நமஸ்தே மதுரை

WhatsApp-Image-20160724

‘அண்ணே மதுரையில் போக்ஸ் வேகன் கார் கம்பெனியின் அலுவலக முகப்பில்என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த அலுவலகம் சென்று கண்டிக்க வேண்டும்’ என்று தம்பி அமர்நாத் (Amarnath Pitchaimani) சொன்னார்.

மதுரையிலிருந்து பொதுக்கூட்டத்திற்காக அத்திப்பட்டி செல்லும் வழியிலிருந்த அந்த நிறுவனத்திற்கு 23 ஆம் தேதி மாலை திராவிட இயக்கத் தமிழர் பேரவை, திராவிடர் கழகத் தோழர்களுடன் சென்றோம். உடன் தோழர் அன்புமதியும் (Anbu Mathi) வந்திருந்தார்.

‘மோடி, ராகுல் வந்தாலே வணக்கம் மதுரை என்றுதான் சொல்கிறார்கள். இது முறையல்ல.’ என்று எங்கள் எதிர்ப்பை தெரிவித்து, அதை ‘வணக்கம் மதுரை’ யாக மாற்ற வேண்டும் என்றோம். ‘மாற்றுவதாக’ உறுதியளித்தார் அதன் மேலாளர்.

25 July at 19:02

ஷிவ்ராம் அய்யர்-சௌம்யா அய்யர்-Splendor அய்யர்: ஜாதியை ஒழிச்ச HERO

Splendor பறையர்; விளம்பரபடுத்த தயாரா? அல்லது Splendor அய்யருக்கு முடிவு கட்டிய பெரியார் தொண்டர்கள்

3 thoughts on “நமஸ்தே மதுரை

  1. காரை அன்பு அண்ணே இதைபார்த்தவுடனே டக்கென மனதில் தோன்றியதே நீங்க பேசிய நமஸ்காரம் கும்பிடுறேன் சாமி பேச்சே ஞாபகத்திற்க்கு வந்தது வாழ்த்துக்கள் அண்ணா!!!!
    Like · Reply · 11 · 25 July at 19:05
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi நன்றி
    Like · Reply · 1 · 25 July at 19:23
    Mathimaran V Mathi

    Write a reply…

    Choose file
    Saroja Saroja Nagaikavin Nagaikavin
    Saroja Saroja Nagaikavin Nagaikavin அட
    Unlike · Reply · 1 · 25 July at 19:19
    Durai Arun
    Durai Arun இது தான் தாய்தமிழ் மீதுள்ள பற்று ,நேசம் ,காதல் இன்னும் இன்னும் எத்துணையோ தமிழ் மீது ….
    Unlike · Reply · 4 · 25 July at 19:20
    Valli Muthu
    Valli Muthu · Friends with வில்வம் கியூபா and 7 others
    சென்னையிலும் அப்படி தான் உள்ளது
    Unlike · Reply · 3 · 25 July at 19:31
    வில்வம் கியூபா
    வில்வம் கியூபா பாராட்டுகள்!
    Unlike · Reply · 2 · 25 July at 19:47
    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Arunachalam Geetha’s photo.
    Unlike · Reply · 1 · 25 July at 23:16
    Shrini KG Casanova
    Shrini KG Casanova · 2 mutual friends
    Sir same thing in Coimbatore paper ad also sir…
    Unlike · Reply · 2 · 26 July at 03:24
    Bharath Kumar
    Bharath Kumar · Friends with மணியன். நா and 2 others
    என்னய்யா இது..சங்கம் வைத்து தமிழ் வளர்த்த எம் மதுரைக்கு வந்த சோதனை…?
    Like · Reply · 1 · 26 July at 13:11
    Selva Kumar
    Selva Kumar · Friends with Prabhakaran Eelan
    Athai maathunga yennamoo poonga naan solluvathu geedi saraiah periarist fbil namasateay naan sooluvean avar vanakkam solluvaar
    See translation
    Like · Reply · 26 July at 15:47
    Jeeva Sagapthan
    Jeeva Sagapthan தேவையான நகர்வு.பெருமைப்படதக்க வெற்றி.
    Unlike · Reply · 1 · 26 July at 17:17
    Philip Kumar
    Philip Kumar · Friends with சென்னியப்பன் வழக்குரைஞர்
    மாற்றப்பட்டாதா?கேள்வி எழுப்பியது மட்டுமில்லாமல் அதனை மாற்றி மீண்டும் பதிவிட வேண்டுமல்லவா?
    Like · Reply · 26 July at 18:45
    Karthikeya Sankar Muthurajan
    Karthikeya Sankar Muthurajan மதுரகாரங்க ரொம்ப நல்லவங்க தோழர்…..நல்லது சொல்லி அவங்களுக்கு புரிஞ்சிட்டா கேட்டுக்குவாங்க
    Like · Reply · 26 July at 19:13
    திருச்சி பெரியார் சரவணன்
    திருச்சி பெரியார் சரவணன் இனி திருச்சியை கடந்தால் என்னிடம் அனுமதி வாங்கவேண்டும்
    Unlike · Reply · 2 · 26 July at 20:18
    ம.கு வைகறை
    ம.கு வைகறை பாராட்டுகள்!
    Unlike · Reply · 1 · 26 July at 20:52
    Arun Raja
    Arun Raja · Friends with Vetri Kondaan
    பாராட்டுக்கள்
    Unlike · Reply · 1 · 26 July at 21:41
    Prem Kumar
    Prem Kumar · Friends with Prince Ennares Periyar
    இனி தமிழ் வளர்ந்துவிடும்.சாதனை.கருமம் டா சாமி.
    Like · Reply · 26 July at 22:20
    Sivaji Sri
    Sivaji Sri · Friends with திராவிடன் சுபவீ நேசன்
    Namaste is very dangerous word
    Try to close this company sir
    Because is itentificatin of Hindus …See more
    Like · Reply · 27 July at 01:47
    Sivaji Sri
    Sivaji Sri · Friends with திராவிடன் சுபவீ நேசன்
    Come on stupids
    Like · Reply · 27 July at 01:48
    Venugopalan Vaidhyanathan
    Venugopalan Vaidhyanathan · 2 mutual friends
    This is height of fanaticism. What is there in language. Respect has to be earned. Not forced or bought. We all tell Non Voyage. And use many French words in connection with food or travel. That does not mean we disrespect our own languages.
    Like · Reply · 27 July at 21:33
    தமிழ் குரல்
    தமிழ் குரல் அப்படியே ஃபோக்ஸ்வேகனையும் தமிழில் மொழிபெயர்க்க சொல்லிருங்க…நல்லாருக்கும்…! Just for fun…
    Like · Reply · Yesterday at 08:09
    Ananthan Anand
    Ananthan Anand · 4 mutual friends
    மகிழ்ச்சி
    Like · Reply · 21 hrs

  2. சென்னை அண்ணாசாலையில் உள்ள கிளையில் இன்னும் “நமஸ்த்தே சென்னை”தான் உள்ளது.

Leave a Reply

%d bloggers like this: