‘ஆச்சி’யின் ‘பிராமின்ஸ் ஒன்லி’

ஆச்சி மசாலாவின் நம்ம ‘ஆத்து’ சாம்பார் பொடி, ‘பிராமின்ஸ் ஒன்லி’ என்று அர்த்தப்படும்படி அவர்கள் விளம்பரமே சொல்கிறது. (ஆச்சி’ ன்னு பேரு வைச்சா எந்த ‘மாமி’ வாங்கு வாங்க?)

‘பிராமின்ஸ்’க்கும் மட்டும் சாம்பார் பொடி போடுகிற உங்களின் மற்ற மசாலாவும் எங்களுக்கு வேண்டாம். சிக்கன், மட்டன் மசாலாவையும் அவுங்க ‘ஆத்து’ லேயே வித்துக்க. ஆச்சியின் ‘ஜாதி மசாலா’ – தேவையா நமக்கு?

December 

பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

3 thoughts on “‘ஆச்சி’யின் ‘பிராமின்ஸ் ஒன்லி’

  1. Arunkumar Kaliyamoorthi · 190 mutual friends
    ஆச்சி மசாலாவின் சேர்மென் ஐசக் என்ற சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா..
    Yesterday at 04:03 · Like · 3

    மலேசியா சிவா Arunkumar Kaliyamoorthi அதுக்கு இப்போ என்ன பாஸ்
    Yesterday at 04:05 · Unlike · 3

    Arunkumar Kaliyamoorthi · 190 mutual friends
    விளம்பரம் எடுத்தவர் , அதுக்கு காச குடுத்தவர தானே குற்றம் சொல்லனும் .
    Yesterday at 04:08 · Like · 2

    மலேசியா சிவா ஏன் பாஸ் உளறிங்க ஆச்சி மாசலவில் பனி புரியும் மேலாளர் இந்த மசாலா எல்லாம் நஞ்சு கலந்தது என்று விளம்பரம் தயாரித்து வெளியிட்டு இருந்தால் அதன் முதலாளி வேடிக்கை பார்ப்பாரா ? சரி இங்கே பதிவு சொல்வது யார் விளம்பரம் எடுத்தார் நடித்தார் காசு கொடுத்தார் என்பதை சார்ந்து இல்லை வர்க்க அரசியல் சார்ந்தது ஒரு சாதி மக்களை உயர்வாகவும் மற்ற சாதி மக்களை தாழ்வாகவும் காட்டும் விளம்பர தீண்டமை இது உங்களுக்கு புரிய வாய்ப்பு இல்லை Arunkumar Kaliyamoorthi
    Yesterday at 04:17 · Edited · Unlike · 22

    வே மதிமாறன் http://mathimaran.wordpress.com/2014/10/12/veete-893/

    பஞ்சகச்சம் கட்டுபவர்கள் மட்டும் தான் ..
    சரியாக புரிந்து கொள்ளுங்கள. ‘பஞ்சகச்சம்…
    MATHIMARAN.WORDPRESS.COM
    Yesterday at 04:25 · Like · 5 · Remove Preview

    Balaji Rao Yes this is really irritating “Ads” to all (common people ) no one is in the mood or getting addicted these kind of cheap “Ads” which is showcasing particular religion / community , especially we can see this kind of stupid money making concept ads during all religion festival seasons like “Deepavali, Ramzan ,Christmas ” so called famous “All leading Textile ” and others will promote their products , sabba..its really “Kodumai ” and they are forcefully pushing the common people to buy the product from their showroom or store using of all “Media ” which is totally stupid and hate lot, its very simple that if the product is fine and good quality just promote them genuinely instead of “Promoting Relgion and Cast” what our “Tholar ” Mathi sir mentioned those 2 “Ads” Ramraj dhoti and Aachi Masala” 200% true . Am just giving my comments in general not supporting or against any particular so called “–” that. Hope am right “Mathimaran” sir.
    Yesterday at 04:44 · Like · 2

    Kalpana Balaji · Friends with பாலமுருகன் வி.க
    அட போங்கப்பா…
    மீத்தேன் திட்டம் வரும்போது தான் குரல் கொடுக்கனும்னு இருக்க என்ன…
    எல்லா மத்திய அரசும் தமிழன அழிக்க திட்டம் போடுறான்…
    நீங்கள் விளம்பரம் பற்றி பேசுறீங்க..
    இப்போது மதம்மோ, சாதியோ முக்கியமில்லாதது
    Yesterday at 05:01 · Like · 3

    Senguttuvan Senguttuvan ஆச்சி சாம்பார் பொடி விளம்பரம்
    நம்ம ஆத்து சாம்பார் மாதிரியே
    இருக்கே சச்சுமாமி சொல்லுவா
    சாம்பார்ல என்னஜாதி பார்ப்பனர்
    பறையர் சாம்பார்னு இருக்குதா
    என்ன யார் வீட்ல செய்தாலும்
    பருப்பு இல்லாத சாம்பார் இல்ல
    விளம்பரத்துல மடிசார் இல்லாம
    இல்ல
    Yesterday at 05:56 · Unlike · 5

    Balaji Rao எல்லாம் விளம்பர யுத்தி…கேவலமான ஒன்று.
    Yesterday at 05:59 · Unlike · 3

    விஜய் கோபால்சாமி பார்ப்பனரே சப்புக் கொட்டி உள்ளங்கையில் வாங்கிக் குடிக்கிற அருமையான சாம்பார் சரவண பவன் சாம்பார். ஓனரு பார்ப்பனர் அல்லாதவர், சமையல் பண்றவன் அசாம்லேந்து வந்த பாவப்பட்ட வட கிழக்கு மாநிலத்தவன். சரவண பவன விட உங்க சாம்பார் பொடிய போட்டா சூப்பரா வந்துடுமாடே?
    Yesterday at 06:00 · Like · 12

    Vengat Ramanan · Friends with பிரபா அழகர் and 6 others
    You’ve missed Hamam, Vim, Horlicks and many more
    Yesterday at 07:18 · Like · 1

    Olivannan Gopalakrishnan I too have got annoyed watching the ad…..sometime back I member Mathimaran had commented about a motor cycle add and subsequently lot of people talked about it and finally the advertisement was withdrawn. Hope same thing happens in the case of AAchi Sambar.
    Yesterday at 09:09 · Unlike · 2

    Balaji Rao that sachhu Madam ” slang ” ithu ” namba aathu ” pppppaaaah getting irritated high level Of “BP “coming , immediately I will change the channel whenever its comes.
    Yesterday at 09:12 · Like · 3

    Simbu Shankaran · Friends with பிரபா அழகர் and 5 others
    சாம்பார் பொடி மட்டுமே வாங்கரதால என்ன இலாபத்த சம்பாதிக்கப் போறாங்க.எங்க அம்மாக்கள் எல்லாம் மீன் சிக்கன் மட்டன் மசாலானு வாங்கறாங்க.அவங்க தொழிலே பெரும்பாலும் நம்பள நம்பிதான்.ஆனால் எங்க அம்மாக்கள் மாதிரி விளம்பரத்துல கூட காட்டல.நாங்க சொல்வோம் சாம்பார் சூப்பர்னு .சச்சு மேடம் சொல்வாங்களா மீன் மசாலா சூப்பர்னு?
    Yesterday at 12:21 · Like · 6

    கயல்விழி எழிலன் பூங்குன்றன் · 2 mutual friends
    Simbu Shankaran super, நெத்தியடி, மாமி சொல்லட்டும் மீன் குழம்பு நம்ம ஆத்து மீன் குழம்பு போல னு
    Yesterday at 18:25 · Like · 3

    போஸ் செல்வ க்குமார் · 44 mutual friends
    விளம்பரத்த விளம்பரமா மட்டும் பாருங்கள்..
    Yesterday at 20:31 · Like · 1

    விஜய் கோபால்சாமி போஸ் நூறு குடும்பம் இருக்கற தெருவுல ஒரு வீட்டு முன்னாடி மட்டும் பத்தினி வசிக்கும் வீடுன்னு எழுதி வைக்கிற வேலை இது. இதுல என்ன வேடிக்கைன்னா இதை எழுதுனவன் அடுத்தவன் வீட்ல வைச்சிட்டு தன் வீட்டு முன்னாடி எழுதி வைக்காதது தான்!
    Yesterday at 22:10 · Unlike · 3

    Annamalai Sundara Murthi · 33 mutual friends
    the owners are christian /there is an add saying some aiyar whose dauf=ghter in law uses napkin/are u going to boycott
    23 hrs · Like

    Vijay Kumar எங்க பகுதியில 4 பொட்டிக்கடையில போயி மட்டன் மசாலா மற்றும் மீன் பொரிக்க மசாலா கேட்டேன். அவர்கள் எடுக்கும் போது ஆச்சி மசாலா மட்டும் வேண்டாமென்று மறுதலித்தேன். என்னால முடிஞ்சது
    22 hrs · Unlike · 4

    RajaRaja Ark ஐடியாவும் இயக்கமும் ஒரு இஸ்லாமியர் தோழர்
    12 hrs · Like

    வே மதிமாறன் நல்லா வருவாரு…
    3 hrs · Like

    போஸ் செல்வ க்குமார் · 44 mutual friends
    ஆச்சி கிருஷ்துவர்களால் நடத்தபடுகிறது
    3 hrs · Like

    வே மதிமாறன் என் எழுத்துக்களை நினைவில் வைத்துக் குறிப்பிடுவதற்கும் நன்றி தோழர் Olivannan Gopalakrishnan .

  2. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்….

    மலர்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading