சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும்


MDSY406212-MDS-M (1)

பெரியார் படத்தைப் போட்டால் நமக்கு எந்த ஜாதிக்காரங்க ஆதரவு கிடைக்கும்?

என்று கணக்குப் போட்டு பார்த்து, ‘அப்படி ஒன்றும் இல்லை’ என்று முடிவுக்கு வந்து, ‘பிராமணர்கள் வருத்தப்படுவார்கள்’ என்று முடிவு செய்து,

பெரியார் படத்தை போடாமல் விட்டிருப்பாரோ?

டாக்டர் அம்பேத்கர் படத்தை போட்டதற்கு கண்டனமும், பெரியார் படத்தை போடாததற்கு நன்றியும் தெரிவித்துக் கொள்வோம் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்களுக்கு.

மற்றபடி, திமுக விற்கு சவால் விடும் நடுங்க வைக்கும் உங்களின் இன்றைய நெல்லை மாநாடு சிறப்பாக நடக்க வாழத்துகள்.

தொடர்புடையவை:

பெரியாரை கேவலமாக பேசியவன், பிரபாகரனை பேசியிருந்தால்… நடக்கிறத வேற..

பெரியாரை அவதூறுகளிலிருந்து காப்பாற்ற.. பணத்துக்கு என்ன பண்றது?

3 thoughts on “சுப்ரீம் ஸ்டாருக்கு கண்டனமும் நன்றியும்

  1. படத்தில் இடமிருந்து 6, 10 இடங்களில் இருப்பவர்கள் யார்? நன்றி.

  2. கடவுள் நம்பிக்கை கொண்டவர் திரு.சரத்குமார்..தன் கொள்கைக்கு மாற்றாக இருக்கவேண்டம் என எண்ணி இருப்பார் ,அதனால் பெரியார் படத்தை போட்டிருக்கமாட்டார்.இதற்க்கு ஏன் பிராமணீயத்தை இழுக்கிறீர்கள்.அவர் பெரியார் படத்தை போட்டிருந்தால் மட்டும் சும்மா இருந்திருப்பீர்களா?நெற்றி நிறைய பொட்டிட்டு அறுபதாம் கல்யாணத்திற்கு திருக்கடையூர் சென்றுவருபவருக்கு பெரியார் படத்தைபோட அருகதைஇல்லை என ஒரு கூப்பாடுபோட்டிருப்பீர்.அவ்வளவே.அதுசரி பெரியார் படத்தை போட்டவர்களேல்லாம் அவரது கொள்கையை கடைப்பிடிப்பவர்களா திரு .மதிமாறன்?

Leave a Reply

%d