கள்ளப் பணமல்ல..

கூலித் தொழிலாளியின் வார சம்பளத்தைப் பிளேடு போட்டு அறுத்தெடுத்தவன், கண்ணீர் மல்க பெருமையோடு சொல்றான்: ‘நான் கள்ளப் பணத்தைக் கைப் பற்றி விட்டேன்’ என்று.
13 November at 23:05

1979 ல் மொராஜி தேசாய் ‘1000 ரூபாய் நோட்டு செல்லாது’ என்று அறிவித்தார். அது வெற்றி பெற வில்லை. ஆனால் அதனால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை.

ஏனென்றால் அன்று 1000 ரூபாய் நடுத்தர வர்க்கம், தொழிலாளர்களின் சம்பளம் கிடையாது. மாதம் 500 ரூபாயே அதிகச் சம்பளம். பலர் 1000 ரூபாய் நோட்டை பார்த்ததே கிடையாது. 1000 அதிகார வர்க்கத்தின் சம்பளம்.

இன்று நிர்வாகத் திறமையற்ற அரசால் 500 மட்டுமல்ல 1000 ரூபாயும் மதிப்பற்றுக் கிடந்தது. ஆயிரம் ரூபாயை தவிர்த்து புழங்குவது தெருவில் மீன் விற்பவராலேயே முடியாது. அப்படியானால் அய்நூறு எவ்வளவு சிரமத்தை ஏற்படுத்தும்?

இந்த எளிய உண்மை ‘மோடி அரசுக்குத் தெரியாமல் இருக்கும்’ என்பதை நடிகர் சோ வே நம்ப மாட்டார். 500 ரூபாயையும் தடை செய்யதது, மக்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டது.
13 November at 23:05

தமிழக மக்கள் செல்லாத ரூபாய்களை வைத்துக் கொண்டு படுகிற வேதனை குறித்து ஒன்றுமே சொல்லாமல், இடைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டுப் போட சொல்லி அறிக்கை வருகிறது என்றால்;

சந்தேகமே வேண்டாம் அது நம்ம முதல்வர் அம்மா, அவரே கொடுத்த அறிக்கைதான்.
13 November at 23:05

கொடுமை செய்றது ‘இந்து’ மோடி, திட்டுறது ‘துக்ளக்’ முஸ்லிமையா?
*
மிக மோசமான இந்து – ஜாதி வெறி அரசைக்கூட ‘துக்ளக் அரசு’ என்று இஸ்லாமிய அரசோடு தொடர்புபடுத்தி விமர்சிப்பதும் கூட ஜாதி இந்து மனோபாவம் தான்.

துக்ளக், இஸ்லாமியரல்லாதவர்கள் மீது தன் மதக் கருத்தை திணிக்கவில்லை, மற்ற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை இடிக்கவில்லை. அடுத்த மதக்காரன் என்ன சாப்பிட வேண்டும் என்று ரெசிபி போட்டு மாட்டுக்கறியை தடை செய்த இவர்களைப் போல் அவர்;
பன்றி இறைச்சியைத் தடை செய்தவர் அல்ல.

‘துக்ளக் அரசுதான் இந்தியாவிலேயே மிக மோசமானது’ என்று விமர்சிப்பதும் பார்ப்பனிய மனோபாவம். அதற்குச் சாட்சி வேண்டுமா? ‘துக்ளக்’ சோ.
15 November

இந்த சூழலிலும் மல்லையாவின் 1201 கோடியை தள்ளுபடி செய்து எளிய மக்களை அவமானப்படுத்திய எஸ். பி. ஐ வங்கிக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த வங்கியில் உள்ள என் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

என் அக்கவுண்டில் இருக்கிற 650 ரூபாயை திருப்பிக் கொடுப்பாங்களா? இல்லை மல்லையா மாமியாருக்குச் சீதனமா கொடுத்துடுவாங்களா?

18 November

5 thoughts on “கள்ளப் பணமல்ல..

  1. Kanaga Raj M · Friends with Rajesh
    Nantha sonna la kanda kanda naiyelam puthi sollum nu
    Like · Reply · 13 November at 23:21
    Sheik Aman
    Sheik Aman நடிகர் திலகம் நீலி கண்ணீர் நாயகன் மோடி
    Unlike · Reply · 2 · 13 November at 23:22
    Riyasudeen Riyas
    Riyasudeen Riyas · 18 mutual friends
    பிக்பாக்கெட் படத்தில் வரும் சத்தியராஜ்
    Unlike · Reply · 2 · 13 November at 23:31
    Abdul Dulla
    Abdul Dulla · Friends with Mohammed Riyaz Ali
    Abdul Dulla’s photo.
    Unlike · Reply · 8 · 13 November at 23:50
    Abdul Dulla
    Abdul Dulla · Friends with Mohammed Riyaz Ali
    Abdul Dulla’s photo.
    Like · Reply · 4 · 13 November at 23:50
    Shahinsa Ali
    Shahinsa Ali · Friends with கே.எம். சரீப் and 1 other
    கண்ணீரில் உப்பு மட்டுமல்ல

    உண்மையும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது தன் புனிதத்தை இழந்துவிடும். #நீலிக்கண்ணீர்
    — ஜோதிமனி (காங்)
    Unlike · Reply · 6 · 14 November at 00:17
    Paul Deepak Solomon
    Paul Deepak Solomon · 25 mutual friends
    பிளேடு பக்கர்
    Unlike · Reply · 2 · 14 November at 00:21
    Abdul Khadar
    Abdul Khadar · Friends with அப்துல் காதிர் and 3 others
    புரியுமா
    இந்த டேஷ் பக்தர்களுக்கு.
    Unlike · Reply · 2 · 14 November at 01:24
    Mohamed Bilal
    Mohamed Bilal · Friends with அபு முஜாஹித்
    Heart touching.

    ஓ மனிதனே பாதிக்கபட்டவனின் சாபத்திற்கு அஞ்சி கொள்ளுங்கள்.
    Unlike · Reply · 3 · 14 November at 01:27
    Abdul Khadar
    Abdul Khadar · Friends with அப்துல் காதிர் and 3 others
    இவன்தான் ஜப்பான்ல டிரம்ஸ் வாசிச்சதா??
    அங்க வாசிச்சிட்டு இங்க வந்து கோவாவில மட்டும் கண்ணீர் வருது.
    Like · Reply · 3 · 14 November at 01:57
    Gomathi Nayagam Veerapathiran
    Gomathi Nayagam Veerapathiran · 12 mutual friends
    கருப்பு பணம் = முதலை:
    =======================
    முதலையை பிடிக்க குளத்து நீரை வற்ற வைக்கும் முட்டாள்களே, முதலை நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது . . ….See more
    Unlike · Reply · 5 · 14 November at 02:36
    Mohammed Shahinsha
    Mohammed Shahinsha · 10 mutual friends
    என்ன பன்ன இந்த நாடு அவங்களிடத்லே மாட்டிகிட்டு படாத பாடு படுது??
    Unlike · Reply · 4 · 14 November at 04:28
    Nrmvelu Kamal
    Nrmvelu Kamal · Friends with Prabhakaran Eelan
    Madiyil ganam irupavargaluku than ela bayamum.idha pathu kadhaigalil solradhuku,kavidhai solradhuku padika venumna k,practical payanillai.ela nala periya muyarchigalum oru pulliyil irundhu than thodangum,let us think positivly
    Like · Reply · 14 November at 04:33
    Guru Moorthy Ramalaxmi
    Guru Moorthy Ramalaxmi · 2 mutual friends
    nee oru idea sollu Mathi. periya arivali mathiri pesakoodathu. ellathukkum oru advice pottukittu.
    Like · Reply · 14 November at 06:11
    MRahman Syed
    MRahman Syed · Friends with Alavu Deen S and 12 others
    Unmaya sonna unaken eriyuthu
    Like · Reply · 14 November at 14:59
    Guru Moorthy Ramalaxmi
    Guru Moorthy Ramalaxmi · 2 mutual friends
    Naan unmaya sonna unakku yenda eriyuthu paradesi. Unkitta black money irukka
    Like · Reply · 14 November at 19:38 · Edited

  2. Yazin Yzi · Friends with அப்துல் கரீம் and 1 other
    Yazin Yzi’s photo.
    Unlike · Reply · 21 · 14 November at 10:19
    Thirumoorthy
    Thirumoorthy · Friends with வி.சி. வில்வம் and 17 others
    துக்ளக் அரசிற்கு luck thickனு நெனைக கிறாங்க.
    Unlike · Reply · 2 · 14 November at 10:31
    Senthil Nathan
    Senthil Nathan Financial emergency declared against all citizens
    Unlike · Reply · 4 · 14 November at 11:02
    Jeffry Jonathan
    Jeffry Jonathan · Friends with Thamizh Prabakaran
    Vishal
    Like · Reply · 1 · 14 November at 11:44
    Kandiah Sivagiri
    Kandiah Sivagiri · 3 mutual friends
    தினக்கூலி அன்று ஒரு ரூபாய்
    இன்று 500 ரூயாய்வரை
    Unlike · Reply · 1 · 14 November at 11:45
    Mohamed Ismail
    Mohamed Ismail துல்லிய தாக்குதல்
    Unlike · Reply · 1 · 14 November at 21:33 · Edited
    Benjamin Franklin
    Benjamin Franklin · 4 mutual friends
    Cashless transaction க்கு நம்மை மாற்றிவிடுவதற்கே இப்படியான நாடகம் அரங்கேறியுள்ளது.
    Unlike · Reply · 2 · 14 November at 18:34
    DrRamesh Palanisamy
    DrRamesh Palanisamy அதன் மூலம் சிறு குறு வியாபாரிகளை ஒழித்துவிட்டு கார்ப்ரேட்டை நோக்கி ஓட வைப்பது தான் பாஜக வின் சுதேசி கொள்கை
    Unlike · Reply · 4 · 14 November at 19:04
    Mathimaran V Mathi
    Write a reply…

    Shiva Sinna
    Shiva Sinna · Friends with அ.கனி வண்ணன் and 1 other
    Correct
    Unlike · Reply · 1 · 14 November at 19:35
    Tharaasu Mul
    Tharaasu Mul · Friends with Rpf Gtn
    கூமுட்டை பிரதமர் / அரசு.
    Like · Reply · 14 November at 20:17
    Vijayarajan Govindarajan
    Vijayarajan Govindarajan · Friends with அ.இல. சிந்தா
    கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு. புதிய ரூபாய் பழைய அரைக்கால் சட்டை இது போன்ற கருத்து சொல்வதற்கும் முன். நான் ஒரு கிராமத்தான் ஒரு கேள்வி இந்தியாவில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின்நிலைமையும் மிக மோசம். இத பத்தி எந்த மதவெறியனும் பேச மாட்டுறா ? எதிர் கட்சிகள் கூட்டம் போடுறானா எவனாது?பதில் எதிர் பார்க்கும் கிராமத்தான்
    Like · Reply · 14 November at 20:59 · Edited
    Jamals Jamals
    Jamals Jamals · 22 mutual friends
    உண்மை.
    Unlike · Reply · 1 · 14 November at 23:13
    Mohamed Faisal
    Mohamed Faisal · 6 mutual friends
    ஏழைகள் நிம்மதியாக தூங்குகிறார்கள் !!!
    Unlike · Reply · 1 · 14 November at 23:27
    Arun Raja
    Arun Raja மிக சரியாக சொன்னீர்கள்
    Unlike · Reply · 2 · 15 November at 01:12
    Senthilkumar Murugesan
    Senthilkumar Murugesan · 8 mutual friends
    Where is Mr.cho? What his comments about this move?
    Like · Reply · 15 November at 05:00
    K.n. Meeran
    K.n. Meeran · Friends with Mohamed Mydeen and 2 others
    எனது யூகம்

    மோடியை டம்மியாக்கும் முதல் முயற்சி……See more
    Like · Reply · 15 November at 10:45
    K.n. Meeran
    K.n. Meeran · Friends with Mohamed Mydeen and 2 others
    இதுவும் திட்டமே… (பார்ப்பனியம்)

    தன் பணத்தை மாற்ற தன் கையில் அடையாள மை!!!

    மோடிக்கு எதிராக நீங்கள் கொந்தளிக்காதவரை,
    உங்களை கொந்தளிக்க வைக்கும் முடிவுகள் வந்து கொண்டேயிருக்கும்…

    பூனைக்கு யார் மணி கட்டுவது…
    Like · Reply · 15 November at 10:46
    Saranga Bani
    Saranga Bani · 12 mutual friends
    http://new-democrats.com/modi-killing-indian-economy-by…/
    Modi killing Indian Economy by Quackery
    Attack agents and operators in Real Estate, Gold Trading, Share Market, Foreign Investment and…
    new-democrats.com
    Like · Reply · Remove Preview · 15 November at 20:47

  3. 537 Udaya Kumar, Vijayaraj Cholan and 535 others
    72 shares
    5 comments
    Comments
    Bharathi Mithran
    Bharathi Mithran Kan vizhithathum amma ketta mudhal kelvi tamizhaga makkal eppadi ulaargal???vaigaiselvan
    Unlike · Reply · 1 · 14 November at 22:20
    சுகுமார் சுகு
    சுகுமார் சுகு அந்தம்மா நல்லா தான் இருந்துச்சு சேர்க்கை சரியில்லை அவ்ளவே!
    Like · Reply · 14 November at 23:27
    Mathimaran V Mathi
    Write a reply…

    Arunachalam Geetha
    Arunachalam Geetha
    Unlike · Reply · 1 · 14 November at 23:42
    Shahinsa Ali
    Shahinsa Ali · Friends with கே.எம். சரீப் and 1 other
    செண்ணை வெள்ளத்தாள் பாதிக்கபட்ட மக்களை வாக்காளபெறுமக்களேன்னு கூப்பிட்டவர்தானே
    Unlike · Reply · 3 · 14 November at 23:43
    Mohamed Hakkeem
    Mohamed Hakkeem · 29 mutual friends
    ஆமா நம்புவோம் அது முதல்வர் அறிக்கைதான் என…
    Unlike · Reply · 1 · 15 November at 01:36
    Karthi Keyan
    Karthi Keyan · 3 mutual friends
    Ama na vote ketudan arikai viduvom pina suma yangaluku 2016 general electionla vote potinga 500 vangitudana potinga naga yaduku makala pathi kavala padanum suma inme yaravadu inda govt yana panadu makkal ivalo kasta padurangaleun ketinga dharmapurila bus ula vachi yarichia madiri yarichiduvom jakiradhai….
    Like · Reply · 15 November at 08:12

  4. 405 You, Thozhar Jeeva, Sakthi Vel and 402 others
    86 shares
    10 comments
    Comments
    Mohammed Sheriff
    Mohammed Sheriff ஒத்துழையமை இயக்கம் நடத்தி தீர வேண்டிய காலக்கட்டம்.
    எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து குளிர்கால கூட்டத்தில் விரைவில் முடிவெடுத்து குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்த வேண்டும்.
    இது காலத்தின் கட்டாயம்.
    Unlike · Reply · 11 · 15 November at 08:43
    Riyasudeen Riyas
    Riyasudeen Riyas · 18 mutual friends
    இதுவும் ஒரு வகையில் வஞ்சக அரசியல் தானே.
    Unlike · Reply · 4 · 15 November at 08:50
    Rk Guru
    Rk Guru [25 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றாரா மோடி? http://dhunt.in/1F4ew?ss=wsp via Dailyhunt [11/15, 8:52 PM] rkguru: 25 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார் மோடி. கெஜ்ரிவால் குற்றச்சாட்டு. # அட நான்சன்சுகளா ஊருக்குதான் உபதேசமா…. அரசியலே ஒரு திருடர்களின் களம்தான். இதில் மோடி, சுத்தம் வேஷம் போடுவது மகா கேவலம். மோடியின் அரசியல் கருப்பு பணம் சாயம் வெளுக்கிறது.
    Like · Reply · 7 · 15 November at 08:56 · Edited
    Kuber Murugappan
    Kuber Murugappan · Friends with இரவு சூரியன்
    Kuber Murugappan’s photo.
    Like · Reply · 15 November at 10:57
    Mathimaran V Mathi
    Write a reply…

    Marzuk Infi
    Marzuk Infi · Friends with Annamalai and 8 others
    கருப்பு பணம் என சொல்வது கூட நிற வெறி தானே (ஜாதி வெறியும் கூட) திருட்டு பணம்னு சொல்ல வேண்டியதுதானே அதென்ன கருப்பு பணம் வெள்ள பணம்
    Unlike · Reply · 12 · 15 November at 09:22
    Siva Pradhapan
    Siva Pradhapan · Friends with Karthik AP
    என்ன கொடுமை நடந்துவிட்டது ?
    Like · Reply · 15 November at 10:19
    Abdul Dulla
    Abdul Dulla · Friends with Mohammed Riyaz Ali
    அந்த துக்ளக்கைதான் கோமாளி போல சித்தரிக்கின்றனர் சோ போன்ற பார்ப்பனர்கள்
    Unlike · Reply · 2 · 15 November at 10:45 · Edited
    K.n. Meeran
    K.n. Meeran · 3 mutual friends
    இதுவும் திட்டமே… (பார்ப்பனியம்)

    தன் பணத்தை மாற்ற தன் கையில் அடையாள மை!!!…See more
    Unlike · Reply · 7 · 15 November at 10:47
    Ajmal Khan Kudlebbai
    Ajmal Khan Kudlebbai · 5 mutual friends
    Presence of mind, balanced view and integrity much appreciated Mathimaran.
    Like · Reply · 1 · 15 November at 16:10
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 10 mutual friends
    உண்மையில் துக்ளக் அரசு நல்ல அரசு என்று படித்திருக்கிறேன்..
    நல்ல பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவந்தபோது அதை காட்டாட்சி தர்பார் என இந்துத்துவ பார்ப்பனியகும்பல்கள் திசைமாற்றி விட்டதாக வரலாறு கூறுகிறது
    Unlike · Reply · 11 · 15 November at 20:46
    Vajjiravel Srinivasan
    Vajjiravel Srinivasan · 13 mutual friends
    திவானி கோஹி என்ற விவசாய துறையை இந்தியாவிலேயே முதல் முறையாக கொண்டுவந்தவர் முகமதுபின் துக்ளக்
    விவசாயிகளுக்கு தாராளமாக கடன் வழங்கியவர் அந்த கடன். தொகைகளை அவருக்கு பின் வந்த பெரோஷா துக்ளக் தள்ளுபடி செய்து .விவசாயிகளுக்கு நண்மை செய்தவர் .துக்ளக் ஆட்சி தற்போதைய மோடி ஆட்சியை விட சிறந்தது.
    Unlike · Reply · 13 · 15 November at 21:46

  5. 107 shares
    41 comments
    Comments
    Senthil Kumar
    Senthil Kumar · 44 mutual friends
    எனக்கும் 150 ரூபா கெடக்கு … இன்னைக்கே எடுக்க போறேன்
    Unlike · Reply · 3 · Yesterday at 06:17
    Gogul Rajini Tendulkar
    Gogul Rajini Tendulkar Tharamatanunga Anna
    Unlike · Reply · 1 · Yesterday at 06:17
    Mohammed Iqbal
    Mohammed Iqbal · 8 mutual friends
    நீங்க இன்று முதல் தேசதுரோகி என்று அன்புடன் அழைக்கபடுவீர்கள்.
    Like · Reply · 7 · Yesterday at 06:26
    Umm Naif
    Umm Naif · 5 mutual friends
    பணப்பரிவர்த்தனையை நிறுத்துங்கள், வங்கிப் பரிவர்த்தனைக்கு வாருங்கள் என்ற அழைப்பின் பொருள், உங்கள் பணத்தை அம்பானி, அதானியிடம் கொடுத்து வையுங்கள், பத்திரமாக இருக்கும் என்பதுதான். இதோ, கீழே கிடக்கிற பணம் உங்களுடையதா பாருங்க என்று சொல்லி உங்களைக் குனிய வைத்து பிக் பாக்கெட் அடிப்பார்கள் திருச்சி ராம்ஜி நகர் திருடர்கள். இதோ, உங்களுக்கு சேரவேண்டிய கருப்பு பணத்தை மீட்டுக் கொடுக்கப் போகிறேன் என்று உங்களுக்கு ஆசை காட்டி உங்கள் பணத்தை பிடுங்கி பனியா முதலாளிகளிடம் கொடுக்கிறார் மோடி.இதுதான் உண்மை.

    பணப்பொருளாதாரம் வேண்டாம். வங்கிக்கு வா, வங்கிக்கு வா ன்னு கூப்பிட்டும் மக்கள் வரவில்லை. அவர்களை வரவழைப்பது எப்படி? ஆயிரம், ஐநூறு செல்லாது என்று அறிவித்தால் வங்கியின் வாசலில் வந்து நின்றுதானே ஆகவேண்டும்? அதைத்தான் செய்திருக்கிறார் மோடி. இதோ, சொந்தப் பணத்தை மாற்றுவதற்கு பிச்சைக்காரர்களைப் போல வங்கிகளின் வாசலில் காத்து நிற்கிறார்கள் மக்கள். தொழில்கள் அழிகின்றன. சிறு வணிகம் அழிகிறது. நோயாளிகள் சாகிறார்கள். நாடே நிலைகுலைந்திருக்கிறது.

    மக்களை வங்கிக் கணக்கு என்ற வலையில் சிக்கவைத்து அவர்களுடைய சேமிப்பு பணத்தை அபகரித்து தரகு முதலாளிகளுக்கு வாரி வழங்குவது பெரு முதலாளிகளுக்கு வரி விலக்கு, சிறு வணிகர்கள் முதல் சுய தொழில் செய்வோர் வரை அனைவருக்கும் வரி விதிப்பு, இதிலிருந்து தப்பிக்க முடியாமல் சிக்க வைக்க வங்கிக் கணக்கு. ஆதார் அட்டையையும் வங்கிக் கணக்கையும் இணைத்து மானிய வெட்டு. பணப் பரிவர்த்தனையிலிருந்து கடன் அட்டை பரிவர்த்தனைக்கு மாற்றுவதன் மூலம் சிறுவணிகத்தை மெல்ல அழிப்பது 4ஜி ஆண்டிராய்டு போன், ஆதார் அட்டை, கடன் அட்டை அனைத்தையும் இணைப்பதன் மூலம் குடிமக்களின் எல்லா நடவடிக்கைகளையும் அம்பானியின் கண்காணிப்புக்கும் அரசின் கண்காணிப்புக்கும் உட்படுத்துவது இதுதான் ரிலையன்ஸ் ஜியோ &மோடியின் டிஜிடல் இந்தியா, அல்லதுடிஜிட்டல்பாசிசம்.அர்ஜென்டினாவில் இத்தகைய வங்கி நெருக்கடி வந்தபோது அதன் அதிபர் மக்கள் எழுச்சிக்கு பயந்து தப்பி ஓடினார். கிரீசில் மக்கள் போராட்டம் வெடித்தது. சேமநல நிதியை (PF) முடக்குவதாக மோடி கூறியவுடன் பெங்களூரூ நகரத்தை முடக்கியது படிப்பறிவு இல்லாத எளிய ஆயத்த ஆடை தொழிலாளர்களின் எழுச்சி. அடுத்த கணமே பின்வாங்கியது மோடி அரசு.ஏமாந்தது போதும். கேள்வி எழுப்புங்கள், இல்லையேல், 2002 இல் குஜராத் முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி நம் அனைவருக்கும் நேரும்.

    கேள்வி எழுப்புங்கள்…, போராடுங்கள். உங்களை வீதிக்கு வரவழைத்து விட்டார் மோடி !
    வீதியில்தான் இதற்கு விடை காண வேண்டும் ! கேள்வி எழுப்புங்கள் !! போராடுங்கள் !!!

    -பதிவு #தோழர்_மருதையன்.
    ஓவியம் #ரவி_பெல்ட்
    Umm Naif’s photo.
    Unlike · Reply · 16 · Yesterday at 06:28
    வே. பாண்டி
    வே. பாண்டி · Friends with ராஜா ராசா and 11 others
    https://m.facebook.com/story.php
    Ilango Pichandy’s photo.
    Ilango Pichandy’s photo.
    Ilango Pichandy added 2 new photos — with Manohar P and NA Mohan.
    Yesterday at 02:11 ·

    வெண்ணிற ஆடை நிர்மலாவைப் போல
    விஜய் மல்லையா மஞ்சக் கடுதாசி கொடுப்பாரா?
    மூஞ்சி சுருங்கிப்போன ராமச்சந்திர மேனன்!
    ——————————————————————————————-
    விஜய் மல்லையா மீது ஸ்டேட் வங்கி எடுத்த
    நடவடிக்கைகள் பற்றி அறிவோம்!

    1) பிற வங்கிகளுடன் இணைந்து ஸ்டேட் வங்கி
    மல்லையா மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
    அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு சார்பாக
    வழக்குத் தொடரப்பட்டு, பொருளாதாரக் குற்றப்
    பிரிவு மற்றும் அமலாக்கப் பிரிவுடன் இணைந்து
    ஸ்டேட் வங்கி வழக்கை நடத்தி வருகிறது.

    2) இதன் விளைவாக மல்லையா தேடப்படும்
    குற்றவாளியாக (proclaimed offender) அறிவிக்கப்
    பட்டுள்ளார்.

    3) அவரின் 9000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள்
    முடக்கப்பட்டு உள்ளன (attached)

    4) ஸ்டேட் வங்கிக்கு மல்லையா கடன் பட்ட தொகை
    ரூ 1200 கோடி. அவரின் முடக்கப் பட்ட சொத்தின்
    மதிப்போ 9000 கோடி.

    5) தாவூத் இப்ராஹிமைப் போல, விஜய் மல்லையாவும்
    தேடப்படும் குற்றவாளி ஆகியுள்ளார்.

    விஜய் மல்லையா தப்ப முடியுமா?
    ——————————————————————
    கடனைத் திரும்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா
    தப்ப முடியுமா? முடியும்; அதற்கு அவர் மஞ்சள் கடுதாசி
    எனப்படும் திவால் நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
    In that case he will become an UNDISCHARGED INSOLVENT. That is
    nothing but Vijay Malliyaa UNBECOMING of himself.

    வெண்ணிற ஆடை நிர்மலா என்ற சினிமா நடிகையை
    எம் ஜி ராமச்சந்திர மேனன் தமிழக மேலவையின்
    உறுப்பினராக (MLC) அறிவித்தார். அனால் நிர்மலா
    மஞ்சள் கடுதாசி கொடுத்தவர் என்பதால், அன்றைய
    தமிழக ஆளுநர் எஸ்.எல்.குரானா, நிர்மலாவை
    மேலவை உறுப்பினராக நியமிக்க முடியாது என்று
    மறுத்து மேனனின் முகத்தில் கரியைப் பூசினார்.
    இதனால் ஏற்கவே சுருக்கம் விழுந்த மேனன் மேலும்
    மூஞ்சி சுருங்கிப் போனார்.

    சர்வ சக்தி வாய்ந்தவர் என்று கருதப்பட்ட
    மேனன் போன்ற முதல்வராலேயே, தான் விரும்பிய
    நிர்மலாவை எம்.எல்.சி ஆக்க முடியவில்லை.
    இது வரலாறு.

    நிர்மலாவைப் போல், மல்லையாவும் மஞ்சள் கடுதாசி
    கொடுத்தால் மட்டுமே, வங்கிகளில் இருந்து அவர்
    வாங்கிய கடனைச் செலுத்தாமல் தப்பிக்க முடியும்.
    வேறு வழி எதுவும் அவருக்கு இல்லை.

    write off என்றால் என்ன? PCR என்பதற்கும் write offக்கும்
    உள்ள தொடர்பு என்ன?
    —————————————-
    ஒரு வங்கியின் மிக முக்கியமான ஆவணம் பாலன்ஸ் ஷீட்
    ஆகும். இது ரகசியமானது அல்ல. இது பொதுமக்களுக்கும்
    தெரியப் படுத்தப்பட வேண்டும் என்பது விதி. பாலன்ஸ் ஷீட்
    என்பது வழிகாட்டும் ஆவணமும் ஆகும் (guiding).

    வருடாந்திர பாலன்ஸ் ஷீட்டில், வாராக்கடன் (NPA)
    காட்டப் படாது. அதாவது, வாராக் கடன் WRITE OFF
    செய்யப்பட்டு வேறு ஒரு இனத்தின் கீழ், AUCA என்ற இனத்தில் காட்டப்படும். (AUCA = Advance Under Collection Account)

    ஏன் பாலன்ஸ் ஷீட்டில் NPA காட்டப் படுவதில்லை?
    NPA என்பது asset தான் என்றாலும், யதார்த்தத்தில்
    அது வாராக் கடனாக இருக்கிறது. அதாவது வரவு
    பூஜ்யம் ஆகும். அதாவது மெய்ந்நிலையில் அது asset அல்ல.
    எனவே asset அல்லாத ஒன்றை, asset என்ற வகையினத்தில்
    காட்டுதல் கூடாது. அது தவறு. அது misleading செய்துவிடும்.

    ஆகவே, வாராக்கடனான NPA, write off செய்யப் படுகிறது.
    அப்போதுதான்அது பாலன்ஸ் ஷீட்டில் இடம் பெறாமல்
    இருக்கும். எனவே, வாராக்கடனை AUCAவுக்கு அனுப்பி
    விடுவார்கள்.

    ஆக, முற்ற முழுக்க, WRITE OFF என்பது கணக்குவைப்பு
    முறையில் உள்ள ஒரு adjustment entry. அவ்வளவே.

    write off என்பது தள்ளுபடி (waiver) அல்ல. அதைத்
    தள்ளுபடியாகக் கருதுவது வங்கியியல் மொழி
    (banking language) அறியாமால் இருப்பதன் விளைவு.

    இவ்வாறு write off செய்வதை ரிசர்வ் வங்கி
    அனுமதிக்கிறது. ரிசர்வ் வங்கி 2009ஆம் ஆண்டு
    முதல் இந்த write off நடைமுறையை அனுமதித்து
    உள்ளது. இதற்கான நிபந்தனைகளையும் ரிசர்வ்
    வங்கி விதித்து உள்ளது.

    write off செய்யும் வங்கிகள், PCR எனப்படும் Provision Coverage
    Ratioஐ பராமரிக்க வேண்டும். இது வாராக்கடன்களுக்கு
    ஈடாக வங்கிகள் வைத்திருக்க வேண்டிய தொகை.

    சுருங்கக் கூறின், write off என்பது ஒரு technical matterதானே
    தவிர, கடன் தள்ளுபடி அல்ல. கடன் தள்ளுபடி என்பது
    மிகப்பெரிய policy decision ஆகும். இதை வங்கியின்
    ஆடிட்டர் மேற்கொள்ள முடியாது. வங்கியின் தலைமை
    (board) மேற்கொள்ளும் முடிவு.

    PCR அதிகரிக்க அதிகரிக்க வங்கியின் லாபம் குறையும்.
    நஷ்டம் ஏற்படத் தொடங்கும். இது வங்கி திவாலாகும்
    நிலைக்கு இட்டுச் செல்லும். எனவே வங்கிகள்
    பிழைத்திருக்க வேண்டுமென்றால் (FOR SURVIVAL)
    அவை வாராக் கடன்களை வசூலித்துத்தான் தீர
    வேண்டும். இதுதான் வங்கிகள் இயங்கும் முறை
    பற்றிய விதி.

    ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளை முட்டாள்களும்
    கோமாளிகளும் நடத்தவில்லை. வாராக்கடனை
    வசூலிக்கும் வித்தை தெரியாமல் அவர்கள் வங்கி
    நடத்தவில்லை, வாராக்கடனை வசூலிக்காமல் விடுவது
    என்பது வங்கிகளை பொறுத்த மட்டில் தற்கொலைக்குச் சமம். எனவே விஜய் மல்லையா தப்ப முடியாது.
    ***********************************************************************
    Unlike · Reply · Remove Preview · 1 · Yesterday at 06:30
    Arivan Yaalie
    Arivan Yaalie தோழர், தொலைக்காட்சிகளின் விவாத அரங்கில் உங்களைப் பார்க்கலாம் என்றால்,

    குதிரைக் கொம்பாக இருக்கிறதே. நம்மீது ஊடகங்களுக்குப் பயமா? வெறுப்பா?…See more
    Unlike · Reply · 4 · Yesterday at 06:41 · Edited
    Mathimaran V Mathi
    Mathimaran V Mathi news 7 தமிழ் – கலைஞர் செய்திகள் என்னை அழைக்கதான் செய்கீறார்கள். அவர்கள் எப்போதும் என்னை தவிர்ப்பதில்லை. வெளியுரில் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.
    மற்றபடி வேறு யாரும் அழைக்கவில்லை.
    Like · Reply · 5 · 17 November at 08:50
    Audacious Alexander Aryan
    Audacious Alexander Aryan · Friends with Balakrishnan Murugesan
    தொலைக்காட்சியிலயும் அப்பப்ப வந்து போங்கணா..
    Like · Reply · 17 November at 09:58
    Mathimaran V Mathi
    Write a reply…

    Bharathi Mithran
    Bharathi Mithran Ellam kodumai thozhar…Ella bankum thiruttu pasanga than…ennathaan panrathu
    Unlike · Reply · 1 · Yesterday at 06:52
    Haja Mydheen
    Haja Mydheen · 3 mutual friends
    அவசரம் வேன்டாம் பிறகு 15லட்சம் கிடைக்காது அன்னா
    Unlike · Reply · 3 · Yesterday at 06:52
    Mohamed Yusuf
    Mohamed Yusuf · Friends with ஆளூர் ஷாநவாஸ்
    வரிசையில் நின்றால், நேரம்போக்கிற்க்காக டீ, ஸ்நாக்ஸ் என 700 ருவா செலவாகும் பரவாயில்லையா???
    Like · Reply · 5 · Yesterday at 06:58
    Mathimaran V Mathi replied · 1 Reply
    Karai Anbu
    Karai Anbu அண்ணே அதுக்கு கூட நீங்க நீண்டவரிசையில் நின்னு விரலில் மைவெச்சு தான் வாங்கோனுமாக்கும்
    Like · Reply · 1 · Yesterday at 09:24 · Edited
    Sheik Aman
    Sheik Aman மாமியாருக்கு சிதனம் தான்
    Like · Reply · 1 · Yesterday at 07:03 · Edited
    அப்துல் கையூம்
    அப்துல் கையூம் Waive off means – மவனே…! நீ தரவே வேண்டாம். போய்த் தொலை.
    Written off means – சாமியோவ்… விட்டுடுப்பா எங்களாலே வசூலிக்க இயலாதுப்பா
    Unlike · Reply · 17 · Yesterday at 07:10
    Prem Kumar replied · 2 Replies
    Victor Victor
    Victor Victor Kingfisher beer kidaikum
    Like · Reply · Yesterday at 07:11
    Jm Rafeek Rajaghiri
    Jm Rafeek Rajaghiri · 10 mutual friends
    மதி 650 ரூபாய் கணக்கை முடித்தால் 500-100-50. இந்த நேரத்தில் சில்லரை ரூபாய் கிடைக்கும். அதே நேரத்தில் காரி துப்பாமல் நாளு கேள்வி கேட்கவும்.
    Like · Reply · 2 · Yesterday at 07:13
    Kanaga Raj M
    Kanaga Raj M · Friends with Rajesh
    Looosa ah sir neenga
    Like · Reply · Yesterday at 07:14
    Sridhar Haridoss
    Sridhar Haridoss · Friends with ம.கு வைகறை and 1 other
    தனியார் வங்கியில் கணக்கு தொடங்க நிறைய பணம் தேவைப்படுமே !
    Like · Reply · Yesterday at 07:42
    Kumanan Maruthamuthu
    Kumanan Maruthamuthu Nalla mudivu tholar
    Like · Reply · Yesterday at 07:51
    Durai Arasu
    Durai Arasu koduthe aaga vendum. you have rights.
    Like · Reply · Yesterday at 07:54
    Kasi Ramar
    Kasi Ramar · Friends with Isai Inban and 1 other
    அண்ணன் அறிவுமதி தெளிவு இல்லாமல் எதுவும் செய்ய மாட்டார் செய்யட்டும்,
    Like · Reply · Yesterday at 07:57
    ஞானபாரதி வீராசாமி
    ஞானபாரதி வீராசாமி · 10 mutual friends
    இதெல்லாம் காலக்கொடுமை தோழர்..
    Like · Reply · 1 · Yesterday at 08:23
    Anbarasan C Anbarasan C
    Anbarasan C Anbarasan C · Friends with Sivasamy Prakasam
    அப்படிஎதுவும்இல்லைஎன்று.நிதி
    அமைச்சர்
    சொல்லிவிட்டார்…See more
    Like · Reply · 1 · Yesterday at 08:25 · Edited
    Anbarasan C Anbarasan C replied · 3 Replies
    Anand Murugesan
    Anand Murugesan · Friends with Sethu Pathy and 2 others
    அதுக்கு வட்டி போட்டு அவருக்கு குடுப்பாங்க..
    Unlike · Reply · 1 · Yesterday at 08:26
    Amir Deen
    Amir Deen · 8 mutual friends
    என் கணக்கில் இருந்த ரூ.7500 ஆட்டைய போட்டுவிட்டார்கள்… கேட்டால் நீங்கள் வங்கியுடன் தொடர்பில்லாத காரனத்தால் உங்களது கணக்கை முடித்துவிட்டோம் என்று கூறுகிறார்கள்😭
    Like · Reply · 1 · Yesterday at 08:29
    Elakudeen Ibnu Peer Hussain
    Elakudeen Ibnu Peer Hussain · Friends with Haja Gani
    அண்ணா அந்த கட்டணம் இந்த கட்டணமனு சொல்லி உங்க கணக்கில் உள்ள பணத்தோடு சேர்த்து மேற்கொண்டு கட்ட சொன்னாலும் சொல்லுவாங்க என்னா இன்னும் அதானி அம்பானி கடன தள்ளுபடி பண்ண வேண்டியிருக்குலா
    Like · Reply · 3 · Yesterday at 08:30
    Arul Erode
    Arul Erode good idea sir.everybody should avoid SBI….
    Like · Reply · 1 · Yesterday at 09:15
    Mohamed Hussain
    Mohamed Hussain · Friends with அப்துல் கய்யூம்
    இதே முடிவை ஒட்டு மொத்த மக்களும் எடுத்து பாடம் புகட்டவேண்டும். எங்கள் பணத்தை தள்ளுபடி செய்ய இவர்கள் யார்? 32% வேண்டுமானால் தள்ளுபடி செய்யட்டும் அவர்களுக்கு ஓட்டளித்தவர்கள் கணக்கில்.
    Unlike · Reply · 3 · Yesterday at 10:07
    Mohamed Ali
    Mohamed Ali · 3 mutual friends
    வரும் … !!!!
    Unlike · Reply · 2 · Yesterday at 10:20
    Saravanan Subramaniyan
    Saravanan Subramaniyan · Friends with Veeramani Panneerselvam
    Plz read news carefully….
    Like · Reply · Yesterday at 10:35
    Alfred John Kumar
    Alfred John Kumar hahaha.
    Like · Reply · Yesterday at 10:40
    Nizar Ah’med
    Nizar Ah’med · 6 mutual friends
    புறக்கனிப்போம் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
    Unlike · Reply · 3 · Yesterday at 11:52
    Najubudeen Majeed Ali
    Najubudeen Majeed Ali · 3 mutual friends
    2000 ரூபாய இருந்தா எடுத்துக்கலாம்
    Like · Reply · 1 · Yesterday at 12:06
    Ragu Nath
    Ragu Nath · 5 mutual friends
    Ragu Nath’s photo.
    Like · Reply · 1 · Yesterday at 19:43
    Ayyanartamil Ayyanar
    Ayyanartamil Ayyanar இந்தியாவில் அனைத்திலும் இருப்பவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி தான் என்புது தெரிந்தது தானே?
    Like · Reply · 23 hrs
    Jamals Jamals
    Jamals Jamals · 22 mutual friends
    நியாயமான கவலை!
    இப்படி எல்லாம் கவலைப்படும் படி தான்
    மோடி அரசின் நிலைப்பாடு…See more
    Like · Reply · 18 hrs
    Venugopal Chinnasamy
    Venugopal Chinnasamy Donate to Search Bharath account..they don’t money to construct toilet…..let them use it…anti defection….
    Like · Reply · 18 hrs
    Venugopal Chinnasamy
    Venugopal Chinnasamy Donate to Swach Bharath account..they don’t money to construct toilet…..let them use it…anti defection….
    Like · Reply · 18 hrs
    Cheguevaraprabhakaran
    Cheguevaraprabhakaran · 2 mutual friends
    Cheguevaraprabhakaran’s photo.
    Like · Reply · 13 hrs
    Cheguevaraprabhakaran
    Cheguevaraprabhakaran · 2 mutual friends
    Cheguevaraprabhakaran’s photo.
    Like · Reply · 13 hrs
    Cheguevaraprabhakaran
    Cheguevaraprabhakaran · 2 mutual friends
    Cheguevaraprabhakaran’s photo.
    Like · Reply · 13 hrs
    Cheguevaraprabhakaran
    Cheguevaraprabhakaran · 2 mutual friends
    Cheguevaraprabhakaran’s photo.
    Like · Reply · 13 hrs
    Cheguevaraprabhakaran
    Cheguevaraprabhakaran · 2 mutual friends
    Cheguevaraprabhakaran’s photo.
    Like · Reply · 1 · 13 hrs

Leave a Reply

%d bloggers like this: