தருண் விஜய் க்குப் பாராட்டு; அப்போ அவருக்கு..

தமிழின் சிறப்பை நாடாளுமன்றத்தில் தமிழரல்லாத தருண் விஜய் ஒலித்ததற்காகப் பாராட்டு விழா என்றால்..
அதை விடச் சிறப்புத் தமிழரல்லாத ஒருவர், அய். நா சபையி‘லேயே’ தமிழில் பேசியது.. அப்படியானால், அவருக்கு நாம் பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டாமா?

‘பாரத ரத்னா’ விருது குடுத்து முடிச்சவுடனேயே தமிழ் நாட்டில் பெரிய விழா நடத்திர வேண்டியதுதான்.

‘ராஜபக்சே’விற்கு.

11 November at 05:30

கொலைகாரனே கூக்குரலிடுகிறான்-சிங்கள ராஜபக்சேவின் தமிழ் உணர்வு

3 thoughts on “தருண் விஜய் க்குப் பாராட்டு; அப்போ அவருக்கு..

Leave a Reply

%d