திமுக விற்கு இழப்பு; குமரி முத்து மரணம்

NTLRG_150616152956000000
சிறந்த நடிகர், திராவிட இயக்க வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு பேசக் கூடிய சிறந்த பேச்சாளர் குமரிமுத்து மரணம். அவருடைய மரணம் அவர் குடும்பத்தாரைவிடவும் கலைஞரின் குடும்பத்தாருக்குத்தான் பெரிய இழப்பு.

தேர்தல் நேரத்தில் அவருடைய இழப்பு, அவர்களால் ஈடு செய்து கொள்ள முடியாது.

கிராமங்கள், நகரங்களின் இடுக்குகளில் எல்லாம் சென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், திமுகவிற்காகத் தீவிர பிரச்சாரம் செய்தவர். அதனால் அவர் தனிப்பட்ட முறையில் தன்னுடைய பல திரைப்பட வாய்ப்புகளை இழந்திருக்கிறார்.
*
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ‘வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!’ என்ற தலைப்பில் திரவிட இயக்க அறிஞர் குமரிமுத்து அவர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன் இப்படி:

திமுக விற்காக அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை நடிகர் குமரிமுத்து, சந்திரசேகர் போன்றவர்கள் எதிர்பார்ப்பில்லாமல் கட்சிக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் பல பட வாய்ப்புகளை இழந்தும் இருக்கிறார்கள். கலைஞர் மீதும் கட்சி மீதும் ஆழ்ந்த பற்று இருப்பதால் அந்த நஷ்டத்தை அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள்.

இவர்களுக்குப் பின் திமுக விற்கு வந்த சரத்குமார், நெப்போலியன் போன்றவர்கள் பெரிய அளவில் கட்சியால் கொண்டாடப்பட்டார்கள். இப்போது குஷ்பு.
சரத்குமார், நெப்போலியன், குஷ்பு இவர்களுக்குத் திராவிட இயக்க அரசியல் வரலாறோ, மொழி உணர்வோ அவ்வளவு ஏன் கலைஞரின் எழுத்துக்கள் பற்றிக் கூடத் தெரியாது.

ஆனால் குமரிமுத்துவிற்கும் சந்திரசேகருக்கும் திராவிட இயக்க வரலாறும் தெரியும். மொழி உணர்வும் உண்டு. தனித் தமிழில் சிறப்பாகப் பேசக் கூடிய ஆற்றல் உள்ளவர்கள். கலைஞரின் வசனங்கள் எழுத்துக்கள் இவர்களுக்கு மனப்பாடம்.

ஆனால் இவர்கள் இருவரும் அப்போதும் இப்போதும் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்ததில்லை. முன்பை விடத் தீவிரமாகக் கட்சி பணி செய்தார்கள். செய்கிறார்கள். கட்சியைப் பயன்படுத்தித் தன்னை முன்னேற்றிக் கொள்ளும் திட்டம் இல்லாதவர்கள். அதனால் தொடர்ந்து திமுக வில் பயணிக்கிறார்கள்.

இப்போது நடிகர்கள் சந்திரசேகர், குமரிமுத்து இவர்களைவிட அதிகப் பிரபலமாக இருக்கிற நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினும் அருள்நிதியும். திமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள் இருவரும் ஏன் கலந்து கொள்ளவில்லை?
(4.04.2014 அன்று facebook ல் எழுதியது)

வடிவேலுவின் அரசியல்; உதயநிதியும் அருள்நிதியும்!!

இயக்குநர் K. பாலசந்தர் மரணமும் ‘முற்போக்கு’ ஒப்பாரிகளும்
ருத்ரையா-எம்.எஸ்.எஸ். பாண்டியன்; ஒப்பாரி வைப்பதால் என்ன பயன்?

இயக்குநர் மணிவண்ணனின் ‘ஆன்மா’ பாரதிராஜா-விகடனை மன்னித்தாலும் துரோகத்தை மன்னிக்காது!

2 thoughts on “திமுக விற்கு இழப்பு; குமரி முத்து மரணம்

 1. அனந்தன் லிங்கம் · Friends with ம.கு வைகறை and 6 others
  why they???????????????, they are guaranteed Raja Saba MPs. No Pain , only gain
  Like · Reply · 11 hrs · Edited
  Senthil VK
  Senthil VK அண்ணன் குமரிமுத்து நினைவை என்றென்றும் ஏந்துவோம்…!
  Unlike · Reply · 2 · 11 hrs
  Mohamed Arif
  Mohamed Arif RIP
  Unlike · Reply · 1 · 10 hrs
  Rameesha Fathima
  Rameesha Fathima · Friends with Kondal Samy
  அவங்க ரெண்டு பேரும் படத்திலே வசனம் பேசுறதயே கேக்க முடியல.. இதுல பிரச்சாரம் வேறயா?
  Like · Reply · 7 · 10 hrs
  திருஞானசம்பந்தம் திரு
  திருஞானசம்பந்தம் திரு · 11 mutual friends
  நல்லா கேட்டிங் தோழர்
  Unlike · Reply · 2 · 10 hrs
  Haja Gani
  Haja Gani அதிரும் சிரிப்பு அடங்கிவிட்டது…
  அது குறித்த சிந்தனை
  எழுந்து விட்டது…
  பதிவுக்கு நன்றி மதிமாறன்…
  Unlike · Reply · 9 · 10 hrs
  Nithiya Cimone
  Nithiya Cimone · Friends with Sumathy Thangapandian
  RIP
  Unlike · Reply · 1 · 10 hrs
  Raja Sekar
  Raja Sekar thanks to salute him…..
  Unlike · Reply · 1 · 10 hrs
  Suresh Babu
  Suresh Babu · Friends with Thozhi Malar and 6 others
  எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். frown emoticon
  Unlike · Reply · 1 · 10 hrs
  Jahir Hussain
  Jahir Hussain · 16 mutual friends
  ஒரே தலைவர் கலைஞ்ர் என்று இறுதிவரை இருந்தவர்்் அந்த ஒரே தலைவர் இவருக்காக மற்றும் சந்திரசேகர் போன்றோருக்காக என்ன செய்ய போகிறார்??
  Like · Reply · 2 · 10 hrs
  Mydeen Abdulkader
  Mydeen Abdulkader · 3 mutual friends
  Nan athiham virumbum rasikum nadikar ayya kumari muthu avargal
  Comedym sari kunachithra paathirangalum sari than iyelbil iruthu maaraamal thani thanmaiyudan kathaa paathirathai velippaduthiyavar
  Avarin ilappu nerungiya oru uravai ilanthathu pole ullathu
  Avarin kudumbathaaruku aalntha irangalai therivithu kolvathodu avar kudumbatharuku thevayaana uthavihalai saithu tharumaaru
  DMK ku yenathu korikkaiyaiyum vaikiraen
  Avarin aaralai pahirtha maiku ungaluku nanry
  Like · Reply · 10 hrs
  Settu Settu
  Settu Settu Sirippin nayagarukku yennoda aazndha irangal…
  Like · Reply · 10 hrs
  Purushothaman Chinnappillai
  Purushothaman Chinnappillai · 7 mutual friends
  Rip
  Unlike · Reply · 1 · 10 hrs
  Jeevaa Chellakkannu
  Jeevaa Chellakkannu · 2 mutual friends
  அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்
  Unlike · Reply · 1 · 10 hrs
  தங்கம் பழனி
  தங்கம் பழனி ஆழ்ந்த இரங்கல்கள்..!
  Unlike · Reply · 1 · 10 hrs
  Vivekanandan Ramasamy
  Vivekanandan Ramasamy RIP
  Unlike · Reply · 1 · 9 hrs
  Vithya Ponram
  Vithya Ponram · 2 mutual friends
  Rip
  Unlike · Reply · 1 · 9 hrs
  Vaigai Vijay Vck
  Vaigai Vijay Vck · 8 mutual friends
  நடிகர் என்பதை தாண்டி ஆற்றல்மிக்க பேச்சாளர்.
  Unlike · Reply · 2 · 9 hrs
  Munusamy Gauthaman
  Munusamy Gauthaman · 5 mutual friends
  அதிர் சிரிப்பு அடங்கி விட்டது ஆழ்ந்த வருத்தங்கள். இவரின் தொண்டை திமுக நினைத்து பார்க்க வேண்டும். இது போல தொண்டர்கள் தாம் திமுக வின் பலம். பணம் படைத்தோரும் பதவி படைத்தோரும் பகட்டித் திரிவோரும் அல்ல
  Unlike · Reply · 3 · 9 hrs
  Anbu Mani
  Anbu Mani இது நம்ம ஆளு படத்தில் குமரி முத்துவை மறக்க முடியாது.
  Unlike · Reply · 2 · 9 hrs
  Priya Sekar
  Priya Sekar · Friends with சுல்தான் சலாகுதீன்
  Very sad.
  Unlike · Reply · 1 · 9 hrs
  Guna Raj
  Guna Raj ஆழ்ந்த இரங்கல்
  Unlike · Reply · 1 · 9 hrs
  Mohamed Bilal Bin Siraj
  Mohamed Bilal Bin Siraj இப்படி பட்ட விசுவாசமான தொண்டர்கள் கண்டு கொள்ள படாமல் இருக்கும் இங்கிருந்து ஆரம்பிக்கிறது திமுகவின் வீழ்ச்சி..கொண்ட கொள்கைக்காக கடைசி வரையில் மறைந்தவர்களில் நாகூர் ஹனிபா வும் ஒருவர்..
  Unlike · Reply · 9 · 9 hrs
  Kolanjinathan Nallathambi
  Kolanjinathan Nallathambi · 2 mutual friends
  இவரை கண்டுக்கொள்ளாமல் குஷ்பு சகிலா போன்ற கூத்தாடிகளை திமுக அதிகம் நேசிக்கிறது…. திருடர் முன்னேற்ற கழகம்
  Like · Reply · 1 · 9 hrs
  Syed Mohamed
  Syed Mohamed
  Syed Mohamed’s photo.
  Like · Reply · 9 hrs
  Velu Velu
  Velu Velu · Friends with குறிஞ்சி நாடன் and 23 others
  Neadhiy Adi anna
  Unlike · Reply · 1 · 9 hrs
  Antony Marshal
  Antony Marshal அதுதான் திமுகழகத்தின் பலவீனம் என நினைக்கிறேன்? இவர்களை போன்றவர்களை கழகம் முன்னிலை படுத்த வேண்டும்
  Like · Reply · 1 · 8 hrs
  Ahamed Fayaz Ahamed Fayaz
  Ahamed Fayaz Ahamed Fayaz · Friends with Abdulhathi Abdulhathi
  யஹ்ஹஹாஹாஹாஹாஹிஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா
  யஹ்ஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா…See more
  Unlike · Reply · 2 · 8 hrs
  Mohamed Ali
  Mohamed Ali · Friends with Smthoufeek Thittachery
  ஆழ்ந்த கருத்தும் அ௫மையான உண்மையும் நல்லா கேட்டிங்க தோழரே
  Like · Reply · 8 hrs
  Abu Rayyan
  Abu Rayyan ::::இப்போது நடிகர்கள் சந்திரசேகர், குமரிமுத்து இவர்களைவிட அதிகப் பிரபலமாக இருக்கிற நடிகர்கள் உதயநிதி ஸ்டாலினும் அருள்நிதியும். திமுகவிற்கான தேர்தல் பிரச்சாரத்தில் இவர்கள் இருவரும் ஏன் கலந்து கொள்ளவில்லை?::::

  திமுகவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பயணிக்கும் பலரும் இப்படித்தான்…. திமுகவிற்குள் இதுபோன்ற கட்சிப்பணி செய்பவர்கள் பல லட்சம் பேர் உள்ளனர்….

  சரத்குமார், நெப்போலியன், குஷ்பு என பட்டியலிட்ட தாங்கள் எம்.ஜி.ஆரை. விட்டுவிட்டீர்கள்….. திமுக் யாரையெல்லாம் தலையில் வைத்து தாங்கியதோ அவர்களெல்லாம் பின்னர் திமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்றதுதான் வரலாறு…. காரணம் நீங்கள் சொல்வதுபோல் அவர்களுக்கு திராவிட வரலாறோ கொள்கையோ எதுவும் தெரியாது…

  இனி உதயநிதியும் அருள்நிதியும் ஏன் அரசியல் பேசவில்லை என்று கேட்கிறீர்கள்… திமுக தலைவரின் குடும்ப வாரிசுகள் அவர்கள் என்பதால் அவர்கள் கண்டிப்பாக அரசியல் பேசவேண்டும் என்பது ஒருவகை திணிப்புவாதம் ஆகாதா..???

  நாளை ஒருவேளை அவர்களும் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் அரசியல் பேசுவார்கள் அதுவரை சினிமாவில் தங்களுக்கு ஒரு தகுந்த இடத்தை தேடிகொள்ளட்டுமே… தாங்கள் தற்போது ஈடுபட்டிருக்கும் துறையில் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளட்டுமே….
  Like · Reply · 2 · 8 hrs
  Bhuvanai Kiruba
  Bhuvanai Kiruba · Friends with Joe Milton and 10 others
  udathyanithiyum arulnithiyum arasiyal peysina athaiyum kudumba arasiyal endru solli vimarsanathukuthaan vazhivakukum , avar avar avargain virupamaana thuraiyil irupathey nalam , kathi kumarimuthu vaiyum kaividala chandrasekeraiyum kai vidala avargalukaana angigaaram koduthukonduthan iruku, ippo yen uday arul piracharathuku varala endru ketkum ninga avar vanthaal kudumba arasiyal endtu vimarcipirgal
  Like · Reply · 8 hrs
  Iniyan John
  Iniyan John எப்பொழுதும் எழிதினாலும் உண்மை உண்மையே
  Unlike · Reply · 1 · 7 hrs
  RamLax Rajendran
  RamLax Rajendran RIP sir.,
  Unlike · Reply · 1 · 7 hrs
  Sahabdeen Fakuru
  Sahabdeen Fakuru · Friends with Samsu Deen Heera
  சிறந்த நடிகர், ஆழ்ந்த இரங்கல்கள்.
  Unlike · Reply · 1 · 7 hrs
  Anwar Deen Maraicayar
  Anwar Deen Maraicayar · Friends with Abdul Mageed
  Rip
  Unlike · Reply · 1 · 7 hrs
  Mohi Jafar
  Mohi Jafar · Friends with கபூர் கபூர்
  ஒரு சிரிப்பின் முத்து உதிர்ந்தது
  Unlike · Reply · 1 · 7 hrs
  Salaudeen Shaik Abdul Kadhar
  Salaudeen Shaik Abdul Kadhar ஆழ்ந்த இரங்கல்கள்
  Unlike · Reply · 1 · 7 hrs
  Neela Kandan
  Neela Kandan · Friends with சாவு மணி
  Rip
  Unlike · Reply · 1 · 7 hrs
  வி. ஷ்தர்சஷன்
  வி. ஷ்தர்சஷன் · Friends with Shobasakthi Antonythasan
  Rest in peace
  Unlike · Reply · 1 · 6 hrs
  Syed Shafiullah
  Syed Shafiullah · Friends with Basheer JJ and 2 others
  ஆழ்ந்த இரங்கல்கள்..!
  Unlike · Reply · 1 · 6 hrs
  Vasavan Vasu
  Vasavan Vasu · Friends with Stalin Dass and 2 others
  Rip
  Like · Reply · 6 hrs
  Aflal Mohammed
  Aflal Mohammed · 2 mutual friends
  அழகுக்கு நாம் கெடுக்கும் முக்கியத்துவமாக கூட கருதலாம்
  Unlike · Reply · 1 · 5 hrs
  Francis Jayaraj
  Francis Jayaraj · 3 mutual friends
  ஆழ்ந்த இரங்கல்கள்..!
  Unlike · Reply · 1 · 5 hrs
  Nawin Seetharaman
  Nawin Seetharaman ஆழ்ந்த இரங்கல்
  Unlike · Reply · 1 · 5 hrs
  தமிழ்மகன்
  தமிழ்மகன் தனியிடம் பிடித்த நடிகர். இழப்பு.
  Unlike · Reply · 1 · 5 hrs
  Amalan Fernando
  Amalan Fernando · 3 mutual friends
  திமுகவிற்கும் அதன்கோடிகணக்கான தொண்டர்களுக்கும் துயரமான நாள்
  Unlike · Reply · 2 · 5 hrs
  Durai Chaudhri
  Durai Chaudhri RIP
  Unlike · Reply · 1 · 4 hrs
  Arun Arun
  Arun Arun · Friends with Puthagam Pesuthu and 3 others
  வந்தா வாரிசு அரசியல்னு புதுசா புரளிய கிளப்புவானுங்க பாஸ்… தேவையா?
  Like · Reply · 3 hrs
  Bala Raju
  Bala Raju · Friends with Sudha Karan
  RIP
  Unlike · Reply · 1 · 3 hrs
  Tamil Selvan
  Tamil Selvan · Friends with திருமாவழி பாபு and 2 others
  திமுக சார்பாக ஆழ்ந்தஇரங்கள்
  Unlike · Reply · 1 · 1 hr
  Marutham Velan
  Marutham Velan · 3 mutual friends
  அண்ணன் குமரிமுத்து,அண்ணன் வாகை இருவரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.வாகை அவர்களுக்கு ஒருமுறை வாய்ப்பு அளித்தார் .ஆனால் அவர் பாவம் வெற்றி பெறவில்லை.பதவி கிடைத்தவர்கள் அனைவரும் தலைவரை முதுகில் குத்தினார்கள் .ஏனெனென்றால் அவர்கள் பதவிக்காக கட்சிக்குவந்தவரகள்.இவர்கள் கொள்கைக்காக கட்சியில் இருப்பவர்கள்.நீங்கள் உதயநிதி,அருள்நிதி பற்றி கூறியிருந்தீர்கள்.அவர்கள் கட்சிக்கு வராமலேயே வாரிசு அரசியல் என்று கூறிவருகிறார்கள்.இதில் இதுவேறா?
  Like · Reply · 54 mins · Edited
  Suresh
  Suresh · Friends with Guna Seelan and 1 other
  ஆழ்ந்த இரங்கல்
  Unlike · Reply · 1 · 47 mins
  Anji Kaki
  Anji Kaki · Friends with Sundar Moorthy and 1 other
  ஆழ்ந்த இரங்கல்
  Like · Reply · 33 mins
  Venugopal Chinnasamy
  Venugopal Chinnasamy ஆம் தோழர் பார்ப்பன எதிர்ப்பு பேச்சு.,

 2. உதய நிதியும் அருள் நிதியும் பிரச்சாரத்திற்கு வந்தால் மறுபடியும் குடும்ப அரசியல் பிரச்சனை பெரிதாக்கப்படும். மாறாக சந்திரசேகருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட வேண்டும்.

Leave a Reply

%d bloggers like this: