Site icon வே. மதிமாறன்

பார்ப்போம்..

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மசூதி மீது கல்லெடுத்து வீசுவது, இஸ்லாமியிர் கடையில் பிரியாணி குண்டானை தூக்கி கொண்டு ஓடுவது போன்ற குணாம்சம் கொண்டவர்களையெல்லாம் சிறப்பு விருந்தினர்களாக அழைத்தால், அவர்கள்;

முற்போக்காளர்களையும், ஜனநாயகவாதிகளையும், இஸ்லாமியர்களையும் கெட்ட வார்த்தையில் தான் திட்டுவார்கள். (அதோடு விட்டாங்களே அடிக்காமல்)
பெரியாரை பெண் பித்தன், டாக்டர் அம்பேத்கரை இந்த மதத் தலைவர் என்றும் அவதூறு செய்வார்கள்.

அதனால் ‘அதுபோன்ற நபர்களை அழைத்தால் என்னை அழைக்காதீர்கள்’ என்று எப்போதுமே நான் சொல்லிவருகிறேன். அவர்களும் ‘சரி அவுங்களையே கூப்பிட்டுகிறோம்’ என்று என்னைத் தான் தவிர்த்தார்கள்.

இந்த முறை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தலைமையில் 28ஆம் தேதி மாலை ஒன்றுகூடி ஒருமித்த குரலாக எங்கள் மறுப்பைப் பதிவு செய்திருக்கிறோம்.

பார்ப்போம். அவர்களைக் கூப்பிடுவதை விடுகிறார்களா? இல்லை எங்களைத் தவிர்க்கிறார்களா? என்று.

‘தந்தி’ தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல..

‘ஆள்’ அதே ‘..மால்’ தானே

Exit mobile version