கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

கவியரசு கண்ணதாசனைப் பற்றிய உங்களின் மிக கடுமையான விமர்சனத்தை படித்திருக்கிறேன். அவர் பாடல்களிலேயே உங்களுக்கு மிகவும் பிடிக்காதப் பாடல் என்றால் எதை சொல்வீர்கள்?

-எஸ்தர் ராஜன், சென்னை

‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டுதான் கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காதப் பாட்டு.

‘சக்கரவள்ளிக் கிழங்கே நீதான் சமஞ்சது எப்படி? ’ என்று ஒரு பெண்ணைப் பார்த்து, பாடல் எழுதிய வாலி, தன் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாராம்.

அப்போது, ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டு காதில் ஒலிக்க, தன்னுடைய தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாராம் வாலி. JUST MISS.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் சூன் மாத இதழுக்காக வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

‘கண்ணதாசன் சிறந்த கவிஞர்’; தமிழர்களின் மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று

எம்.எஸ்.வி, இளையராஜா; தமிழ் சினிமாவின் அறிவாளிகள் இசையமைப்பாளர்கள் மட்டும்தான்

16 வயதினிலே, ஹேராம்; பின்னணி இசையின் துவக்கமும், உன்னதமும்

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல

வைரமுத்துவிற்கு வாழ்த்துகள் சொல்லலாமா?

10 thoughts on “கண்ணதாசன் பாடல்களில் மிகவும் பிடிக்காத ஒரு பாட்டு; காரணம் வாலி

  1. பாரதி ஒரு கவிஞரே இல்லை.கண்ணதாசன் நல்ல கவிஞர் என்றால் அது மூட நம்பிக்கை.அண்ணன் மதிமாறன் சொல்றாரு .எல்லோரும் கேட்டுக்குங்க.அண்ணன் மதிமாறன்தான் உலகிலேயே சிறந்த அறிவாளி.அவர் சொன்னால்தான் மற்றவர்கள் அறிவாளி.நல்ல புரிஞ்சுதா?

  2. அப்போது, ‘மயக்கமா.. கலக்கமா..’ இந்தப் பாட்டு காதில் ஒலிக்க, தன்னுடைய தற்கொலை முடிவை மாத்திக்கிட்டாராம் வாலி. JUST MISS./////

    Ivanga inum irukanga nu namakku kavalai

  3. தோழரே நகைச்சுவை குரூரமாய் இருக்கிறது.

  4. // தன் இளம் வயதில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தாராம்.//

    தவறான தகவல். போகிற போக்கில் யாருக்கும் தெரியாது என்று அடித்து விடக்கூடாது.
    ஆதாரம் இருந்தால் காட்ட முடியுமா?

    பாடல் எழுத முயற்சிப்பதை விட்டு விட்டு வேறு வேலை செய்யலாம் என மதுரைக்கு கிளம்ப முடிவு செய்திருந்தாராம்.
    ஆதாரம்: நானும் இந்த நூற்றாண்டும்.

Leave a Reply

%d bloggers like this: