2 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கில் கரகாட்டக் கலைஞரை, பத்திரிகைகள் எல்லாம் ஒரே மாதிரி, ‘கரகாட்டக்காரி மோகனாம்பாள்..கைது’ என்று குறிப்பிட்டன.
அதைக் கண்டித்து அப்போதே நான்,
‘கரகாட்டக்காரி மோகனாம்பாள் கைது’
அப்போ;
‘பரதநாட்டியக்காரி பத்மா சுப்ரமணியத்திற்கு விருது’
‘தில்’ இருந்தா போட்டுப்பாரு…
செருப்படி கிடைக்கும்.’ என்று எழுதினேன்.
இன்றைய நாளிதழ்கள் திருமதி. மோகனாம்பாள் உறவினர் கொலையை ‘கரகாட்டக்கார பெண்ணின்..’ என்று குறிபிட்டிருக்கின்றன. மகிழ்ச்சி. நன்றி.
பரவாயில்லையே.. மாற்றி விட்டாரே – ‘பிச்சைக்காரன்’
ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO
