ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது

10636714_833153493461570_4737935019808150692_o (1)
20 காலையில் தான் நான் பேசுறேன். ஆனால், நாளை காலையிலேயே அங்கிருப்பேன். நண்பர்களைத் தோழர்களைச் சந்திப்பதை விட வேறுஉண்டோ ஆனந்தம்.. ‘சந்திப்போம்’

BHEL நிறுவனத்தில் வேலை செய்யும் தோழர்கள் திலிப், ஆண்டிராஜ், கனிவண்ணன், சந்திரன், பஞ்சு;
shift system முறையில் நாளைக்கு நிறையத் தோழர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதைவிட முக்கியம் திலிப் வீட்டில் விருந்து. (Thilip Kumar)
‘மனுசங்க சாப்பிடற எல்லாத்தையும் சாப்பிட வேண்டியதுதான்’

இன்னொரு முக்கியமான ரகசியமான விஷயம். நம்ம தம்பி ஒருத்தர், ஜாதி இந்து பொண்ண லவ் பண்ணிட்டார். அந்தப் பொண்ணும் ‘கட்டுனா இவரதான் கட்டுவேன்’ என்று அடம் புடிக்குது. எப்பவும் போல பொண்ணு வீட்லதான் பிரச்சினை.
தர்மபுரி, ஓமலூர், உடுமலை சம்பவங்களையெல்லாம் பத்து பைசாவிற்குக்கூட மதிக்கவில்லை இந்தக் காதலர்கள்.

ஏற்கனவே இதுபோன்ற திருமணங்களைப் பெண்ணின் பெற்றோரிடம் பேசி நடத்திய அனுபவம் நமக்கு இருப்பதால், பெற்றோர்களின் சம்மத்துடன் நடத்த முயற்சிப்போம்.
‘சம்மதம் இல்லாட்டியும் நடக்கும். உங்களுக்குதான் அசிங்கமாயிடும்’ என்பதைத் தன்மையா புரிய வைச்சிட்டா நிச்சயம் சம்மதிப்பார்கள்.

அரசியல் பின்னணியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் வீரமெல்லாம் அப்பாவிகளாகப் பயந்து வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்துகொள்கிறவர்களிடம் தான்.

பெரியார் இயக்கங்கள், கம்யுனிஸ்ட்டுக் கடசிகள் எவ்வளவோ ஜாதி மறுப்புத் திருமணங்களை (ஆண் தலித் – பெண் ஜாதி இந்து) செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாதுகாப்பாக, சுதந்திரமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். (அவுங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுப்பாங்களே தவிர, அவுங்கக்கிட்ட யாரும் சண்டைக்கு வர முடியாது.)

ஆக, ஜாதி ஒழிப்பு மாநாட்டைச் சிறப்பாகக் கொண்டாடிட வேண்டியதுதான்.
சந்திப்போம். திருச்சி சிறுகனூரில்.

19 thoughts on “ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது

  1. Sivakumar Shanmugam · 62 mutual friends
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர்
    Unlike · Reply · 2 · 6 hrs
    முற்போக்காளர் வட்டம்
    முற்போக்காளர் வட்டம் · 32 mutual friends
    https://www.youtube.com/watch?v=YAVdzYrq7GM

    mathimaran on manual scavenging – tamilnadu CMs first signature…
    YOUTUBE.COM
    Unlike · Reply · Remove Preview · 3 · 6 hrs
    கெளதம் தோழமையுடன்
    கெளதம் தோழமையுடன் · 15 mutual friends
    கண்டிப்பாக உங்களுக்காகவே வருகிறேன்….சிறுகனூரில் இருந்து நான் வசிக்கும் இடம் 8 km தொலைவுதான்…உங்களுடைய சொற்ப்பொழிவிற்காக…
    Unlike · Reply · 5 · 6 hrs · Edited
    Senthilkumar Venkatachalam
    Senthilkumar Venkatachalam வாருங்கள் மாநாட்டில் சந்திப்போம்
    Like · Reply · 1 · 6 hrs
    Raja Prakash
    Raja Prakash · Friends with Annamalai and 10 others
    சாதிகள் ஒழிய இந்து மலம்(மதம்) ஒழியட்டும்
    Like · Reply · 1 · 6 hrs
    ம.கு வைகறை
    ம.கு வைகறை நாளை சந்திப்போம்
    Like · Reply · 1 · 6 hrs
    Kumarandas Karaikkudi
    Kumarandas Karaikkudi · 85 mutual friends
    தோழர் நாங்களும் வருகிறோம்
    Like · Reply · 1 · 4 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Senthamizhan Senthamizhan
    Senthamizhan Senthamizhan வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர்
    Like · Reply · 6 hrs
    நாகேந்திரகுமார் திலகவதி
    நாகேந்திரகுமார் திலகவதி ~
    வாழ்த்துகள் தல..
    கலக்கிட்டு வாங்க…
    நம்ம பெரிசுங்கள்லாம் சபை நாகரீகம்னு ஒதுங்கிடுவாங்க. நீங்க ஸ்டாலினுக்கு சமூகநீதி குறித்த சுரணை வரும் வகையில் உங்க பங்களிப்பை அமைத்துக்கொள்ளுங்கள். இதை கிண்டலுக்காக சொல்லவில்லை என்பது உங்களுக்கு புரியும். திமுகவின் அடுத்த தலைவனா வருவதற்கு முன் தகுதிபடுத்திக்கொள்ளல் அவசியம். எப்போதும்போல் நீங்கள் வெல்ல வாழ்த்துகள்!
    Like · Reply · 1 · 6 hrs
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி பழ. கருப்பையா தான் கொஞ்சம் உறுத்துறாரு. பழைய பண்பாட்டைப் பாதுகாப்போம் நிலைப்பாட்டில் தான் இன்னும் இருக்காரோன்னு ஒரு சந்தேகம் smile emoticon
    Like · Reply · 1 · 5 hrs
    Elangovan Gopalsamy
    Elangovan Gopalsamy பழ கருப்பையாவிற்கு சாதி ஒழிப்பில் சம்மதம் உண்டா? சாதி மறுப்பு திருமணங்களை கடுமையாக எதிர்த்து அவர் இளவரசன், திவ்யா தர்மபுரி சம்பவம், தலித் அல்லாதோர் கூட்டமைப்பு கூட்டத்தில் பேசியதாக நினைவு.
    Like · Reply · 2 · 5 hrs
    Antonysamy
    Antonysamy · Friends with முரண்களரி படைப்பகம்
    Pazha.Karruppaiaya erukanava MDMk irutharu. Auarum Namma Directedr Manivannumum senthue Narkalli endru Peruli Book Potturukrikal. Athu Theraimma..!?
    Like · Reply · 5 hrs · Edited
    Vivek Anand
    Vivek Anand · 2 mutual friends
    Elangovan gopalsamy உங்களின் கருத்து மிகச் சரியான ஒன்று. நேற்றே தளபதி ராஜிடம் இதே கேள்வியைக் கேட்டேன். எல்லோருக்கும் லைக் போட்ட அவர் எனது கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அதை விடக் கொடுமை பழ.கருப்பையா அவரின் நாட்டார் சாதியை பெருமைப்படுத்தி பேசி்வருகிறார். ஒரு வேளை நமது தந்தை பெரியார் செட்டியார் சாதியை மட்டும் உயர்த்திப் பேசினார் என்னமோ.ராமதாஸ் கூட்டத்தில் தலித்தை கேவலமாக பேசியவர்தான் இந்தாள். எதற்கு நமது கழகத்தில் இந்தாளுக்கு முக்கியத்துவம்? சிலரின் தேவரினத்தின் சாதிப்பெருமையின் வெளிப்பாடே நமது சங்கரின் மரணம். நாட்டாரின் சாதிப் பெருமை இதே போன்று கொலையில் முடியாது என பழ.கருப்பையா கூறுவாரா?.மிக நம்பிக்கையுடன் நான் நேசித்த நமது கழகத்தில் ராமதாஸின் சாதி வெறிக் கூட்டத்தில் கலந்து கொண்ட கருப்பையாவுக்கு தகுதி உண்டா?..இவருக்கு மரியாதை அளிப்பது நமது திராவிடர் கழகத்தின் நேர்மை சந்தேகத்திற்குள்ளாக்கப்பட்டிருக்கிறது…இது எனது தாழ்மையான கருத்து.
    Like · Reply · 1 · 4 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    விஜய் கோபால்சாமி
    விஜய் கோபால்சாமி இது திராவிடர் கழகத்தின் மேடை. அதில் யாரை நிறுத்த வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அங்கே தோழர் மதிமாறன் தலைவர் அதியமான் போன்றோர் பேச்சு பல பேரை உச்சிமுடியைப் பிடித்து உலுக்கும் என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை smile emoticon
    Like · Reply · 5 hrs
    சாமுராய் சாமுராய்
    சாமுராய் சாமுராய் · 3 mutual friends
    Like · Reply · 5 hrs
    Bharathi Mithran
    Bharathi Mithran screen shot eduthu saathi veriyargalin pakkangalil share seyyavendia pathivu
    Unlike · Reply · 2 · 5 hrs
    Sirajudeen Fazal
    Sirajudeen Fazal சிந்தனையை தூண்டூம் மாநாடு
    Unlike · Reply · 1 · 5 hrs
    Vaigai Vijay Vck
    Vaigai Vijay Vck · 16 mutual friends
    தங்களின் காரைக்குடி பேச்சு அருமை.
    கிருமிக்கு சவுக்கடி.
    Unlike · Reply · 1 · 4 hrs
    Rajah Athiamaan
    Rajah Athiamaan · 5 mutual friends
    உங்கள தான்யா தேடிட்டு இருந்தேன் … எங்க போயிருந்தீங்க அப்படியே இந்த காதலையும் சேர்த்து வையுங்கைய்யா

    https://www.facebook.com/photo.php?fbid=10206006449426645&set=a.1067477413504.2010471.1423116401&type=3
    Bala G’s photo.
    Bala G
    4 March at 20:45 ·
    சாதிவெறியை ஒழிக்க வைகோ உள்ளிட்ட மக்கள் நல கூட்டணி தலைவர்களுக்கு ஒரு வாய்ப்பு..!
    —————————————————————————————————

    இரு தினங்களுக்கு முன் கவிஞர் சல்மா அவர்கள் பதட்டமாக போனில் தொடர்பு கொண்டார். அவருக்கு தெரிந்த ஒரு காதல் தம்பதியை பிரித்து பெண்ணுக்கு கட்டாயத்திருமணம் செய்ய முயற்சி நடக்கிறது.. ஏதாவது உதவ வாய்ப்புண்டா என்று கேட்டார்.

    இதுபோன்ற பஞ்சாயத்துகளை கவனிக்கும் சாகசம் என்ற அமைப்பினரின் தொடர்பு எண் கொடுத்தேன். அதன்பிறகு அரவிந்தன் ஐபிஸ் Aravindhan Ips உதவியினால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியிருக்கிறார்கள்.

    காதலுக்கு குறுக்கே நிற்கும் வழக்கமான சாதி பிரச்னைதான் இந்த காதல் தம்பதியை பிரிக்க முயற்சிப்பதற்கும் காரணம்.

    திருச்சியைச் சேர்ந்த திலீபன் என்ற இளைஞருக்கும் சாத்தூரிலிருக்கும் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த …. பெண்ணுக்கும் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இருவரும் வெவ்வேறு சமுகம் என்பதால் பாதுகாப்பு காரணமாக இருவரும் முன்னதாக பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் நன்கு படித்தவர்கள். வேலை பார்ப்பவர்கள்.

    இந்நிலையில் ஊருக்கு சென்ற அந்த பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். அந்த முயற்சி இப்போது சல்மா அவர்களால் தடுக்கப்பட்டிருக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக பல காதல் கதைகளில் வரும் செண்டிமெண்ட் அட்டாக்கான தற்கொலை செய்து கொள்வோம் என்று அந்த பெண்ணின் பெற்றோர் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பெண் செய்தவறியாமல் தவித்து வருகிறார். இளைஞரோ மனைவியின் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அச்சத்திலிருக்கிறார்.

    சரி இதில் வைகோ எங்கிருந்து வருகிறார் என்ற கேள்வி உங்களுக்கு இந்நேரம் எழுந்திருக்கும்.

    காவல் நிலைய பஞ்சாயத்தின்போது, பெண்ணின் வீட்டார் “வைகோ எங்கள் சமூகம் தான்.. எங்கள் நெருங்கிய உறவினர்தான். நாங்கள் அவர் மூலம் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியதைத் தொடர்ந்து பெண் காவலர்கள் தம்பதியை பிரித்து வைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

    அந்த பெண்ணின் வீட்டார் வைகோவின் உறவினர் என்பதால் மட்டும் நாம் வைகோவுக்கு இந்த கோரிக்கையை வைக்கவில்லை. திவ்யா இளவரசன் காதலையொட்டி ஏற்பட்ட சாதி வெறியாட்டத்தின்போதெல்லாம் சாதிவெறியை கண்டித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்தவர் வைகோ.

    ஆகையால் இன்று தன் நெருங்கிய உறவினர் சாதியைக் காரணம் காட்டி, ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டவர்களை பிரிக்க முயல்வதை வைகோ தடுக்க வேண்டும். பெண்ணின் பெற்றோரை அழைத்து, “நாமெல்லாம் திராவிடர்கள்.. நமக்குள் சாதிவெறி இருக்கக் கூடாது..” என்பதை வைகோ தன் சொந்த சாதிக்கார உறவினர்களுக்கு புரிய வைப்பார் என நம்புகிறேன்.

    வைகோவுக்கு துணையாக சாதி ஒழிப்பில் தீவிரம் காட்டும் இடதுசாரி தலைவர்களான ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் திருமா ஆகியோர் துணை நின்று சாதியின் பெயரால் ஒரு காதல் ஜோடி பிரிக்கப்படுவதை தடுத்து அவர்களை திருமண வாழ்க்கையில் இணைத்து வைக்கும்படி வேண்டுகிறோம். முடிந்தால் தங்கள் பிரச்சார மேடையிலேயே அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து சாதிவெறிக்கு எதிரான தங்களின் போராட்டத்தை முன்னெடுக்கலாம்.

    சாதி ஒழிப்பு பேசும் வைகோவுக்கும் அவரது கூட்டணி தலைவர்களுக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு இது. இந்த விவகாரம் மதிமுகவின் செய்தி தொடர்பாளர் மின்னல் அலி மூலம் வைகோவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

    அப்படி தகவல் சொல்லவில்லையென்றாலும் பரவாயில்லை.. இணையத்தில் புரட்சி புயல்களாக சுற்றி வரும் திராவிட சாதி ஒழிப்பு போராளிகளான மதிமுகவினர் தங்கள் தலைவரின் கவனத்திற்கு இந்த செய்தியை கொண்டு செல்வார்கள் என நம்புகிறேன்.

    -கார்ட்டூனிஸ்ட் பாலா
    4-3-16

    Like · Reply · Remove Preview · 4 hrs
    காரை அன்பு
    காரை அன்பு
    காரை அன்பு’s photo.
    Unlike · Reply · 2 · 4 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    காரை அன்பு
    காரை அன்பு அருமை ஆகச்சிறந்த பதிவு தோழர்!!!
    Unlike · Reply · 1 · 4 hrs
    Periasamy Pnm
    Periasamy Pnm · Friends with Bilal Koya and 118 others
    இந்தத் திராவிடத் திருவிழாவில் குடும்பத்துடன் பங்கேற்கிறேன் .! கட்டுச்சோறும் தயாராயிக்கிட்டிருக்கு ..!!
    Like · Reply · 4 hrs
    Kumarandas Karaikkudi
    Kumarandas Karaikkudi · 85 mutual friends
    தோழர் இரண்டு நாளும் உங்களோடு தான்
    Unlike · Reply · 1 · 4 hrs
    முருகன் தமிழன்
    முருகன் தமிழன் வாங்க தோழர் சந்திப்போம்!
    Unlike · Reply · 1 · 4 hrs
    Thunai Venthan
    Thunai Venthan · Friends with Annamalai and 75 others
    வாழ்த்துக்கள் அண்ணா
    Unlike · Reply · 1 · 3 hrs
    Vivek Anand
    Vivek Anand · 2 mutual friends
    வாழ்த்துக்கள் மதி சார். கலக்குங்க.
    Like · Reply · 3 hrs
    Ravikumar Rk
    Ravikumar Rk · 3 mutual friends
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தோழர்
    Like · Reply · 3 hrs
    Jahir Hussain
    Jahir Hussain வாழ்த்துக்கள் தோழரே.
    Like · Reply · 3 hrs
    Senthil Kumar
    Senthil Kumar · Friends with Raja Raasa and 7 others
    Best wishes for the conference.
    Senthil Kumar’s photo.
    Like · Reply · 3 hrs
    Sha Navas
    Sha Navas · Friends with Yasir KR and 3 others
    வாழ்த்துக்கள் தோழரே.
    Like · Reply · 3 hrs
    David Dhanraj
    David Dhanraj · Friends with Arul Kumar
    சாதியை ஒழிக்க ஒரே வழி சாதி மறுப்பு திருமணங்கள்தான். மாநாடு சிறக்க வாழ்த்துக்கள்.
    Like · Reply · 1 · 3 hrs
    சண்முக நாதன்
    சண்முக நாதன் நாளை காலை சிறுகனூர். 2 நாள். அங்கேயே. ..
    Like · Reply · 1 · 3 hrs
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi மகிழ்ச்சி. சொன்னாரு குமரன்தாஸ்.
    Like · Reply · 3 hrs
    சண்முக நாதன்
    சண்முக நாதன் Mathimaran V Mathi நம்ம உணவுனா என்னையும் சேர்த்துங்கங்க….மா. .ப…
    Unlike · Reply · 1 · 3 hrs
    Mathimaran V Mathi

    Write a reply…
    Choose file
    Sushila Susi
    Sushila Susi · Friends with Kavin Smk and 1 other
    Vazthukal
    Unlike · Reply · 1 · 3 hrs
    வேந்தன். இல
    வேந்தன். இல வாழ்த்துக்கள்
    Unlike · Reply · 1 · 2 hrs
    சூ.ம. ஆரோக்கியராசு
    சூ.ம. ஆரோக்கியராசு பெரியார் பணி முடிப்போம்.வாழ்த்துக்கள் தோழர்.
    Unlike · Reply · 1 · 2 hrs
    Antony Marshal
    Antony Marshal நல்லபடியாக மாநாடு நடக்க வாழ்த்துகள்!!
    Like · Reply · 2 hrs
    Bharathicholan Cholan
    Bharathicholan Cholan · Friends with Saravanaperumal Perumal
    வாழ்த்துக்கள் தல கலக்குங்க….
    Like · Reply · 2 hrs
    Muthukumar Salem
    Muthukumar Salem · Friends with Sathish Chelladurai
    இது எப்படியிருக்குன்னா… புலிக்கு பயந்தவனெல்லாம் எங்கமேல வந்து படுத்துக்கோங்க கதையாக இருக்கு தெலுங்கரே … சரி நீங்க ஆதிக்க சாதியா? தாழ்த்தப்பட்ட சாதியா?
    Like · Reply · 1 hr
    தஞ்சை. சௌ.ஜெ
    தஞ்சை. சௌ.ஜெ · Friends with Ramesh Periyar and 9 others
    ரகசியமான விசயம்!!!!
    Like · Reply · 1 hr
    Santhosh Kumar
    Santhosh Kumar · 26 mutual friends
    சமூக நீதி என்றால் மேடையில் உள்ள சிலருக்குப பாடமெடுத்துவிடுங்கள்,பெரியார் கருத்துக்களை ஆளப்பேசுவீர்கள் என்பதையரிவோம்,கலந்து கொள்ளும் தலைவர்கள் மண்டையில் உரைப்பது போல் உரைத்தனுப்புங்கள் பெரியார் என்ற ஒற்றைச்சொல்லில் என்றும் இணைவோம்
    Like · Reply ·

  2. https://www.facebook.com/photo.php?fbid=1099418856774826&set=a.788883944494987.1073741829.100001201660842&type=3

    சற்று முன் கிடைத்த இனிப்பான செய்து இஸ்லாமிய சகோதார்கள் ஒவைசிக்கு கொடுத்த பதிலடி மும்பை மாஹிம் தர்காவில் பாரத மாத கி ஜெய் என்ற கோஷத்துடன் தேசிய கோடி ஏற்றினர்

  3. // இஸ்லாமிய சகோதார்கள் ஒவைசிக்கு கொடுத்த பதிலடி மும்பை மாஹிம் தர்காவில் பாரத மாத கி ஜெய் என்ற கோஷத்துடன் தேசிய கோடி ஏற்றினர் //
    —————————————-

    வீடியோவை நன்றாக பார்க்கவும். அங்கே யாரும் பாரத் மாதா கீ ஜெ சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. உன் வழி உனக்கு, என் வழி எனக்கு.

    இது தவிர, அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயலான சமாதி வழிபாடு செய்வோர் முஸ்லிம்களல்ல. அவர்கள் முனாபிக்(நய வஞ்சகர்) என திருக்குரான் அறிவிக்கிறது. இவர்கள் முஸ்லிம் வேடத்திலிருக்கும் காபிர்கள்.

    அந்த தர்காவை இடித்து ஒரு ஹாஸ்பிடல் கட்டினால், மக்களுக்கு நல்லது. ஹிந்துத்வா வெறியர் இந்தியாவில் உள்ள அத்துனை தர்காக்களையும் இடித்து தள்ளினால், அதனை முஸ்லிம் சமுதாயம் கைதட்டி வரவேற்கும்.

  4. // இந்தியாவில் உள்ள அத்துனை தர்காக்களையும் இடித்து தள்ளினால், அதனை முஸ்லிம் சமுதாயம் கைதட்டி வரவேற்கும்.//
    ஐயோ பாவம் எங்களுக்கு ஏன் வீண் வேலை. அது உங்கள் பிரச்சனை

  5. // அரசியல் பின்னணியில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை ஜாதி வெறியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அவர்களின் வீரமெல்லாம் அப்பாவிகளாகப் பயந்து வீட்டுக்குத் தெரியாமல் திருணம் செய்துகொள்கிறவர்களிடம் தான். //
    ———————————–

    ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் ஜாதி சான்றிதழை கொளுத்தினார்களா?. அவர்களுடைய குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழை மறுத்தார்களா?. ஜாதி சான்றிதழ் இல்லாவிட்டால், ஓட்டுரிமை கிடையாது, வேலை கிடையாது, பாஸ்போர்ட் கிடையாது, இந்திய குடியுரிமையே கிடையாது.

    நோய் நாடி நோய் முதல் நாடி என்பர். ஜாதி சான்றிதழை ஒழித்தால், தைரியமாக ஜாதி கலப்புத் திருமணங்கள் நடக்கும். ஜாதி சான்றிதழை ஒழிக்க முயற்சி செய்யவும்.
    ——————

    இது போல் ஜாதி கலப்புத்திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஜாதிக்கொலைகள் பரவும். ரத்த ஆறு ஓடும். “இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு” என தந்தை பெரியார் சொன்னதின் அர்த்தம் புரியும். கூட்டங்கூட்டமாக ஹிந்து சகோதரர்கள் இஸ்லாத்தை தழுவுவர். பத்து வருடங்களில் தமிழகம் ஒரு இஸ்லாமிய தேசமாக மாறும். அல்லாஹு அக்பர்.

  6. தலித் சகோதரர்கள், அம்பேத்கர் போல் அழகிய ப்ராஹ்மின் பெண்களை காதலிக்கவும். எந்த ப்ராஹ்மணரும் அருவாளை தூக்கிக் கொண்டு விரட்ட மாட்டார். அமெரிக்காவில் இருக்கும் அங்கிளோ அத்திம்பேரோ வேலைக்கான விசா செட்டப் செஞ்சுடுவார்.

    சூப்பரான ப்ராஹ்மண பெண்கள் இருக்கும் போது, மேல்ஜாதி கட்டப்புள்ள குட்டப்புள்ளைளை காதலித்து உதைவாங்கி ஏன் சாக வேண்டும்?.

    கனியிருப்ப காய் கவர்ந்தற்று.

  7. ஜாதியை ஒழிப்பது எப்படி?

    ப்ராஹ்மின் பெண்களை மயக்கும் வித்தையை கற்றுத்தர, பெரியார் திடலில் தலித் சகோதரர்களுக்கு ஸ்பெஷல் கோச்சிங் தரவேண்டும். தலித்துக்கள் அனைவரும் ப்ராஹ்மின் பெண்களை மணந்துவிட்டால், பெண் கிடைக்காமல் ப்ராஹ்மின் ஆண்கள் “ஒத்த பாப்பானாக” சுய இன்பம் அனுபவித்து கொஞ்ச நாளில் செத்துப் போய்விடுவர். ப்ராஹ்மின் பூசாரிகள் இல்லாவிட்டால், வர்ண தர்மம் அழிந்துவிடும். ஜாதிகள் காணாமல் போய்விடும்.

  8. ப்ராஹ்மின் பெண்களை மயக்கும் கோச்சிங் சென்டருக்கு சில ஐடியாக்கள்:

    “பாப்பா லவ்ஸ்” கோச்சிங் சென்டர் – 100% சக்ஸஸ்.

    “அமுக்குடா பாப்பாத்திய” — டூ இன் ஒன் —- ஒன் பாப்பாத்திக்கு ஒன் பாப்பாத்தி போனஸ்…

    “பெரியார் ப்ராஹ்மண மகளிர் ஸ்வாஹா மையம்” — பூணூல் அறுக்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் அட்மிஷன்…

    “வச்ச குறி தப்பாதடி” ——- மனம் தளர வேண்டாம். பொம்மனாட்டி கிடைக்காவிட்டால், அவசரத்துக்கு அம்பீஸ் ஆறுதல் பரிசு உண்டு.

  9. கவுசல்யாக்களின் கதி என்ன?

    சாதி மாறித் திருமணம் செய்து கொண்டதற்காகத் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இளவரசனை மறந்துவிட்டோம்… படுகொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் பற்றிய விவாதங்கள் ஓய்ந்துவிட்டன.. இப்போது பரப்பபாகப் பேசப்படும் சங்கர் கொலையும் காலத்தினால் கட்டாயம் அழிந்துவிடும்.

    ஆனால், இந்தச் சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதியின் பிடியில் கருகிய திவ்யா, ஸ்வாதி, கவுசல்யாவின் எதிர்காலத்தைப் பற்றி நாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? இன்று இவர்களது நிலைமை என்ன? வறட்டு சாதி கவுரவத்தினால் தலைக்கேறிய ஆணவத்துக்கு இரையானதைத் தவிர இவர்கள் அடைந்த பலன் என்ன?

    இளவரசன் தற்கொலைக்குத் தூண்டுதலாக இருந்தவர்கள் இந்தச் சமூகத்தில் சுதந்திரமாக வலம்வருகின்றனர். கோகுல்ராஜ் கொலையில் சம்பந்தப்பட்ட யுவராஜ் போலீஸுக்கே சவால்விடும் அளவுக்குச் செய்த அலப்பறைகளை யாரும் மறந்திருக்க முடியாது. சங்கரைக் கொலை செய்தவர்கள் சலனமில்லாமல் சாவியை மாட்டி வண்டியைச் செலுத்தியபோது தெரிந்த சாதி வெறி இன்னும் சில நாட்களாவது மனசாட்சி உள்ளவர்களின் நினைவுகளில் நிற்கும்.

    சாதிப் பெருமையை, குலப் பெருமையைக் காக்க வேண்டிய நிர்பந்தம் பெண்கள் மீது இச்சமூகத்தால் திணிக்கப்பட்டிருக்கிறது.

    உயர்கல்வி, வேலை நிமித்தமாகச் சொந்த ஊரை விட்டு நகரங்களுக்குச் செல்லும் பெண் பிள்ளைகளுக்குக் குடும்பப் பெரியவர்கள் திருநீறு இட்டு ஆசீர்வதிக்கும்போது, ‘நம் குடும்ப கவுரவத்தை நீதான் அம்மா காப்பாற்ற வேண்டும்’ என்றே ஆசீர்வதிப்பார்கள். அதன் பின்னால் உள்ள அரசியல் சாதி மாறி திருமணம் என்பதைக் கனவிலும் நினைத்துவிடாதே என்பதே. அதையும் மீறி காதல் செய்ததாலேயே இன்று சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் சில பெண்கள்.

    இன்று தனி மரமாக நிற்கும் கவுசல்யாவின் ஒற்றைக் கோரிக்கை, தன் படிப்பைத் தொடர வேண்டும் என்பதுதான். இளவரசன் தற்கொலைக்குப் பின் தனக்கு மனநல ஆலோசனை வழங்கிய மருத்துவர்களிடம் திவ்யா தெரிவித்ததும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற விருப்பத்தையே.

    ‘படிப்பைத் தொடர உதவுங்கள்’ என கவுசல்யா முன்வைத்த வேண்டுகோளுக்கு சமூக ஊடகங்களில் வெளியான கருத்துகள் அதிர்ச்சி தருகின்றன. படிக்கும்போது காதலில் விழுந்ததற்காகக் கிடைத்த தண்டனையை அனுபவியுங்கள், உங்கள் நிலை மற்றவர்களுக்கு ஒரு பாடம் போன்ற கருத்துகளே பகிரப்படுகின்றன. வீட்டில் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு இருக்கும் என்ற பயத்திலேயே அவசரமான திருமண பந்தத்துக்கு திவ்யாவும் கவுசல்யாவும் தள்ளப்பட்டனர். ஒருவேளை அவர்கள் காதலுக்கு அவர்கள் வீடுகளில் அங்கீகாரம் இருந்திருந்தால் படிப்பை முடித்துவிட்டுத் திருமணத்தைப் பற்றி யோசித்திருப்பார்கள். எந்தத் திருமணம் தங்களைப் பிரிக்காது என நினைத்தார்களோ அதே திருமணம்தான் அவர்களை ஓட ஓட விரட்டியிருக்கிறது.

    இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரைக் கொன்று தாகம் தீர்த்துக் கொண்ட சாதி வெறி திவ்யாவையும், கவுசல்யாவையும் அவர்கள் பாதையில் விட்டுவைக்குமா? சமூகத்தை நோக்கிக் கரம் நீட்டியிருக்கும் திவ்யா, கவுசல்யாக்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? இதற்கான பதிலில்தான் அவர்கள் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கின்றன.

    நன்றி : TAMIL.THE HINDU.COM

  10. // இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் ஆகியோரைக் கொன்று தாகம் தீர்த்துக் கொண்ட சாதி வெறி திவ்யாவையும், கவுசல்யாவையும் அவர்கள் பாதையில் விட்டுவைக்குமா? சமூகத்தை நோக்கிக் கரம் நீட்டியிருக்கும் திவ்யா, கவுசல்யாக்களுக்கு நாம் செய்யப்போவது என்ன? //
    ————————————

    இளவரசன், கோகுல்ராஜ், சங்கர், திவ்யா, ஸ்வாதி, கவுசல்யா ஆகியோர் இஸ்லாத்தை தழுவி அப்துல்லாஹ், முஹம்மத், இப்ராஹிம், ஆமினா, ஆய்ஷா, ஜைனப் என மாறி பிஸ்மில்லாஹ் சொல்லி நிக்காஹ் செய்திருந்தால், எந்த ஜாதி வெறியராவது அருவாளை தூக்கிக்கொண்டு அவர்களை விரட்டமுடியுமா?

    ஒரு வேளை அப்படியே கொன்றிருந்தால், முஸ்லிம்கள் எப்படி ரியாக்ட் செய்வர்?

    “பஜ்ர் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்று கொண்டிருந்த அப்துல்லாஹ், முஹம்மத், இப்ராஹிம் எனும் மூன்று இமாம்களை ஹிந்துத்வா தேவடியாமவன்கள் கொன்று விட்டனர். பார்ப்பன பாசிஸ நாய்கள் மீது ஜிஹாத் செய்து நாட்டை விட்டு அடித்து விரட்டுவோம்… நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்…. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்”.

  11. ஜனாப்.முஹம்மத் அலி ஜின்னாவின் இன்றைய பஞ்ச் டயலாக்:

    “(ஸ்டைலாக உறையூர் சுருட்டை பற்ற வைத்துக் கொண்டே…) டேய்ய்ய்ய்ய்…. பாப்பார பாசிஸ தேவடியாமவனே….. எங்களயா நாட்ட விட்டு போ சொல்றே…….. அறுத்துடுவேன்….”
    ————————

    (அப்பாடா… செமத்தியா உசுப்பியாச்சு… இனி சு.சாமியும் தேவருக்கு பொறந்த தேவடியாமவன்களும் ரூம் போட்டு யோசிப்பர்… குட்டிச்சுவரில் முட்டிக்கொள்வர்… )

  12. ஒன்றும் புடுங்க முடியாது- பதிலுக்கு உசுப்பி விட்டாகிவிட்டது

  13. பாகிஸ்தானை ஆதரிக்கும் அத்தனை துலுக்க தேவிடியா பசங்களும்
    தேச மனித இன துரோகிகள் தான்

  14. // பாகிஸ்தானை ஆதரிக்கும் அத்தனை துலுக்க தேவிடியா பசங்களும்
    தேச மனித இன துரோகிகள் தான் //
    ————————-

    பேஷ்.. பேஷ்… அப்படி போடு அருவாள…. அடுத்த 1947க்கு ரெடியா?… கொலைகார நாய் மோடி தேவடியாமவனிடம் கேட்டு சொல்லவும்.. பாக்கிஸ்தான் ஜிந்தாபாத்.

  15. https://www.youtube.com/watch?v=JDfe-kkpA_s

    2020ல் காலிஸ்தான் பிறக்கும் என கனடா அமெரிக்கவில் வாழும் லட்சக்கணக்கான சீக்கியர் சபதமெடுத்துள்ளனர். அதிலே ஆயிரக்கணக்கான ஓய்வு பெற்ற சீக்கிய ராணுவ அதிகாரிகளும் பாக்கிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    சீக்கிய பொற்கோவிலில் காலிஸ்தான் விடுதலை வீரர்களை கொன்று குவித்த பாப்பாத்தி இந்திராகாந்தியை, அண்ணல் பிந்தரன்வாலே போட்தள்ளினார்.

    ஈழத்தில் அமைதிப்படை எனும் பெயரில் தமிழரை கொன்று குவித்த பாப்பான் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் போட்தள்ளினர்.

    அடுத்து, கொலைகார தேவடியாமவன் மோடியை முஸ்லிம் ஜிஹாதிகள் போட் தாள்ளுவர்.

    நாடு முழுதும் ஹிந்துத்வா முஸ்லிம் கலவரம் வெடிக்கும். ஜிஹாதி சகோதரர்கள், நக்சல்பாரிகள், தலித் சகோதரர்கள், காஷ்மீர், தமிழ், திராவிட விடுதலை வீரர்கள் அனைவரும் பார்ப்பன பாசிஸத்துக்கெதிராக ஒன்று திரள்வர். தந்தை பெரியார், ஜின்னா சாஹிப், அம்பேத்கர், சகோதரர் கோவன், கண்ணையா குமார் ஆகியோர் பார்ப்பன பாசிஸத்தை வேரோடு அழிப்பர்.

    பாப்பானால் என்ன புடுங்கமுடியும்?.

  16. //நாடு முழுதும் ஹிந்துத்வா முஸ்லிம் கலவரம் வெடிக்கும். ஜிஹாதி சகோதரர்கள், நக்சல்பாரிகள், தலித் சகோதரர்கள், காஷ்மீர், தமிழ், திராவிட விடுதலை வீரர்கள் அனைவரும் பார்ப்பன பாசிஸத்துக்கெதிராக ஒன்று திரள்வர். தந்தை பெரியார், ஜின்னா சாஹிப், அம்பேத்கர், சகோதரர் கோவன், கண்ணையா குமார் ஆகியோர் பார்ப்பன பாசிஸத்தை வேரோடு அழிப்பர்.

    பாப்பானால் என்ன புடுங்கமுடியும்?.//

    நடக்கும் போது பார்க்கலாம்

  17. சும்மா பாப்பாத்தி பாப்பான்னு சொல்லிக்கிட்டு குறைந்த பட்சம் மொதல்ல எல்லா தலைவர்களும் ஒண்ணா சேர்ந்து ஜெயாவுக்கு எதிரா கூட்டணி அமைங்க பாப்போம், அப்பறம் பாப்பானை பத்தி பேசலாம்

Leave a Reply

%d bloggers like this: