33 thoughts on “கருத்தியலும் பி.ஜே.பி. யின் மதவெறி அரசியலும்

  1. தமிழ்த்தேசியமும் ஜாதிவெறி அரசியலும்:

    திருமா-சீமான் மோதல்: தமிழ்த் தேசியத்தின் சாதியப்போக்கை காட்டுகிறது -ஸ்டாலின் தி

    குமுதம் ரிப்போர்ட்டர் (21-7-2015) இதழில் திருமா-சீமான் மோதல் என்னும் தலைப்பிட்ட செய்திக்கட்டுரை வந்துள்ளது. ஜூலை 13 இல் சென்னையில் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் சாதியப்படுகொலைக்குறித்து விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் அவர்கள் பேசிய சிறப்புரையை மய்யமாகவைத்தே இக்கட்டுரை வந்திருக்கிறது. சீமானும் திருமாவின் உரையைக்குறித்து இக்கட்டுரையில் பேசியுள்ளார்.

    திருமாவின் உரையில் முக்கியமான கருத்துக்களைப் பார்ப்போம். “பெரியார் எங்கள் சமூகத்திற்காக உழைத்திருக்கலாம், அம்பேத்கர் எங்களுக்காக தியாகம் செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் தமிழரில்லையே? எனக்கேள்வியெழுப்புகிறார்கள்” என்கிறார் திருமா. இதை பெங்களூரு குணா துவங்கி இந்த சீமான் வரை சொல்லித்தான் வருகிறார்கள். “அம்பேத்கர் எங்களுக்கு தலைவனாக முடியாது” போகுமிடமெல்லாம் பேசிக்கொண்டிருப்பவர்தான் சீமான். மணியரசன் என்னும் ஒரு மனக்கோளாறுபிடித்த தமிழ்த்தேசிய தலைவன் அண்ணலை ‘இந்துத்துவவாதி’ என்று புத்தகமே எழுதி வெளியிட்டார்.

    ஜாதியை வெளிப்படையாக பேசுபவன் அண்ணலின் சிலையை உடைக்கிறான்; தமிழுக்குள் ஒளிந்து பேசுபவன் அண்ணலை அவதூறு செய்கிறான்,புறக்கணிப்பு செய்கிறான். சீமான் முன்பு ‘அம்பேத்கர் வடநாட்டு பெயர்.அதை தமிழ்நாட்டில் யாரும் வைக்கக்கூடாது’ என்று சொல்லியபோதே கடுமையான எதிர்வினையாற்றிருக்கவேண்டும். அண்ணலின் பெயரை சூட்டிக்கொள்வது தலித்துகள்தான் என்பதை சீமான் அறிந்தேதான், தலித்துகள் எந்தப்பெயரை வைக்கலாம் வைக்கக்கூடாது என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஜாதி இந்துவுக்கே இருக்கிறது என்கிற ஜாதியவெறிதான் சீமானின் அந்த விசமப் பேச்சுக்கு காரணம்.
    “இனக்கலப்பு, சாதிக்கலப்பு, மொழிக்கலப்பு என்பவை மானுட இயற்கை. எந்த ஒரு இனமும் இன்னொரு இனத்துடன் கலக்கக்கூடாது என்பது எதேச்சதிகாரம். அதுதான் ஹிட்லரிசம்.அதுதான் பாசிசம்” என்று கூறும் திருமா அதுதான் ‘தமிழ்த்தேசியம்’ என்றும் கூறியிருக்கவேண்டும். இனக்கலப்பு,சாதிக்கலப்பு,மொழிக்கலப்பு எல்லாவற்றுக்கும் நேரெதிரானதுதான் தமிழ்தேசியம். இன்னமும் தமிழ்நாட்டின் ஊர்த்தெருவும் சேரியும், சுடுகாடுகளுமே இதற்கான ஆதாரங்கள்.

    “இனத்தூய்மையும் சாதித்தூய்மையும் ஆபத்தானவை. இதை உணர்ந்து களமாடுவோம்” என்கிறார் திருமா. சரியான பாதைதான். ஆனால் தமிழ்தேசியத்தை முற்றிலுமாக விட்டுவெளியேறினால்தானே சாத்தியம். இனத்தூய்மையற்ற தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகாதோ அப்படித்தான் தமிழ்த்தேசியம் இனத்தூய்மைவாத்தை ஒழிக்காது. சீமானின் தமிழ்த்தேசியம் மட்டுமல்ல பிரபாகரனின் தமிழ்த்தேசியமும் ஹிட்லரிசம்தான் என்பதை விடுதலைச்சிறுத்தைகள் உணர்ந்து களம்காணவேண்டிய கட்டாயமிருக்கிறது என்பதை திருமா உணரவேண்டும்.

    இதேக்கட்டுரையில் திருமாவிற்கு பதிலாக வந்துள்ள சீமானின் சிலக் கருத்துக்களையும் பார்த்துவிடுவோம். “தமிழன்தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்பது எங்களது பிறப்புரிமை” என்கிறார் சீமான். தமிழன் என்று இவர் சொல்வது தமிழை மொழியாகக்கொண்ட ஜாதி இந்துக்களைத்தான் என்பது வெளிப்படை. ஜாதியை செல்வாக்காக வைத்துக்கொண்டு அதன்மூலம் தமிழக நிலங்களை, வளங்களை வளைத்துப்போட்டு, 20 சதவீத தலித் மக்களை ஒடுக்கி, அவர்களின் உழைப்பைச் சுரண்டி,அவர்களை மனிதர்களாகவே ஏற்காத ஜாதிவெறிக் கும்பலுக்குத்தான் சீமான் தமிழன் பெயரில் ஆட்சி அதிகாரத்தைக்கேட்கிறார்.

    “சாதியவாதத்தைவிட இது(தூய்மைவாதம்) ஆபத்தானது என அண்ணன்(திருமா) சொல்கிறார். பரவாயில்லை, அப்படி ஆபத்தாக இருந்தால்கூட அதை நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று கூறும் சீமானை நாம் குறைச்சொல்லலாமா? அவரின் தமிழ்த்தேசியத்தைக் குறைச்சொல்லலாமா? சீமானும் தமிழ்த்தேசியமும் வேறுவேறு அல்லதான். ஆனால் சீமானோ தானும் திருமாவும் வேறுவேறல்ல என்கிறார். “இன்னைக்கு நாங்க வீரியமாக பேசுகிற இந்தக்கருத்தை எங்களிடம் விதைத்ததே அண்ணன் திருமாவளவன் போன்றவர்கள்தான். படம் எடுத்துக்கிட்டிருந்த என்னைக்கூட்டிக்கொண்டுவந்து பக்கத்துல உட்காரவைத்து மண்டைக்குள் ஏத்துனது இவங்கதான். “சில வந்தேறிகள் இந்த நாட்டை ஆளத்துடிக்கிறார்கள் எனப் பேசியது அண்ணன் தான்” என்று சீமான் இந்த கட்டுரையில் வாக்குமூலமே கொடுத்திருக்கிறார்.

    நாம் சொல்வதைத்தான் சீமானும் சொல்கிறார்.தமிழ்த்தேசியத்துக்கு ஒரே முகம்தான். சீமான் பேசும் தமிழ்தேசியம் வேறு, திருமா பேசும் தமிழ்த்தேசியம் வேறு என்பது சரியான விளக்கமல்ல. சீமான் பேசும் தமிழ் தேசியம் தவறென்றால் திருமா பேசும் தமிழ்தேசியமும் தவறுதான். சீமானின் தமிழ்தேசியம் ஹிட்லரிசம் என்றால் பிரபாகரனின் தமிழ்தேசியமும் ஹிட்லரிசம்தான். ராமதாசின் சாதித்தூய்மையும் சீமானின் தமிழ்த்தூய்மையும் ஒன்றுதான் என்றால் ராமதாசும் பிரபாகரனும் ஒன்றுதான்.
    http://dalithkudiyarasu.blogspot.ae/2015/07/blog-post_17.html

  2. உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை.. – சீமான்

    யார் தமிழர் யார் தமிழர் இல்லi என்று பிரித்துக்காட்டும் உரிமையை சீமானுக்கு வழங்கியது யார்?

    சீமானுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்றே நினைக்கிறேன். உருது பேசும் முஸ்லிம்கள் முன்பு பட்டாண் என்ற ஊரில் மதக் கலவரம் வெடித்த போது தமிழகத்தில் வந்து குடியேறியர்கள். எனவேதான் பட்டாணி என்று அவர்களை சொல்வது வழக்கம். மொகலாயர் ஆட்சியில் மேலும் பல உருது முஸ்லிம்கள் தொழில் காரணமாக இடம் பெயர்ந்து தமிழகத்திலேயே தங்கி விட்டனர். பல தலைமுறைகளாக தமிழகத்தில் இருந்து இந்த மண்ணின் மைந்தனாகவே மாறி விட்டவர்களை ‘தமிழர்கள் அல்ல’ என்று இனம் பிரிப்பது எதற்காக?

    இவரது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகன் மலையாளிதானே… பிரபாகரனின் தாய் தந்தை கேரள மலையாளிகள் என்பது அனைவருக்கும் தெரியுமே? ஒரு மலையாளிக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?

    முதல்வர் ஜெயலலிதா கர்நாடகாவை சேர்ந்தவர். கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை எப்படி ஆளலாம் என்று சீமான் என்றாவது கேட்டதுண்டா?

    வை.கோபால்சாமியின் பூர்வீகமும் தெலுங்கு என்று சொல்கின்றனரே? அவரை பார்த்து இந்த கேள்வியைக் கேட்டாரா சீமான்?

    பார்பனர்களின் தாய் மொழி சமஸ்கிரதம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் குடியேறியர்கள். இன்று தமிழையும் நன்றாக படித்து இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆகி விட்டனர். பார்பனர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?

    கருணாநிதி, மற்றும் விஜயகாந்த் முன்னோர்களை எடுத்துப் பார்த்தால் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்கள் என்கின்றனர். கலைஞரையும், விஜயகாந்தையும் தமிழர்கள் இல்லை என்று சொல்ல சீமானுக்கு தைரியம் வருமா?

    மொழி என்பது மனிதன் இன்னொரு மனிதனோடு உரையாட உறவாட இறைவனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு. அதனை ஆக்கபூர்வமாக சிந்தித்து தமிழ் மொழியை எவ்வாறு மேலும் சிறப்பாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும். உலக மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும்.

    ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்பது நமது முன்னோர் வாக்கல்லவா?

    மொழிப் பற்று இருக்கலாம்: அதுவே மொழி வெறியாக மாறினால் சீமானைப் போல் உளருவாயன்களாக திரிய வேண்டியதுதான்.

    ஒரு முறை புசைலா என்ற சஹாபி பெண்மணி நபி அவர்களிடம் வந்து “இறைத்தூதரே நான் என் சமூகத்தை நேசிப்பது இன வெறியா” என்று கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் “தன் சமூகத்தை ஒருவன் நேசிப்பது இன வெறி அல்ல. மாறாக தன் சமூகத்தை சார்ந்தவன் வரம்பு மீறி அநீதியை செய்யும்போது அவன் செய்வது தவறு என்று தெரிந்தும் அவன் தன் சமூகத்தைச் சார்ந்தவன் என்பதற்காக அவனுக்கு உதவினால் அதுவே இனவெறி” என்றார்கள்.

    — சுவனப் பிரியன்

  3. மறத்தமிழன் “செபாஸ்டியன்” சீமானின் தொப்புள்கொடி உறவு பிரபாகரனும் தமிழ் முஸ்லிம் பாசமும்:

    முன்னூறு வருடங்கள் ஈழத்தில் வாழ்ந்தும், அறுபது வருடங்கள் தனிமாகாணம் நடத்தியும், பதினைந்தே நாட்களுக்குள் ஈழத்தையும் அதன் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து ஈழத்தமிழனை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான் சிங்களன். இன்று கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கிறாள் உமது ஈழத்தாய். இதற்கு யார் காரணம்?

    தனி ஈழம் கிடைத்துவிடும் எனும் நிலை உருவானபோது, ராவோடு ராவாக 75,000 தமிழ் முஸ்லிம் குடும்பங்களை வடகிழக்கு மாகாணத்திலிருந்து அடித்து விரட்டிய பிரபாகரன் ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் பெரிய சத்தியசீலனாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு அயோக்கியன்தான்.

    முத்துப்பேட்டை பள்ளிவாசலில். நோன்பு மாதத்தில் தொழுது கொண்டிருந்த 400 தமிழ் முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள், ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் நீதியின் பாதுகாவலாராக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் கொலைகார அயோக்கியர்தான்.

    இன்று இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழ் முஸ்லிம் என்று சொல்வதில்லை. தங்களை சிங்கள முஸ்லிமென்றே சொல்கின்றனர். சொல்லப்போனால், தமிழ் பேசுவதை தவிர்த்து சிங்கள மொழியில் பேசுகின்றனர். விடுதலைப்புலிகளின் நிலை கண்டு “அல்லாஹ் பழிக்குப்பழி வாங்கிவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.
    ————-

    இலங்கை இன அழிப்பு போரில் சிங்கள ராணுவம் “150,000 தமிழ் ஷத்திரியர், வைசியர், தலித்துக்களை” கொன்று குவித்தது. பார்ப்பனர் அனைவருக்கும் முழு பாதுகாப்பு கொடுத்தது. ஒரு பார்ப்பனர் கூட பாதிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், பார்ப்பனரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. குறிப்பாக பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பதுங்கியிருந்த அனைத்து இடங்களையும் விலாவரியாக லிஸ்ட் போட்டு கொடுத்தது. இன அழிவு செய்து முடிந்ததும், சுப்ரமண்ய சுவாமி நேரடியாக ரஜபக்சேவுக்கு மலர்ச்செண்டு கொடுத்து “பேஷ் பேஷ். ரொம்ப நன்னா செய்தேள். இன்னும் நல்லா ஒதைங்க” என்று வாழ்த்தினார்.
    ———-

    உண்மையை சொல்லப்போனால், முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை இந்திய ராணுவத்தை அனுப்பி அட்ரஸ் இல்லாமல் சட்னி செய்துவிட்ட ப்ராஹ்மின்ஸை 40 கோடி முஸ்லிம்கள் ரகசியமாக பாராட்டுகின்றனர்.

    “உங்களுடைய எதிரியை வைத்தே எதிரிகளை அழிப்பேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
    ———————

    “செபாஸ்டியன்” சீமான் தன்னுடைய தொப்புள்கொடி உறவின் பந்தத்தையும் தமிழ் முஸ்லிம் பாசத்தைம் என்னோடு பேசட்டும். நான் திருப்பி பேசினால் “நாண்டுக்கிட்டுதான் சாகனும்”.

  4. //பார்பனர்களின் தாய் மொழி சமஸ்கிரதம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பஞ்சம் பிழைக்க தமிழகத்தில் குடியேறியர்கள். இன்று தமிழையும் நன்றாக படித்து இந்த மண்ணுக்கு உரியவர்கள் ஆகி விட்டனர்.//

    தமிழ் நாட்டில் வாழும் 98% மேற்பட்ட பிராமணர்களுக்கு சமஸ்க்ருதம் தெரியாது. சமஸ்க்ருதம் தெரிந்தவர்கள் கூட பொது இடங்களில் அந்த மொழி பேசுவதில்லை. பிராமணர்கள் தாய்மொழியாக தமிழை எப்போதோ ஏற்று கொண்டு விட்டனர். ஆனால் உருது முஸ்லிம்கள் வியாபார விஷயமாக மட்டும் தான் தமிழ் பேசுகின்றனர். அதனால் அவர்கள் தமிழர்கள் இல்லை கிட்டத்தட்ட மார்வாடிகள் மாதிரி சீமான் சொல்வதே சரி. வேண்டுமானால் தமிழக முதல்வராக வேண்டுமானால் வரட்டும் ஆட்சேபனை இல்லை. தெலுங்கு பெரியார் ,(அவர் முதல்வர் இல்லை_)தெலுகு வைகோ, தெலுங்கு கருணாநிதி,கன்னட ஜெயலலிதா, மலையாள எம் ஜி யார் தெலுகு விஜயகாந்த், இவர்கள் முதல்வராக முயற்சிக்கும் போது உருது முஸ்லிம்கள் முயற்சிகவோ செய்யலாம்

  5. Ayutha Ezhuthu Neetchi : “Has Justice Party Led To TN’s Development..?”(21/11/2015)

    முதலில் திராவிடம் பேசி ஊரை ஏமாற்றினார்கள் இனிமேல் தமிழ் தேசியம் பேசி அடுத்து 40-50 வருடத்திருக்கு எமாற்றபோகிறார்.
    திராவிடத்தின் கடைசி முதல்வர் ஜெயலலிதா வாகத்தான் இருப்பார். அவர்களும் பார்பனர்கள் என்று ஆரம்பிப்பார்கள். மொத்தத்தில்
    தமிழனுக்கு பார்பானை மட்டம் தட்டினால் போதும். தமிழ் கேனை மக்களுக்கு அடுத்த 40-50 ஆண்டுகள் ஏமாற வாய்ப்பு

  6. நபிகள் நாயகத்தின் இறுதிப்பேருரை:

  7. நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை – நீடூர் ஃபைஜீர் ஹாதி

    எம்பெருமானார்(ஸல்) அவர்களின் முதல் மற்றும் இறுதி ஹஜ்ஜின் போது அராபாத் மைதானத்தில் லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்கள் மத்தியில் தன் மரணத்திற்க்கு முன்பு துல்ஹஜ்ஜின் 9வது நாள் ஹிஜ்ரி 10ம் வருடம் (கிபி 632) ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரைதான் நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை என்று அழைக்கப்படுகிறது. இவ்வுரையில் நபி(ஸல்) அவர்கள் தமது நபித்துவ பணியில் தான் போதித்த ஏறக்குறைய அனைத்து போதனைகளையும் இப்பேருரையில் குறிப்பிட்டார்கள். அவற்றினை அறிந்துக்கொள்வதும், கடைப்பிடிப்பதும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாக இருக்கிறது. அவற்றினைக் காண்போம்.
    —————————-

    பேருரையின் துவக்கம்:

    இங்கு வந்திருப்பவர்கள், வராதவர்களுக்கு இந்த வழிகாட்டல்களை எடுத்துச் சொல்லட்டும்; விஷயம் சென்று சேருபவர்களில் சிலர், நேரடியாக கேட்பவரைவிட நன்கு ஆராயும் தன்மை உடையவராக இருக்கலாம். (ஸஹீஹுல் புகாரி 67,105,1741)

    மேற்கூறியவாறு நபி(ஸல்) கூறிய போதே அடுத்த வருடம் பாசத்திற்குரிய இறைத்தூதர்(ஸல்) நம்மைவிட்டு பிரிந்துவிடுவார்களோ என்ற பயத்தினால் சஹாபாக்களின் கண்கள் கலங்க துவங்கின.
    —————————-

    பிறப்பால் வேறுபாடு காட்டாதீர்:

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். (அல்பைஹகீ)

    பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.
    —————————-

    தலைமைக்கு கட்டுப்படுவீர்:

    தற்போதைய குழப்பம் நிறைந்த இவ்வுலகில் இவ்வறிவுரை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கருப்பு நிறத்தவரின் தலைமையை ஏற்க மேற்கத்திய உலகம் மறைமுகமாக மறுத்து வருவதற்கும், வேற்று மொழியைச் சார்ந்தவர் தம்மை வழிநடத்துவதற்கு மறுப்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவுரையை கூறினார்கள்.

    மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
    —————————-

    அராஜகம் செய்யாதீர்கள்!

    அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

    மிகவும் தெளிவான மற்றும் அவசியமான அறிவுரையாகும். உலகில் காணப்படும் அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முற்றுபுள்ளி வைப்பதற்கு இந்த அறிவுரையினை பின்பற்றினாலே போதுமானது.
    —————————-

    பணியாளர்களைப் பேணுவீர்!

    முதலாளித்துவ கொள்கையினை ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக காணப்படும் முதலாளிகளின் ஆதிக்கத்தினால் தொழிலாளிகளின் உரிமைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிட்டது. முதலாளிகளின் கை ஓங்கி இருப்பதன் விளைவு தொழிலாளிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக போராடுவது நசுக்கப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இதுபற்றி தம் இறுதிப்பேருரையில் இவ்வாறு மிக தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

    மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது)
    —————————-

    அநீதம் அழிப்பீர்!

    உலகில் இன்று காணப்படும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படைக் காரணமான வட்டியின் கொடூர முகத்தினைக்கண்டு உலகம் மிகுந்த அச்சம் கொள்கிறது. வட்டியின் கொடூரத்தினால் தினம் தினம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ பல ஆயிரங்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று தற்கொலை என்ற முடிவிற்கு செல்வதற்கு வட்டியின் கொடூரமே காரணமாக இருக்கிறது. இத்தகைய வட்டியினை இஸ்லாம் அடியோடு தடுத்துவிட்டது. இதை பற்றி நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிபேருரையில் இவ்வாறு கூறினார்கள்.

    அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    முறைதவறி நடக்காதீர்!

    அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,1789)

    உலகையே பல வருடங்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்ற கொடிய நோயின் முதற்காரணமான விபச்சாரத்தினை பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். விபச்சாரத்தலிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள். விபச்சாரத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்ததின் விளைவினை மேற்கத்திய உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. விபச்சாரம் என்ற அருவருப்பான செயலினை இஸ்லாம் அறவே தடுத்துவிட்டது
    —————————-

    பெண்களை மதிப்பீர்!

    கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880)

    இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது. இஸ்லாத்தில் பெண்களூக்கு சுதந்திரம் இல்லை என்ற மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் பொய் பிரச்சாரத்தினை முறியடிக்க நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவுரையானது போதுமானதாக இருக்கிறது. இஸ்லாம் வழங்கியது போன்று உலகில் வேறு எந்த மதமோ கொள்கையோ பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும், கெளரவத்தையும் வழங்கிடவில்லை. பெண்களை ஆடை இல்லாமல் பொது இடங்களூக்கு வருவதற்கு அனுமதிப்பதுதான் பெண்களூக்கு வழங்கும் சுதந்திரம் என்ற மேற்கத்திய ஊடகங்களின் கூற்றினை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள். பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக கூறிவிட்டார்கள்
    —————————-

    இரண்டைப் பின்பற்றுவீர்!

    இஸ்லாத்தின் அடிப்படையான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதையும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் மற்றும் அல்லாஹ்வின் உண்மை அடியான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதுமாகும். இவ்விஷயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையிலும் குறிப்பிட்டார்கள்.

    மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    சொர்க்கம் செல்ல வழி!

    ஒவ்வொரு மனிதருக்கும் சொர்க்கம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே இருக்குமேயானால் பின்வரும் எம்பெருமானார்(ஸல்) அவர்களின் அறிவுரையினை மிகவும் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.

    மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576,)
    —————————-

    இஸ்லாம் முழுமையாகி விட்டது!

    இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

    இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டத்திட்டங்கள் இன்றோடு நிறைபெற்றுவிட்டது. இனிவரும் காலங்களின் இவற்றினை யாரும் எதற்காகவும் மாற்றவும் முடியாது, வளைத்துக் கொடுக்கவும் முடியாது. அத்தகைய உரிமை யாருக்கும் கிடையாது என்று முக்கியமான அறிவிப்பினை லட்சக்கணக்கான உத்தம ஸஹாபாக்களை சாட்சியாக வைத்து மிகவும் தெளிவாகவும், கண்டிப்பாகவும் அறிவித்தது இந்த வரலாற்று சிறப்புமிக்க பேருரையில் தான். இதற்கு சாட்சியாக எல்லாம் வல்ல அல்லாஹ்வின் தன்னுடைய திருமறையில் ஒரு வசனத்தினை இறக்கியருளினான்.

    இஸ்லாம் முழுமையாகி விட்டது! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறிய அதே இடத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கீழ்வருமாறு இறைவசனம் இறங்கியது:

    ”இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி விட்டேன்; மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். (அங்கீகரித்துக் கொண்டேன்.) (அல்குர்அன் 5:3)

    மேலே நாம் பார்த்த நபிகள் கோமானின் பேருரையானது வரலாற்றில் மிகவும் சரியாக பதியப்பட்டுள்ளது. நாம் கூறிய விஷயங்கள் மிகவும் குறைவான அளவே. இவைகள் மட்டினின்றி இன்னும் பல அறிவுரைகளைக்கூறி தமது உரையை நிறைவு செய்தார்கள்

    (சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய ஹிஜ்ரி 1430 உலகளாவிய எழுத்துப் புரட்சி போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கட்டுரை)

  8. பார்ப்பான் என்பது உயர் சொல்லே.
    பிராமணன் என்று சொன்னால் எங்கு சூத்திரன் என்று
    ஒத்து கொண்டதாகி விடுமோ என்று பெரியாரிஸ்டுகள்
    பார்பனர் என்று சொல்கின்றனர்

    பிராமணன் வேதத்தை மறந்தாலும் பின் கற்றுக்கொள்ளலாம். ஆனால், குல ஓழுக்கத்தைவிட்டால் எல்லாமே கெடும் என்று சொல்ல வரும் பொழுது,

    மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
    பிறப் பொழுக்கம் குன்றக் கெடும்.

    என்று திருவள்ளுவர் கூறுகிறார். இங்கே பிராமணரைக் குறிப்பிடும்பொழுது பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

    “இன்னா ஓத்தில்லாப் பார்ப்பான் உரை”

    என்று இன்னா நாற்பது என்ற நூல் கூறுகிறது.

    (ஓத்து = வேதம் = ஓதுவது ஓத்து)

    பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் அதாவது பிராமணனுக்குச் செய்த கொடுமை “பார்ப்பார்த்த புதலும்” என்று புறநானூற்றில் வருகிறது. பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளக் கருதி அவரது சோர்வு பார்ப்பார் மாட்டு உண்டாது என்று சொல்லவரும்பொழுது “பார்ப்பார்” என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார். ஆகையினால், பார்ப்பனன் என்ற சொல் உயர்ந்த கௌரவமான (degnified) சொல்லே. அது derogatory இழிவுபடுத்துகிற சொல்லே அல்ல.

    அடுத்து விப்ரன் என்று பதத்திற்குத்தான் தமிழில் மறையோன் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.

    “மறையென மொழிதல் மறையோர் ஆறே”

    என்று தொல்காப்பியம் கூறுகிறது.

    நிகண்டு திவாகரம் (தமிழ் அகராதி) Tamil Laxicon

    “மந்திரி-ஆசான்-மறையோன்-வியாழம்”

    என்று கூறுகிறது.

    அடுத்து பிராமணன் என்ற பதத்திற்குத் தமிழில் “அந்தணன்” என்ற சொல்லால் குறிப்பிடுகிறார்.

    “அந்தணன்” என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும்
    செந் தண்மை பூண்டு ஓழுகலான்”

    என்ற குறளால் குறிப்பிடுகிறார்.

  9. ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவன் திராவிடன் — டாக்டர்.வேலு அண்ணாமலை

  10. ஆப்பிரிக்காவில் வாழும் தமிழனின் மூத்தகுடி:

  11. “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்” — குரான் 49:13
    ——————–

    மனிதகுலம் ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து பிறந்து உலகம் முழுதும் பரவியது என திருக்குரான் அறிவிக்கிறது. எவனும் எந்த மண்ணூக்கும் சொந்தக்காரனல்ல. பிழைப்பதற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயர்வது மனிதனின் ரத்தத்தில் ஊறியுள்ளது.

    இப்பொழுதே பிழைக்க வழியில்லாமல் அவனவன் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறான். நாளை தமிழகம் பாலைவனமாக மாறினால், ஒரு பயலும் இருக்கமாட்டான். காணாமல் போய்விடுவான்.

  12. தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவடியாத்தனம்:

    சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.

    ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

    சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. தமிழில் வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.

    ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “அனைத்தையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம்.

    சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.

    ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.

    சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் இந்த தமிழ் மண்ணின் மைந்தரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…

    ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.

    சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…

    ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.

    சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.

    ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?

    சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனுங்க .. உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…

    ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.

    சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?. தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.

    ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாதவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.

    சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…

    ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், மெஜாரிட்டி தலித் ஜாதிதான். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?

    சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…

    ஜின்னா: எப்படி சொல்றீங்க?

    சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….

    ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?. எங்கள்ட்ட பிரச்ன செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இது தவிர, இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் இந்தியா பாக்கிஸ்தான் ராணுவம் ஒன்னா சேந்து அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவாங்க. ஒங்களால என்ன செய்யமுடியும்?

    சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. ஹி.. ஹி.. ரொம்ப நன்றிங்க…

  13. தமிழ்த்தேசிய முகமூடியும் ஜாதிவெறி கூட்டுக்களவானிகளும்:

    தமிழ்த்தேசியமென்பது மேல்ஜாதி ஆதிக்க கூட்டுக்களவானி இயக்கம். பெரியாரும் அம்பேத்கரும் தமிழரில்லை. ஆகையால் பெரியாரிஸ்டும் அம்பேத்கரிஸ்டும் எதிரிகள். முஸ்லிம்களிடம் ஜாதியில்லை. ஆகையால் இவர்களும் தமிழரில்லை. பார்ப்பனர் பாரதமாதாவின் தேசபக்தர்கள். ஆகையால் பிரிவினைவாதிகளின் எதிரிகள்.

    அதாவது “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித் பார்ப்பனர் வெளிமாநிலத்தவர்” கூட்டணியை உருவாக்கும் வேலையை இவர்கள் நன்றாக செய்கிறார்கள்.

    ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் முஸ்லிம்களை படுகொலை செய்து ராவோடு ராவாக விரட்டியடித்த விடுதலைப்புலிகளின் தொப்புள்கொடி உறவுகள்தான் தமிழ்த்தேசியமென்பது 80 கோடி “இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ்” முஸ்லிம்களுக்கு நன்றாக தெரியும்.

    தமிழ்த்தேசியத்தில், அதிகம் போனால் 20 களவானிகளுக்கு மேல் தேறாது. “பெரியாரிஸ்ட் முஸ்லிம் தலித் பார்ப்பனர் வெளிமாநிலத்தவர்” ஒன்று சேர்ந்தால், ஈழத்தில் விடுதலைப்புலிகளை இந்திய ராணுவமும் சிங்கள ராணுவமும் கைகோர்த்து அட்ரஸ் இல்லாமல் செய்தது போல், தமிழ்த்தேசியவாதிகளை 24 மணி நேரத்தில் நாறடித்துவிடுவர்.

    இந்த முறை பாக்கிஸ்தான் ராணுவமும் முழு ஆதரவு தரூம். மேலும் விபரங்களுக்கு, ஜனாப்.மணி ஷங்கர் அய்யர் சாஹிபிடம் கேட்கவும்.

  14. “ஜாதிகளற்ற சமத்துவ சமநீதி சகோதரத்துவ” அடிப்படையிலான தமிழ்த்தேசியத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன். அது போன்ற சமத்துவ தேசங்களை உருவாக்கு என திருக்குரான் கட்டளையிடுகிறது.

    ஜாதி அடிப்படையிலான தமிழ்த்தேசியத்துக்கு எதிரிகள் தேவையில்லை. இந்திய ராணுவம் 24 மணி நேரத்தில் சட்னி செய்துவிடும்.

    ஏனோ தெரியவில்லை. சீமான் மீது மனதின் மூலையில் இன்னமும் சிறிது அன்பு ஒட்டிக்கொண்டுள்ளது. நாம் தமிழர் கட்சியை, “ஜாதிகளற்ற சமத்துவ சமநீதி சகோதரத்துவ” அடிப்படையில் சீமான் கொண்டு செல்ல அல்லாஹ் அருள் புரியட்டும்.

  15. Thiru முஹம்மத் அலி ஜின்னா this time you have written matured argument without using vulgar words. I appreciate and valthukkal

    But makkal purindhukolla mattargal

  16. தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே:

    தமிழனுக்கு தமிழ் மட்டும்தான் தாய்மொழியாக இருக்க வேண்டுமா?. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருக்கக்கூடாதா?. வேற்று மாநிலத்தவர் தமிழை தாய்மொழியாக ஏற்கக்கூடாதா?

    இன்றைய காலத்தில், வெறும் தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பிழைக்கமுடியுமா?. ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழ்நாட்டில் கூட வேலை கிடைக்காது. அமெரிக்கா இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பல தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. தமிழ் தெரியாததால், அவர்கள் தமிழரில்லை என சொல்லமுடியுமா?.

    அரபு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஹிந்து தமிழர், அரபி மொழியை முஸ்லிம்களை விட சரளமாக பேசுகின்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளீர், சென்றுடுவீர் எட்டுத்திக்கும் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என வசதிக்கேற்றவாறு பேசிவிட்டு, தமிழ்ச்சாதி இருப்பவனே தமிழன் என புத்தியை காட்டினால், அது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா?.

    குடிக்க தண்ணீர் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரவேண்டும். பிழைக்க அரேபியா அமெரிக்கா ஓட வேண்டும். குழந்தைகள் கான்வென்டில் படித்து, அழகாக இங்லீஷ் பேச வேண்டும். அப்புறமென்ன தமிழ்நாடு தமிழ்ஜாதிக்கே வாழுது?.

    தமிழன் அண்டை மாநில, வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால், அவர்களுடைய குழந்தைகள் தமிழரில்லையா?. தமிழுக்கு உயிர் தந்தவர் தெலுங்கர் கருணாநிதியென்றால் மிகையாகாது. இயல், இசை, நாடகம், சினிமா மூலம் ஜெயலலிதா, சரோஜாதேவி, எம்.ஜி.ஆர், நாகேஷ் போன்ற எண்ணற்ற அண்டை மாநில கலைஞர்கள் தமிழை வாழ வைத்துள்ளனர்.

    ஆயிரக்கணக்கான இனிய தமிழ் பாடல்களை பாடி, தமிழரின் மனதை கொள்ளை கொண்ட பி.சுசிலா கேரளத்துக்காரர். தமிழனுக்கு தமிழ் கற்றுத்தந்த இவர்களையெல்லாம் தமிழரில்லை என்று சொன்னால், அது வடிகட்டின மோசடியல்லவா?.

    கருப்பன் திராவிடன், வெள்ளையனும் பொன்னிற மேனிக்காரரும் ஆரியர் என்பது மரபணு ஆரய்ச்சியால் நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த கருப்பு திராவிட இனத்தை சார்ந்தவன் என மரபணு ஆராய்ச்சி சொல்கிறது. பெரும்பாலான திராவிடர் தென்னிந்தியாவில் வாழ்கின்றனர். ஆகையால்தான் தந்தை பெரியார் தென்னிந்தியாவை திராவிட நாடு என அழைத்தார்.

    ஜனநாயக ஆட்சியில், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. “அய்யோ என்னோட அப்பனும் ஆத்தாளும் மறத்தமிழனுக.. நாங்க குடிசைல வாழறோம்… தெலுங்கனும் மார்வாடியும் பங்களால இருக்கானுக.. கன்னடத்து பாப்பாத்தி நாட்ட ஆள்றா” என சீமான் போல் கேனத்தனமாக மாரடித்தால், தெரு நாய் கூட சீந்தாது. தெம்பிருந்தால், ஜனநாயக முறையில் ஆட்சியைப்பிடி. முதலில், பாப்பாத்தியின் காலை தொட்டுக்கும்பிடும் உன்னுடைய அடிமை இனத்தின் மண்டையில் தட்டி மானம் மரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கச்சொல்.

    உன்னுடைய பாட்டன் முப்பாட்டன் ராஜராஜ சோழனும் தொப்புள்கொடி உறவுகளும் பத்து பைசா கூட உனக்கு இலவசமாக தரவில்லை. புலித்தேவனிடம் போனால் புலிப்பாலை கொண்டு வர சொல்வான்.

    ஆக “தமிழன் யார்” எனும் கேள்விக்கு “தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே” என்பதே சிறந்த தீர்வு. இதன் மூலம் தமிழ் பரவும். அண்டை மாநிலங்களனைத்தும் மீண்டும் மெட்ராஸ் ப்ரசிடென்ஸியில்(Madras Presidency) இணைந்துவிடும். நமது தண்ணீர் பிரச்னையும் தீர்ந்துவிடும்.

    கூடிய சீக்கிரம் சீமான் தனது ஜாதி அடிப்படையிலான “நாம் தமிழர்” கட்சியின் கொள்கையை கைவிடாவிட்டால், “யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் புதிய கட்சி வந்து “நாம் தமிழரை” முழுங்கிவிடும்.

  17. சமீபத்தில் கேரளா போயிருந்தேன். கேரளா நன்கு முன்னேறியிருக்கிறது அங்கு சரியான வாழ்வாதாரம் இல்லாததால் மலையாளிகள் எல்லா ஊர்களுக்கும் சென்றார்கள். அவர்கள் உண்மையாக திரைகடலோடியும் திரவியம் தேடுபவர்கள்.நியாயமாக பார்த்தால் தமிழ் நாட்டில் இருக்கும்
    மக்கள் மலையாளிகளை விட சிறப்பாக இருக்க வேண்டும் ஆனால் வயிதரிச்சலோடு சொல்கிறேன் நம்மை விட அவர்களுக்கு தனிநபர் வருமானம்
    அதிகம்.அவர்கள் நன்றாக வாழட்டும் உழைப்பாளிகள் பெரும்பாலானவர் வெளிநாடுகளில் இருப்பதால் அந்த மனோபாவத்தோடு முடிந்தவரை அந்த ஊரை சுத்தமாக வைதிருகின்றனர் குறை அங்கும் உண்டு. ஆனால் தமிழ்நாட்டை போல ஒரு மோசமான மாநிலத்தை பார்த்ததில்லை. அங்கு பஸ்களில் எல்லாம் மலையாளம் தான் சத்தம் போடாமல் காரியத்தில் கன்னக இருப்பது போல் அவன் ஹிந்தியையும் எதிர்க்காமல் மலையாளதிற்கும் அதிக முக்கியத்துவம் தருகிறான். அந்த ஊர் ரோடுகள் தமிழ்நாட்டை விட பரவாஇல்லை பொது கழிப்பிடங்கள் தமிழ்நாட்டை விட எவ்வளவோ மேல். தமிழனை விட மலையாளி சுத்தமாக இருக்க முயற்சிக்கிறான் அவனுக்கு நம்மை விட விழிப்பு இருக்கிறது. அங்கு போகும் முன் எனக்கு அவனை பற்றி பெரிய அபிப்ராயம் இல்லை. பஸ் ஸ்டாண்ட் தமிழ்நாட்டு டவுன்னை விட பெட்டெர். தமிழகதிர்லிருந்து நிறைய கட்டட தொழிலாளர்கள் வேலைக்கு வருகிறார்கள். ஒவ்வொரு வீடும் தமிழன் வீடை விட நன்றாக இருக்கிறது. கொச்சின் மெட்ரோ வேலை வேகமாக நடக்கிறது தமிழன் அங்கு பட்டம்பி, குட்டிபுரம் போன்ற இடங்களில் குறைந்த கூலி வேலை செய்யும் கொடுமை பார்க்கமுடிகிறது. அவன் நம்மை போன்று தண்டமாக மேடைபேச்சு பேசுவதில்லை அங்கு திராவிடம் பேசுவதில்லை கம்யுனிச்டுகளும் காங்கிரஸ் பிஜேபி ஓட்டுக்கு அடித்துகொண்டாலும் அந்த மாநிலத்தை முன்னேற்றுவதில் நல்ல போட்டி போடுகிறார்கள் 39 MP தமிழ்நாட்டில் எப்போதும் யார் ஜெயிச்சாலும் தண்டம் ஆனால் 20 MP வைத்து கொண்டு கேரளா முன்னேறுகிறது. இன்னும் 20 வருடங்கள் அதிகபட்சம் நான் சொல்வது நடக்கும்.நாளையே மலையாளிகள் எல்லோரையும் அரபு நாடுகள் கைவிட்டாலும் 20 வருடத்தில் கேரளாவில் வாழ்வாதாரத்தை உருவாகயுருப்பார்கள். நாம் திராவிடம், பார்பனீயம், பேசி கொண்டு இருப்போம். தி மு க செய்தால் அம்மா கட்சி கண்டு கொள்ளாது, அம்மா செய்தால் கலைஞர் கட்சி கண்டு கொள்ளாது . உருபடாது தமிழ்நாடு. கேரளாவிலும் பிராமணர்கள் ஹிந்துக்கள் கிருத்தவர்கள், முஸ்லிம்கள் இருகிறார்கள் அனால் ஊரை முன்னேற்றுகிறார்கள் அங்கு எவனும் மலையாளம் என்றோ , திராவிடம் என்றோ பார்பனீயம் என்றோ பேசுவதில்லை தமிழ் நாடு அயோக்ய பசங்கள்.

  18. /// அங்கு எவனும் மலையாளம் என்றோ , திராவிடம் என்றோ பார்பனீயம் என்றோ பேசுவதில்லை தமிழ் நாடு அயோக்ய பசங்கள். ///
    ————————–

    கேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் அமோக வெற்றி!

    கேரள உள்ளாட்சி மன்ற தேர்தலில் 16 நகர சபைகளை முஸ்லிம் லீக் கைப்பற்றியுள்ளது. பாஜக பாலக்காடு நகரசபையை வென்றுள்ளது. வெற்றி பெற்றவர்களில் 12 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் பெண்களை வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளது என்று சொல்வோருக்கு இந்த முடிவானது தக்க பதிலை கொடுத்துக் கொண்டுள்ளது!
    —- சுவனப் பிரியன்
    ———————————–

    கேரளா முஸ்லிம்களிடம் வறுமை ஒழிந்துவிட்டது. வளைகுடா நாடுகளில் டீக்கடை மளிகைக்கடை என்றால் கேரளா முஸ்லிம்கள்தான். இன்று ஐ.டி, கன்ஸ்ட்ரக் ஷன், ஹைபர் மார்க்கெட், அரசியல் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதிக்க ஆரம்பித்து விட்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

    இந்திய முஸ்லிம்கள் கேரள முஸ்லிம்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. வறுமை ஒழிந்தால் நாம் சொன்ன பேச்சை அனைவரும் கேட்பர்.

    கல்லானே ஆனாலும் காசிருந்தால்
    எல்லோரும் சென்று எதிர்கொள்வர் – இல்லானை
    இல்லாளும் வேண்டாள், ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
    செல்லாது அவன்வாய் சொல்.

  19. நாம் சொல்லும் கருத்து மற்றவர்களிடம் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது முக்கியம். பெரியாரிஸ்டுகள் தமிழகத்தை இது
    பெரியார் மண் என்கிறார்கள். பெரியார் கருத்து 95% வெற்றி பெறவில்லை என்பதை சொல்லலாம்
    அவர் பெற்ற ஒரே வெற்றி பிராமணர்களுக்கு எதிராக கருத்தை உருவாகியதை தவிர அதுகூட எவ்வளவு உண்மை என்பது எல்லோருக்குமே தெரியும்
    1. கடவுள் மறுப்பு – அது உண்மை இல்லை உண்மையில் .நிறைய கோவில்கள் வருகின்றன, மக்கள் பக்தி அதிகமாக தான் ஆகியிருக்கிறது. அவர் பேசிய
    பிறகு தான் அதிக பக்தியே வந்து இருக்கிறது
    2. பிள்ளையார் ராமர் படங்களுக்கு அவமரியாதை – எப்போது தெருவுக்கு தெரு பிள்ளையார் கோயில். எப்போதும் ராமருக்கு ஆராதனை உண்டு
    3. பகுத்தறிவு – நிச்சியமா தமிழ்நாட்டில் ரொம்ப கம்மி. இல்லாட்டி DMK /ADMK தொடர்ந்து AMARIYவராது. போராட காலங்களில் போது உடைமைகளுக்கு சேதம்
    விளைவிப்பது இதெப்படி பகுத்தறிவு பஸ் கண்ணாடி உடைப்பது எரிப்பது
    4 சுயமரியாதை – ஓட்டுக்கு காசு வாங்குவது, அரசியல்வாதி காலில் விழுவது
    5. இட ஒதுக்கீடு – அதற்காக அவர் பாடுபட்டாலும் அவர் மட்டுமே செய்யவில்லை காங்கிரஸ் காரன் கூட செய்தான். அதுவும் முறையாக இல்லை ஏமாற்று வேலையாக தான் இருக்கிறது
    6. ஹிந்து மதத்தை அதிகமாக தூஷிப்பது- முன்பை விட ஹிந்துக்களிடம் ஒற்றுமையை வர செய்தது அதற்காக அவருக்கு நன்றி

    உண்மையில் கொள்கை ரீதியாக ஈ வெ ரா அவர் சீடர்களாலயே தோற்கடிக்க பட்டார். அவர் சீடர்கள் நிறைய பேர் எப்படி பணம் பண்ணுவது என்று தெரிந்து கொண்டார்கள். அவர் கொள்கையை தோற்கடித அவர் சீடர்களுக்கு நன்றி
    ஆனால் விடாமல் திராவிடம் பார்பனீயம் பேசுவார்கள் பிழைப்பு நடக்கவேண்டுமே

  20. குறள் 922: உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
    எண்ணப் படவேண்டா தார்.
    மு. கருணாநிதி உரை:
    மது அருந்தக் கூடாது; சான்றோர்களின் நன் மதிப்பைப் பெற விரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

    குறள் 923:

    ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.

    மு. கருணாநிதி உரை:
    கள்ளருந்தி மயங்கிவிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

    கருணாநிதி சிறந்த அறிவாளி. பிழைக்க தெரிந்தவர். ஆனால் மக்களை பிழைக்க விடவில்லை மது இல்லாமல் தமிழக அரசுக்கு வருமானம்
    வராது என்று தெரியும் திருவள்ளுவர் மனதை உறுத்திஇருப்பார் போலும் அதனால் அவரை அவர் கருத்து நம் ஊரில் வேலைக்கு ஆகாது என்பதால்
    அவரை ஊருக்கு வெளியே கன்னியாகுமரி கடலில் சிலை வைத்து விட்டார்

    திராவிட வழிவந்த எல்லா கட்சி தொண்டர்களும் இரண்டு சுழி ‘ன’ விற்கு பதிலாக முன்று சுழி ‘ண’ போட்டு போஸ்டர் அடித்து தமிழ் வளர்கிறார்கள்
    இது தான் நம் ஊர் அடைந்த வளர்ச்சி

    பெரியாரிஸ்டுகள் திருவள்ளுவரை கொண்டாடுகின்றனர்
    அவர்

    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல.
    சாலமன் பாப்பையா உரை:
    எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

    கலைஞர் உரை:
    இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது.

    கலைஞர் உரை:
    அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    மு.வ உரை:
    இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

    துறவு குறள் 341:
    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    கலைஞர் உரை:
    ஒருவன் பல வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும், குறிப்பிட்ட அந்தப் பற்று காரணமாக வரும் துன்பம், அவனை அணுகுவதில்லை.

    குறள் 262:
    தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
    அஃதிலார் மேற்கொள் வது.
    கலைஞர் உரை:
    உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.

    குறள் 263:
    துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
    மற்றை யவர்கள் தவம்.
    கலைஞர் உரை:
    துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாது.

    பெரியாரிஸ்டுகள் திருக்குறளை கொண்டாடுகிறார்கள். திருவள்ளுவர் ஒரு ஹிந்து ஞானி தான். உதாரணம் துறவு கிருஸ்தவத்தில் உண்டு இஸ்லாத்தில் இல்லை. ஆனால் மறுபிறவி பற்றி வள்ளுவர் பேசி இருக்கிறார். ஆனால் திருக்குறள் உலகபொதுமறை எல்லா மக்களுக்கும் பொருந்தும்

    குறள் 62:
    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்.
    மு.வ உரை:
    பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.
    http://www.thirukkural.com/2009/01/1.html

  21. பிஜேபி யை எதிர்த்து வெற்றி பெற்ற லாலு நிதிஷ் அமைச்சரவையில் தேஜ் பிரதாப் யாதவ் லாலுவின் மூத்தமகன் சுகாதார அமைச்சர் கல்வி தகுதி- +2 பாஸ்
    தஜெஷ்வி யாதவ் லாலுவின் இரண்டாவது மகன் துணை முதல்வர் கல்வி தகுதி – 9 வகுப்பு பாஸ்
    மாநிலம் உருப்படும்.

  22. The recent Bihar Elections have shown one thing: EDUCATION IS NOT EVERYTHING IN LIFE.
    A Look at the Bihar Cabinet and the Educational Qualifications of the ministers
    1) Nitish Kumar – Chief Minister, Home, General Administration – (Bachelor Of Engineering)
    2) Tejaswi Yadav – Deputy Chief Minister – Roads, Buildings, Backwards class Welfare – (Ninth std)
    3) Tej Pratap Yadav – Health, Irrigation, Transport – (Twelfth )
    4) Abdul Bari Siddiqui – Finance – (Twelfth)
    5) Vijendra Prasad Yadav – Electricity – (Tenth Fail)
    6) Lalan Singh – Drinking water – ( Eighth Std)
    7) Manju Varma – Social Welfare – (Twelfth)
    8) Manmohan Jha – Land development – (Seventh)
    9) Madan sahini – Fertilizers – (Tenth Std)
    10) Ashok Choudhary – Education & IT (Tenth Std)
    11) Vijay Prakash – Labour – (Fifth Standard)
    12) Awadesh Singh – Animal Husbandry – (Fifth Standard)
    13) Muneshwar Choudhary – Mines and Geology – (Twelfth)
    14) Krishnanandan Verma – Law – (Eleventh)
    15) Khurshid Feroz Ahmed – Sugarcane Industry – (Fifth std)
    16) Shailesh Kumar – Village Administration – (Second Standard)
    17) Alok Mehta – Co-operatives – (Third standard)
    18) Shravan Kumar – Village Development – (Twelfth Standard)
    19) Shivachandra Ram – Arts and Culture – (ILLITERATE)
    HAIL DEMOCRAZY

    COURTESY:FACEBOOK FRIENDS

  23. பயங்கரவாதிகளுக்கு பிரான்ஸ் அடித்தது ‘லாடம்’:
    இது இந்திய தேச பற்றுக்கு உள்ள பாடம்…
    பயங்கரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் அரசு நடத்திய தேடுதல் வேட்டை உலகையே வியக்க வைத்துள்ளது. இந்தியாவுக்கு சிறந்த பாடத்தையும் புகட்டி உள்ளது.
    பாரிஸில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை எதிர்பார்க்காத பிரான்ஸ், முதலில் அதிர்ச்சி அடைந்தது உண்மை தான். ஆனால், அதன் பிறகு அது நடத்திய வேட்டை தான் முக்கியம். தங்கள் நாட்டின் போலீசாருக்கு எந்த சேதமும் இல்லாமல், பாரிஸ் அபார்ட்மென்ட்களில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை தேடித் தேடி வேட்டையாடியது.
    இதில் ஆச்சரியம் இல்லாவிட்டாலும், நாம் வியக்க வேண்டியது, இந்த வேட்டைக்கு அந்நாட்டு மக்களும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும் அளித்த அதீத ஒத்துழைப்புதான்.
    சர்ச்சையே இல்லை:
    பயங்கரவாதிகள் பந்தாடப்பட்ட போது, அரசுக்கு எதிராக அந்நாட்டு அரசியல்வாதிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை.
    ‘மனித உரிமை மீறல்’ என யாரும் கத்தவில்லை.
    வீதிக்கு வந்து போராடவுமில்லை.
    இந்தியாவைப் போல், பயங்கரவாதியின் தந்தையையோ, தாயையோ, உடன் பிறந்தவர்களையோ தேடிப்பிடித்து, ‘தன் மகன் யோக்கிய சிகாமணி’ என சொல்ல வைத்து, அவரது பேட்டியை எந்த பத்திரிகையோ, டிவி சேனலோ ஒளி பரப்பவமில்லை.
    எந்த வக்கீலும், மனித உரிமை மீறப்பட்டுள்ளது என வீதிக்கு வந்து போராடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடரவில்லை.
    போலீசாரின் துப்பாக்கி சூட்டில் சுருண்டு விழுந்து இறந்த பயங்கரவாதிகளின் ரத்தம் சொட்டும் படங்களை வெளியிடவில்லை. பயங்கரவாதிகள் மீது பரிதாபம் ஏற்படுவது போல் யாரும் செய்தியும் போடவில்லை.
    இந்தியாவில் நடப்பது என்ன:
    ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது?.
    ஒரு பயங்கரவாதிக்கு தண்டனை தர வேண்டும் என்றால் பல ஆண்டுகள் நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டும். அந்த பயங்கரவாதியின் சார்பாக வாதாட பல வக்கீல்கள் தயாராக இருப்பர்.
    கீழ் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட பிறகு, அப்பீல், அப்பீலுக்கு அப்பீல் என்று போய்க் கொண்டே இருக்கும்.
    ஒரு வழியாக உச்சநீதிமன்றத்தில் தண்டனை வழங்கப் பட்டாலும், ஜனாதிபதியிடம் கருணை மனுக்கு மேல் கருணை மனு கொடுக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பிறகு எப்படியோ கஷ்டப்பட்டு அவர் மனுவை நிராகரித்தாலும், தண்டனையை நிறைவேற்ற முடியாது.
    அந்த பயங்கரவாதிக்கு ஆதரவாகவும், ஓட்டு வாங்குவதற்காகவும் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் அமளி துமளியில் ஈடுபட்டு, வெளி நடப்பும் செய்யும்.
    பொறுப்பில்லா மீடியாக்கள்:
    அரசியல்வாதிகள் ஒருபுறம் இப்படி என்றால், மீடியாக்கள் அதற்கும் மேல்.
    டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக, நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என பயங்கரவாதிகளின் பேட்டியை பல மணி நேரம் வெளியிடும்.
    தண்டனையை நிறைவேற்றிய பிறகும் மீடியாக்கள் வாயை மூடுவதில்லை. ‘பயங்கரவாதிக்கு தண்டனை தரலாமா? அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? என அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் என்ற பெயரில் வேலை இல்லாத டம்மி பீஸ் நான்கைந்து பேரை தேடிப் பிடித்து, இரவுகளில் தனியாக விவாதம் நடத்தும்.
    மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள், இந்திரா கொலையாளிகள், ராஜிவ் கொலையாளிகள் மட்டுமல்லாமல் அனைத்து பயங்கரவாதிகளின் விஷயத்திலும் இதுதான் நடந்தது.
    ஜனநாயகம் என்ற பெயரில் இனிமேலும் இது தான் நடக்கப் போகிறது.
    இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
    அதிலும் குறிப்பாக தமிழ்நாடு.

  24. // இனியாவது, பிரான்சைப் பார்த்து இந்தியர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு. //
    ————————

    இந்த தடவை முஸ்லிம்கள் மோடியை போட் தள்ளி எந்த அளவு இந்தியா முன்னேறியுள்ளது என பார்க்கலாம்.

  25. /// பிரதாப் யாதவ் லாலுவின் மூத்தமகன் சுகாதார அமைச்சர் கல்வி தகுதி- +2 பாஸ் தஜெஷ்வி யாதவ் லாலுவின் இரண்டாவது மகன் துணை முதல்வர் கல்வி தகுதி – 9 வகுப்பு பாஸ் மாநிலம் உருப்படும். //
    ————————–

    மோடியின் கல்வித்தகுதி என்ன?. பாப்பாத்தியின் கல்வித்தகுதி என்ன?

  26. மோடியின் கல்வித்தகுதி என்ன?. பாப்பாத்தியின் கல்வித்தகுதி என்ன?

    ஜெயலலிதா அந்த கால மெட்ரிகுலஷேன் அது இந்த MBA கால க்கு சமம் நல்ல ஆங்கில புலமை ஆட்சியை பற்றி பேசவில்லை. இப்போ MBA படிச்சவனுக்கு கூட நாலு வார்த்தை ஆங்கிலம் பேச வரவில்லை அந்த அம்மாவின் ஆளுமை
    5 கிளாஸ் படிச்சவனை கல்வித்துறை மந்திரியா போட்டா? மோடியும் GRADUATE தான் நரேந்திர மோடி /விக்கி பீடியா பார்த்தல்
    தெரியும்

  27. ஒரு OFFICER ஒரு திட்டத்தை சொல்றான அத புரிஞ்சுக்க கொஞ்சமாவது படிப்பு வேண்டாமா? காமராஜர் படிகலேனாலும்
    கூட R . வெங்கட்ராமன் போல படிச்சா மந்திரி IAS officer வெச்சு நிர்வாகம் நடத்திறார். இவனுங்க சம்பாதிக்க தானே வந்தானுங்க

  28. //இந்த தடவை முஸ்லிம்கள் மோடியை போட் தள்ளி எந்த அளவு இந்தியா முன்னேறியுள்ளது என பார்க்கலாம்//
    அப்போ தான் லாலு பிரசாத் மாயாவதி முலாயம் எல்லாம் பிரதமராக முடியும் விளங்கும்

  29. “இந்தியாவில் இனி நம்மால் வாழமுடியுமா என எனது குடும்பம் அஞ்சுகிறது. வெளியேறி விடலாமா என எனது மணைவி கிரண் கேட்கிறார்” — அமீர் கான்.

  30. “இந்தியாவில் இனி நம்மால் வாழமுடியுமா என எனது குடும்பம் அஞ்சுகிறது. வெளியேறி விடலாமா என எனது மணைவி கிரண் கேட்கிறார்” — அமீர் கான்.
    ———————-

    ஷாரூக்கானும் இதே கருத்தைத்தான் சில நாட்களுக்கு முன்பு சொன்னார். கடைசியில் இவர்கள் துலுக்க புத்தியை காட்டிவிட்டனர். ஷாரூக்கானும், அமீர்கானும் கடைந்தெடுத்த தேசத்துரோகிகள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    ஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP ஹிந்துத்வா தேவடியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:

    “அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும். ஷாரூக்கான், அமீர்கானை நாட்டை விட்டு அடித்து பாக்கிஸ்தானுக்கு துரத்தட்டும்”.

  31. // ஜெயலலிதா அந்த கால மெட்ரிகுலஷேன் அது இந்த MBA கால க்கு சமம் நல்ல ஆங்கில புலமை //
    ————————

    ஏழு வயசுலயே எளனி வித்த பாப்பாத்தி, 10ம் வகுப்பிலேயே MBAவுக்கு சமமான அறிவும் ஆற்றலும் பெற்றுவிட்டதில் ஆச்சரியமில்லை.

    பார்லிமெண்டிலிருக்கும் சுஷ்மா சுவராஜ், வந்தனா ராஜே, ஸ்மிரிதி ஈரானி, அம்பிகா சோனி, ரேகா ஆகிய எந்த பாப்பாத்தியும் பத்தாம் கிளாசுக்கு மேல் தாண்டவில்லை. ஆனால் எப்பேற்பட்ட ஷேக்கையும் வெள்ளக்காரனையும் உருவி கைக்குள் போட்டுக்கொள்வதில் கில்லாடிகள்.

    கோமளவல்லி என்ன பெரிய சொதந்திர தியாகியா?. எம்.ஜி,ஆருக்கு வப்பாட்டியாக இருந்ததால் அவருடைய அரசியல் கட்சிக்கு வாரிசானார். அதற்கு முன்னால் பல ஹீரோக்களோடு ஆட்டம் போட்டார். ஜானகி கோமளவல்லி சக்களத்தி சண்டையில் ஊர் சிரித்தது. என்ன பெரிய்ய்ய்ய கற்புக்கரசியா?

  32. //“இந்தியாவில் இனி நம்மால் வாழமுடியுமா என எனது குடும்பம் அஞ்சுகிறது. வெளியேறி விடலாமா என எனது மணைவி கிரண் கேட்கிறார்” — அமீர் கான்.
    ———————-

    ஷாரூக்கானும் இதே கருத்தைத்தான் சில நாட்களுக்கு முன்பு சொன்னார். கடைசியில் இவர்கள் துலுக்க புத்தியை காட்டிவிட்டனர். ஷாரூக்கானும், அமீர்கானும் கடைந்தெடுத்த தேசத்துரோகிகள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.//

    கான்கள் இந்த நாட்டை அவர்கள் மனைவியுடன் போகும்போது அப்படியே கமலஹசனையும் கூட்டி கொண்டு போனால் பரவாஇல்லை
    இந்த நல்லவன்களின் இம்சை தாங்க முடியலை

  33. இன்று கோவனுக்கு நேர்ந்தது தமிழக அரசை எதிர்க்கும் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஜனநாய உரிமைகளைப் பாதுகாக்க கோவனின் பக்கம் நிற்போம். மாற்று கருத்துக்களின் குரல்வளையை நெரிக்கும் கரங்களுக்கு எதிராக நம் கரங்களை உயர்த்துவோம். டாஸ்மாக்கை எதிர்ப்பது தேச துரோகம் என்றால் நாம் தேச துரோகிகளாக இருப்பதைத்தவிர வேறு வழியில்லை — மனுஷ்யபுத்திரன்:

Leave a Reply

%d bloggers like this: