‘நம்மத் தாலிய அறுக்குறாங்க’
‘முகூர்த்தநாள்’ என்று ஒரே நாளில் பல திருமணங்களை வைத்து, லட்சக்கணக்கானவர்கள் ஓரே நாளில் ஒரே நேரத்தில் கார்களில், பஸ்சில் இனனும் பொது இடங்களில் குவிந்து, குழப்பம் ஏற்படுத்தி;
வேலைகளுக்குப் போகிறவர்கள், உயிர்காக்க அவசரமாக மருத்துவமனைக்குச் செல்கிறவர்கள் இப்படி அதிமுக்கியமாகப் பயணக்கிறவர்களைச் சாலை மறியல் செய்வதுப்போல் தடுத்து, துன்புறுத்துகிறார்கள்.
இதை ஒரே வரியில் சொல்வதென்றால்: யாரோ சிலர் தாலிக் கட்றதுக்கு நம்மத் தாலிய அறுக்குறாங்க.
ஊதாரித்தனமான இந்தத் திருமணத்தைத் தடை செய்தாலே இந்தியாவின் பெரும் பிரச்சினையான; பட்டினிச் சாவு, பொருளாதர நெருக்கடி, பெண்களுக்கான எதிரான வன்முறை, ஜாதி வெறி இப்படியான பல பிரச்சினைகள் தீர்வுக்கு வந்து விடும்.
‘கல்யாணத்தை நடத்தி கடுப்பேத்துறாங்க மை மை லாட்’
செக்ஸ்: பெண் பணம் கேட்டா விபச்சாரம்; ஆம்பளை பணம் கேட்டா கல்யாணமா? இதுதாண்டா ஜாதி
Unnoda udan pirappu unna maadiriye irukaanda…ellam thravida arivu jeevigal…padippu illainalum pesa mattum theriyum….mandaila sarakku illainalum eppadida ippadi dairiyama pesareenga….https://www.youtube.com/watch?v=RjBtPyiUGL4
nee vaangara ovvoru kaasum ivanoda actinglernthu kidaicha panthula kidaikaradu thaan …palaper thali aruthu kidaicha panathulathaan thaan unakku awarde kidaikkudu….adukku sonda kaasula ulaichu thaali katravanga evvalavo mel…kekka yaaru illainu eda venalum pesada…ponnai kannai moodina ulagam irundu poi vidadu…https://www.youtube.com/watch?v=RjBtPyiUGL4 ellarayum madikka kathukko..parpaan paarpannu telunganoda senthukittu unmayaana tamilrgala emmathada…unakkum ivanukkum konjam kooda vithiyaasam illama poirum
idhai madhangal erkuma?
kadaisi varaikkum invargal thirundha maattargal eppodhu iravargal moolayil ariviyal mattrum
pagutharivu varapodugho? periyar solliyae ketkadhavargal
naam solli ketkamattargal! idhu naasama pogum tamilnadu?
சிலர் தாலிக் கட்றதுக்கு நம்மத் தாலிய அறுக்குறாங்க. மை மை லாட்
Velai vetti illaadha verum paya ivan!!!. Sothukku vali ille, Adahanaale paapaan, jaadhi-nu pesikkittu irukkaan!!!!. Ivaanaale 5 roopa sondhamaa sambaadhikka mudiyaadhu!!! Indha paradesi payalauuku ivan thikki thenari pesum podhu cellphone off pannanumaam. Illenaa pesa varaadhaam!!! avvalavu ulagam sirandha pechaalar!!!!! . Ivanukku award oru kedu.!!!!..
If DMK and DK people stop performing marriages on äuspicious”dates, most of the problems will be solved. In srirankam byelection, DMK candidate filed his nomination on “auspicious “date !.
பிரச்னை முகூர்த்த நாள் என்று இந்துக்களை மட்டும் சாட வேண்டாம். இதை பெரிய அளவில் நடத்தி படாடோபங்கள் செய்து ஆயிரம் பேரை அழைப்போம் என்றும், விருந்தில் இவ்வளவு வகை பரிமாறுதல் என்றும் வீண் ஜம்பங்களை விட்டு எளிய திருமணங்களாக நடத்தினால் யாருக்கும் தொந்தரவு இல்லை. இது சமூகப் பிரச்னை; மதம் சார்ந்தது இல்லை
தமிழில் இலக்கணம் கொஞ்சம் எளிது இல்லை தான். அதிலும் ஒற்று கொஞ்சம் சிக்கல் தான். எனக்கென்னமோ “நம்மத் தாலியை” என்பதை விட நம்ம தாலியை என்பதே சரி என்று தோன்றுகிறது. ஆனால் நாங்கள் சாதாரணத் தமிழர்கள் : பெரியாரிஸ்டுகள் இல்லை. பதிவர்/ அன்பர்கள் என் பின்னூட்டத்துக்கு பதில் கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
எல்லோருக்கும் இந்திய குடியரசு நாள் வாழ்த்துகள்!
very correct. I solute to Mr.Mathimaran
kuthukanna super peru…mathi maaaran kooda nalla peru thaan ….kalanithi thayanithi maadiri
Agreed 100% with Mr. Mathimaran sir. Each and every hour is precious in our lives, and people should NOT encourage or follow this kind of superstitious belief which directly or indirectly makes people “nervous and tension” during the marriages and other celebration times. And, if something goes wrong, people will immediately blame the others for some stupid reasons. This ultimately develops a wrong attitude among people.