குமுதம், விகடன்கள், தினமணி, தினமலர், துக்ளக், காலச்சுவடு இவைகளுடன் தினகரன்
ஜாதி வெறியர்கள் ஜாதி அபிமானத்தோடு இருப்பது இயல்பு; அதனால்தான் அவர்கள் ஜாதி வெறியர்கள்
ஜாதி ஒழிப்பாளர்களும் ஜாதி அபிமானத்தோடு இருப்பது அசிங்கம்; அதனால்தான் அவர்களால் ஜாதி ஆதிக்கத்தை எதிர்க்க முடியவில்லை.
‘முற்போக்காளர்’களில்கூட தன் ஜாதிக்காரர்களைத் தேடிப் பார்த்து பழகுகிற, ஆதரிக்கிற, நிறுவுகிற தமிழகத்து ‘ஜாதி வெறி’ சூழலில்;
ஜாதி வெறிக்கும் தலித் விரோதத்திற்கும் எதிராக தனது பத்திரிகையில் எழுதிய காரணத்தால், தன் ஜாதிக்காரர்களாலேயே கொலை செய்யப்பட்டார் பத்திரிகையாளர் தினகரன்.
ஜாதிய பின்னணி இல்லாத காரணத்தால், ‘ஜாதி ஒழிப்பு’ பேசுகிறவர்களாலும் மறக்கப்பட்ட ..
தினகரன் என்கிற அந்த போராளியின் நினைவுகளுக்கு..
*
‘சங்கர மடத்தின் நாடித்துடிப்பு’ புத்தகத்திலிருந்து..
*
புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள:
‘அங்குசம்’ ஞா. டார்வின் தாசன் – 94443 37384
கோயம்புத்தூர்: வழக்கறிஞர் பாலா – 98942 30138
திருச்சி : நாக. குணராஜ் – பெரியார் நூல் நிலையம் – 98655 96940
தஞ்சை: தோழர் எழிலரசன் – 94885 45546
தொடர்புடையவை:
எனக்கு 5 பிரதிகள் முன் பதிவு தோழர் ….
அவசியம்
தங்களுக்கு ஜாதிப் பற்று இல்லை எனத் தோன்றவில்லை.
Nantri