மூவரை விட மு.க. முத்துவே முற்போக்கு

1459810_10201150933357532_1742181858_n

மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், கனிமொழி இவர்கள் மூவரும் சோ மகன் திருமணத்தில் ஒற்றுமையாக மகிழ்ச்சியோடு கலந்து கொண்டார்கள். அஞ்சா நெஞ்சன் மு.க. அழகிரி தன் மனைவியுடன் சென்று சிறப்பித்திருக்கிறார்.

வில்லுப் பாட்டுக் கலைஞரும், நடிகரும், சிறந்த பாடகருமான கலைஞரின் மூத்த மகன் மு.க. முத்து, தீவிரமான மது பழுக்கத்திற்கு அடிமையாகி, பல ஆண்டுகளுக்கு முன்பே தன்னை தனிமைப் படுத்திக்கொண்டார்.

இன்றைய சூழலில், கூட்டி கழிச்சிப் பாத்தா, இந்த நான்கு பேரில் இவரே சிறப்பானவராக தெரிகிறார்.

சில நேரங்களில், மதுவிற்கு அடிமையாவதுகூட எவ்வளவு முற்போக்கானதாக இருக்கிறது?

*

டிசம்பர் 8 அன்று face book ல் எழுதியது

தொடர்புடயவை:

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

4 thoughts on “மூவரை விட மு.க. முத்துவே முற்போக்கு

  1. நீங்கள் சொல்வதுவும்
    ஒருவகையில் சரிதான்
    சரிதான்

  2. இதுக்கு தான் மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைய ஓபன் பண்ணி வெச்சிருக்காய்ங்களா? இவ்வளொ நாளு இது தெரியாம போச்சே

Leave a Reply

%d bloggers like this: