கபாலி எதிர்ப்பு; நன்றி பேராசிரியர் சுபவீ – இயக்குநர் ரஞ்சித்

கபாலி; திரைப்படத்தைத் தாண்டியும் அதைக் கடுமையாக எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் ‘காந்தி-அம்பேத்கர் உடை ஒப்பீடு வசனம்’தான்.

‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வைச்சோம்’ என்று நுற்றாண்டு அடிமைப் புத்தியேடு பணக்கார கவுண்டராக நடித்த ரஜினிகாந்தைப் பார்த்து மக்கள் பாடுவதுபோல் வந்தபோது, வராத கோபம்,
‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல் உங்களுக்குப் புரியாது’ என்ற தெளிவான அரசியல் கண்ணோட்டத்திற்கு வருகிறது என்றால்,
இன்னும் நீங்கள் ‘தேவர் காலடி மண்ணே..’ என்ற ஜாதிய பின் புல திரைப்பட உணர்வுகளிலிருந்து மீளவில்லை என்பதையே காட்டுகிறது.

பெரியார் எதிர்ப்பிற்காகவே ‘தலித் ஆதரவு அரசியல்’ பேசுகிற பார்ப்பனர்கள், இந்த முறை இடைநிலை ஜாதி உணர்வு நிலையில், ‘தலித் எதிர்ப்பு அரசியல்’ பேசுகிறார்கள்.

கோட் – சட்டை வசனத்திற்காகவே பார்ப்பன ஜாதி உண்ர்வு, இடைநிலை ஜாதிக்கார்களின் முதுகில் சவாரி செய்கிறது.
‘சொல்லுங்க கவுண்டர் வாள்..’ சொல்லுங்க முதலியார் வாள்’ ‘சொல்லுங்க தேவர் வாள்’ என்று சொல்லுகிற பார்ப்பனர்களால்;

ஒரு தலித் எவ்வளவு செல்வாக்குப் பெற்றவராக இருந்தாலும் ‘சொல்லுங்க பறையர் வாள்’ ‘சொல்லுங்க பள்ளர் வாள்’ ‘சொல்லுங்க சக்கிலியர் வாள்’ என்று ஒருபோதும் சொல்லமுடியாது.
இதுதான் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலையும், இயக்கம் நிற்குமிடமும்.

ஜாதிய அபிமானிகளை கொந்தளிக்க வைக்கும், ‘காந்தி சட்டைய கழட்டுனதுக்கும் அம்பேத்கர் கோட் போட்டதுக்கும் உள்ளாற இருக்கிற அரசியல்’ – இந்த வரியை விரிவாக விளக்கி அய்தாண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறவன் நான், என்பதால் கூடுதல் பெருமை கொள்கிறேன்.
இதைப் பட்டித் தொட்டியெங்கும் கொண்டு சேர்த்த இயக்குனர் ரஞ்சித்துக்கு நன்றி.

திருமதி கீதா. மத்தியரசு நிறுவனத்தில் அதிகாரி. என் எழுத்துக்களை விரும்பி வாசிப்பவர். நெய்வேலியில் வசிக்கிறார். தஞ்சை, பாண்டி என்று நான் பேசும் கூட்டங்களுக்கும் நீண்ட தூரம் பயணம் செய்து வந்து கேட்டு பாராட்டி விட்டுப்போவார்.
அம்பேத்கர் – பெரியார் அரசியல் கண்ணோட்டம் கொண்டவர்.

இன்று காலை போனில் அழைத்திருந்தார். ‘கபாலி பட எதிர்ப்பாளர்களைக் கண்டித்தும், வசனம் குறித்தும், உங்களைப் பற்றியும் புதியதலைமுறை தொலைக்காட்சியில் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் பேசினார்’ என்றார்.

நான் எழுத ஆரம்பித்த புதிதில் என்னை உற்சாகப்படுத்தியதிலிருந்து இன்று தொலைக்காட்சிகளிலும் மேடைகளிலும் என் எழுத்துக்களை, என் பேச்சை மேற்கோள் காட்டி என்னை ஒரு அறிஞனைப் போல் கொண்டாடி மகிழ்பவர் பேராசிரியர் சுபவீ.

நன்றி பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களே.

கபாலி: கோட் – காந்தி – டாக்டர் அம்பேத்கர் – பெரியார்

2 thoughts on “கபாலி எதிர்ப்பு; நன்றி பேராசிரியர் சுபவீ – இயக்குநர் ரஞ்சித்

 1. Hajji Mohamed திரைத்துறையும், ஊடகத்துறையும் ஆதிக்க மனம் கொண்டவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு, பா.ரஞ்சித் போன்ற சாமானியனின் கைகளுக்கு வந்தால்தான் ஜாதிவெறியும், மதவெறியும் நாட்டில் குறையும்..
  Like · Reply · 17 · Yesterday at 13:05
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2016/07/22/kabali-1266/

  கபாலி: கோட் காந்தி டாக்டர் அம்பேத்கர் பெரியார்
  MATHIMARAN.WORDPRESS.COM
  Like · Reply · Remove Preview · 13 · Yesterday at 13:14
  Udaya Kumar
  Udaya Kumar மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
  Unlike · Reply · 5 · Yesterday at 13:17
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · Yesterday at 14:11
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Antony Selvam
  Antony Selvam அறிஞன் போல வா? அறிஞன் தான். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போல அழகாக புரியவைக்கிறிங்க .. பாராட்டுகள்
  #மகிழ்ச்சி
  Like · Reply · 10 · Yesterday at 13:23
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · Yesterday at 14:15
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Shiva Sinna
  Shiva Sinna · Friends with Villavan Ramadoss
  தாேழரே..கபாலிய எதிர்காதீர்கள் என்று அப்பவே சாெ ன்னே ன்
  Like · Reply · Yesterday at 13:23
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi உங்களுக்கு வேறு வேலை இல்லியா
  Like · Reply · 3 · Yesterday at 13:30
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Logi Das
  Logi Das · Friends with Ashok Kumar
  MIKKA MAKIZHILTCHI BRO
  Like · Reply · Yesterday at 13:30
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · Yesterday at 14:52
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Viveka Teddy
  Viveka Teddy You deserved it Sir 🙂
  Like · Reply · 1 · Yesterday at 13:35
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · Yesterday at 14:52
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Jm Rafeek Rajaghiri
  Jm Rafeek Rajaghiri · 4 mutual friends
  இந்தியாவில் ஆளுமை உயர்ந்த இனம் மட்டும்மே இருக்க வேண்டும் அது அவா கோட்பாடு. வேற இனம் வரகூடாது அப்படி வந்தால் சாதீ அடிப்படையில் பிரித்து காட்டுகிறார்கள். இதை ஒழிக்க வேண்டும். இது வரை சினிமாத்துறையில் முஸ்லிம்களை நல்லவர் காட்டுவது இல்லை ஏன்? இன்று புரியும் யார் கையில் சினிமா இருக்கு.
  Like · Reply · 1 · Yesterday at 13:39
  தெண்ணீர்வயல் வினோத்
  தெண்ணீர்வயல் வினோத் · 21 mutual friends
  அண்ணன் ரஞ்சித்திர்க்கு முன்னால் சூப்பர் ஸ்டாருக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம்

  கோவப்படாம கலைஞர் வாரிசுகளையும் இது போன்ற சமூக படங்களில் நடிக்க உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்…See more
  Like · Reply · 11 · Yesterday at 13:41
  Jahir Hussain
  Jahir Hussain · 29 mutual friends
  எம் ஜி ஆர் ்் சிவாஜி்் காலம் தொட்டே தொடர்கிறது சாதீய பாகுபாடுகள்்் தமிழ் சினிமாவில்்் எம் ஜி ஆர் எந்தவொரு சாதிய கதாநாயகனாகவும் திரையில் தோன்றியதில்லை்்் சிவாஜி தோன்றி இருக்கிறார்்் ஐயராக ் தேவராக ் கவுண்டராக ் பிள்ளை ்் நாயக்கர் ்் இஸ்லாமியர் ் கிருத்தவர் என்று ஏறக்குறைய எல்லா சாதி நாயகனாகவும் முழுநீள திரைப்படத்தில்லும் நடித்து அந்தந்த சாதி சமயங்களுக்கு பெருமை சேர்த்து இருக்கிறார்்் கதாசிரியர்கள் இயக்குநர்கள் இவ்வாறு வடிவமைத்து இருக்கிறார்கள்்் ஆனால் ஒரு தலித் ஆக அவரை முழுவீச்சில் ஒரு கதாபாத்திரமாக்க எந்தவொறு கதாசிரியரும் இயக்குநரும் முயலவில்லை ஏன்?? சிவாஜி தயாராக இருந்தும்கூட ்் ஒருசில படங்களில் அவரை தலித் ஆக இலைமறை காய்மறையாக காண்பித்தும் இருக்கிறார்கள்்் உதாரணம் சவாலே சமாளி படம்்் ஒருசில காட்சி அமைப்புகளை வைத்துத்தான் நாம் புரிந்து கொள்ள முடிந்ததே தவிர ்் பட்டவர்த்தனமாக அல்ல ்் இன்னும் சில சிவாஜி படங்களிலும் இதே நிலை ்் ஏன் இந்த பாகுபாடு ்் பா ரஞ்சித் என்னும் இளைஞர் இதை சுக்குநூறாக உடைத்து எறிந்து இருக்கிறார் ்்் ரஜினிகாந்த் ஒத்துழைப்போடு்்் பாராட்டப்பட வேண்டிய நபர்கள் இருவரும்்் ஊடக விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்்் சாதீய நோயாளிகள் குணமடைய வேண்டும்்்
  Like · Reply · 6 · Yesterday at 13:43
  Karuppiah Thangappan
  Karuppiah Thangappan · 3 mutual friends
  கபாலியில் ரஜினி ஒரு தலித்தாக வெளிப்படையாக அடையாளப் படுத்தப்பட்டுள்ளாரா?
  Like · Reply · Yesterday at 14:23
  Jahir Hussain
  Jahir Hussain · 29 mutual friends
  ஆம்்்
  Like · Reply · Yesterday at 14:25
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi Karuppiah Thangappan தெரியலையே
  Like · Reply · 3 hrs
  Jahir Hussain
  Jahir Hussain · 29 mutual friends
  படத்தை இன்னொரு முறை பாருங்கள் மதி சார் ்்
  Like · Reply · 3 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi Jahir Hussain இன்னொரு முறையா.. நான் இன்னும் பாக்கலிங்க..
  Like · Reply · 1 · 1 min
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Gogul Rajini Tendulkar
  Gogul Rajini Tendulkar மகிழ்ச்சி
  Unlike · Reply · 1 · Yesterday at 13:53
  Vetri Kondaan
  Vetri Kondaan மிக நுட்பமான கண்ணோட்டம் அண்ணா, பாராட்டுக்கள்
  Unlike · Reply · 2 · Yesterday at 13:53
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 20 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Lenin Lenin
  Lenin Lenin · Friends with Annamalai and 8 others
  Ranjit intentionally avoid periyar when problem comes he speaksabout periyar.he should realise that periyarist only can come and stand with him if problem comes
  Like · Reply · Yesterday at 14:03 · Edited
  Premnath Deenadayalan
  Premnath Deenadayalan மெட்ராஸ் படத்திலே பெரியார் படம் வைத்து காட்சி அமைத்திருந்தார் .. தயாரிப்பு தரப்பு நீக்கியது.. மெட்ராஸ் பட நேர்காணலை பார்க்கவும்..
  Like · Reply · Yesterday at 14:42
  Lenin Lenin
  Lenin Lenin · Friends with Annamalai and 8 others
  At least in kabali he would have shown periyar instead of vivekanandhar
  Like · Reply · 23 hrs
  Lenin Lenin
  Lenin Lenin · Friends with Annamalai and 8 others
  But he is intentionally avoiding
  Like · Reply · 23 hrs
  Thiyaga Rajan
  Thiyaga Rajan · 12 mutual friends
  So??
  Like · Reply · 22 hrs
  Lenin Lenin
  Lenin Lenin · Friends with Annamalai and 8 others
  So u people also projecting the castism then how u can accuse others?
  Like · Reply · 20 hrs · Edited
  Lenin Lenin
  Lenin Lenin · Friends with Annamalai and 8 others
  Premnath deenadayalan can u send the link
  Like · Reply · 6 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Panruti Syed Abuthahir
  Panruti Syed Abuthahir · 2 mutual friends
  We need this kind of perception in secularism.well said article.I want appreciate Rajini sir than Ranjith sir.
  Like · Reply · Yesterday at 14:03
  Varun Shakthi
  Varun Shakthi · Friends with Boopathy Karthikeyan
  idiot rajini verum katha paathiram, ranjith than kathai karu…
  Like · Reply · Yesterday at 15:01
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  விஜய குழ பாக்யா
  விஜய குழ பாக்யா · Friends with Durai Arun
  True
  Unlike · Reply · 1 · Yesterday at 14:10
  Arunachalam Geetha
  Arunachalam Geetha Sir its an Honour and Previlege to know you and follow your writings and speeches. Ungalai pol thannalamattru saathi ethirpum ,dalit aadharavum seibavargal miga,miga aridhu. Profession ,family endru suyanalmaaga irunthukkondu thangalai ‘murpokkuvaadhigalaaga’kaatti kolbavargal madhiyil ungalai pondra ‘genuine’ poraaliglai paarpathu aridhu. Tnx a million times .
  Unlike · Reply · 3 · Yesterday at 14:11
  Abdul Nazar
  Abdul Nazar
  Abdul Nazar’s photo.
  Unlike · Reply · 8 · Yesterday at 14:18
  Varun Shakthi
  Varun Shakthi · Friends with Boopathy Karthikeyan
  i m really shocked being muslim and posting critics on thanthai periyar,aveu ilana inga indiala 97% Pee than thinutu irukanum..
  Like · Reply · Yesterday at 15:00 · Edited
  விஜய் கோபால்சாமி
  விஜய் கோபால்சாமி யாருப்பா அவமானப்படுத்துனது? கொஞ்சம் புரிஞ்சு பேசுங்க. பெரியாரின் சொற்பொழிவின் ஒரு பகுதியைத் தான் அவர் பதிந்திருக்கிறார்.
  Like · Reply · 3 · Yesterday at 16:38 · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Santhanam Gajendran
  Santhanam Gajendran · 115 mutual friends
  மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி
  Unlike · Reply · 2 · Yesterday at 14:21
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 20 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Guru Moorthy Ramalaxmi
  Guru Moorthy Ramalaxmi · 3 mutual friends
  Periyare illanna Neeyum Subavee yum Pichai than Edukkanum. Idhellam Oru pozhappu.
  Like · Reply · Yesterday at 14:23
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi · Friends with Annamalai and 7 others
  Yaaru ma adhu kodeeswari ?
  Like · Reply · 19 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Saranath Prasannamadhavan
  Saranath Prasannamadhavan சமூக போக்கை உங்களைப் போன்றவர்களின் எழுத்து தீர்மானிப்பது தான் பிற்போக்கு வாதிகளின் எரிச்சல்.
  Unlike · Reply · 6 · Yesterday at 14:50
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 1 · Yesterday at 16:44
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Varun Shakthi
  Varun Shakthi · Friends with Boopathy Karthikeyan
  magizhchi
  Unlike · Reply · 2 · Yesterday at 14:57
  Kumaresan Karumpuli
  Kumaresan Karumpuli · Friends with சென்னியப்பன் வழக்குரைஞர்
  அறிஞன் போல வா? அறிஞன் தான். பள்ளி குழந்தைகளுக்கு பாடம் எடுப்பது போல அழகாக புரியவைக்கிறிங்க .. பாராட்டுகள்
  #மகிழ்ச்சி
  Unlike · Reply · 7 · Yesterday at 15:01
  Rajab Deen Mian
  Rajab Deen Mian · 5 mutual friends
  மாபெரும் மேடையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும்
  Like · Reply · 2 · Yesterday at 15:18
  Antony Parimalam
  Antony Parimalam Very nice
  Unlike · Reply · 2 · Yesterday at 15:26
  Durai Arun
  Durai Arun மகிழ்ச்சி-நெகிழ்ச்சி-
  ஊரெங்கும் விவாதம் ,விதண்டாவாதம் , உங்கள் விளக்கம் புதுவிதம்
  Like · Reply · Yesterday at 15:40
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi நன்றி
  Like · Reply · 18 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Madaswamy Muthu
  Madaswamy Muthu · Friends with Karunakaran Vedhagiri
  இதில் மிகவும் பாராட்டுக்குறியவர ரஐினி அவர்களே
  Like · Reply · 2 · Yesterday at 15:57
  Chola Mahendran
  Chola Mahendran · 4 mutual friends
  இந்த கண்ணோட்டம் எளிதில் யாருக்கும் புரியாது உங்களை போன்றவர்களால் தான் விளக்க முடியும் வளர்க பெரியார் கண்ணாடி
  Like · Reply · 2 · Yesterday at 15:58
  Azeezur Rahman
  Azeezur Rahman https://www.youtube.com/watch?v=SDs9Z7SP4JA

  Is Kabali Dalit Movie? – An Interview with Kabali Director…
  YOUTUBE.COM
  Like · Reply · Remove Preview · Yesterday at 16:03
  Nagarajan Ponnusamy
  Nagarajan Ponnusamy தந்தை பெரியாரின் கருத்துக்களை கொண்டுசெல்வதில் , இளைஞரான உங்கள் பணி சிறப்பாக உள்ளது. அதை ஆமோதிக்கும் படியே சு ப வீ அவர்கள் உங்களை பாராட்டியுள்ளார். இந்த பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்..பெரியார் தடியை ஓங்கி பிடிக்கும் காலம் இது. விரட்டுவோம் இந்த சாதி மத பேய்களை ..வாழ்க தோழரே ..
  Like · Reply · 4 · Yesterday at 16:07
  Venkat Raman
  Venkat Raman படம் வெளியான அன்று அமெரிக்காவில் படம் பார்த்த நண்பர்கள் கொடு‌த்த செய்தியின் படி இட்ட பதிவு…
  https://m.facebook.com/story.php
  Unlike · Reply · 1 · Yesterday at 16:26 · Edited
  சியாம் சுந்தர்
  சியாம் சுந்தர் · 2 mutual friends
  நரி் வளையில மட்டும் மாதிரி வைரமுத்து மாட்டிக்கிட்டாரு…
  நல்லா வறுக்கனும் ண்ணே… அந்த ஆள..
  Like · Reply · 3 · Yesterday at 16:27
  Ahmed Gulam
  Ahmed Gulam “நாங்கள் கொஞ்சம் நல்லா வாழுறது கூட உங்களுக்கு பிடிக்கலையாடா?’
  ‘சாவுங்கடா!’
  போன்ற வசனங்களும் …See more
  Like · Reply · 4 · Yesterday at 17:09
  Gokul Anand
  Gokul Anand · Friends with Selva Markandan and 3 others
  enakku padam k but..screenplay sari illai endru therigirathu…
  Like · Reply · Yesterday at 17:18
  Venkat Krish
  Venkat Krish · Friends with Kareem Gani and 1 other
  கபாலி படத்தை அது ரஞ்சித் இயக்கும் படம் எனத் தெரிந்தும் படம் வெளிவருவதற்குமுன் யாரும் எதிர்மறையாக பேசவில்லை. எனவே ஜாதியை இங்கே கொண்டுவராதீர்கள்.

  சொல்ல வந்த கருத்துகள் பூசி முழுகப்பட்டு இது ஒரு பழி தீர்க்கும் படமாகவும், குடும்பத்தை பாதுகாக்கும் படமாக…See more
  Like · Reply · 4 · 23 hrs
  ReKa Balamurugan
  ReKa Balamurugan அருமை. அவாள்களுக்கு வாழ் பிடிப்பவர்களுக்குத்தான் எத்துணை ஆவேசம்.
  Like · Reply · 1 · 21 hrs
  Sethu Pathi
  Sethu Pathi · Friends with Che George and 2 others
  Dear Karuththaalar, You are the pioneer for this dialog (Gandhi – Ambedkar dressing style), I heard this same dialog from your talks many times. Thanks to Director Ranjith to take it forward to the wider audience..
  Like · Reply · 21 hrs
  Vishnu R
  Vishnu R · 2 mutual friends
  ரஜினி,ரஞ்சித் இவர்களின் வன்னிய வெருப்பைதான் இப்படம் வெளிப்படுத்தியது.
  Like · Reply · 20 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  தலித் வெறுப்போடு பார்க்கும் வன்னியருக்கு மட்டும்தான் அப்படி தெரியும்
  Like · Reply · 1 · 20 hrs
  Vishnu R
  Vishnu R · 2 mutual friends
  தலித்தியம் பேசும் #ரஞ்சித் அவர்களே #தேவர்மகன் படத்தின் ஒன் லைன் கான்சப்ட் தேவனா வாழ்றதா??? மனுசனா வாழ்றதா??? கமல் மனுசனா வாழனும்னு சொல்லியிருப்பார் . புள்ளகுட்டிய நல்லா படிக்க வையுங்கடா!!! ஒரு தேவர்மகன் வன்முறையால் அழிந்தது போதும்னு நல்ல மெசேஜ் கொடுத்த படம்டா தேவர்மகன். . அந்த படத்தில் எங்கேயும் மற்ற இனத்தை வம்பு இழுக்கும் வசனங்கள் இருக்காது. அந்த படத்தின் இயக்குனர் மலையாளத்தை சார்ந்தவர். ( உண்மையான இயக்குநர் கமல் என்பது வேற விசயம்.) தேவர் சமுதாயத்தின் அண்ணன் – தம்பி குடும்பத்தில் இடையே நடைபெறும் சண்டை தான் முழுப்படமும் ஏண்டா வெண்ணை நீ என்னடானா ஆண்டையர்களை வம்பு இழுக்குற, மேட்டுக்குடி சத்தம் கேட்காதுனு சொல்ற!!! என்ன கூந்தல்க்கு அடுத்த இனத்தை வம்பு இழுக்குற. உன் சமுதாயத்துக்கு படிச்சி முன்னுக்கு வாங்கடானு சொல்லி படம் எடுக்க வக்கில்ல.இதுல வாய் வேற.. “போற்றி பாடடி பெண்ணே ” பாடலையும் “நெருப்புடா நெருங்குடா ‘ பாடலையும் ஒரு முறை ஒப்பிட்டு பார். உனக்கே புரியும் உன் ஜாதி வன்மம் எவ்வளவு என்று. தாழ்த்தப்பட்டவர்கள் , உயர்த்தபட்டவர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் மனித ஜாதியே!! தலித் , தலித் என்று கூறி அவர்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கிவைக்காதீர்கள் ரஞ்சித் அவர்களே!!!! .
  Like · Reply · 2 · 20 hrs
  Edi Son
  Edi Son · Friends with திலீபன் மகேந்திரன்
  Vishnu R thambi vaaniyar ena ungaluku metukudi jathiya angatu poi comedy panunga
  Like · Reply · 11 hrs
  Vishnu R
  Vishnu R · Friends with Maria Bellsin and 1 other
  நான் எப்பலே சொன்னேன். சரி காமடி பன்னதாவே வச்சுக்குவோம். தமிழ் நாட்டுல எத்தனை சாதிக்குலே ஷத்திரிய பட்டம் உண்டு, வன்னிய குல ஷத்ரியர் , படையாச்சி வேறு என்ன சான்று வேனும் உமக்கு, இந்த காமடி போதுமா?
  Like · Reply · 10 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  சேலத்து பக்கம் ஏன் நாயுடுங்க வன்னிய குல ஷத்திரிய படையாட்சியை கோவிலுக்குள் விடலையாம்
  Like · Reply · 9 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  வெளிய சொல்லாத சத்திரியர் அப்படி இப்படின்னு, பார்ப்பான் அசிங்க அசிங்கமா சொல்லி வச்சிருக்கான்
  Like · Reply · 9 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  மனுஷன இருக்க முயற்சி பண்ணு
  Like · Reply · 9 hrs
  Vishnu R
  Vishnu R · Friends with Maria Bellsin and 1 other
  மக்களாட்சியில் எப்படி ஓய் ஆதிகம் செலுத்த முடியம்,நான் இந்த நாட்டு முதலமைச்சராகவே இருந்தாலும் உண் வீட்டுக்குள்ள வரனும்னா உண் அனுமதி வேண்டாம? ஓவ் வெளிய போயானு சொன்ன போய்த்தான் ஆகனும்
  Like · Reply · 9 hrs
  Vishnu R
  Vishnu R · Friends with Maria Bellsin and 1 other
  யோவ் நான் எப்பய என்ன சத்ரியன்னு சொன்னேன், நான் சாதிக்கு அப்பார்பட்டவன் யா?

  ரெண்டு சாதிகார பயபுல்லையும் சன்ட போடாதயானு முனைய முற்ப்பட்டவன, இடையில அந்ந கேள்விக்கு பதில் சொல்லு இந்த கேள்விக்கு பதில் சொல்லுனு, சொல்ல வந்ததையே நீரு புரிஞ்சிக்கல. தொழில்தான் சாதியோட அடிப்படைன்னா நா நெரய சாதிக்காரன்
  Like · Reply · 9 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Vishnu R
  Vishnu R · 2 mutual friends
  தலித்தியம் பேசும் #ரஞ்சித் அவர்களே #தேவர்மகன் படத்தின் ஒன் லைன் கான்சப்ட் தேவனா வாழ்றதா??? மனுசனா வாழ்றதா??? கமல் மனுசனா வாழனும்னு சொல்லியிருப்பார் . புள்ளகுட்டிய நல்லா படிக்க வையுங்கடா!!! ஒரு தேவர்மகன் வன்முறையால் அழிந்தது போதும்னு நல்ல மெசேஜ் கொடுத்த படம்டா தேவர்மகன். . அந்த படத்தில் எங்கேயும் மற்ற இனத்தை வம்பு இழுக்கும் வசனங்கள் இருக்காது. அந்த படத்தின் இயக்குனர் மலையாளத்தை சார்ந்தவர். ( உண்மையான இயக்குநர் கமல் என்பது வேற விசயம்.) தேவர் சமுதாயத்தின் அண்ணன் – தம்பி குடும்பத்தில் இடையே நடைபெறும் சண்டை தான் முழுப்படமும் ஏண்டா வெண்ணை நீ என்னடானா ஆண்டையர்களை வம்பு இழுக்குற, மேட்டுக்குடி சத்தம் கேட்காதுனு சொல்ற!!! என்ன கூந்தல்க்கு அடுத்த இனத்தை வம்பு இழுக்குற. உன் சமுதாயத்துக்கு படிச்சி முன்னுக்கு வாங்கடானு சொல்லி படம் எடுக்க வக்கில்ல.இதுல வாய் வேற.. “போற்றி பாடடி பெண்ணே ” பாடலையும் “நெருப்புடா நெருங்குடா ‘ பாடலையும் ஒரு முறை ஒப்பிட்டு பார். உனக்கே புரியும் உன் ஜாதி வன்மம் எவ்வளவு என்று. தாழ்த்தப்பட்டவர்கள் , உயர்த்தபட்டவர்கள் என்று யாரும் இல்லை. அனைவரும் மனித ஜாதியே!! தலித் , தலித் என்று கூறி அவர்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கிவைக்காதீர்கள் ரஞ்சித் அவர்களே!!!! .
  Like · Reply · 2 · 20 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  அட அரைலூசு, அதே தேவர் மகன் படத்தில் மதன்பாப் நாசரைப் பார்த்து சரியான கள்ளனையா நீர் என்று சொன்னதும், நாசர் அதை மறுத்து “ம்ம்ம்ம்ம் மறவன் என்று சொல்லுவாரு” முக்குலத்தோர் அப்படின்னு மாரடிக்கிற மூனு பேருக்குள்ளையே ஏற்றத்தாழ்வை காமிச்ச படம் அது….. அதை போய் கபாலியோடு கம்பேர் பண்ணுறியே உனக்கு ஏதாவது இருக்கா
  Like · Reply · 4 · 19 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  முதலில் தேவர் என்பதே ஒரு பட்டம், அப்படி ஒரு சாதி இந்திய அரசியல் ஆவணங்களில் எதிலும் இல்லை, எந்த சான்றிதழ்களிலும் தேவர் என்று பதிவு செய்ய முடியாது…
  Like · Reply · 2 · 19 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  ஆண்டையர் என்பது ஒரு இணமா, அட அறிவுக் கொழுந்தே, வெள்ளைக்காரனையும் ஆண்டன்னுதாண்டா கூப்பிடுவாங்க, உலகத்தில் இருக்கும் எல்லா இணக்குழுக்களுமே ஆண்டவர்கள்தான்….
  Like · Reply · 2 · 19 hrs
  Vishnu R
  Vishnu R · 2 mutual friends
  டே சாதி வெரிபிடித்த மழு லூசு , நான் நடுநிலை கருத்தைதான் பதிவு செய்ய முயல்வேன்,
  நீ தலித் சாதி வெரியன் என்பது உமது பதிவு தெளிவுபடுத்தியது.
  Like · Reply · 19 hrs
  Vishnu R
  Vishnu R · 2 mutual friends
  ஒருவேல உண்னோட இந்த பதிவைதான் தலித் புத்தினு சொல்லுவாங்களோ?
  Like · Reply · 19 hrs
  ஆனந்த் மதி
  ஆனந்த் மதி கபாலியில் எங்க மற்ற இனத்தை வம்பிழுத்தார் இயக்குநர்???
  Like · Reply · 19 hrs
  ஆனந்த் மதி
  ஆனந்த் மதி ஆண்டைகள்(ஜமீன்)
  வெள்ளையர்கள் நில வரி வசூல் செய்ய ஏற்படுத்திய ஒரு அமைப்பு தான் ஜமீன்,,,,,,,அவர்கள் சென்ற பிறகு அந்த நிலத்தை தனதாக்கி கொண்டனர் ,,அதுவும் 1971 வருடம் இந்திரா காந்தி அவர்களால் தடை செய்யப் பட்டுவிட்டது
  Like · Reply · 1 · 19 hrs · Edited
  Amaran Ah
  Amaran Ah · 2 mutual friends
  தேவர் மகனில் வேற்று சாதியினரை எங்கே வம்புக்கு இழுத்தார் என்று கேட்கிறீர்களா சரிதான். .. கமல் தன் கருத்தை சொல்ல ஒரு சாதியை அதை சார்ந்த சமூகத்தினரை ஊடகமாக பயன்படுத்தினார் என்று தான் சொல்கிறோம் அப்போது வராத கோபம் இப்போது மட்டும் ஏன்? உங்களுக்காக இன்னும்…See more
  Like · Reply · 1 · 12 hrs
  Paul Deepak Solomon
  Paul Deepak Solomon · 23 mutual friends
  Vishnu R எது நடுநிலை கருத்து, ஆண்டை என்பது அடக்கு முறை வார்த்தை என்பது கூட உனக்கு தெரியவில்லை, அதை கொண்டு போய் சாதியோடு சேர்க்கின்றாய்…. நீ எல்லாம் நடுநிலை பேசுகின்றாய்….
  Like · Reply · 9 hrs
  Amaran Ah
  Amaran Ah · 2 mutual friends
  உனக்கு என்று சொல்லும் போதே தெரிகிறது உங்கள் மனநிலையும் நடுநிலையும்
  Like · Reply · 9 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose file
  Manoj Karunanidhi
  Manoj Karunanidhi · Friends with Annamalai and 7 others
  Sir fantastic . After reading your article I have also started watching films with your glasses , I mean Periyar glasses ..
  Like · Reply · 1 · 19 hrs
  Arun Raja
  Arun Raja · Friends with Vetri Kondaan
  வாழ்த்துக்கள், தோழர் மதிமாறன் அவர்களே
  Unlike · Reply · 1 · 19 hrs
  Vasanth Raja
  Vasanth Raja · Friends with குறிஞ்சி நாடன் and 5 others
  மகிழ்ச்சி
  Unlike · Reply · 1 · 19 hrs
  Kathiravan Pandiarajan
  Kathiravan Pandiarajan Sirappana Pathiu
  Unlike · Reply · 1 · 19 hrs
  ஆனந்த் மதி
  ஆனந்த் மதி அண்ணா உங்கள் பார்வையை எதிர் நோக்கி காத்திருந்தேன்,,,,மீண்டும் நிரூபித்து விட்டீர்கள் ,,,,,மதி அண்ணன் டாடாடாடாடாடாடாடாடாடா
  Unlike · Reply · 2 · 19 hrs
  காரை அன்பு
  காரை அன்பு சந்தோஷம் என்ற வார்த்தை மகிழ்ச்சயானதல் பலர் மனம் கருகி கொதிக்கிறார்கள் அண்ணா!!!
  Like · Reply · 6 · 18 hrs
  Arulmozhi Selvan
  Arulmozhi Selvan · 9 mutual friends
  சேலம் பாராளுமன்ற விசிக தொகுதி செயலர் இமயவர்மனின் பதிவு இது. தங்கள் கருத்து என்ன அண்ணா.

  கபாலி படத்தில் பெரியார் படம் இருந்திருக்க வேண்டும் ——– எதற்கு? ? அம்பேத்கார் படம் இருந்தால் அங்கே பெரியார் படமும் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எவ்வளவு அறிவீனம். !! கேட்கிற எவனாவது இல்லை எவளாவது ஏன் மாவீரன் தாத்தா இரட்டைமலையார் படம் இல்லையென்றோ மாவீரன் இம்மானுவேல் சேகரன் படம் இல்லையென்றோ இல்லை ஏன் மாவிரன் ஒன்டி வீரன் பகடை படம் இல்லையென்றோ கேட்டானா இல்லை கேட்டாளா? ? இதைச்சொன்னால் இமயவரம்பன் சாதி வெறியன்….. ஆம் நான் சாதி வெறியன் தான் இருந்தால் என்ன? ? தெரியாமல் தான் கேட்கிறேன் கீழ வெண்மணி 42 பேர் படுகொலை இராமசாமி நாயக்கர் காலத்திலே தானே? ? மாவீரன் இம்மானுவேல் சேகரன் படுகொலையும் இராமசாமி நாயக்கர் காலத்திலே தானே? ? நிஜமாலுமே தெரியாமல் தான் கேட்கிறேன் பறையன்,பள்ளன் சக்கிலிக்காக என்னய்யா செய்தார் பெரியார்? ?எத்தனை போராட்டம் செய்தார் ?? சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன்! ! பார்ப்பனியத்தை எதிர்த்தார் பட்டியலினத்திற்கா உரிமை பெற? ? படு பாவிகள் எவனெல்லாம் இடைச்சாதி என்கிறானே அவனுக்காகத்தானே??
  Like · Reply · 3 · 17 hrs
  தமிழன் குறள்
  தமிழன் குறள் சிறந்த பதிவு
  பெரியார்
  தலித்களுக்காக எங்கேனும் அவர்களை அழைத்து சென்று ஒரு போராட்டம் நடத்திருக்கிறார் என்று திராவிடகாரர்களை சொல்ல சொல்லுங்கள்
  நிச்சயம் இல்லை
  பார்ப்பனிய ஆதிக்கத்தை ஓழிக்க ஒட்டுமொத்த (பார்ப்பானியத்தற்க்கு அடிமையாய்)சமுகத்தையும் பெரியார் திரட்டி இருக்க வேண்டும் அதுவே பார்ப்பானிய ஆதிக்கத்தை ஓழிக்க சிறந்த வழி
  Like · Reply · 1 · 7 hrs · Edited
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Sivaji Sri
  Sivaji Sri · Friends with திராவிடன் சுபவீ நேசன்
  Engha d irukkingha nengha
  Paramartha guruvum mut —
  Like · Reply · 15 hrs
  Sivaji Sri
  Sivaji Sri · Friends with திராவிடன் சுபவீ நேசன்
  Sorry paramaartha guruvum muttal sitarkalum
  Like · Reply · 15 hrs
  Md Venkatesan
  Md Venkatesan · Friends with மேலந்தல் அன்பழகன்
  Anna supera sonniga
  See translation
  Like · Reply · 5 hrs
  Dhana Neelan
  Dhana Neelan · Friends with Suresh Barathy and 3 others
  pathivu arumai
  Like · Reply · 2 hrs
  Sambhava Saran Sambhava Saran
  Sambhava Saran Sambhava Saran அவங்க நேர்ல வர்ராங்க. நான் டிவியில் பார்க்கிறேன் உங்க விவாதம் என்றால் பிடிக்கும்
  Like · Reply · 2 hrs
  Gopalsamy Kannan
  Gopalsamy Kannan · 24 mutual friends
  அம்பேத்கார் அணிந்த கோட்டை நான் அணியேன் என்று வீம்பிற்கு ஆடை துறந்தவர்தான் காந்தி. அவரொன்றும் ஏழைகளுக்கிரங்கி அரை நிர்வாணியாகவில்லை ! அதெல்லாம் சுத்த ஏமாற்று அரசியல் !
  Like · Reply · 1 hr

Leave a Reply

%d bloggers like this: