கொண்டாட்டம்

‘எந்த நாட்டுடன் விளையாடினாலும், வெஸ்ட் இண்டிஸ் தான் ஜெயிக்கணும்’ அப்படிதான் எப்போதும் விரும்புவேன்.
இந்தியா மட்டும் விதிவிலக்கா?
இந்த முறை ‘CUP’ நாங்கதான் வாங்குறோம்.

எங்கள் பெண்கள் அணியும் பட்டைய கிளப்பிக்கிட்டிருக்கு.
1 April at 12:35

கொல்கத்தாவில் ஏகப்பட்ட ஆதரவு எங்கள் அணிக்கு. /ரசிகர்கள்/
எங்கள் பெண்கள் அணி ஆஸ்திரேலிய வெள்ளைக்காரிகளை தோற்கடித்து CUP வாங்கியாச்சி.

ஆண்கள் அணி, ஆஸ்திரேலியாவின் முதாதையர்களான இங்கிலாந்துக்கார்களை ஜெயிக்கணும். ஜெயிப்போம். 21 பந்துக்கு 40. அடிப்போம்.
3 April at 22:17

ஆப்கானிஸ்தானிடம் தோற்றது அசிங்கமல்ல; இங்கிலாந்திடம் தோற்றிருந்தால் தான் மாபெரும் சோகம்.
3 April

அதேதான்..

வெள்ளைக்கார நாடுகளுக்கு எதிராக எழுதுவதைக் கூட, ‘மறைமுக பார்ப்பன எதிர்ப்பு’ என்கிறார் ஒருவர்.
ஆமாம்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அய்ரோப்பா உங்களின் நேசத்திற்குரிய நாடுகள் என்றால்;
ஆப்பரிக்கா, அரேபியா, லத்தின் அமெரிக்க இவை எங்கள் பிரியத்திற்குரிய நேச நாடுகள்.
3 April

7 thoughts on “கொண்டாட்டம்

 1. Sivakumar Shanmugam · 67 mutual friends
  Unlike · Reply · 1 · 1 April at 12:37
  Mohanraj Natarajan
  Mohanraj Natarajan · 20 mutual friends
  வெள்ளைதான் அந்நியமாக தெரிகிறது
  Unlike · Reply · 2 · 1 April at 12:38
  Shanthi Narayanan M
  Shanthi Narayanan M · 59 mutual friends
  Extreme Left. wink emoticon But, Right !
  Unlike · Reply · 6 · 1 April at 12:40 · Edited
  Gopinath Kubendran
  Gopinath Kubendran நான் எப்பவும் ஜெயிக்கனும்ன்னு விரும்பும் அணி,எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த வீரர்களை கொண்ட அணி,இதுவரைக்கும் எந்த கோப்பையையும் வென்றிடாத அணி.. சவுத்ஆபிரிக்கா..! smile emoticon
  Like · Reply · 7 · 1 April at 12:46
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi · Friends with Annamalai and 6 others
  1 St ever champions trophy in 1998 Dhaka
  Like · Reply · 1 April at 14:29 · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ramesh Periyar
  Ramesh Periyar வாங்குறோம்
  Unlike · Reply · 2 · 1 April at 12:47
  Dhinesh Muthaiyah
  Dhinesh Muthaiyah Same sir
  Unlike · Reply · 1 · 1 April at 12:49
  Mohamed Faris
  Mohamed Faris · 39 mutual friends
  தேச துரோகி… பாகிஸ்தான் போங்கள் wink emoticon
  Unlike · Reply · 5 · 1 April at 12:52
  தமிழ் டெனி
  தமிழ் டெனி தேச துரோகி… வெஸ்ட் இண்டிஸ் போங்க
  Unlike · Reply · 5 · 1 April at 13:01
  Parthasarathi Shanmugaperumal
  Parthasarathi Shanmugaperumal ஏங்க மொகமத் தேசத்துரோகினா பாகிஸ்தான் தான் போகணுமா? சரி நாட்டையே அன்னியனுக்கு கூட்டிக்கொடுத்துக்கொண்டிருக்கும் மோடி உள்ளிட்ட தேசபக்தர்கள் எந்த நாட்டுக்கு போகணும்….தமிழ் டெனி நீங்களும் சொல்லுங்க….(அப்படினா என்னென்னு விபரம் கேட்கிறீங்களா?)
  Like · Reply · 8 · 1 April at 13:22
  Mohamed Faris
  Mohamed Faris · 39 mutual friends
  அதல்லாம் கிடையாது…தேசபற்றுனா இந்திய அணிக்கு சப்போர்ட் பண்ணனும்…அப்படி பண்ணாட்டி நாங்க தேச துரோகி பட்டம் குடுப்போம் பாகிஸ்தான்கு உங்களை நாடு கடத்துவோம்….!!!
  #பாரத் மாதாகி ஜே wink emoticon
  Like · Reply · 3 · 1 April at 14:37
  Shyam Sundar
  Shyam Sundar ஒரு தனியார் கார்பரேட் கம்பெனிக்கு இந்தியா ன்னு பேரு வெச்சு அது செயிக்கனுமின்னு அலையிர நீங்க இருந்தா என்ன. இல்லாட்டி என்ன.
  Like · Reply · 6 · 1 April at 14:59
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi Mohamed Faris – தமிழ் டெனி இருவரும் உங்கள் கருத்தைதான் சொல்கிறார்கள். கிண்டல் தொனியில்
  Like · Reply · 9 · 1 April at 16:07
  Parthasarathi Shanmugaperumal
  Parthasarathi Shanmugaperumal அய்யய்யோ நான் தான் கொஞ்சம் டென்சன் ஆயிட்டேனா?…
  Unlike · Reply · 7 · 1 April at 16:08
  தமிழ் டெனி
  தமிழ் டெனி Cool தோழர்
  Like · Reply · 4 · 1 April at 16:11
  Parthasarathi Shanmugaperumal
  Parthasarathi Shanmugaperumal தவறா நெனக்காதீங்க…உண்மையிலேயே சீரியசா பதில் போட்டுட்டேன்….
  Unlike · Reply · 3 · 1 April at 22:13
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  வே. பாண்டி
  வே. பாண்டி · Friends with Bilal Koya and 12 others
  கத்துக்குட்டி அணி ஆப்கானிஸ்தானுடன் தோற்றதே!!
  Like · Reply · 3 · 1 April at 12:53
  Surya Muthu Kumaran
  Surya Muthu Kumaran 100% அண்ணா
  Unlike · Reply · 2 · 1 April at 12:56
  Rajesh Kumar
  Rajesh Kumar · Friends with இளஞ் சூரியன் and 5 others
  Yes I love #Caribbeans smile emoticon
  Unlike · Reply · 1 · 1 April at 13:00
  Suresh Babu
  Suresh Babu · Friends with ம.கு வைகறை and 7 others
  எனக்கு தெரிந்து கிரிகெட் உலகில் அதை கிரிகெட்டாக மட்டுமே பார்க்கும் ஒரே அணி…. smile emoticon like emoticon
  Unlike · Reply · 4 · 1 April at 13:20
  Justin Arockiaraj Kosa Jesuraj
  Justin Arockiaraj Kosa Jesuraj · 19 mutual friends
  அட நீங்களும் நம்மூருதானாணே :ட்
  Unlike · Reply · 3 · 1 April at 13:34
  Martin Kennedy
  Martin Kennedy · 7 mutual friends
  எங்கள் இனம்
  Unlike · Reply · 2 · 1 April at 13:36
  Abdul Dulla
  Abdul Dulla · Friends with Anand Raj and 1 other
  போலி தேச பக்தர்கள் எங்கிருந்தாலும் உடனே வரவும்
  Unlike · Reply · 3 · 1 April at 13:41
  Ragu Nath
  Ragu Nath · Friends with Praveen Tamilan and 3 others
  Ragu Nath’s photo.
  Like · Reply · 1 April at 13:46
  சங்கர் ராமசாமி
  சங்கர் ராமசாமி Anna me too…. Always love them … West Indies always best indies …..
  Like · Reply · 1 · 1 April at 13:46
  Mohan Pro
  Mohan Pro · Friends with Karkki Vijay and 3 others
  அழகாய் சொன்னீர். இறுதிவரை பெரும் பதட்டத்தோடு பார்த்தேன். West Indies தோற்கக் கூடாதென்று. கிரிக்கெட் ஆடும் Wrestling வீரர்களுக்கு வாழ்த்துகள்.
  Like · Reply · 3 · 1 April at 14:26 · Edited
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi · Friends with Annamalai and 6 others
  Sir reason ? Definetly you’ll always a valid point …

  But my point is. They don’t prioritise test cricket ..they think t20 and hitting sixes is everything .. We all want the old West Indies back. The most entertainment team …..See more
  Like · Reply · 1 April at 14:35 · Edited
  பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட்
  பெ.காளிதாஸ் அம்பேத்கரிஸ்ட் · 8 mutual friends
  என் உள்ள குமுரலின் வடிவமாய் அண்ணன் மதி பதில் அமைந்துள்ளன நன்றி அண்ணா
  Like · Reply · 1 April at 14:50
  Ko Maghan
  Ko Maghan அடிமைக்கும் அடிமைக்கும் நடந்த போட்டிதான் இது… ஒரு சௌதாப்ரிக்கா கூடவோ ஒரு ஆஸ்டிரேலியா, நூயிலாந்து, இங்கிலாந்து இவற்றுடன் மோதும்போது இன்னும் மெருகேரும்
  Like · Reply · 1 April at 15:01
  Gopalsamy Kannan
  Gopalsamy Kannan · Friends with Feroz Babu and 17 others
  ஙே?????
  Like · Reply · 1 April at 15:20
  Thunai Venthan
  Thunai Venthan · Friends with Annamalai and 81 others
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
  Like · Reply · 1 April at 15:24
  Mohamed Muzzammil
  Mohamed Muzzammil · Friends with Abu Ashif and 12 others
  same pinch bbro!xcellent…
  Unlike · Reply · 1 · 1 April at 15:39
  நியாஜ்அஹமது அஹமது
  நியாஜ்அஹமது அஹமது இந்திய தனியார் நிறுவனமான இந்திய கிரிக்கட் அணி தோற்றதில் மட்டற்ற மகிழ்ச்சியே!

  ஒடுக்கப்பட்ட கருப்பர் இன வெஸ்ட்இண்டீஸ் வென்றது இரட்டிப்பு மகிழ்ச்சியே!!

  இந்து முஸ்லிம் மக்களை பிரித்தாள்வதற்கும், பித்தலாட்ட தேசப்பற்று சான்றிதல் வழங்குவதற்காகவும் நடத்தப்படும், காவி பார்ப்பனக்கும்பலின் தனியார் நிறுவனமான இந்திய அணி தோற்று கேவலப்பட்டதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!!!
  நியாஜ்அஹமது அஹமது’s photo.
  Unlike · Reply · 7 · 1 April at 16:23
  Venmani Mani
  Venmani Mani வெஸ்ட் இன்டீஸ் அணியுடன் இந்திய அணி தோற்றதில் எனக்கு வருத்தமே இல்லை…நல்ல பண்பான வீரர்களை கொண்ட அணி வெஸ்ட் இன்டீஸ்…இறுதிப் போட்டியிலும் ஜெயிக்கணும்..
  Unlike · Reply · 9 · 1 April at 16:40
  தாம்பரம் மோகன்
  தாம்பரம் மோகன் · 40 mutual friends
  ராஹனா பேட்டிங் சிறப்பாக அமைந்து இருந்தால் வெற்றி பெற்று இருக்காம் அல்லது ராஹனா ஆவுட் ஆகி இருந்தாலும் இந்தியா வெற்றி பெற்று இருக்கும் என்னை பொருத்த வரை இந்தியா தோல்விக்கு ராஹனா தான் காரணம்.
  Like · Reply · 1 · 1 April at 16:54 · Edited
  Anbu Mani
  Anbu Mani மே.இ.தீவுகள் வெற்றிபெற வேண்டும் என எப்போதும் விரும்புவேன்.
  அதைப்போல இலங்கை அணி யாருடன் விளையாடினாலும் தோற்க வேண்டும் என நினைப்பேன்
  Like · Reply · 7 · 1 April at 17:34

  Jahaber Ali replied · 1 Reply
  Mohamed Ali
  Mohamed Ali · Friends with Smthoufeek Thittachery
  Mohamed Ali’s photo.
  Like · Reply · 1 · 1 April at 17:44
  Abdulrahim Kdnl
  Abdulrahim Kdnl · Friends with Haja Gani and 14 others
  மூன்றாவது முறையாக இன்று உலக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய பெண்கள் கபடி அணி.
  இதை கட்டாயம் வாழ்த்த வேண்டும்.
  நண்பர்களுக்கு இதை பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  Abdulrahim Kdnl’s photo.
  Like · Reply · 2 April at 03:35
  Abdulrahim Kdnl
  Abdulrahim Kdnl · Friends with Haja Gani and 14 others
  இந்திய கிரிக்கெட் அணி தோற்க வேண்டும் என நான் நினைப்பது தேச விரோதமா??
  தேசவிரோதமே இல்லை மாறாக அது தான் தேசப்பற்று!
  எப்படி என்று கேட்கிறீர்களா?
  தனியர் சூதாட்ட நிருவணம் கிரிக்கெட் தோற்கனும் என என்னும் தமிழக. இந்தியன்நினைப்பது தேச விரோதமா??
  இந்தியாவின் பொருளாதாரம் சீர்கேட உறுதுணை செய்யும் கருப்பு பண பதுக்கல் வரிகட்டாமல் ஏய்க்கும் கிரிக்கெட் தோல்வியில் முடியனும் என்று நினைக்கும் தமிழக இந்தியன் தேச விரோதமா??…
  மற்ற மற்ற நாட்டு கிரிக்கெட் அணிகளையெல்லாம் அந்தந்த நாட்டு அரசாங்கம் தான் ஸ்பான்ஸர் செய்கிறது, வருமானம் அளிக்கிறது,
  ஏனெனில், அந்த அணி விளையாடுவதன் மூலம் ஈட்டப்படும் வருவாய் அனைத்தும் அரசுக்கு செல்கிறது.
  அந்த வகையில், அந்த நாட்டு ரசிகர்கள் தங்கள் அணி வெற்றி பெற வேண்டும் என்று ஆர்ப்பரிப்பதிலோ வெற்றியை கொண்டாடுவதிலோ ஒரு அர்த்தமிருக்கிறது எனலாம்.
  காரணம், அரசுக்கு கிடைக்கும் வருவாய் என்பது நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்நாட்டு மக்களுக்கு தான் பயன்படும்.
  ஆனால்,
  இந்திய கிரிக்கெட் அணி என்ற பெயரிலுள்ள அணியைப் பொறுத்தவரை, அது முழுக்க முழுக்க‌ பிசிசிஐ என்கிற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானது.
  வீரர்களுக்கு சம்பளமும் இந்த நிறுவனம் தான் வழங்குகிறது, இந்தியக் கிரிக்கெட் மூலம் ஈட்டப்படும் வருவாயும் இந்த நிறுவனத்திற்கு தான் செல்கிறது.
  ஆக,
  இந்திய குடிமகன்களுக்கு எந்த இலாபமும் இல்லை.
  சரி, இலாபம் இல்லையென்றால் என்ன, நஷ்டமும் இல்லை தானே? என்று நமக்கு கேள்வி எழலாம்.
  அங்கே தான் விஷயம் இருக்கிறது.
  வருமானம் அனைத்தையும் தனியார் பெற்றுக் கொண்டு விட்ட நிலையில், உலகக் கோப்பை போன்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், வீரர்களுக்கு இந்த பிசிசிஐ கொடுக்கும் சம்பளம், ஏனைய கெளரவங்கள் போக, இந்திய அரசும் கோடி கோடியாய் வாரி இறைக்கிறது.
  உதாரணத்திற்கு, இறுதிப் போட்டியில் தோனி சென்சுரி அடித்து விட்டால் அவருக்கு அவர் வேலைப் பார்க்கும் நிறுவனமான பிசிசிஐ சம்பளமோ, விருதோ வேறு என்ன கெளரவத்தையோ வழங்கி விட்டுப் போகட்டும்.
  ஆனால்
  Abdulrahim Kdnl’s photo.
  Like · Reply · 2 · 2 April at 03:40
  Abdulrahim Kdnl
  Abdulrahim Kdnl · Friends with Haja Gani and 14 others
  இந்திய அரசு, 25 இலட்சம் கொடுக்கும். அவர் சார்ந்திருக்கும் மாநில அரசு அவருக்கு வீடு வழங்கும்.
  அல்லது கார் வழங்கும்.
  இவை அனைத்திற்கும் 100 சதவிகித வரி விலக்கு வேறு வழங்கும்.
  அது போக, ராணுவ துணை கமான்டோ அந்தஸ்து, ராஜ்ய சபாவின் எம்பி அந்தஸ்து, ஸ்டேட் வங்கியில் கெளரவ மேனேஜர் வேலை என‌ அவர்களுக்கு கிடைக்கும் அரசு சார்ந்த சலுகைகள் ஏராளம்.
  இப்படியாக, வருமானமே இல்லாமல், அவர்களுக்கென செலவு மட்டும் நம் வரிப்பணத்தில் தான் நடக்கும். !
  தோற்றாலும், அதிகப்படியான சலுகைகள் தான் இருக்காதே தவிர, அவர்களுக்கென கிடைக்கும் வருமானங்கள் வரத்தான் செய்யும்,
  இந்தியா உலகக் கோப்பை அரையிறுதியில் தோற்றது கிரிக்கெட் பிரியர்கள் அனைவருக்கும் வருத்தம் இருக்கலாம் தயவு செய்து வருத்தப்படாதீர்கள்
  இந்தியா உலக கோப்பையில் வெல்லவில்லையென்றால், இந்திய குடிமகன்களின் வரிப்பணம் மிச்சமாகிறது என்று சந்தோசப்படுங்கள்!!
  மிச்சமான அந்த வரிப்பணம் ஏழைகளுக்காக செலவளிக்கப்படட்டும்,, இது தானே தேசப்பற்று!!!
  இந்திய பிசிசிஐ அணி தோற்க வேண்டும் என பிரார்த்தியுங்கள்
  பிசிசிஐ அணி விளையாடும் போட்டிகளை பார்க்காமல் புறக்கணியுங்கள் தேசப்பற்றாளன் என நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுங்கள்.Mohamed Layz
  இந்திய பிசிசிஐ அணி தோற்க வேண்டும் என பிரார்த்தியுங்கள் அது தான் தேசப்பற்று! தேசப்பற்றாளன் என நெஞ்சம் நிமிர்த்தி சொல்லுங்கள்
  இந்திய பிசிசிஐ அணி தோற்க வேண்டும் என பிரார்த்தியுங்கள் அது தான் தேசப்பற்று!
  இந்திய பிசிசிஐ அணி தோற்க வேண்டும் என பிரார்த்தியுங்கள் அது தான் தேசப்பற்று!
  #ஐ_லவ்_இந்தியா
  #சலாம்_இந்தியா
  Abdulrahim Kdnl’s photo.
  Like · Reply · 2 · 2 April at 03:40
  Dhalapathi Raj
  Dhalapathi Raj தேசத்துரோகி. உங்களையெல்லாம் நாடுகடத்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை
  Unlike · Reply · 2 · 2 April at 13:49

 2. Prabhu Rajendiran அடிச்சிகிட்டே இருக்கானுவோ! கண்டிப்பா வெல்வானுவோ!
  Unlike · Reply · 2 · 3 April at 22:28
  Martin Kennedy
  Martin Kennedy · 7 mutual friends
  மீண்டும் வெற்றி, வென்றது எங்கள் இனம்
  Like · Reply · 3 April at 22:33
  Mani Maran
  Mani Maran · Friends with Vck Nagaventhan and 1 other
  vetri vetri
  Unlike · Reply · 2 · 3 April at 22:35
  Balamurugan
  Balamurugan 4×6
  Unlike · Reply · 1 · 3 April at 22:36
  Govi Lenin
  Govi Lenin வாங்கிட்டாங்களே..
  Unlike · Reply · 1 · 3 April at 22:36
  Prabhu Rajendiran
  Prabhu Rajendiran வென்றது நம் மூத்தகுடி!
  Unlike · Reply · 4 · 3 April at 22:36
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi யாருக்கிட்ட..?
  Like · Reply · 11 · 3 April at 22:37
  Mydeen Abdulkader
  Mydeen Abdulkader · 4 mutual friends
  Profile picture perfect Match
  Like · Reply · 3 April at 22:42
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Prabhu Rajendiran
  Prabhu Rajendiran பொலந்து கட்டிட்டோம்ல!
  Unlike · Reply · 2 · 3 April at 22:37
  Vinoth Kumar
  Vinoth Kumar · 2 mutual friends
  Super assumption anna
  Unlike · Reply · 2 · 3 April at 22:40
  Mydeen Abdulkader
  Mydeen Abdulkader · 4 mutual friends
  வென்றாச்சு
  வென்றாச்சு
  எங்கள் அணி வென்றாச்சு
  Unlike · Reply · 2 · 3 April at 22:41
  Saranath Prasannamadhavan
  Saranath Prasannamadhavan தோழர்
  நம் இனம் வென்றது உலகக் கோப்பையை.
  Unlike · Reply · 4 · 3 April at 22:43
  Mani Muthu
  Mani Muthu · Friends with Jeeva Sagapthan and 5 others
  வேறு யாராலும் கன்டிப்பா முடியாது
  Unlike · Reply · 1 · 3 April at 22:44
  Thunai Venthan
  Thunai Venthan · Friends with Annamalai and 81 others
  அளவுகடந்த மகிழ்ச்சி
  Unlike · Reply · 1 · 3 April at 22:45
  Arunachalam Geetha
  Arunachalam Geetha Sir vaazthukkal. Neenga sonna maadhiri WI vetri! Vetri!! Vetri !!!
  Unlike · Reply · 1 · 3 April at 22:45
  Sivakumar Shanmugam
  Sivakumar Shanmugam · 67 mutual friends
  ஜெய்ச்சாச்சி smile emoticon
  Unlike · Reply · 1 · 3 April at 22:45
  Manohar P
  Manohar P · Friends with Bilal Koya and 16 others
  இனத்தின் வெற்றி நம் வெற்றி
  Unlike · Reply · 1 · 3 April at 22:47
  Rajesh Kumar
  Rajesh Kumar · Friends with இளஞ் சூரியன் and 5 others
  Rajesh Kumar’s photo.
  Like · Reply · 3 April at 22:51
  Muthu Nagar M Rajakili
  Muthu Nagar M Rajakili வென்றது
  Unlike · Reply · 1 · 3 April at 22:54
  Vcksiva Bharathi
  Vcksiva Bharathi · Friends with ம.கு வைகறை and 56 others
  அடிச்சாங்ப்பாரு அடி இதுதான் ஆதிகுடியின் இடி…தூள்…
  Unlike · Reply · 1 · 3 April at 23:00
  Souda Soudarssanane
  Souda Soudarssanane · 5 mutual friends
  இமாலய வெற்றி !வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 3 April at 23:02 · Edited
  Sankar Venkat
  Sankar Venkat அண்ணா வென்றாச்சு……
  Unlike · Reply · 1 · 3 April at 23:01
  Aflal Mohammed
  Aflal Mohammed · 2 mutual friends
  vellayan ivanala manithanaai madippadilli ena kelvippattu ullaen… aana enakke ippa doubt varudu….. ENNAAA ADI
  Unlike · Reply · 1 · 3 April at 23:03
  Thy Ve Nash
  Thy Ve Nash · Friends with திருச்சி பெரியார் சரவணன்
  விளையாட்டுலயும் இனமா ?
  Like · Reply · 1 · 3 April at 23:06
  அருண் பிரகாஷ் பிரிஸ்கலா
  அருண் பிரகாஷ் பிரிஸ்கலா · 8 mutual friends
  அடிச்சாசு அண்ணா
  Unlike · Reply · 1 · 3 April at 23:07
  Justin Arockiaraj Kosa Jesuraj
  Justin Arockiaraj Kosa Jesuraj · 19 mutual friends
  ஊ…ஊ…ஊ…லலலலேயோ 🌿🏿🏿🎹🏿🏏🏿🏿🌿
  நம்ம டீமு செயிச்சிருச்சூணே…. 🌿🏿🏏🌿🏿🏿🏿🏿🎹
  Unlike · Reply · 2 · 3 April at 23:53
  Mohan Pro
  Mohan Pro · Friends with Karkki Vijay and 3 others
  //வெள்ளைக்காரி// நிறத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குறீர்கள்?
  Like · Reply · Yesterday at 08:19

 3. Rajesh Kumar · Friends with இளஞ் சூரியன் and 5 others
  உலகக் கோப்பைட் டி20 தொடர் முழுதும் நம்பமுடியாத அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி கோப்பையை வென்றது மேற்கிந்திய தீவுகள். அதன் கேப்டன் டேரன் சமி வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்க தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.

  அவர் கூறியதாவது:

  “நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் இல்லையென்றால் எதுவும் சாத்தியமாகியிருக்காது. எங்கள் அணியில் பாதிரியாராக ஆந்த்ரே பிளெட்சர் இருக்கிறார். அவர் எப்போதுமே வேண்டுதல் நடத்திக் கொண்டேதான் இருந்தார். எங்கள் அணியே கடவுளை வழிபாடு செய்யும் அணி. இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை நாங்கள் நீண்ட நாட்களுக்குக் கொண்டாடவே செய்வோம்.

  15 மேட்ச் வின்னர்களை வைத்திருக்கிறோம் என்று கூறினேன். எங்களுக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் பொறுப்பைச் சுமந்தனர். தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே பிராத்வெய்ட் இப்படி ஆடுவது உண்மையில் புல்லரிக்கச் செய்கிறது. கரீபிய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் ஆழத்தை வெளிப்படுத்துகிறது இந்த வெற்றி. நல்ல அமைப்பும் வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பும் இருக்குமேயானால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கூட தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.

  இந்தத் தொடரில் நாங்கள் விளையாடுவோமா என்று பலரும் பேசினர். எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. எங்கள் வாரியமே எங்களை மதிக்கவில்லை என்பதாகவே உணர்ந்தோம். மார்க் நிகலஸ் எங்கள் அணியை மூளையில்லாதவர்களின் அணி என்று கேலி செய்தார். தொடருக்கு முன்பாக இத்தகைய விஷயங்கள் எங்களை நாங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ள உதவியது.

  உண்மையில் இந்த 15 வீரர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ எங்களைப் பற்றி பேசப்பட்டது, இந்த எதிர்மறை விஷயங்களை கடந்து வந்து இத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதுவும் உணர்வு மிக்க ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது அருமையிலும் அருமை.

  பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மேலாளர் ரால் லூயிஸ், அவர் எங்களுக்காக பட்ட கஷ்டம் அதிகம். எங்களுக்கு சீருடை கூட இல்லை. அவர் துபாயில் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டது முதல் எங்களுக்காக பாடுபட்டார், அங்கிருந்து கொல்கத்தா வந்தார். எங்களுக்கு இந்த சீருடையைப் பெற்றுத்தர அவர் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும், அவருக்கு எனது நன்றிகள். எங்களது இந்த வெற்றியை மேற்கிந்திய தீவுகள் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.

  கிரெனடாவிலிருந்து பிரதமர் கெய்த் மிட்செல் எங்களை உத்வேகப்படுத்த போட்டி தினத்தன்று மின்னஞ்சல் செய்தார். அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார், வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார், ஆனால் மே.இ.தீவுகள் வாரியத்திடமிருந்து இன்னும் கூட வாழ்த்துச் செய்தி வரவில்லை, இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.

  இன்று நான் இந்த 15 வீரர்கள், பயிற்சியாளர்கள் அணி ஆகியோருடன் இந்த சீரிய வெற்றியைக் கொண்டாட போகிறேன். மீண்டும் இவர்களுடன் நான் எப்போது ஆடுவேன் என்று தெரியவில்லை. எங்களை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள். மீண்டும் டி20 எப்போது விளையாடுவோம் என்று தெரியவில்லை. எனவே இந்த வெற்றிக்காக என் அணிக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கிந்திய தீவுகள்தான் சாம்பியன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே” என்றார் டேரன் சமி.
  Like · Reply · 8 · Yesterday at 10:47
  வன்னிகா இரமேசு குமார்
  வன்னிகா இரமேசு குமார் · Friends with Tamilchelvi Kumaran
  விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்றுதான். இதில் அசிங்கப்படவோ ஆத்திரப்படவோ ஒன்றும் இல்லை. ரசிப்பது, திறமையாளரை பாராட்டுவது நன்று, தோற்றவர்களை தட்டி கொடுப்பதும் நன்று

  Like · Reply · 2 · Yesterday at 10:55
  Sivakumar Shanmugam
  Sivakumar Shanmugam · 67 mutual friends
  உண்மை
  Like · Reply · Yesterday at 10:56
  Arunachalam Geetha
  Arunachalam Geetha
  Like · Reply · Yesterday at 11:06
  Gana Pathi
  Gana Pathi · 39 mutual friends
  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் அதன் கேப்டன் சமிக்கும் வாழ்த்துகளும் அன்பு முத்தங்களும். சமி…உங்கள் கிரிகெட் போர்டு உங்களோடு வரவில்லை. இந்த 20;20 போட்டியில் பங்கு பெற கூட முடியுமா என்கிற தவிப்பில் இருந்திர்கள். யாரும் உங்கள் அணிக்கு ஆதரவு இல்லை. உங்கள் சீருடை கூட சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. ஆனால் மூத்த உங்கள் தோழர்கள் உங்களுக்கு உதவினார்கள். உங்கள் கோச் குழு உங்களோடு வந்தது. இவர்கள் இல்லை என்றால், உங்கள் அணி வந்து இருக்காது என்று நீங்கள் சொன்னபோது கலங்கி போனேன். எங்கள் கிரிக்கெட் வர்த்தக, மத அரசியல் பின்ன பட்டு இருக்கிறது.. ஆனால் உங்கள் கிரிகெட் மக்கள் அரசியலால் பின்ன பட்டு இருக்கிறது. நாங்கள் பெரிய தேசம்தான் ஆனால் கோலி என்கிற அந்த ஒரு நட்சத்திரத்தை மட்டுமே நம்பி இருக்கிறோம். ஆனால் உங்களிடம் எத்தனை நட்சத்திரங்கள். கிரிக்கெட் என்பது விளையாட்டு மட்டும் அல்ல.. அது உணர்வு அரசியலின் ஆன்மா என்பதை உங்கள் இதயம் உணர்த்திய அந்த கணம் மெய் சிலிர்த்து போனேன்.

  By Evidence Kathir
  Like · Reply · 8 · Yesterday at 11:07
  Kutty Jegan
  Kutty Jegan · Friends with Raja Raasa and 6 others
  Kutty Jegan’s photo.
  Like · Reply · 3 · Yesterday at 11:53

 4. கிரிக்கெட்டை பொருத்தவரை, இந்தியா-பாக்கிஸ்தான் மேட்ச்தான் ஹிந்துத்வா வெறியனுக்கும் முசல்மானுக்கும் முக்கியம். சூப்பர்பவர் பாக்கிஸ்தானுக்கெதிராக பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவால் இனி சுண்டுவிரலைக் கூட அசைக்கமுடியாது. அணுகுண்டு போட்டு சட்னி செய்துவிடுவான். கிரிக்கெட் மேட்சில் ஜெயித்து சொரிந்து கொள்ள வேண்டியது.

  எங்கள் பாக்கிஸ்தான் ஜெயிக்கவில்லை. பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதாவும் ஜெயிக்கவில்லை. இதுதான் முஸ்லிம்களுக்கு சந்தோஷம். எது எப்படியோ… பாக்கிஸ்தான் தோற்றால் அந்த கடுப்பைத்தணிக்க கோமாதா சுக்கா வருவல் சாப்பிடுவோம். பாக்கிஸ்தான் ஜெயித்தால், அந்த சந்தோஷத்தை கொண்டாட கோமாதா பிரியாணி சாப்பிடுவோம். பாப்பானுக்கு மிஞ்சியது கோமாதா மூத்திரம் மட்டுமே…

 5. அட்லீஸ்ட் இஸ்லாமிய ஜிஹாதி நாடு ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். 2020ல் காலிஸ்தான், காஷ்மீர் தேசம், திராவிட நாடு ஆகியவை வந்துவிடும். அப்புறம் பாப்பாரத் தேவடியாமுண்டை பாரத்மாதா காணாமல் போய்விடும்.

  பாரத்மாதா கீ சொய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

 6. the writings/comments of Mr Md.Ali Jinnah is not at all in good civilised way. scornful, distasteful wordings do not give respect to Mr Jinnah’s faith in ISLAM

 7. // the writings/comments of Mr Md.Ali Jinnah is not at all in good civilised way. scornful, distasteful wordings do not give respect to Mr Jinnah’s faith in ISLAM //
  —————————-

  If some one tells you to get out of your homeland for following a faith of your choice, what will you do that bastard?

Leave a Reply

%d bloggers like this: