சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

1455916_10201145467380886_441798447_n

90 வயதை தொட்டப் பிறகு அதிக பயணங்களை குறைத்துக் கொண்டு முக்கியமானவற்றிக்குக்கூட கலைஞர் நேரில் செல்வதில்லை.
அதனால் தான் திராவிடர் கழகத் தலைவர் வீரமணியின் பிறந்த நாளுக்கு அவரால் நேரில் சென்று வாழ்த்துச் சொல்ல முடியவில்லை. அவ்வளவு ஏன் பெரியார் பிறந்த நாளுக்குக் கூட பெரியார் திடலுக்கு போக முடியாத கலைஞர்,

..அதுவும் வயதானவர்களுக்கு கொஞ்சமும் ஒத்துக் கொள்ளாத கடும் குளிர் நிலவிய நேற்று, (6-12-2013) டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதைக் கூட தவிர்த்து விட்டு, தன் உடல் நலத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் நடிகர் சோ மகனின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திருக்கிறார்.
மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மகள் கனிமொழி எவ்வளவு ஒத்துமையா எல்லோரும் கலந்து கொண்டு கல்யாணத்தை சிறப்பித்திருக்கிறார்கள்.

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..
இவரா உங்களுக்கு எதிரி?

உங்கள் மீது இவ்வளவு அன்போடு இருக்கிற அவருக்கு நீங்கள் ஒரு ‘செல்லாத ஓட்டு’ கூட போட்டதில்லை என்பது கூட பரவாயில்லை.. அவரை சாபம் விட்டு சபிக்காமலாவது இருக்கக் கூடாதா?

இன்னும் என்ன செய்தால் இவரை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.. உங்களுக்காக எதையும் செய்யக் காத்திருக்கிறது அந்தக் குடும்பம். இனி வசவுகளைத் தவிர்த்து உங்கள் கோரிக்கைகளை மட்டும், (ஜெயேந்திரன் விவகாரம்போல் ரகசியமாக கூட) சொல்லுங்கள்… முடிந்தவரை முடித்து வைப்பார் தலைவர் கலைஞர்.

டிசம்பர் 7 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

கலைஞர்-இராம.நாராயணன்-எஸ்.வி.சேகர்

குஷ்புவும் நமீதாவும் செம்மொழி மாநாடும்

“அண்ணே நீங்க எவ்ளோ.. நல்லவரு…” கலைஞரின் பார்ப்பன எதிர்ப்பு

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் – தமிழகத்தில் ராமராஜ்ஜியம்தான் நடக்கிறது

Bharatiya Janata Party மீது..?

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..

19 thoughts on “சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

 1. leave these ‘brahmins’. MK has diluted the principles of ‘Periyaar’ long back and he is purely an opportunist. Being an opportunist is a quality of ‘parpaneeyam’.

 2. தலைவர் கலைஞர். கலய்யாணத்துக்கு சென்றது பயத்திலா? பாசத்திலா?

 3. தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

  http://maatamil.com

  நன்றி

 4. கலைஞருக்கும், சோ வுக்கும் நாற்பது வருட பழக்கம்? அந்த நட்பின் பேரில் சென்றிருப்பாரோ?

  அல்லது, ஐயர் ஆத்து கல்யாண சாப்பாட்டுல புளியோதரை நல்லா இருக்கும்னு நப்பாசைல போயிருப்பாரு.

 5. சாதி உங்களால் நன்கு வளர்கிறது

 6. thambi, dmk -la Brahmins undu….Rajaji-krishnamurthy(mayor),gugan,ramanujam,sollikitte pokalaam…..1967-ill irunthu inru varai ennudaiya-sellum ottu dmk-virkuthaan……neenga periyaraiyum purinjukkala, brahminaiyum…

 7. சோ ஒருவருடைய வீட்டு கல்யாணத்திற்கு சென்றதால் ஒட்டுமொத்த பிராமண சமுதாயத்திற்கும் ஆதரவு அளித்ததாக எண்ண முடியாது.

  தமிழ்நாட்டில் இரண்டே இரண்டு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒரு நபர் தவறு செய்தால் ஒட்டு மொத்த சாதியையும் திட்டும் பழக்கம் இருக்கிறது.

  1) பார்ப்பாரப்பய‌ புத்திய காமிச்சிட்டான் பாரு.
  2) பள்ளப்பய பறப்பய‌ புத்திய காமிச்சிட்டான் பாரு…

  இது பிரித்தாளும் சூழ்ச்சியைத் தவிர வேறு என்ன?

 8. you are right. nobody should go to any paapan’s house on any account, whether it is maariage or death. People are not impementing what periyar advised. ” If you see the snake and paapan, first beat paapan.” Paapans should be boycotted in all speheres of life.

 9. பார்ப்பனர்களாக பிறந்தவர்கள் எல்லாரும் மக்கள் எதிரி இல்லை கோபாலசாமி. ஆனா, சோ போல தெனமும் பார்ப்பனீயத்தை சுவாசிச்சி, செபிச்சி, எழுதி சேவை செய்ற எதிரிகளிடமும் நட்பு காட்டுறோம் என்கிறதுதான் கருணாநிதியின் பம்மாத்து.

  அடுத்த தேர்தல்ல ஏதாவது கூட்டணி அமைச்சு, கணிசமா எம்பிக்களை தேத்தி மகளை மத்தியில ஒரு அமைச்சராக்கிப் பார்த்திரணும்ன்று கிழத்துக்கு அழுத்தம் வந்திருக்கும் (எங்கருந்து, மகளோட அம்மாகிட்ட இருந்துதான்). அதுக்கு உதவும்ணா சோ வீட்டு கல்யாணத்துக்கு என்ன, ஜெயேந்திரன் மடத்து பஜனைக்குக் கூட போகும் இந்த கிழட்டு நரி.

  தூ…

 10. Would you please write a letter to MK to stop accusing Brahmins always. One example. when Minister Raja was arrested and lodged in Tihar, Mk made a statement ” because raja is not a Brahmin, he is arrested”

 11. WHAT I PRESUME IS, THAT TWO RELIGIONS SPREADED IN INDIA BY CHOOSING DIFFERENT PATHS. ONE KILLED PAAPANS AND SPREADED THEIR RELIGION. OTHER ONE BY CONVERTING PAAPANS AND DALITHS. BY CONVERTING THEM, THEY COULD NOT GO BEYOND 5% IN INDIAN POULATION. BUT THE OTHER RELIGION WAS FOLLOWED BY MORE THAN 50% PEOPLE. ( PAKISTAN, BANGLADESH AND AFGHANISTAN TO BE INCLUDED). SO READERS ONLY CAN JUDGE WHICH IS THE CORRECT PATH.

 12. இதையே கலைஞர் அபிமானிகளுக்கும் கூறலாம் – சொல்லுங்க திராவிடரே சொல்லுங்க

Leave a Reply

%d bloggers like this: