IIT க்கும் அதன் முதலாளி பா.ஜ.க விற்கும் நன்றியோ நன்றி
டாக்டர் அம்பேத்கரையும் – பெரியாரையும் ‘மட்டுமே’ இணைத்து செயல்பட்டால் தான் இந்து – ஜாதி அமைப்பை நொறுக்க முடியும் என்பதைப் பல எதிர்ப்புகள், புறக்கணிப்புகள் இடையே தொடர்ந்து வலியுறுத்தி, குறிப்பாக 10 ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறேன்.
என்னுடைய இந்த 10 ஆண்டுகாலப் பணியை 10 நிமிடத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறது. IIT நிர்வாகமும் பா.ஜ.க அரசும். நன்றி.
‘அம்பேத்கர் இந்திய தேசியத்தை ஆதரித்தார்..’ ஆமாம் இப்போ இன்னாங்குற அதுக்கு?
கோவணம் கட்டிய காந்தியும் கோட் சூட் போட்ட அம்பேத்கரும்
சு.விஜய பாஸ்கர் மரம் சும்மா இருந்தாலும் காற்று அதை சும்மா இருக்கவிடுவதில்லை smile emoticon
Unlike · Reply · 21 · 23 hrs
சு.விஜய பாஸ்கர் நமது பணியை ஒருங்கிணைக்கும் ஒருமுகப்படுத்தும் வேலையைசெய்யும் IIT க்கும் அதன் முதலாளி பா.ஜ.க விற்கும் நன்றியோ நன்றி.
Like · Reply · 22 · 23 hrs
திருச்சி பெரியார் சரவணன் பார்ப்பான் அறிவாளி கிடையாது அவன் வெறும் படிப்பாளிதான்___ தந்தை பெரியார்_
Unlike · Reply · 37 · 23 hrs
Thameem Tantra · 19 mutual friends
I was thinking about you only na…
and now you are always indebted to Sanghis ! grin emoticon
Unlike · Reply · 5 · 23 hrs
Siva Prakash · Friends with சமஸ் Samas and 8 others
வழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · 22 hrs
Venkat Raman அம்பேத்கர், பெரியார் இணைப்பில் உங்களின் பங்கு சிறப்பானது… தனிப்பட்ட முறையில் நான் அம்பேத்கரை தீவிரமாக படிக்க காரணம் நீங்கள்…
Unlike · Reply · 18 · 22 hrs
ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
நான் இந்த போராட்டத்தை பார்த்ததும் உங்கள் பேச்சுதான் ஞாபகம் வந்தது….அண்ணா
Unlike · Reply · 6 · 22 hrs
Rajesh Kumar · Friends with ராஜா ராசா and 2 others
ues anna
Unlike · Reply · 2 · 22 hrs
Thilip Kumar தென்னாட்டு அம்பேத்கா்
வடநாட்டுப் பெரியாா்
Unlike · Reply · 9 · 22 hrs
Chandra Sambandam · 6 mutual friends
உண்மை …. மிக சிறப்பான எதிர்விளைவுகள்….. தங்களது விவாதகளில் உறுதியும் கோபமும் எதிரிகளை வலுவிழக்கச்செய்வதுடன் இயக்க தோழர்களையும் உறுதிபடுத்தியுள்ளது….. தொடறட்டும்.
Unlike · Reply · 9 · 22 hrs
Arumugam Poongodi · 5 mutual friends
தமிழிசை இப்ப கூட தடை சரி என்கிறார்.அவங்க பாட்டிமார்கள் மேலாடை அணிய தடை இருந்ததை அவர் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.அப்பாவுக்கு மதிக்காத பிள்ளையோ?அவங்க சொந்தக் கார் எவ்வளவு பேர் iit ல படிச்சவங்க ? அங்கு உள்ள பாகுபாடு தெரியாத ஒரு மாநில தலைவியோ ?
Unlike · Reply · 21 · 22 hrs
வேந்தன். இல இந்த 10 ஆண்டுகாலப் பணியை 10 நிமிடத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறது. IIT நிர்வாகமும் பா.ஜ.க அரசும். நன்றி.
Unlike · Reply · 8 · 21 hrs
Kuhanandan Lingam · 22 mutual friends
பார்ப்பனர்கள் என்றுமே பின் புத்தியுள்ளவர்கள்.
-பெரியார்.
இப்போது புரிந்ததா ஐஐடி ஆப்பு.
Unlike · Reply · 8 · 21 hrs
Gopinath Kubendran பெரியாரை ஏற்காத அம்பேத்கரியமும் அம்பேத்கரை புறம் தள்ளும் பெரியாரியமும் பலவீனமாகவே இருக்கும்…ஏனெனில் அவர்களின் கூட்டணி மிக பெரியது…
Like · Reply · 13 · 21 hrs
M Dhamodaran Chennai போராட்டத்தை கூட மாணவர் இயக்கங்கள் தான் முன்னேடுக்கின்றன. பெரியார் வழி வந்த இரண்டு திராவிட கட்சிகளும் அமைதி காக்கிறது.
Like · Reply · 14 · 21 hrs
Amayadi Mahesh அண்ணல்அம்பேத்கர் இந்த மண்ணில்இருந்து மறைந்து அறைநூற்றண்டும் , தந்தை பெரியார் இந்த மண்ணில் இருந்து கால்நூற்றண்டுகள் கடந்துவிட்டபின்பும் , ஆதிக்க சக்த்திகளுக்கு அவர்களின் பெயரில் ஒரு மாணவர் வாசகர் வட்டத்தைகண்டே இத்தனை அச்சமென்றால் ,
அவர்கள் காலத்தில் இவர்கள் எங்கு வாழ்ந்திருப்பார்கள்
Like · Reply · 15 · 19 hrs
TamilSae Thanjaavooraan · 15 mutual friends
அதை அவாக்கள் தெளிவாக புரிந்துவைத்திருக்கிறார்கள், நம் சகாக்கள் தான் இன்னும் தெளிவில்லாமல் புலம்பிகொண்டிருக்கிறார்கள் தோழரே….
Like · Reply · 4 · 18 hrs
Saranath Prasannamadhavan Unmai.ungal karuthiyal vetri than it samba am.
Like · Reply · 18 hrs
Kasthuri Maran Sambandam · Friends with Pus Kin
உண்மை…
Like · Reply · 17 hrs
Thas Tha Geer · 3 mutual friends
மோடி RSSன் ஜாடியாக விளங்கிய IIT நிற்வாகமே பார்த்தாயா என் சமூக இளைஞனை…நீ ஒரு கதவை அடைத்தாய் ஆனால் இந்தியா முழுவதும்என் இளைய சமூகம் ஆயிரம் கதவு திறந்திரக்கிறது
இதுதான் ஆரம்பம்…
Thas Tha Geer’s photo.
Like · Reply · 10 · 17 hrs
Rationalists Chinnaovalapuram replied · 1 Reply
Ragu Nath · Friends with BM Ibrahim
Ragu Nath’s photo.
Like · Reply · 16 hrs
Rajan Sivakumar · 16 mutual friends
எவ்வளவு பெரிய படிப்பு படித்தவர் ஆனாலும். பெர்யாரியல் பற்றி சிந்திக்க மறுக்கும் பட்சத்தில் மனிதர்கள் மதம் சார்ந்த சிந்தனை என்பது அறிவை முடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Like · Reply · 3 · 15 hrs
Alavu Deen S “மாட்னான்டா மானஸ்தன்” மோமண்ட்..!! நீங்க கலக்குங்கண்ணே..!!
Like · Reply · 14 hrs · Edited
ஈரோடு தம்பி Balachandran Prasanna 2025இல் சென்னை ஐ.ஐ.டி… ஒரு காலை நேர காட்சி 1. பயோ டெக்னாலஜியின் சப்தகன்னிகள் பக் சைஸ் சர்வைலன்ஸ் டிரான்களை வண்டுகளென்று கருதி விரட்டியபடியே புஷ்ப்பங்களை கொய்துகொண்டிருக ்கிறார்கள். 2.காய்ந்த சுள்ளிகளை பொறுக்கிவரும் சிவில் மாணவர்கள் பப்பஞ்சாதம் செய்துகொண்டிருக்கும் ரிஷி பத்தினிகளுக்கு எரிபொருள் வழங்குகிறார்கள். 3. சோலார் பேனலின்மீது நினைவுமறதியாய் வடகம் பிழிந்துவிட்ட மேனேஜ்மெண்ட் மாணவனை வைதபடியே அவர்கள் விறகடுப்பை மூட்டுகிறார்கள். 4. குடிநீராய் மாற்றப்பட்ட கடல்நீரில் குளித்துவிட்டு குருதேவர் வருகிறார். 5. மட்டை வெயிலில் மல்லாக்க படுத்தபடி இடுக்கிய கண்களோடு வானத்தை பார்த்து தபசில் இருக்கும் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் ஸிஷ்யர்களுக்கு ஆஸி வழங்கியபடியே சென்று ஒரு புளியமரத்தடியில் நிஷ்டையில் ஈடுபடுகிறார் குருதேவர். 6. ஜீன்ஸ் அணிந்துவந்து அபசாரம் செய்துவிட்ட சாஃப்ட் வேர் மாணவியை , பாறையாய் பிறந்து, ஜல்லியாய் பொடிந்து, தாருடன் கலந்து ஹைவே வாகனங்களிடம் மிதிபடுவாய் என்று ஸபித்துக்கொண்டிருக்கிறார் மற்றொரு ரிஷி. 7. மாட்டுசாணியில் தோரியம் உள்ளதா என்று கிளறிப்பார்த்து கொண்டிருக்கின்ற னர் மெட்டலர்ஜி மாணவர்கள். 8. அரசியல் விவாதத்தில் ஈடுபட்டுவிட்ட பாபத்திற்கு பரிகாரமாக பசுமாட்டை படுக்கவைத்து கால் அமுக்கி விடுகிறார்கள் ஹியூமானிட்டீஸ் மாணவர்கள். 9. குருகுலம் முடித்த மாணவர்கள் கூடை நிறைய நாமகட்டிகளை அள்ளிச்செல்கின் றனர். 10. நிஷ்டை கலைந்த குருதேவர் விஜை டி. வி பவா என்று வாழ்த்துகிறார்.
அவன்கள் பத்து நிமிசத்தில் செய்தததை பத்து வருடங்களாக செய்து வருவதற்கு யார் காரணம்..???
பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.
சூத்திரன் என்றால் யார்?
சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.
அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.
இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு
இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் ஒரு “இந்து” என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
——————–
நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,
கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?
கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!
கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! – நூல்: –“சிந்தனையும் பகுத்தறிவும்” பக்கம் 8-11
*************
மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,
“ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்”.
மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,
“பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்”.
மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,
“அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”
மனு அத்: – 9, ஸ்லோகம் – 317 சொல்கிறது:
“வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”
மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:
“பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது”.
அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:
“பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”
அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:
“பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.
மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:
“வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்”.
.
கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!”. தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.
இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.
ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய “கம்பரசம்” எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.
இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான “இராமாயணத்தில்” கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.
இங்கே >>>கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? <<>> http://thathachariyar.blogspot.sg/2015/05/blog-post.htm
idathan nan appovey sonnen. yarum nammbala. ippo purinjuda. iniyavadu numbunga BJP Nallavangannu…