god is great
அந்த வரதராஜ பெருமாள் தான் சாட்சி சொல்லனும். வருவானா?
அவன் உண்மையாக இருந்தால் வருவான்.
இலங்கையிலேயே அவன் உண்மையாக இல்லை. காஞ்சிபுரத்துல மட்டும் யோக்கியனா இருந்துடுவானா…?
அவன் வரமாட்டாங்க… எல்லா திருட்டு, வழிப்பறி, கொலைகளுக்கும் அவன் சாட்சி மட்டுமில்ல; கூட்டுக் களவாணியும் கூட.
*
டிசம்பர் 1 அன்று face book ல் எழுதியது
தொடர்புடயவை:
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்
சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?
இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!
பத்திரிகையாளர்களுக்கு ஆபத்தா?; ஜெயேந்திரன் விடுதலை..
அதெப்படியா, பெரியாரு பெரியாருன்னு பினாத்தற எல்லா பயபுள்ளைகளும், தினகரன் அலுவலக படுகொலைகளை மறந்துடுதுக.
//அவன் வரமாட்டாங்க… எல்லா திருட்டு, வழிப்பறி, கொலைகளுக்கும் அவன் சாட்சி மட்டுமில்ல; கூட்டுக் களவாணியும் கூட.//
இல்லவே இல்லாத கடவுள் எப்படிக் கூட்டுக் களவாணியானார் என்பதைக் கொஞ்சம் விளக்கவும்.
ஆமாங்க அவன் அப்படித்தான்.மதுரையில் குடும்பச்சண்டையில மூன்று பேர எரிச்சுப்புட்டாங்க.அந்தக்கேசுலயும் கூட்டுக்களவாணி இவன்தாங்க.
auditor ramesh was killed by this kootu kalavani
உண்மையாவே யிருக்குனு நம்புன சங்கர் ராமன , அவரு நம்புன யிடத்துலேயே என்ன பண்ணினாங்க .
களவாணிக்களுக்கு கூட்டு காட்டுக்குள்ள பூதம் , ஏரி பக்கத்தில மோகினி …… மகுடம்,மணி,..ன்ணு அலங்காரத்தோட கல்.
நம்புனவனுக்கு நீதீ யென்ன அணைவரும் விடுதலை யென்பதே, இத சொன்னா கேலி பண்ணறவங்க ,நிச்சியமா களவாணிங்க( ஒட்டுண்ணிங்க ) தான்.
-இளசெ(இ.ஜெயக்குமார்)
People are unnecessarily giving importance to him and his writing. (And that is precisely what he expects by blabbering on every issue) . He has no clue about what he writes and so don’t expect any sane reply for your questions…