தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

burning-hand

ºˆ¶‚°ñ£˜ ¬õˆî ‘b’ எரிக்காமல் M죶. Þ‰îŠ ðì‹ å¼ °Pf´î£¡

ரு பேரணியைப் போல் எழுச்சியோடு நடந்த முத்துக்குமாரின் இறுதி ஊர்வலம் முடிந்த இடத்திலிருந்து, துவங்கியது தமிழர்களின் எழுச்சி.

முத்துக்குமார் என்கிற ‘தீ’ க்கு மீண்டும் ‘தீ’ மூட்டிய இடமான, மூலகொத்தலம் சுடுகாட்டிற்கு அருகிலிருந்து, அன்று (30.01.2009) இரவு 12 மணியளவில் ‘தமிழ்ஒலி’ வானொலிக்கு அளித்தப் பேட்டி.

கீழே உள்ள சுட்டியை அழுத்தினால் அது ‘தமிழ்ஒலி’ வானொலியில் உள்ள ஒலிப்பதிவு செய்யப்பட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லும்.

மாவீரன் முத்துகுமாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட வே.மதிமாறன் வழங்கிய செவ்வி

5 thoughts on “தமிழர்களின் எழுச்சி ஊர்வலத்திலிருந்து நேரடி பேட்டி

  1. தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி அரசியல்வாதிகளின் போலித்தனத்தை தோலுரித்துகாட்டியது இந்த செவ்வி

  2. மிக அருமையான செவ்வி.

    நீங்கள் கூறியது போல் நாம் அனைவரும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.

    தமிழினம் தலை நிமிர இது முதல் படிநிலையாக இருக்கட்டும்.

  3. நாடளுமன்ற தேர்தலை புறக்கணித்தால் நம் வோட்டை நாயும் நரியும் போட்டு விடும். குறைந்தபட்சம் ஏதாவது உருப்படாத ( கண்டிப்பாக ஜெயிக்காது என்று நம்பும்படியான ) ஒரு பூனைக்கு போட்டு விடுவோம்.

Leave a Reply

%d bloggers like this: