பிரச்சனை 100 கிராமல்ல,
2 கிலோ வரை கூடியிருக்கிறார். கடுமையான பயிற்சியின் மூலம்1 கிலோ 850 கிராம்தான் குறைக்க முடிந்திருக்கிறது. ஆனால், ஒலிம்பிக் சட்டத்தில் அதற்கு அனுமதியில்லை.
அதனால் சதி 100 கிராம் கூடுதல் என்பதில் இல்லை. அது சர்வதேச விதி.
ஆனால், அவருக்கு முந்தைய தொடர் போட்டிக்குப் பிறகு தரப்பட்ட உணவில் கூடுதல் எடை வருவது போன்ற உணவுத் தரப்பட்டிருக்க வேண்டும்.
அவருடை இந்திய கோச்சர்-டயட்டீசியன் வழியாக சங்கிகள் இரவோடு இரவாக வேலை பார்த்திருக்கலாம். அவர்களைச் சர்வதேச நீதிமன்றம் விசாரித்தால் சங்கிகள் சந்திக்கு வருவார்கள். #vineshphogat
