கலைஞர் செய்தது புரட்சிகரமானது

தேவராம், திருவாசகம், கம்ப ராமாயணம் என சைவ – வைணவ சமய அடையாளத்தோடு இருந்த தமிழை;

சிலப்பதிகாரம், திருவள்ளுவர், அகநானுறு, புறநானுறு எனச் சமய சார்பற்றதாக நிறுவி,

நாத்திகர்களும் எல்லா மதக்காரர்களும் தமிழர்கள்தான் என கலைஞர் இலக்கியத்தில் செய்த சீர்திருத்தம் புரட்சிகரமானது-வே.மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading