மழை அரசியல்

சென்னை மக்களைப் பாதுகாப்பான இடத்திற்குப் போகச் சொல்கிறார்கள். போயஸ் தோட்டத்திற்குதான் போகனும்.
18 November

நடிகர் அஜித், விளம்பரமில்லாமல் பல பத்திரிகைளாயர்களுக்குப் பிரியாணி வழங்கியிருக்கிறார். அவரே பரிமாறியும் இருக்கிறார், என்று விளம்பரம் செய்தார்கள் பத்திரிகையாளர்கள்;
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குறிப்பாகக் கடலூர் மாவட்ட மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?
அதுகூட வேண்டாம், இந்த மழையிலும் வேதாளத்திற்கு வசூலை அள்ளிக் குவித்திருக்கிற, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தன் ரசிகர்களின் குடும்பங்களுக்குத் தக்காளி சோறாவது கொடுத்திருக்கிறாரா?
19 November

பாசமிகு தலைவர்கள், மழையால் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்ப்பதற்குத் தக்காளி சோறு பார்சல் கட்டுவதற்கு முன் பத்திரிகையாளர்களுக்குப் போன் போட்டு சொல்லிட்டு, கேமராவுடன் கௌம்பிடுவாங்க போல..

பஞ்சத்திற்கு சோறு கொடுப்பதைப் படம் எடுத்து பப்ளிசிட்டி தேடுகிறார்கள். மக்களின் துயரத்திலும் ஒரு விளம்பர இடைவேளை.
‘எளிய மக்கள் பட்டினியால் தவிப்பதால், இவர்களுக்கு எவ்வளவு புகழ் – அன்னதான பிரபுக்கள்’

உழைப்பும் உடைமைகளுமாக வாழ்ந்த உழைப்பாளிகளை, பிச்சைக்காரர்கள் போல் உணவுக்குக் கையேந்தும் அவலநிலையைப் படம் பிடித்து, விளம்பரம் தேடுகிற இவர்களுக்கு,
காரில் இருந்தபடியே கையசைக்கிற தமிழக முதல்வரே பரவாயில்லை.
20 November

7 thoughts on “மழை அரசியல்

 1. Muhibbullah Mas · Friends with Ahamed Fazil Manbae
  Aamaam dear bro neenga sollavadhu pola Andha idamthaam baadhugaapana idam makkalukku
  Like · Reply · 18 November at 20:39
  ராசியமங்கல பக்கி
  ராசியமங்கல பக்கி · 11 mutual friends
  எப்படி சகோ ……? இந்த மாதிரி எல்லாம் தோனுது
  Like · Reply · 18 November at 20:41
  Chandru Mayas
  Chandru Mayas அமைச்சரே அங்க போக முடியாது சார்
  Like · Reply · 1 · 18 November at 20:51
  பிரசன்ன வெங்கடேஷ்
  பிரசன்ன வெங்கடேஷ் அந்நாளும் விரைவில் வரும். மக்கள் போயஸ் தோட்டத்தை கைப்பற்றும் நாளும் வரும் smile emoticon
  Like · Reply · 3 · 18 November at 20:53
  Mohamed Halith
  Mohamed Halith · Friends with Nmh Mukhthar
  எப்படி அண்ணன் இப்படி எல்லாம்…

  இதை நாங்கள் எதிர் பார்க்கவே இல்லை..
  Like · Reply · 1 · 18 November at 20:58
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi போயஸ் தோட்டம் வெள்ளம் வராத மேடான பகுதிங்க.
  Like · Reply · 4 · 18 November at 21:00
  Mohamed Halith
  Mohamed Halith · Friends with Nmh Mukhthar
  ஆமாம் சரிதான்..
  Like · Reply · 18 November at 21:01
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi கோபாலபுரத்துல தண்ணி நிக்குதா.
  Like · Reply · 1 · 18 November at 21:05 · Edited
  Mohamed Halith
  Mohamed Halith · Friends with Nmh Mukhthar
  ஆனால் அந்த கோபுரத்தை நோக்கி போனவர்கள் யாரும் வெளியில் வருவதில்லை…
  ஒரு சிலரை தவிர.
  Like · Reply · 18 November at 21:04
  Erode Thambi
  Erode Thambi Pls dont go to கோபாலபுரம். They may take your Kidney.
  Like · Reply · 3 · 18 November at 21:05
  Erode Thambi
  Erode Thambi CIT colony Alwarpet தண்ணி நிக்குதா ?
  Like · Reply · 1 · 18 November at 21:07
  Haja Deen
  Haja Deen · Friends with Mohamed Rashiq and 1 other
  Only for mannargudi….
  Like · Reply · 18 November at 21:28
  DrRamesh Palanisamy
  DrRamesh Palanisamy · 5 mutual friends
  எப்படி போக வேண்டும்?
  Like · Reply · 18 November at 22:28
  Senthil Kumar
  Senthil Kumar · Friends with Sathiya Kumar and 3 others
  Neenga ullaa pooi daa pooringaa sir grin emoticon
  Like · Reply · 18 November at 22:39
  Ilango Manivannan
  Ilango Manivannan யாருக்கு பாதுகாப்பான, எதுக்கு பாதுகாப்பான இப்படி சில கேள்விகள் இருக்கு தோழரே.
  Like · Reply · 18 November at 22:51
  Yuva Sayan
  Yuva Sayan · Friends with Ramesh Periyar and 20 others
  only allowed for sasi groups not for people .
  Like · Reply · 18 November at 23:02
  Gideon Jebakumar
  Gideon Jebakumar · 2 mutual friends
  Good answer
  Like · Reply · 18 November at 23:33
  Arumugam Mani
  Arumugam Mani · Friends with Prabhu Thanikodi
  Yes……Kopalapurathukum pogalam…..
  Like · Reply · 1 · 18 November at 23:57
  Rajaraja Chozhan
  Rajaraja Chozhan · 38 mutual friends
  எல்லாரையும் பாதுகாப்பான இடத்துக்கு போக சொல்லிட்டு , எதிர்ப்பே இல்லாம ரியல் எஸ்டேட் காரங்களுக்கு தூக்கி
  கொடுக்கர்துகா?
  Like · Reply · Yesterday at 05:06
  Sena Gane
  Sena Gane · Friends with குறிஞ்சி நாடன்
  adutha jenmathila pirantha boyasla f(p)ulla irukkanumnu ethan per book panni irukkaanga. appa indha jenmathila anga ellorum fulla irukkirathunaale idamirukkaadhu.
  Like · Reply · Yesterday at 07:22
  Karthi Aruna
  Karthi Aruna · Friends with Sridhar Kannan and 5 others
  அரசியலை கொஞ்சம் ஒதுக்கிவைத்து யோசிப்போம்,அம்மா ஆட்சியில்,இந்திய வரலாற்றிலேயே கனமழையின்போது ஏற்பட்ட பாதிப்புகளை களைய முழுழுச்சுடன் உடனடியாக மேற்கொண்டிருக்கும் நிவாரணப்பணிகளும்,பாதுகாப்பு பணிகளும் மற்ற வேறு எந்தமாநிலத்திலும் இதுபோல் நடைபெறவில்லை என்பது சத்தியமான மறுக்கப்படாத உண்மையோ.அதுபோல் நம் தமிழக வரலாற்றில் இதுவரை ஆட்சிசெய்த எந்த ஆட்சியாளர்களும் கனமழையின்போது ஏற்படும் வெள்ளபாதிப்பை நிரந்தரமாக தடுக்கவும்,வீணாகும்நீரை சேமிக்கவும் நிரந்தர தீர்வுகாண முயற்சிக்கவில்லை என்பதும் மறுக்கப்படாத உண்மை. எதிர்கட்சிகளும் எப்போதும் ஆளும்ஆட்சியாளர்களை குறைசொல்வதை விட்டுவிட்டு,பழிபோடுவதை விட்டுவிட்டு ,மழையைவைத்து அரசியல் செய்வதை விட்டுவிட்டு,மக்களுக்காக ஆக்கபூர்வமான நடவடிக்கையை ஆட்சியாளர்கள் எடுப்பதற்கு ,கைகோர்த்து முன்வரவேண்டும் என்பதே தமிழகமக்களின் விருப்பம்.இந்த கடினமான பணியைச்செய்ய சிந்தனை தெளிவு,சரியான முடிவு,சொல்லின் வலிமை ,செயலில் உண்மைகொண்ட நம் அம்மாவால் மட்டுமே முடியும் என்பது உலகத் தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது -அம்மாவின் உண்மை முரட்டுபக்தன் சாத்தூர் விருமாண்டி இராமச்சந்திரன் MSc .,Bed .,Bl வழக்கறிஞர் .
  Like · Reply · Yesterday at 11:19
  Sridhar Kannan
  Sridhar Kannan கொடநாடு தான் உச்சில இருக்கு அங்க போலாம் நா
  Like · Reply · Yesterday at 11:30
  Gomathi Nayagam Veerapathiran
  Gomathi Nayagam Veerapathiran · 3 mutual friends
  சாதாரணமாக மழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசால் செய்யப்படும் முன்னேற்பாடு, மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு, மழைக்கால நிவாரண தற்காலிக முகாம் (தங்குமிடம்), உணவு வழங்க ஏற்பாடுகள் இதைக்கூட செய்யவில்லை அம்மா ஆட்சியில், அப்புறம் என்ன நிவாரணம் வெங்காயம். வரும்முன் மக்களை காப்பதுதான் நல்ல மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்க முடியும், இந்த அரசாங்கம் செய்ததாக சொல்லப்படுகிற அத்துணை நிவாரணங்களையும் பலதனி நபர்கள், தொண்டு நிறுவனங்கள், பல அரசியல் கட்சிகள் கூட செய்து இருக்கிறார்கள், அப்படியானால் அவர்களுக்கும் அரசுக்கும் உள்ள வித்தியாசம் என்ன, சிந்தியுங்கள். … அரசு என்பது நம்மிடம் இருந்து வரி என்ற பெயரில் பகல்கொள்ளை நடத்தும் ஒரு கூட்டம் தான் தற்பொழுது நடந்துகொண்டு இருக்கிறது, ஆகவே பொதுமக்கள் அரசிடம் கோரிக்கை வைக்ககூடாது மீறினால் அடக்குமுறை, ஆகவே வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்கிறது, விமர்சனங்களை எதிர்கொள்ளும் துணிவும் இல்லை. ஆட்சி, அதிகாரங்களை செவ்வனே திறம்பட நடத்தும் அறிவும், ஆற்றலும் ஆட்சியாளர்களுக்கும் இல்லை அதிகாரிகளுக்கும் இல்லை………..பொதுஜனம்!!!!!!!!!!!!
  Like · Reply · Yesterday at 13:05
  Badaruzzaman Badaruzzaman
  Badaruzzaman Badaruzzaman · 5 mutual friends
  Arumai sogo…..
  Like · Reply · Yesterday at 13:20
  Sekizhaar Sek
  Sekizhaar Sek மிகவும் பாதுகாப்பானது பீனிக்ஸ் தியேட்டர்
  Like · Reply · Yesterday at 13:35
  Karthi Aruna
  Karthi Aruna · Friends with Sridhar Kannan and 5 others
  மொழியை வைத்து அரசியல்,சாதி வெறியை வைத்து அரசியல்,மதுவை வைத்து அரசியல்,மழையைவைத்து அரசியல்,நமக்கு நாமே விளம்பர அரசியல்,MLA வை அடிக்கும் முரட்டு அரசியல்,நாக்கை தொங்க போட்டுள்ள நக்மா அரசியல்,போதும்டா எதிர்கட்சிகளா..எம் மக்களுக்கு தெரியும்டா..-அம்மாவின் உண்மை முரட்டுபக்தன் சாத்தூர் விருமாண்டி இராமச்சந்திரன் வழக்கறிஞர் .
  Like · Reply · Yesterday at 14:02
  Anbu Anbu
  Anbu Anbu · Friends with க. தமிழன் and 1 other
  Nanga vita matom
  Like · Reply · Yesterday at 19:51
  Syed Ibrahim
  Syed Ibrahim · Friends with Shareif Jee
  அவர்களே பாதுகாப்புக்கு கொடநாடு பொறங்க

 2. பா.மாலதி அதான
  Unlike · Reply · 1 · Yesterday at 08:48
  Jagadheeswaran Arumugam Sathanur Dam
  Jagadheeswaran Arumugam Sathanur Dam Nooooooooo
  Jagadheeswaran Arumugam Sathanur Dam’s photo.
  Unlike · Reply · 4 · Yesterday at 08:49
  Sathya Chella
  Sathya Chella · 7 mutual friends
  Actors and their fans.. Never useful for this society..
  Fans serve no purpose.. #crackpots
  Like · Reply · 2 · Yesterday at 08:50
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi · 5 mutual friends
  Sir avaru vilambaramillamal palaruku udavi irukirrar …

  Vellathaal baadhikka pattavargaluku udavunara illaiyanu theriyama eppadi naam kurai kooralam ..?…See More
  Like · Reply · 1 · Yesterday at 08:58 · Edited
  Yaazh Dhileeban
  Yaazh Dhileeban · 476 mutual friends
  Yaazh Dhileeban’s photo.
  Like · Reply · 1 · Yesterday at 08:56
  Arun Prakash
  Arun Prakash · Friends with தமிழ் தாசன்
  Karuthai Madhikiren! Aanal Oru velai avar inda vellathal badhika patta makalirkum udhavi seidu adhai veliyae yaridamum sola vendam endru soli irundal? Yen nam theriyadha ondrai patri kurai koora vendum?
  Like · Reply · Yesterday at 09:00
  Faizal Aj
  Faizal Aj விளம்பரம் செய்யாதீர்கள் என்று சொல்லிவிட்டு
  விளம்பரம் செய்பவர்களையே கூப்பிட்டு விருந்து வைத்தால்
  எப்படி சார் விளம்பரம் ஆகாமல் இருக்கும் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா சார்?
  Unlike · Reply · 9 · Yesterday at 09:08 · Edited
  முபாரக் அலி
  முபாரக் அலி · Friends with சு.விஜய பாஸ்கர் and 62 others
  தக்காளிச்சோறாவதா கொடுத்தாரா? “தக்காளி”சோறாவது கொடுத்தாரா? இதில் எதுண்ணே நீங்கள் சொல்லவருவது?
  Like · Reply · 8 · Yesterday at 09:12
  Sathiyanarayanan Satyan
  Sathiyanarayanan Satyan நல்ல கேள்வி…
  Unlike · Reply · 1 · Yesterday at 09:17
  Muhibbullah Mas
  Muhibbullah Mas · Friends with Ahamed Fazil Manbae
  Koodaadigalai thoogi kondaadum arivuketta jenmangal iniyaavadhu thirundhuma?
  Like · Reply · 1 · Yesterday at 09:19
  Jahir Hussain
  Jahir Hussain · 9 mutual friends
  அவர் உதவுவார் என்று எந்த எதிர்பார்ப்பில் கூறுகிறீர்கள்்் எதாவது பொது பிரச்னைக்கு குரல் கொடுத்திருக்கிறா என்று பாருங்கள்்் சினிமா நண்பர்களுக்கு செய்வார்கள்்் பொதுஜனம் அவர்கள் லிஸ்ட்லேயே இல்லையே்் சினிமா பார்க்க கட்அவுட்் பேனர் ் அபிஷேகம் இவைகளுக்கு மட்டும் ரசிக புண்ணாக்குகள் வேணும் அவ்வளவுதான்்் இது அஜீத் மட்டுமல்ல ஓரிரு நடிகர்கள் தவிர எல்லா மண்ணாங்கட்டிகளுக்கும் பொருந்தும்்்
  Like · Reply · 3 · Yesterday at 09:31
  Panneer Selvam
  Panneer Selvam · Friends with கி. நடராசன் and 10 others
  அந்த ஓரிரு மண்ணாங்கட்டிகளும் ஆதாயமில்லாமல் ரசிகர்களை ஆதரிக்கமாட்டார்கள்!
  Like · Reply · 1 · Yesterday at 10:01
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Manjunathan Jeni
  Manjunathan Jeni · Friends with Andrew RS
  Paathikkapatta tham rasigargalukku
  Thakkali soravuthu undaa
  Like · Reply · Yesterday at 09:34
  சுந்தர தமிழன்
  சுந்தர தமிழன் · 2 mutual friends
  “தக்காளி, தக்காளி தக்காளி ” சோறாவது கொடுத்தாரா – சத்யராஜ் ஸ்டைலில் படிக்கவும்.
  Unlike · Reply · 2 · Yesterday at 09:41
  Sellappa Ap
  Sellappa Ap · Friends with குறிஞ்சி நாடன் and 39 others
  அல்வா கொடுப்பார்
  Unlike · Reply · 1 · Yesterday at 09:43
  Prabhakaran Deivasigamani
  Prabhakaran Deivasigamani · Friends with Iniyan John
  Did u serve the needees
  Like · Reply · 3 · Yesterday at 09:53
  Thiruvenkada Subramanaian
  Thiruvenkada Subramanaian Vidunga sir….neenga enna pannigannu oru list kudunga avara undu illennu pannrlam….enna periya ajith….neenga irukkumpothu
  Like · Reply · 2 · Yesterday at 09:56
  Panneer Selvam
  Panneer Selvam · Friends with கி. நடராசன் and 10 others
  தோழரே நமது பதிவு அஜீத்தின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகன் என்ற பெயரில் வெறித்தனம் கக்கும் தமிழர்களைப் பற்றி இருந்தால் வீரியமாக இருக்கும்.சினிமா நடிகர்கள் பற்றியான விமர்ச்சனமாக இருந்தால் அவர்கள் இலக்கு,சினிமாத்துறை சூழல்,அரசியல் நிலைப்பாடு,வாழ்வியல் பயணம் ஆகியவற்றை பாமரத்தமிழன் உணர்ந்துகொள்ளும்படியாக இருந்தால் பயன் தரும்.ஆகவே அத்தகைய பதிவுகளை தாங்கள் அளித்து நடிகர்களை தோலுறித்துக் காட்டுவீர்கள் என எதிர்பார்கிறேன்!
  Unlike · Reply · 1 · Yesterday at 09:59
  Shaik Sulaiman
  Shaik Sulaiman · Friends with Annamalai and 46 others
  யாறுக்கும் தெரியாமல் செய்யுறாறு சொல்லியே ஊறுபூறாம் எப்படி தெரியுதுனு எவனும் யோசிக்கிறதில்லை
  Unlike · Reply · 4 · Yesterday at 10:01
  Muthu Venkata Subramanian
  Muthu Venkata Subramanian · 16 mutual friends
  இப்ப என்ன சொல்லுவாங்க அப்பிடின்னா, நடிகர்கள் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டவர்கள் அப்பிடின்னு கூசாம சொல்லுவாங்ய…
  Like · Reply · Yesterday at 10:08
  சாந்த குமார் க
  சாந்த குமார் க சிங்கம் இது கேரளா இல்ல.
  Like · Reply · Yesterday at 10:14
  Santhosh Kumar
  Santhosh Kumar · Friends with Ananth Jothi and 1 other
  Before expecting some bodies help to some one,pls think twice what we did to help them . vijay and ajith and other actors are just entertainers and they earn for their work and that is up to them to decide for helping others..If we feel that they have to return some thing to society then stop watching or bothering them.Then automatically everybody will come as their own.
  Like · Reply · 3 · Yesterday at 10:18
  Mohamed Faizel
  Mohamed Faizel · Friends with Ragunath Rajendran
  Excellent brother…
  Like · Reply · Yesterday at 15:22
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Bharathi Dharmalingam
  Bharathi Dharmalingam · 4 mutual friends
  MR Radha setthu romba nall aachu
  Like · Reply · Yesterday at 10:19
  Manikandan Kumarasamy
  Manikandan Kumarasamy · Friends with Raaj Kumar
  இந்த நடிகர் இதுக்கு ஒண்ணும் பண்ணல அதுக்கு ஒண்ணும் பண்ணல. யாராவது இந்த நடத்துனர் இந்த ஆசாரி இந்த கொத்தனார் இத பண்ணலனு சொல்றோமா. நடிகன் அவன் தொழில் அவன் பண்றான் அவன் கோடி கணுக்குல சம்பாதிக்ரான அதுக்கு காரணம் முட்டாள்தனமா நாம காசு கொடுத்து படம் பாக்குறது …See More
  Like · Reply · 23 · Yesterday at 10:26
  Babu Tvl
  Babu Tvl தக்காளி சோறு கொடுத்து மீண்டும் ஒரு கூத்தாடி ஆட்சியை பிடிக்கவா????வேண்டாம் தக்காளி சோறு
  Like · Reply · 4 · Yesterday at 10:51
  சோமசுந்தரம் குள்ளப்பன்
  சோமசுந்தரம் குள்ளப்பன் · 254 mutual friends
  அவர் தன் ரசிகர்களுக்கு அல்வா தான் கொடுப்பார்
  Like · Reply · Yesterday at 14:42
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Siva Kumar
  Siva Kumar · Friends with Gunaa Gunasekaran
  hmmm avan sambathichi ungaluku kodukanum avalo dhana??? itha oru question na ketkuravangaluku asingama irukatha? innum aduthavan enna senjan ennakunu ketkurathuku??? avana oru nadigana mattum parunga? nadigara nadigara mattum partha pothum? tamil nadu nalla irukum? ok va…atha vitutu ethuku avan atha seiyala itha seiyalanu solurathu????
  Like · Reply · Yesterday at 11:07 · Edited
  Senthilkumar Ananthakrishnan
  Senthilkumar Ananthakrishnan · Friends with Muthu Ramalingam
  kudukira kasai vida ovarau koovurare
  Like · Reply · Yesterday at 11:22
  Galil Gibrang
  Galil Gibrang · Friends with Thozhi Malar and 9 others
  பார்ப்பனப் பண்ணையம் கேட்பாரில்லை.
  Like · Reply · Yesterday at 11:46
  Sunderrajan Anbazhagan
  Sunderrajan Anbazhagan · 2 mutual friends
  நடிகர்கள் தங்கள் தோற்றத்தை கொண்டோ நடிப்பை கொண்டோ அறியப்படும் சிந்தனை செயல்பாடு அப்புறம்தான் ஒன்றுக்கும் உதாவதர்களை விமர்சித்து பெரிதாக்க வேண்டாம்
  Like · Reply · Yesterday at 12:39 · Edited
  Suguna Diwakar
  Suguna Diwakar வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது இருக்கட்டும், வேதாளம் பார்த்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவப்போகிறார்?
  Like · Reply · 6 · Yesterday at 12:13
  Mohamed Arif
  Mohamed Arif அண்ணன் தவறு நம்மிடமே … வேதாளத்திடம் ஏது மனித நேயம் ??
  Like · Reply · 1 · Yesterday at 12:28
  Chandru Mayas
  Chandru Mayas அஜித் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் நடிகர்கள் என்று பயன்படுத்தினால் நல்லா இருந்துருக்கும். ( மற்ற நடிகர்கள் எல்லாம் தக்காளி சோறு கொடுத்திருக்கிறார்களா?)
  Like · Reply · 4 · Yesterday at 12:53
  Jai Sankar
  Jai Sankar · Friends with Bilal Koya and 40 others
  அஜித் ஒரு மனநோயாளி
  Like · Reply · 1 · Yesterday at 12:55
  Nandha Kumar
  Nandha Kumar · Friends with Kala Nithi
  avaraka leg operation panni irukanaga apdi varauvaru?
  Like · Reply · 1 · Yesterday at 13:08
  Stalin Balan
  Stalin Balan தக்காளி விக்குற வெலையில, “தக்காளி” தக்காளிசோறு கேட்குதா..தோழர்..
  Like · Reply · Yesterday at 13:11
  Prabhu Ramakrishnan
  Prabhu Ramakrishnan · 27 mutual friends
  நடிகர்களிடம் ஏன் பிச்சை எடுக்குறீங்க
  Like · Reply · 1 · Yesterday at 13:18
  Shaju AG
  Shaju AG · Friends with Chandran Veerasamy and 1 other
  பத்திரிக்கை காரங்கலுக்கு பிரியானி கொடுத்தா தன்னை பற்றி நல்லா எழுதுவாங்க. இன்னும் 1000 ம் முட்டா தமிழனுங்க தன் கட்டவுட்டுக்கு பால் ஊத்த கிடைப்பானுங்க.
  Like · Reply · 7 · Yesterday at 13:54
  Amanu Deen
  Amanu Deen
  Amanu Deen’s photo.
  Like · Reply · 2 · Yesterday at 14:39
  ManiMaran BoomiBalagan
  ManiMaran BoomiBalagan தல பத்தி பேசுனா தலை இருக்காது
  Like · Reply · 2 · Yesterday at 15:55
  Natarajan Gopalsamy
  Natarajan Gopalsamy · 5 mutual friends
  கூத்தடித்து கோடிகோடியாக பணம் சேர்த்து தமிழனை சுரண்டும் திரைப்பட கூத்தாடிகளிடம் மனித நேயத்தை எதிர்பார்த்திட முடியாது
  Like · Reply · 1 · Yesterday at 16:13
  Natarajan Gopalsamy
  Natarajan Gopalsamy · 5 mutual friends
  ஒரு நாடு நலம பெற
  உணவளிக்கும் உழவன்
  உயிர் காக்கும் மருத்துவர்…See More
  Like · Reply · 4 · Yesterday at 16:58
  Ravikumar Kumar
  Ravikumar Kumar · 2 mutual friends
  Y to give, nee kudukriya ur salari to others
  Like · Reply · Yesterday at 18:47
  Mohamed Ansari
  Mohamed Ansari INI intha koothadinga padam edukuren mairapudungurenu sollikittu pothu makkal payan paduthura road A marichi shooting edukkatum nainga kalla vittu Camara va odaipom
  Like · Reply · 23 hrs
  Md Ansari Md Ansari
  Md Ansari Md Ansari · 5 mutual friends
  adhana?
  Like · Reply · 19 hrs
  Sudhar Sanan
  Sudhar Sanan
  Sudhar Sanan’s photo.
  Like · Reply · 19 hrs
  Dhinagaran Jayadevan
  Dhinagaran Jayadevan · Friends with S Ganeshkumaar
  Thalikku thaliya irukkathu
  Like · Reply · 11 hrs
  Sellathurai Kannathal
  Sellathurai Kannathal · 21 mutual friends
  மக்களுக்கு சுயமரியாதையும் பகுத்தறிவு சிந்தனையும் வந்தால்தான் முன்னேற்றம் அடைய முடியும் தோழர்,
  Like · Reply · 7 hrs
  Sheik
  Sheik · Friends with ம.கு வைகறை and 2 others
  RSS -ADMK-அஜீத் ரசிகர்கள் பொய் சொல்றதுல போட்டி போடும் கூட்டம்.
  Like · Reply · 5 hrs
  Alagiri Ambedkar
  Alagiri Ambedkar · 4 mutual friends
  கூத்தாடிகளுக்கு பின்னால் போவதை எப்பொழுது தமிழன் நிறுத்துகிறானோ அப்பொழுது தான் இந்தமாதிரியானவர்கள் காணாமல் போவார்கள்

 3. Raja Raasa யாரை சொல்றீங்க?
  Like · Reply · 3 · 10 hrs
  Raja Raasa
  Raja Raasa ஸ்டாலினை சொல்றீங்களோ?
  இந்த பதிவு பொத்தாம் பொதுவா இருக்குதே!
  Like · Reply · 4 · 10 hrs
  டி.வி.எஸ். சோமு
  டி.வி.எஸ். சோமு சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள மருந்தை இலவசமாக அளித்தார் மம்முட்டி. இது குறித்து அவர் செய்தி வெளியிடவில்லை. மருத்துவர்கள் வட்டாரத்தில் இருந்தே செய்தி கசிந்தது. ம்.. அவரும் மனுசன்தான்
  Unlike · Reply · 9 · 10 hrs
  Ksb Boopathy
  Ksb Boopathy · Friends with Raja Raasa and 8 others
  உண்மை..இங்கிருக்கும்.. நடிகர், நடிகைக்கு அவர் எவ்வளவோ பரவாயில்லை.. அதுவும்
  #முன்னாள்நடிகையைவிட..
  Like · Reply · 1 · 8 hrs · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Raja Raasa
  Raja Raasa Shanthi Narayanan M பதிவை பார்த்து லைக் போட்டீங்களா
  Like · Reply · 3 · 9 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  ஆம். அண்ணா. அது தளபதிக்கு பொருந்தாது.
  Like · Reply · 3 · 9 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  போட்டோ எடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அது பொருந்தும் என நம்புகிறேன்.
  நம் பணி நாடறிந்தது . 48மனி நேரத்தில் 3700 பேருக்கு உதவிக் கரம் நீட்டிய , அதை டைம்ஸ் ஒப் இந்திய முதலான ஏடுகளே வியந்த பணி.
  Like · Reply · 4 · 9 hrs
  Raja Raasa
  Raja Raasa அதை பதிவர் சொல்லனும் தம்பி,
  Like · Reply · 3 · 9 hrs
  Gopinath Kubendran
  Gopinath Kubendran எனக்கும் பதிவின் அர்த்தம் புரியவில்லை அண்ணா..மதிமாறன் அண்ணன் சற்று புரியும்படி விளக்கினால் நலம்தான்… ஆனால் மழை நிவாரண பணிகளை எல்லா ஊடகங்களும் படம் பிடிக்கின்றன..ஆனால் அவரவர்களுக்கு தேவையானவர்களின் படங்களை மட்டுமே வெளியிடுகிறது…இதில் அரசியல் தலைவர்களை விட ஊடகங்கள் பங்குதான் அதிகம்..அந்த வகையில் ஸ்டாலின் உட்பட எந்த அரசியல் தலைவர்களின் நிவாரண பணிகளை நடிப்பு என்றோ,தேர்தல் ஸ்டண்ட் என்றோ,விளம்பரம் என்றோ சொல்லிக்கொள்ளாம்..ஆனால் எந்த வகையிலும் ஜெயலலிதா வெறும் கையசைத்து நாலு ஏமாற்று வார்த்தைகளை சொல்லி சென்றதை மட்டும் நியாயப்படுத்தவோ,ஏற்றுகொள்ளவோ முடியாது.
  Like · Reply · 5 · 9 hrs
  Ksb Boopathy
  Ksb Boopathy · Friends with Raja Raasa and 8 others
  அதுவும் வாக்காளப் பெருமக்களே…? என்பது எந்தவகையில் பரவாயில்லை…?
  Like · Reply · 3 · 8 hrs
  Raja Raasa
  Raja Raasa தோழர் ஆதிமூக விசுவாசியா மாறிட்டார்போல.
  Like · Reply · 4 · 8 hrs
  Ksb Boopathy
  Ksb Boopathy · Friends with Raja Raasa and 8 others
  Like · Reply · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  போட்டோ எடுப்பதையே வேலையாக வைத்திருக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அது பொருந்தும் என நம்புகிறேன்.

  நம் பணி நாடறிந்தது . 48மனி நேரத்தில் 3700 பேருக்கு உதவிக் கரம் நீட்டிய , அதை டைம்ஸ் ஒப் இந்திய முதலான ஏடுகளே வியந்த பணி.
  Like · Reply · 3 · 9 hrs
  இ.வெள்ளத் துரை
  இ.வெள்ளத் துரை எல்லார் கையிலயும் மொபைல் கேமரா வச்சிட்டு இருக்குற காலத்துல இதெல்லாம் போட்டொ எடுத்து போடுறது ஒரு மேட்டரே இல்ல.. இத காரணம் சொல்லி..அப்டி போட்டோ போட்டு பப்ளுசிட்டிக்காக கூட உதவி பண்ணாதவங்கள..எத எதய்யோ போட்டோசாப் செய்து வெளியிட்டவங்கள பாராட்டுறது இங்க நியாமில்ல..உங்கள போன்றவர்களுக்கு அது அழகுமில்ல…!
  Like · Reply · 2 · 9 hrs · Edited
  ராஜராஜன் கரூர்
  ராஜராஜன் கரூர் · Friends with Bilal Koya and 36 others
  கேட்டதுக்கும் பதிலை காணோம் சார் யாரை சொல்ரீங்க
  Like · Reply · 2 · 9 hrs
  Raja Raasa
  Raja Raasa அம்மாவை பாராட்டி கடைசிவரியை எழுதிட்டாரே புரியலையா
  Like · Reply · 4 · 9 hrs
  Ksb Boopathy
  Ksb Boopathy · Friends with Raja Raasa and 8 others
  Like · Reply · 2 · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  http://timesofindia.indiatimes.com/…/artic…/49834661.cms

  Tamil Nadu rain: DMK helpline gets 3,700 calls in 48 hours – The Times of India
  TIMESOFINDIA.INDIATIMES.COM
  Like · Reply · Remove Preview · 3 · 9 hrs
  Siva Peri
  Siva Peri · Friends with Sathish Kumar and 1 other
  Brother, we urgently need to make awareness about mosquitos that will become more after 1-2 weeks of drying from rain water. Particularly in Chennai, it will be going to be a problem. This will be more problems than current problems. Kindly try to brin…See More
  Like · Reply · 1 · 9 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi யாரை சொல்றீங்க.. இப்படி கேட்பதற்கு உங்களுக்கு வேடிக்கையாக இல்லை…. அமெரிக்க அதிபர் ஒபாமா உப்புமா கொடுத்தார்? யாரெல்லாமோ அவர்களை..
  Like · Reply · 3 · 9 hrs
  Raja Raasa
  Raja Raasa பதிவை தெளிவா போடுங்க புரியவில்லை.
  Like · Reply · 2 · 9 hrs
  Gopinath Kubendran
  Gopinath Kubendran மதிமாறன் அண்ணா, உதவி செய்த எல்லா அரசியல் தலைவர்களை விட ஜெயலலிதாவே மேல் என்று சொல்ல வறீங்களா? நிச்சயமாக புரியவில்லை.
  Like · Reply · 3 · 9 hrs
  Ksb Boopathy
  Ksb Boopathy · Friends with Raja Raasa and 8 others
  இதிலென்ன வேடிக்கை..
  ஆளும் கட்சி முன்னின்று செய்ய வேண்டிய #கடமையை எதிர்கட்சி வரிசையில் இல்லாத #திமுக செய்து காட்டியுள்ளது…
  இதைக்கூட பாராட்டாத உங்களின் செயலே வேடிக்கையாக உள்ளது..
  Like · Reply · 8 hrs · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Raja Raasa
  Raja Raasa ஆளும் கட்சியை புதியமுறையில் பாராட்டுகிறாரோ நம் தோழர்.
  ஆளும் கட்சியை பாராட்டட்டும் தவறில்லை யாரை திட்டுகிறார் என்ற பதிலில்லையே.
  Like · Reply · 6 · 9 hrs
  ராஜராஜன் கரூர்
  ராஜராஜன் கரூர் · Friends with Bilal Koya and 36 others
  சிரிச்சுட்டு வாக்காள பெருமக்களேனு ரெட்டைலை காமிச்ச அந்தம்மா எந்த விதத்தில் பரவாயில்லை
  Like · Reply · 6 · 9 hrs
  ராஜராஜன் கரூர்
  ராஜராஜன் கரூர் · Friends with Bilal Koya and 36 others
  யாரும் மீடியாவை அழைக்க வில்லை அவராக தான் வருகிறார்கள். மேலும் போட்டாவுக்கு பயப்படும் அம்மையார் டீவியை எப்படி கூப்பிடுவார். உண்மை இருப்ப வரிடம் வெளிப்படை இருக்கும்
  Like · Reply · 6 · 9 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  மக்களிடம் இருந்து இடைவிடாது ஒலிக்கும் உதவி கேட்கும் குரல்கள் , திமுக அலுவலகத்தில்

  http://www.thenewsminute.com/…/dmk-sets-flood-helpline…
  Like · Reply · 4 · 9 hrs · Edited
  Siva Peri
  Siva Peri · Friends with Ramesh Periyar and 1 other
  As TN government failed to take precautions to avoid flooding, at least we can blow the trumpets ( sangu oothuvom) as much we can to make awareness on post-rain problems like mosquitos and other health related issues.
  Like · Reply · 1 · 9 hrs
  Raja Raasa
  Raja Raasa சென்னையில் திமுகவைத்தவிர எந்த எதிர்க்கட்சியும் பெரிய அளவில் பார்வையிடவோ நிவாரணப்பணிகளை செய்யவோ இல்லை, பதிவை தெளிவா போடுங்க யாரை விமர்சிக்கிறீர்கள் என எங்களுக்கு தெரியவேண்டாமா?
  Like · Reply · 5 · 9 hrs
  Raja Raasa
  Raja Raasa Gopinath Kubendran
  எனக்கும் பதிவின் அர்த்தம் புரியவில்லை அண்ணா..மதிமாறன் அண்ணன் சற்று புரியும்படி விளக்கினால் நலம்தான்… ஆனால் மழை நிவாரண பணிகளை எல்லா ஊடகங்களும் படம் பிடிக்கின்றன..ஆனால் அவரவர்களுக்கு தேவையானவர்களின் படங்களை மட்டுமே வெளியிடுகிறது…இதில் அரசியல் தலைவர்களை விட ஊடகங்கள் பங்குதான் அதிகம்..அந்த வகையில் ஸ்டாலின் உட்பட எந்த அரசியல் தலைவர்களின் நிவாரண பணிகளை நடிப்பு என்றோ,தேர்தல் ஸ்டண்ட் என்றோ,விளம்பரம் என்றோ சொல்லிக்கொள்ளாம்..ஆனால் எந்த வகையிலும் ஜெயலலிதா வெறும் கையசைத்து நாலு ஏமாற்று வார்த்தைகளை சொல்லி சென்றதை மட்டும் நியாயப்படுத்தவோ,ஏற்றுகொள்ளவோ முடியாது.
  Like · Reply · 7 · 9 hrs
  Arangannal Nathan
  Arangannal Nathan · 12 mutual friends
  தோழர் மதிமாறன் புரிந்துதான் பேசுகிறாரா ? அப்படியென்றால் ஜெயலலிதாவைப் போல் கண்டும் காணாதது போல போகச் சொல்கிறாரா ? கழகத்தை தவிர வேறு யாரும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை. தோழரை வன்மையாக கண்டிக்கின்றேன் .
  Like · Reply · 10 · 9 hrs
  Gopinath Kubendran
  Gopinath Kubendran அண்ணா தவறாக நினைக்காதீர்கள்..”வன்மையாக கண்டிக்கிறேன்” என்று பதிவிட்டிருப்பது எனக்கு சரியாக படவில்லை..சங்கடத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது..
  Like · Reply · 2 · 8 hrs
  Arangannal Nathan
  Arangannal Nathan · 12 mutual friends
  இல்லை தம்பி, மேற்கண்ட என் கருத்தை பாருங்கள்.
  Like · Reply · 3 · 8 hrs
  Arangannal Nathan
  Arangannal Nathan · 12 mutual friends
  மன்னிக்கவும் அடுத்து வந்த கருத்தை பாருங்கள்.
  Like · Reply · 4 · 8 hrs
  Gopinath Kubendran
  Gopinath Kubendran புரிகிறது அண்ணா..
  Mathimaran V Mathi அண்ணன் அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் இணையத்தை தாண்டி பரிச்சயமான,நான் மதிக்கும் நபர்களில் ஒருவர்..பெரியார்,அம்பேத்கர்,திராவிட சிந்தனையாளர்…அவரின் பதிவுகளை வைத்து இப்படி கண்டிக்கிறேன் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை…அதான் சொன்னேன்..தவறாக நினைக்க வேண்டாம்…
  Like · Reply · 3 · 8 hrs
  Arangannal Nathan
  Arangannal Nathan · 12 mutual friends
  இந்த பதிவுப்பற்றி இனி எந்த கருத்தும் நான் சொல்லபோவதில்லை. நன்றி தம்பி.
  Like · Reply · 4 · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  ராஜராஜன் கரூர்
  ராஜராஜன் கரூர் · Friends with Bilal Koya and 36 others
  அம்மையாரை பாதித்த மக்களே வெறுக்கும் போது நீங்க ஆதரிப்பது மக்களை அவமதிக்கும் செயல்
  Like · Reply · 3 · 9 hrs
  Arangannal Nathan
  Arangannal Nathan · 12 mutual friends
  இந்த பதிவை நான் நிராகரிக்கிறேன். பொத்தாம்பொதுவாக சொன்னாலும் அவர்களுக்கு சோறு போடனும்னு ஒரு நினைப்பு வந்து செயலில் காட்டினார்கள்.அதைவிடுத்து வழக்கமாக வாக்கு சேகரிப்பது போல வந்த ஜெயலலிதா தோழர் மதிமாறனுக்கு மேலானவராக தெரியும் போது இவரிடம் என்ன நியாயத்தை எதிர்ப்பார்க்கமுடியும்.
  Like · Reply · 8 · 8 hrs
  Ksb Boopathy
  Ksb Boopathy · Friends with Raja Raasa and 8 others
  Like · Reply · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Mohanasundaram Saminathan
  Mohanasundaram Saminathan தொழிழ்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் புகைப்படம் எடுப்பதும் அது ஊடகத்தில் வெளிவருவதும் சாதாரணம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் கையறு நிலையில் இருக்கும் சூழலில் உதவியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உதவி செய்பவர்களையும் உதவியை பெறுபவர்களையும் உங்கள் பதிவு கொச்சைப்படுத்துவதாக உள்ளது.
  Like · Reply · 3 · 8 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  எம் பணி பணி செய்தது கிடப்பதே ,

  நிருபர், போட்டோ கிராபர் பணி போட்டோ எடுத்து அச்சிடுவதே

  ஏன் பணி செய்கிறாய் என்று என்னைக் கேட்பதும், ஏன் போட்டோ எடுத்தாய் என்று போட்டோ கிரபரைக் கேட்பதும் சரியான பார்வை இல்லை.

  தலைவர் செய்ததை அறிந்த தொண்டன் அவனும் செய்வான் எனில் அந்தத் தொண்டனுக்கான அறிவுறுத்தல் அது.

  அங்கொருவன் உதவி பெற்றதை பாதிக்கப் பட்ட இன்னொருவன் அறிந்தால் அவனும் உதவி கேட்க விரைவான்.

  அந்த வகையில் உதவி செய்வதை போட்டோ எடுத்து சொல்வது சரியானதே !
  Like · Reply · 4 · 8 hrs
  Sai Lakshmikanth
  Sai Lakshmikanth · Friends with Joe Milton and 47 others
  அப்படி செய்யலனா நம்ம மக்கள் மறந்துட்றாங்களே அண்ணே..
  Like · Reply · 8 hrs
  Raja Raasa
  Raja Raasa பதிவை திருத்தினாலே கேள்விகள் எழாது.
  பதிவை ஆமோதிப்பது அவர் விருப்பத்தை காட்டுது.
  Like · Reply · 4 · 8 hrs
  Faizal Aj
  Faizal Aj அண்னே அது கூட பரவாயில்லை என்னமோ கட்சி பொதுகூட்டம் போல எல்லா கட்சிகாரர்களும் கொடியை மரப்பது இல்லை
  Like · Reply · 8 hrs · Edited
  Gomathi Nayagam Veerapathiran
  Gomathi Nayagam Veerapathiran · 3 mutual friends
  பிச்சை புகிணும் கற்கை நன்றே; இதுக்குத்தான் சொல்லி வைத்தார்கள் போலும்:
  **********************************
  திருடன் கையிலேயே வீட்டு சாவியை கொடுப்பது என்கிற கதை இதுதான் போலும், மக்களின் இன்றைய இழிநிலைக்கு காரணமும் இதே கட்சிகள் தான் ……………. பொதுஜனம் தான் சிந்திக்க வேண்டும். இன்றைய நிலையால் பலருக்கு (அரசியல் வியாதிகள், அதிகாரிகள்) நல்ல வருமானம், சிலருக்கு ஆதாயம், சிலருக்கு ஒட்டு வேட்டை, சிலருக்கு விளம்பரம், மக்கள் கையில் என்றுமே பிச்சை பாத்திரம்தான் …………..
  Like · Reply · 2 · 8 hrs
  Raja Raasa
  Raja Raasa இதோ வந்துட்டார் நடுநிலையாளர்
  ம்ம்ம் அடுத்து தேர்தல் பாதை திருடர் பாதைன்னு நாலுபேரு வருவாங்களே
  Like · Reply · 4 · 8 hrs
  ராஜராஜன் கரூர்
  ராஜராஜன் கரூர் · Friends with Bilal Koya and 36 others
  Gomathi Nayagam Veerapathiran சார் யாருக்கு போட சொல்ரீங்க
  Like · Reply · 1 · 8 hrs
  Gomathi Nayagam Veerapathiran
  Gomathi Nayagam Veerapathiran · 3 mutual friends
  கண்டிப்பாக ???????????? தான், விளக்கம் சொல்ல வேண்டுமாயின் பெரிய பக்கமாக எழுத வேண்டும் நண்பரே……..ஆனால் எல்லாவற்றிற்கும் தீர்வு இருக்கிறது….
  Like · Reply · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Karki Ri
  Karki Ri மக்களுடைய பணத்தை கொள்ளை அடித்து மக்களுக்கு பிச்சை போடுவது தான் இன்றைக்கு ஃபேமஸ் போல…
  தோழர் mathimaran அவர்களின் கருத்து முற்றிலும் சரி…
  Like · Reply · 1 · 8 hrs
  Arangannal Nathan
  Arangannal Nathan · 12 mutual friends
  இவருக்காக இந்த பதில்.
  அப்படியென்றால் மக்களிடம் கொள்ளையடித்து மக்களுக்கு கொடுக்காமல் 1000 கோடியிலே தியேட்டரை வாங்கலாம்னு சொல்றீங்களா ?
  Like · Reply · 1 · 8 hrs
  Karki Ri
  Karki Ri அயோக்கியதனம்தான் யாரு இல்லைனு சொன்னா…
  Like · Reply · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  பொன் பால்முகிலன்
  பொன் பால்முகிலன் · 14 mutual friends
  அந்த காலத்தில் தலைவர் கலைஞரை வசைப்பாடினால் விளம்பரம் கிடைத்தது தற்காலத்தில் தளபதியே வசைசொல்லுகிறார்கள் போல் என்ன இருந்தலும் கனி கல் அடிப்படும் அது போல்தான் தளபதியே குறை சொல்லுகிறார்கள் ஆனால் அம்மையாரை பாராட்டுவது நெருடலாக உள்ளது?
  Like · Reply · 2 · 8 hrs
  Gopinath Kubendran
  Gopinath Kubendran அடிப்படை தேவைகளான உணவு,உடை,உறைவிடம் ஆகியவற்றை இழந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலையும் பாதிக்கப்பட்ட மக்களுக்குதான் தெரியும் உதவிகள் செய்யும் அரசியல்வாதிகளின் உண்மை செயல்.. எது விளம்பரம்? எது நடிப்பு? எது உண்மை? என்பது..அரசியல் கட்சிகளின் அனைத்து செயல்களையும் குற்றம்,விளம்பரம்,ஏமாற்று வேலை என்றால் நாட்டில் எந்த நல்லதும் நடக்காது…! என்னை பொறுத்த வரைக்கும் பொதுவாக அரசியல் கட்சிகளையும்,அரசியலையும் குறை கூறுபவர்கள் தான் உண்மையில் ஏமாற்று காரர்கள்…
  Like · Reply · 3 · 8 hrs
  Raja Raasa
  Raja Raasa Karki ri
  ஆமா காரை விட்டு இறங்காமல் வாக்காளப் பெருமக்களேயென்ற முதல்வர் செய்கை சரிதான்,
  கன்னடத்து பாப்பாத்தியை தோழரும் நீங்களும் ஆதரிப்பதை நாங்கள் எதிர்க்கவேயில்லையே அது உங்களின் விருப்பம் இரட்டையிலைக்கு ஓட்டுபோடுங்கன்னு கூட சொல்லுங்க,
  யாரை திட்டுறீங்கன்னு சொல்லுங்க.
  Like · Reply · 4 · 8 hrs · Edited
  Karki Ri
  Karki Ri பாப்பாதிக்கு ஆதரவாக இல்லை..இந்த மாதிரி தருணங்களில் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…
  Like · Reply · 8 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  நல்லூர் இபுறாகிம்
  நல்லூர் இபுறாகிம் · 26 mutual friends
  முத்தாய்ப்பாக சொல்லிட்டாரே அம்மையார் பரவாயில்லை என்று
  Like · Reply · 1 · 8 hrs
  நல்லூர் இபுறாகிம்
  நல்லூர் இபுறாகிம் · 26 mutual friends
  இதுதான் நடுநிலையோ
  Like · Reply · 2 · 8 hrs
  பொன் பால்முகிலன்
  பொன் பால்முகிலன் · 14 mutual friends
  நல்ல ஐனநாயகம் வாகனத்தை விட்டு இறங்கமால் வாக்கு கேட்ட அம்மையார் பாரவல ஆனால் மக்களோடு மக்களாக வலம் வரும் தளபதி சொல்லும் இவர்கள் இவ்வுளவு விஷமனவர்கள்.
  Like · Reply · 1 · 8 hrs · Edited
  Gopinath Kubendran
  Gopinath Kubendran இந்த பதிவில் “பாச மிகு” தலைவர்கள் என்ற பதம் மட்டும் வராமலிருந்திருந்தால் இத்தனை தி.மு.க.வினருக்கு இங்கே வேலையே கிடையாது…
  Like · Reply · 1 · 8 hrs
  Vaigai Vijay
  Vaigai Vijay · 6 mutual friends
  கருத்து ஏற்புடையதல்ல…
  Like · Reply · 1 · 7 hrs
  Ayyappan Ayya
  Ayyappan Ayya · Friends with R.M. Paulraj and 3 others
  Ayyappan Ayya’s photo.
  Like · Reply · 1 · 7 hrs
  Karki Ri
  Karki Ri எல்லாம் கடமையாக செய்வோம்..கடமையை செய்ய வேண்டிய நேரத்தில நான் லட்டு கொடுத்தேன்,பணியாறம் கொடுத்தேன் னு சொல்றது அயோக்கியதனம் தான் என்னை பொறுத்த வரையில்..
  Like · Reply · 2 · 7 hrs
  Balamurugan
  Balamurugan
  Balamurugan’s photo.
  Like · Reply · 3 · 7 hrs
  Shyama Shyama
  Shyama Shyama இன்றைக்கு மக்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு நிவாரணங்களை வழங்கும் இவர்கள்…இத்தனை ஆண்டுகால ஆட்சியில் நீர்மேலாண்மைக்கோ,சுற்றுச் சூழலுக்கோ முக்கியத்துவம் கொடுத்து இருந்தால் மக்கள் இவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள்….இரு திராவிடக் கட்சிகளுமே அவரவர் பங்குக்கு இலவசங்களையும்,வோட்டுக்குப் பணமும் கொடுத்து இம்மாதிரியான பேரிடர் வரும் நேரங்களில் மக்களை பிச்சைக்காரர்கள் போல் கையேந்த வைத்து விட்டார்கள்…இனியாவது மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்….இல்லை என்றால் வரும் நம் சந்ததியினருக்கு இவர்கள் எதையும் விட்டு வைக்க மாட்டார்கள்.
  Like · Reply · 4 · 7 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  திமுக ஆட்சியில் 29 கட்டப்பட்டன.
  திமுக ஆட்சியில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 358.19 M.Cum
  அதிமுக ஆட்சியில் கட்டிய தேக்கங்களின் கொள்ளளவு 226.55 M.கம்

  இருந்த நீர் ஆதாரங்களில் போதிய அளவு பெரிய திட்டங்கள் முதல் ஐந்தாண்டு திட்டக் காலத்தில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் கோண்டு வரப்பட்டது. பிறகு பெரிய அணைகள் கட்ட வாய்ப்பு இல்லாமல் போனாலும் திராவிடக் கட்சிகள் பல சிறு அணகளை கட்டியதை மறப்பது கூடாது.

  மேலும் அடுத்தடுத்த ஐந்தாண்டு திட்டங்களில் வேறு திட்டங்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது.

  இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் BHEL போன்ற பொது நிறுவனங்கள் இரும்பு தொழிற்சாலைகள் துவக்க முன்னுரிமை கொடுக்கப்பட்டது. அபோது திருச்சியில் BHEL வந்தாலும் சேலம் இரும்பாலை திட்டம் திமுக ஆட்சியின் போதுதான் பல போராட்டங்களுக்கு பிறகு வந்தது. 1956 ல் நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் துவங்கப்பட்டது.

  சேது சமுத்திர திட்டம் பற்றி எல்லோருக்கும் இப்போது தெரியும். அந்த திட்டம் திமுக ஆட்சியின் போது வந்தது என்பதற்காகவே முடக்கப்பட்டிருப்பதும் வழக்கு போடப்பட்டு எதுவும் செய்ய முடியாமல் இருப்பதும் தானே உண்மை. இதைப் பற்றி பேச யாருக்கு இன்று மனம் இருக்கிறது

  சிலர் இரண்டு கட்சிகளையும் சேர்த்து வைகிறேன் பேர்வழி என்று திமுகவை மட்டும் கிழிப்பார்கள். ஆனால் இந்த ஏரி குளம் விஷயத்தில் தமிழ்நாட்டை கூறுபோட்டு கொடுத்தது யார் என்றால் 13 வருஷம் தொடர்ந்து ஆட்சி செய்தாரே ஒரு மகராசன் அவருதான். கட்சிகாரருக்கு எல்லாம் காலேஜ் ஆரம்பிக்க ஏரி புறம்போக்குகளை வளைத்துபோட அனுமதி கொடுத்ததே அவருதான்.

  சென்னைக்கு கிருஷ்ணா குடிநீர் பெறுவதற்கு ஆந்திராவிடம் ஒப்பந்தம் செய்தது நல்ல ஒரு திட்டம். அதற்கு பிற்காலத்தில் நிதி ஒதிக்கி திட்டம் செயலுக்கு வர காரணமானவர் கலைஞர். கலைஞர் ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் காழ்ப்புணர்ச்சியால் நின்றது கிடையாது.

  சென்னை குடிநீருக்கு வீராணம் திட்டம் போட்டது கலைஞர் ஆட்சியில்.

  ஒரு மாநிலம் தன்னுடைய திட்ட வரையரைகளை தெளிவாக்க மாநில திட்டக் குழுவை அமைத்து எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்தது கலைஞர் அரசுதான்.

  புள்ளிவிவரங்களுக்கு நன்றி திரு அருள் பிரகாசம்.
  Like · Reply · 5 · 6 hrs · Edited
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  இருப்பதை வைத்து சிறப்புடன் ஆட்சி தந்த திமுகவையும்

  260 கோடி கோவில் கும்பாபிச்கேகத்திர்கு ஒதுக்கி , 500 மொத்த தமிழ் நாட்டிற்கு நிவாரணமாய் ஒதுக்கிய பிற்போக்கு சக்தி அதிமுகவையும் ஒரே தட்டில் வைத்து பேசுவதை நிறுத்துங்கள்.

  அறியாதோர் ஆயிரம் பேசலாம். அறிந்தோர் அறிந்தவற்றை அறிவிக்காது போனால் அது பெரும் தவறாகும்.

  தோழர்களே
  Like · Reply · 2 · 6 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  ஐந்தெழுத்து ஒன்றானால் சிங்கமும் அசிங்கமும் ஒன்றாகுமா தோழர்களே நடு நிலை வாதிகளே
  Like · Reply · 1 · 6 hrs · Edited
  Raja Raasa
  Raja Raasa ஓ திமுகவை குறை சொல்லத்தான் இப்பதிவோ
  நன்று அதை பதிவில் சொன்னால் Shyama Shyama போன்றோர் வாந்தியெடுக்க வசதியாக இருக்கும்
  Like · Reply · 3 · 6 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  திமுகவையும் அதிமுகவையும் ஒரு தட்டில் வைத்து தரம் பார்ப்பது சரியல்ல !
  Like · Reply · 1 · 6 hrs
  Sudhakar Subramani
  Sudhakar Subramani · 35 mutual friends
  //தக்காளி சோறு பார்சல் கட்டுவதற்கு முன் பத்திரிகையாளர்களுக்குப் போன் போட்டு சொல்லிட்டு, கேமராவுடன் கௌம்பிடுவாங்க போல// – நீங்கள் இதை திமுகவை மையாபடுத்தி கூறி இருக்கும் பட்சத்தில் “பத்திரிகையாளர்களுக்குப் போன் போட்டு சொல்லி அவனுங்க முதல் பக்கத்தில் இல்லை கடைசி பக்கத்தில் கூட போடமாட்டார்கள்”.இப்போ இருக்கும் பத்திரிகை லட்சணம் அந்த மாதிரி..
  Like · Reply · 5 · 6 hrs · Edited
  Sudhakar Subramani
  Sudhakar Subramani · 35 mutual friends
  ஒரு வேளை அண்ணன் இந்த போட்டோவா பார்த்து சொல்லி இருப்பார்…
  Sudhakar Subramani’s photo.
  Like · Reply · 1 · 6 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  அடுத்தவன் தொடர்ந்த திட்டம் ஆயிற்றே , அவருக்கல்லவா புகழ் கிடைக்கும் என்று எண்ணி இருந்த கழகம் அல்ல, திமு கழகம். கல்கி சொல்கிறார் கலைஞரைப் பற்றி ….
  Shanthi Narayanan M’s photo.
  Like · Reply · 3 · 6 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  கன்மலையும் குட்டிச் சுவரும் ஒரே உயரம் என்று சொல்லும் நடுநிலைக் கண்கள் சோதிக்கப் படவேண்டியவை.
  Like · Reply · 3 · 6 hrs
  Kprc Rajendran
  Kprc Rajendran · Friends with Bilal Koya and 9 others
  எல்லா நடுநிலையாளருக்கும் தளபதி என்ற தனிமனிதன் மீது உள்ள காழ்புணர்சி நன்கு தெரிகிறது இதன் மூலம்
  Like · Reply · 3 · 6 hrs
  ராஜராஜன் கரூர்
  ராஜராஜன் கரூர் · Friends with Bilal Koya and 36 others
  சார் அம்மையாரை வாழ்த்தியதை பாருங்க
  Like · Reply · 2 · 5 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Shyama Shyama
  Shyama Shyama இத்தனை நலத் திட்டங்களை மக்களுக்கு செய்தும், இன்னமும் மக்கள் இலவசங்களுக்கு கையேந்தும் நிலையில் தான் உள்ளனர்….தலைவர்கள் நல்லவர்களாக இருந்து என்ன பயன்..?…கீழ் இருக்கும் அதிகாரிகள் திட்டங்களை சரிவர மக்களிடம் கொண்டு செர்க்கின்றனரா என கவனிப்பது அவசியம்..
  Like · Reply · 2 · 6 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் திறன் படச் செய்த தலைவர்களில் கலைஞரை கடிதல் யாராலும் இயலாது.

  காலை ஆறு மணி கழக அமைச்சர்களும், துறை சார் அதிகாரிகளும் கலைஞரின் அழைப்பை எதிர் நோக்கி இருப்பதை எமக்கெதிரான ஊடகங்களே மறுக்க இயலாது.

  நாங்கள் ஈட்டித் தந்த பூசணிக்காய் மறந்திடுவீர், காணாமல் போன கடுகுகள் ஆராய்வீர் நடுநிலை நோயின் ஆரம்ப அறிகுறி அது.
  Like · Reply · 4 · 6 hrs
  Kprc Rajendran
  Kprc Rajendran · Friends with Bilal Koya and 9 others
  துயர நிகழ்விலும் படத்தை முன்னால் வைத்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய அமைச்சர்களை நடுநிலை கண்களுக்கு தெரியாமல்
  கடைசிவரை களத்தில் நின்று உணவு வழங்கியது உறுத்துகிறது
  கண்களின் உள்ள பார்வை கோளாரை சரிசெய்வது அவசியம் என தெரிகிறது
  Like · Reply · 1 · 5 hrs
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 38 mutual friends
  அரிசியில் புழு ,
  அரிசிப் பையில் ஜெயா
  படம் போட்ட அதிமுக உங்கள் கண்களுக்கு உறுத்தாது போனதெப்படி. ?!
  Like · Reply · 2 · 5 hrs
  Kprc Rajendran
  Kprc Rajendran · Friends with Bilal Koya and 9 others
  ஜெயாவை வரவேற்று R.k.நகரில்
  மேள தாள வரவேற்பு ஆடல் பாடல் நிகழ்வுகள் தங்களது கண்களுக்கு புலப்பட வில்லையா?
  Like · Reply · 2 · 5 hrs
  Sudhakar Subramani
  Sudhakar Subramani · 35 mutual friends
  இத்தனை ஆண்டு அத்தனை ஆண்டு அவங்க என்ன பண்ணாங்க என்று கத்தும் குருடர்களே உங்க புரட்சி தலைவரு போரூர் ஏரியா ஆட்டாய்ய போட்டு உடையார்க்கு தானம் செய்தது, காராப்பபகம் ஏரியா சத்தியபாமா கல்லூரி ஜேப்பியருக்கு தானம் பண்ணது என்று இன்னும் நீறைய இருக்கு, ஆரணி ஏரி வேலுர் ஏரினு பெரிய லிஸ்ட் இருக்கு வேணுமா….. அந்த வரலரை பற்றி பேசலாமா…
  Like · Reply · 4 · 5 hrs · Edited
  Kprc Rajendran
  Kprc Rajendran · Friends with Bilal Koya and 9 others
  உங்களது தற்பொழுது தாய் கோட்டை வரவிற்காக மழையிலும் வேலை செய்யும் தக்காளி சாதம் சாப்பிடும் ஏழையை பாருங்கள் நடுநிலை கண்களால்
  Kprc Rajendran’s photo.
  Like · Reply · 1 · 5 hrs
  Suresh Kumar Balaram
  Suresh Kumar Balaram · 7 mutual friends
  தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் முன்பே நீங்கள் பங்கேற்பதை பற்றி பதிவிடுகிறீர்களே, அது எந்த வகை விளம்பரம் நண்பரே?
  Like · Reply · 4 · 5 hrs
  Sudhakar Subramani
  Sudhakar Subramani · 35 mutual friends
  தாத்தா பாட்டியை கட்டி பிடித்து படத்தில் பாடியும் ஆடியும் தமிழக மக்களை ஏமாற்றிய முக்கிய பங்கு MGR க்கு உண்டு..
  Like · Reply · 1 · 5 hrs
  Neethi Valavan
  Neethi Valavan · 10 mutual friends
  யாருமே அறியாத நீங்கள் மக்கள் மேடைக்கு செல்லப்போகிறீர்கள் என்பதனை விளம்பரப்படுத்தும் போது தலைவர்களும் அப்படி செய்தால் தவறு தான் என்ன அய்யா மதிமாறம்.
  Like · Reply · 2 · 5 hrs
  Vaigai Vijay
  Vaigai Vijay · 6 mutual friends
  ஈழத்துக்கு ஆதரவுபோல நடித்து துரோகம் செய்த கலைஞரைவிட

  போருன்னு வந்தா மக்கள் சாகத்தா செய்வாங்கனு சோன்ன எதிரி அம்மா மேல்…See More
  Like · Reply · 5 hrs
  Antony Raja
  Antony Raja · Friends with Raja Raasa and 9 others
  ஏன்பா காரில் போயி கையாட்றது உமக்கு வெளம்பரமா தெரியல?

  அது, முதல்வர் போறதுனா மூடிட்டு போகலாம்ல?…See More
  Like · Reply · 5 · 4 hrs
  Sudhakar Subramani
  Sudhakar Subramani · 35 mutual friends
  //காரில் இருந்தபடியே கையசைக்கிற தமிழக முதல்வரே பரவாயில்லை//- உங்களுக்கு பரவாயில்லை ஆனால் வெள்ள பாதிப்பு நேரத்தில் ஏழை மக்களுக்கு தக்காளி சோறு பெரிசு…. அண்ணானுக்கு கை அசைத்தால்லே பாகெட் நிரம்பிடும் போல..
  Like · Reply · 2 · 4 hrs
  Souda Soudarssanane
  Souda Soudarssanane · 5 mutual friends
  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டாலும்,செய்பவர்களை கொச்சைப்படுத்த வேண்டாமே. ” அம்மையார் பரவாயில்லை” என்று சொல்வது அவர் மீது உள்ள பயம் தெரிகிறது.
  Like · Reply · 3 · 2 hrs

 4. மக்களிடம் ஓட்டு வாங்கிய கருணாநிதி, ராமதாஸ்,வைகோமற்றும் எல்லா தலைவர்களும் ஏன் சொந்த காசிலிருந்து கொடுக்க வில்லை.
  சினிமாகாரன் ஏன் கொடுக்கணும் அவன் என் படம் பார் என்று மக்களிடம் தெரு தெருவாய் பிரச்சாரம் செய்யவில்லை அம்மா அப்பாவை கூட
  காப்பாற்றாமல் சினிமா காரனுக்கு பாலாபிஷேகம் செய்யும் முட்டாள் பகுத்தறிவு மாநிலம் இது.முட்டாள் கொள்ளைகார அரசியல்வாதிக்கு ஒட்டு இலவசதிற்கும் ஆசை படும் முட்டாள் சூத்திர முண்டங்களுக்கு இது வேண்டும் அடுத்த முறை ஒட்டு கேட்க வரும் அரசியல் வாதியை செருப்பால் அடித்தால் அவன் தமிழ் நாட்டு மக்களிடம் பயப்படுவான்

 5. முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:

  ரமலான் மாதத்தில் நாம் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி செய்து அனைவருடனும் சேர்ந்து உண்கிறோம். ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் நோன்பு கஞ்சியை விரும்பி குடிப்பர்.

  இப்பொழுது மழையால் ஏழை பணக்காரன் அனைவரும் பட்டினியால் அவதிப்படுகிறோம். இந்த நேரத்தில் கஞ்சியும் மாட்டுக்கறி பாயாவும் செய்து அனைவருக்கும் கொடுத்தால் நல்லாயிருக்கும்.

  சைவர்களுக்காக கஞ்சியை சுத்த சைவமாக வைப்பது நல்லது. அல்லாஹ் அருள் புரிவானாக.

 6. //முஸ்லிம் சகோதரர்களுக்கு நான் சொல்ல விரும்புவது:

  ரமலான் மாதத்தில் நாம் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி செய்து அனைவருடனும் சேர்ந்து உண்கிறோம். ஹிந்து கிருத்துவ சகோதரர்கள் நோன்பு கஞ்சியை விரும்பி குடிப்பர்.

  இப்பொழுது மழையால் ஏழை பணக்காரன் அனைவரும் பட்டினியால் அவதிப்படுகிறோம். இந்த நேரத்தில் கஞ்சியும் மாட்டுக்கறி பாயாவும் செய்து அனைவருக்கும் கொடுத்தால் நல்லாயிருக்கும்.

  சைவர்களுக்காக கஞ்சியை சுத்த சைவமாக வைப்பது நல்லது. அல்லாஹ் அருள் புரிவானாக//

  வாழ்த்துகிறேன்

 7. அண்டை அயலார் தவிக்கும் போது, எனக்கென்ன என்று பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தால் அந்த தொழுகையை அல்லாஹ் ஏற்கமாட்டான். ஆகையால், பள்ளிவாசல் சமையல் கூடத்தை மக்களுக்கு திறந்து விடுங்கள். எங்கள் அனைவரிடமும் மனமும் இருக்கு பணமும் இருக்கு. ஒரு நாள் முஸ்லிம், ஒரு நாள் அய்யர், ஒரு நாள் ஹிந்து சகோதரர், ஒரு நாள் கிருத்துவரென சமைத்து அனைவருக்கும் நாங்கள் சாப்பாடு போடுவோம்.

  மலேஷியா, சிங்கப்பூர், துபாய், சவூதி, வளைகுடா நாடுகளில் வாழும் முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ் புக், செல் போன் மூலம் இந்த செய்தியை பரப்புவோம்.

  ஊர் பட்டினியை தீர்க்கும் வாய்ப்பை கோட்டை விட்டுவிட்டு, ஏழையின் பட்டினியை உணர நோன்பு வைப்பதால் என்ன பயன்?.

Leave a Reply

%d bloggers like this: