எல்லா அறிவாளிகளும் நம்ம நாட்லதான் இருக்காங்க..

10406898_985667034792620_4346220567795768922_n

கொலைக் குற்றத்தில் உள்ள போய் வந்த ஆளு Chair ல ஒக்கந்தும்…
மந்திய மந்திரி தரையில் ஒக்காந்தும் இருக்கிற இந்த பண்பாடு.. உலகத்துல எந்த நாட்லயும் நடக்காதது…

பார்ப்பனியத்தை விமர்சிக்க மறுக்கிற கம்யுனிஸ்டுகளும்.. இணையத்தில் இருக்கிற பாரதி போன்ற முற்போக்காளர்களும்.. இதற்கு விளக்கம் கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க.. அவ்வளவு ஏன்..? Like கூட பண்ணமாட்டாங்க..

காரணம் அவர்களுக்குள்ளும் இருக்கும் ஜெயேந்திரனும் ராதாகிருஷ்ணனும் தான். அதாங்க.. பார்ப்பனியமும் சூத்திரத் தன்மையும்.

20 October at 14:43

சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்பும் தூக்கு தண்டனைக்கு ஆதரவாக கூட்டுப் பிரார்த்தனையும்

இது தாண்டா தீர்ப்பு! பிராமணர் கொலை பிராமணர் சங்கம் மவுனம்! மனுஷ்யபுத்திரன்!

சங்கர ராமன் கொலை – ஜெயேந்திரன் விடுதலையே விலை! திமுக வின் நிலை?

சொல்லுங்க பிராமின்.. சொல்லுங்க..

2 thoughts on “எல்லா அறிவாளிகளும் நம்ம நாட்லதான் இருக்காங்க..

Leave a Reply

%d bloggers like this: