அரோகரா..

தமிழ் இலக்கணங்கள் கூறும், குறிஞ்சி நிலத் தலைவன் முருகன் என்கிற ‘தமிழ்’க் கடவுளுக்கு ‘மாட்டுக்கறி’ பிடிக்குமா? இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா?

உண்மைதான். பார்ப்பனர்கள் ஆறுமுகம், முருகன் என்று பெயர் வைப்பதில்லை; அதனால்; ‘முருகன்’ என்கிற வார்த்தை பார்ப்பன எதிர்ப்பு சொல்லாகி விடாது. ‘மண்ணாங்கட்டி’ என்று கூட பார்ப்பனர்கள் பெயர் வைப்பதில்லை.

‘முருகா.. முருகா..’
‘தேவர் பிலிம்ஸ்’ முருகனை ‘மட்டும்’ நம்பியே மோசம் போச்சு. இருக்கிற இடமே தெரியல.. இன்னுமா நம்பறது முருகனை.
21 April

முருகனுக்கு அரோகரா..கந்தனுக்கு அரோகரா..

‘கொள்ளை-கொலை’ செய்த பக்தனுக்கு கோயில் சொத்து; நாணயமான நாத்தினுக்கு தடை

3 thoughts on “அரோகரா..

 1. M Dhamodaran Chennai பெயர் வைக்கவே அவன கூப்பிட்ட எங்க உருபடும்
  21 April at 13:22 · Like · 4

  Udhaya Kumar K · Friends with BK BK and 8 others
  கார்த்திக் என்று பெயர் வைத்த பல பார்ப்பனர்கள் உண்டு.
  21 April at 13:45 · Like · 1

  Sivakumar Shanmugam · 53 mutual friends
  அய்யா அவர்கள் எல்லாவற்றிலும் தெளிவாக இருந்தார்கள் அறிவுக்கண்ணோட்டத்துடனதான் அனுகினார்கள் திராவிடர் ( திராவிட அன்று) கழகம் என்று பெயர் வைத்ததிலும் சரி … கடவுள் இல்லை என்று மூன்று முறை அழுத்தி சொன்னதிலும் சரி .. அவர் கடவுள் இல்லை என்று ஒரு முறை சொல்லிய…See More
  21 April at 13:46 · Unlike · 6

  Ambeth K Samy குறும்பு மாறன்
  21 April at 14:11 · Like

  Thalapathy Mdu அம்பேத்கர் என்பது பார்ப்பனர் பெயர். ஆனால் அவருக்கு பிறகு எந்த பார்ப்பனரும் அந்த பெயரை வைப்பதில்லை
  21 April at 14:37 · Like · 15

  பா.மாலதி
  21 April at 15:47 · Like

  Rajesh Kumar · 3 mutual friends
  super
  21 April at 17:34 · Like

  Elango Veeraswamy அவாள் சரியாகத்தானிருக்கிறார்கள். இங்குள்ள கைக்கூலிகள்தான் வாதமென்ற பெயரில் வாயிலெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
  22 April at 18:31 · Unlike · 1

  Elango Veeraswamy பார்ப்பனீயத்துக்கு பக்க வாத்தியமிசைக்கிறார்கள்.

 2. Karthikeya Sankar Muthurajan நெத்திஅடி கேள்வி
  21 April at 10:13 · Like

  வே மதிமாறன் இல்ல அவரு பார்ப்பன மயமான பிற்படுத்தப்பட்ட தமிழர்களின் கடவுளா?
  21 April at 10:15 · Like

  Cb Kaja · Friends with Neelson Jenn and 2 others
  சரியா தெறியவில்லை மதிமாறன் கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்
  Cb Kaja’s photo.
  21 April at 10:23 · Like

  Sivakumar Shanmugam · 53 mutual friends
  அவர் எப்படி இருந்தாலும் எந்த பாரப்பானும் முருகன் என்று பெயர் வைப்பதில்லை … சுப்ரமணியன் என்றுதான் பெயர் வைக்கின்றனர்
  21 April at 10:23 · Unlike · 5

  Yuva Sayan · Friends with Sasi Kumar and 20 others
  Yuva Sayan’s photo.
  21 April at 12:47 · Like · 3

  Gopalakrishnan Sudalaiyandi வஞ்சிக்கபட்ட இனமாக மலைவாழ் மக்களை அந்நியமாக்கிவிட்டு அவர்கள் வழிபட்ட முருகனை அபகரித்துகொண்டனர் …உண்மையில் மலைவாழ் மக்களின் கடவுள் முருகனுக்கு மாட்டு கறி மட்டுமன்றி காட்டில் கிடைக்கும் அனைத்து வகை கறியும் பிடிக்குமா இருக்கும்.. பார்ப்பன கைதியான பின்னர் பஞ்சாமிர்தம் மட்டும்தான் போல ….பாவம் முருகன் !!!
  21 April at 13:01 · Edited · Like · 3

  Eswaran Ak முழுமையாய் வைதீகமாகிப் போயிருந்தால் முருகனை தமிழ் கடவுள் என்று கூறமுடியாது போயிருக்கும்.
  21 April at 13:15 · Like

  சசி குமார் Eswaran Ak புரியில…
  21 April at 19:36 · Like

  Sreedharan Sathiamoorthy · 12 mutual friends
  முற்போக்காளனாக இருந்தாலும் ‘பிராமணன்’ என்று தள்ளிவைப்பதும்; பிற்போக்கு கழிசடையாக இருந்தாலும் ‘திராவிடன்்’ என்பதாக தலைமேல் தூக்கி வைத்துக் கொள்வதற்கு பெயர் தான் திராவிட தேசியமா?
  21 April at 22:46 · Like

  Gopalakrishnan Sudalaiyandi ஏதாவது ஒரு முற்போக்கு பார்ப்பானை காட்டுமே வைரஸ் …அதாவது சோழியன் குடுமி ஆடாமல் முற்போக்கு பேசுமே Sreedharan Sathiamoorthy …

 3. Jothibharathi Ramalingam :))) ippa neenga solrathu nutpama vilanguthu…
  21 April at 20:03 · Like

  Thuravi Ravi · 103 mutual friends
  முருகனைச் சொல்லாதீர்கள்..அவர் முருகனை வைத்துத்தான் சம்பாதித்தார்..குடித்து கும்மளமிட்டு பணத்தை விரயம் செய்தால் முருகன் என்ன செய்வார்? மாடர்ன் தியேட்டர்ஸ் ஏன் வீழ்ந்தது, ஜெமினி, சாரதா, கற்பஹம்..இன்னும் எத்தனையோ கம்பெனிகள் வீழ்ந்ததற்கு யார் காரணம்…
  21 April at 20:22 · Like · 3

  Rajesh Kumar · 3 mutual friends
  mm good
  21 April at 20:28 · Like

  Sathya Chella · Friends with Radhika Kumar and 3 others
  murugan yen kaapaathala?
  21 April at 22:01 · Like

  பா.மாலதி
  21 April at 22:02 · Like

  Palvannan Thayumanavan · Friends with Thamizhpparithi Maari
  ithu thevai ilatha velai. if you dont like Hinduism just get out of it and live the way you want.
  21 April at 22:06 · Like

  Karthik Palani · Friends with Baaski Baaskar
  Thozhar murugarai vimarchipathu thavaru, avar thamilnatin kadavul, neenga yara nampa solringa
  21 April at 22:17 · Edited · Like · 1

  Chittibabu Lakma · 40 mutual friends
  முருகன் ஏன் தேவரை குடிக்க சொன்னார்..குடியில் இருந்து அவரை முருகன் காப்பாற்றவேண்டியதுததானே..
  21 April at 22:50 · Like · 1

  Vel Tamilan · Friends with த.அறிவு மதி and 8 others
  Arumai tholar
  21 April at 23:53 · Like

  Veera Kumar கடவுளை நம்பினோர் கைவிடபட மாட்டார்
  22 April at 07:36 · Like

  Krishna Kumar · Friends with Samaran Nagan and 1 other
  ethai nambinaalum kaividapadaar

Leave a Reply

%d bloggers like this: