அப்படியானால் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

கம்மவர் நாயுடு சங்கம் சார்பில் நேற்று (23-01-2016) தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கட் அவுட் வைத்திருந்தனர். காரணம், ‘திருமலை நாயக்கர் பிறந்த நாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்’ என்று முதல்வர் அறிவித்திருந்ததால்.

அப்படியானால், நாயுடுகளைத் ‘தெலுங்கர்கள்’ என்று தமிழனவாதிகள் சொன்னால், ஏன் கோபித்துக் கொள்கிறார்கள்?

‘நாயுடு, நாயக்கர்’ என்று அடையாளப் படுத்துவதை விட ‘தெலுங்கர்கள்’ என்று அழைப்பது இழிவானதல்ல.
தெலுங்கு பேசுவது தவறில்லை. அது மொழி சிறுபான்மையினர் உரிமை. ஆனால், ஜாதி உணர்வோடு இருப்பதும் அதைப் பகிரங்கமாக அறிவிப்பதும் தான் தவறு. அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் ஜாதிய உணர்வு ஒரு குற்றம்.

ஜாதி படிநிலையில் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் ஆதிக்க ஜாதியாக இருக்கிற நாயுடு, நாயக்கர் ஜாதிகளுக்கு எந்தப் பெருமையும் இல்லை. பெரியார் வார்த்தையில் சொல்வதானால், அது சூத்திர பட்டம்.

பார்ப்பன அடிமைத்தனமும் தலித் விரோதத்தையும் தவிர இடைநிலை ஜாதிகளுக்கு எந்தச் சிறப்பும் நிச்சயம் இல்லை.
‘நாயுடு, நாயக்கர்’ என்பதற்காகவே ஒரு நபரை குறித்து நீங்கள் பெருமை கொள்வதாக இருந்தால்,

19 குழந்தைகள் உட்பட 44 தலித் மக்களை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

‘மாமன்னன் ’

தெனாலிராமனா-வடிவேலா?; கிருஷ்ணதேவராயனை கூ முட்டையாக்கியது

3 thoughts on “அப்படியானால் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்

  1. Blakey Blakey · 2 mutual friends
    இங்கு பணமும்,ஆதிக்கமுதான் முடிவு செய்கிறது! யாருக்கு என்ன உரிமை என்று!!
    Unlike · Reply · 2 · 12 hrs
    அழகிரிசாமி ரெங்கராஜ்
    அழகிரிசாமி ரெங்கராஜ் சரியான விளக்கம்,இனி எவனாவது சாதி,சங்கம்ன்னு சேருவீங்க.ஒழுங்கா பொழைப்பை பாருங்க.பெரியாரை படிங்க பரப்புங்க.என்னக்கோ செத்த திருமலை நாயக்கர் ஐ பிடிச்சுகிட்டு தொங்காதீங்க.
    Unlike · Reply · 11 · 12 hrs
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
    அடி தூள்….

    சாதியம் பேசறவங்களும் சரி, மதம் பேசறவங்களும் சரி, என்னைக்குமே அவங்க பிரச்சனைகளுக்கு பொறுப்பு எடுத்துகொள்வதில்லை. …See More
    Unlike · Reply · 4 · 12 hrs
    Nirmal Sakthi
    Nirmal Sakthi · Friends with Bilal Koya and 7 others
    “‘நாயுடு, நாயக்கர்’ என்பதற்காகவே ஒரு நபரை குறித்து நீங்கள் பெருமை கொள்வதாக இருந்தால், 19 குழந்தைகள் உட்பட 44 தலித் மக்களை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.” உண்மை.
    Unlike · Reply · 7 · 12 hrs
    சாதிக்குல் அமீன் பாகவி
    சாதிக்குல் அமீன் பாகவி · 7 mutual friends
    19 குழந்தைகள் உட்பட 44 தலித் மக்களை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.” இந்த சம்வந்திற்கு பெரியார் கண்டனம் தெரிவித்துள்ளாரா???
    Like · Reply · 1 · 12 hrs
    Syed Mohamed
    Syed Mohamed சாதிக்குல் அமீன் பாகவி/////// இந்த சம்வந்திற்கு பெரியார் கண்டிக்கவில்லை என்று உங்களால் ஆதாரம் காட்டமுடியுமா?
    Unlike · Reply · 1 · 11 hrs
    Arun Santhosh
    Arun Santhosh i caught a glimpse of the banner here in thiruvanaikoil, trichy for the said meeting, it had a picture of Periyar on it.. can he be insulted more than that?
    Unlike · Reply · 3 · 11 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    கடைசி வரிகள் “நச்” அண்ணா
    Unlike · Reply · 2 · 11 hrs
    Mohamed Layz
    Mohamed Layz · Friends with Yousuf Riaz and 29 others
    ‘தெலுங்கர்கள்’ என்று அழைப்பது இழிவானதல்ல. தெலுங்கு பேசுவது தவறில்லை. அது மொழி சிறுபான்மையினர் உரிமை. ஆனால், ஜாதி உணர்வோடு இருப்பதும் அதைப் பகிரங்கமாக அறிவிப்பதும் தான் தவறு// like emoticon
    Like · Reply · 4 · 11 hrs
    Bharathi Mithran
    Bharathi Mithran Idai nilai jaathigal = paarpana adimaithanam +dalit virodham….simple a solliteenga
    Like · Reply · 3 · 11 hrs
    Hariharan Gopal
    Hariharan Gopal · Friends with Arun Saravanan
    Thirumalai naikar did not support intercaste marriage,when is daughter loves sc person n. Wants to marry him( madurai veeran) n ordered to cut one hand n one leg ,it was executed. Ie is in madurai veteran film. This is true story.he does not deserve tribute.
    Like · Reply · 2 · 10 hrs · Edited
    Ragu Nath
    Ragu Nath · Friends with Praveen Tamilan and 3 others
    Ragu Nath’s photo.
    Like · Reply · 10 hrs
    Md Ansari Md Ansari
    Md Ansari Md Ansari · 5 mutual friends
    nalla sonneenga sago
    Unlike · Reply · 1 · 6 hrs
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 7 mutual friends
    பார்ப்பன அடிமைத்தனமும் தலித் விரோதத்தையும் தவிர இடைநிலை ஜாதிகளுக்கு எந்தச் சிறப்பும் நிச்சயம் இல்லை………..உண்மை வரிகள்…அருமை…
    Like · Reply · 3 hrs
    Elaya Raja
    Elaya Raja · 2 mutual friends
    Ulagethilaye saathiyai
    Kandupidithu saga manithanai savakkuliyil
    Thallum ore matham
    Indiyavil ulla inthu matham
    Mattume
    Like · Reply · 1 · 1 hr

  2. 19 குழந்தைகள் உட்பட 44 தலித் மக்களை எரித்துக் கொன்ற கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கும் நீங்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

  3. The golden period for tamilnadu was during 1335 to 1378. Ma’bar kingdomserved Tamilnadu in vwery good way. If it continued Tamilnadu will be the first independent muslim kingdom in India and we will be number 1 progressive kingdom in the world. Kumara kampanan spoiled it and brought devastation to Tamilnadu. Kumara kampanan was the fore father of Thirumalai naikar. So he does not deserve any tribute.

Leave a Reply

%d bloggers like this: