என்ன நடக்குது? என்னமோ நடக்குது

‘சாக்கடையள்ளுபவர்கள் இழிவானவர்கள்,’ எவ்வளவு திமீர்?
சென்னையையே சாக்கடையாக்கி ‘உயர்’வானவர்களையும் குப்புறத் தள்ளியது மழை.

சாக்கடையைப் பார்த்தாலே மூக்கை பொத்தி முகம் சுளிக்கிற நான்; மழைநீரை மடைமாற்றி வீடுகளுக்குள் அனுப்பிய சாக்கடை அடைப்பை இறங்கி சுத்தம் செய்தேன்.

பகுதி பொறுப்பாளர்களோடு இணைந்து தேங்கிய நீரை வெளியேற்ற நகராட்சியோடு சண்டையிட்டேன். வேண்டிக் கேட்டுக் கொண்டேன். ஒருவழியாக ரோட்டையே சின்னாபின்னப்படுத்தி, கால்வாய் வெட்டியாகிவிட்டது.

6-12-2015 இரவு 12.30 மணிவரை சாக்கடை சகதிகளிலேயே சுற்றித் திரிந்தேன். இப்போது சாக்கடை நாறுவதில்லை எனக்கு. காரணம் அதனுள் என் உழைப்பிருக்கிறது.
7 December at 19:51

நான்கு நாட்களாக சென்னை வானொலி நிலையம் ‘வீட்டருகே மழை நீரை தேங்க விடாதீர்கள். மழை நீரில் கால் வைக்காதீர்கள்’ என்று தொடர்ந்து ஒலிபரப்பிக் கொண்டே இருந்தது.
எவ்வளவு நக்கல்?
9 December at 19:51

‘அரசு சரியான முறையில் செயல்படவில்லை’ என்கிற எந்த அரசியல் கட்சிகளும் அரசை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடவில்லை. பாதிக்கப்பட்ட மக்களே அமைச்சர்கள் அதிகாரிகளை எதிர்த்து போராடிய போதும் அதில் கலந்து கொள்ளவும் இல்லை.

மக்களை கையேந்த வைத்து, பாதிக்கபட்ட இடத்திலேயே விட்டுச் செல்வதில்தான் அரசும் அரசை குறைசொல்லுகிற திமுக – 3 வது அணி உட்பட எல்லாக் கட்சிகளும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

‘அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்ட பிறகும் அதிமுக சேர்மன்கள், கவுன்சிலர்களுக்கு எதிராக போராடாமல்,
அவர்களுடன் இணைந்து எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் ஒற்றுமையாக பாதுகாக்கிறார்கள்.

யாரை பாதுகாக்கிறார்கள்? என்ன நடக்குது? என்னமோ நடக்குது.
9 December

தங்கள் பகுதிகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்ற மக்களே அரசுக்கு எதிராகப் போராடிதான் பெற்றிருக்கிறார்கள். அந்தப் போராட்டங்களில் எதிர்க்கட்சிகள் பார்வையாளர்களாகக்கூட கலந்துகொள்ளவில்லை.
9 December

6 thoughts on “என்ன நடக்குது? என்னமோ நடக்குது

 1. /// ‘அதிமுக அரசு சரியாக செயல்படவில்லை’ என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை விட்ட பிறகும் அதிமுக சேர்மன்கள், கவுன்சிலர்களுக்கு எதிராக போராடாமல், அவர்களுடன் இணைந்து எல்லாக் கட்சி கவுன்சிலர்களும் ஒற்றுமையாக பாதுகாக்கிறார்கள். யாரை பாதுகாக்கிறார்கள்? என்ன நடக்குது? என்னமோ நடக்குது. ///
  —————–

  கூட்டுக்களவானிகள் அனைவரும் வெள்ள நிவாரண நிதியை எப்படி பங்கிடுவது என்பதில் மிகவும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். யாராவது ஒரு தீவீரவாதி இவர்களையெல்லாம் அப்படியே சட்டசபையில் ஒட்டுமொத்தமாக போட் தள்ளினால்தான் தமிழகம் பிழைக்கும்.

 2. நான் ஏன் நாத்திகத்தை விட்டு இஸ்லாத்தை தழுவினேன்? —- Scientist.Umar Mukthar Ph.D (Ex.Subramaniyarajan)

 3. தீவீரவாதிகளிலேயே சூப்பர் தீவீரவாதி சென்னை மழைதான். கொடநாட்டு பாப்பாத்தியையும், மோடி தேவடியாமவனையும் ஒட்டுமொத்தமா ஊத்தி மூடிடுச்சு…

  இனி இந்த மழை தீவீரவாதி ஒவ்வொரு வருடமும் சென்னையை துவட்டி எடுப்பான். பாப்பாத்தி பொத்திக்கொண்டு அரசியல் துறவறம் வாங்குவது நல்லது. வயசான காலத்துலே காசி, ராமேவரம்னு போற வழிக்கு புண்ணியம் தேடிக்கொள்ளட்டும்.

 4. Iru dravida katchkalin punniyam.idherkelam moola karanam yerenru ungalukke theriyum

 5. அண்ணல் நபியை இழிவு செய்த ஹிந்து மஹாசபா தலைவர் கம்லேஷ் திவாரிக்கு எதிராக முஸ்லிம்கள் கொந்தளிப்பு:

  ஹிந்து மஹாசபா தலைவர் கம்லேஷ் திவாரி என்பவர், அண்ணல் நபியை(ஸல்) உலகின் முதல் ஓரினச் சேர்க்கையாளர்(homosexual) என சொல்லி இழிவு செய்துள்ளார். நபியை இழிவு செய்த கம்லேஷ் திவாரிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி இந்தியா முழுதும் முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டம் பரவுகிறது.
  ————————

  கருத்து சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை மனித உரிமை (Fundamental human right) என்பது எனது அசைக்கமுடியாது நம்பிக்கை. அனைவருக்கும் அவரவர் கருத்தையும் நம்பிக்கையையும் பிரச்சாரம் செய்யவும், பரப்பவும் முழு உரிமையுண்டு. திருக்குரானும் இதைத்தான் “உனக்கு உன் வழி, எனக்கு என் வழி” என அழகாக 1400 வருடங்களாக அறிவிக்கிறது.

  சமுதாயத்தில் வன்முறையை ஒழிக்க, சகிப்புத்தன்மையை வளர்க்க கருத்து சுதந்திரமே சரியான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. நபிகளை இழிவு செய்யும் கார்ட்டூன், வீடியோ, கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது. இவர்களின் செய்கையால், இஸ்லாத்தை எடுத்துரைக்க முஸ்லிம்களுக்கு அளவற்ற சுதந்திரம் கிடைத்துள்ளது என்பதை எந்த முஸ்லிமாலும் மறுக்கமுடியாது.

  பாபரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் முஸ்லிம் படுகொலை, 9/11 இரட்டைக்கோபுர இடிப்பு ஆகியவை இஸ்லாமிய எழுச்சிக்கு வித்திட்டதென்றால் மிகையாகாது. இன்று உலக மொழிகள் அனைத்திலும் திருக்குரான் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது. உலகின் மூலை முடுக்கெல்லாம் இஸ்லாம் பரவுகிறது. இன்று பிறந்த குழந்தைக்குக்கூட அல்லாஹ், முஹம்மத், குரான் எனும் வார்த்தைகள் அத்துபடியாகி விட்டது.

  இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க வேண்டுமானால், முஸ்லிம்களை மேன்மேலும் உசுப்ப வேண்டும். ஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த RSS/BJP/VHP/ஹிந்துத்வா தேவடியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:

  “அவன் திருக்குரானை பார்லிமெண்ட் முன்னால் கொளுத்தட்டும்”.
  ———————

 6. சென்னை: ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை தகர்த்துவிட்டது. எனவே, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்து அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வகையில் சமூக நீதியை நிலைநாட்ட முன்வர வேண்டும் என மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

  சமூக நீதித் தத்துவத்துக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில், அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும்; இதன் மூலம் கோயில்களில் மதத்தின் பெயராலும், ஆகம நெறிகள் என்ற பெயராலும் ஆதிக்கம் செலுத்பவர்களாக உள்ள ஒருசிலர் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமையும், தகுதியும் படைத்தவர்கள் என்பதைத் தகர்க்க வேண்டும்; அங்கும் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் கனவு கண்டார்.

  நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அர்ச்சகர் ஆக பயிற்சி பெறும் மாணவர் தகுதி பாடத்திட்டம், பயிற்சி முறைகள், பயிற்சிக் காலம் ஆகியவை குறித்துத் தீர்மானிக்கப்பட்டன. இதற்காக சைவ நெறி மற்றும் வைணவ நெறி பயிற்று மையங்கள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. அர்ச்சகர் பயிற்சித் திட்டத்தில் தாழ்த்தப்ட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 207 பேர் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டு கால பயிற்சிக்குப் பின்னர் அர்ச்சகர் சான்றிதழ் வழங்கி அவர்களை அர்ச்சகர் ஆக்க அரசு முடிவு செய்தபோது, மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட சிலர் உச்சநீதிமன்றத்துக்குச் சென்று இடைக்காலத் தடை ஆணை பெற்றனர்.
  —————————–

  “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் பெரியார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். நடுத்தெருவில் போட்டுடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார். “ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என போதித்தார்.

  ஆகையால்தான் சொல்கிறேன், ஒரு அப்பனுக்கு பொறந்த மானம் ரோஷமுள்ள RSS/BJP/VHP/ஹிந்துத்வா தேவடியாமவன் எவனாவது பார்லிமெண்டில் இருந்தால்:

  “அவன் போயஸ் கார்டன் பாப்பாத்தி வீட்டு முன்னால் பெரியார் சிலையை செருப்பால் அடிக்கட்டும்”.

Leave a Reply

%d bloggers like this: