இனவாதம் x இனவாத எதிர்ப்பு = தலித் விரோதம்

கவுண்டர், முதலி, பிள்ளை, கோனார் இன்னும் பிற ஜாதிகள் எப்படித் தலித் விரோத ஜாதிகளோ அதுபோல் நாயுடு, நாயக்கர் ஜாதிகளும்… இத பேசாமால்.. யார் தமிழன் என்று சண்டை போடுகிறார்கள்.

ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டிக் கொள்கிற யாரும்.. தன் ஜாதியின் தலித் விரோதம் பற்றி வாய்த் திறக்காமல் அடுத்தவர்களின் ஜாதி வெறியை அம்பலப்படுத்துகிற ஜாதி வெறியர்களாக இருக்கிறார்கள்.

நாயுடு நாயக்கர்களுக்கு எதிராகப் பேசும்போது மட்டும் பறையர், பள்ளரை ‘தமிழன்’ என்று கூட்டுச் சேர்ப்பதும் வன்னியர், கள்ளர், உடையார், பிள்ளை ஜாதிகள் பறையர், பள்ளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும்போது வெட்கம் இல்லாமல் அமைதி காப்பதும் தான் தமிழ் உணர்வா?

‘நாயுடு நாயக்கர்களைத் தமிழன் இல்லை’ என்று இனவாதிகள் பேசும்போது, சக்கலியர் சமூக மக்களை முன் வைத்து பெரிய தலித் ஆதரவாளர் போல் பேசுவதும்..

கவுண்டர்களுடன் சேர்ந்து கொண்டு நாயக்கர்(நாயுடு), ரெட்டி, தேவாங்கு செட்டி ஜாதிகள்; சக்கலியர் மக்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தினால் கள்ள மவுனம் காப்பதும் தான் அருந்ததியர் ஆதரவு இனவாத எதிர்ப்பு நிலையா?

தமிழனும் இல்ல.. தெலுங்கனும் இல்ல.. எல்லா ஜாதிக்காரனும்
தலித் விரோதிதான். அதை மறைச்சிட்டு வேசம் கட்டி ஆட்டம் நடக்குது. அதானல் தான் எவ்வளவு மோசமான சந்தர்ப்பவாதியாக இருந்தாலும் தன் ஜாதியை சேர்ந்தவர் என்பதற்காக அந்த அந்த தலைவர்களை ஆதரிக்கிறார்கள் அல்லது விமர்சிப்பதில்லை.

உங்க மூஞ்சில இருக்கிற மினுமினுப்பு தலித் மக்கள் வீசியடித்த மலம். முதல்ல அதை தொடச்சிட்டு….

16 thoughts on “இனவாதம் x இனவாத எதிர்ப்பு = தலித் விரோதம்

  1. “மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்” — குரான் 49:13

    மனிதகுலம் ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து பிறந்து உலகம் முழுதும் பரவியது என திருக்குரான் அறிவிக்கிறது. எவனும் எந்த மண்ணூக்கும் சொந்தக்காரனல்ல. பிழைப்பதற்காக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு புலம்பெயர்வது மனிதனின் ரத்தத்தில் ஊறியுள்ளது.

    இப்பொழுதே பிழைக்க வழியில்லாமல் அவனவன் அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஓடுகிறான். நாளை தமிழகம் பாலைவனமாக மாறினால், ஒரு பயலும் இருக்கமாட்டான். காணாமல் போய்விடுவான்.

  2. நபி(ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை:

    1. பிறப்பால் வேறுபாடு காட்டாதீர்:

    மக்களே! உங்களது இறைவன் ஒருவனே அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஓர் அரபிக்கும் ஓர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஓர் அரபி அல்லாதவருக்கும் ஓர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறையச்சம் உள்ளவர்தான். (அல்பைஹகீ)

    பிறப்பால் யாரும் யாரையும்விட உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்ந்தவர்களும் இல்லை. உலக மக்கள் அனைவரும் ஆதம்(அலை) மற்றும் அன்னை ஹவ்வா(அலை) ஆகிய ஒரு தாய் தந்தையரின் பிள்ளைகளாவர். அனைவரும் சகோதர சகோதரிகளே என்ற இறைவசனத்தின் அடிப்படையில் உலகிற்கு உரக்கக்கூறினார்கள். நிறத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ அனைவரும் சமமே என்று முழங்கினார்கள்.
    —————————-

    2. தலைமைக்கு கட்டுப்படுவீர்:

    தற்போதைய குழப்பம் நிறைந்த இவ்வுலகில் இவ்வறிவுரை மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. கருப்பு நிறத்தவரின் தலைமையை ஏற்க மேற்கத்திய உலகம் மறைமுகமாக மறுத்து வருவதற்கும், வேற்று மொழியைச் சார்ந்தவர் தம்மை வழிநடத்துவதற்கு மறுப்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவுரையை கூறினார்கள்.

    மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)
    —————————-

    3. அராஜகம் செய்யாதீர்கள்!

    அறிந்து கொள்ளுங்கள்! எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழிகெட்டவர்களாய் இறை நிராகரிப்பாளர்களாய் மாறி விடாதீர்கள். (ஸஹீஹுல் புகாரி 4403)

    உங்களது இறைவனை நீங்கள் சந்திக்கும் வரை (இப்படியே வாழுங்கள்!) நீங்கள் அனைவரும் தவறாமல் அல்லாஹ்வின் முன்னிலையில் ஆஜராகப் போகிறீர்கள்! அப்போது அல்லாஹ் உங்களது செயல்களைப் பற்றி விசாரிப்பான். நான் மார்க்கத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களில் எவராவது மற்றவருடைய பொருளின் மீது பொறுப்பேற்றிருந்தால், அதை அவர் உரிய முறையில் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்து விடட்டும்! ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹுல் புகாரி 67, 105, 1741, 1742)

    மிகவும் தெளிவான மற்றும் அவசியமான அறிவுரையாகும். உலகில் காணப்படும் அக்கிரமங்களுக்கும், அராஜகங்களுக்கும் முற்றுபுள்ளி வைப்பதற்கு இந்த அறிவுரையினை பின்பற்றினாலே போதுமானது.
    —————————-

    4. பணியாளர்களைப் பேணுவீர்!

    முதலாளித்துவ கொள்கையினை ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டதன் விளைவாக காணப்படும் முதலாளிகளின் ஆதிக்கத்தினால் தொழிலாளிகளின் உரிமைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிட்டது. முதலாளிகளின் கை ஓங்கி இருப்பதன் விளைவு தொழிலாளிகள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக போராடுவது நசுக்கப்படுகிறது. ஆனால் நபி(ஸல்) அவர்கள் இதுபற்றி தம் இறுதிப்பேருரையில் இவ்வாறு மிக தெளிவாக தெரிவித்துவிட்டார்கள்.

    மக்களே! முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள். உங்கள் பணியாளர்கள் விஷயத்தில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ளுங்கள்! அவர்களை நன்றாகப் பராமரியுங்கள்! நீங்கள் உண்பதையே அவர்களுக்கும் உண்ணக் கொடுங்கள்; நீங்கள் உடுத்துவதையே அவர்களுக்கும் உடுத்தச் செய்யுங்கள்! (தபகாத் இப்னு ஸஅது)
    —————————-

    5. அநீதம் அழிப்பீர்!

    உலகில் இன்று காணப்படும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியின் அடிப்படைக் காரணமான வட்டியின் கொடூர முகத்தினைக்கண்டு உலகம் மிகுந்த அச்சம் கொள்கிறது. வட்டியின் கொடூரத்தினால் தினம் தினம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையோ பல ஆயிரங்கள். லட்சக்கணக்கான குடும்பங்கள் இன்று தற்கொலை என்ற முடிவிற்கு செல்வதற்கு வட்டியின் கொடூரமே காரணமாக இருக்கிறது. இத்தகைய வட்டியினை இஸ்லாம் அடியோடு தடுத்துவிட்டது. இதை பற்றி நபி(ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிபேருரையில் இவ்வாறு கூறினார்கள்.

    அறியாமைக்கால அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழ் புதைப்பட்டு விட்டன. மேலும், இன்று வரையிலான எல்லா வட்டிக் கணக்குகளையும் ரத்துச் செய்து விட்டேன். எனினும், உங்களது மூலதனம் உங்களுக்கே உரியது. (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    6. முறைதவறி நடக்காதீர்!

    அறிந்து கொள்ளுங்கள்! குழந்தை விரிப்புக்கே சொந்தமானது. (அனுமதிக்கப்பட்ட திருமண உறவுடன் இருக்கும் கணவனுக்கே குழந்தை உரியதாகும்) மணமுடித்துக் கொண்ட பிறகும் விபசாரம் செய்பவர் கல்லெறிந்து கொல்லப்பட வேண்டும். எவர் தம் தந்தை அல்லாதவரை தம்முடைய தந்தையாக அழைக்கிறாரோ, எவர் தம் உரிமையாளர் அல்லாதவருடன் தம்மை இணைத்துக் கொள்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வுடைய, வானவர்களுடைய இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகட்டும்! அவர்களின் கடமையான உபரியான எந்த வணக்கமும் ஏற்றுக் கொள்ளப்படாது. (இப்னு மாஜா 2712, ஸஹீஹுல் ஜாமி,1789)

    உலகையே பல வருடங்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் எய்ட்ஸ் என்ற கொடிய நோயின் முதற்காரணமான விபச்சாரத்தினை பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்தார்கள். விபச்சாரத்தலிருந்து கண்டிப்பாக விலகி இருக்க வேண்டும் என்று அறிவுருத்தியிருக்கிறார்கள். விபச்சாரத்திற்கு சிவப்பு கம்பளம் விரித்ததின் விளைவினை மேற்கத்திய உலகம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. விபச்சாரம் என்ற அருவருப்பான செயலினை இஸ்லாம் அறவே தடுத்துவிட்டது
    —————————-

    7. பெண்களை மதிப்பீர்!

    கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்; அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்! எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்! அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்; இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்! அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும். அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள்; அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்; அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமி, 7880)

    இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறது. இஸ்லாத்தில் பெண்களூக்கு சுதந்திரம் இல்லை என்ற மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் அரசுகளின் பொய் பிரச்சாரத்தினை முறியடிக்க நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவுரையானது போதுமானதாக இருக்கிறது. இஸ்லாம் வழங்கியது போன்று உலகில் வேறு எந்த மதமோ கொள்கையோ பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும், கெளரவத்தையும் வழங்கிடவில்லை. பெண்களை ஆடை இல்லாமல் பொது இடங்களூக்கு வருவதற்கு அனுமதிப்பதுதான் பெண்களூக்கு வழங்கும் சுதந்திரம் என்ற மேற்கத்திய ஊடகங்களின் கூற்றினை பெருமானார் (ஸல்) அவர்கள் வன்மையாக கண்டித்தார்கள். பெண்களை பாதுகாத்து அவர்களுக்கு மதிப்பளிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையில் தெளிவாக கூறிவிட்டார்கள்
    —————————-

    8. உங்கள் வழிகாட்டி – திருக்குரானும் எனது வாழ்க்கை முறையும்(சுன்னத்):

    இஸ்லாத்தின் அடிப்படையான எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதையும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித்தூதர் மற்றும் அல்லாஹ்வின் உண்மை அடியான் என்று முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதுமாகும். இவ்விஷயத்தில் ஒவ்வொரு முஸ்லிமும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். இதையே எம்பெருமானார்(ஸல்) அவர்கள் தமது இறுதிப்பேருரையிலும் குறிப்பிட்டார்கள்.

    மக்களே! சிந்தித்துப் புரிந்து கொள்ளுங்கள்; எனது பேச்சை கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள். நான் எனது பிரச்சாரத்தை உங்களுக்கு எடுத்துரைத்து விட்டேன். உங்களிடையே அல்லாஹ்வின் வேதத்தை(யும் அவனது தூதரின் வழிமுறையும்) விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பின்பற்றினால், ஒருபோதும் வழிகெட மாட்டீர்கள்! (ஸஹீஹ் முஸ்லிம் 2334, இப்னு மாஜா 3074)
    —————————-

    9. சொர்க்கம் செல்ல வழி!

    மக்களே! உங்கள் இறைவனையே வணங்குங்கள்; உங்கள் இறைவனுக்கே பயந்து கொள்ளுங்கள்; கடமையான ஐவேளைத் தொழுகைகளையும் தவறாது பேணுங்கள்; (ரமளானில்) நோன்பு நோற்று வாருங்கள்; விருப்பமுடன் ஸகாத் கொடுத்து விடுங்கள்; அல்லாஹ்வின் இல்லத்தை ஹஜ் செய்யுங்கள்; உங்களில் அதிகாரம் உடையோருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்; நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள்!. (ஜாமிவுத் திர்மிதி616, ஸஹீஹுத் திர்மிதி516, மிஷ்காத் 576,)
    —————————-

    10. இஸ்லாம் முழுமையாகி விட்டது!

    இறுதியில் மக்களை நோக்கி, மறுமை நாளில் உங்களிடம் என்னைப் பற்றி விசாரிக்கப்படும்போது நீங்கள் என்ன சொல்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ”நீங்கள் (மார்க்க போதனைகள் அனைத்தையும் எங்களிடம்) தெரிவித்து விட்டீர்கள்; (உங்களது தூதுத்துவப் பொறுப்பை) நீங்கள் நிறைவேற்றி விட்டீர்கள்; (சமுதாயத்திற்கு) நன்மையை நாடினீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிப்போம் என்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் அவர்கள், தமது ஆட்காட்டி விரலை வானை நோக்கி உயர்த்தி சைகை செய்துவிட்டுப் பிறகு, அதை மக்களை நோக்கித் தாழ்த்தி ”இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! இறைவா! இதற்கு நீயே சாட்சி! என்று முடித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2334)

  3. தமிழ்த்தேசியம் ஒரு வடிகட்டின தேவடியாத்தனம்:

    சீமான்: “தமிழனில்லாத நாடில்லை, தமிழனுக்கென்றொரு தனி நாடில்லை. சங்கே முழங்கு சங்கே முழங்கு. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு”…. அய்யா வணக்கம்.

    ஜின்னா: அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் நிலவட்டும்.

    சீமான்: அய்யா, நான் தமிழில் வணக்கம்னு அழகா சொல்றேன். நீங்க சலாமலைக்கும்னு அரபில சொல்றீங்க. வணக்கம்னு சொல்ல மாட்டீங்களா?.

    ஜின்னா: முடியாதுங்க.. அது எங்க மத நம்பிக்கைக்கு எதிரானது. “அனைத்தையும் படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு எதையும் வணங்க மாட்டோம்” என அல்லாஹ்வுக்கு நாங்கள் ஷஹாதா எனும் உறுதி மொழி தந்துள்ளோம். ஆகையால் அவனுடைய படைப்புக்களை வணங்க மாட்டோம். தந்தை பெரியாரும் தனது வாழ்நாளில் யாரையும் கையெடுத்து கும்பிட்டதுமில்லை, வணக்கம் சொன்னதுமில்லை.

    சீமான்: ஓ… அப்படீங்களா… இது எங்க தமிழர் பண்பாட்டுக்கு எதிரானது.

    ஜின்னா: அப்படின்னா, தமிழர் பண்பாட்டை முழுமையாக பின்பற்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழரா?.

    சீமான்: அப்படியில்லை.. எனது பாட்டன் முப்பாட்டன் ராஜ ராஜ சோழன், கரிகால் வளவன், அய்யா வ.உ.சி, அய்யா புலித்தேவன் ஆகியோரின் வம்சாவழியில் வந்தவரெல்லாம் இந்த தமிழ் மண்ணின் மைந்தரே… தமிழகத்தில் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால் ஆளும் உரிமை தமிழனுக்கே…

    ஜின்னா: ஒரிஜினல் தமிழன் யாருனு எப்படி கண்டுபிடிப்பீங்க?.

    சீமான்: தமிழ் ஜாதிய வச்சுத்தாங்க கண்டுபிடிக்கனும்…

    ஜின்னா: எது தமிழ்ச்சாதினு எப்படி உங்களுக்கு தெரியும்?.

    சீமான்: ஜாதிப்பெயர் தமிழ் பெயரா இருக்கனுங்க.. இல்லாவிட்டால், அது தமிழ்ச்சாதி கிடையாதுங்க… அவர்களுக்கு வாழும் உரிமையுண்டு, ஆளும் உரிமை கிடையாது.

    ஜின்னா: அது சரி… முஸ்லிம்களிடம் ஜாதியே இல்லீங்களே… இஸ்லாத்தை தழுவியதும் ஜாதியை உதறித்தள்ளி விட்டோம்.. அப்ப எங்களுக்கு ஆளும் உரிமை கிடையாதா?

    சீமான்: ஜாதிய உட்டது ஒங்க தப்புங்க .. கிருத்துவர் மாதிரி, மதம் மாறினாலும் ஜாதிய உடாம பத்திரமா காப்பாத்தியிருக்கனுங்க .. உங்களுடைய மத நம்பிக்கையால் ஆளும் உரிமையை இழந்துவிட்டீர்…

    ஜின்னா: பெரியாரிஸ்ட் அம்பேத்கரிஸ்டெல்லாம் ஜாதியை எதிர்க்கின்றனர். ஜாதி ஒழிகனு சொல்றாங்க … இவர்களுக்கு ஆளும் உரிமையுண்டா?.

    சீமான்: அதெல்லாம் சுத்த புருடாங்க… எந்த பெரியாரிஸ்டாவது முஸ்லிம்க மாதிரி ஜாதிய உட்டாங்களா?. தமிழ்ச்சாதி இருக்கும் அனைவருக்கும் ஆளும் உரிமையுண்டு.

    ஜின்னா: அப்படியானால், முஸ்லிம்களுக்கும் தமிழ்ச்சாதியில்லாதவருக்கும் ஓட்டுரிமை இருக்குங்களா?.

    சீமான்: அது இருக்குங்க… தங்களை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்குண்டு…

    ஜின்னா: அப்ப ஜாதி அடிப்படையில் தேர்தல் நடத்தினால், மெஜாரிட்டி தலித் ஜாதிதான். முஸ்லிம் ஓட்டெல்லாம் தலித்துக்குத்தான் போகும். ஆகையால் தலித்துக்குத்தான் சி.எம், நிதியமைச்சர் போன்ற பெரிய பதவிகளனைத்தும் கிடைக்கும். தேவர், வன்னியர், நாடார், முதலியாருக்கெல்லாம் பெரிய பதவி கிடைக்காதுங்க… ஒரு பத்து வருடத்தில், நீங்க கீழ்ச்சாதி ஆயிடுவீங்க…. அவுக மேல்சாதி ஆயிடுவாங்க… இது 15 சதவீத மேல்ஜாதிக்கு ஆபத்தில்லையா?

    சீமான்: அது எந்த ஜென்மத்திலும் நடக்காதுங்க…

    ஜின்னா: எப்படி சொல்றீங்க?

    சீமான்: அவுக வாய்ல பீய திணிப்போம்… தண்டவாளத்துல வெட்டி எறிவோம்.. வீட்ட கொளுத்துவோம்… ஆயிரக்கணக்கான வருஷமா அப்படித்தாங்க அடக்கி வச்சிருக்கோம்….

    ஜின்னா: அவுக ஒட்டுமொத்தமா இஸ்லாத்த தழுவுனா என்ன செய்வீங்க?. எங்கள வாழவிடாம செஞ்சா, எங்களுக்கு ஆதரவா பாக்கிஸ்தான், தாலிபான் ஜிஹாதியெல்லாம் வருவாங்க.. இஸ்லாமிய ஏவுகணை அணுகுண்டு எல்லாம் எங்களிடம் இருக்கு. இந்திய ராணுவம் விடுதலைப்புலிகள அட்ரஸ் இல்லாம் செஞ்ச மாதிரி, ஒங்க தமிழ்த்தேசியவாதிகளையும் இந்தியா பாக்கிஸ்தான் ராணுவம் ஒன்னா சேந்து 24 மணி நேரத்துலே அட்ரஸ் இல்லாம செஞ்சுடுவாங்க. ஒங்களால என்ன செய்யமுடியும்?

    சீமான்: அடடா… என்னா பாய்… புரியாம பேசறீங்க… அம்மா அய்யாக்கிட்டயிருந்து பெட்டி வந்ததும், தமிழ்த்தேசியத்தெல்லாம் அடுத்த தேர்தல் வரை மூட்ட கட்டி வச்சிடுவோமுங்க.. ஹி.. ஹி.. ரொம்ப நன்றிங்க…

  4. தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே:

    தமிழனுக்கு தமிழ் மட்டும்தான் தாய்மொழியாக இருக்க வேண்டுமா?. ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் இருக்கக்கூடாதா?. வேற்று மாநிலத்தவர் தமிழை தாய்மொழியாக ஏற்கக்கூடாதா?

    இன்றைய காலத்தில், வெறும் தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பிழைக்கமுடியுமா?. ஆங்கிலம் தெரியாவிட்டால் தமிழ்நாட்டில் கூட வேலை கிடைக்காது. அமெரிக்கா இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பல தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் தெரியாது. தமிழ் தெரியாததால், அவர்கள் தமிழரில்லை என சொல்லமுடியுமா?.

    அரபு நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான ஹிந்து தமிழர், அரபி மொழியை முஸ்லிம்களை விட சரளமாக பேசுகின்றனர். “யாதும் ஊரே யாவரும் கேளீர், சென்றுடுவீர் எட்டுத்திக்கும் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என வசதிக்கேற்றவாறு பேசிவிட்டு, தமிழ்ச்சாதி இருப்பவனே தமிழன் என புத்தியை காட்டினால், அது வடிகட்டின அயோக்கியத்தனமல்லவா?.

    குடிக்க தண்ணீர் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிலிருந்து வரவேண்டும். பிழைக்க அரேபியா அமெரிக்கா ஓட வேண்டும். குழந்தைகள் கான்வென்டில் படித்து, அழகாக இங்லீஷ் பேச வேண்டும். அப்புறமென்ன தமிழ்நாடு தமிழ்ஜாதிக்கே வாழுது?.

    தமிழன் அண்டை மாநில, வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்தால், அவர்களுடைய குழந்தைகள் தமிழரில்லையா?. தமிழுக்கு உயிர் தந்தவர் தெலுங்கர் கருணாநிதியென்றால் மிகையாகாது. இயல், இசை, நாடகம், சினிமா மூலம் ஜெயலலிதா, சரோஜாதேவி, எம்.ஜி.ஆர், நாகேஷ் போன்ற எண்ணற்ற அண்டை மாநில கலைஞர்கள் தமிழை வாழ வைத்துள்ளனர்.

    ஆயிரக்கணக்கான இனிய தமிழ் பாடல்களை பாடி, தமிழரின் மனதை கொள்ளை கொண்ட பி.சுசிலா கேரளத்துக்காரர். தமிழனுக்கு தமிழ் கற்றுத்தந்த இவர்களையெல்லாம் தமிழரில்லை என்று சொன்னால், அது வடிகட்டின மோசடியல்லவா?.

    கருப்பன் திராவிடன், வெள்ளையனும் பொன்னிற மேனிக்காரரும் ஆரியர் என்பது மரபணு ஆரய்ச்சியால் நிரூபிக்கப்பட்டு விட்டது. தமிழன் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த கருப்பு திராவிட இனத்தை சார்ந்தவன் என மரபணு ஆராய்ச்சி சொல்கிறது. பெரும்பாலான திராவிடர் தென்னிந்தியாவில் வாழ்கின்றனர். ஆகையால்தான் தந்தை பெரியார் தென்னிந்தியாவை திராவிட நாடு என அழைத்தார்.

    ஜனநாயக ஆட்சியில், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. “அய்யோ என்னோட அப்பனும் ஆத்தாளும் மறத்தமிழனுக.. நாங்க குடிசைல வாழறோம்… தெலுங்கனும் மார்வாடியும் பங்களால இருக்கானுக.. கன்னடத்து பாப்பாத்தி நாட்ட ஆள்றா” என சீமான் போல் கேனத்தனமாக மாரடித்தால், தெரு நாய் கூட சீந்தாது. தெம்பிருந்தால், ஜனநாயக முறையில் ஆட்சியைப்பிடி. முதலில், பாப்பாத்தியின் காலை தொட்டுக்கும்பிடும் உன்னுடைய அடிமை ஜாதியை மண்டையில் தட்டி மானம் மரியாதையுடன் தலை நிமிர்ந்து நிற்கச்சொல்.

    உன்னுடைய பாட்டன் முப்பாட்டன் ராஜராஜ சோழனும் தொப்புள்கொடி உறவுகளும் பத்து பைசா கூட உனக்கு இலவசமாக தரவில்லை. புலித்தேவனிடம் போனால் புலிப்பாலை கொண்டு வர சொல்வான்.

    ஆக “தமிழன் யார்” எனும் கேள்விக்கு “தமிழை தாய்மொழியாக ஏற்றவர் அனைவரும் தமிழரே” என்பதே சிறந்த தீர்வு. இதன் மூலம் தமிழ் பரவும். அண்டை மாநிலங்களனைத்தும் மீண்டும் மெட்ராஸ் ப்ரசிடென்ஸியில்(Madras Presidency) இணைந்துவிடும். நமது தண்ணீர் பிரச்னையும் தீர்ந்துவிடும்.

    கூடிய சீக்கிரம் சீமான் தனது ஜாதி அடிப்படையிலான “நாம் தமிழர்” கட்சியின் கொள்கையை கைவிடாவிட்டால், அட்ரஸ் இல்லாமல் போய்விடுவார்.

  5. மறத்தமிழன் “செபாஸ்டியன்” சீமானின் தொப்புள்கொடி உறவு பிரபாகரனும் தமிழ் முஸ்லிம் பாசமும்:

    “உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என கிருத்தவ மதத்தை சேர்ந்த செபாஸ்டியன் சைமன் எனும் சீமான் கூறியுள்ளார்”.
    ————————

    முனிசிபாலிட்டி, தாசில்தார், வக்கீல், வாய்தா, டவாலி, கஜானா ஆகிய பொது நிர்வாக (civil administartion) வார்த்தைகளெல்லாம் உர்து வார்த்தைகள். துண்டு துண்டாக சிதறிக்கிடந்த குறுநில ராஜ்ஜியங்களையெல்லாம் ஒன்றாக இணைத்து இந்தியா எனும் நாட்டை உருவாக்கியது, 800 வருடம் ஆட்சி செய்த இஸ்லாமிய பேரரசர்கள். அவர்களுடைய ஆட்சி மொழி உர்து என்பது சீமானுக்கு தெரியவில்லை.

    இலங்கையில் சிங்கள வெறியனின் கற்பழிப்பு கொலை கொள்ளையில் வேட்டையாடப்படும் 40 லட்சம் ஈழத்தமிழர் அனைவருமே தமிழ்க்கிருத்துவர்தான் என்பது எத்துனை பேருக்குத் தெரியும்?. முன்னூறு வருடங்கள் ஈழத்தில் வாழ்ந்தும், அறுபது வருடங்கள் தனிமாகாணம் நடத்தியும், பதினைந்தே நாட்களுக்குள் ஈழத்தையும் அதன் தலைவர்களையும் ஒட்டுமொத்தமாக அழித்து ஈழத்தமிழனை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி விட்டான் சிங்களன். இன்று கிழிந்த பாவாடையும் பட்டனில்லாத சட்டையும் அணிந்துகொண்டு, சிங்கள வெறியன் முன்னால் ஒரு கையால் மார்பை மறைத்துக்கொண்டு ஒரு வேளை கஞ்சிக்கு தட்டேந்தி நிற்கிறாள் உமது ஈழத்தாய். இதற்கு யார் காரணம்?

    தனி ஈழம் கிடைத்துவிடும் எனும் நிலை உருவானபோது, ராவோடு ராவாக 75,000 தமிழ் முஸ்லிம் குடும்பங்களை வடகிழக்கு மாகாணத்திலிருந்து அடித்து விரட்டிய பிரபாகரன் ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் பெரிய சத்தியசீலனாக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களை பொறுத்தவரை ஒரு கொலைகார அயோக்கியன்தான்.

    முத்துப்பேட்டை பள்ளிவாசலில். நோன்பு மாதத்தில் தொழுது கொண்டிருந்த 400 தமிழ் முஸ்லிம்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற விடுதலைப்புலிகள், ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் நீதியின் பாதுகாவலாராக இருக்கலாம். ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் கொலைகார அயோக்கியர்தான்.

    இன்று இலங்கையில் எந்த முஸ்லிமும் தன்னை தமிழ் முஸ்லிம் என்று சொல்வதில்லை. தங்களை சிங்கள முஸ்லிமென்றே சொல்கின்றனர். சொல்லப்போனால், தமிழ் பேசுவதை தவிர்த்து சிங்கள மொழியில் பேசுகின்றனர். விடுதலைப்புலிகளின் நிலை கண்டு “அல்லாஹ் பழிக்குப்பழி வாங்கிவிட்டான்” என்று வெளிப்படையாகச் சொல்கின்றனர்.
    ————-

    இலங்கை இன அழிப்பு போரில் சிங்கள ராணுவம் “150,000 தமிழ் ஷத்திரியர், வைசியர், தலித்துக்களை” கொன்று குவித்தது. பார்ப்பனர் அனைவருக்கும் முழு பாதுகாப்பு கொடுத்தது. ஒரு பார்ப்பனர் கூட பாதிக்கப்படவில்லை. அதுமட்டுமில்லாமல், பார்ப்பனரின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்திய ராணுவம், சிங்கள ராணுவத்துக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தது. குறிப்பாக பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் பதுங்கியிருந்த அனைத்து இடங்களையும் விலாவரியாக லிஸ்ட் போட்டு கொடுத்தது. இன அழிவு செய்து முடிந்ததும், சுப்ரமண்ய சுவாமி நேரடியாக ரஜபக்சேவுக்கு மலர்ச்செண்டு கொடுத்து “பேஷ் பேஷ். ரொம்ப நன்னா செய்தேள். இன்னும் நல்லா ஒதைங்க” என்று வாழ்த்தினார்.
    ———-

    உண்மையை சொல்லப்போனால், முஸ்லிம்களை கொன்ற விடுதலைப்புலிகளை இந்திய ராணுவத்தை அனுப்பி அட்ரஸ் இல்லாமல் சட்னி செய்த ப்ராஹ்மின்ஸை 40 கோடி முஸ்லிம்கள் ரகசியமாக பாராட்டுகின்றனர்.

    “உங்களுடைய எதிரியை வைத்தே எதிரிகளை அழிப்பேன்” என அல்லாஹ் திருக்குரானில் அறிவிக்கிறான். திருக்குரான் சத்தியவேதம் என்பது, 1400 வருடங்களாக மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.
    ———————

    “செபாஸ்டியன்” சீமான் தன்னுடைய தொப்புள்கொடி உறவின் பந்தத்தையும் தமிழ் முஸ்லிம் பாசத்தையும் என்னோடு பேசட்டும். நான் திருப்பி பேசினால் “நாண்டுக்கிட்டுதான் சாகனும்”.

  6. ஆர்யவர்த்தா ப்ராஹ்மின்ஸும் உர்து மொழியும்:

    1400 வருடங்களுக்கு முன்பு, இஸ்லாம் இந்திய துணைக்கண்டத்துக்கு வருவதற்கு முன், உர்து மொழி ஆர்யவர்த்தா சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ப்ராஹ்மின்ஸின் தாய் மொழியாக இருந்தது. பிறகு 800 வருட இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஆட்சி மொழியாக மாறியது. அந்த உர்து பேசிய ஆர்யவர்த்தா ப்ராஹ்மின்ஸ்தான் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவி 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். “இந்தியா பாக்கிஸ்தான் காஷ்மீரில்” வாழும் உர்து பேசும் இரண்டு கோடி காஷ்மீரி முஸ்லிம்களும் ஒரு காலத்தில் ப்ராஹ்மின் பண்டிதராய் வாழ்ந்தவரென்பது கண்கூடு.

    ஹிந்தி மொழியென வடநாட்டவர் சொன்னாலும், அவர்கள் பேசுவது உர்துதான். சுத்த ஹிந்தி பேசினால், வடநாட்டான் எவனுக்கும் தெரியாது. தமிழகத்தில் 1962 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துக்குப் பின் ஹிந்தி மொழி தடை செய்யப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தியுடன் சேர்ந்து உர்து மொழியும் தடை செய்யப்பட்டது. உர்து மொழி படித்தால் தமிழகத்தில் வேலை கிடைக்காது என பயந்து உர்து பேசும் முஸ்லிம்களும் அந்த மொழியை கைவிட்டு விட்டனர். இதே கதிதான் கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற மற்ற மொழிகளுக்கும் என்றால் மிகையாகாது.

    இன்றைக்கு தமிழக முஸ்லிம்கள் பேசும் உர்து ஒரு கேலிக்குரிய விஷயமாக வடநாட்டில் கருதப்படுகிறது. தமிழில் சிந்தித்து உர்துவில் பேசும் நிலைதான் இன்று தமிழகத்தில் உள்ளது. அரபு நாடுகளில் பிழைக்க வேண்டுமானால் ஆங்கிலமும் உர்து மொழியும் தெரிந்திருக்க வேண்டும். தமிழகத்தை விட்டு வெளியே போனால், உர்து பேசத்தெரிந்தால்தான் பிழைக்க முடியும்.

    இன்று கான்வென்டில் படித்து வளர்ந்த பெண்கள், தங்களுடைய குழந்தைகளுடன் முதலில் ஆங்கிலத்தில்தான் பேசுகின்றனர். தமிழில் பேசி பழகிவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என பயப்படுகின்றனர். அதுவும் அமெரிக்கன், ப்ரிட்டீஷ் இங்லீஷில் பேசினால்தான் பெரிய பன்னாட்டு கம்பெனிகளில் வேலை கிடைக்கும் எனும் நிலைமை. வெறும் தமிழை வைத்துக்கொண்டு சிங்கிள் டீக்கு சிங்கியடிக்க வேண்டியதுதான்.

  7. “அய்யோ அய்யோ… பத்தான்கோட்டில் பாக்கிஸ்தான் ஜிஹாதி ஒதைக்கறான்” —- பாப்பாரத்தேவடியாமுண்டை பாரத்மாதாவின் ட்ராமா:

    https://www.youtube.com/watch?v=S2fCKbhdciM
    ————————————

    பஞ்சாப்: பத்தான்கோட் விமானப்பைடை தளத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல்

    சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் பதன் கோட் விமானப் படை தளத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து பாதுகாப்பு வீரர்கள் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது.

    காலிஸ்தான் ஜிந்தாபாத்.

  8. http://www.tourism-review.com/temp/article_zoom_2485_2.jpg

    History of Regent’s Park Mosque

    The London Central Mosque was founded during World War II, in recognition of the substantial Muslim population of the British Empire and its support for the Allies during the war. On October 24, 1940, the Churchill War Cabinet allocated £100,000 for acquisition of a site for a mosque in London. The site chosen was a 2.3-acre spot in a prime location next to Regent’s Park.

    The Islamic Cultural Centre, which would later include the mosque, was officially opened in November 1944 by King George VI. But development of the mosque itself foundered. Various designs were proposed while the Mosque Committee had difficulty acquiring necessary building permits.

    Not until 1969 was a design approved (after an international competition) and construction begun. The mosque was designed by English architect Frederick Gibberd, and the expense supported by a donation of £2 million by King Faisal of Saudi Arabia. The mosque was finally completed in July 1977, at a total cost of £6.5 million.
    ————————

    இஸ்லாத்தை தழுவினாரா வின்ஸ்டன் சர்ச்சில் – டெலிக்ராஃப்

    பிரிட்டனை ஆண்ட பிரதமர்களில் வின்ஸ்டன் சர்ச்சில் மிக முக்கிய இடத்தைப் பெற்றவர். இவரது ஆட்சியில் பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன. 1940 லிருந்து 1945 வரையும் பிறகு 1951 முதல் 1955 வரையும் பிரிட்டிஷ் பிரதமராக பதவி வகித்தவர்.

    சிறந்த பேச்சாளர், ராணுவ அதிகாரியாகவும் பணியாற்றியவர். தனது எழுத்து திறமைக்காக நோபல் பரிசையும் பெற்றவர். இவ்வளவு சிறப்புகளையும் பெற்ற வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடைசி காலங்களில் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பு வருகிறது. இஸ்லாத்தைப் பற்றி ஆழமாக படிக்க ஆரம்பிக்கிறார். ஷியா, சன்னி பிரிவுகள் எதனால் உண்டானது என்ற விபரங்களை பலரிடமும் ஆர்வமுடன் கேட்டறிந்து கொண்டார். சூடான் மற்றும் நமது இந்தியாவோடு நடைபெற்ற போர்களில் இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் சில காலம் தங்க நேரிட்டது. அப்போது அந்த மக்களின் பழக்க வழக்கங்களை கண்டு கவரப்பட்டு இஸ்லாத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார். தனது நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய தேடுதலை பகிர்ந்து கொள்கிறார்.

    1940 ஆம் ஆண்டு அக்டோபரில் முஸ்லிம்களின் தொழுகைக்காக மிகப் பெரிய பள்ளி வாசலை லண்டனின் மத்திய பகுதியில் நிர்மாணிக்க அனுமதி அளித்தார். இதற்காக அரசு தரப்பிலிருந்து 100000 பவ்ண்ட் நிதியையும் ஒதுக்கினார். இதற்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்புகளை சட்டை செய்யாமல் பள்ளி வாசல் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்.

    1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொது மேடையில் பேசும் போது ‘பல நாடுகளில் உள்ள இஸ்லாமிய நண்பர்கள் லண்டனில் கட்டப்பட்ட பள்ளி வாசலைக் குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் வின்ஸ்டன் சர்ச்சில்.

    இவரது இஸ்லாமிய மோகம் நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்ட இவரது குடும்பத்தார் இவர் இஸ்லாம் மார்க்கத்தை தழுவி விடுவாரோ என்று அச்சப்பட்டனர். இது சம்பந்தமாக அவருக்கு கடிதங்களும் எழுதியுள்ளனர். அந்த கடிதம் தற்போதுதான் வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது. லண்டனின் டெலிகிராஃப் பத்திரிக்கை இந்த கடித்தத்தை சமீபத்தில் வெளியிட்டது. இது லண்டனில் மிகப் பிரபலமாக பேசப்படுகிறது.

    வின்ஸ்டன் சர்சிலின் சகோதரரின் மனைவியான வென்டலின் பெர்டி ஒரு கடிதத்தை சர்சிலுக்கு 1907 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எழுதுகிறார். அந்த கடிதத்தில் அவர் எழுதியதாவது ‘ “Please don’t become converted to Islam” ‘தயவு செய்து இஸ்லாமிய மார்க்கத்தை தழுவி விடாதீர்கள். சில காலமாக உங்களின் நடவடிக்கைகளும் எண்ணங்களும் இஸ்லாத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை நாங்கள் கவனித்து வருகிறோம். இதனால் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே மதம் மாறும் உங்கள் முயற்சியை கை விடுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கெனவே பல இடங்களிலும் இங்கிலாந்து மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில் சர்சிலுக்கு எழுதிய இந்த கடிதம் பொது மக்கள் பார்வைக்கு வந்ததால் இங்கிலாந்து அரசானது தர்ம சங்கடத்தக்கு உள்ளாகியிருக்கிறது. வின்ஸ்டன் சர்சில் இஸ்லாத்தை ஏற்றாரா? அல்லது ஏற்காமலேயே இறந்தாரா என்பது இறைவனுக்கும் சர்ச்சிலுக்குமே தெரியும். வாழும் காலங்களில் ஒரு மிகப் பெரிய பள்ளி வாசலை திறந்து இஸ்லாத்தின் பால் பற்றும் கொண்டு வாழ்ந்த வின்ஸ்டன் சர்சிலை நாமும் வாழ்த்துவோம்.
    ————- சுவனப் பிரியன்.

  9. ஐயா,இந்த ஒரு பதிவுக்கு என் பாராட்டுதல்கள்.

    பார்ப்பன என்ற சொல்லைப் பயன் படுத்தாமல் சாதி வெறியைச் சாடி இருக்கிறீர்கள்.

    உண்மை நிலை கிட்டத்தட்ட இது தான். அதாவது, தற்காலத்தில், சாதி என்பதை பிரச்னை ஆக்குவது “பார்ப்பனர் அல்லாத மேல் ஜாதியினர்” (பார்ப்பனர் என்ன மேல் ஜாதியா, பிறர் என்ன மேல் ஜாதி என்று விதண்டாவாதம் செய்ய வேண்டாம்: நான் இந்த இடத்தில சொல்ல விழைவது தெளிவு) தான்.

    2. திரு முஹம்மத் அலி ஜின்னா தம் மதப் பிரசாரத்திற்கு இந்த வலைத் தளத்தைப் பயன் படுத்துகிறார்.

    பதிவின் பொருள் எதுவாக இருந்தாலும் தம் குர்ரான் ஹடித் ஞானத்தை சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிடினும் அவிழ்த்து விடுகிறார்.

    இதில் பிரச்னை என்ன என்றால், பதிவின் பொருள் மீது பின்னூட்டங்களும், விவாதமும் நடை பெறாமல் திசை திருப்பி விடப் படுகிறது.

    தாங்கள் எதாவது செய்ய வேண்டும், உ-ம்: பின்னூட்டத்தை தடுப்பது. (அவர் தன சொந்த பதிவில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்வது அனுமதிக்க வேண்டாம்.)

  10. /// திரு முஹம்மத் அலி ஜின்னா தம் மதப் பிரசாரத்திற்கு இந்த வலைத் தளத்தைப் பயன் படுத்துகிறார். பதிவின் பொருள் எதுவாக இருந்தாலும் தம் குர்ரான் ஹடித் ஞானத்தை சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிடினும் அவிழ்த்து விடுகிறார். ///
    ———————–

    1. நான் ஏன் ஹிந்துத்வா பாப்பானை எதிர்க்கிறேன்?:

    “முஸ்லிம்களை கொன்று குவித்ததால் மோடியை பிரதமனாக்கினோம். இவனைவிட அதிகமாக எவனாவது முஸ்லிம்களை கொன்றால், அவன்தான் இந்தியாவின் அடுத்த பிரதமன். ஹிந்து நாட்டில் நீ முஸ்லிமா பொறந்ததே தப்பு. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என கொக்கரிக்கிறான் பார்ப்பன ஹிந்து வெறியன்.

    “இந்த நாட்டில் இனி நம்மால் பிழைக்க முடியுமா” என திகைத்து நிற்கிறது இஸ்லாமிய சமுதாயம். 65 வருடங்களாக கண்ணிருந்தும் குருடராய் காதிருந்தும் செவிடராய் வாயிருந்தும் ஊமையாய் காந்தி குரங்குகள் போல் நாம் வாழ்ந்து விட்டோம்.

    எவ்வளவு மாரடித்தாலும், முசல்மானுக்கு இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் இனி எந்த நீதியும் கிடைக்காது, ஒரு மசுரும் கிடைக்காது. இனியும் பேசாமலிருந்தால், தமிழகத்திலும் ஒரு பெரிய குஜராத் செய்து, மோடி எங்களை கப்ரஸ்தானுக்கு அனுப்பிவிடுவான். ஆறிலும் சாவு நூறிலும் சாவு. தலைக்கு மேல் வெள்ளம், இனி ஜான் போனாலென்ன முழம் போனாலென்ன எனும் முஹம்மத் அலி ஜின்னாமுடிவுக்கு 40 கோடி முஸ்லிம்கள் வந்துவிட்டோம். ஆகையால்தான் பேசுகிறேன்.

    இன்று மூன்றில் ஒரு பங்கு இந்தியா 40 கோடி முசல்மான்களின் பங்கு. எங்களை நாட்டை விட்டு வேளியேறச் சொன்னால் “உனது பாரத்மாதா தேவடியாமுண்டையை உதைத்து இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்குவோம்” என சொல்கிறேன்.

    “நாட்டை விட்டு வெளியேறு” என எவனாவது உங்களை சொன்னால், அந்த தேவடியாமவனை நீங்கள் என்ன செய்வீர்?
    ————————-

    2. நான் ஏன் இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிறேன்?:

    கடவுள் நம்பிக்கைக்கும் ஹிந்து மதத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆத்திகனும் ஹிந்துதான், நாத்திகனும் ஹிந்துதான். ஜாதி அடையாளமொன்றே இருவருக்கும் பொதுவானது.

    ஹிந்துமதத்தில் நாத்திகனாக யார் வேண்டுமானாலும் இருக்கலாம். தண்டவாளத்தில் வெட்டியெறியப்பட்ட தலித்தும் நாத்திகன், அவனை வெட்டியெறிந்த அய்யாவும் நாத்திகன். தலித் வாயில் பீ திணிப்பவனும் நாத்திகன், பீ திணிக்கப்பட்ட தலித்தும் நாத்திகன். அதைப்பார்த்து சிரிக்கும் போலீஸ்காரனும் நாத்திகன்.

    “ஜாதி, மது, வட்டி, சிலைவணக்கம், காமசூத்திரம், தெய்வீக தேவடியாத்தனம்” — இதுதான் பார்ப்பன வர்ணதர்மத்தின் அடிப்படை. இதைத்தான் பார்ப்பனீயம் என தந்தை பெரியார் அழைத்தார். ஜாதி முத்திரையை அழிக்க, ஹிந்து மதத்தை ஒழிக்க வந்த ஒரே சூப்பர் பவர் இஸ்லாம். 1400 வருடங்களாக பார்ப்பனீயத்தை கதிகலங்க வைக்கிறது. ஆகையால்தான், ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் அறிவித்தார்.
    ———————–

    கருத்து சுதந்திரம் ஒவ்வொரு மனிதனின் அடிப்படை மனித உரிமை (Fundamental human right) என்பது எனது அசைக்கமுடியாது நம்பிக்கை. சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நசுரீன், சார்லி ஹெப்டோ, ஹிந்து, முஸ்லிம், கிருத்துவர், நாத்திகர், ஆத்திகர் ஆகிய அனைவருக்கும் அவரவர் கருத்தையும் நம்முஹம்மத் அலி ஜின்னாபிக்கையையும் பிரச்சாரம் செய்யவும், பரப்பவும் முழு உரிமையுண்டு.

    சமுதாயத்தில் வன்முறையை ஒழிக்க, சகிப்புத்தன்மையை வளர்க்க கருத்து சுதந்திரமே சரியான ஆயுதம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

    ஜாதியை ஒழித்து, சமரசத்தை நிலைநாட்ட இஸ்லாத்தை பிரச்சாரம் செய்கிறேன். உனக்கு உன் வழி, எனக்கு என் வழி. புரிஞ்சுச்சா?.

  11. அஹிம்சை எனும் புதிய ஹிம்சையை கண்டுபிடித்த ஹிந்துத்வா வெறியன் காந்தி:

    https://www.youtube.com/watch?v=nawWZYhUWBA

    இந்த அருந்ததிராயின் ஆங்கில உரையை மதிமாறன் தமிழில் பேசினால் சூப்பராக இருக்கும்.

  12. /// தாங்கள் எதாவது செய்ய வேண்டும், உ-ம்: பின்னூட்டத்தை தடுப்பது. (அவர் தன சொந்த பதிவில் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். இந்த தளத்தை பயன் படுத்திக்கொள்வது அனுமதிக்க வேண்டாம்.) ///
    ——————————–

    “டேய் துலுக்கப்பயலே!!. ஒங்கலயெல்லாம் இந்த நாட்டில் உசுரோட போனாப்போதுனு பெரிய மனசு பண்ணி உட்டு வச்சிருக்கோம். ஏதாச்சும் எதித்து பேசினே, குஜராத்லே வெட்டி கொன்ன மாதிரி கண்டதுண்டமா வெட்டிப்போட்டுடுவோம். இது இந்து நாடு. இங்க வாழனும்னா, பொத்திக்கிட்டு வாழ். இல்லாட்டி ஓட்றா பாக்கிஸ்தானுக்கு” என பாப்பாரத்தேவடியாமவன் எங்களை 1947 முதல் விடாமல் மிரட்டுகிறான்.

    இன்று நான் போட்ட போட்டில், “எப்படியாச்சும் முஹாம்மத் அலி ஜின்னாவின் வாய மூடுங்க” என பெரியார் தளத்தில் கெஞ்சும் நிலைக்கு நீங்கள் வந்துவிட்டீர். பார்ப்பனீயத்தை ஒடுக்க இதுதான் சரியான வழியென்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர். நன்றி.

  13. 1. 2008ல் நான் கிருத்துவத்தை தழுவி, 2011 முதல் கிருத்துவ மதத்தை பிரச்சாரம் செய்கிறேன். ஆனால் என்னுடைய சாதி சான்றிதழில், இன்று வரை ஹிந்துவாகவே இருக்கிறேன். இதனை இந்திய சட்டம் அனுமதிக்கிறது.
    2. என்னை உயர்ஜாதி கிருத்துவர் ஒரு தாழ்ந்த ஜாதி கிருத்துவனாகவே கருதுகின்றனர். சரிசமமாக கருதுவதில்லை.
    3.இறந்த மனிதர்களை உயிர்ப்பிக்கும் சக்தியை எனக்கு இயேசு வழங்கியுள்ளார்.
    — உமா ஷங்கர் IAS.

  14. “பெண்களை genital mutilation செய் என சொல்லும் பிசாசு மதத்தை நான் ஏற்கமாட்டேன். நீங்கள் ஏற்பீரா?” — திரு.உமா ஷங்கர் IAS.

  15. ஒவ்வொரு இந்திய பிரஜைக்கும், தனது மதத்தை வழிபடவும் பரப்பவும் சட்டப்படி முழு உரிமையுண்டு — திரு.உமா ஷங்கர் IAS.

  16. திரு.உமா ஷங்கர் IASக்கு நான் வைக்கும் சவால். தெம்பிருந்தால் பதில் தரட்டும்.

    இயேசு கடவுளா?:

    இயேசு: நான் கடவுள், எனை வணங்கு.
    மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
    இயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்?
    மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.
    இயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.
    மனிதன்: அப்படியானால் நீ யார்?
    இயேசு: நான் பிதாமகன்
    மனிதன்: உன்னுடைய தாய் யார்?
    இயேசு: புனித மேரி
    மனிதன்: உன்னுடைய தந்தை யார்?
    இயேசு: நானும் பிதாவும் ஒன்று
    மனிதன்: யோவ், அப்படியானால் உனது தாயும் மணைவியும் புனித மேரியா?. அயோக்கியனே!! நீயெல்லாம் ஒரு கடவுளா?.
    இயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.
    மனிதன்: போட் தள்றா இவன…
    —————-

    கிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.
    மேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.

Leave a Reply

%d bloggers like this: