நாடகத்திலிருந்து போர்குணத்திற்கு..

ரூபா நோட்ல மொதல்ல மாத்த வேண்டியது காந்தி படத்தைதான். அதற்குப் பதில் அரசியல் சட்டத்தை எழுதிய டாக்டர் அம்பேத்கர் படத்தைப் போடணும். ரைட்ஸ் கூட இருக்கு என்பதால் மட்டுமல்ல;

ஜாதி வெறியோடு தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறவன், அவர் படத்தைப் பயன்படுத்துவதே தீட்டாகி விடுவதாகக் கருதுகிறவன், அவர் சிலையை இடிக்கிறவன் இவனுங்க எல்லாம் அப்போ என்ன பண்ணுவானுங்க?

காந்தியின் ‘தீண்டாமை ஒழிப்பு’ என்ற நாடகத்திலிருந்து தந்தை பெரியாரின், டாக்டர் அம்பேத்கரின் ‘ஜாதி ஒழிப்பு’ என்ற போர்குணத்திற்குப் போக;
காந்தியை முடித்துத் தலைவர் அம்பேத்கரை ரூபா நோட்டில் அச்சடிப்பது, பணமாக மட்டுமல்ல பண்பாட்டுக்கும் பயன்படும்.
11 November at 19:23 ·

8 thoughts on “நாடகத்திலிருந்து போர்குணத்திற்கு..

  1. 0 shares
    21 comments
    Comments
    Sittu Arasu
    Sittu Arasu · 3 mutual friends
    (சா)”தீ”…யான பதிவு தோழர்…
    Unlike · Reply · 1 · 11 November at 19:28
    Audacious Alexander Aryan
    Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
    Super na…
    Unlike · Reply · 1 · 11 November at 19:36
    Varalakshmi Rajasekaran
    Varalakshmi Rajasekaran · Friends with Thirumaran Boomilingam Ambiga
    Yes…
    Unlike · Reply · 2 · 11 November at 20:21
    Mani Ke
    Mani Ke · Friends with Vck Manikandaraja
    Unmaiyana pathivu tholar
    Like · Reply · 11 November at 20:31
    Gogul Rajini Tendulkar
    Gogul Rajini Tendulkar Yes
    Unlike · Reply · 1 · 11 November at 20:32
    Samad Arafath
    Samad Arafath · 4 mutual friends
    அருமை,,,
    Unlike · Reply · 1 · 11 November at 20:35
    Umasankar Madhan
    Umasankar Madhan · Friends with Natarajan Periyarist
    உண்மை….
    Like · Reply · 11 November at 20:37
    Red Sunners
    Red Sunners · Friends with Amaresan Ma
    அப்படி நடந்தால் சாதி இந்து ஏற்பானா…? பெரியார் அம்பேத்கரினால் தான் மானமாகவும் கல்வி,வேலை,தொழில் என வசதியாகவும் வாழ்கிறோம் என்றுக்கூட தெரியாமல்….. ஆண்டவன் புனியம் அதிர்ஸ்டம் பக்தி வேண்டுதல்ல பலன் அடைஞ்சிட்டு இருக்கோம்னு இருக்கான்….. சூத்திரன்,பஞ்சமன் என பிரித்து நம் மக்களே இழிவு ஆக்கிய மதத்தை பாரம்பரியம் அப்படி இப்படினு கொண்டாடுறான்….. இதுல இது எப்படி தோழர் சாத்தியம் ஆகும்………
    Like · Reply · 1 · 11 November at 20:45 · Edited
    Red Sunners
    Red Sunners · Friends with Amaresan Ma
    உங்கள் வார்ததை நடக்கனும் தோழர்….
    Unlike · Reply · 2 · 11 November at 20:46
    Nirmal Sakthi
    Nirmal Sakthi · 8 mutual friends
    ரூபாயில யாரு படத்த போட்டாலும் கவலை பட மாட்டாங்க வாங்கி பையில போட்டுகிட்டே இருப்பாங்க கையுட்டு வாங்குறவுங்களும் அரசியல் வியாதிகளும்
    Like · Reply · 11 November at 21:04
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    நான் பெரியாரிஸ்ட்..ஆனால் காந்தியின் மீது பெரிய புரிதல் உண்டு..பெரியாரும்,அம்பேத்கரும்
    Like · Reply · 11 November at 21:45
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi பெரியாரை இன்னும் சரியா புரிந்து கொள்ள வேண்டும்.
    Like · Reply · 1 · 11 November at 22:50
    Audacious Alexander Aryan
    Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
    காந்தி மேல அப்படி என்ன புரிதல். அவரு ஒரு மனநோய் உள்ளவரு. பிரமச்சரிய விரதத்த பத்தியும் அவர் அத சோதிச்சது பற்றியும் படிச்சதுமே புரிஞ்சிருச்சு.
    Like · Reply · 11 November at 23:37
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    காந்தி மீது பல அபாண்டமான குற்றச்சாட்டுகள் தீண்டாமையை எதிர்ப்பிதில் அவர் கண் துடைப்பு நாடகம் நடத்தினார்,பகத்சிங் மரணத்தை தடுக்கவில்லை,வெள்ளைக்காரனை மூர்க்கமாக எதிர்க்கவில்லை,பிராமணர்களோடு இணக்கமாக இருந்தார் என்று பல…..நான் கோபியில் வசித்த தியாகி.லட்மண…See more
    Like · Reply · 1 · 12 November at 06:55
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    காந்தியும்,பெரியாரும்,அம்பேத்கரும் கடந்த நூற்றாண்டின் செழித்த அழியாக் குறியீடுகள்..அவர்கள் தங்களைபற்றி எதையும் மறைத்ததில்லை..தங்களது வாழ்நாளில் சொந்த வாழ்க்கையில் மேற்கொண்ட முடிவுகளைகூட விவாத மேடைகளில் வைத்தார்கள்…அந்த பக்குவம்,பண்பாடு நம்மில் இன்று இல்லை..மற்றபடி அவர்களை விமர்சிக்க என்னளவில் எந்த தகுதியும் கிடையாது…
    Like · Reply · 2 · 12 November at 07:09
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    வெளிப்படையாக கேட்கிறேன்..விடுதலை வேண்டி போராடும் பொழுது காந்தியைத்தவிர சாதாரண சிவில் சமூகத்தை களத்தில் பலி கொடுக்காத ஓர் இயக்கம் நடத்தியவர்கள் உண்டா?
    Like · Reply · 1 · 12 November at 07:14
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    உலகில் எத்தனையோ மாபெரும் இயக்கங்கள் விடுதலை கண்டுள்ளது..ஆனால் இன்றுவரை அது அதனின் தலைவர்களை மட்டுமே கொண்டாடுகிறது..விடுதலை போராட்டத்தில் உயிர் பலி சாதாரணமாக மற்றவர்களுக்கு தோன்றியது ஆனால் காந்தி அதை உடைத்தார்
    Like · Reply · 12 November at 07:17
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    பிணத்தின் மீது அரசியல் வெற்றி காண அவர் துணியவில்லை
    Like · Reply · 12 November at 07:18
    Vijayakumar Subramaniam
    Vijayakumar Subramaniam · 3 mutual friends
    ஆயிரம் கருத்து வேறுபாடுகள் காந்தியின் மீது பெரியாருக்கு உண்டு..ஆனால் அவர் மறைந்த பொழுது இந்தியாவுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயரிட சொன்னவர் பெரியார்..அந்த எண்ணம் பெரியாரின் மனதில் பல விஷயங்களை எடைபோட்டு பார்த்து கூறியது
    Like · Reply · 12 November at 07:22
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi பெரியாரிஸ்டாக நீங்கள் காந்திக்கு ஆதரவாக எழுதும் இந்த விளக்கம் எல்லாம் பெரியாருக்கு எதிரான விளக்கம் தான்.
    Like · Reply · 4 · 12 November at 08:10
    Red Sunners
    Red Sunners · Friends with Amaresan Ma
    காந்திக்கு ஆதரவா… இல்லை பெரியார் போல் மனிதம்க்கு ஆதரவா…..
    Like · Reply · 12 November at 10:36
    Mathimaran V Mathi
    Write a reply…

    Benjamin Franklin
    Benjamin Franklin · 4 mutual friends
    மதி, நீங்கள் கூறுவதை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.
    Like · Reply · 11 November at 22:03
    Mohammed Iqbal
    Mohammed Iqbal · 8 mutual friends
    தந்தை பெரியார் போட்டோவையும் போட்டால் நல்ல இருக்கும் சகோ. பாப்பான்களின் தினமும் வயிறு எறிஞ்சி சாவானுங்கே
    Like · Reply · 2 · 11 November at 23:37
    Vishnu Sakkaravarthy
    Vishnu Sakkaravarthy இது சரியான தேவையான விடயம் ..அம்பேத்கார் படம் வந்தா எங்களுக்கெல்லாம் பணத்து மேல உண்மையிலேயே ஆசை வரும் 😊
    Unlike · Reply · 1 · 12 November at 00:26
    Gomathi Nayagam Veerapathiran
    Gomathi Nayagam Veerapathiran · 12 mutual friends
    புழக்கத்தில் வரும் அனைத்து 500 மற்றும் 2000 ரூபாய் தாள்களில் உள்ள இந்தி எழுத்து மற்றும் எண் வடிவங்களின் மேல் அடித்தல் குறியிட்டு நமது எதிர்ப்பினை காட்டலாம் . . . . இப்படியான போராட்ட வடிவம் சரியானதாக இருக்குமா????
    Like · Reply · 1 · 12 November at 00:49
    Mohamed Sulthan
    Mohamed Sulthan · Friends with Inno Cent
    Supper bro.
    Like · Reply · 12 November at 08:20
    Abdul Rahim
    Abdul Rahim அருமை….
    Like · Reply · 12 November at 09:45
    Seshaiya Aramathi
    Seshaiya Aramathi · Friends with Dhalapathi Raj
    இன்றைய அரசு தங்களின் கருத்தில் பாதியை ஏற்று காந்தி படத்தை நீக்கிவிடுவார்கள். போடுவது அம்பேத்கார் படமாக உறுதியாக இருக்காது. சவார்க்கர் படமாக இருக்கக் கூடும்.
    Unlike · Reply · 2 · 12 November at 09:49
    Sk Mohamed Suaib
    Sk Mohamed Suaib · Friends with Mohamed Siddique
    நல்ல விஷயம் தான் ஆனா அதிகாரம் நம்மை போன்ற அடித்தட்டு மக்களிடம் வந்தால் தான் இது சாத்தியமாகும்.
    Like · Reply · 13 November at 00:05
    Ram Siva
    Ram Siva · Friends with Ezhilan Naganathan
    Ut
    Like · Reply · 13 November at 22:47
    Askaraliriyas Askarali
    Askaraliriyas Askarali
    Like · Reply · 19 November at 23:05

  2. தந்தை பெரியார் படம் போட்ட ரூபா நோட்டு வந்தால்தான் பார்ப்பனீயம் ஒழியும். இந்த நாடு உருப்படும். இரண்டாவது மணைவியாக டாக்டர் சவீதா எனும் ப்ராஹ்மின் பெண்ணை மணந்து, பௌத்த மதமும் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவே என சட்டசாசனத்தை இயற்றிய அம்பேத்கரும் கடைசியில் அவாளுடைய அத்திம்பேர்தானே…

  3. https://www.youtube.com/watch?v=SQxUf9la69E

    மோடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் இஸ்லாமிய வீராங்கணைகள்:

    இஸ்லாத்தில் பெண்களுக்கு உரிமையில்லை என பல அறிவுஜீவிகள் அடிக்கடி சொல்வதுண்டு. இதோ இன்று மோடிக்கெதிராக இஸ்லாமிய பெண் சிங்கங்கள் கர்ஜிக்கின்றன. இது போல் ஒரு நூறு வீராங்கணைகள் களத்தில் இறங்கினால், அடுத்த தமிழக ஆட்சி ரஸியா சுல்தானாவின் ஆட்சியாக அமையுமென்றால் மிகையாகாது.

    ஷரியா சட்டமெனும் தேன்கூட்டில் கைவைத்து, முஸ்லிம் பெண்களை உசுப்பிவிட்ட பாப்பானுக்கு மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.

  4. மோடியை சுற்றி நெருப்பு:

    பஞ்சாபில் காலிஸ்தான் விடுதலை நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது, இந்த லட்சணத்தில் பொது சிவில் சட்டம், புதிய பண பரிவர்த்தனை கொள்கை ஆகிய எரிமலைகளை சீண்டி விட்டு, பாரத்மாதா தேவ்டியாமுண்டையின் இறுதி ஊர்வலத்துக்கு சங்கு ஊதிவிட்டான்.

  5. திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்: உச்ச நீதிமன்றம்:

    நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சி திரையிடுவதற்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அதேவேளையில் சுருக்கப்பட்ட தேசிய கீதத்தை இசைக்க தடை விதித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இன்னும் ஒரு வார காலத்துக்குள் உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

    உச்ச நீதிமன்ற உத்தரவு சில துளிகள்:

    1. நாடு முழுவதும் திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும்.

    2. அவ்வாறாக திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைக்கும்போது பொதுமக்கள் அரங்கில் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

    3. தேசிய கீதம் இசைக்கப்படும்போது திரையில் தேசியக் கொடியை திரையிட வேண்டும்.

    4. தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதில் எவ்வித விளம்பர ஆதாயமும் தேடக்கூடாது.

    5. தேசிய கீத வரிகளை விரும்பத்தகாத பொருட்களின் மீது அச்சிடக் கூடாது.

    உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை:

    திரையரங்குகளில் படக் காட்சிக்கு முன் தேசிய கீதத்தை கட்டாயமாக இசைக்க வேண்டும் என்ற உத்தரவை செயல்படுத்தாத சினிமா திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
    ——————————————–

    மெண்டல் தேவ்டியாமவன் ஆட்சி செய்தால், நாடே மெண்டலாகி அலைய வேண்டியதுதான். இந்த பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவுக்கு தேசிய கீதம் ஒரு கேடா?. அடி செருப்பால…

  6. கலைஞர் உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதியாம்… ஜெயாவை போட் தள்ளியது போல், இவரையும் மோடி விஷ ஊசி போட்டு கதையை முடித்து விடலாம். இந்த சூழலில், இஸ்லாமிய மற்றும் தலித் அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்தால், தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றம் வரும். இல்லாவிட்டால், பாஜக ஆட்சியை பிடித்து தமிழகத்தை நாறடித்துவிடுவான்.

  7. தந்தை பெரியார் மட்டும் பிறக்காதிருந்தால், இது போன்ற சட்டங்கள் வந்திருக்கும்:

    தேசபக்தி சோதனை சட்டம்:

    வெள்ளிக்கிழமை முஸ்லிம்கள் தொழுகைக்கு செல்லும் நேரம், பார்ப்பனர் மறைந்திருந்து திடீரென தேசியகீதத்தை இசைப்பர். அப்படியே முஸ்லிம்கள் ஆடாமல் அசையாமல் நிற்க வேண்டும். தொழுகை நேரம் முடியும் முடியும் வரை மீண்டும் மீண்டும் இசைப்பர். ஒரு இன்ச் கூட நகரக்கூடாது. மீறினால், தேசத்துரோக குற்றத்துக்காக என்கவ்ண்டர் செய்யப்படுவர்.
    ————————–

    சுன்னத் தடை சட்டம்:

    இந்துக்களின் கடவுளான லிங்கத்தை இழிவு செய்யும் செய்யும் வகையில் முஸ்லிம்கள் சுன்னத் செய்கின்றனர். இது லிங்க பாதுகாப்பு சட்டத்தை மீறிய செயலாகும். மீறினால், 23 சதவீதம் சுன்னி வரி விதிக்கப்படும். சுன்னத் செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு, ஓட்டுரிமை கிடையாது.

Leave a Reply

%d bloggers like this: