பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்

sea

இன்றைய இளம் இயக்குநர்கள் சிறப்பாக செயல்படுவதாக நான் நினைக்கிறேன். நீங்கள் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

-கே. வரதராஜன், கோவை.

மீனவர், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் இவர்களைப் பற்றி இழிவாக படம் எடுக்காதீர்கள்.

மீறி எடுத்தால், நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம், ஜெயமோகனை விட்டு திரைக்கதை, வசனம் எழுத விடுவோம், ஜாக்கிரதை.

அப்புறம் மணிரத்திரனத்தித்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்.

மணிரத்தினம் படத்தின் மக்கள் விரோத கருத்துக்களை எதிர்த்து நாங்களும் பக்கம் பக்கமா எவ்வளவோ எழுதுனோம்; ஒன்னும் நடக்கல. உண்மையில் எங்க எழுத்த விட ஜெயமோகன் எழுத்து ‘பவர் புல்’தான்.

அதனால் இளம் இயக்குநர்களுக்கு சொல்லிக் கொள்வது,

பில்லி – சூன்யம் போல், ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன் இந்த இரண்டு பேரையும் மாறி மாறி ஏவி விட்டோன்னு வைச்சிக்குங்க… ஒரு பய தேர முடியாது. Be Careful.

*

தங்கம் மார்ச் 2013 மாத இதழில் வாசகர் கேள்விக்கு நான் எழுதிய பதில்.

தொடர்புடையவை:

கிறிஸ்த்துவ உயர்வும் மீனவர் இழிவும் : ஜெயமோகனுக்கு நன்றி!

‘நீர்ப்பறவை’ : மீனவர் வழக்கா? தேவர் வழக்கா?

மட்டமான அறிவாளி அல்லது கை தேர்ந்த சந்தர்ப்பவாதி

புத்தகக் காட்சியில் எனது நூல்கள்

ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

12 thoughts on “பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்”

  1. பரிதாபமா இருக்கு உங்க மேல இத படிச்சதும். வேற ஒண்ணும் சொல்றதுக்கு இல்லை.

  2. உம்மை எவனும் வசனமெழுத கூப்பிடலையாக்கும்.

  3. சினிமாவில் எப்போதும் வெற்றிபெறமுடியாது.தனிநபர் எதிர்ப்பு ஆரோக்கியமானதல்ல.

  4. மீறி எடுத்தால், நாங்க ஒன்னும் செய்ய மாட்டோம், ஜெயமோகனை விட்டு திரைக்கதை, வசனம் எழுத விடுவோம், ஜாக்கிரதை.//

    அப்புறம் மணிரத்திரனத்தித்திற்கு நேர்ந்த கதிதான் உங்களுக்கும்//

Leave a Reply