ஒட்டுமொத்தமாக ஓட விடுவார்

பாஜக எதிர்ப்பு பேசுகிற மாநிலங்களே இந்தி, புதிய கல்விக் கொள்கை, நீட் என பாஜக அரசுடன் நெருக்கமாகப் போகிறார்கள். தமிழக முதல்வர் தனித்து விடப்படுகிறார். ஆனாலும் போராடுகிறார்.

நமக்குப் பிரச்சினை கூட்டணி தேசியக் கட்சிகள் நம்மோடு இல்லாமல் இவ்விசயத்தில் பாஜகவோடு இருப்பதுதான்.

தமிழ்நாட்டில் மட்டும் இவற்றை எதிர்க்கிற CPM கேரளாவில் எதிர்த்தால்தான் நமக்கு பலம். இல்லையென்றால் இங்கு எதிர்க்கிறவருக்கு லாபம்.

ஒரே ஒரு மாநிலம் உடன் சேர்ந்தால் ஒட்டுமொத்தமாக ஓட விடுவார் தளபதி- வே. மதிமாறன்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading