பரவாயில்லையே.. மாற்றி விட்டாரே – ‘பிச்சைக்காரன்’

12540978_1056453917729808_1591205592434046354_n
அதுவும் முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஜய் ஆண்டனி, ஆமாங்க, அவர் தான் சொல்லியிருக்கார். ‘கவிஞர் லோகனும் பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்து சாதனை படைத்தவர்கள்தான்’ என்கிறார், அப்படின்னா இவுரு முற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அதானே?

ஏதோ சாதனை படைத்தவர் என்கிறார் பாடலசிரியரை. அது என்ன சாதனைன்னு சொல்லலையே?
ஒரு வேளை முற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இயக்குரை குஷி படுத்த ‘கோட்டா’ என்ற வார்த்தையைப் போட்டதைச் சொல்கிறாரோ? எப்படியோ..

19 ம் தேதி அந்த வார்த்தையை கண்டித்து நான் எழுதியிருந்தேன்:
//‘கோட்டா’ விற்குப் பதில் ‘தனியார்’ என்று ஒரே ஒரு வார்த்தையை மாற்றி,
“தனியாரிடம் சீட்ட வாங்கி டாக்ட்டராகுறான்… தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்கறான்…” – இடஒதுக்கிடுக்கு எதிரான பாடல் ஒரே வார்த்தையில் ஆதரவான பாடலாக மாறிடும். படத்தை ரிலீஸ் பண்ண அனுமதிக்கலாம்// என்று.

ஆனால், ‘கோட்டா’ விற்குப் பதில் ‘காசு கொடுத்து’ என்று மாற்றியிருக்கிறார். மகிழ்ச்சி.
நான் சொல்லி மாற்றினாரோ நாம சொல்லி மாற்றினாரோ? ஆனால், கண்டிப்பாக அவராக மாற்றவில்லை.

Face book ல் இந்த வரியை முதலில் அம்பலப்படுத்தி, கண்டித்து எழுதியவரையே இந்த வெற்றி சேரும். நான் பார்த்தது நமது அன்பிற்கினிய தோழர் Sibichander Dhanaraj பக்கத்தில் தான். மகிழ்ச்சி.
நமது உணர்வை புரிந்து கொண்டு, இந்த மாற்றத்தை செய்த திரு. விஜய் ஆண்டனிக்கு நன்றி.

இளையராஜா – Mr, Mrs – OK ரிலீஸ் பண்ணிக்க

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

3 thoughts on “பரவாயில்லையே.. மாற்றி விட்டாரே – ‘பிச்சைக்காரன்’

 1. Nirmal Sakthi · Friends with Bilal Koya and 7 others
  எனக்கென்னவோ இது ஒரு பப்ளிசிட்டிகாக செய்ததாக தோனுது அந்த பீப் பாட்டு மாதிரி
  Like · Reply · 2 · 10 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi அறியாமை
  Like · Reply · 3 · 9 hrs
  Nirmal Sakthi
  Nirmal Sakthi · Friends with Bilal Koya and 7 others
  https://www.gsb.stanford.edu/insi…/when-bad-publicity-good

  When Is Bad Publicity Good?
  Negative publicity can increase sales when a product or company is relatively unknown simply…
  GSB.STANFORD.EDU
  Like · Reply · Remove Preview · 1 hr
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Dhana Raj
  Dhana Raj பெயருக்குரிய பெருமை இப்போது எனக்கு
  Like · Reply · 1 · 10 hrs
  Sudhakar Sam
  Sudhakar Sam · Friends with Sathish Kumar and 1 other
  Very important and a drastic and Himalayan change happened in all life of tamilians.how many days are you going to spend like this?
  Like · Reply · 10 hrs
  Sundar Raj
  Sundar Raj · Friends with ஸ்டாலின் மனோகர் and 1 other
  இனி இது போல எழுதவோ பேசவோ பாடவோ கூட எவனும் யோசிக்க வேண்டும். கோட்டாவில் சேருபவன் எளிய குடும்பத்தில் பிறந்தவன் காசுகொடுத்து சேருபவன் தான் கொள்ளைக்காரன் வாரிசாக இருப்பான்.
  Like · Reply · 3 · 9 hrs
  Amjath Khan
  Amjath Khan · Friends with ம.கு வைகறை and 2 others
  Vazhthukkal eallarukkum
  Like · Reply · 8 hrs
  Siva Siva
  Siva Siva · Friends with Jeeva Sagapthan and 17 others
  விஜய் ஆண்டனி பேச்சு ஆணவத்தின் வெளிப்பாடு
  Like · Reply · 2 · 4 hrs
  அழகிரிசாமி ரெங்கராஜ்
  அழகிரிசாமி ரெங்கராஜ் கோட்டவில் சேர்ந்தாலும்,காசாலே சேர்ந்தாலும் மருத்துவ படிப்புக்கு அடிப்படை கல்வித்தகுதியில் மாற்றமில்லை,படிப்பதிலும் மாற்றமில்லை.ஆனால் தனியார் கார்பரேட் மருத்துவமனைகள் அடிக்கும் கொள்ளையில்தான் வேறுபாடு.இல்லாத நோய்க்கெல்லாம் மருத்துவம் பார்த்து கட்டண கொள…See More
  Like · Reply · 1 · 3 hrs
  Sibichander Dhanaraj
  Sibichander Dhanaraj மிக்க நன்றி தோழமையே …இது நமது வெற்றிதான்
  Like · Reply · 1 ·

 2. http://www.vinavu.com/wp-content/uploads/2016/01/rohit-vemula-suicide-ambedkar-quote.jpg

  “எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர் (படம் இணையத்திலிருந்து)

  — வினவு
  ———————————

  தந்தை பெரியார் பாஷையில் சொன்னால்:

  பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை பாக்கிஸ்தான் போல் துக்கிப்போட்டு மிதி. இஸ்லாத்தை தழுவு. அப்பொழுதுதான் ஜாதி ஒழியும். உனது இன இழிவு நீங்கும்.

 3. http://www.vinavu.com/wp-content/uploads/2016/01/rohit-vemula-suicide-ambedkar-quote.jpg

  “எந்த திசையில் திரும்பினாலும், சாதி என்ற கொடூரம் உங்கள் பாதையில் குறுக்கிடுகிறது. இந்த` கொடூரத்தை கொல்லாமல், அரசியல் சீர்திருத்தங்களோ, பொருளாதார சீர்திருத்தங்களோ சாத்தியமில்லை” – அம்பேத்கர் (படம் இணையத்திலிருந்து)

  — வினவு
  ——————————-

  தந்தை பெரியார் பாஷையில் சொன்னால்:

  பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை பாக்கிஸ்தான் போல் துக்கிப்போட்டு மிதி. இஸ்லாத்தை தழுவு. அப்பொழுதுதான் ஜாதி ஒழியும். உனது இன இழிவு நீங்கும்.

Leave a Reply

%d bloggers like this: