காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு
‘கண்டிப்பா ஜாதி மறுப்புத் திருமணம் தான் செய்யணும். அதுவும் இடைநிலை ஜாதியோ அதற்கு மேல் உள்ள ஜாதிகளுடன் கூடாது. நிச்சயம் தலித் பெண்ணைத்தான் திருமணம் முடிப்பேன்’ என்று பிடிவாதமாக இருந்து, சிறப்பாகத் தன் திருமணத்தை நடத்திக் காட்டினார் விஜயபாஸ்கர்.
இது காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு. காதலில் ஜாதி மறுப்பு தற்செயலாக நிகழ்ந்து விடும். அதை ஜாதி உணர்வாளர்கள் கூடச் சாதாரணமாக நிகழ்த்தி விடுவார்கள்.
ஆனால் இந்தத் திருமணம் திட்டமிட்டு ஜாதியை எதிர்த்து, புறக்கணித்து நடந்த திருமணம். அதுவும் ஜாதி கணகணவென்று எரிந்து கொண்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் 8.7.2015 அன்று நடந்தது. மணமகள் காயத்திரி சென்னை. (படங்கள் இப்போதுதான் கிடைத்தது)
அதில் இன்னுமொரு சிறப்பு, ‘ஜாதி உணர்வு தீவிரமாகக் கொண்ட தன் குடும்பம், ஊர் மக்கள் மத்தியில் தான் நடக்க வேண்டும்’ என்று அதை நிகழ்த்தியது. மணமகனின் பெற்றோர்கள் திருமணத்தைப் புறக்கணித்தனர்.
ஆனால், ஊர் மக்கள் விஜயபாஸ்கர் மீது கொண்ட அன்பினால் கலந்து கொண்டனர். தனது ஊர் மக்களின் நலனில் அக்கறை கொண்டவன் விஜயபாஸ்கர் என்பதினால்.
ஆனாலும் ஆரம்பத்தில் துக்க வீட்டுக்கு வந்ததைப் போல் இருந்தவர்கள், பிறகு ஜாதி குறித்தும் பெரியாரின் சுயமரியாதை திருமணம் குறித்தும் பேசியதைக் கேட்டு, மெல்ல கல்யாண வீட்டின் கலகலப்பிற்கு வந்தார்கள். பெரியாரின் வெற்றி இதுதான்.
திருமணத்தைத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் நடத்தி வைத்தார்.
சூழலை புரிந்து கொண்டு, மணமகளும், மணமகளின் குடும்பத்தாரும் நடந்து கொண்ட விதம் மிக, மிகச் சிறப்பானது. மணமகளுக்கு ‘மணமகள் அலங்காரங்கள்’ பிடிக்காதபோதும் அந்தச் சூழலுக்காக பொறுத்துக் கொண்டார்.
மணமகள் குடும்பம் திராவிடர் கழகம். அங்கும் பெரியார் தான் இருக்கிறார்.
ஜாதி வெறியர்கள் எவ்வளவு ஊளையிட்டாலும், பெரியார் எதிர்ப்பாளர்கள் எவ்வளவு இழிவான நாடகம் நடத்தினாலும்,
காலத்தைத் தாண்டி ஜாதிக்களுக்கு எதிராக இளைஞர்களிடம் எப்போதும் நிற்பான் அந்த 139 வயது இளைஞன்.
சாந்த குமார் க சாமி.
Unlike · Reply · 1 · 30 March at 22:42
சாந்த குமார் க
சாந்த குமார் க ராமசாமி
Unlike · Reply · 2 · 30 March at 22:44
சாந்த குமார் க
சாந்த குமார் க பெரியார் ராமசாமி
Unlike · Reply · 1 · 30 March at 22:45
சாந்த குமார் க
சாந்த குமார் க தந்தைபெரியார் ராமசாமி.
Unlike · Reply · 1 · 30 March at 22:45
சாந்த குமார் க
சாந்த குமார் க பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ராமசாமி.
Unlike · Reply · 1 · 30 March at 22:46
சாந்த குமார் க
சாந்த குமார் க ஈ.வே.ரா.
Like · Reply · 30 March at 22:47
ஜெய் கணேஷ் ஜெய் கணேஷ்
ஜெய் கணேஷ் ஜெய் கணேஷ் · 19 mutual friends
தீண்டாமை நம்மை தீண்டாமல் காத்த சாமி ராமசாமி
Unlike · Reply · 3 · 30 March at 22:47
Barathi Raja
Barathi Raja · 70 mutual friends
Congratulations Mr vijay
Unlike · Reply · 1 · 30 March at 22:47
Majeeth Nagor
Majeeth Nagor · Friends with ம.கு வைகறை and 16 others
நானும் முகநூலில் இந்த படத்தை இப்ப தான் பார்க்கிறேன் …..
வாழ்க
பல்லான்டு…See more
Unlike · Reply · 2 · 30 March at 22:50
Thangapandian Pandian
Thangapandian Pandian · 26 mutual friends
வாழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · 30 March at 22:52
Karthik Ananth
Karthik Ananth · 30 mutual friends
வாழ்த்துகள் 💐💐
Unlike · Reply · 1 · 30 March at 23:03
Mathimaran V Mathi
Mathimaran V Mathi சம்பந்தமில்லாமல் குடிகாரனைபோல் உளறுவதை நீக்கி விடுவேன்.
Like · Reply · 1 · 30 March at 23:04 · Edited
Majeeth Nagor
Majeeth Nagor · Friends with ம.கு வைகறை and 16 others
சாா் என்னையவா .?
Like · Reply · 30 March at 23:17
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இல்ல..
Like · Reply · 31 March at 09:49
Mathimaran V Mathi
Write a reply…
Choose file
Abdul Rahman
Abdul Rahman · Friends with ம.கு வைகறை and 5 others
வாழ்க பல்லான்டு
Unlike · Reply · 1 · 30 March at 23:05
Syed Basheerudeen
Syed Basheerudeen · 4 mutual friends
புரட்சி என்பது உயர்சாதி பெண் என்று சொல்லப்படுகிறவள் தலித் இளைஞனுடன் அவளுடைய குடும்பமே திட்டமிட்டு திருமனத்தை நடத்த வேண்டும். இதுதான் சாதி வெறியர்களுக்கு சாதி இந்துக்களாக அறியப்படுபவர்களால் கொடுக்கப்படும் செருப்படியாக இருக்கும்.
Unlike · Reply · 4 · 30 March at 23:07
Ganesh Selvaraj
Ganesh Selvaraj · 12 mutual friends
சுயமரியாதை மரபு
Unlike · Reply · 1 · 30 March at 23:13
Kokila Kumar
Kokila Kumar Congratulations
Unlike · Reply · 1 · 30 March at 23:19
Hussain Naina Naazar
Hussain Naina Naazar · Friends with Anand Raj
MANA MAKKALUKKU VAZHTHTHUKKAL ..
See translation
Unlike · Reply · 1 · 30 March at 23:27
Murugan Ragavendran
Murugan Ragavendran · 19 mutual friends
Saathiyai veraruppom
Unlike · Reply · 1 · 30 March at 23:29
Murugan Ragavendran
Murugan Ragavendran · 19 mutual friends
Vaazhga periyar valarga pagutharivu
Like · Reply · 30 March at 23:30
Ponnusamy Purushothaman
Ponnusamy Purushothaman வாழ்த்துகள் விஜயபாஸ்கர்
Unlike · Reply · 1 · 30 March at 23:45
Ramakrishnan Narayanan
Ramakrishnan Narayanan · 2 mutual friends
இருமனம் இணைந்த திருமணத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துரை!
Unlike · Reply · 1 · 30 March at 23:52
Mari Muthu
Mari Muthu · Friends with Anandan Atp and 63 others
defeated cast-ism here by Periyarist………… proud of u people
Unlike · Reply · 1 · 31 March at 00:17
Venmani Mani
Venmani Mani தோழர் மதிமாறன்…நான் குறிப்பிடும் இந்த செய்தியை மறக்காமல் அந்த இணையர்களிடம் தெரிவியுங்கள்…சாதி மறுப்பு திருமணம் செய்ததற்கு வாழ்த்துக்கள்.. முக்கியமாக பெரியாரின் கொள்கையை முன்னிறுத்தி,பல தியாகிகளின் கனவுகளை நிலைநிறுத்தி அனைவர் முன்னிலும் நடைபெற்ற இந்த மண வாழ்க்கையை சமூகத்திற்கும்,சாதி ஆதிக்கவாதிகளுக்கும் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டிய மிகப்பெரிய பொறுப்புகள் அவர்களுக்கு உள்ளது…இதில் அவர்கள் இடறுவது பகுத்தறிவு கொள்கைகளுக்கும்,அதை பல இழப்புகளோடு பரப்புகின்ற தோழர்களுக்கும்,சாதி எதிர்ப்பு போரில் உயிர் துறந்த பலதியாகிகளுக்கும் துரோகம் இழைப்பதாகிவிடும் என்பதை மறக்காமல் கூறுங்கள்… சமூகத்திற்கு முன் மாதிரியாக வாழ்வதில் உள்ள பிரச்சனைகளை தோழர்களின் உதவியோடு தீர்த்து வாழ வாழ்த்துகிறேன்..
Unlike · Reply · 2 · 31 March at 00:26
Abdul Dulla
Abdul Dulla · 2 mutual friends
கலப்பு திருமணத்தால் சாதி ஒழிப்பு என்பது சாத்தியமல்ல நீங்கள் நன்றாக கவணிக்க வேண்டும் தாழ்த்தபட்ட பெண்ணை உயர்சாதி ஆண் திருமணம் செய்தால் பெரிய அளவில் பிரச்சனைகள் இருப்பதில்லை அதே நேரத்தில் ஒரு தாழ்த்தபட்ட இளைஞன் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்தால் அது கொலைவரை செல்கிறது சாதி முற்றாக ஒழிக்கபட வேண்டுமாணல் மக்களின் மனதில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் அந்த மாற்றத்தை எந்த சித்தாந்தம் ஏற்படுத்தும் என்பதை ஆராயவேண்டும்
Like · Reply · 4 · 31 March at 00:43
Gopalvalavan Gopal
Gopalvalavan Gopal · 10 mutual friends
வரலாற்று சிறப்பு மிக்க தொடக்கம்…அனைவரும் சிந்திக்க வேண்டீய தருணம்…வாழ்க வளமுடன்…
Like · Reply · 31 March at 01:16
Ragu Nath
Ragu Nath · Friends with BM Ibrahim and 3 others
Ragu Nath’s photo.
Like · Reply · 31 March at 02:09
Mohammed Shahinsha
Mohammed Shahinsha · 9 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 02:23
Jahir Hussain
Jahir Hussain விஜய பாஸ்கரும், துணையும் நீண்ட ஆரோக்கியத்தோடும் நலத்துடனும் வாழட்டும். பெரியார் இந்த மண் இருக்கும் வரை இளமையோடு இருப்பார்.
Like · Reply · 31 March at 06:44
விடுதலை வெங்கட்
விடுதலை வெங்கட் · 94 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 06:45
Rams Erode
Rams Erode அது என்ன இடைநிலை ஜாதி , மேல் ஜாதி யார் இதை வரையருப்பது தனக்கு வேண்டுமென்றால் எந்த அளவீடுகளையும் சொல்வது மற்றவர் சொன்னால் தவறு .
Like · Reply · 1 · 31 March at 07:03
Dhinesh Muthaiyah
Dhinesh Muthaiyah வாழ்க பெரியார் வளர்க சுயமரியாதை திருமணம்
Like · Reply · 31 March at 07:32
Nagaraj Nagaraj
Nagaraj Nagaraj · Friends with முருகானந்தம் சுப
அவர் தான் பெரியார்
Like · Reply · 31 March at 08:07
Punitha Selvan Tamilan
Punitha Selvan Tamilan · 4 mutual friends
Punitha Selvan Tamilan’s photo.
Like · Reply · 1 · 31 March at 08:18
Ramesh Periyar
Ramesh Periyar உங்க பேச்ச மட்டும்தான் வேதவாக்கா நம்பிக்கிட்டு இருக்கேன்…
Like · Reply · 31 March at 08:26
Udhaya Moorthy
Udhaya Moorthy · 2 mutual friends
good
Like · Reply · 31 March at 09:07
தெண்ணீர்வயல் வினோத்
தெண்ணீர்வயல் வினோத் · 15 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 09:11
Moorthi Arumugam
Moorthi Arumugam · 5 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 09:28
சு.விஜய பாஸ்கர்
சு.விஜய பாஸ்கர் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தோழர் மதிமாறனுக்கும் நன்றி. சு.விஜய பாஸ்கர் மற்றும் Gayu Gayathri சார்பாக
Like · Reply · 3 · 31 March at 09:35
Lakshman Raj
Lakshman Raj · 5 mutual friends
வாழ்த்துகள்
Like · Reply · 31 March at 09:50
Tirupur Sanjeev
Tirupur Sanjeev · 12 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 10:14
K Shanmuganandhan
K Shanmuganandhan · 21 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 10:26
Lalithavel Jagan
Lalithavel Jagan · 10 mutual friends
வாழ்த்துக்கள்…………
Like · Reply · 31 March at 10:31
Ganga Tharan Geo
Ganga Tharan Geo · Friends with Guna Sekaran
வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 10:33
Vitudhalai Revolt
Vitudhalai Revolt வாழ்த்துகள்..!
Like · Reply · 31 March at 10:45
Subramanian Ravikumar
Subramanian Ravikumar வாழ்த்துக்கள்
Like · Reply · 31 March at 11:19
Balaji Balan
Balaji Balan வாழ்த்துகள்
Like · Reply · 31 March at 11:45
Chellaperumal Sitavelperumal
Chellaperumal Sitavelperumal · 72 mutual friends
உலக தலைவர் தந்தைபெரியார் கொள்கைநெறியில் இனையார் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள்
Chellaperumal Sitavelperumal’s photo.
Like · Reply · 2 · 31 March at 11:57
நாகேந்திரகுமார் திலகவதி
நாகேந்திரகுமார் திலகவதி ~
நிற்பான்!
Unlike · Reply · 1 · 31 March at 11:58
நாகேந்திரகுமார் திலகவதி
நாகேந்திரகுமார் திலகவதி ~
மெய்யான ஜாதி மறுப்பு திருமணம்!
இணையர்களுக்கு வாழ்த்துகள்!
Like · Reply · 31 March at 11:58
நாகேந்திரகுமார் திலகவதி
நாகேந்திரகுமார் திலகவதி ~
//காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு//
இந்த வரி கூறும் பொருளை உணர, மெய்ப்பொருளை உணர எத்தனை அறிவுஜீவி முற்போக்காளர்கள் உள்ளனர் என்பது கேள்விக்குறியே.
அதுவும் காதல் திருமணங்களை, ஜாதிமறுப்பு திருமணம் என்று தவறாக கூறும் ஊடகங்களுக்கு இந்த வரி சற்று குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். wink emoticon like emoticon
Unlike · Reply · 2 · 31 March at 12:01
Praba Haran
Praba Haran · Friends with சு.விஜய பாஸ்கர்
Dai dai
Like · Reply · 31 March at 12:10
Praba Haran
Praba Haran · Friends with சு.விஜய பாஸ்கர்
Atha yarum function ah pakkala just entertainment only k
Like · Reply · 31 March at 12:10
Praba Haran
Praba Haran · Friends with சு.விஜய பாஸ்கர்
Comedy
Like · Reply · 31 March at 12:11
உ.பிரபாகரன் பகுத்தறிவாளன்
உ.பிரபாகரன் பகுத்தறிவாளன் · 10 mutual friends
வாழ்த்துக்கள்…
Like · Reply · 31 March at 12:20
Bala Mani
Bala Mani விஜயபாஸ்கர் – காயத்ரி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்
Like · Reply · 2 · 31 March at 12:27
Sms Murugan
Sms Murugan அறுமை தோழற்
Like · Reply · 31 March at 12:44
Muthu Devendhirar
Muthu Devendhirar · Friends with Kaliya Murthy
பெரியார்-திராவிடம்-கழகம்- என்று நூற்றாண்டுகளாக பேசிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். ஆனால் உங்களால் மாதிரிக்குத்தான் ஒன்றிரண்டை உருவாக்கி உதாரணம் காட்டி கொண்டாடிக் கொள்ளமுடிகிறது. பூனை கண்ணை மூடிக்கொண்டு, உலகம் இருட்டாயருச்சுன்னு சந்தோசப்பட்டுக்கிருச்சாம்! …See more
Like · Reply · 31 March at 12:52
Jayachandran Mani
Jayachandran Mani · 4 mutual friends
வாழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · 31 March at 13:30
Kasi Ramar
Kasi Ramar · Friends with Raaj Kumar
தம்பதியருக்கு வாழ்த்துக்கள் சாதி மறுப்பு திருமணங்களால் மட்டுமே சாதிவெறி என்னும் மலையை தகர்த்தெறிய முடியும்,
Unlike · Reply · 2 · 31 March at 13:53
Lenin Periyar
Lenin Periyar · Friends with Surya Kumar and 1 other
வாழ்த்துக்கள்…
Unlike · Reply · 1 · 31 March at 13:54
Kadarkarai Urkavalan
Kadarkarai Urkavalan · Friends with A Muthu Vijayan Kalpakkam
Congrats
Like · Reply · 31 March at 14:47
Viduthalai Nambi
Viduthalai Nambi vijiyabaskar is very great man of tamilnadu
Unlike · Reply · 1 · 31 March at 14:48
Ambeth Valavan
Ambeth Valavan · 22 mutual friends
வாழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · 31 March at 15:54
Ravi Kumar
Ravi Kumar · Friends with Rajarajan RJ and 1 other
வாழ்க வளமுடன்
Unlike · Reply · 1 · 31 March at 17:11
Arut Selvan
Arut Selvan · Friends with Bharathi Prabhu and 17 others
இன்று போல் என்றும் இன்புடன் வாழ வாழ்த்துகள்….
Unlike · Reply · 1 · 31 March at 17:24
Kavya Kayal
Kavya Kayal இனிய வாழ்த்துகள்…..
Like · Reply · 31 March at 18:46
Thamizh Inian
Thamizh Inian வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்……
Like · Reply · 31 March at 20:33
Sendhurai Mathiyalagan
Sendhurai Mathiyalagan · 166 mutual friends
வாழ்த்துகள் பாஸ்கர்!
Unlike · Reply · 2 · 31 March at 20:42
Venkatesan Gopalan
Venkatesan Gopalan · 34 mutual friends
Good
Unlike · Reply · 1 · 31 March at 22:56
Sridhar RK
Sridhar RK · Friends with Poovai Lenin and 1 other
வாழ்த்துகள் சாதி கொன்று அனைவறும் மணிதராய் வாழ்ஒம் திறுமணதை நடதிய அனைவறுக்கு நன்றி
Unlike · Reply · 2 · 31 March at 23:43 · Edited
Mahimai Doss
Mahimai Doss · Friends with Poovai Lenin and 2 others
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தோழர்களுக்கு வாழ்த்துகள்!!!
இந்தச் சாதி மறுப்புத் திருமணத்தைப் பெரியாரின் கொள்கை அடிப்படையில் முறையாக நடத்தி முடித்த அண்ணன் கொளததூர் மணி அவர்களுக்கு நன்றி.
உங்களால்தான் பெரியாரியம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
ந்றி அண்ணா!!!!
Like · Reply · 1 April at 10:13
Mahimai Doss
Mahimai Doss · Friends with Poovai Lenin and 2 others
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தோழர்களுக்கு எனது வாழ்த்துகள்!
இதுதான் உண்மையான சாதி மறுப்புத் திருமணம்.
இந்தச் சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்த அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றிகள் பல.
அண்ணா உங்களால்தான் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.நன்றி அண்ணா!!!
Like · Reply · 1 April at 10:22
Mahimai Doss
Mahimai Doss · 3 mutual friends
சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட தோழர்களுக்கு எனது வாழ்த்துகள்!
இதுதான் உண்மையான சாதி மறுப்பு.
இந்தச் சாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்த அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு நன்றிகள் பல!!!…See more
Like · Reply · 1 · 1 April at 10:30
Karthik Raj
Karthik Raj · 22 mutual friends
Valthukkal
Like · Reply · 1 April at 10:36
Murali Ganesh
Murali Ganesh · 8 mutual friends
Congrats
Like · Reply · 1 April at 11:44
Anbukrishnaraj Anbazhagan
Anbukrishnaraj Anbazhagan · 4 mutual friends
Congrats
Like · Reply · 1 April at 12:12
Jayaraj Jayaraj
Jayaraj Jayaraj · Friends with பூ விழியன் and 1 other
Congratulations
Like · Reply · 1 April at 14:32
Karpanai Pithan
Karpanai Pithan · Friends with Anand Raj and 3 others
very good.
Like · Reply · 1 April at 16:41
Gnana Valluvan
Gnana Valluvan · Friends with Dhalapathi Raj
வாழ்க தந்தை பெரியார். வாழ்க தம்பதிகள்.
Like · Reply · 1 April at 16:56
Arunan
Arunan · Friends with Karki Ri and 1 other
பெரியாரின் இந்த வாரிசுகளுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
Like · Reply · 1 April at 17:34
Anandhi Shanmugasundaram
Anandhi Shanmugasundaram · 60 mutual friends
வாழ்த்துக்கள்
Like · Reply · 1 April at 18:25
Rengaraj Gopal
Rengaraj Gopal · 7 mutual friends
வாழ்த்துகள் நான் சாதி மறுப்பு திருமணம் செய்யலாம் என நினைக்கிறேன்
Like · Reply · 1 April at 19:16
Periyar Prabhakar
Periyar Prabhakar · 22 mutual friends
காதலில் சாதி மறுப்பு சாதரணமாக நிகழ்ந்து விடும். ஆனால் தெரிந்து சாதி மறுப்பு திருமணம் செய்வது தான் புரட்சி. அருமையான வார்த்தைகள்.
Like · Reply · 1 April at 22:14
Thangathirumal Rajagopalan
Thangathirumal Rajagopalan
Thangathirumal Rajagopalan’s photo.
Like · Reply · 2 April at 01:51
Ravichandra Ramasamy
Ravichandra Ramasamy · 240 mutual friends
விடுதலை வேங்கைகள் கட்சி…
இணையர்களுக்கும் இணைத்தவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்…
Like · Reply · 2 April at 02:30
Ranganathan Ravi
Ranganathan Ravi · 4 mutual friends
Ranganathan Ravi’s photo.
Like · Reply · 2 April at 09:29
Murugesan Udayakumar
Murugesan Udayakumar · 7 mutual friends
Periyar is a great evolutionary
Like · Reply · 2 April at 10:32
புவி அரசன்
புவி அரசன் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
Like · Reply · 2 April at 12:24
Murugan
Murugan · Friends with Raja Raasa and 11 others
vaalttukkal
See translation
Like · Reply · 5 April at 13:48
Shiva Sinna
Shiva Sinna · Friends with Villavan Ramadoss
Congrats
Like · Reply · 6 April at 07:14
Periyar Murthy
Periyar Murthy · 89 mutual friends
Kaalathai venravan periyar
Like · Reply · 8 April at 07:30
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டால், ஜாதி போய்விடுமா?:
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் ஜாதி சான்றிதழை கொளுத்தினார்களா?. அவர்களுடைய குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழை மறுப்பார்களா?. கீழ்ஜாதி பெண் மேல்ஜாதி ஆகிவிடுவாரா?. ஹிந்து மதமெனும் பாதாள சாக்கடையிலிருக்கும் வரை எந்த ஜென்மத்திலும் ஜாதி சாக்கடையை விட்டு வெளியேறவே முடியாது.
மணமகனின் மேல்ஜாதி வீட்டில் இந்த பெண்ணுக்கு தனி அலுமினிய குவளையும் தட்டும் தரப்படும். அவர்களுடைய குடும்ப விசேஷங்களில், இந்த பெண் தீண்டத்தகாதவராகவே நடத்தப்படுவார்.
ஜாதி சான்றிதழ் இல்லாவிட்டால், ஓட்டுரிமை கிடையாது, வேலை கிடையாது, பாஸ்போர்ட் கிடையாது, இந்திய குடியுரிமையே கிடையாது.
நோய் நாடி நோய் முதல் நாடி என்பர். ஜாதி சான்றிதழை ஒழித்தால், தைரியமாக ஜாதி கலப்புத் திருமணங்கள் நடக்கும். ஜாதி சான்றிதழை ஒழிக்க முயற்சி செய்யவும்.
——————
இது போல் ஜாதி கலப்புத்திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஜாதிக்கொலைகள் பரவும். ரத்த ஆறு ஓடும். “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் சொன்னதின் அர்த்தம் புரியும். கூட்டங்கூட்டமாக ஹிந்து சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவுவர். பத்து வருடங்களில் தமிழகம் ஒரு இஸ்லாமிய தேசமாக மாறும். அல்லாஹு அக்பர்.
// ஜாதி வெறியர்கள் எவ்வளவு ஊளையிட்டாலும், பெரியார் எதிர்ப்பாளர்கள் எவ்வளவு இழிவான நாடகம் நடத்தினாலும், காலத்தைத் தாண்டி ஜாதிக்களுக்கு எதிராக இளைஞர்களிடம் எப்போதும் நிற்பான் அந்த 139 வயது இளைஞன். //
—————————
இவர்கள் இருவரும் இஸ்லாத்தை தழுவி நிக்காஹ் செய்திருந்தால், இப்படி “மலையை கிள்ளி எலியை பிடித்த” சாதனையை பற்றி யாராவது பேசுவார்களா?. ஹிந்து ஜாதி சாக்கடையில் இருந்து கொண்டு எதுவும் புடுங்கமுடியாது. சாகும் வரை அந்தப்பெண் கீழ்ஜாதி தலித்தான். அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு, சட்டப்படி தந்தையின் மேல்ஜாதி சான்றிதழ்தான் வழங்கப்படும்.
ஆயிரம் பெரியார்கள் வந்தாலும், ஹிந்து ஜாதி சாக்கடையை ஒழிக்க முடியாது. அதை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம்.
// இது காதல் திருமணமல்ல என்பது கூடுதல் சிறப்பு. காதலில் ஜாதி மறுப்பு தற்செயலாக நிகழ்ந்து விடும். அதை ஜாதி உணர்வாளர்கள் கூடச் சாதாரணமாக நிகழ்த்தி விடுவார்கள். ஆனால் இந்தத் திருமணம் திட்டமிட்டு ஜாதியை எதிர்த்து, புறக்கணித்து நடந்த திருமணம். //
————————————
அதாவது ஒரு மேல்ஜாதி ஆண், கீழ்ஜாதி தலித் வீட்டில் முறைப்படி பெண் கேட்டு திருமணம் செய்தார் என சொல்கிறீர்.
அடுத்தபடியாக, ஒரு தலித் ஆண் மகனை, அந்த மேல்ஜாதி வீட்டில் போய் பெண் கேட்க சொல்லுங்கள். அடுத்த நாள், தண்டவாளத்தில் இரண்டு பீஸாகி கிடப்பார்.
அந்த திருமணத்தில் கலந்து கொண்ட மேல்ஜாதி பெரியாரிஸ்டுக்கள் யாராவது தங்கள் வீட்டுப்பெண்ணை ஒரு தலித் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்களா?.
//அந்த திருமணத்தில் கலந்து கொண்ட மேல்ஜாதி பெரியாரிஸ்டுக்கள் யாராவது தங்கள் வீட்டுப்பெண்ணை ஒரு தலித் மணமகனுக்கு திருமணம் செய்து கொடுப்பார்களா?.//
ஏற்க முடியாது. அவங்க பழக்க வழக்கம் வேறங்க எங்களது வேறங்க. அவங்க ஆளுங்க எங்களோடு உட்கார்ந்து சாப்பிட மாட்டாங்க
ஆஹ் ஆஹ் பெரியார் வாழ்க பார்ப்பனீயம் ஒழிக
// ஏற்க முடியாது. அவங்க பழக்க வழக்கம் வேறங்க எங்களது வேறங்க. அவங்க ஆளுங்க எங்களோடு உட்கார்ந்து சாப்பிட மாட்டாங்க ஆஹ் ஆஹ் பெரியார் வாழ்க பார்ப்பனீயம் ஒழிக //
————————-
சூப்பர்.. கலக்கிட்டேள் அய்யர்வாள் 🙂