செல்லமா ‘நட்டு’ ன்னு வேற கொஞ்சுறாங்க என்னா பாசம்?

திருவல்லிக்கேணி அக்ரஹார ஆட்டக்காரர்கள் யாரையும் Indian T20 team ல் செலக்ட் பண்ணல.

அத என்னா நேக்கா நடராஜனை முன்னிறுத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

அதுல நுட்பம் முகமது சிராஜை விடவா நடராஜன் மட்டம் என்பது. எப்படி?

‘தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது’ எனத் தமிழ் உணர்வு வேறு பீரிட்டிக் கௌம்புது. ‘வெள்ள நிவாரண நிதியைக் கொடு. தமிழர்களை வஞ்சிக்காதே’ என வீதிக்கு வந்துருவாங்க போல.

ஆனா, திருவல்லிக்கேணிக்கு வெளியே நடராஜன் போலப் பலரை ரஞ்சி டிராபி உள்ளகூட நுழையவிடாமல் விரட்டியது யாருன்னு கேட்டா என்ன சொல்வார்கள்?

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading