நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?

நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க.
இந்த ஆண்டு எனக்குத் தருவதாக இருந்த, அமைதிக்கான நோபல் பரிசை நான் மறுத்து விட்டேன்.
பரிசுக்கான பெயர் பட்டியல் வரும்போது, அதுல என் பெயர் நிச்சயம் இருக்காது. அப்ப தெரியும் என் நேர்மையும் உண்மையும்.
*

‘நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?’ இதோ ஆதாரம்
தங்கம் 2012 சனவரி மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்:
கலைமாமணி விருது, தேசிய விருது, ஆஸ்கார் விருது, நோபல் பரிசு, ஞானப்பீட விருது இவைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -கு. சிவகுமார், பொள்ளாச்சி.

எப்போதாவது, சரியான நபர்களுக்கு இந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், இந்த விருதுகளின் நோக்கம் வேறு ஒரு அரசியல் பின்னணியை நிறுவுவதுதான்.

சர்வதேச அளவில் நோபல் பரிசு போன்ற விருதுகள், ஒரு உண்மையான கம்யுனிஸ்டுகளுக்குக் கொடுத்ததே இல்லை.
‘மனித குலம் தோன்றியதிலிருந்து இப்படி ஒரு மகத்தான மனிதனை பார்த்ததில்லை’ என்று வியக்கிற அளவிற்கு அறிவாளியான காரல் மார்க்சுக்கு எந்தச் சர்வதேச விருதுகளும் தந்ததில்லை.

ஏனென்றால், அந்தச் சர்வதேச விருதுகள் எல்லாம் மார்க்சியத்திற்கு எதிராக. கம்யுனிஸ்டுகளுக்கு எதிராக உருவாக்கப்பட்டவைதான்.

மற்றபடி, பெருபான்மையான விருதுகள், நடனமே தெரியாத, சரோஜாதேவியைப் பார்த்து, ‘ஆடப் பிறந்தவளே ஆடிவா..’ என்று எம்.ஜி.ஆர், பாடினாரே அதுபோல்தான் தரப்பட்டிருக்கிறது.

இப்பவாவது நம்புறீங்களா?
*
நான் நோபல் பரிசை வேணான்னு சொன்னத, நீங்க நம்பவே இல்லங்றது எனக்குத் தெரியும். ஏன்னா அத நானே நம்பள.

நீங்களும் நானும் நம்புற மாதிரி வேற ஒரு விருது சொல்றேன்;
அடுத்த வருசம் எனக்குக் கொடுக்கப் போறதா இருந்த, ‘பத்ம ஸ்ரீ’ விருதை வேணான்னு சொல்லிட்டேன். இப்போ நம்புறீங்க இல்ல. நானும் நம்புறேன்.

13 thoughts on “நான் ஏன் நோபல் பரிசை புறக்கணித்தேன்?

  1. Mohamed Asif Azeez Basha ஜெ கடமையை செய்ததற்கு தொண்டு ஆற்றுவதற்கு எதற்கு விருது என்று வாங்க மறுத்திருப்பார்.
    Like · Reply · 3 · 25 January at 22:15
    Thirumoorthy
    Thirumoorthy · 7 mutual friends
    முற்போக்காளர்கள் இந்துத்துவித்திலிருந்து இந்தியாவை காக்க முயல்கிறார்கள். இந்துத்துவவா தி இந்துத்துவம் இப்ப வேணாம் அடங்கி வாசிப்போம்னு நினைக்கிறார்.
    Like · Reply · 2 · 25 January at 22:19
    Blakey Blakey
    Blakey Blakey · 2 mutual friends
    ஓட்டு போடாமா விட்டுடா இந்த நிலமை வராது இல்ல?
    Like · Reply · 25 January at 22:20
    Raam Vissarionovich Dzhugashvilil
    Raam Vissarionovich Dzhugashvilil · 35 mutual friends
    வேறு எதாவது உள்நோக்கம் இருக்கும் .

    “பாம்பை நம்பினாலும் பார்ப்பானை நம்பாதே ”
    Like · Reply · 3 · 25 January at 22:20
    Venkatesh Angaisnet
    Venkatesh Angaisnet ஜெமோ பாப்பான் அல்ல. தினம் மீன் உணவு உண்ணும் மலையாள நாயர்.
    Like · Reply · 25 January at 22:47
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    Can u show proof for ur statement that he supported the murders?
    Like · Reply · 4 · 25 January at 22:21 · Edited
    Bhim Prabha Gandhi
    Bhim Prabha Gandhi · 29 mutual friends
    Can u show proof for ur statement that he supported the murders?
    Like · Reply · 2 · 25 January at 22:37
    Bhim Prabha Gandhi
    Bhim Prabha Gandhi · 29 mutual friends
    # எழுத்தாளர்களின் கொடூர கொலைகளை ஆதரித்த இந்துத்துவ நபர்# ஆதாரம்??
    Like · Reply · 3 · 25 January at 22:38
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தேடுங்கள் கிடைக்கும்.
    Like · Reply · 1 · 25 January at 22:42
    Venkatesh Angaisnet
    Venkatesh Angaisnet அவுரு பத்து லைப்ரரி அளவுக்கு எழுதி வெச்சுருக்காரு! எங்கிருந்து தேடி எடுக்க? இருத்தாலும், எழுத்தாலர்களை போட்டுத்தள்ளிய செயலுக்கு யாரும் வெளிப்படையாக வக்காலத்து வாங்கியிருக்க வாய்ப்பில்லை, ஜெமோ உள்பட.
    Like · Reply · 1 · 25 January at 22:50
    Joe Milton
    Joe Milton //எழுத்தாலர்களை போட்டுத்தள்ளிய செயலுக்கு யாரும் வெளிப்படையாக வக்காலத்து வாங்கியிருக்க வாய்ப்பில்லை, // ஜீவகாருண்ய சீலி ராதா ராஜன் பேட்டி பார்க்கல்லியோ?
    Like · Reply · 1 · 25 January at 22:51
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    Brilliant answer. Can’t expect anything better..
    Like · Reply · 1 · 25 January at 22:53
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi அப்போ Brilliant ங்கறது என்னது?
    Like · Reply · 25 January at 22:55
    Raja Parthasarathy
    Raja Parthasarathy விருதை ஏன் மறுத்திருக்கிறேன் என்பதற்கு அவர் விளக்கம் அளித்திருக்கிறார். வெண்முரசு நாவல் விருதுக்காகத்தான் எழுதப்படுகிறது என்று பரப்பப்பட்ட தகவல், இவ்விருதை பெற்றுக்கொள்வதால் உண்மையாகும் ஆனால், படைப்புக்கான குறைவு என்று நினைப்பதால் அதை மறுப்பதாக அவர் சொல்லி இருக்கிறார்.
    Like · Reply · 1 · 25 January at 22:57
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    Superb argument. Great show comrade.. try n add some value to life than making such baseless statements..
    Like · Reply · 1 · 25 January at 22:57
    Aranga KV
    Aranga KV · Friends with Dhalavai Sundaram and 3 others
    திராவிடத்தின் இன்றைய முகங்கள் இவர்கள்தான் ,பாவம் frown emoticon
    Like · Reply · 25 January at 23:42
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Karthick MJ
    Karthick MJ · Friends with அன்பே செல்வா and 2 others
    எல்லா ஒரு விளம்பரம் தா
    Like · Reply · 25 January at 22:46
    Ragu Nath
    Ragu Nath · Friends with Haja Gani and 3 others
    Ragu Nath’s photo.
    Like · Reply · 25 January at 22:54
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ராமாயணத்தை விமர்சிப்பது நியாயமா? கேட்பதே.. அதானே? கொலை செய்தவர்களும் அதற்கு தானே செய்தார்கள்.
    Like · Reply · 2 · 25 January at 23:00
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    So, how r you saying that those murders are supported by this writer. Can u pls show me one shred of evidence?
    Like · Reply · 1 · 25 January at 23:02
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தமிழ் படிக்கவும் தெரியாதா?
    Like · Reply · 25 January at 23:03
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    Again a tangential answer.. great show comrade.. appreciate the scientific approach to a discourse.. carry on..
    Like · Reply · 1 · 25 January at 23:05
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 25 January at 23:13
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Boutha Ayyanar Boutha Ayyanar
    Boutha Ayyanar Boutha Ayyanar காரணம்தான் வேறு.
    Unlike · Reply · 1 · 25 January at 23:20
    Jamals Jamals
    Jamals Jamals · Friends with Abu Rayyan and 8 others
    ஏங்க! ஜேம்ஸ்பாண்ட் படங்களில் Double cross காட்சிகளை நீங்ள் பார்த்ததில்லையா?
    Unlike · Reply · 1 · 25 January at 23:24
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இல்லியே
    Like · Reply · 25 January at 23:25
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Anwar Arasai
    Anwar Arasai ஒன்னுமே….புரியல… unsure emoticon
    Like · Reply · 26 January at 04:21
    Saravanan Vivekanandan
    Saravanan Vivekanandan · 21 mutual friends
    Aranga KV அடிப்படை ஆதரங்கள் அற்று எதை வேண்டுமானாலும் உரக்க சொல்லி செல்லும் “தைரியமும்” , தான்சொல்லும் வார்த்தைகளுக்கு பொறுப்பே்ர்க்க தேவையில்லாத “நேர்மையும்”, “வார்த்தை விளையாட்டை” புத்திசாலிதனமாக எண்ணிக் கொள்ளும் எளிய மனமும், மன உறுதியற்றவர்களின் அடிப்படை பண்புநலன்கள்… மனித திரளின் ஒரு பகுதியாக இது எல்லா இடத்திலும் காணக்கிடைக்கிறதுதான். இதை திராவிடத்தின் முகமாக அடையாளம் காண தேவையில்லை. எளிய மனங்கள் பல சமயங்களில் பரிதாபத்திற்குரியது மட்டுமே, நகைத்துவிட்டு நகர்ந்துவிடலாம். smile emoticon
    Like · Reply · 3 · 26 January at 05:42 · Edited
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    Exactly
    Like · Reply · 1 · 26 January at 06:24
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Antony Marshal
    Antony Marshal யார் ஜெயமோகனையா சொல்லுகின்றிர்கள்? அப்படி எனில் ஒரு சந்தேகம் அவர் தந்தை பெரியார் அவர்களை விமர்சனம் செய்கிறாரே? அதற்க்கு என்ன பதில்
    Like · Reply · 26 January at 07:45
    Thilip Kumar
    Thilip Kumar Rajasangeethan John
    18 hrs ·
    பத்மஸ்ரீ ஜெயமோகன் :
    ஜெயமோகன் பத்மஸ்ரீ விருதுக்கு தகுதியானவர்தானே என கேள்வி எழுப்பப்படுகிறது.
    தகுதியானவர்தான். நன்றாக எழுதுகிறார். அதைவிட அதிகமாக இதர விஷயங்களை பற்றி பேசுகிறார். அவரின் கதை தொகுதிகளை தாண்டி அவர் இதர விஷயங்களை பேசுகையில் கொள்ளும் நேர்த்திக்காக இந்த பத்மஸ்ரீ கொடுக்கப்பட வேண்டுமென்பதே எங்களை போன்றவரின் பேரவா. அப்படி அவர் பேசும் இதர விஷயங்களில் ஒன்றாகவே அவருக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதும் ஆகிப்போனதை என்னவென சொல்ல? அவர் பாணியில் ‘அவருக்கும் சிவில் சமூகத்துக்கும் இடையேயான முரணியக்கத்தின் விளைவு’ என சொல்லலாம் என நினைக்கிறேன்.
    சமூக காரணங்களுக்கு விருதுகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால தனிப்பட்ட காரணங்களுக்காக விருது மறுக்கப்படுவது, என் புத்திக்கு எட்டியவரை அநேகமாக இதுவே முதல்முறை. அதாவது இதுவரை அரசை எதிர்க்கவோ அல்லது ஓர் அரசியல் சேதியை வலியுறுத்தவே விருதுகள் மறுக்கப்பட்டிருக்கின்றன. இப்போதுதான் மக்களை (கருத்துபேதம் இருப்பின் விமர்சகர்களை எனப் படிக்கவும்) எதிர்க்கும் வண்ணம் ஒரு விருது மறுக்கப்படுகிறது. சொல்லவரும் அரசியல் சேதி? ‘நீங்கள் சொல்வதுபோல், விருது விருப்பத்தோடு ஒன்றும் நான் இந்துத்துவா பேசவில்லை’ என்பதுதான். அதைத்தானே நாங்களும் சொல்கிறோம். விருதுக்காக ஒன்றும் நீங்கள் இந்துத்துவா பேசவில்லை. இந்துத்துவாதான் உங்களின் இயல்பு.
    இதுதான் முரணியக்கத்தின் அழகு. விமர்சக கருத்துகளுக்கு முரணாக இயங்கி இயங்கி பாசாங்கின் பலவீனத்தால் முரணின் பற்கள் தேய்ந்து விமர்சன கருத்துக்களையே ஆமோதிக்கும் தருணம் ஒரு கட்டத்தில் வாய்த்துவிடுகிறது.
    மற்றபடி ஜெயமோகனை நானும் படிக்கத்தான் செய்கிறேன். ஆனால், எனக்குள் ஒரு வடிகட்டி வைத்திருக்கிறேன். உரைகல் ஒன்றை வைத்திருக்கிறேன். அதில் உரைபடும் பல நேரங்களில் ஜெயமோகனின் இந்துத்துவா பித்தளை பல்லிளித்துவிடுகிறது. அந்த நேரங்களை தவிர்த்துவிட்டு வேறு உன்னத தருணங்களை தேடுகிறேன். அப்படி தருணங்களும் இருக்கின்றன. அப்படியானதுதான் ரோகித்தின் மரணத்தை முன்னிட்டு ஜெயமோகன் சுட்டியிருந்த நூறு நாற்காலிகள் கதை. கண்டிப்பாக அக்கதையின் அடர்த்தியும் அதில் வரும் அம்மாவாக வரலாற்றை உருவகிக்கும் நேர்த்தியும் அற்புதங்களே.
    இருப்பினும் காவி உடுத்திக்கொண்டு வெள்ளைக்கொடி காட்டுகையில் என் கண்ணை உறுத்துவது காவிதான். பல்லாயிரம் ஆண்டுகளாக வெள்ளைக்கொடி கண்டு ஏமாந்து போனது காரணமாக இருக்கலாம். அப்படி வெள்ளை தெரியாமல் காவி தெரிவது உன் கண்ணின் கோளாறு என சொல்லி தப்பிக்கவும் முடியாது. ஏனெனில் என்ன தப்பிதம் கற்பித்தாலும் வரலாற்றில் பொதிந்துள்ள உண்மையை அழிக்க முடியாது. அதிலும் இந்து ஞான மரபு என்ற சாக்கு மூட்டைக்குள் நாத்திகத்தையும் பெளத்தத்தையும் வலிந்து திணிக்க முயலும் arrogance!
    முக்கியமாக இப்படி விருதை மறுப்பதன்வழியே, தான் கொள்ளும் இந்துத்துவ அடையாளத்துக்கு தார்மீக நெறி கற்பிக்க முயலும் ஜெயமோகனின் முயற்சி கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டும். என் சந்தேகமெல்லாம் இந்துத்துவாவுக்கு தப்பாவாகவேனும் ஒரு தார்மீக நெறி ஊட்டப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் இந்துத்துவாவை தங்கள் ஆதாயங்கள் கருதி பிரபலங்கள் தூக்குகையில் இப்படியான தார்மீகத்தை காரணம்கூறி தப்பித்துக்கொள்ளும் ஒரு வாய்ப்பை அடையாளப்படுத்துகிறார் ஜெயமோகன் என்பதுதான்.
    அப்படிப்பட்டவர்தான் அவரும்!
    Like · Reply · 1 · 26 January at 10:01
    Thilip Kumar
    Thilip Kumar எழுத்தாளர் படுகொலை, தலித் படுகொலைகள், குஜராத் படுகொலைகள், இந்திய நிறுவனங்கள் காவி மயமாதல், பிஜேபி-ஆர்எஸ்எஸ் வன்முறை, ஈழத்தில் இந்திய அரச வன்முறை என இவை பற்றி அரசியல் ரீதியாக நேரடியாக அவர் ஒரு போதும் கண்டனம் செய்ததில்லை. இந்திய தமிழக வெளியில் வலதுசாரிகளுக்கு எதிரான விமர்சன அரசியல் என்பது மார்க்சிய-பெரியாரிய-அம்பேத்கரிய மரபுதான். இந்த மரபை இகழ்வதைப் புனைவிலும் புனைவல்லா எழுத்துக்களிலும் தெளிவாக தொடர்ந்து ஜெயமோகன் செய்து வந்திருக்கிறார்-வருகிறார். பெரியாரை இகழ்வதும் அம்பேத்கரை சுவீகரிக்க முயல்வதும் ஆர்எஸ்எஸ்சின் திட்டம். ஜெயமோகனின் பார்வையும் அத்தகையதுதான்.
    ஜெயமோகனுக்கு ஆதரவாக எழுதுகிறவர்களின் வாதங்கள் பஜனைக் கூட்டத்தின் வாதங்கள். அவர்கள் எதனையும் குறிப்பாக அணுகுவதில்லை. பரந்துபட்ட வாசிப்பு அறிவும் வெளிப்படைத் தன்மையும் அவர்களிடம் இல்லை. எ.கா, அருந்ததிராய், சார்லி ஹெப்டோ, லெஸ்லி உத்வினின் ஆவணப்படம் இவை இலக்கியம்-வரலாறு-திரைப்படம் குறித்த பிரச்சினைகள். இந்த மூன்று குறித்தும் ஜெயமோகன் எழுதியிருப்பது தொடர்பான அடிப்படைத் தரவுகளே முற்றிலும் பிழையானவை.
    ஆதாரங்கள் அற்றவை. இதன் மீது கட்டமைக்கப்பட்ட முட்டாள்தனமான, உள்நோக்கம் கொண்ட வாதங்கள் அவருடையவை. காரணம், அவரது இந்துத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் எனும் அவரது முற்கற்பிதம். முதலும் முடிவுமாக ஜெயமோகன் தனது ஆர்எஸ்எஸ் மனநிலையைத் தொடர்ந்து பேணி வருகிறார் என்பதற்கான குறிப்பான ஒரு சில ஆதாரங்களே இப்பிரச்சினைகள் குறித்த அவரது கட்டுரைகள்.
    ஜெயமோகன் பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும் வெளிப்படையாக நாறிப்போயிருக்கும் இன்றைய நிலையில் விருதை ஏற்பது என்பது அவரது எல்லா மறைதிட்டங்களுக்கும்-ஹிட்டன் அஜன்டாக்களுக்கும் இறுதியாக இருந்திருக்கும். அவரது எல்லா வேஷங்களும் முடிவுக்கு வந்துவிடும். ஒரு வகையில் ஜெயமோகன் தனது கருத்துலகின் அவமானகரமான இறுதிக் கட்டத்தில் நிற்கிறார்.
    நெருக்கடி இதுதான் :எழுத்தாளனின் அற உணர்வு என்பது அனைத்து வகையிலான அதிகாரங்களுக்கும் எதிரானது. மனிதர் மேல் சுமத்தப்படும் இழிவுகளுக்கு எதிரானது. ஜெயமோகன் எப்போதுமே அதிகாரத்தின் ஒத்தோடி. என்றை விடவும் இன்று உள்ளும் புறமும் அது நாறிப் போயிருக்கிறது. இன் எ சென்ஸ் ஹி ஈஸ் இன் எ டெரிபைஃட் மோட். ஐ பிட்டியிட் ஹிம்
    -yamuna rajendran
    Like · Reply · 26 January at 16:33
    Thilip Kumar
    Thilip Kumar தனக்கு பத்மஸ்ரீ விருது அளிக்க இருப்பது ஜெயமோகனுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தெரியுமாம்.
    எனக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே தெரியும்.
    என் பழைய பதிவுகளை இறக்கிப் பாருங்கள். இந்த முயற்சிகள் நடப்பது குறித்து மோடி குரூசுக்குப் பரிசளிக்க[ப்பட்ட காலத்திலேயே எழுதியுள்ளேன்.
    முதலில் சீடர் மோடிகுரூஸ்… இப்பொது குரு ஜெயமோகன்…
    எந்த வியப்பும் இல்லை. ஒரு இந்துத்துவ அரசு இந்துத்துவ எழுத்தாளர்களுக்கு விருது அளிக்கிறது.
    ஆர்.எஸ்.எஸ் இதழில் பணியைத் தொடங்கிய ஒருவரை இன்று அவர்களின் ஆட்சி கவுரவிக்கிறது.
    ஆர்.எஸ்.எஸ் கடைகளில் வைத்து விற்கப்பட்ட நூல்களில் ஒன்றின் ஆசிரியருக்கு பத்மஸ்ரீ என்ன பாரத ரத்னா கூட வழங்குவார்கள்.
    இது குறித்த ஜெயமோகனின் அறிக்கையைப் பாருங்கள். எத்தனை போலித்தனம். வழக்கம்போல “தேசத் துரோக எழுத்தாளர்கள்” மீது எத்தனை காழ்ப்பு.
    விருது பெற்றுத் தர “முயற்சிகள்” மேற்கொள்ளப்படுவது முன்னமே தெரியுமாம். பரிசை மறுப்பதற்கு இப்போது காரணங்களைச் சொல்லும் ஜெயமோகன் அப்போதே முயற்சிகள் செய்தவர்களிடம் இதைச் சொல்லியிருப்பதுதானே.
    இதென்ன நாடகம்?
    முயற்சி செய்வதைப் புன்முறுவலுடன் அங்கீகரிப்பது. விருது அறிவிக்கப்பட்டவுடன் மறுப்பது.
    படு கேவலமான சுய விளம்பரம் அன்றி இது வேறென்ன?
    -அ.மாா்க்ஸ்
    Like · Reply · 2 · 26 January at 16:39
    Rajarahm Vijayaraghavan
    Rajarahm Vijayaraghavan · 17 mutual friends
    “அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே”

  2. Jm Rafeek Rajaghiri
    Jm Rafeek Rajaghiri · Friends with Azad Kamil
    ஆட தெரியாதவனுக்கு. பதக்கம் காலம் இது மதி
    Like · Reply · 14 hrs
    Hakkim Taanish
    Hakkim Taanish · 3 mutual friends
    Supurb ji
    Like · Reply · 13 hrs
    Kavya Kayal
    Kavya Kayal ஜெமோவையே நம்பரோம்…!உங்கள நம்பமாட்டோமா…?
    Like · Reply · 13 hrs
    Adam Bawa
    Adam Bawa · Friends with Mohamed Hussain
    ஆமாம்நம்புகிறோம்
    Like · Reply · 9 hrs
    Mathimaran V Mathi

    Write a comment…

    Choose file

    Mathimaran V Mathi
    21 hrs ·
    நம்புனா நம்புங்க. நம்பாட்டி போங்க.
    இந்த ஆண்டு எனக்குத் தருவதாக இருந்த, அமைதிக்கான நோபல் பரிசை நான் மறுத்து விட்டேன்.
    பரிசுக்கான பெயர் பட்டியல் வரும்போது, அதுல என் பெயர் நிச்சயம் இருக்காது. அப்ப தெரியும் என் நேர்மையும் உண்மையும்.
    LikeCommentShare
    You, Sudhar Sanan, Bharathi Karthick, Asalamkhan Sardarkhan and 737 others like this.
    29 shares
    Comments
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    ஆமாம் ணா நானும் தான்…
    Like · Reply · 1 · 21 hrs
    Hide 12 Replies
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தம்பி.. நான் சீரியசா சொல்லிக்கிட்டு இருக்கேன்…
    Like · Reply · 7 · 21 hrs · Edited
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    விடுங்க நீங்களும் நம்பல
    Like · Reply · 3 · 21 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi அசோக்.. இந்தக் கிண்டலெல்லாம் வேற எங்கயாவது வைச்சுகுங்க.. எனக்கு வர்ம அடி. நரம்படி, குச்சுப்புடி எல்லாம் தெரியும்.
    Like · Reply · 11 · 19 hrs · Edited
    Rajesh Kumar
    Rajesh Kumar · 3 mutual friends
    Like · Reply · 2 · 21 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    அண்ணா நான் விஷ்ணுபுரம் 2பாகம் எழுத்தின்டு இருக்கேன்..
    Like · Reply · 5 · 21 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi யோவ் நான் விஷ்ணுபுரம் 3 ஆம் பாகமே எழுதிட்டேன்.
    Like · Reply · 8 · 21 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    அப்ப நா வெண்பனி எழுதுறேன்
    Like · Reply · 3 · 21 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi பாத்து முன்பனி அதிகமா இருக்கு
    Like · Reply · 5 · 21 hrs
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    சாரி வெண்முரசு
    Like · Reply · 2 · 21 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi உங்க கூட போட்டி போட நம்மால முடியாது
    Like · Reply · 5 · 20 hrs · Edited
    Ashok Kumar
    Ashok Kumar · Friends with Neelson Jenn and 9 others
    அது..நாங்க ஏந்தி இருக்கும் ஆயுதம் அப்படி!!!
    Like · Reply · 3 · 20 hrs
    Uwais Meeran
    Uwais Meeran · Friends with Ashok Kumar and 43 others
    குச்சுப்புடி!!!!¡¡¡¡
    Like · Reply · 3 · 20 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Govi Lenin
    Govi Lenin
    Unlike · Reply · 2 · 21 hrs
    ராயல் மனோகர் தி.வி.க.
    ராயல் மனோகர் தி.வி.க. நீங்களும் இப்படி ஆரம்பிச்சிட்டீங்களே தோழர்?!!
    Unlike · Reply · 2 · 21 hrs
    அன்சாரி முஹம்மது
    அன்சாரி முஹம்மது
    Unlike · Reply · 2 · 21 hrs
    Gunavathy M
    Gunavathy M · 124 mutual friends
    Lolz..
    Unlike · Reply · 1 · 21 hrs
    Syed Mohamed
    Syed Mohamed
    Syed Mohamed’s photo.
    Unlike · Reply · 2 · 21 hrs
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
    போகிற பக்கம் எல்லாம் ஏழரையை இழுத்துட்டு வந்துட்டு “அமைதிக்கான” நோபல் பரிசு…… தோழர்……..
    Unlike · Reply · 13 · 21 hrs
    Reflection Reflection
    Reflection Reflection சனி உலகின் மீதான படையெடுப்பில் இதெல்லாம் சகஜம்
    Like · Reply · 1 · 20 hrs
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
    சனி? படையெடுப்பு? ஒன்னியும் பிரியலபா…
    Like · Reply · 1 · 20 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Nirmal Imayam
    Nirmal Imayam · Friends with Sakya Satva
    Sema na
    Unlike · Reply · 1 · 21 hrs
    வே. பாண்டி
    வே. பாண்டி · Friends with Bilal Koya and 11 others
    இந்த மாதிரி முடிவெடுத்து கோடிக்கணக்கான தங்கள் அபிமானிகளை ஏமாற்றத்துக்குள்ளாக்குவது சரிதானா? ?
    Unlike · Reply · 5 · 21 hrs
    Sasi Kumar
    Sasi Kumar · Friends with குறிஞ்சி நாடன் and 7 others
    Sasi Kumar’s photo.
    Like · Reply · 1 · 21 hrs
    Raja Nagarajan
    Raja Nagarajan
    Unlike · Reply · 1 · 20 hrs
    Thirumoorthy
    Thirumoorthy · 7 mutual friends
    எப்படியெல்லாம் பேசறாங்க தல.
    Unlike · Reply · 1 · 20 hrs
    பார்த்த சாரதி
    பார்த்த சாரதி · 7 mutual friends
    இந்த தகவலை முன்னாடியே எதிர்ப்பார்த்தோம்.
    Unlike · Reply · 1 · 20 hrs
    Mohamed Bahir
    Mohamed Bahir · Friends with Anwar Arasai and 3 others
    Unlike · Reply · 1 · 20 hrs
    Suresh Kumar
    Suresh Kumar · Friends with Govi Lenin and 11 others
    Like · Reply · 20 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2012/01/23/496/

    சரோஜாதேவியிடம் எம்.ஜி.ஆர் பாடியதும்; தமிழக, இந்திய,…
    MATHIMARAN.WORDPRESS.COM
    Like · Reply · Remove Preview · 3 · 20 hrs
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
    //மற்றபடி, பெருபான்மையான விருதுகள், நடனமே தெரியாத, சரோஜாதேவியைப் பார்த்து, ‘ஆடப் பிறந்தவளே ஆடிவா..’ என்று எம்.ஜி.ஆர், பாடினாரே அதுபோல்தான் தரப்பட்டிருக்கிறது.//
    Unlike · Reply · 2 · 20 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Gopinath Kubendran
    Gopinath Kubendran smile emoticon
    Like · Reply · 20 hrs
    Kavingar Ajmal
    Kavingar Ajmal · Friends with Govi Lenin and 98 others
    பரிசு வேண்டாம் என்று சொல்லிவிட்டு கடைப்பிடிக்கும் அமைதியை விட்டு விடாதீர்கள். அமைதியோடு இருந்தால் எல்லாம் “ஜெயம் “!!
    Like · Reply · 2 · 20 hrs
    Uwais Meeran
    Uwais Meeran · Friends with Ashok Kumar and 43 others
    Like · Reply · 20 hrs
    Suresh Kumar
    Suresh Kumar விருது உங்களுக்கு கிடைக்க பாடுபட்ட நண்பர்களுக்கு நன்றி சொல்ல மறந்திட்டீங்களே தோழர்!!!
    Like · Reply · 1 · 20 hrs
    Dul Hiplu
    Dul Hiplu · 5 mutual friends
    நேத்து லன்டன் BBC ல மதிமாறன் மதிமாறன் ன்னு திரும்ப திரும்ப சொன்னாங்க அது இதுதான
    எனக்குத்தான் அந்த இங்கிலீசு இழவு புரியல
    Like · Reply · 5 · 20 hrs
    Sivakumar Shanmugam
    Sivakumar Shanmugam · 58 mutual friends
    உங்க பெயருக்கு முன்னாடி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ இல்லையே smile emoticon
    Like · Reply · 1 · 20 hrs
    Haja Gani
    Haja Gani ஒருநாள் அந்த
    மதி கெட்டஆசாமி
    மதி கிட்ட மாட்டனும்…
    Like · Reply · 9 · 20 hrs
    RamLax Rajendran
    RamLax Rajendran
    Like · Reply · 20 hrs
    Abdur Rahuman
    Abdur Rahuman · Friends with Guna Raj and 18 others
    Like · Reply · 20 hrs
    Suresh Ram
    Suresh Ram · Friends with சரவண அர்விந்த் and 1 other
    நேருக்கு நேர் வாதிப்பது மட்டுமல்லாமல், தான் கூறுவது மட்டுமே சரி என்று வாதிப்பது =ஜல்பா வாதம்,
    பிறர் கூறுவது எதுவாக இருந்தாலும் அது அனைத்துமே தவறு = விதண்டா வாதம்
    Like · Reply · 19 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இது என்ன வாதம்?
    Like · Reply · 4 · 19 hrs
    Suresh Ram
    Suresh Ram · Friends with Jeeva Sagapthan and 1 other
    மதி வாதம்
    Like · Reply · 11 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Naseer MI
    Naseer MI ஜெமோ பாதிப்பா சார்?
    Like · Reply · 19 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ஜெமோ அது யாரு?
    Like · Reply · 3 · 19 hrs
    Naseer MI
    Naseer MI ஹாஹா…
    Like · Reply · 19 hrs
    Suresh Babu
    Suresh Babu · Friends with Thozhi Malar and 5 others
    நமோ மாதிரி ஜெமோ tongue emoticon
    Like · Reply · 2 · 18 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Chinnasamy Vetrirajan
    Chinnasamy Vetrirajan · 24 mutual friends
    என்னங்க இப்படி சொல்ரீங்க உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்க ஒபாமா வை சந்தித்து வந்தேன்
    Unlike · Reply · 5 · 19 hrs
    Nisar Khan
    Nisar Khan · Friends with Mohamed Mydeen and 3 others
    Like · Reply · 19 hrs
    தமிழ்தான் எங்கள் மூச்சு
    தமிழ்தான் எங்கள் மூச்சு · 3 mutual friends
    ஆமாம் அதேபோல் என்பெயர் வந்தபோதும் நானும் மறுத்துவிட்டேன். என் பெயரும் பரிசுக்கான பெயர்பட்டியலில் வராது.. இதில் இருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம் என் நேர்மையும்.
    Like · Reply · 1 · 19 hrs
    சண்முக நாதன்
    சண்முக நாதன் ஜெமோ…ஜெமோ..ஜெமோ.
    Unlike · Reply · 1 · 19 hrs
    இர. மணிமொழியன்
    இர. மணிமொழியன் · 25 mutual friends
    வெட்டி வைத்த குழியில் தானே விழுந்த அறம் வளர்த்த நாயர்.!!!
    Unlike · Reply · 3 · 18 hrs
    Jm Rafeek Rajaghiri
    Jm Rafeek Rajaghiri · Friends with Azad Kamil
    நம்ப மாட்டோம். நானும் உண்மையே எழுதவா?
    Unlike · Reply · 1 · 18 hrs
    நாச்சியாள் சுகந்தி
    நாச்சியாள் சுகந்தி நீங்களுமா? நீங்களுமா? தாங்காது தாங்கவே தாங்காது
    Unlike · Reply · 3 · 18 hrs
    காரை அன்பு
    காரை அன்பு
    Unlike · Reply · 1 · 17 hrs
    Jagajothi Raju
    Jagajothi Raju · Friends with நாச்சியாள் சுகந்தி
    Unlike · Reply · 1 · 17 hrs
    Chandra Sambandam
    Chandra Sambandam · Friends with Annamalai and 7 others
    உண்மைதான். தாங்கள் பரிசை ஏற்று இருந்தால் தங்களின் நேர்மையான விமர்சனத்தை சந்தேகிக்கநேரிடும்
    Unlike · Reply · 1 · 17 hrs
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    கொற்றவை என்னும் காப்பியம் – முழுக்கத் தமிழ் வார்த்தைகளால் எழுதப்பட்டது. அது போல ஒரு அத்தியாயம் எழுதும் திறன் கொண்ட மரத் தமிலர்கள், அந்த மலையாளி நாயரைத் திட்டலாம். அதுவரை, இவையெல்லாம், வெய்யோனைக் கண்டு இடும் வெறும் கூச்சல். காலம் காலனைப் போல் கொடிது. 50 ஆண்டுகள் கழித்து எது நிற்க வேண்டும் என்பதை அது முடிவு செய்யும். வாழ்க இந்தக் கூச்சல்கள்.
    Like · Reply · 3 · 17 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இப்போ 50 வருஷம் ஆயிடுச்சா?
    Like · Reply · 2 · 17 hrs
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    புத்திசாலித்தனமான பதில். காப்பியம் வெளியாகி 10 ஆண்டுகளாகின்றன. எந்த மரத் தமிலனும் இதைத் தாண்டும் தூய தமிழ்க் காவியம் எழுதவில்லையே? ஏன்?
    Like · Reply · 2 · 16 hrs
    இர. மணிமொழியன்
    இர. மணிமொழியன் · 25 mutual friends
    ஒரு படைப்பாளியாக ஜேமோ இங்கு விமர்சிக்கப் படவில்லை. அவருடைய வலதுசாரி அரசியல், அதை செய்வதில் உள்ள நேர்மையின்மை, தமிழக சூழலை தொடர்ந்து பகடி செய்வது, காவிகள் ஆதரவு, மார்கசியர் ,பெரியாரியர்,அம்பேத்கரியார்களை கருத்து மூலமாக எதிர் கொள்ளாமல் பொய்யும் புரட்டு…See More
    Like · Reply · 4 · 15 hrs
    Balasubramaniam Muthusamy
    Balasubramaniam Muthusamy · 6 mutual friends
    விருதுகளை விமரிசித்தார். உண்மை. விருதை மறுத்திருப்பதும் உண்மை. அதற்கான காரணத்தை பகிரங்கமாகத் தானே எழுதியிருக்கிறார். சில நாட்கள் முன்பே, இந்த அரசின் எந்த விருதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனச் சொல்லியிருந்தார். இதில் எங்கே கபட நாடகம்?
    Like · Reply · 1 · 15 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Nirmal Sakthi
    Nirmal Sakthi · Friends with Bilal Koya and 7 others
    என்னயும் கேட்டாங்க, திட்டவட்டமா மருத்துட்டேன் தோழரே smile emoticon
    Like · Reply · 1 · 17 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi அடிச்சு கேப்பாங்க.. அப்பவும் சொல்லாதீங்க.. அப்படினனா?
    Like · Reply · 7 · 17 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sathik Batcha
    Sathik Batcha · Friends with Avadi Nasar and 4 others
    உங்களுக்குதான் போன வருடமே கொடுத்தாச்சே
    Like · Reply · 1 · 17 hrs
    Madhanmeeransait
    Madhanmeeransait மருத்தால்மட்டும் போதாது அதை எனக்கு சிபாரிசு செய்யுங்கள் அண்ணே
    Like · Reply · 1 · 17 hrs
    Thiru Nila Virumandi
    Thiru Nila Virumandi நம்பிட்டேன்….!!\
    Like · Reply · 16 hrs
    Muthukumar Kaliyamoorthy
    Muthukumar Kaliyamoorthy · 31 mutual friends
    Like · Reply · 16 hrs
    செல்ல மரைக்கார்
    செல்ல மரைக்கார் · Friends with Yousuf Riaz and 11 others
    யாரையோ செமயா கலாய்க்கிரிங்கன்னு மட்டும் தெரியுது., ஆல் யாருன்னு தான் தெரியல
    Like · Reply · 1 · 16 hrs
    Raja Sallam
    Raja Sallam · Friends with Guna Raj and 24 others
    பாய். அது ஜெகமோகன்.
    Like · Reply · 12 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    பெரியார் விரும்பி
    பெரியார் விரும்பி நான் போன நோபல் பரிசையே வேண்டாம் என்று மறுத்து விட்டேன். இதெல்லாம் வெளியே சொல்றது பெருமையா!
    Like · Reply · 4 · 16 hrs
    Sekar Kali
    Sekar Kali · Friends with Rajarajan RJ and 3 others
    vera yaaru…. Jaya mohan tha… …. Viruthugala thiruppi thanthavanagala keli pannina BJP RSS Agent….
    Like · Reply · 16 hrs
    ஆதி பகலவன்
    ஆதி பகலவன் · Friends with Bilal Koya and 93 others
    ஆதி பகலவன்’s photo.
    Like · Reply · 16 hrs
    Babu Babukarthik
    Babu Babukarthik · 10 mutual friends
    போட்டுத்தாக்குங்க!
    Like · Reply · 16 hrs
    Asad Ali
    Asad Ali · Friends with கே.எம். சரீப் and 4 others
    Mammma pasanga Avvva
    Like · Reply · 15 hrs
    Quadir Maideen
    Quadir Maideen · Friends with Aiswarya Ge and 4 others
    Intha rahasiyaththai yarittaiyum sollirathinga
    Like · Reply · 15 hrs
    Pugazhenthi Ethiraj
    Pugazhenthi Ethiraj · 5 mutual friends
    தோழரே அதை அப்படியே நம்ம பக்கம் தி௫ப்பிவிடக் கூடாதா
    Like · Reply · 13 hrs
    S Francis Nicholas Chelliah
    S Francis Nicholas Chelliah · 8 mutual friends
    பாராட்டசொற்களில்லை
    Like · Reply · 12 hrs
    ர.ராமச் சந்திரன்
    ர.ராமச் சந்திரன் இவர் ஒருவேளை ஸ்டிக்கர் Party’a சொல்ராரோ!!!!.
    Like · Reply · 12 hrs
    நந்தன் ஸ்ரீதரன்
    நந்தன் ஸ்ரீதரன் · 428 mutual friends
    Like · Reply · 12 hrs
    Raja Sallam
    Raja Sallam · Friends with Guna Raj and 24 others
    ஜெக மோகா இது அவலம் தேவையா?
    Like · Reply · 12 hrs
    நியாஜ்அஹமது அஹமது
    நியாஜ்அஹமது அஹமது பாவம் தெரியாமல் சொல்லிட்டாரு அதுக்கு இப்படியா ஆளாளுக்கு. …
    Unlike · Reply · 1 · 11 hrs
    Shaffiul Rahiman
    Shaffiul Rahiman · Friends with Er M Abdul Haleem
    Appreciate your sacrifice
    Unlike · Reply · 1 · 9 hrs
    Sivasankaran Sundararajan
    Sivasankaran Sundararajan · 5 mutual friends
    ஏன் அண்ணா உங்களுக்கு இந்த வீண்வேலை
    Like · Reply · 9 hrs
    Abdul Saleem
    Abdul Saleem · 2 mutual friends
    Abdul Saleem’s photo.
    Unlike · Reply · 1 · 8 hrs
    Sathakathullah Jaffar
    Sathakathullah Jaffar · Friends with ஆளூர் ஷாநவாஸ்
    அண்ணே யாரை கலாய்கிறீங்க சுத்தமா புரியல ..
    Like · Reply · 7 hrs
    Kodieshwaran Somasundaram
    Kodieshwaran Somasundaram · 2 mutual friends
    Like · Reply · 5 hrs
    Moganasundaram Dinagaran
    Moganasundaram Dinagaran · 8 mutual friends
    Moganasundaram Dinagaran’s photo.

  3. Dharini Padmanaban · 11 mutual friends
    tongue emoticon
    Like · Reply · 7 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi வழக்கமா லைக் பண்றதோடு சரி. அதிசயமா இருக்கு. கமெண்ட் படமெல்லாம் போட்டிருக்கீங்க..?
    Like · Reply · 7 hrs
    Dharini Padmanaban
    Dharini Padmanaban · 11 mutual friends
    What to say? First read,learn gather knowledge, from experts apprama, think and will write! smile emoticon
    Unlike · Reply · 2 · 7 hrs · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இதுவே நல்லா இருக்கே. will write ங்கறதுதான் நல்ல எழுத்து.
    Like · Reply · 2 · 7 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi தொடர்ந்து எழுதுங்கள். உங்களுக்கு நன்றாக எழுத வரும். வாழ்த்துகள்.
    Like · Reply · 1 · 7 hrs
    Dharini Padmanaban
    Dharini Padmanaban · 11 mutual friends
    Dheivamey, I should not tell this word to you! But Thank you, for your kind words, This is such a valuable appreciation! smile emoticon smile emoticon
    Like · Reply · 1 · 7 hrs · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இவ்வளவு எழுதுறீங்களே.. அவ்வளவு தான் எழுத்து.
    Like · Reply · 5 · 7 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Aravind Hari Krishna Doss
    Aravind Hari Krishna Doss · 6 mutual friends
    அவசரப்பட்டா எப்படி…
    விருது அறிவிச்ச அப்புறம் வேண்டாம்ணு சொல்லுங்க…
    Like · Reply · 2 · 7 hrs
    Thunai Venthan
    Thunai Venthan · Friends with Bilal Koya and 61 others
    என்ன அண்ணா நீங்க சொல்லத்தே புரிஞ்சிக்க முடில.சும்மா சொல்றிங்களா இல்ல உண்மைய சொல்றிங்களானு தெரியல
    Like · Reply · 7 hrs
    Mohamed Shajahan
    Mohamed Shajahan · 19 mutual friends
    இவர்கள் என்ன அண்ணா உங்களுக்கு விருது கொடுக்கிறது..

    நேர்மைக்கு என்றைக்குமே மதிப்பு அளிக்க படுவதில்லை ……See More
    Like · Reply · 3 · 7 hrs
    Thirumoorthy
    Thirumoorthy · 7 mutual friends
    இது நம்பற மாதிரி இல்லை. தாமரையை உங்களுக்கா?
    Like · Reply · 7 hrs
    Sivakumar Shanmugam
    Sivakumar Shanmugam · 58 mutual friends
    அதுக்கு நீங்க பெயருக்கு முன்னாடி ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ சேத்துக்கனும் அப்பறம் உங்க பெயர் தமிழில் இருக்கனும் இப்ப உங்க பெயர் மதிமாறன் என்று இந்தில இருக்குது இதையெல்லாம் விட நீங்க தலையில் பிறந்திருக்கனுமே அப்பறம் நீங்க இந்துத்துவ அமைப்பில் இருக்கனும் இப்ப உள்ள நிலைமையில் மோடி கோஷ்டில இருக்கனும்
    Like · Reply · 2 · 7 hrs
    Ambikapathi Anbu
    Ambikapathi Anbu · Friends with Bilal Koya and 25 others
    Super
    Like · Reply · 7 hrs
    Muthukumar Kaliyamoorthy
    Muthukumar Kaliyamoorthy · 31 mutual friends
    நம்பிட்டோம்ன்னா….
    Like · Reply · 7 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi பின்ன.. நம்பாம..
    Like · Reply · 2 · 7 hrs · Edited
    Kavya Kayal
    Kavya Kayal இத நான் உறுதியா நம்பமாட்டேன் ஏன்னா…பாசக காரங்க உங்கள எப்டி கவுத்தரதுனுதான் எப்பவும் பார்த்துட்டு இருக்கரது எங்களுக்கு தெரியுமே. ஒரு வேல விருத கொடுத்து கவுத்த பாப்பாங்களோ…இத நெச்சா…நம்ப வேண்டிதான் இருக்கு…ம்.
    Like · Reply · 7 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Gomathi Nayagam Veerapathiran
    Gomathi Nayagam Veerapathiran · 6 mutual friends
    அப்ப அப்ப கொஞ்சம் இளைப்பாறுதல் இது தானோ………
    Like · Reply · 1 · 7 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi ஒரே ரணகளமா இருக்கு.. அதான் கொஞ்சம் இளைப்பார
    Like · Reply · 7 hrs
    Gomathi Nayagam Veerapathiran
    Gomathi Nayagam Veerapathiran · 6 mutual friends
    நன்றி…… சமூகப்பணியில் அவசிமானது தான், அப்ப தான் சிந்தனயில் நல்ல தெளிவு கிடைக்கும்…. பணி சிறக்கட்டும்……..
    Unlike · Reply · 1 · 7 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    தினேஷ் செல்வா
    தினேஷ் செல்வா உங்களுக்கு மட்டும் பத்ம விருதுகள் தரவில்லை என்றால் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை என்பதை சொல்லி கொள்கிறேன்
    Like · Reply · 1 · 7 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi இந்தியாவை விட்டு..
    Like · Reply · 2 · 7 hrs
    தினேஷ் செல்வா
    தினேஷ் செல்வா அதுவும் சரிதான்
    Unlike · Reply · 2 · 7 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Samad Arafath
    Samad Arafath · 2 mutual friends
    தேர்வு குழுவில் கிருஷ்னமூர்த்தியும்,துக்ளக் ,சோ.”வும் சொல்லிதான் விருது கிடைப்பதாக இருந்தது.பழம் நழுவி பால் விழும் நேரத்தில் வேண்டாம் என சொல்லிடிங்க,…,..
    Like · Reply · 2 · 7 hrs
    Blakey Blakey
    Blakey Blakey · Friends with பகலவன் தளம் and 1 other
    நேர்மக்கும்,உண்மைக்கும் ,என் விவசாயிக்கும் விருது என்றால் என்றோ நாடு முன்னேற்றம் கண்டிருக்கும் அண்ணே!!!!
    Like · Reply · 7 hrs
    Dul Hiplu
    Dul Hiplu · Friends with Sakya Satva and 4 others
    போங்க தம்பி இப்படி அடிக்கடி சிரிப்புகாட்ன வயிறு வலிக்குது
    Like · Reply · 6 hrs
    Santhos TR Santhos Thilakaraj
    Santhos TR Santhos Thilakaraj · 14 mutual friends
    இந்த பதிவுல ரெண்டு எடத்துல “கதை ” – ங் ற வார்த்தை மிஸ்ஸாயிருக்கு. நான் உங்களுக்கு ஒரு கதை சொல்றேன். இந்த விருது மேட்டர்ல நீங்க கத கேக்க வேண்டியது. இங்க “விஷ்னு புர”த்துல இல்ல. வடக்க அனுபம் கெர்-னு ஒரு “மகா” நடிகன் ட
    Like · Reply · 6 hrs · Edited
    Raja Sallam
    Raja Sallam · Friends with Guna Raj and 24 others
    தொடர்ந்து நடக்கும் தற்கொலைகல் பி.சி,ஒபிசி..எஸ்ஸி ,எஸ்டி..மிடில் கிலாஸ்.யிலும், ஆண், பெண் யிரன்டிலும் நடக்கிறது. இது கோழையல்ல . தனக்கு தானே செய்யும் கொலைகாரர்களே. பல விவாதம் நடந்தது அதெல்லாம் அதிகார மையத்தை பற்றியும் பல குற்ற சாட்டலையும் பற்றியே நடந்தது…See More
    Like · Reply · 4 hrs
    Nizam Deen
    Nizam Deen ungalukku kidaithaal romba santhosam thaan anna..
    antha viruthai neengal vendaam endru maruthaal athai vida santhosam anna..
    Like · Reply · 4 hrs
    Ragu Nath
    Ragu Nath · 4 mutual friends
    Ragu Nath’s photo.
    Like · Reply · 3 hrs
    Jm Rafeek Rajaghiri
    Jm Rafeek Rajaghiri · Friends with Azad Kamil
    அடுத்த வருஷமும் உங்களுக்கு கிடைக்காது. நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டிங்கள் சகோ. மதி. நிங்க தலித்துக்களுக்கு, சிறுபான்மைனர்களுக்கு, மூட நம்பிக்கை எதிரா எழுத பேச வேண்டும் முடியும்மா? மதி
    Like · Reply · 1 hr

  4. Please don’t refuse the awards from Pakistan, syria or Saudi. It may help your cause.

  5. In 1973, Communist Vietnamese leader Le Duc Tho was jointly awarded the peace prize with U.S. Secretary of State Henry Kissinger for their work negotiating the Paris Peace Accords during the Vietnam War. Kissinger accepted his award, but Tho refused, stating that a true peace had not actually been achieved.

  6. தன்னையே கூசிச்சுருங்கும் குற்றுயிர்கள் – இதைத்தவிர வேறொன்றும் சொல்ல இயலாது.

  7. “நம்பள”. என்று அழகாக பிழை இல்லாமல் எழுதும் உங்களுக்கு உங்க ஊர் திருவிழாவில் பொங்கல் பரிசு கொடுத்தாலே பெரிய விசயம். மதிமாறன்- பெயரிலாவது மதி இருக்கிறதே மிக்க மகிழ்ச்சி

  8. நல்ல வேளை, தந்தை பெரியாருக்கு நோபல் பரிசு தரவில்லை. தந்திருந்தால், நடுத்தெருவில் பிள்ளையார் சிலை மீது நோபல் பரிசை வைத்து செருப்பால் அடித்திருப்பார். நோபல் கமிட்டி பொழச்சிக்கிச்சு. பிள்ளையாரும் பொழச்சிக்கிட்டார்.

  9. “ஜன கன மன” எனும் அடிமைகளின் தேசியகீதம் எழுதி பிரிட்டீஷ் அரசாங்கத்துக்கு அடிவருடியதால், தாகூருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.அப்பொழுது அறிஞர் பெர்னார்ட் ஷா சொன்னது:

    ” Shave the beard of this Brahmin, you will find an idiot” —- “இந்த பாப்பானின் தாடியை சரைத்தால், ஒரு வடிகட்டின முட்டாளின் உருவம் வெளிப்படும்”.

  10. “Jinnah: India-Partition-Independence — ஜின்னா: இந்தியா-பிரிவினை-விடுதலை” எனும் புத்தகத்தை ஜஸ்வந்த் சிங் எழுதி பாக்கிஸ்தானில் இதன் முதல் பிரதியை வெளியிட்டார். அந்த புத்தக வெளியீட்டு விழாவில் அவர் சொன்ன பொன் மொழி:

    “ஒரு வேளை எங்களிடம் ஜின்னாவும் உங்களிடம் காந்தியும் இருந்திருந்தால், இந்நேரம் இந்தியா மிகப்பெரிய வல்லரசாகியிருக்கும். பாக்கிஸ்தான் அட்ரஸ் தெரியாமல் போயிருக்கும்”.

  11. // Please don’t refuse the awards from Pakistan, syria or Saudi. It may help your cause. //
    ———————————

    2020ல் காலிஸ்தான் பிறக்கும் என கனடா அமெரிக்கவில் வாழும் லட்சக்கணக்கான சீக்கியர் சபதமெடுத்துள்ளனர். அதிலே ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற சீக்கிய ராணுவ அதிகாரிகளும் பாக்கிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். சீக்கிய பொற்கோவிலில் காலிஸ்தான் விடுதலை வீரர்களை கொன்று குவித்த பாப்பாத்தியை, அண்ணல் பிந்தரன்வாலே போட்தள்ளினார். ஈழத்தில் அமைதிப்படை எனும் பெயரில் தமிழரை கொன்று குவித்த பாப்பான் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் போட்தள்ளினர்.

    2020ல் காலிஸ்தான் பிறப்பதை பாப்பானால் தடுத்து நிறுத்த முடியுமா?.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading