கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட பார்ப்பனர்களும், பார்ப்பனரல்லாத பக்தக் கோடிகளும் தங்களின் மூடநம்பிக்கைகளின் மீது மிகுந்த ‘நம்பிக்கை’யாக இருக்கிறார்கள்.

சில தமிழ்தேசியவாதிகளும், பார்ப்பனரல்லாத கடவுள்களின் நம்பிக்கையாளர்களுமான சில ‘நாத்திகர்களும்’ ஈவ்டீசிங் பேர்வழியான கண்ணனை ‘யாதவர்’ என்றும் அவன் ‘பார்ப்பனர் கிடையாது அதனால்தான் அவன் கருப்பாக இருக்கிறான். மாகாகவி பாரதிகூட அதன் காரணத்தால்தான் கண்ணனை சிலாகித்தான்’, என்றும் கோனார் உரை எழுதுகிறார்கள்.

கண்ணன் அல்லது கிருஷ்ணன் பார்ப்பானோ இல்லை பார்ப்பனரல்லாதவனோ, அவன் தூக்கி நிறுத்தியது பார்ப்பனியத்தை. அதனால்தான் அவனை பார்ப்பனர்களும் கொண்டாடுகிறார்கள். ‘நானே நாலு வர்ணத்தை உண்டாக்கியவன்’ என்று ஒரு அசிங்கத்தை அதிகாரத்தோடு சொன்ன காரணத்திற்காகத்தான், அய்யங்கார் அல்லது வைணவ கடவுள் கண்ணனை, அய்யர் பாரதியும் கொஞ்சி குலாவுகிறார். பெருமாளை வணங்காத அயயர்கள்கூட கண்ணணை வணங்கும் ரகசியமும் அதுவே.

ஒருவேளை பார்ப்பனரல்லாத அறிஞர் பெருமக்கள், தங்களின் கூர்மையான அறிவினால் துப்பறிந்து, ‘கண்ணன் பிறப்பால் பார்ப்பனரல்லாதவன்தான், அதுவும் மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்’ என்று நிரூபித்தாலும்கூட, இல்லை அதுவே உண்மையாக இருந்தாலும்கூட அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், சமூகத்திற்கும் என்ன பயன்? அவமானம்தான்.

அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.

அன்றைக்கு சத்ரியனாக அவதரித்த ராமன், பார்ப்பன நலனுக்காக பாடுபட்டதினால்தான் இன்றைக்கும் பார்ப்பனர்கள் ராமனை கடவுளாக போற்றுகிறர்கள்.

இன்றைக்கு பார்ப்பனர்களின் இந்திய கதாநாயர்கள் யார் தெரியுமா?

பார்ப்பனரல்லாத மோடியும், அத்வானியும்தான்.

***

ளவானித்தனம் மற்றும் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டாலும், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கொ யாத தொல்லை’ என்று கடவுள் கண்ணனின் பொறுக்கித் தனத்தை பாடல் எழுதி பெருமைபட்டுக் கொண்ட பாரதி போன்ற பக்தர்களுக்கு பச்சைக் குழந்தையாகவே காட்சியளிக்கிற,  பார்ப்பனர் பார்ப்பனரல்லாதவர்களின் கவர்ச்சிகக் கடவுளான கிருஷ்ணனை பற்றி டாக்டர் அம்பேத்கர் சொல்கிறார்:

கிருஷ்ணன் என்ற பெயரில் நான்கு பேர் இருக்கிறர்கள். ஒரு கிருஷ்ணன், சத்யவதியின் மகன். திரிதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகியோரின் தந்தை. இரண்டாவது கிருஷ்ணன், சுபத்ராவின் சகோதரன், அர்ஜுனனின் நண்பன். மூன்றாவது கிருஷ்ணன், வசுதேவர், தேவகி ஆகியோரின் மகன், மதுராவில் வசித்தவர். நான்காவது கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தனாலும் யசோதாவாலும் வளர்க்கப்படடவர்; இவர்தான் சிசுபாலனை கொன்றவர்.

பிரமா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் வழிபாட்டுடன் ஒப்பிடும்போது கிருஷ்ணன் வழிபாட்டில் ஒரு செயற்கைத் தன்மை காணப்படுகிறது. பிரமா, விஷ்ணு, மகேஸ்வரன் கடவுள்களாகவே பிறந்தவர்கள். கிருஷ்ணன் மனிதனாகப் பிறந்து கடவுளாக உயர்த்தப்பட்டவர்.

கிருஷ்ணனின் தொடக்க நிலை இப்படி அடக்கமானதாயிருந்தாலும், அவர் எல்லோருக்கும் மேலாக உயர்ந்த கடவுள் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டவர் ஆனார்.

எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்

இப்படி  ஹாலிவுட் மேக்கப் மேனின் உதவியே இல்லாமல் பல வேடங்களில் வந்து கமல்ஹசனையே தூக்கிச் சாப்பிடுகிற கிருஷ்ணனின் யோக்யதை எப்படிப்பட்டது? என்பதை டாக்டர் அம்பேத்கர் விவரிக்கிறார்:

கிருஷ்ணனுடைய அநாகரிகமான அநேக காரியங்களுள் மிகக் கேவலமானது என்னவெனில் அவன் இராதா என்ற கோபியருடன் கொண்ட முறைகெட்ட வாழ்க்கையாகும். கிருஷ்ணன் இராதாவுடன் கொண்டிருந்த தொடர்பினைப் பற்றிப் பிரம்ம வர்த்த புராணத்தில் வருணிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

இராதாவோ ஏற்கனவே மணமானவள். முறைப்படி மணந்த ருக்மணியை கைவிட்டுவிட்டு வேறொருத்தன் மனைவியான இராதாவுடன் கிருஷ்ணன் வாழ்க்கை நடத்துகிறான்.

கிருஷ்ணன் மாவீரன் மாத்திரமல்ல; இளம்வயது முதலே மிகச் சிறந்த அரசியல் வித்தகன் எனவும் சொல்லப்படுகிறது. போர் வீரனாகவோ அல்ல அரசியல் வாதியாகவோ அவன் செய்த ஒவ்வொரு காரியமும் அறத்திற்கு மாறானவை. அந்த வகையில் அவன் செய்த முதற்காரியம் தன் சொந்த தாய்மாமனான கம்சனைக் கொன்றதாகும். அப்போது கிருஷ்ணனுக்கு வயது பன்னிரெண்டுதானாம்

கிருஷ்ணன் கம்சனைப் போர்க்களத்திலோ அல்லது தனிப்பட்ட முறையில் சண்டையிட்டோ கொன்றிடவில்லை.

மதுராபுரியை வந்தடைந்தவுடன் (கம்சனை கொல்வதற்கு) தாம் அணிந்திருந்த சாதாரண ஆயர் உடையை மாற்றிச் சற்று நாகரிகமான உயைணிந்து கொள்ள கிருஷ்ணனும் அவனுடைய சகோதரர்களும் விரும்பினர். அவ்வழியே வீதியில் வந்த கம்சனனின் சலவைக்காரரிடம் மிரட்டித் துணி கேட்டனர். அவன் திமிரா நடந்து கொண்டதால் அவனைக் கொலை செய்துவிட்டு, அவன் சுமந்துவந்த துணி மூட்டையிலிருந்து தாம் விரும்பிய துணிகளை எடுத்துக் கொண்டனர்.

பிறகு கம்சனுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசும் குப்ஜா என்ற பெண்ணைச் சந்திக்கின்றனர். குப்ஜா ஒரு கூனி. அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க அவள் மணங்கமழும் சந்தனக் குழம்பைப் பூசி விட்டாள். பதிலுக்கு கிருஷ்ணன் கூன் விழுந்த குப்ஜாவின் முதுகை குணப்படுத்தினானாம்.

வேறோர் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணன் குப்ஜாவைச் சந்திக்க நேர்ந்தபோது வழக்கம் போல தகாத முறையில் குப்ஜாவுடன் உடலுறவு கொண்டதாகப் பாகவதம் சொல்கிறது. (பன்னிரெண்டு வயசு பையன் பண்ணற வேலைய பாத்திங்களா?-வே. மதிமாறன்) இருப்பினும் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ணனுக்கும், அவன் சகோதரர்களுக்கும் குப்ஜா வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.

ருக்மணியைத் தொடர்ந்து பெரும் மந்தையே கிருஷணனின் மனைவிக் கூட்டமானது. கிருஷ்ணனுடைய மனைவிப் பட்டாளத்தின் எண்ணிக்கை பதினாறாயிரத்து ஒரு நூற்றெட்டு பேர்கள். அவனுடைய குழந்தைகளின் எண்ணிக்கையோ ஒரு லட்சத்து எண்பாதாயிரம் பேர்கள்.

நிர்வாணமாக்கி ஊர் பெண்கள் மானத்தை எல்லாம் வாங்கிய கிருஷ்ணன், மகாபாரதத்தில் பாஞ்சாலியின் மானம் காக்க உடைகொடுத்ததானம்! பாஞ்சாலியின் மானம் காத்தது இருக்கட்டும், இங்கே டாக்டர் அம்பேத்கரின்  வாதத்திறமையின் முன்னால் அவன் மானம் போகிறேதே என்ன அவதாரம் எடுத்து ‘தன் மானத்தை’ காப்பற்ற முயற்சிப்பான், கிருஷ்ணன். என்ன பதில் சொல்லி கிருஷ்ணனின் ‘மானம்’ காப்பார்கள் பக்தர்கள்.

http://4.bp.blogspot.com/_TRTWM57Ux1g/SlGi8B58xDI/AAAAAAAAAog/gKuczTzQltI/s400/baba.axd

விசித்திரமானது இந்து மதம். வேடிக்கையாக இருக்கிறது இந்துக்களின் இறைநம்பிக்கை.

‘ஒருவனுக்கு ஒருத்தி என்று ஒழுக்கமாக வாழ்ந்தான் ராமன் அதற்காகத்தான் அவனை வணங்குகிறோம்’ என்கிறார்கள் இந்துக்கள். அவர்களேதான்,  பாலியல் நோய் வந்து பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அளவிற்கு சகமேட்டுமேனிக்கு பல பெண்களோடு உறவு கொண்ட, கொலைபோன்ற கிரிமனல் குற்றங்களுக்காக சிறுவர் சீர்திருத்த்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டிய கிருஷ்ணனையும் தெய்வமாக தொழுகிறார்கள்.

ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்துக்களின் இறைவழிபாட்டில் இருக்கிற இந்த முரண்பாட்டை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. டாக்டர் அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் புரியவைத்தால் அதை புரிந்து கொண்ட பின் அதற்காக அவர்கள் வெட்கப்படுவதும் இல்லை. இந்து மதம் இந்துக்களை சுயமரியாதையும், சுயஅறிவும் அற்றவர்களாகவே உருவாக்கி வைத்திருக்கிறது.

இந்துக்களாக அடையாளப்படுத்தப்பட்டு, முட்டாள்களாக, சூத்திரர்களாக நடத்தப்படுகிற, அவமரியாதைக்குள்ளாகிற பிற்படுத்தப்பட்டவர்களின்  சுயமரியாதைக்காக பார்ப்பனிய தந்துவங்களோடு நேருக்கு நேர் மோதிய டாக்டர் அம்பேகத்ரை, அவமதிக்கிறார்கள், சுயமரியாதையற்ற சூத்திரர்கள்.

‘நான் யாருக்கும் அடிமையில்லை

எனக்கடிமை யாருமில்லை’

என்ற நூலிலிருந்து…….

ஆசிரியர் வே. மதிமாறன்

விலை ரூ. 45

கிடைக்குமிடம்:

‘அங்குசம்’ ஞா. டார்வின்தாசன்
எண்.15, எழுத்துக்காரன் தெரு
திருவொற்றியூர்
சென்னை-600 019.

பேச; 9444 337384

34 thoughts on “கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி – கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

  1. இது உங்கள் நூலில் ஏற்க்கனமே படித்தது என்றாலும் திரும்பவும் படிக்க நேர்ந்தது மகிழ்ச்சி…

    உங்களின் தனிதன்மையே யாருக்காகவும் உங்களின் கொள்கைகளில் விட்டுகொடுக்காமல் எழுதுவது தான்….

    தொடரட்டும் அண்ணா உங்கள் எழுத்து புரட்சி……

  2. //பெரியாரும் பெரியார் இயக்கத்தவர்களும், “கடவுள் பயல்களிலேயே களவானிப்பய கண்ணன்தான்” என்று பலமுறை அவனது லீலைகளை அம்பலப்படுத்தியப் பிறகும் கூட//

    கடவுளே இல்லை என்று சொன்ன பிறகு குணாதிசயங்களை எதற்கு விமரிசிக்க வேண்டும்? இருக்கான், ஆனால் கேட்டவன் என்று சொல்கிறாரா?

    “பாப்பானை ஐயரென்ற காலம் போச்சே” என்று எழுதினது பாரதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    http://kgjawarlal.wordpress.com

  3. மதிமாறன் – வாழ்க்கை நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்து மதமும் மனித வாழ்க்கைமுறையும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டவை. மனித வாழ்க்கையை கடவுள் வாழ்க்கையாக காட்டப்படுவது இந்து மதத்தில் மட்டும் தான் இருக்கிறது. உருவ வழிபாடு மற்ற பிற வழிபாடுகளெல்லாம் அமைதியின்றி ஓடும் நாய் போன்ற மனதுக்கு ஆரம்பத்தில் சிறிது அதன் மேல் கவனம் கொள்ள கொண்டு வரப்பட்டவையாக இருக்க வேண்டும்.

    கிருஷ்ணனைப் படைத்தவர்கள் அவரவர்களுக்கு ஏற்றபடி விளக்கம் கொடுத்திருப்பார்கள். வால்மீகி ராமாயணத்துக்கும், கம்பர் ராமாயணத்துக்கும் வேறுபாடுகள் இருப்பதை இவ்விடத்தில் உங்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    அன்பே கடவுள் என்று சொல்லுவார்கள். மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்றும் சொல்லுவார்கள். ஆகையால் உருவங்கள், வழிபாடுகள், விழாக்கள் எல்லாம் பொது நன்மைக்காக உருவாக்கப்பட்டது. ஆனால் அதில் தனி மனிதனுக்காக நல்லவனவும் உள்ளது.

    கிருஷணன் களவானிப்பயல் – அயோக்கியன் என்றெல்லாம் பேசவும், படித்து ரசிக்கவும் மட்டுமே உதவும். வாழ்க்கை என்பது இதையும் தாண்டி இருக்கும் சூத்திரம்.

  4. இத இத இதத்தான் எதிர்பார்த்தேன். போட்டுத் தாக்குங்க. நேத்தில இருந்து கண்ணதாசன்களின் தொல்லை தாங்க முடியவில்லை. மின்னஞ்சல் எங்கும் கண்ணன்தான்.

  5. //கடவுளே இல்லை என்று சொன்ன பிறகு குணாதிசயங்களை எதற்கு விமரிசிக்க வேண்டும்? இருக்கான், ஆனால் கேட்டவன் என்று சொல்கிறாரா?// … ஜவஹார், “இந்துக்களால் போற்றப்படும் கடவுள் பையல்கள்” என்று புரிந்துகொள்ள வேண்டும் என எனக்கு என் சின்ன புத்தி சொல்கிறது.

    நிற்க,

    இந்த கம்மனாட்டி கிருஷ்ணன் கடவுள் பையன் இவ்வளவு பெரிய பொம்பளை பேஜாரியா இருந்தான்னு இப்போதுதான் தெரியுது. (நல்ல வேளை, சின்ன வயசுல இத போன்ற கசமாலத்தை படிக்காத சாதாரண சேரி பையனா பொறந்து தொலைஞ்சேன்!) கரு நீலத்தில் உள்ள இவனை தமிழர்கள் சிலர் கருப்பையன், கருப்பு சாமி போன்றவர்கள் உடன் இணைத்து திரித்து கதை விடுவது உண்டு, அதை நான் நம்பியதும் உண்டு (சில நேரங்களில்).

    இந்த ரவுடிப்பையன் கடவுளின் அனைத்து பேஜாரித்தனத்தையும் முழுதும் அறிந்த பார்ப்பன பரதேசிகள் அதையே தங்களது வருங்கால தருதலைகளுக்கும் கட்டாயம் அப்படியே போத்தித்து வருவார்கள். இது போன்ற ஒழுக்கமற்ற பேஜாரித்தன பாடங்களை சிறு வயது இளம்பிஞ்சு மனங்களில் ஏற்றினால், பிற்காலங்களில் எப்படி விகார வடிவம் பெரும் என்பனதை நாம் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். எனவே, இந்த சமுதாய பொறுக்கிகளுக்கு தாங்கள் போற்றும் பேஜாரி கிருஷ்னன் போலவே மற்ற பெண்களை அத்துமீறி நுகர்வதில் எந்த வித பாவங்கள் பரிதாபங்கள் போன்ற மனத்தடைகள் இருக்கவோ, மற்றவர்களின் வேதனைகளை உணரவோ பேஜாரித்தனத்திற்கு பக்குப்படுத்தப்பட்ட இவர்களது மனம் இடம் கொடுக்காது.

    [இந்த இடத்தில், ஷில்பா ஷெட்டியை பகிரங்கமாக கோயிலில் கட்டிப்பிடித்து தடவி முத்தமிட்ட கிழ சாமியாரும் கட்டாயம் பேஜாரி கிருஷ்ணனின் காம கதைகளை படித்த ஆசாமியாகத்தான் இருப்பான் என்பதை இங்கு சரிவர நிரூபனம் செய்துவிட்டான். (இதில் ஒரு வேடிக்கை என்ன என்றால், கட்டிப்பிடித்த ‘பார்ப்ஸ்’ மீது வழக்கு போடவதை விட்டுவிட்டு, கட்டி அனைக்கப்பட்ட பெண் மீது வழக்கு போட்டிருகிறார்கள் சில இந்து பேஜாரி மத கலாச்சார பாதுகாவலர்கள்).]

    ஒழுக்கமற்ற இந்த பேஜாரி சமுதாயத்தை அகில இந்தியாவிலிருந்தும் வேருடன் அழித்தொழிக்க வேண்டும்.

    துர்நாற்றம் அடிக்கும் இது போன்ற கழிசடை கசமால (அனைத்து) மத சரக்குகளால் மாசு அடைந்திருக்கும் நம் தமிழர்களின் மூளைகளை, சிந்தனைகளை சுத்தப்படுத்த இன்னும் நிறைய பெரியர்கள், அம்பேத்கர்கள் பிறக்க வேண்டும். அதுவரை நம்மானால் ஆன சிறுபங்கு விழிப்புணர்வையாவது தொடர்ந்து செய்து வரவேண்டியது அவசியம் மற்றும் கடமை.

    நன்றி.

  6. அப்படியானால் கிருஷ்ணன் என்று ஒருத்தன் இருந்தானா இல்லையா என்பதில் உங்களுக்கு ஐயமில்லை. அவன் நல்லவனா தப்பானவனா என்பதில்தான் பிரச்சினை. பாராட்டுக்கள். இந்தத் தெளிவு பலரிடம் இல்லை.

    http://kgjawarlal.wordpress.com

  7. ஜவஹர் : //அப்படியானால் கிருஷ்ணன் என்று ஒருத்தன் இருந்தானா இல்லையா என்பதில் உங்களுக்கு ஐயமில்லை. அவன் நல்லவனா தப்பானவனா என்பதில்தான் பிரச்சினை. பாராட்டுக்கள். இந்தத் தெளிவு பலரிடம் இல்லை.//

    நான் //”இந்துக்களால் போற்றப்படும் கடவுள் பையல்கள்” என்று புரிந்துகொள்ள வேண்டும்”// என எழுதியது ஒரு எதார்த்த பதத்தில்தான். ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் அனைத்து கடவுள்களின் வியாபாரங்களும் இவ்வுலகில் நடந்தேறி வருகின்றன என்பதே பொருள்.

    சரி, நானே உங்கள் வழிக்கு வந்து உங்கள் கிருஷ்ணன் இருக்கிறான் அல்லது இருந்தான் என்ற உங்கள் நம்பிக்கைகு ஆதரவு கொடுத்தால், இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் கிருஷ்ணனின் காம பேஜாரித்தங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என ஏற்றுக்கொள்ளலாமா? அப்படி ஏற்றுக்கொண்டால், நீங்கள் ஒழுக்கமற்ற கடவுளை வணங்குபவர் என்பதே பொருள்.

  8. hindu endru oru matham kidaiyathu .Tamilarin kalaacharathai thirudie atharku hindu endru peayru vatchu irukan paarpan.

  9. ஜவஹர் : //அப்படியானால் கிருஷ்ணன் என்று ஒருத்தன் இருந்தானா இல்லையா என்பதில் உங்களுக்கு ஐயமில்லை. அவன் நல்லவனா தப்பானவனா என்பதில்தான் பிரச்சினை. பாராட்டுக்கள். இந்தத் தெளிவு பலரிடம் இல்லை.//

    நான் //”இந்துக்களால் போற்றப்படும் கடவுள் பையல்கள்” என்று புரிந்துகொள்ள வேண்டும்”// என எழுதியது ஒரு எதார்த்த பதத்தில்தான். ஒரு யூகத்தின் அடிப்படையில்தான் அனைத்து கடவுள்களின் வியாபாரங்களும் இவ்வுலகில் நடந்தேறி வருகின்றன என்பதே பொருள்.

    சரி, நானே உங்கள் வழிக்கு வந்து உங்கள் கிருஷ்ணன் இருக்கிறான் அல்லது இருந்தான் என்ற உங்கள் நம்பிக்கைகு ஆதரவு கொடுத்தால், இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் கிருஷ்ணனின் காம பேஜாரித்தங்களை நீங்கள் ஆதரிக்கிறீர்கள் என ஏற்றுக்கொள்ளலாமா? அப்படி ஏற்றுக்கொண்டால், நீங்கள் ஒழுக்கமற்ற கடவுளை வணங்குபவர் என்பதே பொருள்.//

    நல்லா கேட்டீங்க..மாசிலா.

    இந்த ஆத்திகம் பேசுர கூட்டம் என்னைக்குமே உண்மை யை ஒப்பு கொள்ள் மாட்டாங்க.
    அதனால் தான் கூத்தாடிக்கு கோயிலும் கும்பாபிஷேகமும் பன்றாங்க.
    விடுங்க
    தானா திருந்தனும்…….திருந்தட்டும்.

  10. Madhimaaran oru mental.. Madhimaaran oru Keezhpakkam case, Madhimaaran or aripeduthavan, Madhimaaran oru paithiyam..

  11. மாசிலா சார்,

    உணர்வுக் கலப்படமில்லாத ஆரோக்யமான விவாதங்கள் குழப்பமாக இருக்கிற விஷயங்கள் மேல் கொஞ்சம் வெளிச்சத்தை காட்டும். நீங்கள் என்ன மாதிரி விவாதத்தை முன் வைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வதுதான் என் ஆவல். நல்ல விவாதங்கள் இரு சாராரையும் புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள வைக்கும்.

    நான் கற்ற (அல்லது கற்றுக்கொண்டதாக நினைத்துக் கொண்டிருக்கிற) பல விஷயங்கள் ஆரோக்யமான விவாதங்கள் வழியாகத்தான் கற்றுக் கொண்டேன்.

    நன்றி, மீண்டும் வருவேன்!

    http://kgjawarlal.wordpress.com

  12. //“பாப்பானை ஐயரென்ற காலம் போச்சே” என்று எழுதினது பாரதிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?//

    எல்லாருக்குமே தெரியும். அப்படி எழுதிய பாரதிதான்,

    ‘முன்னாளில் வேதம் ஓதுவார்
    மூன்றுமழை பெய்யுமடா மாதம்’

    என்று பார்ப்பனப் புகழ் பாடியது தெரியுமா உங்களுக்கு?

    அவர் தன் சுதேசமித்திரன் கட்டுரைகளில், வருணக்கொள்கையை ஆதரித்து ஜாதிகள் உண்டு எனவும் அதை எல்லாரும் கடைபிடிக்கவேண்டும் என்றதும் தெரியுமா உங்களுக்கு?

    அக்கட்டுரைத் திரட்டு கடைகளிலும், நூலகங்களிலும் கிடைக்கும். படித்து பாரதி போட்ட நாடகத்தை புரிந்து கொள்ளுங்கள்.

  13. கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி மட்டுமல்ல…அவன் ஒரு நம்பிக்கை துரோகி, மோசக்காரன்.

  14. Rv என்கிற பெயரில் எழுதுகிற தந்தரமான பார்ப்பனர், இப்போது இந்தப் பக்கம் வருவதில்லை.
    அவர் பிளாக்கை போய் படித்துப் பார்த்தேன். பார்ப்பன தந்திரம் நிறைந்ததாக இருக்கிறது.
    வெளிபடையா பார்ப்பன நலன் பத்தி எழுதுற டோண்டு ராகவனைவிட ஆபத்தானவராக தெரிகிறார்.
    இதுபோன்ற பார்ப்பனர்களிடம்தான் சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  15. ஒரு கடவுளாவது யோக்கியமானக் கடவுள் கிடையாது.கொலை,கொள்ளை,கற்பழிப்பு,கூடாவொழுக்கம் என்று இந்தியன் பீனல் கோடில் பல எண்களில் வழக்குப் போட்டு,ஆயுள் தணடனைகள் பெற வேண்டியவர்கள். கையிலே ஆயுதம்,தலையிலே
    பெண்,யார் யாருடன் என்னென்ன செய்தார்,எத்தனை பெண்டாட்டிகள்,வைப்பாட்டிகள்,குழந்தைகள் இதையெல்லாம் பார்த்துத்தான் இப்போதுள்ள அரசியல் வாதிகளும்,சினிமா நடிகர்களும் கெட்டுப் போய் உள்ளார்கள்.
    இந்து மதம்,பார்ப்பன அயோக்கியத் தனத்தின் சிகரமாக இருக்கிறது.
    இதை வழி பட்டு,வணங்கி,புண்ணியம் அடைந்து மோட்சத்தில் சுபிட்சமாக வாழ்ப் போகும் சூத்திரர்களே, மனமார்ந்த அனுதாபங்கள்.

  16. இதை காலம் காலமாக பெரியார் அம்பேத்கர் முதற்கொண்டு சொல்லி வருகிறோம் ஆனால் எந்த பக்தனுக்கும் சொரணை இருக்கிற மாத்ரி தெரியவில்லை. சிலர் இதெல்லாம் எதற்கு சொல்லப்படுகிறது என்று புரிந்துகொள்ளும் அளவிற்கு கூட யோசிப்பதில்லை என்பது வருந்தத்தக்கது. பெரியார் சொன்னது தான் நினைவுக்கு வருது ‘பக்தி வந்தது புத்தி போய்டுச்சு’.

  17. இது முற்றிலும் நடப்புக்கு தேவையில்லாத விமர்சனம். இன்று இருக்கும் மக்கள் அம்பேத்கர் காலத்து மக்கள் இல்லை. இவர்கள் அக்காலத்தை விட முன்னேறியவர்கள். இப்போது உள்ள மக்களுக்கு பெரியாரோ, அம்பேத்கரோ தேவையில்லை என எனக்கு தோன்றுகிறது. அன்று உள்ள மக்களுக்கு பாலியல் ரீதியான விளக்கங்கள் கிருஸ்ணா லீலா போன்ற காவியங்களில் மட்டுமே பெரிய மனிதர்களால்விளக்கியிருக்க கூடும். இன்று பெண்களை சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இல்லையோ அது போல, இன்று திரையில் ஓடும் “காமசூத்ரா” கிருஷ்ண லீலாவை வழகிழக்க செய்திருக்கும்.

    – மைத்ரெயா.

  18. சதா மற்றும் முகிலன் அவர்களே….

    இந்து மதத்தில் கடவுள்களை போக்கிரிகளாகவும் பெண் பித்தர்களாகவும் ஒரினகலப்பினர்களாகவும் சூழ்ச்சிகாரர்களாகவும் ஆனாதிக்கவெறியர்களாகவும் இன்னும்பிற இ.பி.கோவில் தண்டனைக்குரிய குற்றவாளிகளாக கற்பித்தது ஏன்?

    கற்பித்தது போகட்டும். அதனை பின்பற்றுபவர்கள் இவைகளை கேள்விக்கு உட்படுத்தாது ஏன்?

    அதுவும் போகட்டும். இவைகளை நாத்திகவாதிகள் அம்பலப்படுத்தும்போது மறுத்து கூறுவதற்கு ஏதுமில்லா கையறு நிலையில் பதிவிட்டவரை மோசமான வார்த்தைகளில் தாக்குவதோ அல்லது மற்ற மதங்களில் இதுமாதிரியான விடயங்கள் ஏதுமில்லையா அவைகளை உன்னால் கேள்விக்கு உட்படுத்த முடியுமா என்றெல்லாம் கேட்பது ஆரோக்கியமான விவாதத்திற்கு நான் இல்லை என்று வெளிச்சம் போட்டு காட்டுவதேயாகும்.

  19. சக மனிதன் ஒரு ஒழுங்கீன செயலுக்கு முகம்சுளித்து ஒதுக்க்கும் மக்கள், கடவுள் பெயாரால் அதே ஒழுங்கீன செயலை எப்படி ஏற்றுக்கொண்டார்கள் அல்லது எப்படி ஏற்றுக்கொள்ளவைக்கப்பாட்டார்கள் என்பது புதிராகத்தான் இருக்கிறது. இவ்வாறான கடவுளர்களைப் பற்றிய எதிர் கருத்துக்களை மக்களிடையே தொடர்ந்து கூறுவதன் மூலம் அவர்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்ப்படுத்தலாம்.

    கண்ணனைப் பற்றி கூறினால் கண்ணனுக்கே கூட கோவம் வராதுபோல, இந்த பிழைப்புவாதிகளுக்கு மூக்குமேல வருகிறது கோவம்?! இந்த ஒழுங்கீன குணங்களை கொண்டவன் கண்ணனா இல்லை இந்த பிழைப்புவாதிகளா?……
    கேட்டக்கப் பட்டிருக்கும் கேள்விக்கு பதில் சொல்லி கண்ணன் நல்ல குணங்களளையுடையவன் என்று வாதிடலாம்……..அதைவிட்டுவிட்டு சகட்டுமேனிக்குத் தூற்றுவது மடமையே ஆகும்.

  20. நித்தில் சார், முகிலன் எழுதியிருப்பது எனக்கு என்று நினைக்கிறேன்.

    http;//kgjawarlal.wordpress.com

  21. அப்படியே இருந்தாலும் வசவுகளால் ஆகப்போகிறது ஏதுமில்லை ஜவஹர். பதிவுலகை வசவுகளால் நிரப்பாமல் நல்ல விவாத மேடையாக பயன்படுத்துவதென்பதுதான் ஆரோக்கியமான விஷயம்.

    ஒரு சமயம் கோபத்தின் உச்சியிலிருந்த ஒரு பதிவர் தோழர் மதிமாறன் அவர்களை வேர்டுபிரஸிலிருந்து விரட்ட வேண்டுமென்றுகூட பதிவிட்டிருந்தார். என்னத்த சொல்றது.

  22. Iyya, indraikku ethanai pakuththarivaathikal yokkiyamaga irukkindrarkal. illadha kadayulaippatri edharikku aaratchi. irundha matrum erukkum paguththariyu thalaivargalum neengal sollum uthamarkalaga erukkinrarkalaa. Kallai vananguvathum kaamugarkalaga eruppathum athigavathikal endral athaiyethaan nathigargalum seikindrarkal. ellai endru marukka mudiyumaa ungalal.

  23. neengal yen matra madhangalai patri ezhudhuvadhillai. yen avargal yellam ungalai thiruppi adippaargal enbadhalaa. ellai ungal ariyukku avargal ettavillaiyaa.

  24. i dont wanna call you with any bad words, but it shows how immature your thoughts are, how immature you are to accept other people and thoughts,
    your words are not worth anything , i cant even call it shit. some mentally retarded person who wants to write something cant be balmed , i dont know how such people are allowed to blog.wordpress must consider not allowing such people to blog . _|_

  25. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே!

  26. //கண்ணன் ஒரு காமுகன், கண்ணன் ஒரு கொலைகாரன், கண்ணன் ஒரு களவானி மட்டுமல்ல…அவன் ஒரு நம்பிக்கை துரோகி, மோசக்காரன்.

    அப்படி என்றால் நீங்கள் (முருகன்) ஒரு நல்லவன், வல்லவன், நேர்மையாளன், நியாயமானவன். இந்த குணங்கள் மெய்யாகவே எல்லாம் உங்களுக்கு இருந்தால் பிறர் நம்பிக்கையை கேவலப்படுத்தும் இது போன்ற பதிவுகளை இட மாட்டீர்கள். கண்ணனை விடுங்கள்… அவன் படைப்பே ஒரு கற்பனையாக கூட இருக்கலாம். இதெல்லாம் ஒரு நம்பிக்கை. ஆனால் உலகிலேயே மிக, மிக…. மிக நல்லவரான உங்கள் பெரியார் தனக்கு பேத்தி போன்ற வயதுடைய மணியம்மையை மணம் செய்தார். இதை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவரால் இந்து மத கடவுள் பற்றி மட்டுமே விமர்சிக்க முடிந்தது. மற்ற மதங்களில் மூட நம்பிக்கை கிடையாதா? அதை விமர்சிக்க மனதில் துணிவும் ஆண்மையும் வேண்டும். ஹிந்துக்கள் ஒற்றுமை இல்லாதவர்கள். அதனால் பெரியாரும் பெரியார் தாசனாகிய உங்களை போன்றோரும் இப்படி எல்லாம் பயமின்றி பேச முடிகிறது. விமர்சனம் என்று வந்து விட்டால் அதில் பேதம் காணல் கூடாது. பயம் கூடாது. நாலு பேருக்கு தன்னை தெரிய வேண்டும் என்று பெரியார் சாமர்த்தியமாக யாரும் தொடாத ஆயுதமான மத எதிர்ப்பை கையில் எடுத்தார். அதை நம்பி நீங்களும் மூட மனிதர்கள் ஆனீர்கள். அவர் தன் சொந்த வாழ்கையில் எவ்வித தியாகமும் செய்யாமல் வெறும் பேச்சை மட்டும் இங்கே நிலை பெற செய்து, போயும் சேர்ந்து விட்டார். பிறர் மனம் புண் பட ஆணவமாக பேசியும் வாழ்ந்த அவர் தமிழரும் அல்லர். கன்னடர்.

  27. //கிருஷணன் களவானிப்பயல் – அயோக்கியன் என்றெல்லாம் பேசவும், படித்து ரசிக்கவும் மட்டுமே உதவும். வாழ்க்கை என்பது இதையும் தாண்டி இருக்கும் சூத்திரம்.//
    பெரியோர்களே, சிறியேனுடைய சிறிய கேள்விக்கு பதில் தாருங்கள் தயவுகூர்ந்து… அதாவது, கிருஷ்ணனுக்கு இத்தனை மனைவிகள், இத்தனை……….. என்றெல்லாம் கூறுகிறீர்களே, இந்த புள்ளி விபரங்கள் எதற்கு உதவப் போகின்றன? கிருஷ்ணன் மீது வழக்கா தொடுக்கப் போகிறீர்கள்?
    இந்த வேண்டாத வேலைகளால் யாருக்கும் எந்த பயனும் இருக்கப் போவதில்லை. பெரியார் தன் அரசியல் ஆதாயத்துக்காக செய்த இப்படியான உருப்படாத வேலைகளிலிருந்து மீண்டு கொள்ள முயற்சி செய்யுங்கள். கிருஷ்ண தத்துவத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்தால் ஓஷோ எழுதிய நூல்களைப் படியுங்கள். இவ்வளவே சொல்ல முடியும்….

  28. கட்டுரையை விமர்ச்சிக்கின்ற பெயரில் பெரியாரையும் , எழுத்தாளரையும் தரம்மற்ற வார்த்தைகளால் விமர்ச்சின்ற அன்பர்களுக்கு..

    கிருஷ்ணனனை பற்றி கூறியதற்காக அது சரி அல்லது தவறு என்று ஆரோக்கியமான விவாதம் நடத்துவதை விட்டு விட்டு பெரியாரின் வாழ்க்கையை கொச்சைபடுத்தும் விதமாக கூறுவதும், கட்டுரையை எழுதியவரை தரம்கெட்ட வார்த்தைகளால் விமர்ச்சிப்பது என்பது சுய சிந்தனையாளனாக இருக்கின்ற ஒருவர் செய்கின்ற காரியமக இருப்பதாக தோன்றவில்லை தாம் நம்புகின்ற நம்பிக்கை கேள்விக்குள்ளாக்கப்படுகிறதே என்ற கோபத்தின் வெளிப்பாடு என்று உணர முடிகிறது, தங்கள் கோபத்தின் உண்மை என்னவாக இருக்கவேண்டும் அதனை தாங்கள் தகுந்த ஆதரங்களோடு விளக்க முயற்சித்தீர்கள் என்றால் அது சரியானது முயற்சி செய்து பாருங்கள் ., கட்டுரையாளரையும் விட்டுவிடுங்கள், பெரியார் சொன்னதையும் விட்டுவிடுங்கள் இவர் கூறியதை மறுத்து சரியான விளக்கம் தாறுங்கள் போதும் அவ்வாறு முடியுமா உங்களால் ?

    கடந்த கால நிகழ்வுகளை சிந்தித்து பார்க்கவேண்டும்
    காஞ்சிபுரத்தில் சங்கரசாச்சாரியர் செய்தது, தேவநாதன் செய்தது, கருவறையில் வைத்து இவையெல்லாம் பற்றி உங்களால சரியாக விவாதிக்க முடியுமா, அன்று கருவறையில் இருந்த கடவுளர்கள் என்ன செய்தார்கள் , அறிவியல் தொழில்நுட்பத்தால் இவை வெளி உலகத்திற்கு வந்தது தெரியாதைவை எத்தனையோ , எதையும் சிந்தித்து தகுந்த ஆதரங்களோடு விமர்ச்சிப்பது நல்லது , பெரியார் என்னமோ அவர் சொந்தமாக எழுதிய கதையல்ல, முன்னாள் பார்ப்பனர் எழுதிவைத்த முத்துகளைதான் ஐயா அவர்களும் அம்பேத்கரும் தற்போது எழுத்தாளரும் மேற்கோள்காட்டி விவாதிக்கிறார்கள், என்பதை உணர மறுக்கீறிர்கள், உணர முயற்சி செய்யுங்கள் பின்வு விவாதம் செய்யுங்கள் அதைவிட்டு
    தரம் மற்ற விவாதம் செய்வது தங்களை தாங்களே அசிங்கபடுத்தி கொள்வதாகும்.

    முடிந்தால் ஆதரங்களோடு சரியான கேள்விக்கு தகுந்த சரியான பொருள் வரும்படி விடைதார பாருங்கள் அது தான் ஒரு சுயசிந்தனையாளனின் நேர்மையான செயல், அதை விடுத்து தரம் தாழ்ந்து பேசுவதை நிறத்துங்கள்

  29. அவன் பிறப்பால் என்னவாகப் பிறந்தானோ? ஆனால் தன் செயலால் அவன் பார்ப்பானராகவே உயர்ந்து நிற்பதால், நிச்சயம் அவன் பார்ப்பனர்தான்.
    neengalethan parpan uyarthavan endru sollivittergale piragu enna?

  30. // ஒழுக்கம் குறித்து தனிவாழ்க்கையில் அதிகம் பேசுகிற இந்துக்கள், தங்களின் கடவுள் பொறுக்கியாக இருந்தாலும் அதனை பூரிப்போடு ஏற்றுக் கொள்கிறார்கள்.//
    ————————-

    https://youtu.be/JLSrpOMHZWg?list=PL2iqfIrLZMwJUErG6ADJvCNIgqC-dHEg0

    “ஜாதி ஒழிய, இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் போதித்தார்.

    “ஹிந்து கடவுள்கள் அனைவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.

    அல்லாஹ் தனது நீதியை திருக்குரானில் போதிக்கிறான். படித்து பார்த்துவிட்டு முடிவு செய்யவும்…

  31. /// “எனவே பகவத் கீதையைப் பொறுத்த மட்டில் கிருஷ்ணனைவிடப் பெரிய கடவுள் யாரும் இல்லை என்பது தெளிவாகிறது. அவர் அல்லா ஹு அக்பர். அவர் மற்ற எல்லாக் கடவுள்களையும் விடப் பெரியவர்” ///
    ————————

    அல்லாஹு அக்பர் என்பது ஏக இறைவன் அல்லாஹ்வை குறிக்கும்.

    அல்லாஹ் யார் எனும் கேள்விக்கு திருக்குரானில் அல்லாஹ் சொல்லும் பதில்:.

    112:1. (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
    112:2. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
    112:3. அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
    112:4. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
    ———————–

    கண்ணன் யார், சிவன் யார், பிள்ளையார் யார், விஷ்னு யார், பார்வதி யார், சரஸ்வதி யார், பாரத்மாதா யார் என இந்து கடவுள்களை பற்றி பார்ப்பனரிடம் கேட்டுப் பாருங்கள். இனியும் இந்த இழிவான இந்து மதத்தில் இருப்பதா இல்லையா என்பதை முடிவு செய்யுங்கள்…

  32. https://i0.wp.com/static.panoramio.com/photos/large/44677399.jpg

    அறிவுஜீவி பாப்பானும் தெய்வீக தேவ்டியாத்தனமும்:

    “கணவர்களே கண்கண்ட தெய்வங்கள்” என ஐந்து பஞ்ச பாண்டவருக்கு உத்தமியாய் வாழ்ந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாள்” பாஞ்சாலியின் கற்பை பற்றி பேசுவதா … இல்லை….

    அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளை” சூதாட்டத்தில் பகடையாய் வைத்து தோற்ற பொட்டபயலுக பாண்டவரின் ஆண்மைத்தனம் பற்றி பேசுவதா …. இல்லை…

    அந்த “பஞ்ச பத்தினி பாப்பார தேவ்டியாளின்” கற்பை காப்பாற்ற ப்ருந்தாவனத்திலிருந்து ஓடோடி வந்த செக்ஸ் பைத்தியம் கிருஷ்ணனை பற்றி பேசுவதா…. இல்லை

    அழகர் கோயில் முதல் அஜந்தா எல்லோரா குகைக்கோயில்கள் வரை தேவரும் வைசியரும் சகட்டுமேனிக்கு அம்பாளை ஆலிங்கனம் செய்யும் போது, ஒரு முறை கூட “அய்யோ கிருஷ்ணா… காப்பாத்து” என கூவாத பாப்பாத்திக்களின் கள்ள மௌனம் பற்றி பேசுவதா….. இல்லை …

    வைசியன் கண்ணன் ப்ருந்தாவனத்தில் பாப்பாத்திக்களை புனிதப்பசுக்களாக நிறுத்தி வைத்து விந்தேற்றுவதைப் பார்த்து “கோ-விந்தா கோ-விந்தா” என பயபக்தியுடன் காதை பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடும் “அறிவுஜீவி” பொட்டப்பய பாப்பானைப் பற்றி பேசுவதா…..
    ——————————-

    நான் மேலே பதிந்துள்ளவற்றில், அணுவளவும் எனது கற்பனை கிடையாது. இவையனைத்தும், உனது புராணங்களிலும் கோயில் சுவர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. உனது இயலாமையை தாங்கமுடியாமல், காச்மூச் என அலற ஆரம்பித்துவிட்டாய்.

    நான் எழுதுவதை பாப்பாத்தி முதல் பார்ப்பன மீடியா அறிவுஜீவிகள் வரை அனைவரும் படிக்கின்றனர். உங்களில் யாருக்காவது வெட்கம் மானம் சூடு சொரனை இருந்தால், கோயில் சுவற்றில் அவுத்துப்போட்டு அம்மணமாக நிற்கும் பாப்பாத்தி அம்பாளுக்கு ஒரு கிழிஞ்ச பாவாடையாவது சுருட்டி விடச்சொல். அப்புறமா வந்து பேசு.

Leave a Reply

%d bloggers like this: