பெரியாரிஸ்ட்டுகளின் அவலநிலை

கவர்னர் ஆர்.என். ரவியை விமர்சிப்பதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியதை என்பதுபோல்

இத 9 வருசமா சங்கிகளுக்கு எடுபுடி வேல பார்த்த பாஜகவின் அடிமைகளே சொல்றது😃 அதவிட அசிங்கம்.

பாஜகவுடன் கூட்டணி இல்லாமலிருந்தாலும் அதிமுக எப்போதுமே யோக்கியமாகிவிட முடியாது. அதுவும் எடப்பாடி தலைமையில..😃😃

*

பெரியாரிஸ்ட்டுகள் எடப்பாடியை, சசிகலாவை அதிமுகவை விமர்சிப்பதில்லை என்கிற அவல நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவும்

பொன்னையனை தோதாக வைத்துக் கொண்டு அதிமுக விற்கு யாரும் முட்டுக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காவும் பெரியாரிஸ்ட் என்கிற முறையில்

இதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading