மும்பையில் முப்பெரும் விழா

mumbai_inv

நிகழ்வு நாள்: 04- அக்டோபர் -2009.

நிகழ்விடம்: மாநகராட்சி பள்ளி மைதானம், தாராவி குறுக்குச்சாலை

வெளியிடப்படும் நூலின் பெயர் :

தோழர் மதிமாறன் எழுதிய

நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லைடாக்டர் அம்பேத்கர் குறித்த ஆய்வு நூல் மற்றும் அம்பேத்கர் படத்துடன் கூடிய T shirt வெளியிடப்படும்.

கலந்து கொள்வோர்:

திரைப்பட இயக்குனர், செந்தமிழன் சீமான்

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி

எழுத்தாளர் வே.மதிமாறன்

தங்கள் பங்களிப்புகளை வழங்கிட, இன எழுச்சிக்கான ஒரு களத்தில் சேர்ந்து பணியாற்றிட தமிழ் தேசிய உணர்வாளர்கள், பெரியாரியல்,அம்பேத்கரின் அன்பர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் முன்வர வேண்டுமாய் உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்புக்கு:

பன்னீர் செல்வம் : +919867488167

சிரீதர் : +919987379815 ,9702481441

மகிழ்நன் :    +919769137032

பாண்டியன்: +919821072848

6 thoughts on “மும்பையில் முப்பெரும் விழா

  1. முப்பெரும் விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்..

  2. ஒரு தமிழனாக என் உளமார்ந்த வாழ்த்துக்கள். முயற்சி எல்லா வகையிலும் வெற்றி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    http://kgjawarlal.wordpress.com

  3. சகோதரர் வே. மதிமாறன் அவர்களே

    விழா வெற்றி பெற மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.

    உங்களின் போராட்டக் குணத்தை விடாமல், அதே நேரம் வெறுப்புக் கருத்துக்களை விடுத்து ஆக்க பூர்வமான கருத்துக்களுக்கான சிந்தனைத் தளத்திற்கு வாருங்கள்.

    மீண்டும் வாழ்த்துக்கள்.

  4. சகோதரர் வே. மதிமாறன் அவர்களே

    விழா வெற்றி பெற மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.

    உங்களின் போராட்டக் குணத்தை விடாமல், அதே நேரம் வெறுப்புக் கருத்துக்களை விடுத்து ஆக்க பூர்வமான கருத்துக்களுக்கான சிந்தனைத் தளத்திற்கு வாருங்கள்.

    மீண்டும் வாழ்த்துக்கள்.

  5. முப்பெரும் விழா வெற்றியடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!!

  6. திறந்த வெளியில் கொட்டும் மழையில்
    உங்களைச் சந்தித்த அனுபவமும்
    மும்மாரியாய் உங்கள் மூவரின் சொல் மழையில்
    குடைப்பிடிக்காமல் நனைந்த ஈரத்தின் சாட்சியாய்..
    மும்பையின் ஜனத்திரளில் நானும் ஒருத்தியாய்..

    நன்றி தோழரே.. அண்ணல் அம்பேத்கரின் உருவப்படம் பொறித்த வெள்ளைப்பனியன் ஆடைத்தரித்து வந்தமைக்கும் தயாரித்து வெளியிட்டமைக்கும்.

    ஆனாலும் கேட்காமல் இருக்கமுடியவில்லை தோழரே
    எப்போது எங்கள் பெண்களும் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படம் பொறித்த உடை அணிவது?

    இன்னொரு ஆணின் உருவப்படத்தை எங்கள் உடைகளில்
    அணி செய்ய இன்னும் எத்தனைப் பெரியார்கள் பிறந்து வர வேண்டுமோ..?

    வாழ்த்துகளுடன்,

    தோழமை,

    புதியமாதவி

Leave a Reply

%d bloggers like this: