இலவசம் : ‘சின்ன அய்யா’ விற்கு ஒரு கேள்வி
இலவசங்களைக் கொடுத்து திராவிட கட்சிகள் வன்னியர்களை பிச்சைக்காரர்களாக்கிவிட்டது என்று ‘சின்ன அய்யா’ மாமல்லபுரத்தில் பேசியிருக்கிறார்.
இலவசத்தை எதிர்க்கும் இவர்கள், தங்களின் ஒரே அடையாளமாக பெருமையுடன் முன் வைக்கும் ‘ஜாதி’ என்பது பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கியதா? அல்லது கடுமையாக உழைத்துப் பெற்றதா? அல்லது விலை கொடுத்து வாங்கியதா?
எந்த உழைப்போ படிப்போ செலவோ இல்லாமல் ஒவ்வொருவருக்கும் இலவசமாகக் கிடைத்ததுதானே ஜாதி.
இந்த இலவசத்தை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமா?
நன்றி: பெரியார் முழக்கம்
தொடர்புடயவை:
‘புலிக்கு பயந்தவன் எம்மேல வந்து படுத்துக்க’ பாமகவின் 3 வது அணி முயற்சி
‘இன்னுமா நம்பள ஊருக்குள்ள நம்புறாய்ங்க?’-அது அவுங்க தலவிதி
‘திராவிட இயக்கம் மாயை’ டாக்டர் ராமதாஸ் கருத்து சரிதான்… ஆனால்..
நாட்டில் எல்லா ஜாதியிலும் நாடு சுதந்திரம் அடைஞ்சு 65 வருஷமாச்சு இன்னும் ஒரு வேலைகூட நிம்மதியா சாப்பிடாம படுக்க இடமில்லாம மக்கள் இருக்கின்றனர் , ஆனா ஒரு அம்பேத்கார் தன் ஜாதி மக்களுக்கு வங்கிகொடுத்த இட ஒதுக்கீடயும் , சலுகைகளையும் இத்தனை வருஷமா அனுபவிக்கின்றீர்களே ,நீங்க தான் இந்த நாட்டின் குடிமக்கள் நாங்கள் எல்லாம் அகதிகளா ? இந்த அரசியல் நாதாரிகளும் உங்களோட ஓட்டுகளுக்காக இந்த சட்டத்தப்பத்தி ஒரு வெளிப்படையான ஆய்வு செஞ்சு இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்யாமல் இருப்பதால் தான் மூனு தலைமுறையா இந்த நாட்டு வளங்களைசுரண்டி தின்னுகிட்டு இப்படி வக்கனை பேச்சு பேசுரீங்க .
யாரு நாங்க… நீ மட்டும் இங்கு என்ன பண்ணிட்டு இருக்க.உங்க அப்பன் ஓசில ஐயர் என்று சொல்லி கொண்டு உண்ட கட்டி வாங்கி வந்து உனக்கு தரும் போது யோசிச்சியா ?அது இலவசம் இல்லையா .ஓகே எங்களுக்கு தர இலவசத்த நீ எடுத்துக்கோ உன் அப்பன் செய்யுற அந்த அய்யர் வேலைய எனக்கு தருவியா ?.உன் அப்பன் எந்த காலேஜ்ல போய் பட்டம் வாங்கினாரு ஓசில உண்ட கட்டி தராங்க. பல்கலைக்கழகத்தில் படித்து வாங்கியதா?.டிபன் டிபினா எடுத்துட்டு வரும் போது உன் அப்பன் கிட்ட கேளு ”குமாரு ”..by……..arun
உண்ட கட்டிக்குத்தான் பட்டமா ? அப்ப ஊருகாயுக்கு மதிமாறனா ?இதுக்கு முன்னாடி உள்ள குவாற்றுக்கு உங்க குருமாவா ?அப்ப , நீ யாரு?உயிருள்ள மீனா?அல்லது பதனிடப்பட்ட கருவாடா? இப்படித்தான் நீங்கள் கருவாடு ஆக சேமிக்க பட்டு இருக்கிறீர்கள் .திருவிழா கொண்டாட (தேர்தல்).இந்த அறியாமை, சுயநலம் தான் உங்களிடம் இருந்து மக்கள் தள்ளி நிற்கிறார்கள், இது உங்களுக்கு புரியவே புரியாது .ஏன்.,பட்டமே உண்ட கட்டி வாங்கத்தானே .
எப்பா சாதி ஒழிப்பு திலகமே , நம்ம சனாதிபதி தன்னோட பெயருக்கு பின்னால் போட்டிருக்குற ”முகர்ஜி ” அவர் வாங்கின பட்டமா ? இந்த நாட்டின் மொதல் குடிமகனே இப்படி , யார் உனக்கு ஏமாளியா தெரியராங்களோ அவங்கள கேட்க வேண்டியது . எங்க ஊர்ல சொல்வாங்க ‘ஓடுற நாய கண்டால் தெருத்தற தெருநாய்க்கு எலக்காரம்னு ‘
அட ஓசி கெராக்கி , என்ன எங்க அப்பா ”வெட்டாத குளத்துல தண்ணி குடிக்காத ,வேளியேறி புள்ளு மேயாத” -னு சொல்லி வளர்க்கப்பட்டவன் நான் . நீ நெனைக்கற மாதிரி உண்ட கட்டி இல்ல அறிவாளி .அர்த்தம் தெரியுமா உனக்கு .குமார் ,விழுப்புரம் .