அமெரிக்க பொருளாதார நெருக்கடி குறித்து, தலைவர் லெனினின் கருத்து

ஜெர்மானிய தொழிலாளர்களுடன் தலைவர் லெனின் பேசிக் கொண்டிருந்தபோது ஓவியர் Nathan Isaevich Altman வரைந்த ஓவியம்

மீண்டும் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி?

-எம். அப்துல் காதர், திருநெல்வேலி.

‘ஏகாதிபத்தியம் என்பது, கெட்டழுகி சாகும் நிலையில் இருக்கும் முதலாளித்துவமே’ என்றார் தலைவர் லெனின். அதற்கு அர்த்தம், அடுத்து புரட்சிதான்.

*

திரு.ஷேக் மொய்தீன் அவர்களை ஆசிரியராக கொண்டு வெளிவருகிற தங்கம் செப்டம்பர் மாத இதழில், வாசகர் கேள்வி நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்

கர்ணன், துரியோதனன்-மார்க்ஸ், எங்கல்ஸ்; அடியாளும், நண்பனும்

ஒபாமா: அமெரிக்காவின் அப்துல்கலாம் அல்லது வெள்ளை மாளிகையில் ஓர் கறுப்பு புஷ்

அதிகமில்லை Gentleman, வெறும் 50 ரூபாதான்!

உறவுகளை உரசிப்பார்க்கும் தங்கம்

தினமணி: நடுநிலை நாளிதழ்-பார்ப்பன பனியாவுக்கான நடுநிலை

பலான எழுத்துக்களும் பாசக்கார ஆண்களும் அல்லது மனிதர்களின் ஒட்டு மொத்தப் பிரச்சனையும் இடுப்புக்குக் கீழேவா?

4 thoughts on “அமெரிக்க பொருளாதார நெருக்கடி குறித்து, தலைவர் லெனினின் கருத்து

  1. மாவீரன் லெனின் கூறிய தொலைநோக்குக் கருத்துக்கு பாராட்டுகள்.
    உலகின் முதல் புரட்சித் தலைவன் லெனின் தான்.ஆனால்,இங்கே அட்டைக்கத்தி ஏந்திய நடிகனையெல்லாம் புரட்சித் தலைவர் என்று சொல்லி புரட்சியையே கொச்சைப்படுத்திவிட்டார்கள்.இன்று சினிமாவில் கிராபிக்ஸ் உதவியுடன் ஏய்..ஏய்..ஏய்.. என்று உதார் விடுபவன் புரட்சித்தளபதியாகிவிட்டான்.இது ஒரு பக்கம்னா,சே கு வேரா வைப் புரட்சியாளர் னு சொன்ன ஒரு சினிமாக்காரர்,இப்ப உப்புக்கு சப்பாணி தீர்மானம் போட்ட முதலமைச்சரை புரட்சித் தலைவிங்கிறான்.இந்தக் கொடுமையையெல்லாம் பார்க்குற நம்ம இளைய தலைமுறைக்கு இவர்தான் உண்மையான புரட்சித்தலைவன்னு லெனினைப் பத்தி சொல்லவேண்டியதிருக்கு.

  2. லெனினும் போய் சேர்ந்துட்டான்… அவன் தத்துவமும் சுடுகாட்டுல அடக்கமாயிடுச்சு. இன்னுமென்ன புரட்சி, மண்ணாகட்டி.

Leave a Reply

%d