‘என்னமோ போடா மதிமாறா?’

பாரதி யை ‘அம்பலப்படுத்தி’ எழுதியதற்குப் பதில், பெரியாரை ‘அவதூறு’ செய்து எழுதியிருந்தால், ஊடகங்களால் மாபெரும் எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருபாய்.

ஆனந்த விகடனில் ‘அட்டகாச’ தொடர்களும் ஜுனியர் விகடனில் ‘அதிரடி’ தொடர்களும் எழுதியிருக்கலாம். குமுதமும் கொண்டாடி இருக்கும். கல்கி உன்னை கண்ணியமிக்க அறிவாளியா அடையாளப்படுத்தியிருக்கும்.

ஜெயகாந்தனிலிருந்து ஜெயமோகன் வரைக்கும் பெரிய ஆளா ஆனாங்க என்றால் சும்மாவா? வேணுன்னா ரவிக்குமாரைக் கேட்டுப் பாரு.

குறைந்தபட்சம் பாரதி யை விமர்சித்து எழுதாமலாவது இருக்கக் கூடாதா? இது போதாதற்கு டாக்டர் அம்பேத்கரைக் கொண்டாடியும், அவரைப் புறக்கணிக்கிற ‘முற்போக்காளரை’ அம்பலப்படுத்தியும் எழுதினால்…
பார்ப்பன – சூத்திரப் பத்திரிகையாளர்கள் உன்ன வெத்தலப் பாக்கு வைச்சுக் கூப்பிடுவாங்களா?
8 May at 08:05

அபசகுனம்; தினமணி தினத்தந்தி ஜுனியர் விகடன்

வே. மதிமாறனை விரட்ட வேண்டும்

ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்

தி இந்து தமிழ் நாளிதழ் : மவுண்ரோட் மகாவிஷ்ணு; அதே குட்டை இன்னொரு மட்டை

‘புரட்சிகர மாற்றம்! தி இந்து’ வில். ஆச்சரியம் ஆனால் உண்மை; அதே விலை!

தமிழால் ‘இந்து’வாக இணையச் சொல்லுகிற நாளிதழுக்கு மறுப்பு

5 thoughts on “‘என்னமோ போடா மதிமாறா?’

  1. வே மதிமாறன் குமுதமும் கொண்டாடி இருக்கும். கல்கி உன்னை கண்ணியமிக்க அறிவாளியா அடையாளப்படுத்தியிருக்கும்.
    Like · Reply · 8 · 8 May at 08:09

    விஜய் கோபால்சாமி replied · 1 Reply

    Senthil Nathan எமது அன்பிற்கினிய தோழர்-வே மதிமாறன்-அவர்களுக்கு,

    இங்கே நீங்கள் கொட்டி உள்ள உங்களின் ஆதங்கத்தை பார்க்கையில்,…See More
    Like · Reply · 2 · 8 May at 08:16 · Edited

    Dhamayanthi Tamilmozhi உண்மை என்றைக்கும அவர்களை சுடும்.
    Unlike · Reply · 2 · 8 May at 08:17

    வே மதிமாறன் பிரபஞ்சனோடு ஒப்பிட்டு என்ன கேலி பண்றீங்களா தோழர் Senthil Nathan?
    Like · Reply · 3 · 8 May at 08:21

    Thozhar Shanthakumar · 214 mutual friends
    மனவலி
    Like · Reply · 8 May at 08:24

    வே மதிமாறன் அய்யோ தோழர் Thozhar Shanthakumar, மனவலி எல்லாம் இல்ல.. இந்த பெரியார் எதிர்ப்பு மோசடிகளை அம்பலப்படுத்தும் ஒரு வழி.
    Like · Reply · 9 · 8 May at 08:26

    Senthil Nathan வே மதிமாறன் பிரபஞ்சனோடு ஒப்பிட்டு என்ன கேலி பண்றீங்களா தோழர் Senthil Nathan?#—-அய்யோ..மன்னிக்கனும்.இது கேலி அல்ல.அய்யா பிரபஞ்சனை அரவனைக்காத “பெரியாரியவாதிகளின்” செய்யலை நினைத்து பல முறை வேதனை பட்டதுண்டு தோழர் அவர்களே அதைதான் தங்களுக்கு சுட்டிக்காட்டினேன்.தங்களை கேலி செய்ய அல்ல.
    Like · Reply · 2 · 8 May at 08:38

    Kalaitamil Kalai · 18 mutual friends
    சமரசம் செய்து கொண்டு எழுதுவதைவிட
    மனதில் உள்ளதை கொட்டிவிடுவது
    மனதிற்கு ஆறுதல் …..See More
    Like · Reply · 2 · 8 May at 08:45

    Abdul Rahman உங்களுக்கு உரிய அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்கும். ஊடகங்களும் நம் கைவசப்படும். நாளை நமதே! உங்கள் பணி தொடரட்டும்!
    Like · Reply · 1 · 8 May at 08:47 · Edited

    Cb Kaja · Friends with Vilavai Ramasamy and 2 others
    என்ன தோழரே இப்படி சொல்லி விட்டீர்கள் உங்கள் எழுத்தையும் பேச்சையும் பார்த்துதான் பல நல்ல செய்திகளை தெரிந்து கொண்டேன் உங்கள் பணி என்றும் தொடரட்டும் [ இவன். கமேன்ட் காஜா ]
    Cb Kaja’s photo.
    Unlike · Reply · 4 · 8 May at 08:50

    வே மதிமாறன் நன்றி தோழர்.
    Like · 8 May at 09:09

    வே மதிமாறன் தோழர் Abdul Rahman எனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இது அங்கீகாரம் குறித்த பிரச்சினையல்ல. அரசியல்.
    Like · Reply · 3 · 8 May at 08:53 · Edited

    விஜய் கோபால்சாமி பெரியார் விருதை விடவா இன்னொரு அங்கீகாரம் சிறந்ததாக இருந்துவிடப் போகிறது smile emoticon
    Unlike · Reply · 5 · 8 May at 08:53

    வே மதிமாறன் ஆமாம்.
    Like · 3 · 8 May at 09:09

    வே மதிமாறன் தோழர்.Senthil Nathan அய்யா பிரபஞ்சன் என்றுமே பெரியார்வாதியாக இருந்ததில்லை. பெரியாரின் இரண்டாவது திருமணத்தை கண்டித்து மிக மோசமான கட்டுரை எழுதியவர். சூழல் அவரை”ஈரோடு தமிழர் உயிரோடு” தொடர் எழுத வைத்திருக்கலாம். அந்தத் தொடரைத் தாண்டி எப்போதுமே அவர் திராவிட இயக்க எதிர்ப்பாளராகத்தான் இருந்தார்.
    சமீபத்தில் கூட மகாபாரத்திற்கு வசனம் எழுதினார்.
    மற்றபடி பார்ப்பனப் பத்திரிகைள் அவரை கொண்டாடத்தான் செய்தன.
    பெரியாரைவிட அவருக்கு பாரதியை தான் …
    Like · Reply · 7 · 8 May at 09:01 · Edited

    ராஜா தமிழ் · Friends with முருகன் தமிழன்
    இன்றைய காலகட்டத்தில் பெரியாரின் சுபாவங்களையும் மற்றும் எந்த தருனங்களிலும் யாருக்கும் ஐயபடாமல், சமரசம் செய்துக்கொள்ளாமல் பட்டவர்தனமாக நேர்எதிர் உண்மையையும் மோசடிகளையும் பொது ஊடகங்களில் பேசும் தைரியம் பெரியார். அம்பேத்கருக்கு அடுத்து நீ தான் அண்ணா ( மதிமாறன் )
    Like · Reply · 5 · 8 May at 08:59

    வே மதிமாறன் நன்றி. என் மீதான உங்களின் நம்பிக்கைக்கு. பெரியார். அம்பேத்கரை பின்பற்றி என்றால் சரியாக இருக்கும்.
    Like · 2 · 8 May at 19:53

    Thozhar Shanthakumar · 214 mutual friends
    மதிமாறன்
    அவர்களே
    மனவலி என்று. குறிப்பிட்டது
    எனக்கு தோழர்
    ஏனென்றால் இப்படி
    கிடைத்தற்கரிய
    இளைஞரை இழந்து விடக்கூடாது என்பதும்
    அவரையும் வேதனைபடுத்தியதே
    இச்சமூகம் என்பதால் தான்
    Like · Reply · 8 May at 09:05

    வே மதிமாறன் நன்றி தோழர்.
    Like · Reply · 1 · 8 May at 09:06

    Senthilkumar Venkatachalam குமுதம் உம்மை கோமேதகனாக கொண்டாட வேண்டாம்
    மக்கள் #விடுதலை உம்மை கொள்கைகாரனாக கொண்டாடும்,.
    ஆனந்தவிகடன் உம்மை அறிவாளி என ஆனந்த படவேண்டாம்,.
    #பகுத்தறிவு உம்மை பார்போற்ற வைக்கும்,
    Unlike · Reply · 6 · 8 May at 09:11

    வே மதிமாறன் உண்மை. நன்றி.
    Like · 8 May at 20:07

    Senthilkumar Venkatachalam வணக்கம
    Like · 18 May at 10:22
    வே மதிமாறன்

    Write a reply…

    முகமது கான் enna boss veetla iruntha gold ellaam theruvula potutteenkalaaaa????
    Like · Reply · 1 · 8 May at 09:26

    முகமது கான் poli pakutharivu kuttam thana neenka ellaam??
    Like · Reply · 1 · 8 May at 09:26

    Selvam Srinivasan மருதையனையும், மதிமாறனையும் கரித்து கொட்டுபவர்கள், ஒருமுறை கூட நேர்மையாக பதில் சொன்னதில்லை, சொல்லவும் முடியாது இதுவே நீங்கள் தவிர்க்க முடியாதவர்கள் என்பதை காட்டுகிறதே. வேறு என்ன அங்கீராம் வேண்டும்.
    Unlike · Reply · 7 · 8 May at 09:31

    M Dhamodaran Chennai மற்ற புற சூழலுக்கு சமரசம் செய்து கொள்ளும் எழுத்தாளனில் எழுத்து நிலைத்து நிற்காது.பேசப்படவும் மக்கள் வாழ்வுக்கும் பயன்படவும் மாட்டாது.தாங்கள் தாங்காவே இருங்கள்.அதையே நாங்கள் விரும்புகிறோம்.
    Unlike · Reply · 3 · 8 May at 09:46

    வே மதிமாறன் நிச்சயம்.
    Like · Reply · 3 · 8 May at 09:51

    Ayub Abufawaz · 22 mutual friends
    நீ (ங்கள் ) பெரியாரை தாக்கி எழுதியிருந்தால் உங்களுடைய சிறுநீரையே புனித நீராக அறுந்தி இருப்பார்கள் பார்ப்பன சக்திகள்
    Like · Reply · 5 · 8 May at 09:52

    முகமது கான் நேர்மையான பதில் என்ன என்பது மதிமாறன் அவர்களுக்கு தெரியுமா???
    Like · Reply · 8 May at 09:53

    வே மதிமாறன் எனக்குத்தான் தெரியாதுன்னு தெரியுது இல்ல… அப்புறம் எதுக்கு …..?
    Like · Reply · 7 · 8 May at 09:54

    Nizamdeen Beer Mohd · 5 mutual friends
    கொண்ட கொள்கையில் கடைசி வரை சமரசம் செய்யாதவர் பெரியார்..அவரின் வழி தோன்றல்கள் நாம்.

    // பெரியாரின் கொள்கை வாளேந்தி வந்த நம்மை..

    இந்த “நூலேந்திகளால்” என்ன செய்ய முடியும்.நன்றி ..சங்கொலி மற்றும் விடுதலை.//
    //
    Like · Reply · 3 · 8 May at 10:00

    Senthil Nathan முகமது கான்—என்கிற நபரே..#என் கண் முன் நடக்கும் அநியாயங்களை கண்டு என்னாள் பொறுத்திருக்க முடியாது ஏனெனில், நான் சே-வின் தோழன்#–என்கிற உமது பக்கத்தில் உள்ள வாசகத்திற்கு பொருள் என்னப்பா???????
    Like · Reply · 4 · 8 May at 10:05

    Senthil Nathan மதரீதியான கருத்துகள் Islam 100% அரசியல்ரீதியான கருத்துகள் Marxism–Leninism #–என்று உமது பக்கத்தில் உள்ளதே இதன் பொருள் என்னாப்பா???????
    Like · Reply · 1 · 8 May at 10:07

    Senthil Nathan முகமது கான்–என்கிற நபரே நீ ஒரு ஒரிஜனல் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் நபரா?????????

    இல்லை போலி பெயரில் வந்து உனது வீரத்தைக்காட்டும் ஆரியப்பார்ப்பான பயங்கரவாதிகளின்.”கால்நக்கியா?”நீ
    Like · Reply · 1 · 8 May at 10:10 · Edited

    வே மதிமாறன் தோழர் Senthil Nathan வேண்டாம். விட்றுங்க. உங்கள் நேரம் விரையம் ஆகவேண்டாம்.
    Like · Reply · 10 · 8 May at 10:10

    Senthil Nathan வே மதிமாறன் தோழர் Senthil Nathan வேண்டாம். விட்றுங்க. உங்கள் நேரம் விரையம் ஆகவேண்டாம்.#—என்று நீங்க சொன்னதினால் இப்போதைக்கு போகிறேன்.
    Unlike · Reply · 3 · 8 May at 10:12 · Edited

    வே மதிமாறன் நன்றி.
    Like · Reply · 3 · 8 May at 10:24

    சாதிக் · Friends with Dravidan Dravidan and 24 others
    யப்பா முகமது கானு(..?)இது கோட்சே காலத்து பழைய டெக்னிக்கு……சங் பரிவார கும்பல் இஸ்லாமிய பெயர்களில் வந்தால் எங்களுக்கு அடையாளம் தெரியாதா…மண்டைய மறச்ச நீங்க கொன்டைய மறைக்கலயே பாஸ்…இதெல்லாம் வடக்க வச்சுக்கங்க….இங்க வந்து பெரியாரிய ஆட்களிடம் வால் ஆட்டினா “காவி” டவுசர் கிழிஞ்சு போகும்….
    Unlike · Reply · 15 · 8 May at 10:58

    Thalapathy Mdu பிழைக்க தெரியாத பிள்ளையா இருக்கியேப்பா
    Unlike · Reply · 1 · 8 May at 11:50 · Edited

    முகமது கான் காவி டவுசர் இத விட்டா வேற என்ன தெரியும் உங்களுக்கு. மடை மாற்றும் வழக்கம் பெரியாரின் பேரங்களுக்கு பழக்கப்பட்டதுதானே???
    Like · Reply · 1 · 8 May at 12:28

    Parthiban Pakirisamy · 19 mutual friends
    மதிமாறன்,
    வாழ்த்த்துக்கள்,…See More
    Like · Reply · 3 · 8 May at 13:08

    வே மதிமாறன் //ஒத்த கொள்கையுடைய சக தோழர்களின் பாராட்டைவிட வேறென்ன வேண்டும்//
    நிச்சயம். நன்றி தோழர்.
    Like · 1 · 8 May at 19:57

    Ayub Abufawaz · 22 mutual friends
    மறுபடியும் கையில் முகம்மதுகான் என்று பச்சை குத்திக்கொண்டு பெரியாரை தேடி புறப்பட்டுவிட்டது கோட்சே கும்பல்
    Like · Reply · 4 · 8 May at 13:11

    சசி குமார் அவுனுங்க கெடக்குரானுங்க…பா…..ங்க
    Like · Reply · 1 · 8 May at 13:11

    Elango Veeraswamy முகமது கான். பொய் முகமெதற்கு. மெய்முகத்தோடு வாருமய்யா. நீர் டம்ளர் என்பதென்கணிப்பு.
    Like · Reply · 1 · 8 May at 13:26

    Murali Ganesh · 4 mutual friends
    உண்மை சொன்னால் பார்ப்பனர்களுக்கு கசக்கும்
    Like · Reply · 1 · 8 May at 13:44

    Rajendran Arumugam · Friends with செந்தில் வடிவேல்
    கனினி மற்றும் செல்பேசியின் பயன்பாடு காரனமாக உங்களை போன்ற எழுத்தாளர்களை கானமுடிகிறது. 50 60 வருடங்களாக எழுதியவர்களின் ரசனை தற்போது எழுதுபவர்களுக்கு முன்னால் பல் இளித்து ஓரம் கட்டி கொன்டு செல்கிறது. உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்போது தான் அதன் அர்த்தம் பல எழுத்தாளர்களுக்கு புரிய போகிறது.
    Like · Reply · 5 · 8 May at 13:56

    வே மதிமாறன் உண்மைதான். கணினி தான் இன்று மாற்ற மட்டுமல்ல. பெரிய ஊடகங்களின் மோசடிகளை அம்பலப்படுத்தும் ஆயுதமாகவும் இருக்கிறது.
    Like · 3 · 8 May at 19:59

    Alphonse Ronimus true true,,,
    Like · Reply · 8 May at 15:25

    துரை பிரபாகரன் · 18 mutual friends
    சார் விளையாட்டுக்காகத்தானே இந்த பதிவு.
    Like · Reply · 8 May at 16:07

    சூ.ம. ஆரோக்கியராசு இனி படைப்பாளன் என்பதற்கு அடையாளம் வேண்டி இந்த விபச்சார பத்திரிக்கையிடம் நிர்வாணமாக நிற்க வேண்டியது இல்லை.இது தொலைநோக்கு சிந்தனை யாளன் தாடிக்கார தாத்தா கூறிய கணினி அறிவியல் காலம்.இனி ஜெயகாந்தன்களுக்கு வேலை இல்லை.
    Unlike · Reply · 6 · 8 May at 17:09

    வே மதிமாறன் ஆரோக்கியராசு அருமை.
    Like · 1 · 8 May at 20:00

    Karthikeya Sankar Muthurajan Status படிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு …நம்பிகையா இருங்க…..பெரியார் முதல்வர் பதவிய மருதுதத என்னிகாவது நினைச்சு பார்த்து பீல் பண்ணி இருக்காரா ? நீங்க வேற லெவல் ,,,பொறுங்க…
    Like · Reply · 1 · 8 May at 21:34

    Karnan · Friends with ந. நாத்திகன் and 15 others
    மதிஅண்ணனுக்கு,
    உங்கள் கருத்துகளை யூ டியூப்-பில் ஒவ்வொன்றாக பார்த்துதான் “எமக்கான” வரலாறை தெரிந்து கொண்டேன்.
    என்னைப்போன்று எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் நிறையபேர் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
    மேலும், கால காலமாக ஒளித்து அடக்கி வைக்கப்பட்ட எழுத்துரிமை இப்போது நம்வசம் வந்துள்ளது.
    வெறும் 3 சதவீதத்தினரால் ஒரு கருத்தை நம்ப வைக்க முடியும் என்றால், நாம் அனைத்து துறையிலும் நம் மக்களை ஒன்றிணைத்து எதிர் கருத்து புரட்சியில் ஈடுபடுவோம்.
    எழுத்தாளர் என்ற சாகித்ய ஞானபீட விருதுகளின் பின்னணியை ஆராய்ந்தால் நாம் மதிப்பு வைத்திருந்த பலரின் மரியாதை கேள்விக்குள்ளாகிறது.
    இன்னும் பேச ஆசைதான்…
    Unlike · Reply · 3 · 8 May at 22:32 · Edited

    Mohan Kumar
    Mohan Kumar’s photo.
    Like · Reply · 8 May at 22:27

    Ahamed Sultan · 19 mutual friends
    எங்க போனாலும் அவங்க கொண்டைய மறைக்க முடியாது….
    அவங்க டிசைன் அப்புடி.
    Unlike · Reply · 2 · 8 May at 22:52

    பொன். குமார் அப்படியா?
    Like · Reply · 9 May at 06:38

    சோமசுந்தரம் குள்ளப்பன் · 235 mutual friends
    ஆனால் இதையெல்லாம் செய்த ஜெயகாந்தன் இறுதி வூர்வலத்தில் நூறுபேர் கூட கலந்துகொள்ளவில்லை. அவனுக்கு (அதான் பார்ப்பான் மற்றும் அதன் அடிவருடி சூத்திரர்களுக்கு) பயன்படும்வரை தான் நம்மை தூக்கி வைத்து கொண்டாடுவான். பிறகு காந்தியை போட்டு தள்ளிய மாதிரி மாபோசி ஜெயகாந்தன்கள் மாதிரி கண்டு கொள்ளமாட்டான்.
    Like · Reply · 1 · 9 May at 16:39

    முகமது கான் Elango Veeraswamy நேரா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு வந்து என் மெய் முகத்தை பாத்துட்டு போய்யா…
    Like · Reply · 10 May at 09:58

    பூ.ஆ.இளையரசன் பெரியார் · 149 mutual friends
    வேணுன்னா ரவிக்குமாரைக் கேட்டுப் பாரு.
    Like · Reply · 10 May at 22:37

    Sathya Chella · 4 mutual friends
    https://www.youtube.com/watch?v=wpnIUFHnNrw

    ‘மோசடி’…
    YOUTUBE.COM
    Like · Reply · Remove Preview · 13 May at 10:04

    Hikmah Rajul · 16 mutual friends
    https://www.facebook.com/video.php?v=1646635802237909
    “மாமிசம் (அசைவம்) உண்பவர்கள் தாழ்ந்தவர்களா??

    கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடுக்குத் தடை..

    மோடி ஆட்சி எப்படி?

    இந்து மதம் ! மாட்டுக் கறி,,,! பூணூல்…! பார்ப்பனீயம்..!

    இன்னும் பல விடயங்களையும் மக்கள் கருத்தையும் உள்ளடக்கிய காட்சித் தொகுப்பு..

    I’m dedicating this video to all RSS , Hindutuva and its supporters

    Must watch and Must share
    -மனிதன்

    (courtesy – vinavu.com)”
    தமிழர்கள் அனைவரும் பார்க்கவேண்டிய வீடியோ
    20:51
    1,107 Views
    மனிதன் with Periyar E. V. Ramasamy
    மாமிசம் (அசைவம்) உண்பவர்கள் தாழ்ந்தவர்களா??

    கோயம்பேடு மார்க்கெட்டில் கருவாடுக்குத் தடை..

    மோடி ஆட்சி எப்படி?


    See More
    Like · Reply · Remove Preview · 13 May at 21:21

    Anbu Mani அய்யா பெரியார் காலத்தில் எத்தனையோ பார்ப்பன பாதந்தாங்கிகள்,ஆதிக்க ஆற்றல் களின் அடிவருடிகள் இருந்தனர்.அவர்கள் தலைவர்களாக,எழுத்தாளர் களாக,கவிஞர் களாக,அமைச்சர் களாக பல ஆதாயங்களை அடைந்து இருக்கலாம். ஆனால் யார் பெயராவது இன்று பேசப்படுகிறதா ?
    குறைந்த அளவு குல்லுகப்பட்டர் என்பவராவது இன்றைய உலகில் நினைவு கூறப் படுகிறாரா ? இல்லையே.
    ஆனால், தந்தை பெரியார், புரட்சி யாளர் அம்பேத்கர் இன்றும் பேசப்படுவோராக,ஆராய்ச்சி செய்யப் படுவோராக ,வழிகாட்டியாக வரலாற்றில் வாழ்கின்றனர்.
    அது போலவே தோழர் நீங்களும் மக்களுக்கான எழுத்தாளராக ,களப்பணியாளராக வரலாற்றில் வாழ்வீர்கள்
    Like · Reply · 3 · 14 May at 23:44

    வே மதிமாறன் நன்றி டாக்டர் அன்புமணி.
    Like · 3 · 17 May at 10:03

    Ragou · Friends with Udaya Kumar and 1 other
    மேல் கூறிப்பிட்ட எழுத்து மகான்கள் எழுத்து எந்த சந்து போந்து சென்றது
    Unlike · Reply · 1 ·

  2. ungaliyaellam vittu vechi irukerathe periya visayam adula kondattam very kekudha….
    pichi pudven pichi….

  3. பெரியாரை ‘அவதூறு’ செய்து எழுதியிருந்தால், ஊடகங்களால் மாபெரும் எழுத்தாளனாகக் கொண்டாடப்பட்டிருபாய்.——-அந்த பூசாரித்தனமும் வேணாம் . அந்தப் பொங்கச் சோறும் வேணாம்..

  4. மதிப்புமிக்க தோழருக்கு வணக்கம்,

    மிக அண்மையிலேயே தங்களின் பல உரைகளை பெரியார் தொலைகாட்சியின் ஊடாக கேட்க முடிந்தது. தங்களை எப்படி பாராட்டுவது, மரியாதை செய்வது என்று தெரியாமல் திணறுகிறேன். அந்த அளவிற்கு பலப்பல மரபுகளை உடைத்து மிகச்சிறப்பாக இருந்தன தங்களுடைய உரைகள். என்னை வெகுவாகக் கவர்ந்த சிறப்பம்சங்களை பட்டியிலிட்டு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதை தங்களுக்கு அனுப்ப மின்னஞ்சல் முகவரி வேண்டும் தோழர்.

Leave a Reply

%d bloggers like this: