தந்தி டி.வி. ரங்கராஜ் (பாண்டே) தான் விளக்க வேண்டும்
ஒரு வருடம் ஆகிறது ஆயுத எழுத்தில் கலந்து கொண்டு. நிகழ்ச்சிக்கு அழைத்தவரிடம், ‘பேசும்போது குறுக்கீடுகள் அதிகம் இருக்கும். என் கருத்தை சொல்வதற்கு வாய்ப்பிருக்காது. அதனால் நான் கலந்து கொள்ள இயலாது’ என்று மறுத்தப் பிறகும்
‘அப்படி எதுவும் நடக்காது. நம்புங்கள்’ என்று கட்டாயப்படுத்தி அழைத்ததின் பேரிலேயே சென்றேன்.
எனக்கும் திரு. மாலனுக்கும் அன்றுதான் தந்தி டி.வி.யில் முதல் நிகழ்ச்சி. அதற்குப் பிறகு நான் ஒரே ஒரு நிகழ்ச்சியில்தான் கலந்து கொண்டேன். அதுவும் ஆயுத எழுத்தல்ல. நடுவில் இரண்டுமுறை அவர்கள் அழைத்தபோது என்னால் கலந்து கொள்ள முடியாமல் போனது.
மற்றபடி அதற்குப் பிறகு மாலன், தந்தி டி.வி யின் நிலைய வித்துவான் போலவே ஆகிவிட்டார். அது மட்டுமல்ல அவரை மட்டுமே வைத்துச் சிறப்பு நிகழ்ச்சிகளும் தந்தியில் நடத்துகிறார்கள்.
அன்று நாங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், எல்லோரையும் விட என் பங்களிப்பே சிறப்பானதாக இருந்தது என்று பலராலும், பரபரப்பாக என்னைக் குறித்து எதிர்ப்பாளர்களாலும் விமர்சிக்கப்பட்டது. இத்தனைக்கும் அதில் நான் தனி. (4 Vs 1)
‘மாலனின் பங்களிப்பு மிக மோசமானதாக இருந்தது’ என்று பலர் குறிப்பிட்டதற்குப் பிறகும்
மாலனை நிரந்தர விருந்தினராக உபசரிப்பதற்கும், என்னை ஒரே நிகழ்ச்சியோடு நிறுத்திக் கொண்டதற்கும் காரணம்,
நிச்சயம் பெரியார் சொன்ன அரசியல் இல்லாமல் வேறென்ன?
வேறு இருந்தால் திரு. ரங்கராஜ் (பாண்டே) தான் சொல்ல வேண்டும்.
12 October
‘புரட்டாசி மாதம் வெஜிடேரியன் சாப்பிடறதில்ல’
அன்று தந்தி டி.வி. ஆயுத எழுத்து நிகழ்ச்சியின் போது, எனக்கும் திரு ராகவனுக்கும் இடைவேளையில் சாப்பிடுவதற்கு உணவு பாக்கெட் வைத்திருந்தார்கள்.
திரு. மாலனுக்கு அந்தப் பாக்கெட் வைக்கப்படாததால் அதை அவருக்குத் தந்தேன்.
உடனே திரு. ரங்கராஜ் (பாண்டே) என்னிடம், ‘நீங்க சாப்பிடுங்க.. அது veg sandwich தான்’ என்றார்.
‘இல்ல.. நான் புரட்டாசி மாசம் வெஜிடேரியன் சாப்பிடறதில்ல’ என்றேன்.
12 October
1k You, Anbu Subhash, Tamilan Ramamoorthy and 1k others
170 shares
85 comments
Comments
Lex G’Raja Rajan
Lex G’Raja Rajan Thanthi belt potta naadar..
Like · Reply · 5 · 12 October at 14:26
Abdul Latheef
Abdul Latheef · 3 mutual friends
ரங்கராஜை முழுவதுமாக நம்பி போய்விட்டது தந்தி… எங்கே போய் முடியுமோ?
Like · Reply · 4 · 12 October at 14:35
Mathimaran V Mathi
Write a reply…
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நிகழ்ச்சி https://youtu.be/mFCRpD1r7gA
Ayutha Ezhuthu – Has the Intolerance Level Increased..?…
youtube.com
Like · Reply · Remove Preview · 7 · 12 October at 22:44 · Edited
Aadhi Pagalavan
Aadhi Pagalavan · Friends with Annamalai and 121 others
/// நிச்சயம்பெரியார் சொன்ன அரசியல் இல்லாமல் வேறென்ன? //// (y)
Unlike · Reply · 2 · 12 October at 14:28 · Edited
Vijayakumar Subramaniam
Vijayakumar Subramaniam · 3 mutual friends
ஒரு பாசிச பிராமண சிந்தனை அப்பிய மனிதனிடம் விளக்கம் கேட்பதுகூட உங்கள் உயரத்துக்கு உகந்தது அல்ல என்பது என் எண்ணம்..காலம் என் இனத்திற்கு அளித்த கொடை நீங்கள்..எவரிடமும் கருத்துக்களை கூட யாசிக்க வேண்டாம்..மதி எனது இனத்தின் பாதுகாவலர்..அறிவார்ந்த தமிழ் சமூகம் உங்களை கொண்டாடுகிறது தோழர்..பெரியார் சொன்ன மாதிரி மலத்தில் அரிசி பொறுக்க முடியாது..என்னைப் பொறுத்தமாட்டில் ‘அவாள்’ மலத்தை விட கொடூரமானவர்கள்………
Like · Reply · 15 · 12 October at 14:33
Abdul Kader
Abdul Kader · Friends with Nawaz Khan and 4 others
மாலன் மாதிரி நடுநிலையான (?) எழுத்தாளராக காட்டிக் கொண்டு விஷ விதை தூபம் போடுபவதைத் தான் தந்தி டிவி காரர்கள் விரும்புகிறார்கள் !.
Like · Reply · 5 · 12 October at 15:02 · Edited
Babu Cbe
Babu Cbe பாண்டேக்கு தலைமையிலிருந்து(rss) ஏதாவது அழுத்தமா இருக்கும்.
Like · Reply · 6 · 12 October at 14:38
Abdul Latheef
Abdul Latheef · 3 mutual friends
மக்கள் மன்றத்தை கவனித்து பார்த்தால் புரியும்…. பிஜேபி மற்றும் பரிவார த்தினர் இல்லாமல் ஒரு நிகழ்ச்சி கூட இருக்காது… அவர் அவரைவிட அறிவாளிகளை கூப்பிடுவதில்லை… உதாரணம் பீ ஜே , மதிமாறன், கூப்பிடா சாயம் ( காவி யாக கூட இருக்கலாம்) வெளுத்துமே
Like · Reply · 4 · 12 October at 14:38
Shiva Sinna
Shiva Sinna · 2 mutual friends
தாேழரே உங்களை பார்த்து பயம்
Like · Reply · 1 · 12 October at 14:40
Anantha Raj
Anantha Raj · Friends with Anwar Arasai and 6 others
நடுநிலை னு ஒருதலையா பேசுறதும், சொம்பு அடிக்கிறதும் மட்டுமே சாமர்த்தியம், அது உங்களிடத்தில் இல்லாததால் கூப்பிட்டிருக்க மாட்டாங்க.
Like · Reply · 6 · 12 October at 14:41
Madaswamy Muthu
Madaswamy Muthu · Friends with Karunakaran Vedhagiri
ஐால்ரா மன்ன்மாலன் முன்னர் கலைங்கருக்கு பீபி ஊதினார் தற்போது அஇஅதிமு வுக்கு கூாஐா தூக்குகின்றார்.இவர்தான் முதல்வர் உடல்நிலையை கம்ர்பண்ணிய புண்ணியவான்.இவரெல்லாம் பத்திரிக்கையாளர் என்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
Like · Reply · 1 · 12 October at 14:47
கார்த்திக் புதிய பார்வை
கார்த்திக் புதிய பார்வை · 10 mutual friends
உண்மைதான் தந்திடிவியின் சாயம் வெளுத்து பல நாளாகிவிட்டது.
Like · Reply · 1 · 12 October at 14:48
Dashin Balor
Dashin Balor · 9 mutual friends
அவரு கூப்பிடணுமுன்னா ஜால்றா அடிக்க தெரிஞ்சி இருக்கனும் நீங்க அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க
Like · Reply · 1 · 12 October at 14:48
Abu Inban
Abu Inban · Friends with Mohammed Sheriff and 208 others
பயம்,எல்லாம் பயம்.
Like · Reply · 1 · 12 October at 14:49
Ibrahim Sathiq
Ibrahim Sathiq · 5 mutual friends
எப்படி அவர் உங்களுக்கு பதில் அளிப்பார் அவரிடம் இருந்தால்தானே அதனால்தான் தந்தி டிவியின் முந்தைய மவுசு குறைந்துவிட்டது..
இன்று அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி news7 கேள்வி நேரம்.
அவர்களின் நிகழ்ச்சியிலும் ஆவாள் கால் வைத்தால் அவ்வளவுதான்.
Like · Reply · 4 · 12 October at 14:49
Mohamed Farook
Mohamed Farook · Friends with Haja Gani and 8 others
உங்க வாதத்திறமை தான் இங்கு பிரச்சனை.
நீங்களும் சரி சீமானும் சரி பாண்டேவை Dominate பண்ணி விடுகிறீர்கள்.
மற்றொரு விஷயம் நீங்கள் சார்ந்திருக்கும் கொள்கையை பார்வையாளர்கள் மனதில் ஊடுறுவிவிடுகிறது.
இது பாண்டேவின் ஆழ்மனது கொள்கைக்கு எதிரானது.
அடக்கிவாசித்தால் உங்கள பாண்டே கூப்பிடுவார்
நீங்க ரெடியா ??
Mathimaran V Mathi
Like · Reply · 3 · 12 October at 14:50
Arunachalam Geetha
Arunachalam Geetha This is one of your best shows. உங்களை தவிர்பதற்கு காரணம் நீங்கள் பேசும் உண்மை கண்டு பயம்தான்.
Like · Reply · 1 · 12 October at 14:52
Zahirudeen Zahir
Zahirudeen Zahir · 2 mutual friends
Yes 100%
Like · Reply · 1 · 12 October at 14:53
Ragu Nath
Ragu Nath · Friends with பி.எம். இப்ராகிம் and 4 others
Pandey
Ragu Nath’s photo.
Like · Reply · 1 · 12 October at 14:55
Beemarav Kalyan
Beemarav Kalyan · 20 mutual friends
Nan partha varai mikasirandha nunnarasiyalai pesum unmaiyana periyarist neenganna.
Like · Reply · 2 · 12 October at 14:57
Sadha Sivam
Sadha Sivam · 4 mutual friends
அவன் காவி குரூப்பின் ஆஸ்தன வித்துவான் உடன் தந்தி T V தமிழக விரோதி
Like · Reply · 3 · 12 October at 14:58
Sridhar Haridoss Sridhar
Sridhar Haridoss Sridhar · 2 mutual friends
பாண்டே வருங்கால சுப்ரமணிய சுவாமி .
Like · Reply · 4 · 12 October at 14:59 · Edited
Parimalan Manickam
Parimalan Manickam இன்னைக்கி காலைல கூட மாலன் தந்தி டி.வி. ல 1 மணி நேரமா ஏதோ கருத்த சொல்லிட்டு இருந்தாரு…
Like · Reply · 1 · 12 October at 14:59
Anwar Anwar
Anwar Anwar · Friends with Venkada Prakash
எல்லோறையும் அவர் கலாய்பார் அவரை நீங்கள் கலாய்த்தது….!! அவர் அந்த நிகழ்ச்சி முழுவதும் டென்ஷன் ஆகவே இருப்பார்.அதை சமளிக்கவே திரு விரபாண்டி அவர்களை வைத்து பாண்டே க்கு என்ன கேள்வி…நிகழ்ச்சி . ஏன் bro திரும்ப வேற கூப்பிடுவாங்களா….?
Like · Reply · 3 · 12 October at 15:05
Anees Rahman
Anees Rahman · Friends with வி.சி. வில்வம் and 31 others
Rangaraj Pandey Ragunathacharya.. Plz answer this.
Like · Reply · 12 October at 15:08
பீமாவீரன் புரட்சிபுலிகள்
பீமாவீரன் புரட்சிபுலிகள் பார்ப்பன வாதம் அனைத்து ஊடக தொலைக்காட்சிகளிலும் நிரம்பி வழிகிறது.
தொலைக்காட்சிகள் எண்ணற்ற விவாதங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன….See more
Like · Reply · 4 · 12 October at 15:08
Samad Arafath
Samad Arafath · 4 mutual friends
அம்பேத்கார்,பகத்சிங் ஏன் வருகாலத்தில் மார்கிஸ்ட் கூட இந்துத்துவா சேர்த்துக்கும் பெரியாரை இவங்க சேர்த்துக்கமுடியாது.பார்பனியத்தின் கோமனத்தை உறுவிய ஒரே ஆள் தந்தை பெரியார்.so உங்களை எப்படி ஆட்டதில சேர்பாங்க??? என்னது நான் சரியதான் சொல்லுறனா சார்…..
Like · Reply · 6 · 12 October at 15:08
Seyan Rahman Sha
Seyan Rahman Sha · 32 mutual friends
மாலன் 10 வருடங்கள் முன்பிருந்தே இந்துத்வா பிரதிநிதிதான். ஆனால், நடுநிலை சொம்பாக நடிப்பதிலும், அப்பாவி யோக்கியராக முகபாவனையை காட்டிக் கொள்வதிலும் திறமையானவர்.
பாண்டே லேட்டஸ்ட். அவ்வளவுதான் வித்தியாசம்.
Like · Reply · 11 · 12 October at 15:10
Mumin Muhsin
Mumin Muhsin · 8 mutual friends
பேச்சுரிமை பற்றி வாய்கிழியப்பேசும்
மற்றவா்களைப்பேசவிடாமல் குறிக்கிடும்
லகட பாண்டே
Like · Reply · 4 · 12 October at 15:12
சந்தோஷ் குமார் பார்த்தசாரதி
சந்தோஷ் குமார் பார்த்தசாரதி · 3 mutual friends
விடுங்க ச்சீ அப்ப தான உங்களுக்கு பொழப்பு ஓடும். சரிங்க ச்சீ ஆந்திரா திராவிடியர்கள் தமிழக திராவிடியர்களை தாக்குனாங்களே உங்க திராவிட கட்சி எதூம் கேட்களையா
Like · Reply · 12 October at 15:19
Kumaravel Shanmugam
Kumaravel Shanmugam · 3 mutual friends
மாலன் கார்டன் கடைக்கண்ணுக்காக காத்திருக்கிறார். போட்டி கடுமையாக இருப்பதால் மாலனால் ஷைன் ஆக முடியவில்லை.பட் அவர் விடாமல் முயற்சி செய்கிறார் பின்ன நம்பிக்கைதனே வாழ்க்கை.
Like · Reply · 3 · 12 October at 15:22
Jude Joes
Jude Joes · Friends with Venkada Prakash and 1 other
அன்னைக்கு 3 பேரும் ஒரே கருத்தை பேசினார்கள். நீங்கள் சளைக்காமல் மூன்று பேரையும் சமாளித்தீர்கள். 1:3
Like · Reply · 1 · 12 October at 15:23
Durai Arun
Durai Arun பாண்டேவையும் சேர்த்தே தான் தோழர் மதிமாறன் 1: 4 என்று சொல்லியுள்ளார்… மாலனைவிட ஆபத்தானவர் பாண்டே..
Like · Reply · 12 October at 15:44
Mathimaran V Mathi
Write a reply…
Paul Robinson
Paul Robinson · 26 mutual friends
அப்பட்டமான சாதீய மனோபாவம் தான். ரங்கராஜ் பெயரைக்குறிப்பிட்டு பாண்டே வை பிராக்கெட்டில் போட்டது சிறப்பு.
Like · Reply · 3 · 12 October at 15:26
புவி அரசன்
புவி அரசன் எத்தனை வண்ணங்களில் மாற்றி போட்டாலும்
பூணூல் பூணூல்தான்…
பெரியார் இருக்கும் வரை அது அறுந்து விழுந்துகொண்டுதான் இருக்கும்…
Like · Reply · 6 · 12 October at 15:26
Ismail Meeran
Ismail Meeran · Friends with பா. ஏகலைவன் and 2 others
நீங்கள் அவர்களின் கொள்கைகளுக்கு செம்பு தூக்க வேண்டும்.
Like · Reply · 12 October at 15:27
டியர் சன்
டியர் சன் · 8 mutual friends
தந்தி டிவியை யாரும் நம்புவதில்லை
Like · Reply · 2 · 12 October at 15:35
அபா பீல்
அபா பீல் பாண்டே நடுநிலை நெறியாளர் இல்லை என்பதை இந்த உலகமே அறியும். நடுநிலை இல்லாத இதுபோன்ற நிகழ்ச்சியை உங்களை போன்றவர் தவிர்த்தல் வேண்டும் ஆனால் அப்படி யாரும் செய்யாததால் பாண்டே இன்னும் தந்தி டிவியில் நீடிக்கிறார் Mathimaran V Mathi sir
Like · Reply · 3 · 12 October at 15:38
Mani Subbu
Mani Subbu · 2 mutual friends
Kadavulai aadharikkamal, keliviaga paarkiren enral kooda etrukolla mudiathu, madha, saathi veri pidithavar pandey. Ivar ponravargal mediavil adhigarathil iruppathe abathananthu
Like · Reply · 12 October at 15:42
Durai Arun
Durai Arun மதிமாறன் யார் – அவர் ஓர் சூத்திரர் … மாலன் யார் அவர் ஓர் பார்ப்பனர் அவ்ளோதான் … இதை சொல்லிட்டா தேச விரோதின்றா ….பிரிவினை வாதின்றா…. இன்னும் என்னென்னவோ சொல்லுவா…….
Like · Reply · 7 · 12 October at 15:42
விஜய் கோபால்சாமி
விஜய் கோபால்சாமி அய்யா, அந்தாள் பார்ப்பனரும் இல்லை. நெல்லைச் சைவப் பிள்ளை. தான் பார்ப்பனராகக் கருதப் படுவதை விரும்பி அனுமதித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவே.
Like · Reply · 12 October at 15:52
Durai Arun
Durai Arun இதற்கு என்னைவிட தோழர் மதிமாறன் தெளிவாக பதில் கூறுவார்- நன்றி..
Like · Reply · 12 October at 16:02
Mathimaran V Mathi
Write a reply…
Rohith Manohar
Rohith Manohar 15 வருடத்திற்கு முன் சன் குழுமத்தில் வேலை பார்த்து , பிறகு UPA (தி.மு.க – காங்கிரஸ்) ஆட்சியில் தயாநிதி மாறனின் ஆதரவால் 15 மாநிலங்களுக்கு தேசிய மீடியா ஆலோசகராக பணிபுரிந்தவர் தான் மாலன். தற்போது அ.தி.மு.க விற்கு சாதகமான நிலைப்பாடு எடுத்துள்ளார் மாலன். அண…See more
Like · Reply · 14 · 12 October at 15:43
Dhalapathi Raj
Dhalapathi Raj அன்று என் முகநூல் பதிவு..
பார்ப்பன பண்ணையம் கேட்பாரில்லை!
தந்தி தொலைக்காட்சி ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் நேற்றைய தினம், “குறைந்து வருகிறதா சகிப்புத்தன்மை?” என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. கே.டி.ராகவன், மாலன், பாண்டே, ஆகிய மூன்று பார்ப்பனர்களோடு அனுமன் அர்ச்சூன்சம்பத் ஆகிய நால்வரும் இணைந்து இந்துத்துவத்தின் ஊதுகுழலாக சுருதிபேதமின்றி வாசிக்க, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மையினருக்காக எதிர்களத்தில் மதிமாறன் ஒற்றை மனிதராக மும்பையில் நடைபெற்ற குல்கர்னி மீதான தாக்குதல் கோஷ்டி தகராறு என்பதை சுட்டியதோடு,மாட்டிறைச்சி-படுகொலை, பகுத்தறிவாளர் படுகொலை பற்றிய விவாதங்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார். தொடர்ந்து அவருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டு, ‘அவாள்’ கதாகாலட்சேபம் பண்ணிண்டேயிருக்க “நீங்கள் மட்டும் பேச, இங்கு நான் எதற்கு? எனக்கு பேச வாய்ப்புத்தாருங்கள் !” எனக் குறுக்கிட்டார் மதிமாறன். அவையில் தன் வேடம் அம்பலப்படுவதைக்கண்டு சுதாகரித்துகொண்ட பாண்டே மதியை சற்று பேச அனுமதித்தார். ஓரிரு நிமிடம் கூட அவர் பேசுவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத மாலன் கோபத்தில் கொப்பளித்தார். இது என்ன மதிமாறனுக்கு பிரச்சார மேடையா? அவரை ஏன் பேச அனுமதிக்கிறீர்கள் எனத் தாண்டி குதித்தார். நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு பாண்டே மீது மட்டுமின்றி தந்தி தொலைக்காட்சி நிர்வாகத்தின் மீதும் எரிச்சல் உண்டானது. தமிழர்களுக்கென்று ஒரு வெகுஜனப்பத்திரியை ஆதித்தனார் அவர்களால் துவக்கப்பட்டபோது ஆதரவுக்கரம் நீட்டியவர் தந்தை பெரியார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, பத்திரிக்கை உலகில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தையெல்லாம் முறியடித்து, தமிழுக்காகவும் தமிழினத்திற்காகவும் குரல்கொடுத்து தனது பத்திரிக்கையை முன்னெடுத்தவர் ஆதித்தனார் அவர்கள். அவரது நிறுவனத்தில் இப்படி பாண்டேக்கள் பஞ்சாயத்துப் பண்ணிக்கொண்டிருப்பது தான் வேதணை.
Like · Reply · 14 · 12 October at 15:46 · Edited
James Raja replied · 1 Reply
Bala Rajamanickam
Bala Rajamanickam · 13 mutual friends
என்ன சொல்ல வாரீங்க மிஸ்டர் ! உருப்படியா ஏதாச்சும் பண்ணுங்க !இன்னமும் ரங்கராஜ் பாண்டே தந்தி டிவின்னு !l
Like · Reply · 1 · 12 October at 15:48
கரு. திருநாவுக்கரசு
கரு. திருநாவுக்கரசு · 83 mutual friends
உங்களை எல்லாம் அந்தாளு கூப்பிட மாட்டாரு. உங்களின் தீர்க்கமான வாதத்திற்கு பதில் சொல்ல அவாளுக்கு அறிவு பத்தாது.
Like · Reply · 3 · 12 October at 15:52
திராவிடன் தமிழன்
திராவிடன் தமிழன் · Friends with Bilal Koya
தமிழ் நாட்ல் சாதிப்பேர தன் பெயருக்குப்பின்னால போட்டுக்கற ஒரு நாட்டாமை பஞ்சாயத்துக்கு சாதிமறுப்பாளர்கள் போகலாம? தந்தி குடும்பம் செய்ற வியாபாரம் எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஜால்ரா அடித்து தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்வதுதான்
Like · Reply · 6 · 12 October at 15:55
Raja S
Raja S · Friends with புலியூர் முருகேசன் and 1 other
ஏங்க உங்கள ஒருநாள் கூப்பிட்டதுக்கே முனு நாள் தூக்கம் போச்சு ஏங்க சும்மா பிரிப்பர் பண்ண வேண்டாமா
Like · Reply · 12 October at 16:03
Confuse Ion
Confuse Ion · Friends with Arun Bhagath and 5 others
ஏதோ பிரச்சனைல இனிமேல் என்னை அழைக்க வேன்டாம், அதனால் எனக்கு எந்த நட்டமும் இல்லை உங்களுக்கு தான்னு புதிய தலைமுறை க்கு நீங்க சொன்னதா ஞாபகம், இப்போ தந்தி டீவி க்கு வர்ர நட்டத்துக்கு ஃபீல் பண்ணிரீங்க போல….
Like · Reply · 2 · 12 October at 16:05
Anbu Mathi
Anbu Mathi செருப்பாலடித்துக் கேட்டாலும் அவாளிடமிருந்து பதில் வராது தோழரே!
Like · Reply · 4 · 12 October at 16:13
Hajji Mohamed
Hajji Mohamed கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை ..
Like · Reply · 3 · 12 October at 16:44 · Edited
Ibrahim Mohamed
Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
அவன் ஒரு பார்ப்பன பன்னி மன்னிக்கவும்…. இது ஒரு… சொல்ல முடியாத நிலை
Like · Reply · 12 October at 17:00
Sarathy Photos
Sarathy Photos நடுநிலையாளர்கள், சமூக ஆர்வலர்கள்,அரசியல் விமர்சனர்கள், பொருளாதார நிபுணர்கள் இன்னமும் பட்பல பட்டன்களை எதோ பல்கலைக்கழகம்போல் ஊடகங்கள் அளிப்பது , பார்ப்னியர்களுக்காக பார்ப்பனன் நடத்தும் பார்பனியச்சொம்பு ஊடகம் thanthi tv
Like · Reply · 2 · 12 October at 17:05
Ismail Jamal
Ismail Jamal · Friends with Bilal Koya and 5 others
யாரு அந்த நாரதர்,ஜோக்கர் பாண்டே தான?
Like · Reply · 1 · 12 October at 17:16
Rejina Mahamoodha
Rejina Mahamoodha · Friends with Murath Bi and 2 others
அந்த நிகழ்ச்சியில் தனி ஆளாக நின்று பேசியது உங்கள் துனிச்சல் பாராட்டுக்குறியது
Like · Reply · 2 · 12 October at 17:24
Benjamin Franklin
Benjamin Franklin · 4 mutual friends
தமிழ்நாட்டில் காவி அரசியல் சூடுபிடித்திருக்கும் இந்த நேரத்தில் அனைத்த ஊடகங்களும் மத அரசியலை உயர்த்தி பிடிக்க ஆரம்பித்துவிட்டன.
இந்நிலையில் மக்களை மதரீதியில் பிளவுபடுத்தவும் பொருளாதாரச்சுரண்டலை விரைவுபடுத்தவும்
எல்லா முன்முயற்சிகளும் தயார். அதில் ஒன்றுதான் வலதுசாரி இந்துத்துவாக்காரர்களை ஹீரோவாக்குவது.
அதற்கு தேவை சிறுபான்மை மதவெறியர்கள்.
அவர்களை வில்லனாக காட்டுவதன் மூலம் இந்துத்துவ வெறியர்களை ஹீரோவாக்க முடியும்.
அடுத்த குரூப் போலி மதச்சார்பின்மை பேசும் திராவிட மற்றும் பொதுவுடைமை இயக்கத்தினர். அவர்களை எளிதாக கோமாளிகளாக காட்ட இயலும். காரணம் அவர்களின் பெரும்பான்மை மதவெறி எதிர்ப்பு ஆனால் சிறுபான்டமை மதவெறி ஆதரவு/கள்ள மௌனம்.
ஆக இந்த மூன்று கும்பல்களை வைத்தே இன்றய ற்றிவி விவாதங்களை நடத்திவிட முடியும்.
மக்களை பொதுப்பிரச்சனையிலிருந்து மடைமாற்றிவிடவும் முடியும்.
இப்படியான நிலையில்
தடாலடியாக காவி அரசியலின் உண்மை முகத்தையும், அதனால் பெரும்பான்மை இந்து மக்கள் மீண்டும் அடிமை நிலைக்குச் சென்று மேட்டுக்குடி மக்கள் ஆண்டைகளாக தொடரப்போகும் ஆபத்தையும் மதிமாறன் போன்றோர் அருமையாக விளக்குகின்றார்கள்.
இது காவி அரசியலுக்கு வேட்டு வைக்கும் வேலையல்லவா? பின்பு எப்படி மதிமாறனையோ அருள்மொழியையோ விவாதத்திற்கு கூப்பிடுவார்கள்?
Like · Reply · 3 · 12 October at 17:33
Hariharan Ramanujam
Hariharan Ramanujam · 4 mutual friends
நண்பர்களே
நீங்கள் சொல்வது சரியே. ….
125 கோடீ மக்களுக்கும்
உணவு. .உடை. .இருப்பிடம் இலவச மருத்துவம்
இலவச கல்வி
படித்து முடித்த வுடன் வேலை
உள்ளிட்ட
மனித நேய சமுதாயம்
இந்தியாவுல
மலர
என்ன வழியப்பா
கொஞ்சம்
யோசிங்கப்பா. ….
Like · Reply · 2 · 12 October at 17:36
Karuppu Arasan
Karuppu Arasan அய்யா சொன்னதுபோல் அவர்களுக்கு குருதி கெ ட்டியானதுதான்
Like · Reply · 1 · 12 October at 17:53
Thillai Nathan
Thillai Nathan · 10 mutual friends
தொலைகாட்சியின் விவாதத்தில் உரக்க பேசி புரியாமல் செய்வது, விவாதத்தில் அடிக்கடி குறுக்கீடு செய்து விவாதத்தின் தலைப்பையே மாற்ற முயற்சிப்பது, பதிலுறைக்க முடியாமல் கோவப்படுவது இது தான் இன்றைய தொலைக்காட்சி விவாத மேடையின் நிலை.
கொடுத்த தலைப்பில் கொஞ்சம் கூட பிசறாமல் கருத்தை மக்களிடம் சேர்ப்பது, வார்த்தையின் உச்சரிப்பை சரியாக உச்சரித்து விவாதத்தை உற்சாகமாக கொண்டு சேர்க்கும் திரு.மதிமாறன் அவர்களை போன்றோர்க்கு விவாதத்தில் பங்கு பெற இயலாது தான்.முடியாதுதான்.காரணம் மதிமாறனுக்குள் இருக்கும் பெரியாராக கூட இருக்கலாம்!
Like · Reply · 6 · 12 October at 17:57
Vijayarajan Govindarajan
Vijayarajan Govindarajan · Friends with அ.இல. சிந்தா
தந்தி டிவி சொம்பு கிடையாது .அது ஒரு கோமணம் தட்டிய குளத்தில் குளிப்பவர்கள்
Like · Reply · 4 · 12 October at 17:59
Vijayarajan Govindarajan
Vijayarajan Govindarajan · Friends with அ.இல. சிந்தா
‘உங்களது எழுத்துக்களில் உள்ள எதிரிகளை ஏழ விடாதீர்கள்
Like · Reply · 3 · 12 October at 18:02
Senthil Kumar Krishnan
Senthil Kumar Krishnan · 18 mutual friends
பாப்பார கூட்டம்
Like · Reply · 1 · 12 October at 18:29
Raja Sallam
Raja Sallam · 29 mutual friends
https://m.facebook.com/story.php…
Image may contain: 2 people , people smiling , text
இனியவன் செந்தில்
12 October at 17:30 ·
ஒரு பாப்பான் எதிர்த்தால் பரவாயில்லை,ஏன்னா அவன் தான் உண்மையிலயே இந்து,
இந்த நாயி இந்து மத சட்ட படியே தேவடியா மகன்,ஆனால் என்னமா கூவுது.
Like · Reply · Remove Preview · 4 · 12 October at 18:43
Prabhu Sivamani
Prabhu Sivamani · 3 mutual friends
Sir all tv has its own politics thandhi tv also same.first we are all tamilan.I am a brahmin but I am facing of harassment from all my surrounding people.but I am fighting for day-to-day life but being common man if like u people oppose entire community will more suffer like middle class people
Like · Reply · 12 October at 18:57
Jahir Hussain
Jahir Hussain · 30 mutual friends
நரிப்படைக்கு நடுவில் புலி உறுமினால் பயம் வரத்தானே செய்யும்…
Like · Reply · 10 · 12 October at 18:59
M PS Rahman Saif
M PS Rahman Saif · 2 mutual friends
உடல்மண்ணுக்கு
உயிர்தமிழுக்குஎனவாழ்ந்த
ஒருதமிழனின்நிருவனத்தின்
நிலைகவலையளிக்கிறது.
Like · Reply · 1 · 12 October at 20:28
வெற்றி கொண்டான்
வெற்றி கொண்டான் Mathimaran V Mathi வதந்தி தொலைகாட்சி ஒரு DTH விஜயபாரதம்
நம்மை கொண்டாடினால்தான் ஆச்சர்யப்பட வேண்டும்
Like · Reply · 4 · 12 October at 21:16
Mohamed Arif
Mohamed Arif அவர்களுக்கு மதி உள்ள மாறன் வேண்டாம் …..
Like · Reply · 2 · 12 October at 21:45
AB Saravanakumaran Balasubramani
AB Saravanakumaran Balasubramani · 2 mutual friends
https://www.facebook.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0…/
தரம் தாழ்ந்து வரும் ஊடகங்கள்
Film & Television Studio
தரம் தாழ்ந்து வரும் ஊடகங்கள்’s photo.
தரம் தாழ்ந்து வரும் ஊடகங்கள்
166 Likes
1 talking about this
Like · Reply · Remove Preview · 1 · 12 October at 21:57
James Raja
James Raja · Friends with Prabhu Rajadurai and 3 others
மதிமாறன் அண்ணா அன்றைய ஆய்த எழுத்து நிகழ்ச்சியில் 4 vs 1 என்று தாங்கள் கூறியவுடன் பாண்டே முகத்தை தொங்க போட்டுக் கொண்டே விளம்பர இடைவெளி விட்டார். கடைசியில் நீங்கள் இன்றைய தலைப்பென்ன என்று கேட்டது மிக அருமை.
Like · Reply · 2 · 12 October at 22:00
Tamil Anban
Tamil Anban · Friends with க.சுரேஷ் குமார் and 1 other
விவாதத்துக்குன்னு கூப்பிட்டா அவருக்கு படியளக்கிறவருக்கு ஜால்ரா போடணும்
அதைவிட்டுட்டு வந்தவரு நிகழ்ச்சிய நடத்துறவருன்னு எல்லாரையும் விட்டு சகட்டுமேனி அடிச்சு தொங்கவிட்டா எவன் கூப்பிடுவான்
ஆப்பை தேடி வச்சுக்கிறதுக்கு அவங்களுக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக…See more
Unlike · Reply · 11 · 12 October at 22:40
Raakkeshkrishna
Raakkeshkrishna தோழர் எப்போதுமே தன் பக்கம் இறையை வரவழைத்து வேட்டையாடும் சிங்கம் போல எதிர் கருத்துதாளர்களை தவிடு பொடி செய்கிறார்… ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் மண்ணுரண்டையையே விவாதமாக வைக்கின்றனர்… எப்பப்பா….. இப்படி குறுக்க புடிச்சி சம்பந்தமில்லாமல் பேசும் அரை டவுசர்கள் சூழலில் நமக்கு
கோபத்துக்கு சத்தியம எதாவது நடந்து விடும் … ஆனால் தோழர் எப்படி இப்படி ….. சாத்தியம என்னால முடியாது…. இவனுங்க 4 பேரும் சுட்டிக்காடடிவது எல்லாமே தந்தை பெரியாரை தான்…
(முழு வீடியோ பதிவையும் டவுன்லோடு செய்து பார்த்தேன்…)
ராகவன் பேசியதை நன்கு கவனிக்க வேண்டும்…. அதில் தலித்துக்கள் ஆதரவு என்ற பெயரில் மிகப் பெரிய மோசடி இருக்கிறது…… இதை தொடர்புடைய அடுத்து பதிவில் விளக்கம் தரலாம் என நினைக்கிறேன்..
Like · Reply · 2 · Yesterday at 08:29 · Edited
Veerapandiyan Kaliappan
Veerapandiyan Kaliappan · 11 mutual friends
லிங் குடுங்க,
Like · Reply · Yesterday at 10:10 · Edited
Raakkeshkrishna
Raakkeshkrishna தோழரே வே.ம வீடியோவுக்கான லிங்க் கொடுத்துள்ளார்…
Like · Reply · Yesterday at 10:14
Mathimaran V Mathi
Write a reply…
சாந்த குமார் க
சாந்த குமார் க திருட்டு பசங்க….
Like · Reply · 1 · Yesterday at 00:16
Abdoulzabbar Akillappa
Abdoulzabbar Akillappa · 28 mutual friends
அவாள் இவாள்
Like · Reply · 1 · Yesterday at 00:46
Karnan
Karnan · Friends with Annamalai and 23 others
இதை பதிவிட்டதன் மூலம் பாண்டே பன்னியின் அயோக்கிய தனத்தை வெளிப்படுத்தி விட்டீர்.
Like · Reply · 4 · Yesterday at 05:15
Periasamy Pnm
Periasamy Pnm அவன் கிடக்கிறாங்க ஈத்தர பரதேசி …
Like · Reply · 1 · Yesterday at 06:52
பா.மாலதி
பா.மாலதி எங்கும் அரசியல்
Unlike · Reply · 3 · Yesterday at 08:25
Muhavari Sharbudeen
Muhavari Sharbudeen · 21 mutual friends
விட்டு தள்ளுங்கள் நமக்கு பல அரங்கங்கள் உள்ளன
Like · Reply · 2 · Yesterday at 09:07
Maruthamuthu Sampath
Maruthamuthu Sampath · 3 mutual friends
வாங்கும் காசுக்கு கூவுபவர்களே தினமும் பங்கேற்கின்றனர். 12.10.16 நிகழ்ச்சியில் நெறியாளர் ஹரிஹரனே ஆளுநர் ஜெ வைப் பாத்தார் என்று பச்சைப் பொய் கூறுகிறார். மாலன் அந்தக்கூட்டத்தில் ஐக்கியமானது கொடுமை.! தந்தி டி.வி ஜெயா டி.வி யின் மறுபதிப்பானது அதனினும் கொடுமை.!
Like · Reply · 2 · Yesterday at 09:42
Subramanian Natarajan
Subramanian Natarajan · Friends with Kanagaraj Ayyalusamy
Ethukku intha azhukaachi, neenka avara vida betterunnu yaaru sonnathu? Ungaludaiya rasigamanikala?
Like · Reply · Yesterday at 11:03
Karthikeya Sankar Muthurajan
Karthikeya Sankar Muthurajan மாலன் அந்த நிகழ்ச்சியில் எவ்வாறு இடையூறு செய்தார் என்பது நன்கு தெரியும் …
1. உங்களிடம் கேட்ட கேள்விக்கு அவர் நடுவில் இடையூறு செய்தார் (seemless intruption which even Thathi tv editors do not know still )
2. உங்களுக்கு நிறைய வாய்ப்பு கொடுப்பதாக பொய் க…See more
Unlike · Reply · 2 · Yesterday at 11:11
தெஷிணாமூர்த்தி காமாக்ஷிசுந்தரம்
தெஷிணாமூர்த்தி காமாக்ஷிசுந்தரம் · 8 mutual friends
Malan is already lost his credibility long ago
Like · Reply · Yesterday at 11:35
Sankara Raja
Sankara Raja · 6 mutual friends
சூத்திரர்களைத் தாக்க சூத்திரராகிய தம்மையே பயன்படுத்துகிறார்களே என்ற எண்ணம் ஊடக அதிபர்களுக்கு வரவேண்டும்..! பணம் வந்தால் போதுமென்றால்…என் செய்ய?
Like · Reply · 1 · 21 hrs
Kanaga Moorthy
Kanaga Moorthy தோலா நல்ல உள்ளங்கள் நாங்க எங்கே இருந்தாலும் உங்களை follow பன்னுவோம்
Like · Reply · 20 hrs
Seeni Rawther
Seeni Rawther · Friends with Mohamed Mydeen
அதே காரணம் தான் வேறென்ன இருக்க முடியும்
Like · Reply · 19 hrs
Vijay Uthaman
Vijay Uthaman · 2 mutual friends
very true message 🙂
Like · Reply · 17 hrs
Sivavimal Vimalsiva
Sivavimal Vimalsiva · 40 mutual friends
பாண்டே ஒரு இந்து துவா ஆர் எஸ் எஸ் கை கூலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று.அவனை பற்றி பேசுவதே கேவலம் என்று நினைக்கிறேன்.பாண்டேவை வச்சி செய்யலாம் கொஞ்சம் பொறுமை காக்கவும் தோழரே
Like · Reply · 13 hrs
Mohamed Rifoy
Mohamed Rifoy · Friends with தமிழ் குரல்
ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட வேண்டும் ஆனால் பெரும்பாலும் பல ஊடகங்கள் அத்தகைய நடுநிலைத் தன்னமயை இழந்து விட்டன என்பது தான் நிதர்சமான உண்மை
Like · Reply · 1 · 9 hrs
Anbu Subhash
Anbu Subhash Link கொடுங்கள் தோழர்
Like · Reply · 56 mins
1k You, Mohamed Gani, Ankesh Sukumar and 1k others
91 shares
88 comments
Comments
Sarathy Photos
Sarathy Photos good punch
Like · Reply · 2 · 15 hrs
Musthafa Musthahiem
Musthafa Musthahiem Ha ha
Like · Reply · 15 hrs
Mohammed Noor
Mohammed Noor Thiruttu payaluha 2 pearum
Like · Reply · 1 · 15 hrs
Samad Arafath
Samad Arafath · 4 mutual friends
அப்பவே அடிவயிரு கலக்கியிருக்கும் பாண்டேவுக்கு,,
Like · Reply · 5 · 15 hrs
Ananda Perumal
Ananda Perumal குசும்பு.. 🙂
Like · Reply · 3 · 15 hrs
சீர்காழி கபிலன் சாமி
சீர்காழி கபிலன் சாமி · 10 mutual friends
Like · Reply · 15 hrs
Antony Selvam
Antony Selvam சபாஷ் அண்ணா
Like · Reply · 2 · 15 hrs
Jamal Mohamed
Jamal Mohamed · Friends with Mathan Rangaswamy
Superb…. good presence of mind.
Like · Reply · 2 · 15 hrs
Shankar GM
Shankar GM · Friends with Divya Bharathi and 2 others
இப்படி வெளிப்படையா பேசிப் பழகினா இந்த ஏற்றத்தாழ்வு எல்லாம் பறந்து போயிடும்…….. மேலும் கேணத்தனமாக கேள்வி கேட்போர் இனிமேல் கேட்கமாட்டார்கள்…….
Like · Reply · 4 · 15 hrs
Nathersha Nather M
Nathersha Nather M · 3 mutual friends
Like · Reply · 15 hrs
Jawahar Gopalan
Jawahar Gopalan · 2 mutual friends
Riveted at the right place. ……
Like · Reply · 1 · 15 hrs
N RajeshKumar
N RajeshKumar · 5 mutual friends
Like · Reply · 15 hrs
மௌலா ரஹ்மதுல்லாஹ்
மௌலா ரஹ்மதுல்லாஹ் ஆப்பு,…
Like · Reply · 1 · 15 hrs
Pugazhenthi Ethiraj
Pugazhenthi Ethiraj · 7 mutual friends
சார் நான் கூட புரட்டாசி மாசம் வெஜ் சாப்பிடுறதில்ல,ஐய௫ பூஜை போட்ட பொ௫ள எப்பவுமே சாப்பிடுறதில்ல.நண்பர்கள் மத்தியில் இப்படி பேசுவதுண்டு.
Like · Reply · 2 · 15 hrs
Jahir Hussain
Jahir Hussain · 30 mutual friends
ஊமைக்குத்து… உலக்கைக்குத்து கேள்விப்பட்டு இருக்கிறேன்… இதென்ன மதிசார்… வெஜ் குத்து…
Like · Reply · 12 · 15 hrs
ஜெஹபர் சாதிக்
ஜெஹபர் சாதிக் செம பதில் அண்ணன்
Like · Reply · 15 hrs
Vijayarajan Govindarajan
Vijayarajan Govindarajan · Friends with அ.இல. சிந்தா
புரட்டாசி மாதம் சாப்பிடுவும் ஆன ஓரே சந்தேகம். ஆட்டு கறி , கோழி கறி எல்லாமே 365 நாட்களும் விலை மலிவு ஆக கிடைப்பது இல்லை ஏன் என்று தெரிய படுத்தவும்.
Like · Reply · 2 · 15 hrs
Syed Zakiuddin
Syed Zakiuddin · 7 mutual friends
👌🏼
Like · Reply · 15 hrs
Raja Raja Choolan
Raja Raja Choolan · Friends with சு.விஜய பாஸ்கர்
semmma
Like · Reply · 15 hrs
Mohammed Iqbal
Mohammed Iqbal · 8 mutual friends
மாலன் ஒரு பக்கவாத்தியம்.
Like · Reply · 15 hrs
Seyan Rahman Sha
Seyan Rahman Sha · 32 mutual friends
Like · Reply · 15 hrs
Jrs Selva
Jrs Selva · 161 mutual friends
Like · Reply · 15 hrs
Abu Imran
Abu Imran · Friends with Kiruba Munusamy and 16 others
Semma….
Like · Reply · 15 hrs
ராயல் மனோகர் திராவிடர் கழகம்
ராயல் மனோகர் திராவிடர் கழகம் அதென்னமோ புரட்டாசியில மட்டும் நாக்கு கறிக்கு அலையுது….!மாட்டுக்கறியா வச்சி பொளந்து கட்டறேன்!
Like · Reply · 5 · 15 hrs
கார்த்திக் புதிய பார்வை
கார்த்திக் புதிய பார்வை · 10 mutual friends
எப்படி தோழரே இப்பிடியெல்லாம் பதிலடி கொடுக்க முடியுது.
Like · Reply · 5 · 15 hrs
Neela Kandan
Neela Kandan · 2 mutual friends
Naanum than
Like · Reply · 15 hrs
Jm Rafeek Rajaghiri
Jm Rafeek Rajaghiri · 8 mutual friends
அடிக்காமல் அடி.
Like · Reply · 15 hrs
இராஜேஷ். ஈ.வெ.ரா.
இராஜேஷ். ஈ.வெ.ரா.
Like · Reply · 15 hrs
Anand Joseph Raja
Anand Joseph Raja · 5 mutual friends
Like · Reply · 15 hrs
Mohamed Ismail
Mohamed Ismail · 4 mutual friends
செம்ம செம்ம
Like · Reply · 15 hrs
Rohith Manohar
Rohith Manohar
Like · Reply · 15 hrs
Karuppasamy Subramaniam
Karuppasamy Subramaniam · 5 mutual friends
அருமை
Like · Reply · 15 hrs
ஹமீது. அன்பு தோழன்
ஹமீது. அன்பு தோழன் செம.
Like · Reply · 15 hrs
Gulam Mohideen Gulam Mohideen
Gulam Mohideen Gulam Mohideen · Friends with Yousuf Riaz
“கேப்ஸ்யூல்” பதில்.
Like · Reply · 14 hrs
Abdul Khadar
Abdul Khadar · Friends with அப்துல் காதிர் and 3 others
அப்ப நானாதான் ஆப்ப தேடி போய் வாங்கிக்கிட்டேனா
பாண்டே மைன்ட் வாயிஸ்
Like · Reply · 2 · 14 hrs
இனியவன் அரியலூர்
இனியவன் அரியலூர் · Friends with Kamarasu Ramasamy
புரட்டாசி மாதம் மாமிசம் சாப்பிட்டால் அஜீரண கோளாறு வரும் ..என்று என் பாட்டி கூறுவார்.
குளிர்காலம் என்பதால்.
உண்மையா…
Like · Reply · 2 · 14 hrs
Mohaideen Sha
Mohaideen Sha · 5 mutual friends
அசைவம் சாப்பிடுவதும் சாப்பிடலாமல் இருப்பதும் நம்பிக்கை சார்ந்தது. குளிர்காலத்தில் அசைவம் சாப்பிட்டால் அஜீரணம் வரும் என்றால் ஐரோப்பா, ரஷ்யா, பால்டிக் நாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் என்ன சாப்பிடுகிறார்கள். மைன்ஸ் டிகிரி செல்சியஸ் என்றாலும் போர்க், பீப்ஃ, வெளுத்து வாங்குவார்கள்.
Like · Reply · 7 · 14 hrs
Sundar Ramakrishnan
Sundar Ramakrishnan · 2 mutual friends
குளிர் காலம் என்பதால் அல்ல ,புரட்டாசி என்பது வெயில் காலத்தில் இருந்து மழை / குளிர் காலத்துக்கு மாறும் பருவம் .புரட்டாசியில் சுட்டு எரிக்கும் வெயிலும் அடிக்கலாம் ,கடும் மழையும் பெய்யலாம் ,அதனால் இந்த மாறும் சீதோஷண கால கட்டத்தில் அசைவ உணவுகள் ஜீரண கோளாறுகளை உருவாக்க வாய்ப்புள்ளது ,அதனால் தவிர்க்க சொல்கிறார்கள்
Like · Reply · 1 · 1 hr
Mathimaran V Mathi
Write a reply…
Jaffar Obaithullah
Jaffar Obaithullah அதில் உண்மையும் இருக்கிறது. அந்த சமயத்தில் மீன், கோழி கறி மிக மலிவாக கிடைக்கிறது. இதை கண்டிப்பாக அசைவ பிரியர்கள் கடைபிடிக்கலாம்.
Like · Reply · 2 · 14 hrs
Bharathi Mithran
Bharathi Mithran Purataaslia pure non veg na pandey epadi koopuduvaan …😊
Like · Reply · 14 hrs
Ramesh Kumar
Ramesh Kumar · Friends with Leo Joseph D and 6 others
I respect your anger
Like · Reply · 1 · 14 hrs
Venugopal Chinnasamy
Venugopal Chinnasamy Pure veg – without egg. PURE NON VEG WITH BEAF..
Like · Reply · 14 hrs
Mahendran Krishnan
Mahendran Krishnan · 6 mutual friends
செம
Like · Reply · 14 hrs
Riswan Abdul Rahim
Riswan Abdul Rahim Super bosss👍
Like · Reply · 14 hrs
Wasim Akram
Wasim Akram · Friends with Alavu Deen S and 15 others
😂👌
Like · Reply · 14 hrs
இனியவன் அரியலூர்
இனியவன் அரியலூர் · Friends with Kamarasu Ramasamy
கால நிலை தட்ப வெப்ப மாற்றம் நாட்டிற்கு நாடு வேறுபடும் அல்லவா..ஒரு சந்தேகம் தான் .
Like · Reply · 1 · 14 hrs
Raakkeshkrishna
Raakkeshkrishna ஹஹஹ…. பாண்டே ….காண்டே ஆயிருப்பாரே..
Like · Reply · 3 · 14 hrs
சாம் சாமுவேல்
சாம் சாமுவேல் · 5 mutual friends
Like · Reply · 1 · 14 hrs
Inbaraj Kutty
Inbaraj Kutty enna oru (azghagaana ) villathanam !!!!!
Like · Reply · 4 · 14 hrs · Edited
Akbar Ali
Akbar Ali · Friends with நியாஜ்அஹமது அஹமது and 1 other
Superrrrrrr
Like · Reply · 14 hrs
Baskaran Chandiran
Baskaran Chandiran பேச்சில் உங்களை வெல்ல முடியாது தோழர்..யூடியூபில் நீங்கள் பேசிய வீடியோக்களைப் பார்த்தேன் தோழர் மிக அருமை…
Like · Reply · 11 · 14 hrs · Edited
Mns Raja
Mns Raja நெத்தியடி
Like · Reply · 14 hrs
Thangam Palani
Thangam Palani ha..ha.
Like · Reply · 14 hrs
Anifa Kamal
Anifa Kamal · Friends with Raakkeshkrishna and 6 others
ஆகா..அருமை
Like · Reply · 13 hrs
Sathia Raj
Sathia Raj · Friends with Anand Kumar and 1 other
Semma kaatu thalaiva
Like · Reply · 13 hrs
Anifa Kamal
Anifa Kamal · Friends with Raakkeshkrishna and 6 others
யூடியூபில் உங்கள் பேச்சுகளை கேட்டுவருகிறேன். பயனுள்ள சிந்திக்ககூடிய விசயங்களை அள்ளி வழங்குகிறீர்கள்.
Like · Reply · 2 · 13 hrs
Dashin Balor
Dashin Balor · 9 mutual friends
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் தவறாக எடுத்துக்கொள்ளாதீங்க .கேட்கணும் என்று தோணிச்சி கேட்குறேன். நாம் பாண்டேவை பேசுகிறோம் தவறை சுட்டுகின்றோம் எல்லாம் சரி. ….அடிப்படையில் அவர் ஒரு பிராமணர் அதனால் அவர் பிராமண சித்தாந்தங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார் அதில் வியப்பில்லை. ..ஆனால் பெரியாரை மூலமாக கொண்டு வளர்ந்த கலைஞ்சர் அவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளில் பெரியாரை பற்றி எவ்வளவு சொல்லப்படுகின்றது.??.ராமானுஜ தொடர் எழுதட்டும். அதனோடு ஒரு பெரியார் தொடரையும் எழுதி போடலாம் இல்லையா. …ஒரு அரைமணி நேரம் பெரியாருக்கு ஒதுக்க முடியாதா??…இரண்டு சதவீத ஆட்களின் தலைவன் ராமானுஜர் பற்றி வெளியிடும்போது பலகோடி மக்களின் தலைவர் அம்பேத்கர் பற்றி வாரத்தில் ஒரு நாள் வெளியிட கூடாதா. ….?,?.. விளக்கம் அளியுங்கள்
Like · Reply · 16 · 13 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi நீங்களே விளக்கம் கொடுத்துட்டு என்னை விளக்கம் கேட்கிறீர்கள். இந்து மதம், ஜாதி குறித்து கலைஞர் டி.வி. யில் தான் சுதந்திரமாக விமர்சிக்க முடிகிறது.
Like · Reply · 10 · 13 hrs
Thambidurai Subramani
Thambidurai Subramani · 3 mutual friends
வழிமொழிகிறேன். இன்றைய சூழலில் பெரியாரும் அம்பேத்கரும் மக்களுக்கு தேவைப்படுகிறார்கள். முக்கியமாக சிறுமியர் சிறுவர்களுக்கு.
Like · Reply · 2 · 12 hrs
Mathimaran V Mathi
Write a reply…
Ravikumar Rk
Ravikumar Rk · Friends with ராஜா ராசா and 2 others
😀😀😀
Like · Reply · 13 hrs
Mathimaran V Mathi
Mathimaran V Mathi இந்த தகவலை சுவாரஸ்யம் கருதிதான் சொன்னேன். ரங்கராஜ் (பாண்டு) ம் அதை ரசித்தார். கடுமையான கமெண்ட்சுகளை தவிர்க்கவும்.
Like · Reply · 12 · 13 hrs
Arunachalam Geetha
Arunachalam Geetha Long time sir. Wen is your next appearance on TV?
Like · Reply · 13 hrs
Arunachalam Geetha
Arunachalam Geetha
Like · Reply · 13 hrs
Vivek Anand
Vivek Anand · 3 mutual friends
Like · Reply · 13 hrs
ஆனந்த் மதி
ஆனந்த் மதி சமயோசித அறிவு அண்ணா
Like · Reply · 1 · 13 hrs
Mahen Dran
Mahen Dran · 12 mutual friends
ஹ…..ஹ….ஹ…..ஹா சூப்பர்.
Like · Reply · 13 hrs
Jaffar Sherif
Jaffar Sherif · Friends with Annamalai
குசும்பு அதிகம்
Like · Reply · 12 hrs
Vijay Uthaman
Vijay Uthaman · 2 mutual friends
very good attack 🙂
Like · Reply · 12 hrs
Thambidurai Subramani
Thambidurai Subramani · 3 mutual friends
அதற்கு பாண்டே என்ன சொன்னார் ?
Like · Reply · 12 hrs
Anand Murugesan
Anand Murugesan · 2 mutual friends
செருப்பு பிஞ்சிட்டிருக்குமே…
Like · Reply · 12 hrs
MRahman Syed
MRahman Syed · 14 mutual friends
Super boss
Like · Reply · 12 hrs
Prabhu Rajendiran
Prabhu Rajendiran
Like · Reply · 11 hrs
Vignesh Waran
Vignesh Waran · 3 mutual friends
Vignesh Waran’s photo.
Like · Reply · 11 hrs
Abdul Rahim
Abdul Rahim · Friends with Sungamuthu Jameen Hameed
Superb sir
Like · Reply · 10 hrs
Sharuf Bin Mohammed Zakkiriya
Sharuf Bin Mohammed Zakkiriya · 2 mutual friends
Pandey ku sema nose cut
Like · Reply · 10 hrs
Davis Raj
Davis Raj · Friends with Oorsutri Jonson and 2 others
இதில் மாலனைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒண்ணும் புரியல.
Like · Reply · 8 hrs
Davis Raj
Davis Raj · Friends with Oorsutri Jonson and 2 others
மாலன் நான் வெஜ் மட்டும்தான் சாப்பிடுவாரா?
Like · Reply · 8 hrs
Barakath Tamer
Barakath Tamer · Friends with Thozhi Malar and 14 others
Like · Reply · 7 hrs
Simitty Syed
Simitty Syed · Friends with R Muthu Kumar and 1 other
Timing!
Like · Reply · 7 hrs
Ragu Nath
Ragu Nath · Friends with பி.எம். இப்ராகிம் and 4 others
Pandry reaction
Ragu Nath’s photo.
Like · Reply · 1 · 7 hrs
Kovai Basheer Mohamedbasheer
Kovai Basheer Mohamedbasheer · Friends with வி.சி. வில்வம்
Andha aalukku poga vandhu irukume
Like · Reply · 5 hrs
M Mohamed Rafiq
M Mohamed Rafiq · 14 mutual friends
Hahaha
Like · Reply · 5 hrs
Tribal Adhiayn
Tribal Adhiayn · Friends with Auro Raja and 4 others
எதிர் கலாச்சார நடவடிக்கை. உனக்கு பிடித்தது எனக்கு பிடிக்கனும்கறது அவசியமா என்ன?….
Like · Reply · 1 · 4 hrs
Ramu Ramu
Ramu Ramu · Friends with Feroz Babu and 17 others
சூப்பா் !
Like · Reply · 3 hrs
Sami Nathan
Sami Nathan இதை முழுசா புரியாமல் அரைகுறையாக கமெண்ட் சொல்லாதீர்.
Like · Reply · 3 hrs
Gopal Krishnan
Gopal Krishnan
Like · Reply · 2 hrs
Ansar Ali
Ansar Ali
Like · Reply · 2 hrs
Tharaasu Mul
Tharaasu Mul · Friends with Rpf Gtn
Irunthaalum kusumbuthaan
Like · Reply · 2 hrs
Ibrahim Mohamed
Ibrahim Mohamed · Friends with Syed Mohamed
உண்மையாக சொல்கிறேன் நீங்கள் அறிவால் உயர்ந்தவர்… உங்களுக்கு நீங்களே நிகர்.
Like · Reply · 1 hr
Anbu Subhash
Anbu Subhash Well punch
Like · Reply · 1 hr
Mohamed Riyas
Mohamed Riyas · Friends with Kavi Mani Pkt and 10 others
Mohamed Riyas’s photo.
Like · Reply · 27 mins
Hajamohideen Sheikmohamedoli
Hajamohideen Sheikmohamedoli · 2 mutual friends
உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும்
Like · Reply · 26 mins
அந்த காணொளியை கண்டால் ஒன்று புரிகிறது ராகவன் கேட்ட கேள்விகளுக்கும் , ஏன் உங்களுக்கு விடப்பட்ட சவாலுக்கும் எந்த ஒரு தெளிவான பதிலையும் நீங்கள் தரவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
மாலன் எப்போதும் மந்த நிலையிலே இருப்பார்