இந்த ஆற்றைக் கடந்துதான் அருவிக்குத்தீ சிறைச்சாலைக்குப் பெரியாரைக் கொண்டு செல்லவேண்டும்.

இரவு, கடும் மழை, வெள்ளம் காரணமாகப் பாதியிலேயே திரும்ப வருகிறார்கள். #வைக்கம்வீரர்

பேரன்பு பொங்கப் பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன என் இனிய தோழர்களுக்கு நன்றி. கருப்பு பின்னால் சிவப்பு தற்செயலாக அமைந்தது. ஆனால் சரியான குறியீடு.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading