‘மாமன்னன் ’

‘திருமலை நாயக்கர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ முதலமைச்சர் அறிவிப்பு.
தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனியத்தை, ஜாதியை, தமிழர் விரோத தீபாவளி போன்ற இந்து பண்டிகையைத் தீவிரமாகத் திணித்த,
பழனி கோயிலை தமிழ் பண்டாரங்களிடமிருந்து பிடுங்கி, பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தந்த மாமன்னன் திருமலை நாயக்கன்.
திருமலை நாயக்கரை கொண்டாடுவது பார்ப்பனியத்தை கொண்டாடுவதே.
9 January

*

‘கரிகாலன், கட்டபொம்மன், மருது சகோதரர்கள்’ தமிழ் மண்ணில் ஆண்ட மிகச் சிறந்த மன்னர்கள். மற்றவர் பார்ப்பன அடிமைகள்.
கட்டபொம்மனும், மருதுவும் வெள்ளையனை எதிர்த்து வீரப் போர் புரிந்தததில் மட்டுமல்ல, பார்ப்பன ‘பண்பாட்டு’க்குப் பலியாகாமல் ‘சமூக நிதி’ அரசியலிலும் மன்னர்கள்.

அதனால்தான் சுதந்திரப் போராட்டம் குறித்துச் சிலாகிக்கிற பாரதி போன்ற பார்ப்பன அறிவாளிகள்; கட்டபொம்பன், மருது சகோதரர்களைக் கொண்டாட மறுக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; பெயர்களைக் குறிப்பிட கூட மறுக்கிறார்கள்.
10 January

6 thoughts on “‘மாமன்னன் ’

  1. இரா. பார்த்திபன் தமிழன் · 75 mutual friends
    திருமலை நாயக்கனை மாமா மன்னன்னு சொல்லு பார்க்கலாம்.தமிழன்தான்டா உங்களுக்கு இளிச்சவாயன்.
    Like · Reply · 3 · 21 hrs
    Durai Andi
    Durai Andi தமிழன் ஏமாளி அல்ல தரனியான்ட தமிழன் இனறு தறிகெட்டுகிடக்கிறான் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற இலக்கனபடி வாழ்வதே தமிழன் மரபு ஆகவே எல்லோரையும வாழவைப்பான் இதில் நல்லோரையும் ஆழவைப்பான் இதுவே தமிழனின் மரபு.
    Like · Reply · 20 hrs
    Ambikapathi Anbu
    Ambikapathi Anbu · Friends with Bilal Koya and 23 others
    nice
    Like · Reply · 16 hrs
    RajaRaja Ark
    RajaRaja Ark உண்மை
    Like · Reply · 6 hrs
    Mathimaran V Mathi

    Write a comment…

    Choose file

    Mathimaran V Mathi
    Yesterday at 00:03 ·
    ‘திருமலை நாயக்கர் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும்’ முதலமைச்சர் அறிவிப்பு.
    தமிழ் சமூகத்தின் மீது பார்ப்பனியத்தை, ஜாதியை, தமிழர் விரோத தீபாவளி போன்ற இந்து பண்டிகையைத் தீவிரமாகத் திணித்த,
    பழனி கோயிலை தமிழ் பண்டாரங்களிடமிருந்து பிடுங்கி, பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தந்த மாமன்னன் திருமலை நாயக்கன்.
    திருமலை நாயக்கரை கொண்டாடுவது பார்ப்பனியத்தை கொண்டாடுவதே.
    LikeCommentShare
    You, Pandiya Raj, சாமி ஸ்ரீதர், Muthalif Nisha and 491 others like this.
    74 shares
    Comments
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    சீமான் அன்னே எங்க போய்டாரு…..
    Like · Reply · 5 · Yesterday at 00:10
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    மதிமாறன் தமிழ் விரோதி.. அவர் பேச்சை கவனியிங்கள்.. தெலுங்கர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இருக்காது. தெலுங்கர்களை எதிர்ப்பது போல் தொடங்கி மறைமுகமாக பார்பனர்களை எதிர்பார் – இதுதானே திராவிட சூழ்ச்சி. வீரமணியும் தெலுங்கு , பெரியாரும் தெலுங்கு, கலைஞரும் தெலுங்கு..
    Like · Reply · 1 · Yesterday at 10:53
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    அவர் என்ன ஓட்டு கேட்கவா சினமால நடிக்கவா இதெல்லாம் செய்யுரார்… பகுத்தறிவு வேண்டாம் பொதறிவோடு உண்மையான வரலாற்றை படித்து மனித நேயத்துடன் நடந்தால் போதுமானது பெரியார் அம்பேத்கர் மொழியை பார்க்கவில்லை மனிதனை அடிமைப்படித்தும் பார்பன கொள்கையை எதிர்தனர் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதிக்கிட்டிக்டர்காக பதவியை ராஜினமா செய்தார் இன்று முகநூலில் நானும் நீக்களும் இப்படி கருத்துகளை பதிவிடுறேம் நல்லா இருக்கேம்மா ஏர் காரணம் பெரியாரும் அம்பேத்கரும் மனிதநேயத்தை பார்த்தனர்…. என்ன ஏதுன்னு தெரியாமல் இருக்காதிங்க தோழர்
    Like · Reply · 1 · Yesterday at 11:45
    Chinnasamy Vetrirajan
    Chinnasamy Vetrirajan · 19 mutual friends
    சென்னையில் நான் பார்தவரை 90 விழுக்காடு பார்பனர் தெலுங்கர்தான்
    Like · Reply · Yesterday at 11:48
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    Arjun Dev அம்பேத்கர் ஆரியரா? திராவிடரா? மராத்தி இந்தோ-ஆரிய மொழி தானே?
    Like · Reply · 18 hrs
    Chandira Prabhu
    Chandira Prabhu · 2 mutual friends
    Chinnasamy Vetrirajan கேடுகெட்ட பொய்? திராவிட சூழ்ச்சி இனி செல்லாது மாப்ள.. கல்லவா கட்டுங்க..
    Like · Reply · 18 hrs
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    அம்பேத்கர் மனிதர் அதனால்தான் பார்பன அல்லாத அனைவரும் கல்வி கற்கவும் வேலை செல்லவும் உரினை வாங்கினார் அவர் பல நண்மைகளை செய்து வாழ்வையே அற்பனித்திருக்கிறார் நான் நன்றியுடவன் தோழரே மிக்க நன்றி தோழர் சந்திர பிரபு… தை திருநாள் நல்வாழ்த்துகள்
    Like · Reply · 1 · 17 hrs · Edited
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sellappa Ap
    Sellappa Ap · Friends with குறிஞ்சி நாடன் and 38 others
    Dom Hidayath இந்த பதிவு உனக்குதான் இதைதான் சீமான் சொன்னார் ஆனால் அவரை இனவெறியாராக பார்க்குறிங்க
    Like · Reply · 3 · Yesterday at 00:32
    Karthi Keyan
    Karthi Keyan · Friends with Nambu Rajan
    Sir… Maduraiyil “Teppa Thiruvizha”-vil Therai iluppathu, SC-ST makkalin oru pirivinar thaan… ‘thirumalai nayakkar katti kodutha teppakulam’, Ungalai pondror thaan, “jathi” Pirachanaikku karanam.
    Like · Reply · 2 · Yesterday at 00:36
    Pichai Muthu Mpm
    Pichai Muthu Mpm இதைதான் சீமான் சொன்னார் ஆனால் அவரை இனவெறியாராக பார்க்குறிங்க.. seeman part 2 mathimaran dooooiyy
    Like · Reply · Yesterday at 00:37
    Chandira Prabhu
    Chandira Prabhu · 2 mutual friends
    மதிமாறன் தமிழ் விரோதி.. அவர் பேச்சை கவனியிங்கள்.. தெலுங்கர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இருக்காது. தெலுங்கர்களை எதிர்ப்பது போல் தொடங்கி மறைமுகமாக பார்பனர்களை எதிர்பார் – இதுதானே திராவிட சூழ்ச்சி. வீரமணியும் தெலுங்கு , பெரியாரும் தெலுங்கு, கலைஞரும் தெலுங்கு..
    Like · Reply · Yesterday at 10:53
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Samad Arafath
    Samad Arafath · 2 mutual friends
    இது தமிழனுக்கும் ,நாயக்கர் இன சகோதரர்களுக்கும் பகைமை உண்டு பண்ணி .அரசியல் லாபம் தேடுகிறார்,,.
    Like · Reply · 3 · Yesterday at 00:40
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 7 others
    இங்கு அவர் கூற வருவது நாயக்கர் பற்றி அல்ல..நாயக்கர் முலம் வரும் பார்பனியத்தை..சீமானிடம் கேளுங்கள் முதலில் தமிழர்கள் யார் என்று???
    Like · Reply · 1 · Yesterday at 00:43
    Sivakumar Shanmugam
    Sivakumar Shanmugam · 58 mutual friends
    சீமார் ஆட்சிக்கு வந்தவுடன் உண்மையிலேயே தமிழர்களா என்று கண்டறியும் டி என் ஏ மரபணு சோதனை செய்யும் சோதனைக்கூடங்கள் தமிழகத்தின் பட்டி தொட்டிகள் பேருந்து நிலையங்கள் ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் எல்லா இடத்திலும் திறக்கப்படும் மேலும் மரபணுச்சோத…See More
    Like · Reply · 2 · Yesterday at 07:16 · Edited
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 7 others
    தமிழர்கள் அப்படிங்கரதுக்கு சீமான் அண்ணன் என்ன வரைமுறை வைப்பார்கள்???
    Like · Reply · 1 · Yesterday at 08:40
    Kumaran Dass
    Kumaran Dass திருமலை நாயக்கருக்கும் ராஜராஜ சோழனுக்கும் சேதுபதிக்கும் பார்ப்பணனியத்தை பரப்பியதில் எந்தவொரு வேறுபாடு கிடையாது திருமலைநாயக்கர் விழாவை எதிர்பபதற்கு முன் ராஜராஜன் விழாவை எதிர்க்க வேண்டும்
    Unlike · Reply · 4 · Yesterday at 10:13
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    தமிழர் சைமன்
    தமிழர் சைமன் · Friends with குறிஞ்சி நாடன் and 24 others
    இசுலாம் தமிழர்களுக்கு இருக்கும் இன உணர்வு மற்ற தமிழர்களுக்கு இல்லாமல் போனதே இந்த இழி நிலைக்கு காரணம்
    தமிழர் சைமன்’s photo.
    Like · Reply · 2 · Yesterday at 01:12
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    பார்பனர் பண்பாடு தமிழர் பண்பாடா முருகன் தமிழ் கடவுள் என்றால் அர்ச்சனை சமஸ்கிரதத்தில் ஏன் கேட்கிரான் கருவரைக்குள் தமிழன் நூலையாமல் இருக்க ஸ்டேய் ஆர்டர் ஏன் வாங்கினான் தமிழனை சூத்திரன்(வேசி மகன்) ஆக்கிய பார்பன கடவுள் தமிழ் கடவுளா ஆரிய பண்பாட்டை ஏன் சீமான் அண்ணா தமிழர் பண்பாடுனு சொல்றார் குறைந்தது தமிழிள் தமிழர்களால் அர்சனை செய்வதற்க்கு சீமான் அண்ணா ஏன் முயர்ச்சி செய்யவில்லை வேறை வெட்டாமல் கிளையை ஏன் வெட்றார்
    Like · Reply · 1 · Yesterday at 01:55
    Balasubramani Ramalingam
    Balasubramani Ramalingam · 4 mutual friends
    தமிழர்களனைவரும் ஒன்றினைந்து போராடவேண்டும் ,இந்த தமிழர் விரோத ஆட்சியை முடித்துவைத்து மீண்டும் எழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் .
    Like · Reply · Yesterday at 01:56
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    வீரமணி தெலுங்கனாமே உண்மையா? அதான் திராவிடர் கழகம் தெலுங்கு கருணாவுக்கு ஆதரவு தராங்களோ?
    Like · Reply · 2 · Yesterday at 10:48
    Chandira Prabhu
    Chandira Prabhu · 2 mutual friends
    மதிமாறன் தமிழ் விரோதி.. அவர் பேச்சை கவனியிங்கள்.. தெலுங்கர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இருக்காது. தெலுங்கர்களை எதிர்ப்பது போல் தொடங்கி மறைமுகமாக பார்பனர்களை எதிர்பார் – இதுதானே திராவிட சூழ்ச்சி. வீரமணியும் தெலுங்கு , பெரியாரும் தெலுங்கு, கலைஞரும் தெலுங்கு..
    Like · Reply · Yesterday at 10:53
    Balasubramani Ramalingam
    Balasubramani Ramalingam · 4 mutual friends
    உண்மைதான்
    Like · Reply · 1 · Yesterday at 10:53
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    இடையில் வந்த இந்து மதத்தை ஆதரிப்பவனால் பலாயிரம் வருட தமிழர் வறலாறு காணாமல் போனது தமிழர் வரலாறு பார்பனர் வரலாறாகியது….
    Like · Reply · 3 · Yesterday at 02:08
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    கோவிலை கடவுளை உண்டாக்கி கதைகளை உண்டாக்கி அதில் பார்பனர்கள் தங்களை கதாநாயகன் ஆக்கி தங்கள் இருப்பை தமிழர் வரலாறு ஆக்கிட்டன்..
    Like · Reply · 2 · Yesterday at 02:16
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    பார்பனன் தெளிவாக உள்ளான் தாம் உண்டாக்கிய கடவுளை தாம் மட்டுமே உரிமை கொண்டாட நாம்தான் தமிழர் கடவுள்னு சொல்றோம்…
    Like · Reply · 2 · Yesterday at 02:21
    Thalaiva Charles Sebastian
    Thalaiva Charles Sebastian · 3 mutual friends
    Very good nalla seithium kodu unmai a
    Like · Reply · Yesterday at 04:34
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan நீங்கள் சொல்வது மிக சரி தோழர் ஆனால் அந்த ராஜராஜன் , சிவாஜி மாதிரி அவர் பார்பனர்களால் கடைசிவரை கொண்டடபடவில்லை …திருமலை நாயகர் பார்பனர்களால் மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்து படுகொலை செய்ய பட்டதாக படித்த நினைவு….தவறு என்றால் திருத்துங்கள் தோழர்
    Like · Reply · 1 · Yesterday at 05:28
    Muscat Ssavraja
    Muscat Ssavraja · 6 mutual friends
    அறிவாளி சொல்றார் கேளுங்க ,இவர் ஆயுள் காலத்தில் நல்ல கருத்தை எதுவும் பேசியது இல்லை .இவர் கண்ணை கண்ணை மூடிவிட்டால் நாடு இருண்டுவிடுமா ?நெல்லுக்கு பாயும் தண்ணீர் புல்லுக்கும் புல்லுக்கும் சேர்த்துதான் பாய்கிறது
    Like · Reply · Yesterday at 06:21
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
    Ayya enna solla varreenga? Konjam thelivu pada sollarathu…
    Like · Reply · Yesterday at 08:24
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    அ.கனி வண்ணன்
    அ.கனி வண்ணன் · 41 mutual friends
    மாமான்னனாக இருக்க முடியாது .பார்ப்பனியத்தின் மாமா மன்னன் திருமலை நாயக்கர் .
    Like · Reply · 4 · Yesterday at 07:11
    Sivakumar Shanmugam
    Sivakumar Shanmugam · 58 mutual friends
    ஏற்கனவே ராஜராஜன் விழாவையும் வருடா வருடம் கொண்டாடி கொண்டிருக்கிறோம் அதுபோல் அடுத்த அக்மார்க் பாரப்பனீய அடிமையின் விழா இது
    Like · Reply · 2 · Yesterday at 07:23
    Moses Prabhu
    Moses Prabhu ராஜராஜனை திமுக கொண்டாடியது போல் திருமலை நாயக்கனை ஜெயல்லிதா கொண்டாடுகிறார்……??
    Like · Reply · Yesterday at 07:27
    Marimuthu Pandiyan
    Marimuthu Pandiyan · 16 mutual friends
    sir they are doing their correctly their duty?
    Like · Reply · 1 · Yesterday at 07:50
    சண்முக நாதன்
    சண்முக நாதன் திருமலை..தைப்பூசம் அன்று பிறந்துள்ளார்…தைப்பூசத்துக்கு விடுமுறைவிட்டாகூட திருமலையின் பிறந்தநாளுக்குவிட்டதுபொலாகிவிடும்…இங்கேயும் இனவாதத்திற்கு சிக்கல் ஏற்பட்டுவிடுகிறது….திருமலை தன் இறுதிநாட்களில் கிறுத்துவத்தை த்ளுவியதாக ஒரு செய்தி உள்ள்து…அது பார்ப்பனியத்தால் மறைக்கப்பட்டுள்ளது…செபஸ்ட்டியன் சைமன் போன்ற அறிஞர்களிடம் விசாரித்து உறுதிப்படுத்தவும்.
    Like · Reply · Yesterday at 09:45
    Sathya Chella
    Sathya Chella · 7 mutual friends
    True
    Like · Reply · Yesterday at 10:37
    Sivakumar Nagappan
    Sivakumar Nagappan · 3 mutual friends
    நம்மீது படையெடுத்து ;நம் மக்கள் அழித்து ;நம் செல்வம் எடுத்து ; நம் வரலாறு திரித்து ;அவரவர் தம் கலாச்சாரம் பண்பாடு திணித்து; நம் அறிவு கெடுத்து ; நம் ஆற்றல் மறுத்து; நம்மை ஆண்டவர்களை நாம் போற்றி கொண்டாட வேண்டிய நிலையில் நாம் உள்ளதே இன்றைய நிலை :வாழ்க தமிழ்! வளர்க தமிழினம்!
    Like · Reply · 1 · Yesterday at 11:16 · Edited
    Manjunathan Jeni
    Manjunathan Jeni · Friends with Andrew RS
    Thamilargal pethu porthoduthu
    Thamilargalai aithu
    Thamilai alitha…See More
    Like · Reply · Yesterday at 11:21
    Venugopal Chinnasamy
    Venugopal Chinnasamy Tholar, avar Thirumalai Nayakkar alla, avar Ramappa Iyer, Krishna Devarayarin thalabathy. Kovai My Ramanathan, DMK, palani pandra parpanna matrathai miga alagaga uraiartuvar…
    Like · Reply · Yesterday at 11:43
    Arjun Dev
    Arjun Dev · Friends with பசி தி.வி.க and 9 others
    அவர் என்ன ஓட்டு கேட்கவா சினமால நடிக்கவா இதெல்லாம் செய்யுரார்… பகுத்தறிவு வேண்டாம் பொதறிவோடு உண்மையான வரலாற்றை படித்து மனித நேயத்துடன் நடந்தால் போதுமானது பெரியார் அம்பேத்கர் மொழியை பார்க்கவில்லை மனிதனை அடிமைப்படித்தும் பார்பன கொள்கையை எதிர்தனர் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதிக்கிட்டிக்டர்காக பதவியை ராஜினமா செய்தார் அம்பேத்கர்…. மொழிய பாக்குறிங்க மதத்த பாக்குறிங்க மனிதனை எப்பதான் பார்பிங்க நன்றி தோழர் மதிமாறன் ஐயா
    Like · Reply · 2 · Yesterday at 11:54 · Edited
    Punitha Selvan Tamilan
    Punitha Selvan Tamilan · 3 mutual friends
    அண்ணா தயவு செய்து மக்களை குழபதிர்கள். எமற்றதிர்கள் , இது வந்தேறி வடுக தெலுகனுக்கு எடுகிற அரசு விழா, இதை பார்ப்பனியத்திற்கு எடுக்கிற விழா சொல்லி யாரையும் எம்மற்றதிர்கள் இந்த தெலுங்கனை துக்கி பிடிக்கும் நீங்கள் உங்கள் திராவிடர் சூழ்ச்சியை தமிழர்கள் உணர்வார்கள்.
    Like · Reply · Yesterday at 12:11
    Raj Saravanan
    Raj Saravanan · Friends with Thol Thamizhan Thamizhan
    I hope, Mr Mathi knows that the Vadugars (Telugus) are serious threat to Tamizhs, since they still wants to rule the Tamizhs and Tamizh Nadu in the name of Dravidam, which they never say in Andhra, Telangana, Karnataka and Kerala. I sincerely request people like you, not to deviate the attendtion of Tamizhs.
    Like · Reply · 1 · Yesterday at 13:15
    Thangam R
    Thangam R · Friends with Joe Milton and 14 others
    பார்ப்பனியம் யாரிடம் இருந்தாலும் எதிர்க்கப்படவேண்டும். தெலுங்கன் மலையாளி கன்னடன் என்று பார்க்காமல். நாமெல்லாம் திராவிடர்கள் என்று பார்க்கவேண்டியுள்ளது.ஆரியப்பார்பனர்களை வீழ்த்தும்வரை
    Like · Reply · 2 · 22 hrs
    Punitha Selvan Tamilan
    Punitha Selvan Tamilan · 3 mutual friends
    thirumalai nayakar enna parpannana , avan oru vanderi telungan, nam tamilnatil kamarajarai thavira matra tamilga mudhalvargal ellorum vaduga talungan unarndhu kol tamila nam mudhla ethirei dravdam irandavadhu aariyam

  2. Bharathi Mithran Netru news7 nigazhichi oru Mani neram oru. Noolaga. Anubavam thozhar
    Like · Reply · 1 · Yesterday at 09:31
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி. இன்று மறுஒளிபரப்பு மாலை 3 மணிக்கு.
    Like · Reply · 3 · Yesterday at 09:39
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    Mathimaran V Mathi செம்ம மொக்க. பெரியார் ஏன் தன் மகளை திருமணம் செய்தார்? பெண்ணுரிமையை நிலை நாட்டவா? தூ…
    Like · Reply · 1 · Yesterday at 10:43
    Chandira Prabhu
    Chandira Prabhu · 2 mutual friends
    Mathimaran V Mathi பாரதி மதிமாறன் கனவுல வந்து பயம் காட்றாரு போல? உங்களுக்கு ஆய் வரலனா கூட அதுக்கு பாரதி தான் காரணமோ?
    Like · Reply · 1 · Yesterday at 10:47
    Sathya Chella
    Sathya Chella · 7 mutual friends
    Did periyar married his own daughter? Lol..
    Like · Reply · 22 hrs
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    Sathya Chella Nagammai was his first wife in 1933. Again married maniammai in 1948. Periyar was in his 70s when he married manniamai and manniammai was in 20s. She was grown up like her adopted daughter. He spoiled the life of a young girl brutally.
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Jeeva Rajan
    Jeeva Rajan · Friends with Jeeva Sagapthan and 11 others
    important status thank you
    Unlike · Reply · 2 · Yesterday at 09:31
    Gopinath Kubendran
    Gopinath Kubendran பிற்கால பல்லவர்கள் ? அண்ணா
    Like · Reply · Yesterday at 09:33
    Siva Murugan
    Siva Murugan · Friends with Sale Murugan and 1 other
    Kattabomman oru thirudan .. Kolayum kooda .. Than kudumbatharai kapamaga kattiyavan .. Idhuvarai ungal pathipil oru araichiyum nermayum irukum endru nambinaen ..
    Like · Reply · 3 · Yesterday at 09:38
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    மதிமாறன் தமிழ் விரோதி.. அவர் பேச்சை கவனியிங்கள்.. தெலுங்கர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இருக்காது. தெலுங்கர்களை எதிர்ப்பது போல் தொடங்கி மறைமுகமாக பார்பனர்களை எதிர்பார் – இதுதானே திராவிட சூழ்ச்சி. வீரமணியும் தெலுங்கு , பெரியாரும் தெலுங்கு, கலைஞரும் தெலுங்கு..
    Like · Reply · 1 · Yesterday at 10:59
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Anbu Selvan
    Anbu Selvan · Friends with Bilal Koya and 119 others
    தோழர், நான் அறிந்தவரை கட்டப்பொம்மன் ஒரு கோழை… வரிகட்ட வக்கில்லாமலே ஆங்கிலேயரை எதிர்த்தார்… மேலும் வரிச்சலுகை பெற அந்த ஆங்கிலேயரிடம் பல இடங்களில் காத்திருந்து, அவர்களால் அலைக்கழிக்கப்பட்டதால் தான் ஒன்றும் இயலாமல் கடைசியில் ஆங்கிலேயரை எதிர்த்தார் என நான் கேள்விப்பட்டேன்…
    Like · Reply · 6 · Yesterday at 09:40
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi பொய்
    Like · Reply · 1 · Yesterday at 09:43
    Anbu Selvan
    Anbu Selvan · Friends with Bilal Koya and 119 others
    Ok தோழர்.
    Like · Reply · Yesterday at 09:44
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi கட்டபொம்மனுக்கும் ஊமைத்துறைக்கும் ஆதரவு கொடுத்ததால் தான் மருது சகோதரர்கள் வெள்ளையானோடு விரோதம் ஆனார்கள்.
    கட்டபொம்மனை அவதூறு செய்வது மருது சகோதர்களையும் அவதூறு செய்வதே.
    Like · Reply · 1 · Yesterday at 09:53
    Sakya Siva
    Sakya Siva · Friends with Ashok Kumar and 313 others
    கட்ட பொம்மன் ஆங்கிலேயருக்கு வரி கட்டியதே இல்லையா?
    Like · Reply · 1 · Yesterday at 09:55
    Anbu Selvan
    Anbu Selvan · Friends with Bilal Koya and 119 others
    இல்லைத்தோழர், மருது சகோதரர்களை பற்றி விவாதிக்கும் அளவிற்க்கு தெறியாது… But கட்டபொம்மன் கதை ஓரளவிற்கு தெறியும்…
    Like · Reply · Yesterday at 09:55
    Sakya Siva
    Sakya Siva · Friends with Ashok Kumar and 313 others
    கெட்டி பொம்மலு தொடர்ந்து ஆங்கிலேயருக்கு வரி கட்டியவர்தான்.
    Like · Reply · 2 · Yesterday at 10:00 · Edited
    Bhaseer Mohammad
    Bhaseer Mohammad நானும் படித்திறுக்கிறேன் கட்டபொம்மன் வெள்ளையனுக்கு வரி கட்டினார் என்று?
    Like · Reply · 1 · Yesterday at 10:49
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Kutty Shaaju
    Kutty Shaaju உண்மை
    Like · Reply · Yesterday at 09:41
    Syed Mohamed
    Syed Mohamed அண்ணே மருதநாயகத்தை மறந்திட்டிங்களே
    Like · Reply · 1 · Yesterday at 09:41
    செல்வவளவன்.
    செல்வவளவன். · Friends with Jeeva Sagapthan and 18 others
    மருதநாயகம்பிள்ளை பறையனாக பிறந்து முகம்மது யூசுப்கானாக மதம் மாறியதால் அவரை சொல்ல மறந்துருப்பார்கள்
    Like · Reply · 1 · Yesterday at 11:32
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    ந. துரை முருகன்
    ந. துரை முருகன் · 7 mutual friends
    இது தான் கூட இருந்தே குழி பறிக்கும் செயல். மருதுபாண்டியர் உடன் கெட்டி பொம்முவை ஏன் சேர்க்க வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோவில் யார் ஆட்சி காலத்தில் பார்ப்பன வசம் வந்தது
    Like · Reply · 5 · Yesterday at 09:43
    தமிழன் செல்வகுமரன்
    தமிழன் செல்வகுமரன் · 11 mutual friends
    பதில் வராது… அல்லது உங்கள் கேள்வி அழிக்கப்படும்
    Like · Reply · 1 · Yesterday at 09:48
    RajaRaja Ark
    RajaRaja Ark இப்போ யார்வசம் உள்ளது
    Like · Reply · 6 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    தமிழன் செல்வகுமரன்
    தமிழன் செல்வகுமரன் · 11 mutual friends
    இந்த தொந்தி வடுகன்.தெருமலை நாயக்கனை பற்றி சொல்லுங்க தோழர்…
    Like · Reply · 1 · Yesterday at 09:50
    அருள்மொழி கனகு
    அருள்மொழி கனகு · Friends with Bilal Koya and 146 others
    இந்த தொந்தி வடுகன்.தெருமலை நாயக்கனை பற்றி சொல்லுங்க தோழர்…///

    நேற்று திருமலைநாயக்கரை பற்றி புகழ்ந்து

    ! வரது பிறந்தநாளை அரசுவிழாவாக கொண்டாட ஆணைபிறப்பித்த

    ஜெயலலிதா விடம் கேளுங்கள் தோழர்
    Like · Reply · 4 · Yesterday at 09:55
    Lex G’Raja Rajan
    Lex G’Raja Rajan puli deavan?
    Like · Reply · 1 · Yesterday at 10:04 · Edited
    Rajarahm Vijayaraghavan
    Rajarahm Vijayaraghavan · 17 mutual friends
    பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)”பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். பாளையக்காரர்கள்
    தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின்ஆட்சி நடைபெற்றபோது 1529 க்கும், 1564 க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். விஜயநகரப் பேரரசின் விசுவாசியான இவர், அப்பேரரசின் படை மானிய முறையில் அமைந்தநாயங்கர நிர்வாக முறையைத் தழுவிப் பாளையப்பட்டு முறையை ஏற்படுத்தினார். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப்பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர்எனப்பட்டார்
    Like · Reply · 3 · Yesterday at 10:09
    Rajarahm Vijayaraghavan
    Rajarahm Vijayaraghavan · 17 mutual friends
    பதினான்காம் நூற்றாண்டில் வடக்கிலுள்ள இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தென்னிந்திய ஹிந்து மன்னர்கள் ஆட்சியை வீழ்த்தினர். எஞ்சியிருந்தது விஜயநகர பேரரசு. நாயக பேரரசின் வட்டார தலைவர்கள் பாளையக்காரர்கள் என்று அறியப்பட்டனர்.

    விஜயநகர பேரரசை வீழ்த்திய பிறகு காலனிய பிரிட்டிஷ் ஆரசு பாளையங்களை தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். சரணாகதியான பாளையக்காரர்களை பிரிடிஷ் ஆட்சி தம் நிருவாகத்திற்கு பயன்படுத்தியது.

    வீரபாண்டியன், தீரன் சின்னமலை, மருது சகோதரர்கள், உய்யலவாடா நரசிம்ம ரெட்டி போன்றவர்கள் தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய முதல் சுதந்திர போராளிகள்.
    Like · Reply · 3 · Yesterday at 10:13
    தங்கராஜ் சண்முகவேல்
    தங்கராஜ் சண்முகவேல் · 2 mutual friends
    இவர்களுக்கு முன்பே பூலித்தேவன் ஆங்கிலேயரிடம் போரிட்டு பலமுறை வெற்றியும் பெற்றுள்ளார்.
    Like · Reply · 21 hrs
    Rajarahm Vijayaraghavan
    Rajarahm Vijayaraghavan · 17 mutual friends
    பூலித்தேவன் பிரிடிஷ் காலனி ஆட்சியாளரை எதிர்த்து போராடினார்.
    Like · Reply · 21 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Syed Mohamed
    Syed Mohamed https://www.youtube.com/watch?v=3TEzWGSiemo

    நாயக்கர்கள் காலம்
    நாயக்கர்கள் காலம்-பேராசிரியர் சுப. வீரபாண்டியன் நாள்: 02.03.2014 இடம்:…
    YOUTUBE.COM
    Like · Reply · Remove Preview · 1 · Yesterday at 10:25
    உறவு கா. சே. பாலசுப்ரமணியன்
    உறவு கா. சே. பாலசுப்ரமணியன் · 158 mutual friends
    சமூக வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் பார்ப்பனர் ஆளுமை 1800 களுக்கு பின் தான் அதிகமாகிறது.1800 மருதுபாண்டியர் வீழ்ச்சியுடன் கம்பெனியின் அதிகாரிகளாக நிர்வாகிகளாக பார்ப்பனர்கள் வந்தனர்.இது பின்னாளில் பார்ப்பனர் எதிர்ப்பியக்கத்துக்கான விதை.
    அதே நேரத்தில் மருது பாண்டியர்களின் படைத்தளபதியாக செகநாதய்யர் படை நடத்தினர்.கம்பெனியின் தொண்டி முகாமை அழித்தார்.
    Like · Reply · 3 · Yesterday at 10:36
    Chandira Prabhu
    Chandira Prabhu · 2 mutual friends
    வீரமணி தெலுங்கனாமே உண்மையா? அதான் திராவிடர் கழகம் தெலுங்கு கருணாவுக்கு ஆதரவு தராங்களோ?
    Like · Reply · 2 · Yesterday at 10:40
    Syed Mohamed
    Syed Mohamed https://www.youtube.com/watch?v=p_8a4o1vaT8

    பெரியாரை எதிர்க்கும் தமிழ் தேசியங்கள் – வே.மதிமாறன்
    YOUTUBE.COM
    Like · Reply · Remove Preview · 1 · Yesterday at 10:41
    Karthik Palani
    Karthik Palani · Friends with Baaski Baaskar
    tholar mathimaran katta pommu vari panatha katta oor oora alanchathu pallikoodam pora kulanthaikaluke therium moothalla 8th school history booka padinga apuram varalaru pesunga,
    Like · Reply · Yesterday at 11:20 · Edited
    Chandira Prabhu
    Chandira Prabhu · Friends with Anbu Selvam and 1 other
    மதிமாறன் தமிழ் விரோதி.. அவர் பேச்சை கவனியிங்கள்.. தெலுங்கர்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட இருக்காது. தெலுங்கர்களை எதிர்ப்பது போல் தொடங்கி மறைமுகமாக பார்பனர்களை எதிர்பார் – இதுதானே திராவிட சூழ்ச்சி. வீரமணியும் தெலுங்கு , பெரியாரும் தெலுங்கு, கலைஞரும் தெலுங்கு..
    Like · Reply · 2 · Yesterday at 11:00
    Karthik Palani
    Karthik Palani · Friends with Baaski Baaskar
    unmai tholar chandhira prabhu
    Like · Reply · Yesterday at 11:10
    Paran Jothi
    Paran Jothi · 34 mutual friends
    மதிமாறன் தெலுங்கரை விமர்சனம் செய்யாமல் போகட்டுமே..பெரியாரும், வீரமணியும் கருணாநிதியும் தெலுங்கு காரர்ககளாகவே இருக்கட்டுமே. ஆனால் இவர்கள் தமிழர்களுக்காக உழைத்தவர்கள். தமிழர் நலன் பாடுபட உழைத்தவர்கள். கோடிஸ்வரன் பெரியார் ஓட்டாண்டியாகி தெருவில் நிற்க தமிழ…See More
    Like · Reply · Yesterday at 14:06
    Karthik Palani
    Karthik Palani · Friends with Baaski Baaskar
    tamilarukaka enna ulaitharkal pattiyalidungal, sothu ethum eluthi koduthutangala tholar paran jothi
    Like · Reply · 23 hrs
    Chandira Prabhu
    Chandira Prabhu · 2 mutual friends
    Paran Jothi
    டேய் 2000 வருஷத்துக்கு முன்னாடி திருக்குறள் எழுதிய இனம் இது.. உங்க பெரியார் வந்து ஒண்ணுத்தையும் நக்கல… தமிழ் நாட்ட விட கேரளாவுல படிச்சவங்க அதிகமா இருகங்காலே? இது அறிவியலின் வளர்ச்சி. இதுக்கும் அந்த தெலுங்கன் ராமசாமிக்கும் ஒரு சம்பந்தமும் கிடையாது.. தமிழ் அல்லாதவன் தான் பெரியர தூக்கி வெச்சி கொண்டாடுவான்.
    Like · Reply · 1 · 19 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Syed Mohamed
    Syed Mohamed https://www.youtube.com/watch?v=0FZYYM4NCgI

    காந்தி கொலையும் கோட்சே சிலையும் -வே.மதிமாறன்
    YOUTUBE.COM
    Like · Reply · Remove Preview · Yesterday at 11:16
    Mohamed Hanifa
    Mohamed Hanifa · Friends with அன்பே செல்வா and 4 others
    Tamilanukku parppaniyam theeya sakthiya ?illai thelunga ?
    Like · Reply · Yesterday at 13:12
    Munusamy Gauthaman
    Munusamy Gauthaman · 4 mutual friends
    Mathimaran v Mathi, Sir,
    சந்திரா பிரபு போன் ரவர்கள் எதிர்க் கருத்து போடும் போது , நாகரீகம் அற்று பதிவிடுகிறார்களே,
    Like · Reply · Yesterday at 13:56
    தமிழர் சைமன்
    தமிழர் சைமன் · Friends with குறிஞ்சி நாடன் and 24 others
    சந்தடி சாக்குல கட்டபொம்முலுவ ஊசி சொருவுற மாதிரி சொருவி விட்டுட்டேளே!!

    காதருப்பான் கட்டபொம்மன் இராமநாதபுரத்தில் இன்றும் உள்ள வழக்கு பழமொழி… …See More
    Like · Reply · 2 · Yesterday at 14:08
    Raj Kumar
    Raj Kumar · Friends with லெனின் லெட்சுமி and 1 other
    அருமை
    Like · Reply · 23 hrs
    இரா. பார்த்திபன் தமிழன்
    இரா. பார்த்திபன் தமிழன் · 75 mutual friends
    திருமலை நாயக்கனை மாமா மன்னன்னு சொல்லு பார்க்கலாம்.தமிழன்தான்டா உங்களுக்கு இளிச்சவாயன்.
    Like · Reply · 3 · 21 hrs
    Durai Andi
    Durai Andi தமிழன் ஏமாளி அல்ல தரனியான்ட தமிழன் இனறு தறிகெட்டுகிடக்கிறான் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற இலக்கனபடி வாழ்வதே தமிழன் மரபு ஆகவே எல்லோரையும வாழவைப்பான் இதில் நல்லோரையும் ஆழவைப்பான் இதுவே தமிழனின் மரபு.
    Like · Reply · 21 hrs
    Ambikapathi Anbu
    Ambikapathi Anbu · Friends with Bilal Koya and 23 others
    nice
    Like · Reply · 16 hrs
    RajaRaja Ark
    RajaRaja Ark உண்மை
    Like · Reply · 6 hrs

  3. 1981ல் குடும்பத்தோடு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான தலித்துக்களின் இன்றைய நிலை என்ன?:

    https://www.youtube.com/watch?v=b8DC-SuJaPg

    மீனாட்சிபுரம் 30 ஆண்டுகளுக்கு முன்பு ரஹ்மத் நகராக மாறியது நம் அனைவருக்கும் தெரியும். 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவி இந்தியாவையும் முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த ரஹ்மத் நகரில் பிபிசியின் தமிழோசைப் பிரிவு ஒரு நேர்காணலை சமீபத்தில் நடத்தியது. இதனை தயாரித்தவர் த.ந.கோபாலன். இனி பிபிசி சொல்லும் செய்தியை பார்ப்போம்.

    ‘இறைவனே என் பாவங்களை மன்னிப்பாயாக! அருட்கொடையின் தலைவாசலை எங்களுக்காக திறந்து வைப்பாயாக’

    மீனாட்சிபுரத்தில் உயரமாக நிமிர்ந்து நிற்கும் பள்ளி வாசலின் முன் பக்கம் எழுதப் பட்ட வாசகமே இது. தேவர் இனத்தவரின் சொல்ல முடியாத அடக்கு முறையினால் வேறு வழி இன்றி இஸ்லாத்தை நோக்கி இந்த மக்கள் சென்றனர். தற்போது இந்த மக்களின் வாழ்வில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்று கண்டு வர எங்களது குழு மீனாட்சிபுரத்துக்கு சென்றது.

    ‘மதம் மாறியதைப் பற்றி உங்களின் கருத்து என்ன?’

    ‘நீங்க சொல்லித்தான் நாங்க மதம் மாறின ஞாபகமே வருது. அந்த அளவு இஸ்லாத்தில் தற்போது ஐக்கியமாகி உள்ளோம். எனது பிள்ளைகள் இந்த கேள்விக்கே இடமில்லாமல் இஸ்லாமிய சமூகத்தில் இரண்டற கலந்து விட்டனர். நாயக்கர் சாதி, ஆசாரி போன்ற சாதியினர் கூட எங்களை மாமன், மச்சான் என்று உரிமையோடு தற்போது கூப்பிடுகிறார்கள். மதம் மாறுவதற்கு முன்பு இந்த நிலை இல்லை.’.

    ‘மதம் மாறியதாலே சமூக அந்தஸ்து உங்களுக்கு கிடைச்சிடுச்சா?’

    ‘நிறையவே நாங்கள் மாற்றங்களை உணருகிறோம். முன்பெல்லாம் 8 வயசு 10 வயசு பசங்களெல்லாம் ‘டேய் சுப்பையா! டேய் மாடா! இங்க வாடா’ என்று தான் ஏளனமாக கூப்பிட்டனர். இன்று அந்த நிலை முற்றாக மாறி எங்களை மரியாதையாக நடத்துகின்றனர்.’

    ‘வெளியூர்களில் உங்களின் நிலைமை தற்போது என்ன?’

    ‘எந்த பிரச்னையும் இல்லாமல் தற்போது இருக்கிறோம். உள்ளூரில்தான் சிலருக்கு நாங்கள் தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து மதம் மாறியதாக தெரியும். வெளியூர்களில் எங்களின் பெயரை கேட்டவுடனேயே தானாக சமூக அந்தஸ்து கிடைத்து விடுகிறது. எந்த ஹோட்டலுக்கு போனாலும் சரி சமமாக உட்கார்ந்து சாப்பிடுகிறோம். யாரும் எங்களை ஏளனமாக பார்ப்பதில்லை. பிரச்னையும் கொடுப்பதில்லை. முருகேஷனை ‘முருகேஷா இங்க வாடா’ என்று கூப்பிடுபவர்கள் மதம் மாறிய அன்வர் அலியை ‘வாங்க அன்வர் அலி’ என்று கூப்பிடுகின்றனர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’

    நாம் பல இடங்களில் பார்த்த வகையில் இஸ்லாத்துக்கு மாறியதால் இந்த மக்களின் வாழ்வில் சமூக அந்தஸ்து கூடியிருப்பதாகவே தெரிகிறது. ஆனால் ஒரு பிரச்னை இன்றும் உள்ளது. அதாவது பூர்வீக இஸ்லாமியர்கள் இவர்களை மதிப்பதில்லை எனவும் இவர்களிடம் பெண் கொடுத்து பெண் எடுப்பதில்லை எனவும் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ என்ற கதை முன்பு வெளி வந்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இதைப் பற்றி அந்த கிராம மக்களிடம் கேட்டோம்.

    ‘அந்த கதையை எந்த ஊரை மையமாக வைத்து அவர் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊரில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. 20 க்கு மேற்பட்ட பெண்கள் இங்கிருந்து அங்கு போயிருக்கிறார்கள். அதே எண்ணிக்கையில் அங்கிருந்து இங்கு வந்திருக்கிறார்கள். பொருளாதார ஏற்றத் தாழ்வுதான் முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஏழைகள் ஏழை வீட்டைப் பார்த்து சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். வசதியுள்ளவர்கள் வசதியான இடததில் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சில பூர்வீக முஸ்லிம்கள் எங்களிடம் சம்பந்தம் பண்ண தயங்குவது பொருளாதார ஏற்ற தாழ்வுகளை வைத்தே. நாங்களும் அவர்களைப் போல் பொருளாதாரத்தில் நல்ல நிலைக்கு வந்தால் தாராளமாக பெண் கொடுத்து பெண் எடுப்பார்கள். சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.

    http://www.maattru.com/2011/12/blog-post_6584.html

    ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ நாவலைப் பற்றி மேலதிக விபரம் அறிய

    ‘உங்களின் கிராமத்தில் இன்னும் சிலர் இந்து மதத்திலேயே உள்ளனரே! அவர்கள் ஏன் மாறவில்லை’

    ‘அதற்கு நாங்கதான் காரணம் என்று சொல்லலாம். மார்க்கத்தை இங்குள்ளவர்கள் சரியாக விளங்காமல் பொடும் போக்காக உள்ளனர். மேலும் இங்கு வந்தால் சில சட்டதிட்டங்கள் கட்டுப் பாடுகள் (தொழுகை, மது உண்ணாமை, வட்டி வாங்காமை, நோன்பு) உள்ளதும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்க தயங்குவதற்கான காரணம். இறைவன் நாடினால் அவர்களும் வருங்காலத்தில் எங்கள் மார்க்கத்தில் இணைவர்’

    சில ஆதி திராவிட இந்துக்களையும் சந்தித்தோம். முருகேஷன் என்ற தலித் இளைஞர்:

    ‘மதம் மாறினா இட ஒதுக்கீடு கிடைக்காதுல்ல…அதான் நான் மாறல்ல. ஆனால் சமூகத்துல இன்னமும் ‘வாடா முருகேஷா’ என்றுதான் இன்றும் அழைக்கப்படுகிறேன். ‘வா முருகேஷா’ என்று கூட கூப்பிட சாதி இந்துக்களுக்கு நா எழ மாட்டேங்குது.”

    தேன் மொத்தை ஊராட்சி மன்ற தலைவி. இவர் இன்னும் இந்து மதத்தில்தான் உள்ளார்.

    ‘நான் பஞ்சாயத்து போர்டு தலைவிங்கறதால ஏதோ மதிப்பு கொடுக்கறாங்க. ஆனால் மொத்தத்தில எங்களை சமூகத்துல இன்னும் கீழ்சாதியாத்தான் பார்க்கிறார்கள்’

    மற்றொரு தலித் இளைஞரை சந்தித்தோம்

    ‘முஸ்லிமாக மதம் மாறினவங்களுக்கும் உங்களுக்கும ஏதும் பிரச்னை வந்துள்ளதா?’

    ‘இல்லை. நாங்க சாமி கும்புடறப்போ அவங்க தொந்தரவு பண்றதில்லை. அதே போல் அவுங்க தொழுகை பண்ணும் போது எந்த இடைஞ்சலும் நாங்க கொடுக்கறது இல்ல.

    எங்கள் குழு ஆராய்ந்த வகையில் தலித்கள் இஸ்லாமியராக மாறியதற்கு பிறகு சமூக அந்தஸ்து அவர்களுக்கு கிடைத்துள்ளதாகவே அறிகிறோம்.

    நன்றி பிபிசி தமிழோசை.

    இதில் முஸலிம்களுக்கு ஒரு பாடம் உள்ளது. வரதட்சணை என்ற ஒரு பெரும் கேட்டை மற்ற மதத்தவரிடமிருந்து கடன் வாங்கியதால் இன்று அந்த மக்களின் இஸ்லாமிய பெண்கள் திருமணம் முடிப்பதில் சிரமம் உள்ளதை காண்கிறோம். அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு முட்டுக் கட்டையாக உள்ளதைப் பார்க்கிறோம். அதே போல் புதிதாக இணைந்த அந்த மக்களை அன்போடு அரவணைக்க வேண்டியது நமது கடமை. திருமண உறவுகளையும் அவர்களோடு வைத்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு நான்கைந்து தலைமுறைகளுக்கு முன்னால் நமது முன்னோர்களும் ஒரு ராமசாமியாகவோ ஒரு கந்தசாமியாகவோத்தான் இருந்திருப்பார்கள். எனவே நாங்கள் பூர்வீக முஸ்லிம்கள் என்று வெற்று பெருமை பேசிக் கொண்டு இஸ்லாத்தையும் விளங்காமல் காலத்தை ஓட்டாமல் அந்த மக்களை நம்மோடு மேலும் இணைக்க இஸ்லாமியர்கள் முயற்சிக்க வேண்டும்.

    வாஜ்பாய் போன்றோர் அந்த மக்களுக்கு ஆளுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தருவதாக ஆசை காட்டினர். இந்திய அரசின் விசாரணை கமிசன், தமிழக அமைச்சர் என பலர் பேசியும் எடுத்தமுடிவில் மாறாமலே இருந்தனர் மக்கள். மீனாட்சிபுரத்தை முன்மாதிரியாக எடுத்து மேலும் பல ஊர்களில், பகுதிகளில் மக்கள் பார்ப்பனீய மதத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்ற நிலை ஏற்பட்டது. இந்த அளவு தங்கள் முடிவில் உறுதியாக இருந்த அந்த மக்களை நாம் இன்னும் அதிகமதிகம் அன்பு காட்டி அவர்களின் காயங்களை போக்க முயற்சிக்க வேண்டும்.

    குடும்பத்தோடு அந்த ஊர்களுக்கு சென்று அந்த மக்களோடு அன்யோன்யமாக பழக வேண்டும். அந்த மக்களையும் நம் ஊர்களுக்கு விருந்தினர்களாக வரவழைத்து நமது அன்பைக் காட்ட வேண்டும். செல்வந்தர்கள் அந்த மக்களின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்று அந்த சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முனைய வேண்டும். திருமணம் ஆகாமல் உள்ள அந்த இஸ்லாமிய புதிய சகோதரிகளை நமது சொந்தங்களாக ஆக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு இஸ்லாமிய செல்வந்தர்கள் கணக்கின்றி உதவி புரிய வேண்டும். நம் நாட்டில் உள்ள தீராத தலைவலியான தீண்டாமைக் கொடுமை அறவே ஒழிய வேண்டுமானால் இந்த மாற்றங்களை எல்லாம் முஸ்லிம்கள் தங்களின் கடமையாக நினைத்து செய்ல்பட வேண்டும். நமது நாட்டில் தீண்டாமை ஒழிவதற்கு வேறு மார்க்கமும் இல்லை.
    ———————–

    பல வருடங்களுக்கு முன்பு மதம் மாறிய ஒருவர் அன்று கொடுத்த பேட்டி:

    ஆசிரியர்: நீங்க படிச்சவங்கன்னு சொன்னீங்க; அதுவரைக்கும் படிச்சிருக்கீங்க?

    உமர்செரீப்: பி.ஏ. வரை படிச்சிருக்கேன்.

    ஆசிரியர்: எந்தக் காலேஜில்?

    உமர்செரீப்: ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல.

    ஆசிரியர்: சரி, இவ்வளவு படிச்சிருக்கீங்க. உங்களுக்கு சலுகைகள்லாம் கிடைச்சிருக்குமே!

    உமர்செரீப்: ஆமா கிடைச்சது.

    ஆசிரியர்: உங்களுக்கு தாழ்த்தப்பட்டவங்க அப்படீங்கறதனாலதான் இந்த சலுகையெல்லாம் கிடைச்சது. அப்போ இந்தச் சலுகையெல்லாம் கிடைக்காதுன்னு தெரிஞ்சு தானே மாறுனீங்க?

    உமர்செரீப்: ஆமா! தெரிஞ்சு தான் மாறுனோம். சலுகை கிடைக்காட்டிலும் பரவாயில்லை தாழ்த்தப்ப்ட்டவன் என்கிற முத்திரையில்லாம இருந்தால் போதும் என்று மாறினோம்.

    இப்போது ஏன் இந்த முடிவு?

    ஆசிரியர்: இதுக்கு முன்னால் இந்தக் கொடுமைகள்லாம் அனுபவிச்சுக்கிட்டுதானே இருந்தீங்க? இப்ப எப்படி திடீர்னு இந்த முடிவுக்கு வந்தீங்க?

    உமர்: நாங்கள் கொடுமை அனுபவிச்சாலும் பரவாயில்லை எங்க வருங்கால சந்ததியாவது நல்லா இருக்கட்டுமென்றுதான் இந்த முடிவுக்கு வந்தோம். வருங்கால சந்ததி மற்றவர்களோடு சரி சமமாக மானத்தோட இருக்கணும்னுதான் இந்த முடிவுக்கு வந்தோம்.

  4. பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை அலற வைத்த மீனாட்சிபுரம்:

    http://cdnw.vikatan.com/av/2014/11/mzeyzj/images/p54a.jpg

    அந்த நாள், இந்தியாவையே அலற வைத்தது!

    திருநெல்வேலி மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமம் மீனாட்சிபுரம். அங்கு வாழ்ந்த 300 குடும்பங்களில் 210 குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறினார்கள். 1981-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, ஒரு குட்டிக் கிராமமே மதம் மாற, ‘இந்து மதத்துக்கு ஆபத்து’ என டெல்லி வரை பற்றிக்கொண்டது பரபரப்பு!

    அப்போது மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி; தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி. ‘சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியா எதிர்கொண்ட மிகப் பெரிய இக்கட்டு இது’ எனக் குரல்கள் எழ, மத்திய உள்துறை அமைச்சர் யோகேந்திர மக்வானா உடனடியாக மீனாட்சிபுரத்துக்கு விரைந்தார். பா.ஜ.க தலைவர் வாஜ்பாயும் மீனாட்சிபுரத்துக்குப் பறந்தோடி வந்தார். தமிழகச் செய்தித் துறை மற்றும் இந்துசமய அறநிலைத் துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் வந்தார். மதம் மாறிய மக்களுக்கு மத்திய அமைச்சர் மக்வானா தைரியம் சொன்னார். ‘மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார் வாஜ்பாய். ஆர்.எம்.வீரப்பன் விழிபிதுங்கி நின்றார். அனைவருக்கும் மௌனத்தையே பதிலாகத் தந்தனர் மீனாட்சிபுரம் முஸ்லிம்கள்!

    இப்போதும் அரசு ஆவணங்களிலும் இந்துக்களிடமும் அந்தக் கிராமத்துக்கு ‘மீனாட்சிபுரம்’ என்பதுதான் அடையாளம். ஆனால், உள்ளூர் முஸ்லிம்களுக்கு அது ரஹ்மத் நகர். பெயரும் மதமும்தான் வித்தியாசமே தவிர, உள்ளூர் மக்கள் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல பிணைந்து கிடக்கின்றனர். பாபர் மசூதி தகர்ப்பு இந்தியாவின் பல இடங்களில் இந்து-முஸ்லிம்கள் இடையே கலவரத்தை உண்டாக்கியபோதும், மீனாட்சிபுரம் மக்களிடையே சின்ன சலசலப்புகூட இல்லை!
    —————————-

    மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாற என்ன காரணம்?

    67 வயதைத் தொடும் உமர் ஷெரிஃபின் பழைய பெயர் துரைராஜ். அன்றைக்கு நடந்த மதமாற்றத்தை முன்னின்று நடத்திய இவர், அந்த நாட்களை நினைவுகூர்கிறார்…

    ”நாங்க ஏன் இஸ்லாத்தை தழுவினோம் என்பதற்கு ஒவ்வொருத்தரும் வெவ்வேறு கதைகட்டிவிட்டார்கள். ஆனா, அப்போ என்ன நடந்தது என்பதற்கு சாட்சி நாங்கள் மட்டுமே. ‘ஒரு சாதாரண கிராமத்து மக்கள் சேர்ந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்களே’னு பரபரப்பாயிருச்சு. ‘ஏன் மாறுனீங்க, வளைகுடாவில் இருந்து பணம் வந்துச்சா?’னுலாம் கேட்டாங்க. நாங்க பிரியாணிக்கு ஆசைப்பட்டு மதம் மாறிட்டோம்னு பலரும் அவதூறு பரப்பினாங்க. அது எதுவும் உண்மை இல்லை. நான் ஸ்ரீவைகுண்டம் காலேஜ்ல பி.ஏ வரை படிச்சேன். வெள்ளை வேட்டி, சட்டைதான் கட்டுவேன். நாங்க நல்ல வசதிதான். ஆனா, என்னதான் சுத்தமா துணிமணி உடுத்தினாலும், காலேஜுக்குப் போய்ப் படிச்சாலும் நான் ஒரு தாழ்த்தப்பட்டவன்கிறதால எனக்கு ஊருக்குள்ள எந்த மரியாதையும் இல்லை; சுதந்திரமா நடக்க முடியலை. உயர் சாதிக்காரர் குடிக்கிற அதே கிளாஸில் டீ குடிக்க முடியாது. அவர் குடுக்கும் காசைத்தான் நாங்களும் குடுப்போம். ஆனா, எங்களுக்கு வாழை இலையில் டீ ஊத்திக் குடுப்பாங்க. ‘ஏன் இப்படி?’னு எதிர்த்துக் கேள்வி கேட்க முடியாது. வாழ்ந்தா கௌரவமா, சுயமரியாதையோட வாழணும்னு தோணிட்டே இருந்துச்சு. சொத்துபத்து இல்லைன்னா, கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சுக்கலாம். ஆனா, மரியாதையை எங்கே போய் வாங்குறது? அதான் மானத்தோட வாழணும்னு முடிவு பண்ணி, நாங்க மொத்தமா மதம் மாறினோம்!” – தோள் துண்டை சரிசெய்தபடி தொடர்கிறார் உமர் ஷெரிஃப்.

    ”நாமதான் நம்மளை இந்துனு சொல்லிக்கிறோம். ஆனா, உயர்சாதிக்காரர்கள் ‘பள்ளப் பய, அரிஜன்’னுதான் சொல்வார்கள். இப்போ நாம மதம் மாறினா கொஞ்சம் வருஷம் கழிச்சு நம்ம சந்ததியாவது, அந்தக் கொடுமையில் இருந்து தப்பிப்பாங்கனு முடிவு எடுத்தோம். கொஞ்சம் பேர் கூடி ஒவ்வொரு வீடாப் போய் ‘இந்து மதத்தின் ‘பள்ளர்’ என்ற பிரிவில் இருந்து நாங்களாக விரும்பி மனமுவந்து இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறுகிறோம்’னு விருப்பக் கையெழுத்து வாங்கி மதம் மாறினோம். ‘மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. ‘மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு. அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்… ஆனா ‘ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, ‘வாங்க பாய்… உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது. பார்த்தீங்கன்னா… எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!” – அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.
    —————————

    மீனாட்சிபுரம் மதமாற்றம் கொளுத்திய நெருப்புதான், தமிழகத்தில் வேறு பல கொந்தளிப்புகளுக்குக் காரணமானது; இந்து எழுச்சி மாநாடுகள் அதிகம் நடத்தவும் காரணமானது. 1982-ல் அதுதான் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் விழாவில் கலவரமாக மாறி, 15 நாட்கள் குமரி மாவட்டத்தை கலவர பூமியாக மாற்றியது. அதுவரை அண்ணன் தம்பிகளாகப் பழகிவந்த இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதிக்கொள்ள, காணாமல்போனவர்கள், கொல்லப்பட்டவர்கள் என டஜன் கணக்கில் உயிர்களைப் பலிவாங்கியது அந்தக் கலவரம். ஆனால், அதோடு முடியவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அதுவும் களேபரமாகி ஓய்ந்தது. ஆனால், அப்போதும்கூட மீனாட்சிபுரத்தில் சின்னச் சண்டை சச்சரவுகூட இல்லை.

    மீனாட்சிபுரத்தில் பல ஆண்டுகளாகவே தாழ்த்தப்பட்டவர்கள் மீதான அடக்குமுறை நிலவினாலும், ஒட்டுமொத்தமாக மதம் மாறத் தூண்டியதற்கு பின்னணியில் ஒரு காதல் இருக்கிறது! அந்தக் கதையைச் சொல்கிறார் உமர் ஃபரூக்.

    ”அப்போ தங்கராஜ்னு ஒரு அண்ணன் இருந்தார். அவர் மேக்கரை கிராமத்தில் சாதி இந்து பொண்ணைக் காதலிச்சார். அவங்க ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிவந்தப்போ, பெரிய பிரச்னை ஆயிருச்சு. தங்கராஜ் ஊருக்குள்ள அடைக்கலம் தேடினப்போ, ‘நீங்க முஸ்லிமா மதம் மாறிடுங்க. உங்க ரெண்டு பேரின் சாதியும் அழிஞ்சிரும்’னு சொன்னாங்க. உடனே அவர் கேரளாவில் இருக்கிற பொன்னானிக்குப் போய் தன் பேரை ‘யூசுஃப்’னு மாத்திக்கிட்டு இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினார். அதுக்குப் பிறகு மேக்கரையில் நடந்த சில சம்பவங்களில் போலீஸ் வேணும்னே மீனாட்சிபுரம் மக்களையும் யூசுஃப்பையும் துன்புறுத்தினாங்க. அதுதான் நாங்க கூட்டம் கூட்டமா மதம் மாறக் காரணம். தாழ்த்தப்பட்டவங்களா இந்து மதத்தில் இருந்து தினம் தினம் கொடுமையை அனுபவிக்கிறதுக்கு, நம்ம அடையாளத்தையே மாத்திக்கிலாம்னுதான் அந்த முடிவை எடுத்தோம். வீட்ல இருந்து செருப்பு போட்டுட்டு கிளம்புற நாங்க, ஊருக்குள்ள சில இடங்களுக்குப் போகும்போதுமட்டும் அந்தச் செருப்பை கையில் தூக்கிக்கணும். ‘தாழ்த்தப்பட்டவன் இந்த வேலைகளைத்தான் செய்யணும், இப்படித்தான் வாழணும், இப்படித்தான் உடுத்தணும்’னு அவங்க எதிர்பார்ப்புக்கு நாங்க எப்படி வாழ முடியும்? அதான் மதம் மாறிட்டோம். அப்போ இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவ பல ஜமாத்களைத் தொடர்புகொண்டோம். அவங்க சரியா ஒத்துழைக்கல. கடைசியா திருநெல்வேலியில் போய் பதிவு பண்ணோம். அவங்க ‘கலிமா’ சொல்லிக்கொடுத்து மாத்தினாங்க. இஸ்லாத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற வேறுபாடு இல்லை. எல்லோருமே மனுஷங்க… அவ்வளவுதான்!”

    தலித்களாக இருந்து மதம் மாறியவர்களின் சமூக அந்தஸ்து மேம்பட்டிருந்தாலும் தங்களை அந்த மதத்துக்குள்ளேயே சமமாக ஒருசிலர் ஏற்றுக்கொள்வது இல்லை என்ற குறை, அவர்களுக்கு உள்ளது. அதுபோல இஸ்லாம் தழுவிய சிலர் மீண்டும் இந்து மதத்துக்கே திரும்பியும் இருக்கிறார்கள். ஆனால், அது சுமுகமாகவே நடக்கிறது. 1981-ல் இஸ்லாம் தழுவிய ஆறுமுகச் சாமி தன் பெயரை ரஹ்மான் கான் என மாற்றிக்கொண்டார். ரஹ்மான் கான் மீண்டும் 2009-ல் இந்து மதத்துக்குத் திரும்பி ஆறுமுகச் சாமி ஆகிவிட்டார். அவருடைய வாக்குமூலம் மதமாற்ற வரலாற்றை இன்னொரு பார்வையில் பதிவுசெய்கிறது.

    ”நான் மதம் மாறினப்போ என் மகன்கள் அன்னராசு, ராமச்சந்திரன்… ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதனால் அவங்களை நான் மதம் மாத்தலை. வளர்ந்து ஆளாகி அவங்களா விரும்பினால் மாறிக்கட்டும்னு விட்டுட்டேன். இப்போ அன்னராசு, ரயில்வேயில் வேலை பார்க்கிறான். ராமச்சந்திரன், வெளிநாட்டில் இருக்கான். சில வருஷம் முன்னாடி, ‘நீங்களும் இஸ்லாத்துக்கு மாறுறீங்களா?’னு கேட்டேன். அப்போ அதை மறுத்து அவங்க சொன்ன பதில் எனக்கு நியாயமாத் தெரிஞ்சது. ‘உன்னை ஒரு சாதி இந்து அடிச்சா, நீ வாங்கிட்டுப் பேசாமப் போனது அந்தக் காலம். ஆனா, இப்போ நிலவரம் அப்படி இல்லை. யாரும் யாரையும் அடக்க முடியாது; அதிகாரம் பண்ண முடியாது. மீறி என்னை ஒருத்தன் அடிச்சா, அவனை நான் ரெண்டு அடி திருப்பி அடிப்பேன். எங்க வாழ்க்கையை நாங்க வாழ்ந்துக்கிறோம்’னு சொல்லிட்டாங்க. இன்றைய இளைஞர்களின் மனநிலை இப்படித்தான் இருக்கு. அதுக்காக இந்து மதத்தில் தீண்டாமை ஒழிஞ்சிருச்சுனு அர்த்தம் இல்லை. அதுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகிடுச்சுனு எடுத்துக்கலாம். கடந்த கால் நூற்றாண்டில், தாழ்த்தப்பட்டவரா இருந்து முஸ்லிமா மாறியவர் வாழ்வில் எப்படி மாற்றங்கள் வந்திருக்கோ, அதேபோல தாழ்த்தப்பட்டவர் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஆரம்பிச்சிருக்கு. இதையெல்லாம் உணர்ந்த நான், ‘ஒரே குடும்பத்தில் அப்பாவும் பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு மதத்தில் இருக்க வேண்டாம்’னு நினைச்சுத்தான் இந்து மதத்துக்குத் திரும்பிட்டேன். மற்றபடி மரியாதையிலோ, வழிபடும் சுதந்திரத்திலோ இஸ்லாம் மார்க்கம் எனக்கு எந்தக் குறையும் வைக்கலை!” என்கிறார் ஆறுமுகச் சாமி.

    மீனாட்சிபுரம் கிராமத்தின் காளி கோயில் கொடைக்கு இஸ்லாமியர்கள் வருவதும், மசூதி விழாக்களில் இந்துக்கள் பங்கேற்பதுமாக, மதத்தை முன்னிட்டு இதுநாள் வரை மீனாட்சிபுரத்தில் எந்தச் சச்சரவுகளும் இல்லை. ஊர் நிர்வாகச் செலவுகளைக்கூட பரஸ்பரம் ஜமாத்திலும், கோயில் கமிட்டியிலுமாகப் பங்கிட்டுக்கொள்கிறார்கள்.

    ‘பட்டியல் சாதியினர் ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் போராடுகின்றனர்; மதம் மாறுகின்றனர் எனச் சொல்வது கடைந்தெடுத்த முட்டாள்தனம். இந்த நாடு பின்பற்றவேண்டிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்துக்காக அவர்கள் போராடுகிறார்கள்!’ என்றார் அண்ணல் அம்பேத்கர். மீனாட்சிபுரம் அனுபவம் இன்றும் உணர்த்துவது அதைத்தான்!

    டி.அருள் எழிலன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
    நன்றி :ஆனந்த விகடன்

  5. தமிழ்நாடு இந்தியாவிலேயே ஒரு வித்தியாசமான மாநிலம். நாட்டிலேயே இங்குதான் விண்ணை முட்டும் கோபுரத்துடன் உலகம் வியக்கும் பல்லாயிரம் கோயில்கள் உள்ளன. கேரளத்தில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கும், ஆந்திரத்தில் உள்ள திருப்பதிக்கும் தமிழர்கள்தான் லட்சணக்கில் படையெடுக்கிறார்கள். எவ்வித விளம்பரமும் இல்லாமல் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து பிரமிக்காதவர்கள் இல்லை. ஆனால் இப்படிப்பட்ட மாநிலத்தில்தான் நாத்திக சக்திகள் பேயாட்டம் ஆடுகின்றன. ராமனுக்கு இங்குதான் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டன. மாநிலத்தை ஆளும் முதல்வரே இந்து மதத்தை கடுமையாக விமர்சிக்கிறார். இந்து என்றால் திருடன் என்று ஏதோ பாரசீக மொழியில் இருப்பதாக கண்டுபிடித்து பிதற்றுகிறார். குங்குமம் வைத்தால் ரத்தம் வழிகிறது என்கிறார். ரம்ஜான் கஞ்சி குடித்துக் கொண்டே விநாயகர் கொளுக்கட்டை சாப்பிடுவாரா? என்று நக்கலடிக்கிறார். ராமன் என்று ஒருவன் இருந்தானா? என்றெல்லாம் இந்துக்களை ஏளனம் செய்கிறார்கள். இத்தனையும் கேட்டுக்கொண்டு இந்துக்கள் அவர்களுக்கே வாக்களிக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட தமிழகத்தில் நாத்திக சக்திகளை எதிர்த்துப் போராட எல்லோரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் துணிவுடன் ஓர் இயக்கம் பிறந்தது. அந்த இயக்கத்தின் பெயர் இந்து முன்னணி. இதனை ஆரம்பித்தவரின் பெயர் வீரத்துறவி இராம.கோபாலன். எந்த தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டதோ அதே தமிழகத்தில் ஊர்தோறும் இன்று விநாயகர் ஊர்வலங்கள் நடக்கிறது. இதற்கு இந்து முன்னணிதான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 1980ல் ஆரம்பிக்கப்பட்ட இந்து முன்னமி தமிழகத்தில் கடந்த 27 ஆண்டுகளில் பல மகத்தான சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த சாதனைகளின் பின்னணியில் இருப்பவர் அதன் நிறுவனர் இராம.கோபாலன். இவர் தமிழகத்தில் செல்லாத ஊர்கள் இல்லை. நடக்காத தெருக்கள் இல்லை. வரும் அக்டோபர் 3ம் தேதி 80 வயதை நிறைவு செய்யும் இவர் இப்போதும் மாதத்திற்கு 27 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். 1980ல் இஸ்லாமிய பயங்கரவாதி இவரை வெட்டினான். இதில் இராம.கோபாலன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதன்பிறகும் அவர் தளர்ந்துவிடவில்லை. சொல்லப்போனால் அதன் பிறதுதான் அவர் பல சாதனைகளை நிகழ்த்தினார்.
    ———————

    3-10-2007 அன்று இராம.கோபாலன் 80 வயதை நிறைவு செய்கிறார். இந்த நேரத்தில் அவரது விரிவான பேட்டி எனது வலைப் பக்கத்தில் இடம் பெறுகிறது. இந்தப் பேட்டியில் இராம.கோபாலன் தன் இளமைக்காலம் முதல் பல சம்பவங்களை நினைவு கூர்கிறார். இந்து முன்னணியின் சாதனைகள், 60 ஆண்டுகால பொதுவாழ்வில் அவருக்கு ஏற்பட்ட பல அனுபவங்களை அவர் இங்கே சொல்கிறார். இந்தப் பேட்டி வேறு எந்த இதழிழும் பிரசுரமாகவில்லை. எனது வலைப்பக்கத்திற்காக அவர் அளித்த சிறப்பு பேட்டி இது.

    இராம.கோபாலன் – ஒரு சிறு அறிமுகம்

    இராம.கோபாலன் இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் உள்ள சட்டநாதபுரம் என்ற கிராமத்தில் 19-9-1927ல் பிறந்தார். இராம.கோபாலன் ஒரு சிறந்த கவிஞர், மொழி பெயர்ப்பாளர், எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், நிர்வாகி என்பது பலருக்கு தெரியாது. அவர் எழுதிய பல பாடல்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் இன்றும் பாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவர் ஷ்ரீ குருஜி கோல்வல்கர் பல முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். அவரது ஆங்கில உரையை தமிழில் அதே சுரத்தில் மொழிபெயர்த்து அவரிடமே பாராட்டு பெற்றவர் இராம.கோபாலன். ஞான கங்கை போன்ற பல புத்தகங்களை அவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். நாத்திக சக்திகளுக்கு எதிராகவும், இஸ்லாமிய, கிறிஸ்தவ பயங்கரவாதத்திற்கு எதிராகவும் அவர் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். இந்து இயக்கத் தலைவராக அறியப்படும் பிரபலமான நபர்களில் இராம.கோபாலன் மிக முக்கியமானவர்.
    ——– புதுவை சரவணன்

Leave a Reply

%d bloggers like this: