ஓநாயின் முட்டாள்தனமும் அதனால் பலியான ஆட்டுக்குட்டிகளும்

Realistic film என்ற அபிப்ராயத்தை முதல் காட்சி உருவாக்குகிறது. அறுவைச் சிகிச்சையை யதார்த்தமாகக் காட்டிய அடுத்தக் காட்சியிலேயே ஆரம்பமாகிறது சாகசம். பிறகு கடைசிவரை ஒரு காட்சி கூட யாதர்த்தமாக இல்லை. ‘யதார்த்தமாகக் காட்டுவது என் வேலையல்ல’ என்றால், அப்படிக் காட்ட வேண்டிய அவசியம் … Read More