அய்யாவும் அண்ணலும்
பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘பெரியாரியல் பயிலரங்கம்’ இன்று புதுச்சேரியில் ‘ஒலாந்திரியா சமுதாயக் கூடம், அசோகன் தெரு, நேதாஜி நகர், உப்பளம் பகுதியில் நடைபெறுகிறது.
‘அய்யாவும் அண்ணலும்’ என்ற தலைப்பில் மாலை 3.30 மணிக்கு நான் பேசுகிறேன்.
முடிவில் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன.
த.வ. உதயக்குமார் தலைமை. வரவேற்புரை கோகுல் காந்திநாத்.
நிகழ்ச்சியை பெரியார் திராவிடர் விடுதலைக் கழக புதுவை மாநில செயலாளர் பூ .ஆ. இளையரசன் துவக்கிற வைக்கிறார். தொடர்புக்கு: 7502254877
புதுச்சேரி பகுதி தோழர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.
நல்ல கேள்வியா கேளுங்கய்யா…