..சாட்சியாக இருக்கிறது பெரியார் குடும்பம்

IMG-20151209-WA0002
பெரியார் பெரும்தொண்டர்கள் அய்யா அண்ணாதுரை (தொப்பி அணிந்திருப்பவர்) – அய்யா ஏ.வி. தங்கவேல் அவர்களுடன்.
93 வயதாகிறது அய்யா தங்கவேல் அவர்களுக்கு. ஆத்தூரில் பெரியார் இயக்கத்தை வளர்த்ததில் முக்கியமானவர். 4 தலைமுறை பெரியார் குடும்பத்தின் தலைவர். தன் பேரன் தமிழ் பிரபாகரனின் திருமணத்திற்கு வாழத்துரை வழங்க என்னையும் அழைத்திருந்தார்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்பான சொற்பொழிவை வழங்கினார். நான் சிறப்பழைப்பாளராகக் கலந்து கொண்டேன்.

‘அய்யா வணக்கம். நான் மதிமாறன்’ என்று அறிமுகம் செய்த கொண்ட உடன் பொங்கும் உற்சாகத்தோடு என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘நான் உங்க பேச்சை விரும்பி கேட்பேன். (பேரன் உதவியுடன் T.v – Youtube) ரொம்பச் சிறப்பா பண்றீங்க..’ என்று கொண்டாடினார். அய்யா பற்றிப் பல நினைவுகளை உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்டார்.

இரவு பொதுக்கூட்டத்தில் என் பேச்சை கேட்பதற்காக வந்திருந்து, இரவு 10 மணிவரை இருந்து முழுமையாகக் கேட்டு, வாழ்த்தினார். பெரியார் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறை கொண்டுபோவதைக் கண்டு அய்யாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

பெரியார் நடத்திய குலக்கல்வி எதிர்ப்புப் போராட்டம் பற்றி நான் பேசியதை குறிப்பிட்டு, ‘ அந்தப் போராட்டத்தை அய்யா இங்குதான் அறிவித்தார்.’ என்றார். அய்யா அண்ணாதுரை அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதை பெருமையோடு பகிர்ந்து கொண்டார்.

பெரியார் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்கிற எனக்கு இதை விட வேறு என்ன பெரியா அங்கீகாரம் வேண்டும்?
‘என்ன செய்து கிழித்தார் பெரியார்?’ கேட்பவர்களுக்கு..
ஆத்தூரில் சாட்சியாக இருக்கிறது ஏ.வி. தங்கவேல் அவர்களின் 4 தலைமுறை குடும்பம்.
24 December at 19:00

7 thoughts on “..சாட்சியாக இருக்கிறது பெரியார் குடும்பம்

 1. Kampuli Ayubkhan ஐயா அவர்களின் சேவையை போற்றுவோம்…. பெரியாரின் நினைவு நாளில் அவரின் பெருந்தொண்டர் பற்றிய பதிவு அருமை……
  Kampuli Ayubkhan’s photo.
  Unlike · Reply · 3 · 24 December at 19:08
  Ramesh Periyar
  Ramesh Periyar நான் உங்களை முதல்முறையாக கருஞ்சட்டையில் பார்க்கின்றேன்….நீங்கள் என்போன்று பெரியார் பிஞ்சுகளைமட்டுமல்ல…பெரியாரிய பெரும் விழுதகளின் உள்ளங்களையும் கவர்ந்தவர்
  Unlike · Reply · 14 · 24 December at 19:10
  Felicx Pandian
  Felicx Pandian · Friends with Neethi Rajan and 4 others
  All the best sir…
  Unlike · Reply · 2 · 24 December at 19:21
  Kuhanandan Lingam
  Kuhanandan Lingam · Friends with Guna Raj and 40 others
  தோழர் பழைய கருப்பு சட்டை அணிந்த மூத்தவர்களுக்கு இடையில் கை கோர்த்த புதிய கருப்பு சட்டை அணிந்த இளையவரே என்றும் சிரஞ்சீவியாக கருப்பாகவே காட்சியளிப்பீர் என்ற பேராவலுடன்…..குகன்.
  Unlike · Reply · 10 · 24 December at 19:22
  Guna Raj
  Guna Raj மதி கருப்பு சட்டையில் இருப்பது புதியது இல்லை என்று நினைக்கிறேன்
  Like · Reply · 1 · 24 December at 20:41
  Kuhanandan Lingam
  Kuhanandan Lingam · Friends with Guna Raj and 40 others
  நான் குறிப்பிட்டது (new) புதிய , பழைய என்னும் தரம்.
  படத்தை உற்று பார் குணா.
  Like · Reply · 24 December at 21:47
  Tamil Prabakaran
  Tamil Prabakaran · Friends with Annamalai and 21 others
  மிக்க நன்றி அண்ணா தங்கள் பதிவிற்கு..! சரியான நாளில் சரியான பதிவு..!
  Unlike · Reply · 3 · 24 December at 22:07
  Tamil Prabakaran
  Tamil Prabakaran · Friends with Annamalai and 21 others
  எனது வாழ்விணை ஏற்பு விழாவில் அண்ணன் உரையாற்றும் போது..!
  Tamil Prabakaran’s photo.
  Unlike · Reply · 5 · 24 December at 22:08
  Tamil Prabakaran
  Tamil Prabakaran · Friends with Annamalai and 21 others
  எங்கள் தாத்தா தங்கவேல் பாட்டி அங்கமாளுடன் அண்ணன்…!
  Tamil Prabakaran’s photo.
  Unlike · Reply · 4 · 24 December at 22:21
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Parimalam Raman
  Parimalam Raman · Friends with Annamalai and 86 others
  தோழர்! நலமா.
  Like · Reply · 1 · 24 December at 19:32
  பா.மாலதி
  பா.மாலதி
  Like · Reply · 1 · 24 December at 19:32
  Siva Asal
  Siva Asal அருமை
  Like · Reply · 2 · 24 December at 19:38
  Chittibabu Lakma
  Chittibabu Lakma · 47 mutual friends
  அருமை
  Like · Reply · 1 · 24 December at 19:39
  Sempon Singai
  Sempon Singai அருமை கலக்குங்கல் அன்னா
  Like · Reply · 1 · 24 December at 19:45
  Samad Arafath
  Samad Arafath · 2 mutual friends
  வாழ்த்துக்கள் ,…உங்கள் சேவைகள் மேன்மேலும் வளர,…
  Like · Reply · 2 · 24 December at 20:02
  Arun Annachi
  Arun Annachi · Friends with Joe Milton and 1 other
  Super Anna…
  Like · Reply · 1 · 24 December at 20:10
  Maris Nedunchezhian Chezhian
  Maris Nedunchezhian Chezhian · 52 mutual friends
  பெரியரின் கலகக்குரல் ஓரே குரலாக பெரியார் தொன்டர்கள் எப்பொழது ஓளிக்கும் எந்நாளோ ?
  Like · Reply · 3 · 24 December at 20:18
  விஜய் கோபால்சாமி
  விஜய் கோபால்சாமி தோழர், முதல்முறை கருஞ்சட்டையில் இருக்கும் புகைப்படம் பகிர்ந்துள்ளீர்கள். அருமை…
  Like · Reply · 2 · 24 December at 20:18
  விடுதலை வெங்கட்
  விடுதலை வெங்கட் · 90 mutual friends
  அருமை அண்ணா
  Like · Reply · 2 · 24 December at 22:00
  Pugalendhi Kms
  Pugalendhi Kms · 27 mutual friends
  மிக்க மகிழ்ச்சி. இயக்கத்தின் தூன்களைக் கானும் போது இன்னும் ஙிவேகம் பிறக்கும்
  Like · Reply · 24 December at 22:19
  வீரா வரதராஜன்
  வீரா வரதராஜன் Tholareeee na miss paniten
  Like · Reply · 24 December at 23:00
  Krishna Krishnaa
  Krishna Krishnaa · 2 mutual friends
  மதி அண்ணா,…
  மிகுந்த மனமகிழ்வும் பெருமிதமும் கொள்கிறேன்
  பெரியாரெனும் பெருங்கதிரவனின் பேரொளி காலத்தினால் அழிக்கப்படுவதில்லை…
  எதிர்வரும் தலைமுறைக்கு பெரியாரின் கருத்துக்களை காட்டும் காலக்கண்ணாடி
  எங்கள் சகோதரர் “மதி”
  Like · Reply · 2 · 25 December at 01:00
  RajaRaja Ark
  RajaRaja Ark வாழ்த்துக்கள்\
  Unlike · Reply · 2 · 25 December at 01:32
  Gunasekaran Guna
  Gunasekaran Guna · 4 mutual friends
  மகிழ்ச்சி அளிக்கிறது.
  Like · Reply · 1 · 25 December at 07:37
  Guna Raj
  Guna Raj ஈரோட்டு கண்னாடியை அனிந்துகொண்டு எப்படி எல்லாம் பாக்குறாங்கப்பா!
  Like · Reply · 1 · 25 December at 09:30
  Murugesan Lakshmanan
  Murugesan Lakshmanan · 3 mutual friends
  மிகுந்த மனமகிழ்வும் பெருமிதமும் கொள்கிறேன்
  Like · Reply · 25 December at 10:40
  Jayaseelan Ganapathy
  Jayaseelan Ganapathy · 40 mutual friends
  Jayaseelan Ganapathy’s photo.
  Like · Reply · 25 December at 10:45
  Kumaran Dass
  Kumaran Dass மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர்
  Unlike · Reply · 2 · 25 December at 10:58
  சண்முக நாதன்
  சண்முக நாதன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர் மதி.
  Unlike · Reply · 1 · 25 December at 12:16
  Meera Hussain
  Meera Hussain · Friends with Haja Gani and 9 others
  பெரியார் கருத்துக்களை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டுபோவதை// 100% உண்மை தான் .ஆனால் இது போதாது.
  Like · Reply · 25 December at 12:44
  Subramanian Natarajan
  Subramanian Natarajan · Friends with Kanagaraj Ayyalusamy
  Meera hussian neenga kadavul maruppalara?
  Like · Reply · 25 December at 20:30
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Esakki Raj
  Esakki Raj · Friends with வீரத் தமிழன்
  வாழ்த்துக்கள் தோழர்
  Unlike · Reply · 1 · 25 December at 17:27
  Vinoth Kumar
  Vinoth Kumar · Friends with மா.சீனிவாசன் எம்.சி.ஏ எம்.பில்
  எனது நண்பர் வாழ்விணை ஏற்பு விழாவில் நானும் எனது நண்பர் தமிழ்செல்வன் இருவரும் விடுதலையில் தாத்தா தங்கவேல் அவர்களின் வாழ்கை குறிப்பு வெளிவந்த பக்கத்தை FRAME செய்து அவர் விரும்பும் கருத்தாளர்களில் ஒருவரான அண்ணன் மதிமாறன் அவர்கள் மூலம் வழங்க செய்தது எங்களுக்கு கிடைத்த பெருமை..!
  Unlike · Reply · 1 · 26 December at 17:33
  Vinoth Kumar
  Vinoth Kumar · Friends with மா.சீனிவாசன் எம்.சி.ஏ எம்.பில்
  Vinoth Kumar’s photo.
  Unlike · Reply · 2 · 26 December at 17:34

 2. புத்தாண்டு சாபம்:

  எங்கே பார்த்தாலும் அதே பசி, பட்டினி, பிணி, வறுமை, அழுகுரல், மரண ஓலம்…. ஆனால் டாஸ்மாக்கில் மட்டும் “ஜெ ஜெ” என கூட்டம் ரொம்பி வழியுது … இந்த பாரத்மாதா தேவடியாமுண்டைக்கு புத்தாண்டு ஒரு கேடா… தூ… அடிச்சி தூக்குடா இந்த பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவை….

  இந்த புத்தாண்டில் ஒழியட்டும் இந்த தேவடியாமுண்டை பாரத்மாதா.. புதிய தேசங்கள் பிறக்கட்டும்…. 130 கோடி மக்களுக்கு அவரவர் தேசத்தில் நல்வாழ்வு மலரட்டும்…

  காலிஸ்தான் ஜிந்தாபாத்.

 3. “பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு பாப்பானை அடி” என்றார் பெரியார்.

  தந்தை பெரியார் சிலைவணக்கத்தை சாகும் வரை எதிர்த்தார். பிள்ளையார் சிலையை செருப்பால் அடித்தார். காலால் மிதித்தார். நடுத்தெருருவில் போட்டு சுக்குநூறாக உடைத்தார். பாப்பானின் பூணூலை அறுத்தார். காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்தெறிந்தபின் “இன்று நான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிவிட்டேன்” என பெருமானார்(ஸல்) அறிவித்தார். எங்கள் பெருமானார்(ஸல்) செய்ததை தந்தை பெரியார் செய்தார்.

  “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாத்தை தழுவுங்கள்” என போதித்த பெரியார், ஒரு ரகசிய முஸ்லிமாக வாழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை.
  —————————-

  முஸ்லிம்களையும் தலித்துக்களையும் தமிழரையும் சீக்கியரையும், ஏழை எளிய மக்களையும் வாழவிடாமல் நாசம் செய்யும் பாரத்மாதா தேவடியாமுண்டைக்கு எமது நெஞ்சார்ந்த புத்தாண்டு சாபங்கள்…. ஒழிந்து போ பாப்பாரத்தேவடியாமுண்டையே … காலிஸ்தான் ஜிந்தாபாத்.

 4. சாதிப் பாகுபாடு ‘பாதிப்பு’: விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து இஸ்லாத்தை தழுவிய தலித் ஐ.ஏ.எஸ். அதிகாரி:

  https://www.youtube.com/watch?v=jgEz410RU0A
  ———————

  ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலாளராக பதவி உயர்வுக்கு தன்னை பரிசீலிக்காத காரணத்தினால் அம்மாநில மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் தலித் வகுப்பைச் சேர்ந்தவருமான உம்ராவ் சலோதியா தான் விருப்ப ஓய்வு பெறுவதாக எழுதிக் கொடுத்ததோடு இஸ்லாம் மதத்தையும் தழுவினார்.

  உம்ராவ் சலோதியா என்ற தலித் வகுப்பைச் சேர்ந்த இவர் 1978-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார். அவர் சீனியாரிட்டியின் படி இன்று (வியாழக்கிழமை) மாநிலத்தின் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வசுந்தரா ராஜே அரசு ஏற்கெனவே உள்ள தலைமைச் செயலாளர் சி.எஸ். ராஜன் என்பவரின் பதவிக்காலத்தை 2016 மார்ச் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இதனால் தான் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதற்காக சாதிப்பாகுபாடு பார்க்கப்படுகிறது என்று குற்றம்சாட்டிய உம்ராவ் சலோதியா, இது குறித்து ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கு எழுதிய கடிதத்தில், “நாடு விடுதலையடைந்த பிறகு SC/ST பிரிவைச் சேர்ந்த நான் முதல் முறையாக மாநிலத்தின் தலைமைச் செயலாளராக வியாழக்கிழமையான இன்று சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

  ஆனால் நடப்பு தலைமைச் செயலாளர் சி.எஸ்.ராஜனின் பதவிக்காலம் 2016 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனக்கான வாய்ப்பை மறுப்பதாகும்.

  ஆகவே 3 மாதகால நோட்டீஸ் அடிப்படையில் நான் அனைத்திந்திய பணி அலுவல் விதிமுறைகளின் படி பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெறுகிறேன். எனக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும், ஏனெனில் ஜூனியர் அதிகாரியின் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

  இதனினும் ஒருபடி மேலே போய் உம்ராவ் சலோதியா இஸ்லாம் மதத்தையும் இன்று தழுவுவதாக அறிவித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, “இஸ்லாம் மதத்தில் மனிதர்களிடையே பாகுபாடு கிடையாது, இந்து மதம் சாதி அடிப்படையில் பாகுபாடு உடையது. மதம் மாறிய பிறகு எனது பெயர் உம்ராவ் கான்.” என்றார்.

 5. ஆர்எஸ்எஸ் அமைப்பை அமீரகத்தில் விரிவுபடுத்த அதன் தலைவர் மோகன் பகவத்திடம் ஒரு சில முக்கிய மலையாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  கொச்சியின் வலியத்து நாடு வில் அமைந்துள்ள தாண்டரா வித்யா பீடத்தில் இந்த பேச்சு வார்த்தை நடந்துள்ளது. NMC group director DR shetty, UAE exange president N.Bala Krishnan, NEST builders president prugrithy போன்ற முக்கியஸ்தர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மோகன் பகவத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆர்எஸ்எஸ் என்ற விஷ ஜந்துவின் உண்மையான முகத்தை அரபுகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது ஒரு கலாசார அமைப்பு என்று சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கும். பிரியாணியிலும், பேரித்தம் பழங்களிலும், காவாவிலும் மூழ்கித் திளைத்துக் கொண்டிருக்கும் அரபுகள் இந்த ஆபத்துகளை அறியாமல் உள்ளனர். அதன் உண்மை முகத்தை அறிந்த நாம் முக்கியஸ்தர்களை சந்தித்து அமீரகத்தை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும். ஆர்எஸ்எஸூம், மொஸாத்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். கொள்கை, குறிக்கோள், பூர்வீகம் எல்லாம் ஒன்றாகையால் இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் இந்த செய்தியை அரசுக்கு கொண்டு சேர்ப்பார்களாக!
  —– சுவனப் பிரியன்
  ————————————————————————-

  முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த தேவடியாமவன் மோடியை அபுதாபிக்கு அழைத்து, ஹிந்து கோயில் கட்ட நிலம் தந்து, துபாயில் அவனுக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்து பாக்கிஸ்தானை மிரட்டும் தொனியில் பேச வைத்தான் அரபித்தேவடியாமவன். ஈராக் ஆப்கான் சிரியாவில் லட்சக்கணக்கான முஸ்லிம்களை கொல்ல அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத்துக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளான். காசு கொடுத்தால் சொந்த சகோதரனையே போட் தள்ளுவான் அரபித்தேவடியாமவன்.

  அரபு நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு கோடி இந்தியர் வேலை செய்கின்றனர். இந்தியாவிலிருந்து அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் நவதானியங்கள் செல்லாவிட்டால், அரபிகள் பட்டினி கிடந்துதான் சாகவேண்டும். இது தவிர இந்தியர் 15 நாட்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதரம் குலைந்து தெருக்கள் எல்லாம் நாறிவிடும்.

  இன்று UAEன் பொருளாதாரம் ஹிந்துத்வாவின் கையில் இருக்கிறதென்றால் மிகையாகாது. ஹிந்துத்வாவாதிகள் பல பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து அபுதாபியையும் துபாயையும் விலைக்கு வாங்கி ரொம்ப நாளாச்சு. ஆக ஹிந்துத்வா இல்லாவிட்டால், அரேபியா உலக மேப்பில் இருக்காது என்பதை எந்த அரபியும் மறுப்பதில்லை, மறுக்கமுடியாது. இதை உணராத சில இந்திய முஸ்லிம்கள், என்னமோ அரபிதேவடியாமவனை “ஒன்னும் தெரியாத பாப்பா” என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஹிந்துத்வா காசு கொடுத்தால், இந்திய முஸ்லிம்களை போட் தள்ளவும் அரபித்தேவடியாமவன் உதவுவான்.
  ———————

  இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க 40 கோடி முஸ்லிம்கள் முழு மூச்சில் ஈடுபட்டுள்ளனர். ஜீஸஸ்தானாக்க வாட்டிகனுடன் சேர்ந்து கிருத்துவ சர்ச் முழுமூச்சில் செயல்படுகிறது. காலிஸ்தான், காஷ்மீர், மாவோயிஸ்ட், மணிப்பூர், நாகலாந்து மற்றும் தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் வலுப்பெறுகின்றன. இந்த சூழ்நிலையில் இந்தியாவை ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க தேசமாக மாற்ற வேண்டுமானால் “அரேபியாவில் ஒரு தனி ஹிந்து தேசத்தை” ஹிந்துக்கள் உருவாக்குவதே அருமையான தீர்வு.

 6. தோழர் மதிமாறனின் பதிவுகள் அனய்த்தும் மிகவும் மிதிப்பானவய். பாராட்டுகள்!

Leave a Reply

%d