`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’
‘காஞ்சிபுரம் என்றால் ஜெயேந்திரன்’ என்று இருந்த இழிவைத் தகர்த்து, காஞ்சிபுரம் என்றால், ‘காஞசி மக்கள் மன்றம்’ என்பதை ஜெயேந்திரனுக்கு எதிரான போராட்டங்களின் மூலமே திருத்தி எழுதிய மக்கள் மன்றத் தோழர்களோடு ஒரு நாள்.
காஞ்சிபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் இன்னும் பல இடங்களில் ‘மக்கள் மன்றம்’ என்றால் ஒரு மரியாதையும் பயமும் இருக்கவே செய்கிறது. அதற்கு மாறாக எளிய மக்களிடமோ ‘மக்கள் மன்றம்’ என்றால் பேரன்பு வழிகிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த அந்தத் தோழர்கள், சில மாதங்களுக்கு முன் என்னிடம்: ‘நீங்கள் ஒரு நாள் முழுக்க காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களோடு இருக்க வேண்டும்’ என்று ஆர்வத்தோடு கேட்டதை எனக்கான அங்கீகாரமாக கருதி,
12-11-2014 அன்று காலை 11.30 லிருந்து.. மாலை 7 மணி வரை கருத்தரங்கம், கலந்துரையாடல் என்று கலந்து கொண்டேன். சிறுவர், சிறுமிகள் உட்பட அவர்களின் கலைக் குழுவினர் பாடியப் பாடல்கள், உணர்வும் இனிமையுமாய் நிரம்பி வழிந்தது.
தன் உயிர் தந்து மூவர் உயிர் காத்த செங்கொடி, மக்கள் மன்றத்தின் குழந்தை. அந்தத் தியாகப் பெண்ணின் பெயரையே, அந்த ஊரின் பெயராகச் செங்கொடியூர் என்று மாற்றியிருக்கிறார்கள். அதற்குத் துணையாக தலைவர் இருந்திருக்கிறார்
அவர் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர், இதற்கு முன் அவர் ஒரு ரைஸ் மில்லில் கொத்தடிமையாக இருந்திருக்கிறார்.
“அங்குச் சம்பளம் கிடையாது. சவுக்கடி தான். என்னை அங்கிருந்து மீட்டு தலைவராக்கியதே இவர்கள் தான்” என்று மக்கள் மன்றத் தோழர்கள் மகேஷ், ஜெசி யை நோக்கி கை நீட்டுகிறார் தலைவர்.
தோழர்கள், நான் பல ஆண்டுகளுக்கு முன் எழுதியதையும் கூட நினைவு கூர்ந்ததும், என் எழுத்தின் மூலமாக என் மீது அவர்கள் வைத்திருக்கிற அன்பும், மரியாதையும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததைவிடவும்; எனக்குள் இருந்த சில குறைபாடுகள் என் மனதில் தோன்றி என்னை எச்சரித்தன:
`பாத்துக்க.. ஒழுங்கா.. இரு’ என்று.
என்னையே நான் விமர்சனத்தோடு பார்த்துக் கொள்வதற்குக் காரணமாய் இருந்த, அன்பிற்கினிய காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
நெஞ்சை அறுக்கிறது, செங்கொடியின் மரணம்; தியாகம் என்றாலும் அதுவும் மரணம்தானே
Madipakkam Vetriselvan Vck `பாத்துக்க ஒழுங்க இரு’
15 November at 17:08 · Unlike · 1
செந்தில் வடிவேல் உங்கள் எழுத்தால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த மகிழ்ச்சியை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
15 November at 17:22 · Unlike · 5
வே மதிமாறன் நன்றி.
15 November at 17:23 · Like · 2
Shivas Sivakumar · Friends with வி. சபேசன் and 10 others
வாழ்த்துக்கள் !
15 November at 17:52 · Unlike · 1
Selvaraj Ksraj · Friends with Anbu Veera and 2 others
ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்காக எ ந்த ஆத்திகக் சக்திகளுக்கும் அ ஞ்சாத மக்கள்மன்றம் உருவாக வே ண்டும்
15 November at 18:04 · Unlike · 3
Venki Mohan · Friends with Anbu Veera and 37 others
மக்கள் மன்றத்துக்கு மார்க்சிய லெனியத்தை போதித்தால் நன்றாக இருக்குமே!
15 November at 18:12 · Unlike · 1
வைகறை ம.கு வாழ்த்துக்கள் தோழர்!
15 November at 18:21 · Unlike · 1
கண்மணி மு.சு. · 26 mutual friends
மகிழ்ச்சி,தொடரட்டும்…
15 November at 18:23 · Unlike · 2
Balaji Rao வாழ்த்துக்கள் தோழர் படிக்கும் எங்களுக்கே மிகவும் புரிப்பாகவும் கர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது …
15 November at 18:29 · Edited · Unlike · 2
வே மதிமாறன் நன்றி.
15 November at 18:29 · Like
Lenin Lenin · 7 mutual friends
ungal pani thodarattum.vaazhum ilam periyar mathimaranukku nanri.puzhudhi kilappum erode express.ottunar(driver) ilam periyar mathimaran .
15 November at 18:40 · Unlike · 1
Olivannan Gopalakrishnan A worthy and meaningful effort.. Such civil societies are important in the modern world..thozhar you are doing good work…congrats
15 November at 18:55 · Unlike · 1
Mohamed Ismail பெருமிதம் கொள்ளும் தருணம். வாழ்த்துகள்.
15 November at 18:55 · Unlike · 1
தமிழன் வேலு வாழ்த்துக்கள் தோழர்……….
15 November at 19:00 · Unlike · 1
Gokul Nagarajan · 14 mutual friends
வாழ்த்துகள்…
15 November at 19:00 · Unlike · 1
Vck Mathi Aadhavan · 206 mutual friends
எங்களை அதிகம் நேசிக்கும் காஞ்சி மக்கள் மன்றம் தோழர்கள். நாங்களும் அப்படித்தான். எங்கள் இல்ல நிகழ்வுகளில் தவறாமல் புரட்சிகரமான கலை நிகழ்ச்சிகளுடன் பங்கேற்கும் அன்புத் தோழர்கள்..
Vck Mathi Aadhavan’s photo.
15 November at 19:08 · Unlike · 1
Vck Mathi Aadhavan · 206 mutual friends
Vck Mathi Aadhavan’s photo.
15 November at 19:08 · Like
Vck Mathi Aadhavan · 206 mutual friends
Vck Mathi Aadhavan’s photo.
15 November at 19:09 · Unlike · 1
Vck Mathi Aadhavan · 206 mutual friends
Vck Mathi Aadhavan’s photo.
15 November at 19:09 · Like
Sethu Subrama Niam · 12 mutual friends
Sethu Subrama Niam’s photo.
15 November at 19:42 · Like · 1
Siva Bharathi · Friends with மகிழ்நன் பா.ம and 9 others
Vazhthukkal tholar…..
Siva Bharathi’s photo.
15 November at 19:48 · Unlike · 2
வே மதிமாறன் நன்றி தோழர்களுக்கு.
15 November at 21:24 · Like
Jayapal Nagappan · 4 mutual friends
மக்கள் மன்றத்திற்கு வாழ்த்துக்கள்.
Jayapal Nagappan’s photo.
15 November at 21:33 · Unlike · 1
Mohan Velan · Friends with Leo Joseph D and 7 others
வாழ்த்துக்கள்
15 November at 22:50 · Unlike · 1
Kandasamy Pandiyan · 17 mutual friends
மகிழ்ச்சி தோழர்.
போதி இலக்கிய பேரவை மூலம் உங்கள் அறிமுகம் கிடைக்கப் பெற்று உங்கள் படைப்புகள் அனைத்தும் படிக்க வாய்ப்பு ஏற்பட்டது .
Yesterday at 05:46 · Unlike · 1
Saranath Prasannamadhavan Arputham.maghizchi.ungalai pondravargal karuthukal, makkal mandra panikku balam serkum.
Yesterday at 08:12 · Unlike · 1
Bala Chander Serrapu tholar
Yesterday at 11:53 · Unlike · 1
Valaguru Nehru வாழ்த்துக்கள்
21 hrs · Unlike · 1
Muthuramalingam Ramar · 2 mutual friends
Congratulated
16 hrs · Unlike · 1
Rowthiram Prabhu · 15 mutual friends
வாழ்த்துக்கள் தோழர்களே…
16 hrs · Unlike · 1
Lenin Porselvan S வாழ்த்துக்கள் தோழர்களே
5 hrs · Like
Kumanan Maruthamuthu வாழ்த்துக்கள்
2 hrs · Like