திருமா வை ஆதரிக்கும் திமுக; ஜெயலலிதா எதிர்த்து திருமா
ஆர்.கே. நகர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நின்றால்,
அது சமூகநீதி அரசியலின் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல். அவர் வெற்றி பெற்றால், இந்தியாவிற்கே வழி தமிழகம் காட்டும்.
முதல் சிறப்பு. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர்.
இரண்டாவது அதுவும் ஒரு தலித் தலைவர். மூன்றாவது முதல்வர், மிகப் பெரிய கட்சியின் தலைவரை எதிர்த்து ஒரு தலித் தலைவர் வெற்றிபெற்றார் என்பது.
திருமா நின்றால், திமுக தனது வேட்பாளரை பின்வாங்கி, அவரை ஆதரிப்பது ஒரு சமூகநீதி கடமை.
மண்ணின் மைந்தன் கோரிக்கை பேசுகிற தமிழ்தேசியவாதிகள், தலித் கட்சிகள், திராவிட இயக்கங்கள் ஒட்டுமொத்தமாகத் திருமாவளவனை ஆதரிப்பதுதான் அவர்கள் பேசுகிற அரசியலுக்கு ஆதாரம்.
முதலில், விசிக தலைவர் திருமாவளவனை ஆர்.கே. நகரில் கட்டாயம் நிற்கச்சொல்லி அவருக்கு நெருக்கமானவர்கள் நிர்பந்தியுங்களேன் .
* *
நான் எழுதியதற்குப் பிறகு பதட்டமைந்து சிலர்,
‘ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம். ஜெயலலிதா அவரை தோற்கடித்துவிடுவார்’ என்று சென்டிமெண்ட் வசனம் எழுதுகிறார்கள்.
திருமா மேல் கரிசனம் தெரிந்தாலும்..
இந்த அவசர அன்பில் ஒரு பதட்டம் இருப்பதை உணரலாம்.
மநகூ வை தீவிராமக ஆதரிப்பதாக நடிக்கிற அதிமுக அபிபானிகளின் திருமா மீதான கரிசனத்திற்குப் பின் இருப்பது, ‘ஜெயலலிதா தோற்றுவிடக்கூடாது’ என்ற கவலை தான்.
திருமா நின்று, திமுக வாபஸ் பெற்றால் ஜெயலலிதாவின் தோல்வி உறுதி. திருமாவின் அந்த வெற்றி இந்தியளவில் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி.
* *
மநகூ ஜெயலலிதாவின் பினாமி என்ற பிரச்சாரத்தை தகர்ப்பதற்கும்,
திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும் அரிய வாய்ப்பு,
திருமா; ஜெயலலிதாவை எதிர்த்து நிற்பதும் அவரை திமுக ஆதரிப்பதும்.
Chennai Jee · Friends with Sukirtha Rani and 13 others
அதை நீங்களும் சொல்லலாமே தோழர்
Like · Reply · 3 · 9 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi வேற யார் சொல்லியிருக்கா?
Like · Reply · 14 · 9 hrs
Kiruba Munusamy
Kiruba Munusamy I suggested the same smile emoticon
Unlike · Reply · 4 · 8 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Chennai Jee
Chennai Jee · Friends with Sukirtha Rani and 13 others
திமுகவில் கலைஞருக்கோ(அ)ஸ்டாலினுக்கோ அந்த தைரியம் இருக்கா சொல்லுங்க தோழரே இதே கேள்வி அவங்க கிட்டையும் கேளுங்க
Like · Reply · 2 · 9 hrs
Mohanraj Natarajan
Mohanraj Natarajan · 23 mutual friends
தைரியத்தை பற்றி அவர் பேசல,அவரோட கருத்தை சொல்கிறார்
Like · Reply · 2 · 8 hrs
Chennai Jee
Chennai Jee · Friends with Sukirtha Rani and 13 others
நானும் அந்த கருத்தை தமிழ்நாட்டில் பெறிய கட்சி என்று பீத்திக்கொள்ளும் திமுக அவர்களிடம் இந்த கேள்வியை (அ)கருத்தை முன்வைக்களாமே
Like · Reply · 8 hrs
Bhuhari Thahir
Bhuhari Thahir · Friends with Equality ForAll
Atleast you can suggest this to DMK but can you utter a word to ADMK
Like · Reply · 6 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Gogul Rajini Tendulkar
Gogul Rajini Tendulkar ஆமாம் அண்ணா
Like · Reply · 8 hrs
சங்காரம் நிஜமென்று சங்கேமுளங்கு
சங்காரம் நிஜமென்று சங்கேமுளங்கு
சங்காரம் நிஜமென்று சங்கேமுளங்கு’s photo.
Like · Reply · 1 · 8 hrs
Gogul Rajini Tendulkar
Gogul Rajini Tendulkar திருமாவளவன் அவர்கள் சேலம் ஆத்தூரில் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கேள்வி பட்டேன்
Like · Reply · 8 hrs
இம்ரான் இப்னு அப்துல் இலாஹி
இம்ரான் இப்னு அப்துல் இலாஹி எங்களது தொகுதியான காட்டுமன்னார்கோயிலில் அவர் நிற்க வேண்டுமென்பதே எங்களின் ஆசை
Like · Reply · 2 · 8 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Chennai Jee
Chennai Jee · Friends with Sukirtha Rani and 13 others
இவங்க வேற அப்பப்ப காமெடி என்ற பேர்ல கடுப்பேத்திக்கிட்டு
Like · Reply · 1 · 8 hrs
Karuppasamy Subramaniam
Karuppasamy Subramaniam · 4 mutual friends
எனது விருப்பமும் அதுதான் அண்ணா. ..!
நானும் கட்சி நிர்வாகிகளின் முகநூல் பக்கத்தில் இதே விருப்பத்தை இரண்டு நாட்களாக பதிவு செய்து வருகிறேன்
Unlike · Reply · 2 · 8 hrs
திராவிடத்தமிழன் கோபிநாத் கோபிநாத்
திராவிடத்தமிழன் கோபிநாத் கோபிநாத் · 2 mutual friends
யாருப்பா அது இரட்டை மெழுகுவத்திக்கு ஓட்டு கேக்குறது..சீமான் முப்பாட்டன் முருகன் என்று சொன்னார் அப்படினா முப்பாட்டி வள்ளியா தெய்வானையா கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்
Like · Reply · 6 · 8 hrs
Siva Kumar Pari Tsf
Siva Kumar Pari Tsf ஒருவேலை திருமா நின்றால் திமுக அவரை ஆதரிக்குமா என்பதே கேள்வி அந்த அளவு தமிழக அரசியல் தூய்மையாகிவிட்டதா?
Like · Reply · 8 · 8 hrs
Sethu Pathy
Sethu Pathy அதற்கு இப்படி அமைய வேண்டும்.
முதலில் கலைஞர் அல்லது ஸ்டாலின் ஆர் கே நகரில் ஜெ வை எதிர்த்து போட்டியிட வேண்டும் . பிறகு திருமா ஜெ வை எதிர்த்து நிற்கையில் கலைஞர் அல்லது ஸ்டாலின் திருமாவிற்கு பக்கபலமாக தன்னிடத்திலிருந்து விலகி திருமாவின் வெற்றியை தீர்மாணிக்க வேண்டும்.
Like · Reply · 3 · 8 hrs · Edited
Samuvel Jayaprakash
Samuvel Jayaprakash · 68 mutual friends
நல்ல யோசனை தான், ஆனால் வேறொரு வாய்ப்பான தொகுதியில் நின்றால் வெற்றி பெற்று பேரவைக்குச் செல்லலாமே?
Like · Reply · 1 · 8 hrs
சாந்த குமார் க
சாந்த குமார் க திமுக வ பத்தி சொன்னது கசடற்ற பெரியார்.
Like · Reply · 8 hrs
Tamil Bharathi
Tamil Bharathi அடுத்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் வி.க வுக்கு 1 சீட்டு கிடைப்பதை தடுக்க நினைக்கிற்களா?
Like · Reply · 2 · 8 hrs
நீ கெட்டவன் நான்கேடு கெட்டவன்
நீ கெட்டவன் நான்கேடு கெட்டவன் · 11 mutual friends
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
Like · Reply · 8 hrs
Abdul Kareem
Abdul Kareem திருமாவை பலி ஆடாக்க வேண்டாம்.
Like · Reply · 1 · 8 hrs
Fuzail Ahmad
Fuzail Ahmad · 53 mutual friends
அங்கே தான் திருநங்கை நிற்கிறார்..
Like · Reply · 3 · 8 hrs
Arivoli Palanisamy
Arivoli Palanisamy · 11 mutual friends
திருமா அந்த தகுதியை இழந்து வெகுநாட்களாகிவிட்டது. வீண் பேச்சு இது.
தோழர் மதிமாறன் மன்னிக்கவும்.
Like · Reply · 4 · 8 hrs
Elangovan Gopalsamy
Elangovan Gopalsamy திருமா எந்த தகுதியை இழந்து வெகுநாளாகிவிட்டது Mr. Arivoli Palanisamy. கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள்.
Like · Reply · 6 · 8 hrs
Sivasankaran Sundararajan
Sivasankaran Sundararajan · 6 mutual friends
ஒருவன்திமுக வை எதிரத்தால் அவன் தகுதி இழந்தவன.இது தான் பகுத்தறிவு அகராதி.
Like · Reply · 1 · 7 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Yuvan Karthi
Yuvan Karthi · Friends with Kiru Karikalan
எப்போது மதிப்புமிகு சகோதரர் மதிமாறன் அவர்கள் தீர்க்கமான தொலைநோக்குப் பார்வையுடையவர் என்பது இயல்பான விசயங்களிலேயே கவனித்து இருக்கிறோம். தொல்.திருமாவளவன் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க வேண்டும் என உங்கள் கருத்து எங்கள் ஆவலைத்தூண்டியுள்ளது.நன்றி.
Unlike · Reply · 8 · 8 hrs
Saravanan Saran
Saravanan Saran ராசபக்சேகிட்ட மீசை யை முருக்கியவர்
நிக்க மாட்டார்.
Like · Reply · 1 · 7 hrs
Yuvan Karthi
Yuvan Karthi · Friends with Kiru Karikalan
அவன் நாட்டுக்கு போய் அவன்கிட்ட வேறு யார் போனாலும் புடுங்கிடுவாங்களாக்கும்.சொல்ற நீங்கள் போனா என்ன பண்ண முடியும். 2001-2006 அதிமுக ஆட்சியின்போது பொடா உள்ளிட்ட அனைத்து அடக்குமுறை சட்டங்களையும் துணிந்து நிமிர்ந்து எதிர்த்து நின்ற இயக்கம் விடுதலை சிறுத்தைக…See more
Like · Reply · 6 · 7 hrs
Yuvan Karthi
Yuvan Karthi · Friends with Kiru Karikalan
இந்த சீ …..மான்னு ஒருத்தர் இருக்கிறார்.வானத்திலிருந்து குதித்து வந்த வாய்ச்சவடால் தலைவர். ஈழவிடுதலையை பற்றி எங்களுக்கு அக்கறை இருக்கு. ஆசை கனவு எல்லாம் இருக்கு.முதல்ல தமிழ் நாட்டில் வாழ்ற தமிழங்களுக்கு குரல் கொடுங்கடா.ஒரு நாளைக்காவது சாதியப்படுகொலையை…See more
Like · Reply · 4 · 6 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Dmk Betrays Arunthathiyar
Dmk Betrays Arunthathiyar · 14 mutual friends
Dmk Betrays Arunthathiyar’s photo.
Like · Reply · 2 · 8 hrs
Gowra Rajasekar
Gowra Rajasekar · Friends with Annamalai and 305 others
எதற்கு உள் ஒதுக்கீட்டில் இடம் தந்து பல அருந்ததி மருத்துவர்கள் உருவாக காரணம் என்பதாலா?
Like · Reply · 8 hrs
Sivasankaran Sundararajan
Sivasankaran Sundararajan · 6 mutual friends
இது ஏற்கனவே அவர்கள உங்களுக்கு வாக்களித்ததற்கு.
Like · Reply · 1 · 7 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Nottan Mujeeb
Nottan Mujeeb · Friends with Raja Raasa and 6 others
முதலில் காய்கறி கூட்லிருந்து வெளிவர சொல்லுங்கள்
Like · Reply · 2 · 8 hrs
Krishna Moorthy Sp
Krishna Moorthy Sp · 2 mutual friends
திருமா சேர்ந்திருக்கும் கூட்டணி பாஜக வின் பினாமிதான் திருமா ஏமாற்ற படுகிறாரா அல்லது திருமா தெரிந்தே ஏமாற்றுகிறாரா
Like · Reply · 1 · 8 hrs
Abdul Jabbar
Abdul Jabbar · Friends with குறிஞ்சி நாடன் and 5 others
ஒரு தலைமையை எதிர்த்து நிச்சயம் இன்னொரு தலைமை நிற்காது.நிற்கவும் மாட்டார்கள்.அதுவுமில்லாமல் டஃப் கொடுக்கக் கூடியவர்களையும் நிறுத்தமாட்டார்கள்.போனால் போகட்டும் என ஒரு டம்மி பீஸைத் தான் நிறுத்துவார்கள்.
இது எல்லாக் கட்சி தலைமைகளுக்கிடையில் உள்ள எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்.
Like · Reply · 3 · 8 hrs · Edited
Senthil Pkt
Senthil Pkt · Friends with Barathi Thambi and 24 others
திருமா தோற்க வேண்டும் அப்படிங்கிறத இப்படியும் சொல்லலாம் தோழர்… உங்க உள்நோக்கம் நல்லா புரியுது… எதார்த்தமற்ற சினிமாத்தனமான பதிவு… ஆர்.கே. நகர் முழுக்க முழுக்க எம்.ஜி.ஆர் தொகுதி… யார் நின்றாலும் இரட்டை இலை தான் வெல்லும்… இரண்டாவது திமுக வேட்பாள…See more
Like · Reply · 9 · 8 hrs
ஆனந்த் ஜோதி
ஆனந்த் ஜோதி அண்ணே எல்லாம் தெரிஞ்சு தான் ஆசபடுறீங்களா???
Like · Reply · 8 hrs
Rajesh Murugesan
Rajesh Murugesan · Friends with Annamalai and 27 others
திருமாவின் சமூக நீதி அக்கறை.
Rajesh Murugesan’s photo.
Like · Reply · 1 · 8 hrs
Arivoli Palanisamy
Arivoli Palanisamy · 11 mutual friends
Elangovan Gopalsamy கலைஞர் கண்ணாடிவிரியனாக திருமாவுக்கு காட்சி தந்த போது.
Like · Reply · 8 hrs
Deivarajan Pudhuraja
Deivarajan Pudhuraja · Friends with வீசிக அமுதநிலவன் அசோக்குமார்.அ
திமுகவில் கலைஞருக்கோ(அ)ஸ்டாலினுக்கோ அந்த தைரியம் இருக்கா சொல்லுங்க தோழரே இதே கேள்வி அவங்க கிட்டையும் கேளுங்க
Like · Reply · 1 · 8 hrs
Devadoss Chinnaiyan
Devadoss Chinnaiyan Super…thinking..appreciate everyone..
Like · Reply · 8 hrs
Muththamizh Dharmaraj
Muththamizh Dharmaraj · 47 mutual friends
வடிவேலுவின் கிட்னி பறிபோன காமெடி தான் நினைவுக்கு வருகிறது.
Like · Reply · 3 · 8 hrs
Thana Vanam
Thana Vanam · 12 mutual friends
வணக்கம்.உங்கள் கணிப்பு தவறு.ம.ந.கூ ,தேர்தலில் ஜெயா வெல்லவே ஆரம்பிக்கப்பட்டது.
Like · Reply · 1 · 8 hrs
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 68 mutual friends
அதனால்தான் ஞாநியும் இது போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார் ஞாநி என்னதான் முற்போக்கு பேசினாலும் அவருடைய இன உணர்வை மறைக்க இயலவில்லை
Like · Reply · 7 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Aravindan Ramamoorthy
Aravindan Ramamoorthy · 47 mutual friends
ஜெயா ஒன்றும் தோற்கடிக்க முடியாதவர் அல்ல!
அதைப்போல் அரசியல் கலங்கத்திற்கும் அப்பாற்பட்டவர் அல்ல!
சுகவனம் ஜெவை வெற்றிகண்ட போது இருந்த திமுக, இன்று இல்லை ஏனென்றால் இருவருக்கும் ஊழல் நிழலை உறவுகளாக கொண்டவர்கள்….See more
Like · Reply · 3 · 8 hrs
Gopinath Kubendran
Gopinath Kubendran திமுக தன் வேட்பாளரை பின் வாங்கிக்கொள்ள வேண்டும்
/??////
அண்ணா எனக்கு ஒரு டவுட்..சமூகநீதியை நிலை நாட்ட திமுக மட்டும்தான் முன்னே வரணுமா? சமூகநீதியை முன்னிறுத்தி இயங்கும் பெரியாரிய,அம்பேத்கரிய,பொதுவுடமை கட்சிகள்,இயக்கங்கள் ஒட்டுமொத்தமாக ஏன் திமுகவை ஆதரிப்பதில்லை? ஏன் ஆதரிக்க கூடாது?
Like · Reply · 3 · 8 hrs
Anbu Muthu Kumar
Anbu Muthu Kumar · 243 mutual friends
கி வீரமணி கூட நிற்கலாம். தைரியம் வேண்டுமே..
Like · Reply · 2 · 8 hrs
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 68 mutual friends
திராவிடர் அரசியல் இயக்கமல்ல அறிவாளியே
Like · Reply · 7 hrs
Anbu Muthu Kumar
Anbu Muthu Kumar · 243 mutual friends
திராவிட கழக தலைவர் வீரமணி அவர்கள் சமூக இயக்கமாக செய்த சாதனைகளை லிங்க் கொடுங்கள் தோழரே..கிண்டலாக கேட்கவில்லை தெரிந்து கொள்வதற்காகவே கேட்கிறேன்..Sivakumar Shanmugam
Like · Reply · 1 · 7 hrs
சதீஷ் என்கிற குமார் குமார்
சதீஷ் என்கிற குமார் குமார் · 8 mutual friends
திராவிட கழகத்தின் பொதுசெயலாளர் பதவியை தன் மகனுக்கு கொடுத்தது கூட சாதனை தான்.
Like · Reply · 1 · 2 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Muthu Kumar Kzb
Muthu Kumar Kzb · Friends with நாத்திகன் குமார்
Correct sir
Like · Reply · 8 hrs
Sakya Surya
Sakya Surya அண்ணன் திருமா நிற்பதை விட சமுக நீதி காவலர் , பெரியாரின் நேரடி வாரிசு டாக்டர் கலைஞர் நின்றால் சரியாக இருக்கும்
Like · Reply · 6 · 8 hrs
Aathavan Krn
Aathavan Krn · 23 mutual friends
Like · Reply · 6 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Ab Gopi Nath
Ab Gopi Nath · 3 mutual friends
நீங்கள் சொல்வதை பதவி வெறி திமுக கட்டாயம் செய்யாது
Like · Reply · 8 hrs
Shajakhan Abdul Salam
Shajakhan Abdul Salam · 3 mutual friends
பில்டிங் ஸ்ட்ராங்கு…பேஸ்மெண்ட்…வீக்…
Like · Reply · 1 · 7 hrs
Anand Skn
Anand Skn · 37 mutual friends
தோற்றாலும் பெருமையே என மோடியை எதிர்த்து அரவிந்த் (கெஜ்ரிவால்) நின்றதை போல, ஜெயலலிதாவை நேருக்கு நேர் எதிர்த்து நிற்க எந்த C.M வேட்பாளருக்கும் திராணியில்லை.
Like · Reply · 2 · 7 hrs · Edited
Murugan Anandam
Murugan Anandam · Friends with Guru Gnanam and 1 other
Ippa ivanuga alayurathu mattum pathavi veri illama , Punnakka
Like · Reply · 7 hrs
Antony Marshal
Antony Marshal திருமா அவர்கள் அந்த தொகுதியில் நிற்பதும் நிற்க்காமல் இருப்பதும் அவரின் விருப்பம்!! அவர் அங்கே நின்றால் வெற்றி பெற வாழ்த்து சொல்லாமே தவிர, திமுகழகம் தன்னுடைய வேப்பாளரை பின்வாங்கி அவரை ஆதரிக்க வேண்டும் என்ற வாதம் அர்த்தம்அற்றது! ஏன்? விஜயகாந்த் நிக்காலாமே!! திருமாவையும் விசிகவையும் வைத்து விளையாடுகிறார்கள்!!
Like · Reply · 3 · 7 hrs
Stephen Stephen
Stephen Stephen · Friends with C.m. Mani
மோது அப்போது தான் எதிரியின் பலம் தெரியும் மலையோ பனியோ மோதிப்பார்
உன்னை உனக்கு அடையாளம்
காட்டும்.
Like · Reply · 7 hrs
Sangli Maruthamuthu
Sangli Maruthamuthu · 10 mutual friends
ஊழலை ஒழிப்பதற்கு , கம்னிச்ட்களுக்கு குறிப்பாக தா.பண்டியன் அவர்களை நிறுத்தலாம், அல்லது கோயாபல்சாமி, விசயகாந் மற்றும் பண்னையார் வாசன் இவர்களையும் நிறுத்தலாம்.
Like · Reply · 1 · 7 hrs
Dpi Elansezhian Ramanujam
Dpi Elansezhian Ramanujam ஆனால் நாங்கள் அரசியலில் இன்னும் வேகு தூரம் பயணிக்க வேண்டும். சர்வாதிகாரி ஜெயலிதாவை ஏதிர்த்து போட்டியிட எங்களுக்கு இன்னும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்த முறை அண்ணன் காட்டுமான்னார் கோவிலில் போட்டியிடுவதே சிறந்த முடிவாகும்.
Like · Reply · 2 · 7 hrs · Edited
Gnanashanmugam Subramanian
Gnanashanmugam Subramanian திருமா நின்றால் ஜெயா வெல்வது உறுதி. திமுகவிற்கு விழ வேண்டிய ஜெ எதிர்ப்பு ஓட்டை லாவகமாக திருமா பிரித்து விடுவார். அவரும் வெல்ல மாட்டார், திமுகவையும் வெல்ல விடமாட்டார். ‘பி” டீமோட கடமை அது தானே.
Like · Reply · 1 · 7 hrs
Mohamed Basith
Mohamed Basith · Friends with Syed Mohamed
சரி கலைஞர் அவர்களுக்கு எதிராக நல்ல cm வேட்பாளர் நிக்கவைத்துக் பாக்க வேண்டியதன
Like · Reply · 1 · 7 hrs
Selvin Pitchaikani
Selvin Pitchaikani · 39 mutual friends
why dont you urge Mr.Stalin to contest against sitting CM?
Like · Reply · 1 · 7 hrs
தமிழ்பாலன் கவின்மதி
தமிழ்பாலன் கவின்மதி · 125 mutual friends
ஏன் கருனாநிதி யை நிற்க சொல்ல லாமே,
Like · Reply · 6 · 7 hrs
தமிழ்பாலன் கவின்மதி
தமிழ்பாலன் கவின்மதி · 125 mutual friends
திருமா வே தன்னை தான் தலித் மக்க ளுக்கானவன் மட்டுமல்ல அனைத்து மக்களுக்கானவன் னு சொல்லி வரும் வேளையில் அவரை தலித் தலைவராக மீண்டும் மீண்டும் அடையாளப்படுத்துவது எந்த வகையில் சரி
Like · Reply · 18 · 7 hrs
கலை வேலு
கலை வேலு இப்படி எல்லாம் கனவு காண்கின்றீர்கள். நல்லகனவுதான், வாழ்க!
Like · Reply · 1 · 7 hrs
தமிழ்பாலன் கவின்மதி
தமிழ்பாலன் கவின்மதி · 125 mutual friends
பதில் சொல்லுங்கள் மதிமாறன் தோழர்
Like · Reply · 3 · 7 hrs
Ajmal Khan Kudlebbai
Ajmal Khan Kudlebbai · 6 mutual friends
The ethics and logic may be right Mathimaran but I also sense an element of wishful thinking in your post. The risk I am worried about is that there is (at least a slight chance) of losing a legitimate representative in the assembly. That small chance will be a huge loss of voice for not only Dalits but for the whole of Tamil Nadu.
Like · Reply · 2 · 7 hrs
Selvam Tamil Maran
Selvam Tamil Maran · 300 mutual friends
அண்ணே உங்கள் திட்டம் ஆகா ஓகோ
Like · Reply · 7 hrs
Vaigai Vijay Vck
Vaigai Vijay Vck · 20 mutual friends
திமுகவிற்கு அம்மாவைவிட திருமாதான் எதிரி..
Like · Reply · 5 · 6 hrs
Anbu Anbalagan
Anbu Anbalagan · 61 mutual friends
அதேபோல் முத்தரசன் கருணாநிதிக்கு எதிராக நிறுத்த வேண்டும்
Like · Reply · 1 · 6 hrs
Mohamed Ismail
Mohamed Ismail ஓரு சந்தேகம்.விடுதலை சிறுத்தைகள் கட்டப் பஞ்சாயத்து கூட்டமா?.please தெளிவு படுத்துங்க.ஆதரிக்கிரோம்.
Like · Reply · 1 · 6 hrs
அறிவானந்தம் தமிழன்
அறிவானந்தம் தமிழன் · 141 mutual friends
Good
Like · Reply · 6 hrs
Sakya Siva
Sakya Siva · 325 mutual friends
சரியான பதிவு
Like · Reply · 1 · 6 hrs
Karuppiah Perumal
Karuppiah Perumal · 32 mutual friends
தோழர் முதலில் திமுக அஅறிவிக்குமா?ஆணவகொலைகளூக்கே எதிர்ப்பு சொல்லாத கட்சிகளா இந்த யோசனையை ஆதரிக்கப்போகிறார்கள்
Like · Reply · 2 · 6 hrs
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 16 mutual friends
முதலில் திமுகவும் அதிமுகவும் ஒன்று என்ற கருத்தில் நாங்கள் இருக்கின்றோம் அப்படியே தலைவர் அவர்கள் எதிர்த்து நின்றால் முதலில் திமுக திக போன்றவைகள் அதிமுகவுக்கு கண்ணை மூடிக்கொண்டு வாக்குச்செலுத்தும் என்பதை என்னைப்போன்ற சிறுத்தைகள் 100% நம்பும்
Like · Reply · 8 · 6 hrs
N Chidambaram Nathan
N Chidambaram Nathan தவறான கருத்து. மிக எப்போதும் பின்தங்கியவர்களுக்காக என்பதை உணரவும்
Like · Reply · 4 hrs
இரவிச் சந்திரன்
இரவிச் சந்திரன் தெண்ணிவயல் வினோத்
இப்படிப் பேசிப். பேசியே “வீணாப் போக வேண்டியது’ தான்….See more
Like · Reply · 3 hrs
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 16 mutual friends
இந்த பதிவு போலி *திக* வுக்கு மட்டுமே அடுத்தது இந்த கருத்து எனது கருத்து மட்டுமே அனைத்து சிறுத்தைகளின் கருத்து அல்ல.
Like · Reply · 3 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Arasu Arasu
Arasu Arasu · Friends with Sivasamy Prakasam
முலில் குஷ்புவை
எதிர்த்து நிக்க சொல்லுங்கள்
Like · Reply · 1 · 6 hrs
Shanthi Narayanan M
Shanthi Narayanan M · 58 mutual friends
சமூகநீதியின் பொறுப்பை காட்டும் அடையாளம் இது தான். என்றும்.
திருமாவளவனை ஆதரித்தால் தான் ஏற்க முடியும் என்றெல்லாம் யாரும் மொத்த உரிமை எடுத்துக் கொள்ளக் கூடாது.
Like · Reply · 1 · 6 hrs
V Jeyaganapathi
V Jeyaganapathi · Friends with Bilal Koya and 12 others
// திருமா நின்றால், திமுக தனது வேட்பாளரை பின்வாங்கி, அவரை ஆதரிப்பது ஒரு சமூகநீதி கடமை.// அது போன்ற ஒரு சூழ்நிலை வந்தால் கலைஞர் யோசிப்பார்..
Like · Reply · 6 hrs
Kadarkarai Urkavalan
Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
Well said
Like · Reply · 6 hrs
Lakshmi Kanthan
Lakshmi Kanthan · Friends with தமிழர்களே இணைவோம்
kattayam
Like · Reply · 5 hrs
Ram Mra
Ram Mra · Friends with Mujahitha Qadir and 2 others
ivan oru thuroki ha thu
Like · Reply · 5 hrs
Jjahabar Sathik Jabaar
Jjahabar Sathik Jabaar · 2 mutual friends
MR .thiruma valavan cm yethirthu nikka mattar yarudanum neradi pahai valarthukkollatha nalla manithar
Like · Reply · 5 hrs
Hemasri Geetha
Hemasri Geetha · Friends with Kathir Balan and 1 other
மதிமாறன் நீ ஒரு துரோகி த்தூ,…
Like · Reply · 5 hrs
Jaga Siva
Jaga Siva · 3 mutual friends
மதிநுட்ப வல்லுநர் கலைஞர் அல்லது பட்டத்து இளவரசர் ஸ்டாலின் நிற்கலாமே?
Like · Reply · 3 · 5 hrs
Mothi Baba
Mothi Baba · Friends with ம.கு வைகறை and 1 other
It is better for important leaders to contest in strongholds rather than contest against other party leader – here JJ. The goal shd be to win as many seats for party heavy weights and enter state assembly rather than contesting for a symbolic purpose. That way, all the other 25 seats will be given good coverage by Thiruma otherwise all efforts will be wasted for 1 star seat.
Like · Reply · 1 · 5 hrs
G Rameshkumar
G Rameshkumar · Friends with Anand Raj
திமுக-ல அறிவுள்ள ஆண்கள் இருந்தா, கருணாநிதியையோ, ஸ்டாலினையோ ஆர் கே நகர்ல, ஜெயலலிதாவை எதிர்த்து களமிறங்க சொல்லுங்க…பார்ப்போம்..
Like · Reply · 2 · 4 hrs
Aravind Sivanesan
Aravind Sivanesan · Friends with Mathiyavan Irumporai
தலித்களை பொலவே ஒடுக்கபட்ட திருநங்கை தேவிக்காக இதை சொல்ல ஏன் உங்களால் முடியாது தோழர ? ்
Like · Reply · 7 · 4 hrs
Selvaraj Singaram
Selvaraj Singaram · Friends with தகடூர் சம்பத்
நீர் முன்னோடி எனில்
திருநங்கை ஒருத்தியை உன் வீட்டிற்கு அழைத்து நட்புபாராட்டு.
Like · Reply · 4 hrs
Aravind Sivanesan
Aravind Sivanesan · Friends with Mathiyavan Irumporai
இதற்கு பதில் சொல்வதை இழிவாக நினைக்கிறேன், ,
Like · Reply · 4 · 3 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Selvaraj Singaram
Selvaraj Singaram · Friends with தகடூர் சம்பத்
பாமக தலித்துகளை பிடித்து தொகுதி கொடுத்துள்ளார்கள்.அவர்களை என்னவென்று கூறுவது.சாதிவெறியை வளர்க்க இவர்களே துணைபோகின்றார்கள்.தலித் மக்களே சிந்தியுங்கள் என் சொந்தங்களே.
Like · Reply · 4 hrs
Shivas Sivakumar
Shivas Sivakumar · Friends with Annamalai and 21 others
காமராஜரை தோர்க்கடித்த கேடுகெட்ட தமிழினம் எங்கள் இனம் என்பதனை மறந்துவிட்டு, சகட்டு மேணிக்கு கற்பனை செய்து கொண்டிருக்கும் மதிக்கு நூறு கசையடிகள் கொடுக்க தீர்ப்பளிக்கெறேன்.
Like · Reply · 2 · 4 hrs
பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட்
பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட் · 17 mutual friends
அண்ணன் மதிமாறன் அவர்களே உங்களை நான் மிகவும் மதிக்கக்கூடியவன் பலமுறை உங்களுடன் நேரடியாக பல வரலாற்றுச் செய்திகளை கேட்டறிந்தவன், உங்களுடைய ஒரு தலித் வேட்பாளர் மீதான கிண்டலான பார்வை என்னை முகம் சுழிக்கச் செய்கின்றது உங்களுக்கு தைரியம் இருந்தால் இந்த கேள்வியை வீரமணியிடம் திமுக தலைவன் கருணாநிதியை நிக்கச் சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு நையாண்டித்தனம், தமிழ்நாட்டில் நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன
Like · Reply · 3 · 3 hrs
Rafi Ahmed
Rafi Ahmed · Friends with Dayalan Shunmuga and 2 others
நன்றி திரு ஞானி
ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சட்டமன்ற உறுப்பினராவது மிக முக்கியமான இன்றைய கால கட்டத்தின் தேவை. ஜெயலலிதா எல்லா பலங்களையும் பயன்படுத்தி தான் ஜெயித்து தன் எதிர் வேட்பாளரைத் தோற்கடிக்க முயற்சிப்பார். அதற்கு கள பலியாக திருமாவை கொடுக்கத் தேவையில்லை. திருமாவை உசுப்பிவிட்டு அங்கே நிற்கச் சொல்லும் திமுக அனுதாபிகள் விரும்பினால்/முடிந்தால் அவர்களுடைய தலைவர் கலைஞர் கருணாநிதியை ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேர் போட்டியிடச் செய்யட்டும். அல்லது திருவாரூரிலே போய் ஜெயலலிதாவை அவருடன் மோதச் சொல்லட்டும். அதை ஒருபோதும் செய்யமாட்டார்கள். காரணம் இரு கம்பெனிகளுக்கும் இடையே இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம்தான்.
Like · Reply · 6 · 3 hrs
Gnanam Kar
Gnanam Kar · 4 mutual friends
Dmk பிராடு மறைமுகமாக admku support பன்னும்
Like · Reply · 3 hrs
Lakkur Palani
Lakkur Palani · 4 mutual friends
மறியாதைகுறிய அண்ணன் மதிமாறன் அவர்களே திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி ஆர்கே நகரில் போட்டியிட்டால், விசிக போட்டியிடாது முடியுமா???
Like · Reply · 1 · 3 hrs
Kamalaselvam Periyasamy
Kamalaselvam Periyasamy · Friends with Thavamudhalvan Davan
இது நடந்தால் தமிழினம் தலை நிமிர்ந்து நடக்கும். .
Like · Reply · 3 hrs
பீமாவீரன் புரட்சிப்புலிகள்
பீமாவீரன் புரட்சிப்புலிகள் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகள் சார்பாக Rk நகர் தொகுதியில் போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளராக தலைவர்களை களம் காண வேண்டும்.
இது போன்ற கடுமையான போட்டி ஆரோக்கியமான தேர்தல் அரசியலாக இருக்க முடியும்.
Like · Reply · 3 hrs
Babu Mani Selvam
Babu Mani Selvam · 11 mutual friends
அம்மாதிமுக கூட்டணி கட்சிகள் தவிர்த்து …மற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தலாம்.
அதற்கு திருமா அவர்கள் தான் போட்டியிட வேண்டும் என்பதல்ல..தலித் போராளிகள் யாரை வேண்டுமானாலும் மற்றவகள் ஆதரிப்பார்களா..
Like · Reply · 3 hrs
Aathavan Krn
Aathavan Krn · 23 mutual friends
ஞாநி சங்கரன்–
ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சட்டமன்ற உறுப்பினராவது மிக முக்கியமான இன்றைய கால கட்டத்தின் தேவை. ஜெயலலிதா எல்லா பலங்களையும் பயன்படுத்தி தான் ஜெயித்து தன் எதிர் வேட்பாளரைத் தோற்கடிக்க முயற்சிப்பார். அதற்கு கள பலியாக திருமாவை கொடுக்கத் தேவையில்லை. திருமாவை உசுப்பிவிட்டு அங்கே நிற்கச் சொல்லும் திமுக அனுதாபிகள் விரும்பினால்/முடிந்தால் அவர்களுடைய தலைவர் கலைஞர் கருணாநிதியை ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேர் போட்டியிடச் செய்யட்டும். அல்லது திருவாரூரிலே போய் ஜெயலலிதாவை அவருடன் மோதச் சொல்லட்டும். அதை ஒருபோதும் செய்யமாட்டார்கள். காரணம் இரு கம்பெனிகளுக்கும் இடையே இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம்தான்.
Like · Reply · 5 · 2 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும், மநகூ ஜெயலலிதாவின் பினாமி என்ற பிரச்சாரத்தை தகர்ப்பதற்கும் அரிய வாய்ப்பு,
திருமா ஜெயலலிதாவை எதிர்த்து நிற்ப்பதும் அவரை திமுக ஆதரிப்பதும்.
Like · Reply · 2 · 2 hrs · Edited
Lakkur Palani
Lakkur Palani · 4 mutual friends
அண்ணா நீங்கள் சொல்வதலாம் சரி இருப்பினும், உங்களைவிட, தலைவர் திருமாவை விட, கலைஞரின் நரி தந்திரம் நீங்கள் அறிந்தவையே!!! ஜேவை விட திருமாவைதான் அவர் எதிரியாக பார்க்கிறார்!!!
Like · Reply · 2 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Aathavan Krn
Aathavan Krn · 23 mutual friends
திமுக ஆதரிக்காது…….
Like · Reply · 2 hrs
Aathavan Krn
Aathavan Krn · 23 mutual friends
அதிமுகவின் Bteam திமுக
Like · Reply · 2 hrs · Edited
Gopalakrishnan Sudalaiyandi
Gopalakrishnan Sudalaiyandi Troy அப்படின்னு ஒரு ஆங்கில படம் வரும் அதில் இரு சேனைகள் போரிட்டு வெற்றியை உறுதி செய்வதற்கு பதிலாக இரு தரப்பிலும் ஆளுக்கொரு வீரரை சண்டை போட சொல்வார்கள்…
அதில் வெற்றி பெறும் அந்த கதாநாயகன் மஹா வீரராக இருந்தாலும் அரசியல் அறிவு மட்டுமன்றி சமூகநீதியும் சுத்தமாக இருக்காது
ஜெயாவின் அரசியல் பலம் எவ்வளவு இருந்தாலும் திருமாவின் சமூகநீதி செயல்திறன் என்பதை இந்த தேர்தல் வெற்றியை கொண்டு அறுதியிடல் முடியாது..
இந்த பதில் ஞாநி எழுதிய நேருக்கு நேர் என்ற பதிவுக்கும் பொருந்தும் wink emoticon
Like · Reply · 1 · 2 hrs · Edited
சதீஷ் என்கிற குமார் குமார்
சதீஷ் என்கிற குமார் குமார் · 8 mutual friends
அம்மையாருக்கு எதிராக திரு வைக்கோவை களம் இறக்கினால் திருமாவுக்கு கிடைக்கும் ஓட்டை விட அதிகமான ஓட்டு கிடைக்கும்.வைக்கோவை வைத்து காய் நகர்த்தலாமே தோழரே!
Like · Reply · 1 · 2 hrs
கனக. அன்பேத்
கனக. அன்பேத் · 48 mutual friends
தி மு க வேப்பாளர் பின் வாங்க சொல்லுக்க எங்கள் தலைவரை நிற்க சொல்லுகிறோம்
Like · Reply · 1 · 2 hrs
விடுதலை வெங்கட்
விடுதலை வெங்கட் · 94 mutual friends
அந்த தொகுதியில் அவர் நிற்பதும் அவரின் தம்பிகள் நிற்பது ஒன்றுதான்
தலித் பிரதிநிக வேண்டும் என்றால் முதலில் திமுக வை வாப்ஸ் பெற சொல்லுங்கள்
Like · Reply · 1 · 2 hrs
Manoj Pandiyan
Manoj Pandiyan · 5 mutual friends
நல்ல பதிவு
Like · Reply · 1 hr
Sunil Prasath
Sunil Prasath · Friends with Anbu Mathi and 4 others
Like · Reply · 1 hr
தமிழ் தமிழன்
தமிழ் தமிழன் · 2 mutual friends
விடுதலைச்சிறுத்தைகளை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டாரா!
தோழர் மதிமாறன்!
செயலலிதா போட்டியிடும் தொகுதியை விரும்பி வாங்கியதே அவரை வீழ்த்தத்தான்.
அதற்கெதற்கு தோழர்.திருமா.
அதற்க்குண்டான வேட்பாளர் உண்டு அறிவிப்பு வரும்!
கலைஞர்றோ ஸ்டாலினோ நின்றாள் அரசியல் சிறப்பு பெறும்!
Like · Reply · 3 · 1 hr
Nalangilli Thenmozhi
Nalangilli Thenmozhi · 2 mutual friends
so, your aim is to defeat DMK?
Like · Reply · 54 mins
பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட்
பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட் · 17 mutual friends
அம்பேத்கரை வாய் கிழிய பேசும் அண்ணன் மதி அவர்களே நீங்களும் திக வின் கை கூலியாகவே செயல்படுகிறிர்கள்.தலித் அரசியலை கிண்டல் செய்யும் நீங்கள் தலித் அரசியல் பேசுவது கோமாளித்தனமானது
Like · Reply · 1 · 38 mins
பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட்
பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட் · 17 mutual friends
அண்ணன் மதி அவர்களே தொல்.திருமாவளவர் உங்கள் சோற்றில் மணலையா அள்ளிப்போட்டார்
Like · Reply · 1 · 33 mins
Mari Muthu
Mari Muthu · Friends with Anandan Atp and 63 others
தலித் தலைவன் என்று சொல்ல அருகதையே இல்லாத ஒரு ரௌடியை பறையர் கட்சி தலைவரை /பறையர் ஜாதி வெறியரை எப்படி தலித் தலைவன் என்று சொல்லலாம்? அருந்ததிய மக்களை பொறுத்தவரை பார்ப்பனமும் பார்ப்பனத்தின் மீது விடாது நெருங்கி இருக்கும் பார்ப்பன பறையர்களும் ஒன்றே-இதில் எந…See more
Mari Muthu’s photo.
Like · Reply · 24 mins
Erode Thambi
Erode Thambi கருணாநிதிக்கு எதிராக நல்லக்கண்ணு. திருவாரூர் தொகுதி.
Like · Reply · 16 mins
Sangamam Malai
Sangamam Malai · 2 mutual friends
வாழ்த்துக்கள். திரு-ஞானி.
பொழப்பு நல்லா போகுதா??
Like · Reply · 13 mins
Joe Milton குணச்சித்திர நடிகரா இருந்து இப்ப காமெடி நடிகராக கலக்குறார்
Like · Reply · 3 · 2 hrs · Edited
Sankar Ganesh
Sankar Ganesh · 15 mutual friends
யார் எதிர்த்து நின்றாலும் ஜெயலலிதா வெற்றிபெறுவார்!
Like · Reply · 3 · 2 hrs
Joe Milton
Joe Milton ஆமா ..அந்தளவு மக்களுக்கு சொரணை வந்துவிடவில்லை
Like · Reply · 15 · 2 hrs
Sankar Ganesh
Sankar Ganesh · 15 mutual friends
பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை! smile emoticon
Like · Reply · 1 · 2 hrs · Edited
Anand Skn
Anand Skn · 37 mutual friends
பர்கூரில் வெற்றி பெறவில்லையே
Like · Reply · 1 · 2 hrs
Sankar Ganesh
Sankar Ganesh · 15 mutual friends
தேர்தல் அரசியலில் வெற்றியும் தோல்வியும் சரிசமம்
Like · Reply · 2 hrs
Chinnasamy Vetrirajan
Chinnasamy Vetrirajan · 29 mutual friends
ஏற்கனவே ஒரு பூத்தில் எவ்வளவு வோட்டோ அதை விட அதிகமாக பதிவாகி வெற்றி பெற்றவர் அல்லவா
அப்போதிருந்த அதே தேர்தல் ஆணைய ஊழியர்கள்…See more
Like · Reply · 1 hr
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Madhi Mohamed
Madhi Mohamed · 15 mutual friends
போவாத ஊருக்கு வழி .கா ம குடி யில் இருந்து தேறிவரட்டும்
Like · Reply · 2 hrs
Aathavan Krn
Aathavan Krn · 23 mutual friends
ஞாநி சங்கரன்–
ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சட்டமன்ற உறுப்பினராவது மிக முக்கியமான இன்றைய கால கட்டத்தின் தேவை. ஜெயலலிதா எல்லா பலங்களையும் பயன்படுத்தி தான் ஜெயித்து தன் எதிர் வேட்பாளரைத் தோற்கடிக்க முயற்சிப்பார். அதற…See more
Like · Reply · 13 · 2 hrs
S G Murugan
S G Murugan · Friends with Joe Milton and 5 others
ஞானி தலையில சாணி
Like · Reply · 2 · 2 hrs
Senthil Pkt
Senthil Pkt · Friends with Barathi Thambi and 24 others
///திமுக வாபஸ் பெற்றால் /// சிரிப்பு தான் வருது தோழர்… முதலில் திமுக வை விலகுவதாக அறிவிக்கச் சொல்லுங்கள்… ஜெயலலிதாவை எதிர்த்து ஸ்டாலின் நின்றால் விசிக விலகி திமுக வை ஆதரிக்கக் கூடாதா… ஸ்டாலின் தோற்கக் கூடாதுன்னு தானே நீங்க அதப் பத்தி வாய் திறக்கவில்லை…
Like · Reply · 11 · 2 hrs
Murali Daran
Murali Daran DMKla idha dhaan rajathandhiramnu solluvaanga. Stalinum Karunanithiyum idhuku sari pattu vara maatangalam Thiruma dhaan idhuku sari pattu varuvaram.
Like · Reply · 1 · 2 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Anand Skn
Anand Skn · 37 mutual friends
ஜெயலலிதாவையும்,ஸ்டாலினையும் நேருக்குநேர் விவாதிக்க கூப்பிடும் அன்புமணிக்கு கூட ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க திராணியில்லை.
Like · Reply · 2 · 2 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும், மநகூ ஜெயலலிதாவின் பினாமி என்ற பிரச்சாரத்தை தகர்ப்பதற்கும் அரிய வாய்ப்பு,
திருமா ஜெயலலிதாவை எதிர்த்து நிற்பதும் அவரை திமுக ஆதரிப்பதும்.
Like · Reply · 13 · 9 mins · Edited
Senthil Pkt
Senthil Pkt · Friends with Barathi Thambi and 24 others
உங்க எண்ணம் புரியுதுங்க… அந்தத் தொகுதியில் திமுக திருமாவை ஆதரிக்குமா என்பது தான் கேள்வி… ஏற்கனவே தொகுதி முழுக்க எம்.ஜி.ஆர் ஆபிமானிகள் நிறைந்து இருக்கும் பட்சத்தில் வெற்றிக்குப் பெரிதும் பாடுபட வேண்டும் அதை திமுக செய்யும்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?
Like · Reply · 1 · 2 hrs
Senthil Pkt
Senthil Pkt · Friends with Barathi Thambi and 24 others
திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும், /// மறைப்பதற்கு இதில் ஒன்றும் இல்லை, இது தான் உண்மை…
Like · Reply · 2 · 2 hrs
Rajasekar Pandian
Rajasekar Pandian · 3 mutual friends
புரியுதுங்க.. திமுக வாபஸ் வாங்குறதா அறிவிக்க சொல்லுங்க… ஞாநியும் அவர் ஸ்டேடஸை மாற்றி அறிவிப்பார்..
Like · Reply · 2 hrs
Murali Daran
Murali Daran Karunanithikum stalinikum pathavi asai, oozhal seyya dhan thirumbavum therdhalil nirkirargal endra kutrasattai poyakuvatharkum karunanithiyum stalinum enna seyya pogirargal? therdhalilirundhu vilaguma karunanithi kudumbam?
Like · Reply · 2 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Aathavan Krn
Aathavan Krn · 23 mutual friends
ஆம்
Like · Reply · 2 hrs
Aravindan Ramamoorthy
Aravindan Ramamoorthy · 47 mutual friends
வெற்றியும் தோல்வியும் திருமாவுக்கு ஒன்றுதான்.கடந்த 24 மணி நேரம் போயஸ்தோட்டம் ஆட்டம் கண்டுகொண்டிருகிறது.
Like · Reply · 4 · 2 hrs
க. சிவகுருநாதன்
க. சிவகுருநாதன் · 25 mutual friends
திருமா நின்று, திமுக வாபஸ் பெற்றால் ஜெயலலிதாவின் தோல்வி உறுதி. திருமாவின் அந்த வெற்றி இந்தியளவில் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி/// போங்க பாஸ்.. போன இடைதேர்தல்ல திமுக புறக்கணிச்சும உடன்பிறப்புகள் எல்லாம் அதிமுகவிற்கு தானே போட்டார்கள்.. மறந்து கூட இடதுசாரிகளுக்கு போடவில்லையே.. இயக்க ரீதியான அரசியல் என்பது வேறு நடைமுறை அரசியல் என்பது வேறு என்பதை உங்களை போன்றோர் உணர்ந்து செயல்படவேண்டும்,
Like · Reply · 4 · 2 hrs
Murali Daran
Murali Daran Ivaru enna solla poraru appo irundhu communists vera ipo irukura communists veranu solla poraru, marundhum kooda appo irundha DMK vera ippo irukura DMK veranu solla maataru
Like · Reply · 1 · 2 hrs
க. சிவகுருநாதன்
க. சிவகுருநாதன் · 25 mutual friends
smile emoticon சொல்லிட்டா அப்புறம் அண்ணாத்த வீரமணி கோவிச்சுகிருவாருல
Like · Reply · 2 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Ganesan Natarajan
Ganesan Natarajan · 2 mutual friends
No logic on your request. I kindly request you not to make this kind of posts.. Any plan to replace Mr.Veeramani
Like · Reply · 3 · 2 hrs
அரிஅர வேலன்
அரிஅர வேலன் திருமா எங்கு நிற்கவேண்டும் எனபதனி விடுதலைச் சிறுத்தைகள் முடிவு செய்வார்கள் பாஸ். நீங்க ஏன் கிடந்து பதறுறீங்க.
Like · Reply · 6 · 2 hrs
Murali Daran
Murali Daran Mathimaran ADMK oda b teama iruparo
Like · Reply · 1 · 2 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Gogul Rajini Tendulkar
Gogul Rajini Tendulkar திமுக திருமாவளவன் அவர்களை ஆதரிப்பது கடினம்
Like · Reply · 1 · 2 hrs
Selvakumar Shanmugasundaram
Selvakumar Shanmugasundaram · 65 mutual friends
இடைதேர்தலில் திமுக தேர்தலை புறக்கணித்துவிட்டது திமுக உடன்பிறப்புக்கள் தேர்தல் அன்று வெளிநாடு போய்விட்டார்கள். ஜெயலலிதா வாங்கிய ஓட்டு எல்லாம் திமுகவினரின் பெயரில் சென்று அதிமுக தொண்டர்கள் குத்திய கள்ளஓட்டு….. போங்க பாஸ்…. சிரிப்பு மூட்டாதீங்க…
Like · Reply · 1 · 2 hrs
Abraham Antony
Abraham Antony · Friends with Annamalai and 10 others
மதி அவர்கள் மனதில் ஒரே ஆசை….திருமா எனும் சக்தி வெற்றி பெறுவது, அதுவும் ஜெயலலிதாவை வீழ்த்தி என்றால் அவ்வெற்றியின் சிறப்பை அளவிட வார்த்தைகள் ஏது. ஆரியத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி அதன் சிண்டை பிய்த்து எறிவது போன்றது..
Like · Reply · 3 · 2 hrs
Abraham Antony
Abraham Antony · Friends with Annamalai and 10 others
மதி அவர்கள் மனதில் ஒரே ஆசை….திருமா எனும் சக்தி வெற்றி பெறுவது, அதுவும் ஜெயலலிதாவை வீழ்த்தி என்றால் அவ்வெற்றியின் சிறப்பை அளவிட வார்த்தைகள் ஏது. ஆரியத்தின் உச்சானிக் கொம்பில் ஏறி அதன் சிண்டை பிய்த்து எறிவது போன்றது. ஆரிய திராவிடப் போராட்டத்தின் ஒரு மாபெரும் மைல்கல் ஆக அமையும்
Like · Reply · 3 · 2 hrs
Ramesh Babu
Ramesh Babu · Friends with Joe Milton and 4 others
TRUE
Like · Reply · 2 hrs
Jeevaa Chellakkannu
Jeevaa Chellakkannu · 3 mutual friends
ஆங்.. அப்டித்தான்.
பாடி வாங்க பாடி வாங்க…
Like · Reply · 2 hrs
Rajasekar Pandian
Rajasekar Pandian · 3 mutual friends
திமுக வாபஸ் பெற்றால் தானே… அப்படி செய்யாத பட்ஷத்தில் அது தவறான முடிவு என்று அவர் கருதி இருக்கலாமே..
Like · Reply · 2 hrs
Sakya Surya
Sakya Surya முட்டு சந்துல விட்டாலும் முதலியார் திமுக நோக்கியே செல்வான் என்பது பெரியோர் சொல் . உங்கள் திமுக பாசத்தில் அதனை காண்கிறேன்
Like · Reply · 2 hrs
Anand Skn
Anand Skn · 37 mutual friends
ஆக மொத்தம் எந்த கட்சி தலைவனுக்கும் ஜெயலலிதாவை எதிர்த்து நிற்க திராணியில்லை. பிறகு எதற்கு தளபதி,எழுச்சி தமிழன்,புரட்சிபுயல்,கேப்டன்,மக்கள் தலைவன் என்றெல்லாம் பட்டப்பெயர்கள். தூக்கி எறிந்துவிடலாமே
Like · Reply · 1 hr
Antony Marshal
Antony Marshal திமுக வாபஸ் பெறுமா என்பதே மில்லியன் டாலர் கேள்வி அண்ணா? திமுகழகம் எதற்க்கு வாபஸ் வாங்க வேண்டும்? அண்ணண் திருமா அவர்களை மதிக்கிறேன் ஆனால், திமுகழகத்தையும் அதன் தலைமையும் பார்த்து கண்ணாடி விரியான் பாம்பு என விமர்சனம் செய்ததை எல்லாம் மறந்து ஆதரவு தரவேண்டுமா? திமுகழகம் மநகூயில் மற்ற இயக்கங்கள் நேரடியாக போட்டி இடும் இடத்தில் திமுககாக அவர்கள் விட்டுதருவார்களா? அதே நேரத்தில்,
நீங்கள் சொல்லுது போல, வன்னியர் ஒட்டுகளை வாங்க திமுக கூட்டணியில் இருந்து கலட்டி விடபட்டிருக்கலாம்? என்பது உண்மையாக இருக்கலாம்
Like · Reply · 1 hr · Edited
ஞாநி சங்கரன்
ஞாநி சங்கரன் · 39 mutual friends
தோழர் மதிமாறன் மெய்யாகவே திருமாவை ஆதரிக்கும் நோக்கில் தன் ஆலோசனையைக் கூறினார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமில்லை. என் பதிவு அவர் கருத்துக்கு எதிராக எழுதப்பட்டதல்ல. திருமாவுக்கு ஆதரவாக திமுக விலகினாலும், திருமா திமுக எதிர்ப்பு நிலையைக் கைவிடப் போவதில்லை. எனவே திமுகவின் ஆதரவில் ஜெயலலிதாவை ஜெயித்தாலும் அது அவருக்கு பெருமையுமாகாது. திமுகச், அதிமுக இருவரது வேட்பாளரையும் தோற்கடித்து சட்டமன்றத்துக்கு திருமா செல்வதே புதிய அரசியலுக்கான விதையாகும்.
Like · Reply · 1 hr
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 68 mutual friends
ஞாநியின் இன உணர்வின் வெளிப்பாடு இது . சோ வெளிப்படையாக கலைஞரை எதிர்க்கிறார் தினமணி வைத்தியநாத அய்யர் வெளிப்படையாக தன் இன உணர்வை பூனூல் பாசத்தை வெளிப்படையாக பறைசாற்றுகின்றார் இவர்கள் விஷப்பாம்புகள் என்பது வெளிப்படையாக தெரிகிறது இவர்களால் எந்த ஆபத்தும் கிடையாது ஏனெனில் இவர்கள் நெஞ்சில் குத்த வருபவர்கள் ஆனால்இவர்களைப் போல வெளிப்படையாக பூனூல் பாசத்தை இனப்பாசத்தை வெளிக்காட்ட முடியாத கோழைதான் ஞாநி மற்றும் பத்ரி போன்றவர்கள் அதனால்தான் முற்போக்கு முகமூடியை போட்டுக் கொண்டு இது போன்று அபத்த வாதங்களை பதிவுகளை வைக்கும் நரித்ததந்திரம் ஒரு நாளும் வெற்றி பெறாது
Like · Reply · 1 · 1 hr
Vignesh Sugumar
Vignesh Sugumar · 11 mutual friends
ஒரு தர்க்கரீதியான கருத்தை தர்க்கரீதியாக எதிர்கொள்ளமுடியாதா? ஒரு மனிதன் பிறப்பின் அடிப்படையில் உள்நோக்கம் கற்பிப்பதும் பார்ப்பணீயம் தான்.
Like · Reply · 27 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Sivakumar Shanmugam
Sivakumar Shanmugam · 68 mutual friends
https://www.facebook.com/gnani.sankaran/posts/10207926761959624
ஞாநி சங்கரன்
4 hrs ·
ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் சட்டமன்ற உறுப்பினராவது மிக முக்கியமான இன்றைய கால கட்டத்தின் தேவை. ஜெயலலிதா எல்லா பலங்களையும் பயன்படுத்தி தான் ஜெயித்து தன் எதிர் வேட்பாளரைத் தோற்கடிக்க முயற்சிப்பார். அதற்கு கள பலியாக திருமாவை கொடுக்கத் தேவையில்லை. திருமாவை உசுப்பிவிட்டு அங்கே நிற்கச் சொல்லும் திமுக அனுதாபிகள் விரும்பினால்/முடிந்தால் அவர்களுடைய தலைவர் கலைஞர் கருணாநிதியை ஜெயலலிதாவுக்கு எதிராக நேருக்கு நேர் போட்டியிடச் செய்யட்டும். அல்லது திருவாரூரிலே போய் ஜெயலலிதாவை அவருடன் மோதச் சொல்லட்டும். அதை ஒருபோதும் செய்யமாட்டார்கள். காரணம் இரு கம்பெனிகளுக்கும் இடையே இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தம்தான்.
Like · Reply · Remove Preview · 1 hr
Abdul Nazar
Abdul Nazar
Abdul Nazar’s photo.
Like · Reply · 1 hr
Tamil Andrews
Tamil Andrews · 10 mutual friends
திமுக வாபஸ் பெறுமா? உங்களால் உத்தரவாதம் தரமுடியுமா???
Like · Reply · 1 hr
Munusamy Gauthaman
Munusamy Gauthaman · 7 mutual friends
இடைத்தேர்தலில் வெறும் 9000 ஓட்டு வாங்கினார் ம.ந கூவைச் சார்ந்த கம்யூனிஸ்ட் தோழர் _ மறக்க வேண்டாம்
Like · Reply · 1 hr
Anand Skn
Anand Skn · 37 mutual friends
கெஜ்ரிவாலுக்கும் ட்ராபிக் ராமசாமிக்கும் இருந்த தைரியம் கூட இங்கே எந்த கட்சி தலைவனுக்கும் இல்லை. பிரபாகரனின் வீரத்தை போற்றுபவர்கள் கூட ஜனநாயக ரீதியில் ஜெயலலிதாவை நேருக்கு நேர் எதிர்த்து நிற்க திராணியற்ற கோழைகளாக உள்ளனர்
Like · Reply · 1 · 1 hr
Naga Rathinam
Naga Rathinam · Friends with ம.கு வைகறை and 11 others
திமுகவினர் ஜெ.க்கு வாக்களித்ததால் என சேர்த்துக்கொள்ளுங்கள்
Like · Reply · 1 hr
Krishna Moorthy Sp
Krishna Moorthy Sp · 2 mutual friends
திருமா நிற்க்கா விட்டாலும் ஜயலலிதா தோல்வி உறுதி
Like · Reply · 1 · 1 hr
கோ
கோ annan thiruma will contest on kmkoil and rk nagar..
Like · Reply · 1 hr
அன்பரசன் இளங்கோவன்
அன்பரசன் இளங்கோவன் · 6 mutual friends
நடந்தால் நன்றாக இருக்கும்
Like · Reply · 58 mins
Senthil Kumar
Senthil Kumar · Friends with Bilal Koya and 20 others
அருமை… ராஜதந்திரயோசனை.,.
Like · Reply · 49 mins
Vaigai Vijay Vck
Vaigai Vijay Vck · 20 mutual friends
பொது வேட்பாளராக தலைவரை திமுக ஆதரிக்க தயாரா?
Like · Reply · 40 mins
Muththamizh Dharmaraj
Muththamizh Dharmaraj · 47 mutual friends
களங்களின் நிலையை கருத்தியல்வாதிகள் கண்டுகொள்வதே இல்லை என்பதற்கு இது ஒரு சான்று
Like · Reply · 36 mins
கிங்சர்
கிங்சர் · Friends with Thava Guru and 3 others
கலைஞர் அல்லது ஸ்டாலின் போட்டியிடலாமே.. அதுவும் உலகளவில் கொண்டாடப்படுமே
Like · Reply · 24 mins · Edited
Mari Muthu
Mari Muthu · Friends with Anandan Atp and 63 others
தலித் தலைவன் என்று சொல்ல அருகதையே இல்லாத ஒரு ரௌடியை பறையர் கட்சி தலைவரை /பறையர் ஜாதி வெறியரை எப்படி தலித் தலைவன் என்று சொல்லலாம்? அருந்ததிய மக்களை பொறுத்தவரை பார்ப்பனமும் பார்ப்பனத்தின் மீது விடாது நெருங்கி இருக்கும் பார்ப்பன பறையர்களும் ஒன்றே-இதில் எந்தவித மாற்றமும் இல்லை. பார்ப்பன ஜெயாவும் நவீன பார்ப்பனர்களான பறையர்களும், அருந்ததியர்களுக்கு என்றுமே ஆபத்தானவர்களே. பார்ப்பனத்தை கூட நம்பி விடலாம், ஆனால் பார்ப்பன பறையர்களை நம்பி விடாதே என்பது எங்களது மூலக்கருத்து. எப்படி அயோக்கியதாச பறையர் அந்த காலத்திலேயே பார்ப்பனத்தி விடாது கடைபிடித்து இந்துத்துவாவின் மீது அக்கறைகொண்டு பதிவு செய்தாரோ, அதுபோல்தான் இன்றைய பறையர் கட்சியான வி.சி.க-வின் செயலாளர் ரவிகுமார் பறையர், தந்தை பெரியாருக்கு எதிராக நச்சு கருத்துகளை முளைக்கவைத்து, பெரியாரை ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரியாக வெளிக்கட்டியிருப்பதில் உணரலாம், அது மட்டுமல்லாது, இதுவரை அருந்ததிய மக்களும் திருமா போன்ற ரௌடியை, ஓட்டுபோட்டு ஏணிப்படியாக இருந்து தூக்கிவிட்டதன் விளைவு, அருந்ததிய மக்கள் மீது விடாதே தீண்டாமை கொடுமைகள், வன்செயல்கள், வி.சி.க வின் களியாட்டங்கள், ஜாதி இந்துக்களை விட மிக கொடூரன்மான கௌரவ கொலைகள் ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக, மேற்கு மாவட்டங்களில் மூன்றாம் குவளை முறை உருவாக்கிய பெருமையும் இந்த ஆதிக்க ஜாதி பறையர்களியே சாரும். இனியும் இது போன்ற யோக்கியவான்களை நம்பி எண்கள் கழுத்தை நாங்களாகவே அறுத்து கொலைசெய்யும் அளவுக்கு அருந்ததியர்கள் கொலைகள் அல்ல. என்று எம்மக்களை (செய்யும் துப்புரவு பணிக்கு எதிராக) துப்புரவு பணியாளர்களை இறக்குமதி செய்ய வேண்டுமென்று குரல் வந்ததோ, சாராயம் குடிக்கத்தான் மலம் அள்ளுகிறார்கள் என்று பார்ப்பனத்தை கக்கினார்களோ, கண்டிப்பாக அன்றே அவர்கள்தான் எங்களது முழுமுதற் எதிரி, அடுத்த கணமே பார்ப்பனம் என்பது எங்களது “மரத்தடி ஆணி போல்” நெஞ்சில் அறைந்த ஒன்று. இவர்களின் பறையர் ஜாதி வெறி ஆட்டகள் ஒழிய வேண்டுமென்றால், இவர்கள் டெபொசிட் இழந்தே ஆக வேண்டும்.
Mari Muthu’s photo.
Like · Reply · 1 · 25 mins
Karuppasamy Subramaniam
Karuppasamy Subramaniam · 4 mutual friends
தைரியமாக மீசையை முறுக்குகிட்டு நிக்கனும்.
அம்மையாருக்கே ஒரு பயம் வரணும்.
வெற்றி பெற்றால் சட்ட மன்றத்திற்கு போகட்டும்.
இல்லாவிட்டால் கட்சியை வழி நடத்தட்டும்.
வரலாற்றில் ஒரு முத்திரை பதிக்கப்படும் அல்லவா…!
Like · Reply · 1 · 19 mins
Erode Thambi
Erode Thambi கருணாநிதிக்கு எதிராக நல்லக்கண்ணு. திருவாரூர் தொகுதி.
Like · Reply · 1 · 16 mins
Erode Thambi
Erode Thambi திமுக-அதிமுக கூட்டு களவாணிகள் என்பதை மறுக்க,
ஜெயலலிதாவிற்கு எதிராக ஸ்டாலின் ஆர் கே நகரில் போட்டி.
Like · Reply · 13 mins
Shanthi Narayanan M · 58 mutual friends
ஜெயலலிதாவின் பி. டீம் -ம.ந. கூ இல்லை என்பதையும்
அதற்கு தான் துணை போகவில்லை என்பதையும் தோழர் திருமாவளவன் நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்பு,
தோழர் திருமா – ம.ந. கூ கூட்டணியை விட்டு வெளியேறி அதை நிருபிக்கட்டும்.
Like · Reply · 1 · 13 mins · Edited
Murali Daran
Murali Daran Aduthu idha dhaan naan edhirpaarthaen
Like · Reply · 5 mins
Murali Daran
Murali Daran Vagupavatha arasiyaliku edhiraga irukirargal enbadhai nirubika Karunanithi Jayalalithavayum Stalin Anbumani ramadossayum edhirthu nirka vendum
Like · Reply · 4 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Vetri Kondaan
Vetri Kondaan · 3 mutual friends
அது நடந்தால் கழகத்தை வேட்பாளரை திருமாவிற்கு ஆதரவாக வாபஸ் வாங்க வேண்டும் என்று திராவிட கொள்கையில் நம்பிக்கை உள்ள அனைவரும் ஒருமித்து வலியுறுத்துவோம்.
Like · Reply · 2 · 15 mins
வில்வம் கியூபா
வில்வம் கியூபா சிங்கப்பூர் போறதுக்குள்ள ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.
Like · Reply · 2 · 14 mins
Vaigai Vijay Vck
Vaigai Vijay Vck · 20 mutual friends
திமுக அவ்வளவு நல்லவங்களா?
Like · Reply · 1 · 12 mins
Murali Daran
Murali Daran Avalavum suzhchi(Avrgal bashayal rajathanthiram)
Like · Reply · 3 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Gogul Rajini Tendulkar
Gogul Rajini Tendulkar ஆமாம் திருமாவளவன் அவர்கள் வெற்றி பெற்றால் அது அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனை
Like · Reply · 11 mins
Vinoth Kumar
Vinoth Kumar · Friends with Prem Ananth and 1 other
அதிமுக வும் போட்டியிடாமல்…ஆதரிக்குமா?
Like · Reply · 2 mins · Edited
Murali Daran
Murali Daran Mathimaran DMK nadunilayar illai enbathai nirubibtharkaga idharku mel ipadipatta pathivugalai podamal iruka vendum
Like · Reply · Just now
Murali Daran
Murali Daran Innum yaar yaar edhai edhai nirubibatharku ena ena seyya vendum? Mathimaran V Mathi
Like · Reply · Just now · Edited
Shanthi Narayanan M · 58 mutual friends
ஜெயலலிதாவின் பி. டீம் -ம.ந. கூ இல்லை என்பதையும்
அதற்கு தான் துணை போகவில்லை என்பதையும் தோழர் திருமாவளவன் நிரூபிப்பதற்கான அரிய வாய்ப்பு,
தோழர் திருமா – ம.ந. கூ கூட்டணியை விட்டு வெளியேறி அதை நிருபிக்கட்டும்.
Like · Reply · 2 · 28 mins · Edited
Murali Daran
Murali Daran Aduthu idha dhaan naan edhirpaarthaen
Like · Reply · 20 mins
Murali Daran
Murali Daran Vagupavatha arasiyaliku edhiraga irukirargal enbadhai nirubika Karunanithi Jayalalithavayum Stalin Anbumani ramadossayum edhirthu nirka vendum
Like · Reply · 19 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Vetri Kondaan
Vetri Kondaan · 3 mutual friends
அது நடந்தால் கழகத்தை வேட்பாளரை திருமாவிற்கு ஆதரவாக வாபஸ் வாங்க வேண்டும் என்று திராவிட கொள்கையில் நம்பிக்கை உள்ள அனைவரும் ஒருமித்து வலியுறுத்துவோம்.
Like · Reply · 2 · 30 mins
வில்வம் கியூபா
வில்வம் கியூபா சிங்கப்பூர் போறதுக்குள்ள ஒரு முடிவு தெரிஞ்சாகணும்.
Like · Reply · 2 · 29 mins
Vaigai Vijay Vck
Vaigai Vijay Vck · 20 mutual friends
திமுக அவ்வளவு நல்லவங்களா?
Like · Reply · 1 · 27 mins
Murali Daran
Murali Daran Avalavum suzhchi(Avrgal bashayal rajathanthiram)
Like · Reply · 18 mins
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Gogul Rajini Tendulkar
Gogul Rajini Tendulkar ஆமாம் திருமாவளவன் அவர்கள் வெற்றி பெற்றால் அது அவரது அரசியல் வாழ்வில் மிகப்பெரிய சாதனை
Like · Reply · 27 mins
Vinoth Kumar
Vinoth Kumar · Friends with Prem Ananth and 1 other
அதிமுக வும் போட்டியிடாமல்…ஆதரிக்குமா?
Like · Reply · 18 mins · Edited
Murali Daran
Murali Daran Mathimaran DMK nadunilayar illai enbathai nirubibtharkaga idharku mel ipadipatta pathivugalai podamal iruka vendum
Like · Reply · 15 mins
Murali Daran
Murali Daran Innum yaar yaar edhai edhai nirubibatharku ena ena seyya vendum? Mathimaran V Mathi
Like · Reply · 15 mins · Edited
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Madhi Mohamed
Madhi Mohamed · 15 mutual friends
Jayalalithavum kalaigharum vetri pera vendum
Like · Reply · 12 mins
புதிய பாமரன் வண்ணாந்துறை
புதிய பாமரன் வண்ணாந்துறை · 59 mutual friends
ஞானி தெரிந்த கதைதான்!! மதியும் இப்படியா என்பது பேரதிர்ச்சி. தேர்தல் முடிந்த கையோடு திருமாவளவன், தனக்குச் சாதகமான சூழலுக்கேற்பச் செல்லமாட்டார் என்று மதி உத்திரவாதம் தருவாரென்றால், மதி சொல்வதெல்லாம் சரிதான்!
Like · Reply · 2 mins
Like · Reply · 9 mins
Rajnarayanan Veeraiyan
Rajnarayanan Veeraiyan · 33 mutual friends
திருமாவை திமுக வெளியேற்றவில்லை. அவரே கூட்டணி ஆட்சி வேண்டும் என்பதற்காகவும் கட்சியை வளர்க்க வேண்டியும் மநகூவை உருவாக்கினார். இதைத் தவிர வேறு எந்த ஒரு காரணமும் இல்லை.
Like · Reply · 1 · 6 mins
Abraham Antony
Abraham Antony · Friends with Annamalai and 10 others
இரண்டு பேர் சதுரங்கம் ஆடுகின்றனர். பார்வையாளர் ஒரு குதிரையை உள்ள தூக்கி போட்டு ஒரு ராஜாவையும் எதிர்தரப்பு ராணியையும் போல்க் செய்யலாம் என்கிறார். சதுரங்கத்தில் இது புதிய யுக்தி. ஒரே மூவ்ல ஆடரவங்க இரண்டு பேரையும் காலி பண்ணும் வழி…
Like · Reply · 4 mins
Mothi Baba
Mothi Baba · Friends with ம.கு வைகறை and 1 other
No need to prove anything to anyone. Thiruma has respect for DMK,DK and DK, DMK has respect for Thiruma. Thiruma is looking for power share for d oppressed section. So had to pursue his politics in such a way to strengthen his goal.
Like · Reply · Just now
சாந்த குமார் க
சாந்த குமார் க ஆப்பு சீவிக்கிட்டே இருக்காப்போல…
// ஆர்.கே. நகர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நின்றால்,
அது சமூகநீதி அரசியலின் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல். அவர் வெற்றி பெற்றால், இந்தியாவிற்கே வழி தமிழகம் காட்டும். //
———————————–
ஜெயலலிதா ஒரு பாப்பாத்தி. திருமா ஒரு பறையன். பாப்பாத்தியை பறையன் தோற்கடித்தால், கல்லறையிலிருந்து அம்பேத்கர் எழுந்து வந்து கைகுலுக்குவார். இது ஒரு உலக ரிக்கார்ட் என கின்னஸ் புக் அறிவிக்கும். பாரத்மாதா புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு போய் விடுவாள். இந்தியா இஸ்லாமிஸ்தானாக மாறும்.
ஜெயலலிதாவை எதிர்த்து சூத்திர கருணாநிதியே எதிர்க்க யோசிப்பார். பறையர் திருமாவா நிற்பார்
avarai talith pathayiliirunthu vara sollavum. innum saathikalai sumakkvendaam. pira samukathinarai vedpalaraka arivikkatume.
ஜெயலலிதாவை தோற்கடிக்க சரியான ஆள் தோழர் கோவன் ஒருவரே.
கோவன் பெயரை கேட்டால், ஜெயாவுக்கு கதிகலங்கி விடுகிறது.
//ஜெயலலிதாவை தோற்கடிக்க சரியான ஆள் தோழர் கோவன் ஒருவரே.
கோவன் பெயரை கேட்டால், ஜெயாவுக்கு கதிகலங்கி விடுகிறது.//
கோவன் இல்லை கோவன் தாத்தா வந்தாலும் ஜெயலலிதாவை தோற்கடிக்க முடியாது
2.5 லட்சம் வாக்குகள் உள்ள R.K. நகரில் திருமாவளவன் ஜெ வை எதிர்த்து நின்று தி மு க வாபஸ் பெற்றால் ADMK 150000 TIRUMA 60000 PMK 5000 SEEMAN 5000 BJP 5000மற்றவர்கள்/ஒட்டுபோடாதவர்கள் /NOTA 25000
தி மு க வாபஸ் வாங்கவில்லை என்றால் ADMK 150000 DMK 50000 TIRUMA 20000
PMK 5000 SEEMAAN 5000 BJP 5000மற்றவர்கள்/ஒட்டுபோடாதவர்கள் /NOTA 15000
அவ்வளவு தான் ஜெயலலிதாவை தி மு கவல கூட வீழத முடியாது வேறு பறப்பயலும் கூட தோற்கடிக்க முடியாது
R.K.நகரில் அ தி மு க விற்கு 150000-160000 வாக்குகள் உறுதி
https://www.facebook.com/photo.php?fbid=1717457721877322&set=gm.1726585280942967&type=3