facebook விஜயகாந்த்துகள்

எதையாவது பேசுகிறார் விஜயகாந்த். கூட்டம் சேருகிறது. கை தட்டுகிறது. அங்கீகாரமாக கருதி, ‘நாம் சரியாகத்தான் பேசுகிறோம்’ என்று இன்னும் கூடுதலாக உளறுகிறார். தவறான தகவல்கள் தருகிறார். அப்படியும் கூடுகிறது. கை தட்டுகிறது. அதனால் இன்னும் அதிகமாக தன்னைப் பற்றி மிகை மதிப்பீட்டிற்கு … Read More